மனதை உருக்கும் பாடல். தமிழ்நாட்டிற்கும். தமிழுக்கும் கிடைத்த மாபெரும். இசைக்கலைஞர்.ஜெயமூர்த்தி அவர்கள்.
@srinivasank79572 жыл бұрын
11q
@srinivasank79572 жыл бұрын
11
@srinivasank79572 жыл бұрын
1
@srinivasank79572 жыл бұрын
11
@bhavanlmuruganbhavanimurug3991Ай бұрын
@@srinivasank7957q
@sukisivam55223 жыл бұрын
என்ன குரல் அய்யா உன் குரல். காதில் நுழைந்து நெஞ்சில் நிரம்பி உடல் உயிர் முழுவதும் பரவி நாடி நரம்பெல்லாம் ஓடி உலவுகிறது. Sukisivam
@sukisivam55223 жыл бұрын
@@Jayamoorthy அவசியம் வாய்ப்பு வரும் போது சந்திக்க லாம். அடித்தட்டு மக்கள் மனமாக ஒலித்து க் கொண்டே இருங்கள். வாழ்க. வளர்க. வெல்க.
@balasundaram27603 ай бұрын
உங்கள் பாடல்களை கேட்க தேவையில்லை. உங்கள் முகத்தை பார்த்ததுமே கண்களை கண்ணீர் மறைக்கிறது . தம்பி ❤
@maaridhasan34673 жыл бұрын
உங்களை எங்களுக்கு கொடையளித்த உங்கள் தாய் தந்தை தெய்வங்களை பாதம் தொட்டுவணங்கிறேன்
@rameshreshi80702 жыл бұрын
Kkim ok kii ki ikim
@kalaikumar91663 жыл бұрын
இசையோடு கண்ணீரும் ஊற்றெடுக்கிறது. வலிகளோடு வருடுகிறது இசை... அம்மாவின் அன்பை போன்றே. வரிகளை ருசித்து பாடுவதால் ஜெயமூர்த்தி எங்கள் இதயத்தில் பதிவாகி விட்டார் பாடலோடு. பாடல் வரிகள் தந்த சகோ.அந்தோனிராஜ் ஐயா அவர்களுக்கு பாராட்டுக்கள். குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@saudarrajan44552 жыл бұрын
Y
@puthiyabharathamtvrasipura39773 жыл бұрын
ஐயா வணக்கம் மீண்டும் வணக்கம் தங்கள் பாடல் மிகவும் இனிமையாக உள்ளது நீங்கள் ஒரு தமிழ் பல்கலைக்கழகம் இன்றைய குழந்தைகளுக்கு தெளிவான தமிழில் சொல்லிக்கொடுக்கும் ஆசான் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று புதிய பாரதம் தொலைக்காட்சி உங்களை வாழ்த்துகிறது நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வளர வேண்டும் இன்னும் ஆயிரம் ஆயிரம் பாடல்களை கொடுக்க வேண்டும் நன்றி வணக்கம் இன்றைய பாடல் மிகவும் சிறப்பாக உள்ளது நூறு மதிப்பெண் புதிய பாரதம் தொலைக்காட்சி வழங்குகிறது ஐயா வணக்கம் நன்றி நன்றி
@sudhakarsuthikshasudhakar13792 жыл бұрын
Really great sir legend singer
@rajamohammada21642 жыл бұрын
Hi
@rukmangathanrukma40263 жыл бұрын
அருமை அண்ணா எத்தனை வலிகள் நிறைந்த பாடல் சிறப்பு வாழ்த்துகள் அண்ணா
@dhayalanr29553 жыл бұрын
ஐயாவின் அம்மா பாடலுக்கு இனையான பாடல் இல்லவே இல்லை வாழ்க வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் கூறுவது தயாளன் தங்க வயல்.
