சுமார் 300 தடவைக்கு மேல் கேட்டேன் சலிக்கவில்லை தமிழனின் பெருமையை உலகுக்கு உணர்த்திய பாடல்
@PrasathJeeva Жыл бұрын
Q😊
@sekarbabu71311 ай бұрын
தேர்தல் திருவிழா என்ற கொடை விழாவில் பலியாக விருக்கும் மனித ஆடுகள். டெபாஸிட் பறிபோகும் என்ற உண்மையும் புரியாத பாவமான கருப்பு ஆடுகள்.
@jiluniabaskaran6263 жыл бұрын
தமிழர்களுக்கான கருத்தாழம் மிகுந்த பாடல். பாடிய சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்.இனிமையான பாடல்.
@chinnaiyan.p16149 ай бұрын
நமது கட்சியை கிராமப்புறங்களில் பரப்ப வேண்டும் கிளைகள் உருவாக்கப்பட வேண்டும் கொடிகள் ஏற்ற வேண்டும் கிராமங்களில் கிளைக் கழகங்களை உருவாக்குங்கள்
@Vasanthamlanka.11113 жыл бұрын
இவ்வளவு அமைதியாக இந்த கூட்டம் இருக்கிறதென்றால் எவ்வளவு ஒழுக்கமிக்க நெறி. நாம் தமிழர் கட்சி.
@mukilanmukilan88184 ай бұрын
அப்படியா
@happy64203 жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் MLA க்கள் சட்டமன்றத்தில் நுழைகிற நாள் தமிழ் இனத்தின் உண்மையான விடுதலை நாள்.......
@arulraj5602 жыл бұрын
🤪
@sekarbabu71311 ай бұрын
வாய்ப்பு இல்லை ராஜா.
@ChandraSekar-iv4ne3 ай бұрын
Started in 2009 now 2024 only 8% vote deposit gaali in all 40 MP seat, deposit vaanga innum.15 years aagum
@sankarrp20933 жыл бұрын
இந்த பாடலூக்கு வெறித்தனமாக புலி படை ஆடிய தருணம்,புலி கொடியே பரந்த நேரம்... ரோம்ப சந்தோஷமாக இருந்தது புலி படை நிச்சயமாக வெல்லும் தமிழ் உறவுகளே...
@user-lf1xk8vb9q3 жыл бұрын
தமிழர்களுக்கு மட்டும் இந்த பாடலை கேட்டால் நரம்பு தெறிக்கும் தமிழர் உணர்வு வரும்
@choladesam18543 жыл бұрын
இப்பாடலை நேரில் பார்க்கும் வரம் கிடைத்தமைக்கு இறைவனுக்கு நன்றி.. இரத்ததை கொதித்தெழ வைத்த பாடல்.. 👍🔥
@antonmanuelpillai6863 жыл бұрын
இப்படி தமிழன் ஒன்றுபட்டு இ௫ப்பதை பார்க்கும் போது மகிழ்சியாக உள்ளது.இலக்கு ஒன்று இனத்தின் விடுதலை.கனடா ஈழதழிழன்🇨🇦🇨🇦🇨🇦
@KarthiKeyan-kj9xh Жыл бұрын
இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் நாமே தமிழர்
@krishnanrangappan895111 ай бұрын
😂 @@KarthiKeyan-kj9xh
@rrajaratnam3 жыл бұрын
என்ன அமைதியான மக்கள் கூட்டம். இப்படியான அவையில் பாட கொடுத்து வைத்திருக்க வேண்டும். நெஞ்சை பிழியும் பாடலின் தொடக்கம்.
@makumary76933 жыл бұрын
மிக அருமையான பாடகர் நாம் தமிழர் வெற்றி பெற இறையருல் களந்த வாழ்த்துக்கள்
@ganesanselvasundaramoorthy68232 жыл бұрын
காலம் நமக்கு கொடுத்த தமிழின காவலன் அண்ணன் சீமான்....... வாழ்கவளமுடன்..................................................................
