கொய்யா மரத்தை இலகுவாக கவாத்து செய்ய ஏற்ற கருவி. An ideal tool for pruning of strong guava trees.

  Рет қаралды 1,013

JJ AGRI TOOLS

JJ AGRI TOOLS

Күн бұрын

பழவகை மரங்களில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் பயிரிடப்படுவது கொய்யா மரமாகும்.
நட்டு வைத்தபின் முறையான பராமரிப்பு மற்றும் கவாத்து செய்தால் மட்டுமே அதிக அளவில் விளைச்சல் கொடுத்து ஒரு லாபகரமான விவசாயமாக இருக்கும் .
மாமரத்தின் கிளை மற்றும் தண்டு பகுதிகள் மிகவும் கெட்டியாக இருப்பதால் வழக்கமாக நாம் கவாத்து செய்ய பயன்படுத்தும் டூல்களை கொண்டு வெட்டும் போது வெட்டும் பகுதி வளைந்து விடவும் உடைந்து போகவும் வாய்ப்பு இருக்கிறது.
எனவே கொய்யா மரத்தின் கெட்டியான தண்டுபகுதியை வெட்டும் அளவிற்கு நாம் பயன்படுத்தக்கூடிய டூலும் கெட்டியான டூல்ஸ் ஆக இருக்க வேண்டும்.
இந்த லூப்பர்னுடைய வெட்டும் பகுதி 4mm ஆக இருப்பதால் 40 mm அளவுடைய கிளைகளைக் கூட எளிதாக வெட்டி விட முடிகிறது.
மேலும் இந்த வெட்டும் பகுதி உறுதியாக இருப்பதால் எளிதில் வளைந்து போவதில்லை.
இதன் வலுவான கைப்பிடியும் ரப்பர் உறையும் பாதுகாப்பான கவாத்து செய்வதை உறுதி செய்கிறது.
இது போன்ற பல நல்ல நவீன விவசாய கருவிகளை பற்றி தெரிந்து கொள்ள எங்களுடைய ‪@JJagritools‬ என்கிற youtube சேனலை பாலோ மற்றும் subscribe செய்யுங்கள்.
பல நல்ல நவீன விவசாய கருவிகளை பெற 9943377763 என்ற எங்களுடைய எண்ணுக்கு தொடர்பு கொண்டால் உங்களுக்கு தேவையான கருவிகளை உங்கள் இல்லத்திற்கு அனுப்பி வைக்கிறோம். நன்றி.
Guava tree is the most widely cultivated fruit tree in all regions.
It is a profitable agriculture with high yield only if proper maintenance and guarding is done after planting.
The branch and trunk parts of the mango tree are very thick, so there is a chance that the cutting part will bend and break when we cut it with the tools we usually use for pruning.
So the tool we can use to cut the hard stem of guava tree must be hard tools.
As the cutting area of ​​this looper is 4mm, it can easily cut even 40 mm branches.
Also this cutting edge is firm and does not bend easily.
Its strong handle and rubber casing ensure safe handling.
Follow and subscribe our youtube channel ‪@JJagritools‬ to know more such good modern agricultural tools.
Contact us on 9943377763 to get many good modern farming tools and we will send your required tools to your home. Thanks.

Пікірлер: 6
@parthiban2356
@parthiban2356 Жыл бұрын
Good service
@JJagritools
@JJagritools Жыл бұрын
Thank you brother
@myvillageviluvai
@myvillageviluvai Жыл бұрын
இதை வைத்து மா கன்று எலுமிச்சை போன்றவற்றை வெட்டலாமா
@JJagritools
@JJagritools Жыл бұрын
தாராளமாக
@myvillageviluvai
@myvillageviluvai Жыл бұрын
@@JJagritools என்ன விலை
@JJagritools
@JJagritools Жыл бұрын
@@myvillageviluvai 9943377763 whatsup please
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
SIDELNIKOVVV
Рет қаралды 1,9 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 12 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 81 МЛН