இந்த பாடல் தூங்கும் நேரத்தில் கேட்டேன் தாலாட்டு படுவது போல இருந்து நல்ல தூக்கம் வருது அழகான வரிகள் பாடல் அவர் உருகி பாடும் விதம் இன்னும் அழகு. வாழ்க தமிழ் இசை
@ஈசநத்தம்Rசெல்வராஜ்3 жыл бұрын
ஜயா நீங்கள் பாடிய அனைத்து பாடல்களையும் தொகுத்து புத்தகமாகவும் பென்டயவிலும் பதிவிட்டு ஆவணப்படுத்த வேண்டும்
@thiyagarajahnadeshan41322 күн бұрын
இந்தபாடல்கள்கேட்பதற்க்குபொருமை வேண்டும் தத்துவபாடல்எழுதியவர் பாடியவர்இசையமைத்தவர்கள்அனைவருக்கும் வாழ்கவளமுடன் பிரபஞ்ச சக்தியளித்துமேலும்வளர்ச்சிபெறட்டும்
@dhanaconstruction32123 жыл бұрын
மனம் நெகிழ்வான பாடல் வரிகள் வாழ்த்துக்கள்
@arumugamnr61172 жыл бұрын
தோழர் ஜெயமூர்த்தி இனம் மொழி சார்ந்த பாடல்களுக்கு அடுத்து அம்மா அப்பா உறவினை உணர்த்தும் பாடல்களை பாடியுள்ளார் பாராட்டுகள் வாழ்த்துக்கள்
@muthuvandi5986 Жыл бұрын
Eplmuthumuthumuthu
@muthuvandi5986 Жыл бұрын
Eplmuthumuthumuthueplmuthu
@ஈசநத்தம்Rசெல்வராஜ்3 жыл бұрын
அருமையான வரிகள் ஆவணப்படுத்த வேண்டிய பாடல்கள்
@rajam23972 жыл бұрын
சூப்பர்
@ரம்யாசரவணன்ரம்யாஇதில்மத்தியகூ3 жыл бұрын
தாயின் அன்பை பாடல்களின் வாய்லாக எங்களை சோகத்தில் ஆழ்த்தும் தமிழ் மகன்
@SakthivelVasudevan-xn1wm2 ай бұрын
அருமை அண்ணா பாடல்
@happyuniversaltv32253 жыл бұрын
அருமையான மெட்டு. உணர்வை வெளிப்படுத்திய வரிகள்
@venbavd-pn4nn Жыл бұрын
உங்கள் பாடல் அனைத்தும் அருமை அண்ணா
@rajendrans89863 жыл бұрын
Arumai
@sivasivamalai96212 жыл бұрын
அண்ணா என்னுடைய கல்யாணத்துல நீங்க தான் வந்து பாடணும் ப்ளீஸ் அண்ணா,,,, உங்க பாட்டுனா எனக்கு ரொம்ப பிடிக்கும்
@sivasivamalai96212 жыл бұрын
I love you anna
@architarjun29683 жыл бұрын
ஆகா அருமையோ அருமை கண் கலங்குது உறவே 🌷🌷
@Dalfkkdi2 жыл бұрын
தாய்அன்பை உலகம்அறிய இந்தபாடல் இப்பாடல் குழுவினர் களுக்கு வாழ்த்துக்கள்
@PuducherryKacherry3 жыл бұрын
தனித்துவமான இசைக்கும் குரலுக்கும் சொந்தகாரர் எங்க ஊரு அண்ணண் ஜெயமூர்த்தி அவர்களுக்கு பாராட்டுக்கள் 🎈🎈🎈 என்றும்.அன்புடன் புதுவை ஜனா 🎧
@magibalanmagibalan99152 жыл бұрын
How y see
@Rameshk-tt7je3 жыл бұрын
அருமை.......
@panchapaattu38803 жыл бұрын
கோழி கூவும் வேளையில் இந்தப் பாடலை கேட்டு குயில் கூவும் ஓசை காதில் கேட்டேன்.மெல்லிய மின்னல் ஒன்று இதயத்தை தாக்கி விட்டு செல்கிறது.ஜெயமூர்த்தி அய்யாவுக்கு சில கண்ணீர் துளிகளை கைக்குட்டைகளாய் அனுப்பி வைக்கிறேன். கவிஞருக்கு வாழ்த்துகள்.சிறப்பு.