@muruganthambusami85643 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது உடல் முறுக்கு ஏறுது
@pondsdeva39533 жыл бұрын
நாம் தமிழர் ..இந்த பாடலை நான் அங்கே இருந்து கேட்க்கும் போது உள்ளுக்குள் ஒரு வீர உணர்வு ..இந்தமாதிரி எழுற்சியான பாடல் இது வரை கேட்டதில்லை !! வாய்பில்லை ராஜா ..அருமை .
@karthickkala48763 жыл бұрын
இந்த பாடலை நேரில் கேட்கும் போது எனக்கு உடல் முழுவதும் சிலிர்த்து விட்டது...... நாம் தமிழர்.....
@balasubramaniyam-hh5li11 ай бұрын
நேர்ல பார்த்திங்களா கொடுத்து வச்சவங்க நீங்க நான்தான் சில ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளேன்
@AnandV-19933 жыл бұрын
பரையிசை மீண்டும் கேட்க வேண்டும் போலுள்ளது...
@s.s.k_indian__tn3 жыл бұрын
மேதகு. பிரபாகரன் அவர்கள் விட்டுச்சென்ற கடினமான பணியை துணிச்சலா கையில் எடுத்த வீரன் சீமான்
@stephenking1303 жыл бұрын
You are a Christian , supporting NTK , very nice to see you sir , its also a service to the needy and the poor ,
@kanagesarumugan12723 жыл бұрын
💓🌋
@koodalingamvanaraj20163 жыл бұрын
உண்மை
@muniyarajamuthaiah81613 жыл бұрын
Super Tamil people
@Kalakala-dc9cu3 жыл бұрын
நாம் தமிழரை விட்டு விடாதீர்கள் மக்களே கடைசி நம் மண்ணைக் காப்பாற்ற ஒரு வழி தான் உண்டு நாம் தமிழர்
@MUMMOORTHI6803 жыл бұрын
அண்ணன் ஜெயமூர்த்தியின் உணர்வு பூர்வமான பாடல்
@கண்மணி-ட6ட3 жыл бұрын
இந்த பாடலை மேடைக்கு கீழ் நின்று கேட்டபோது நான் மெய் சிலிர்த்தது நின்றேன் 💞
@srilankalady48283 жыл бұрын
🙏🙏🙏👍👍🐅🐅🐅🐅🐅
@cutechandru50923 жыл бұрын
Super thalla
@selvamanin5583 жыл бұрын
இது தலைவர் திருமா பாடலின் மறு வடிவம்
@santhoshsanthiya78343 жыл бұрын
@@selvamanin558 s gi
@selvaraj53013 жыл бұрын
@@cutechandru5092 k
@manisanthiyamani2986 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் என்றும் உங்களுக்காக மீண்டும் தலைவரின் வழி காட்டுதலின்படி போருக்கு தயாராகிறது விடுதலைப் புலிகள் இயக்கம்
@jrvinoth30023 жыл бұрын
நாம் தமிழர் கட்சி மட்டுமே மாற்று கட்சி💪💪. தமிழக மக்களின் தன்மான சின்னம் விவசாயி🙏🙏. தமிழ் தேசியத்தின் ஒரே நம்பிக்கை 🔥 சீமான் 🔥
@mathalingamk51793 жыл бұрын
ஒரு பறவை யோட கண்ணீரை மிக அழகா சொல்லி இருக்கீங்க ரொம்ப அருமையான பாடல் வாழ்த்துக்கள் நாம் தமிழர் வெற்றி நிச்சயம்
@AnmeegaAruvi3 жыл бұрын
அது ஆக்காட்டி ஆறுமுகம் பாடிய பாடல்
@dhanasekarandhana2472 Жыл бұрын
அந்த பறவை நம் பிரபாகரன் ஐயா அவர்கள்.
@nivassnivass9953 жыл бұрын
எனக்கு இந்த பாடலை கேட்டால் உடம்பு சிலிர்த்து விடும்......