@dharmaaakash41263 жыл бұрын
Super song lyrics and video music.dharma citizen
@jayarajv78763 жыл бұрын
வரிகளும்..பாடிய அழகும் அருமை... 👍
@annakodipandian11923 жыл бұрын
தங்கள் பாடல் வரிகளை கேட்கும் போது கண்ணீர் மட்டுமே வருகிறது
@muruganpalraj4958 Жыл бұрын
சூப்பர் அம்மாவின் நினைவுகள் இந்த பாடலை கேட்டால்
@spkj88412 жыл бұрын
சூப்பர் அண்ணா தாய் மீது எனக்கும் உயிர் பாசம் என் அம்மாவும் இறந்து விட்டார் ஒவ்வொரு வரியும் என் அம்மாவை நினைத்து கண்ணீர் வருகிறது இதுபோல் தாய் பாசம் உள்ள பாடல்களை பாடுமாறு கேட்டுகொளகிறேன் அண்ணா
@vettuv83108 ай бұрын
அப்பிடியே என் அம்மாவுக்கு படிச்ச மாதிரி இருக்கிறது நன்றி அண்ணா
@jeyaramanan6356 Жыл бұрын
என்னை மறந்து அழுகை வந்து விட்டது அருமையான பாடல் வாழ்த்துக்கள் அண்ணா 👍👍
@j.b.40693 жыл бұрын
சகோதரர் திரு ஜெயமூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஆயிரமாயிரம்... தெளிவான வரிகளில் இனிய இசையில் மனதை இலகுவாகும் குரல் வளம். மகிழ்ச்சியும் மனநிறைவும் ஆரோக்கியமும் பெற்று வாழ்க்கையில் ஏற்றம் காண என் வாழ்த்துக்கள். தங்களின் பெரும்பாலான பாடல்களில் என்னுயிரை கரைந்து கொள்கிறேன்... பெருமிதத்துடன்... நன்றி
@CKMSubramaniyan3 жыл бұрын
மனம் உருகும் பாடல் மகிழ்ச்சி அண்ணா வாழ்த்துகள்....
@villusamy38263 жыл бұрын
அன்பு சித்தன் ஜெயமூர்த்தி அவர்களுக்கு கடவுளின் அருள் கடாட்சம் எப்பொழுதும் உங்களுக்கு கிடைக்கட்டும் உங்கள் இனிமையான குரல் தெளிவான கருத்துக்கள் கண்களை குளமாக்கும் வரிகள் அப்பப்பா தாயின் பாசத்திற்கு எத்தனை பாடல்கள் அத்தனையும் கேட்டு வந்துள்ளேன் கல் நெஞ்சையும் கரைய வைக்கும் பாடல்கள்
@என்னவளின்காதலன்-ய2த Жыл бұрын
எனக்கு தெரிந்து 50 தடவை கேட்டு இருப்பேன்.... உங்களுக்கு எப்படி நன்றி சொல்ல...... 🥺
@dhanalakshmik14863 жыл бұрын
Arumai anna..ethanai murai ketalum salikave illa anbuku uriya urave
@kumarmaran8853 жыл бұрын
அருமையான பாடல் அண்ணனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
@வானம்பார்த்தபூமி-ந8வ3 жыл бұрын
அருமை அண்ணா
@rajarajachitra16492 жыл бұрын
அரூமை
@pichaimuthu73823 жыл бұрын
Very nice brother
@என்னவளின்காதலன்-ய2த2 жыл бұрын
உங்களின் இந்த பாடல் கேட்கும் போது தன்னிலை மறந்து கண்ணீர் வடிகிறது நன்றி..
@dhakshinamoorthydhakshinam35363 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் மிக சிறப்பு தொடரட்டும் உங்கள் படைப்பு
@selvarajselvaraj26452 жыл бұрын
Arumaiyan padal Anna ethu Mathiri niraya padanum anna
@jaimohandasss94316 ай бұрын
World No1 song super okay dan
@vijayakumarvijayakumar44173 жыл бұрын
அருமையான வரிகள் அண்ணா ❤️❤️❤️
@ThiruvarurVDhanapalanComposer3 жыл бұрын
Super 👌👌👌👌
@kuppusaamik3 жыл бұрын
Realty heart touching song mesmerizing voice.His is not sing the song. Fantastic
@kalirajan68722 жыл бұрын
அண்ணா உங்களின் அம்மா பெருமை பற்றி பாடல்கள் அருமையாக உள்ளது கேட்கும் போது அழ வைக்கிறது நன்றி🙏💕🙏💕🙏💕
@elangortuty66392 жыл бұрын
மகிழ்ச்சி...💐
@தமிழ்தாயகம்-ர2ல2 жыл бұрын
காதின் துவாரத்தின் வழியாக செல்லும் இன்ப குரல்
@rajalingamd63032 жыл бұрын
இதுவரைஎன்86ஏஜீமிக,மிகஅறுமயணபடல்..ketatdhe, இல்ல.சுபெர்.. வாழ
@SulaimanVm-ve2ni9 ай бұрын
😊❤1❤
@RaviAChandran3 жыл бұрын
வணக்கம் அண்ணா, உங்கள் குரலை முதலில் ஆக்காட்டி பாடலில் கேட்டேன், பிறகு நாம் தமிழர் மேடையில் பாடிய இரண்டு பாடல்கள் இன்றும் கனிர் என்று காதில் ஒலிக்கும். இந்த பாடல் இசையும் உங்கள் குரலும் என்னை திரும்ப திரும்ப கேட்க வைத்து என் மனதை லேசாக்கும் ஒரு உயிரோட்டம் உள்ள படைப்பாகவே இருப்பது மிகக்ச்சிறப்பு.. நீங்கள் மேலும் பல பாடல்களை நம் தாய்தமிழில் படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்..
@ananthrajah27432 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது நல் வாழ்த்துக்கள் அண்ணா
@aakashs97633 жыл бұрын
💯💯💯voice 💥💥💥
@dsankar723 жыл бұрын
இசையும் குரல்வளமும் மிக அருமை அண்ணா..
@SaiSatheeshRajan3 жыл бұрын
அன்பைக் கண்ணீரோடு கடத்தும் கடவுளின் குரல்.. தங்களின் குரல் அண்ணா🙏💗💖💝
@guruediting73873 жыл бұрын
மிக அற்புதமான பாடல் அண்ணன்....
@anbudharmalingam85902 жыл бұрын
Dr jayamirthy.with Holy cross brothers you have brought a fantastic song on mother, Excellent,my appreciation to the entire team
@kolanjinathan58423 жыл бұрын
Semma anna
@abejojomuralimanohar66053 жыл бұрын
Soulful song. Very touching.
@k.gunaselvambotanyintamil2612 жыл бұрын
மிகவும் அருமை ஐயா 🙏
@jayachandranm9172 жыл бұрын
என்ன ஒரு வருணை கொண்ட பாடல்.... அருமை அண்ணா....
@adonishadonish24043 жыл бұрын
உண்மையான வரிகள்
@kaliyappandude52433 жыл бұрын
அம்மா பாடல் சூப்பர் னா
@puzhuthi41733 жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா...
@tamilvanans95472 жыл бұрын
Thank you sir.
@gowria14242 жыл бұрын
Unga song ellame Vera level Anna❤️👍
@JOHNSOLOMON-wc1mt3 жыл бұрын
I love u anna ungala pakkanum pola irukku 😘😘😘😘😘😘😘
@inpakumarbenjamin45373 жыл бұрын
Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils 🙏🙏🙏
@stephans46323 жыл бұрын
Super
@arulampadiganamurugan30913 жыл бұрын
வாழ்த்துக்கள்🎉🎊
@selvarajannarayanasa3 жыл бұрын
Heart melting/breaking song. Wow. What a feel on your voice. Way to go. Lot of love from Canada.