@stanlylaurence95023 жыл бұрын
உண்மை
@தமிழ்அமிழ்து-த7ல3 жыл бұрын
நாம் தமிழர் விவசாயி சின்னம்
@ravananrajasolan86883 жыл бұрын
வேற லெவல் பாடல் மிக அருமை. நாளை நமதே நாம் தமிழர் உலக வரலாற்றிலேயே மிக சிறப்பான கட்சி நல்ல கட்டமைப்பு நேர்மையான தலைவனின் கீழ் சிறந்த ஆட்சி நாம் தமிழர் 👍✊️✊️
@jayakodivicky27892 жыл бұрын
உணர்வும் தமிழ் செறிவும் ஓங்கி உறக்கும் குரலும் தமிழன் என்ற தனித்துவம் நிறைந்த பாடலுக்கு என் சிரம் தாழ்ந்த நல் வாழ்த்துக்கள்.வாழிய பல்லாண்டு.இது போல் பல பாடல்களைப்.பாடி மயக்க நிழலை தமிழனை தெளியவவைக்கும் பணியை தொடர் வண்டியக்குங்க நன்றி மகனே நன்றி
@KumarKumar-tc6ys3 жыл бұрын
இந்த மாபெரும் இளைஞர் பட்டாளத்தில் நானும் ஒருவனாக இருந்தேன். இந்த பாடலைப் பாடத்தொடங்கியவுடன் திரண்டிருந்த லட்சம் பேரும் உணர்வெழுச்சியோடு ஆடிய ஆட்டத்தை நேரில் பார்த்தால்தால்தான் உணர முடியும். அப்படி ஒரு உணர்ச்சிப்பெருக்கோடு கூடிய கூட்டத்தை என் வாழ்நாளில் பார்த்ததில்லை.
@kalimuthu47872 жыл бұрын
இந்த நிகழ்ச்சியில் நான் பங்கு பெற்றது. இந்நாள் வரை மகிழ்ச்சியே.
@thayathaya16243 жыл бұрын
அருமையான பாடல் அருமை புலி 🐯🐅🐯 படை நல்லாட்சி மலர எனது அன்பான வாழ்த்துக்கள் ❤️❤️❤️ எல்லா புகழும் என் அண்ணன் சீமான் அவரருக்கே சேரும். நான் உங்கள் ஈழத் தமிழன்.
@mdrishwan60103 жыл бұрын
விஜயகாந்த எதிர்கட்சியாக வந்த நேரம் இதுபோன்று தான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.. அந்த ஞாபகமாக பார்க்கிறேன் இந்த மக்கள் வெள்ளத்தை..
@balat92013 жыл бұрын
சிறப்பான பாடல். சோர்ந்திருக்கும் போது கேட்கும் போது சோர்வு நீங்கும். மிகுந்த உணர்வுடன் பாடியிருப்பார் நன்றி வெல்வோம்.
@rajavarman732 жыл бұрын
சீமான் மட்டுமே தலைவன் வாழ்க சீமான் அண்ணன், அண்ணி வாழ்க தம்பி மாவீரன் வாழ்க
@TamilTamil-wn9wo2 жыл бұрын
@@rajavarman73 hi
@balakrishnanpachappan20262 жыл бұрын
P pm
@balakrishnanpachappan20262 жыл бұрын
Polo
@balakrishnanpachappan20262 жыл бұрын
I'm moo j
@krisea38073 жыл бұрын
சூப்பர் பாட்டு. பூர்வகுடி தமிழர்கள் பண்பாடு வாழ்க.