@SakthivelVasudevan-xn1wm3 ай бұрын
Sirapaga ulluathu ungal padal
@vasurkarunanidhivasurkarun46602 жыл бұрын
கலைத்தாயின் வாரீசு நீ
@Wilson-eg8mm3 жыл бұрын
Heart Touched anna 😰 Thank you
@thiruvengadamkrishnan83343 жыл бұрын
Very Nice song anna, beautiful lyrics, again I am asking please sing one brother and sister song anna
@ramraman52332 жыл бұрын
👌👌👌👏👏👏🔥🔥🔥
@arunkumars2472 жыл бұрын
I love you AMMA
@dhayalanr29553 жыл бұрын
Very very good and meaningfull songs. Keep it up dear brother.
@tamilsongs43 жыл бұрын
Amma erandu 😭😭😭😭😭😭😭oru varusam mudindu vittadu
@heartmusiccreation76492 жыл бұрын
I love your singing anna 💓
@vedhanayagi77583 жыл бұрын
Excellent 👌👌👌👌👌
@Be_Good_and_Do_Good3 жыл бұрын
உங்களைப் போல கவிஞர்கள் நூற்றாண்டுகள் நலமோடு வளமோடு வாழ வேண்டும் ஐயா 🙏🙏 கண்ணை மூடிக் கேட்டுப் பாருங்கள்....கல்நெஞ்சனாக இருந்தாலும் கண்டிப்பாக கண்களில் நீர் திரண்டிருக்கும் 🙏
@deltasudhakardeltasudhakar57163 жыл бұрын
Arumai anna
@AmmuSathiya-pu3wq3 ай бұрын
❤❤
@sarasavetrivelpriya35383 жыл бұрын
முதலில் நம் எல்லா தாய்களுக்கும் இந்த பாடலை அற்பணித்த தாங்கள் பல்லாண்டு வாழ ழ்த்துகிறேன் சகோதரரே. தாங்கள் எந்த ஊரில் உள்ளீர்கள். தொடர்புகொள்ளவேண்டிய எண் இருந்தால் கொடுக்கவும். நீங்கள் பாடும்போதே கண்களில் தாமரைத் தாரையாய் கண்ணீர். என் தாய் இறந்து 26 வருடங்கள் ஆகிறது. நன்றி சகோதரரே.
@velmurugan6412 Жыл бұрын
I love❤ you
@tejamanimohanraj4169 Жыл бұрын
❤
@venbavd-pn4nn Жыл бұрын
அண்ணா உங்களை நேர்ல பக்கணும் பொல இருக்கு
@mallikasankar3122 Жыл бұрын
🙏🙏🙏❤❤❤🙈🙈🙈👌🏾👌🏾👌🏾👍👍thanks
@rajarajachitra16492 жыл бұрын
அறரு
@AyappanAyappan-sb4sr9 ай бұрын
Good 😢
@Rameshk-tt7je3 жыл бұрын
🙏🙏🙏🙏
@MurugaMuruga-r3m Жыл бұрын
நான் எனது மகளை என் அம்மா பெயர் வைத்து தான் கூப்பிடுவேன் காரணம் என் அம்மா இன்று எங்களோடு இல்லை எனது மகளை குப்பம்மாள் என்று கூப்பிடும்போது அவர் என்னுடன் உள்ளார் என்று ஆனந்தம்
@thirumani8042 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@vellaiammalp2711 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@svejayaraj90072 жыл бұрын
அண்ணா இந்தப் பாடலை கேட்டவுடன் கண்ணீர் ஆறா பெருகி ஓடுகின்றன தாய்ப் பாசத்தை எங்களால் வாய் விட்டு சொல்ல முடியல உங்கள் பாட்டுல என் மனசு ரொம்ப வருடது மனம் நிறைந்த நன்றி அண்ணா