@MoorthyAMD3 жыл бұрын
இந்தப் பாடல் நேரில் கலந்து கொண்ட நாம் தமிழர் உறவுகள் கேட்டால் தெரியும் எவ்வளவு துடிப்பாக இருந்தது என்று நான் கலந்து கொண்டேன். திருக்கோவிலூர் தொகுதி செயலாளர் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை கேட்க கேட்க சலிக்காத அண்ணன் பேச்சு பாடல்கள்.💪💪💪 வெறித்தனம்
@தமிழ்மரபுகள்-ழ6ற3 жыл бұрын
புழுதி பறந்ததே மறக்கமுடியுமா இந்த அனுபவத்தை
@தமிழ்அமிழ்து-த7ல3 жыл бұрын
நாம் தமிழர் விவசாயி சின்னம்
@simonithsima12413 жыл бұрын
Nanum anna
@MoorthyAMD3 жыл бұрын
@@simonithsima1241 வாழ்த்துக்கள் நண்பா
@MoorthyAMD3 жыл бұрын
@@தமிழ்மரபுகள்-ழ6ற உண்மைதான் நண்பா
@cnpganasarathmedia864611 ай бұрын
காணும் இந்தக் கூட்டத்தில் நானும் ஒருவன் என்பதில் எனக்கு பெருமையே!!!...💙🤗 இந்தப் பாடலை கேட்டாலே, உடல் சிலிர்த்துவிடும்...😍🔥
@veerappanrajathurai37473 жыл бұрын
பரணி டிவிக்கு நன்றி....
@குவிரன்தமிழ்3 жыл бұрын
இந்த பாடலுக்கு மூலம் தான் எனக்குள்ளே ஒரு Counter மணி நடனம் இருப்பதை உணர்த்த தருணம். 7-3-2021 ராயப்பேட்டை ymca. பறை கூடி இருந்த தமிழர்க்குள் ஆதரவை உருவாக்கியது.
@கி.கவி3 жыл бұрын
சிந்தித்து செயல்படுங்கள் தமிழ்நாட்டுச் சொந்தங்களே வெகுண்டு எழ வேண்டும் இளைஞர் பட்டாளமே ஆளப்போறான் தமிழன் ( நாம் தமிழர் )
@manirajahgopal19533 жыл бұрын
அண்ணன் சீமான் & மற்றைய அனைத்து உறவுகளும் நிச்சயமாக வெற்றிபெற எனது மலேசியமண்ணின் மைந்தர்களின் சார்பாக வாழ்த்தி வணங்குகின்றேன். நாம்தமிழர் வெல்க. MANIRAJAH (MALAYSIA) KUALA LUMPUR
@rajannadar27343 жыл бұрын
நம் அண்ணனை கவணமாக பார்த்து கொள்ளுங்கள் சொந்தங்களே நாம் தமிழர் புனே
தமிழர் அனைவரும் சாதி மதம் கடந்து தமிழ் இனமாக ஒன்றினைந்து நாம் தமிழராய் பயனிப்போம் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்
@நாஞ்சில்நாதன்கீதங்கள்3 жыл бұрын
ஜாதி மதபம் வெளிப்பேச்சு மக்களை ஏமாற்றும் கூட்டம்
@தமிழ்அமிழ்து-த7ல3 жыл бұрын
@@நாஞ்சில்நாதன்கீதங்கள் திராவிட திமுக ஆரிய மும் ஒன்றுதான் ஒரு போதும் பிஜேபி எதிர்காது 😁😁 மீத்தேன் ஹைட்ரோகார்பன் அண்ணந்தாங்க ஸ்டெர்லைட் விரிவாக்கம் அண்ணந்தாங்க 2 ஜீ அண்ணந்தாங்க கமல் ஹாசன் பெண் பணம் கொள்கை திராவிட கட்சிகள் திருட்டு.😁 வாழத்தார் கரும்பு திருட்டு. மணல் ஆட்டை 😁😁 சந்நதி சந்தியில் 😁😁😁😁😁😁😁😁😁😁 சந்ததி சந்தியில் 🙄🙄🙄🙄
@@நாஞ்சில்நாதன்கீதங்கள் நான் திராவிடன் அல்ல' தமிழன்டா - நாம் தமிழர் 🇰🇬🔥படைக்கு அஞ்சா புலிகள் படை டா 💪
@VijayaKumar-fp8iy3 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நாம் எல்லோரும் ஒரு குளம் நம்மில் ஒரு மனித ஜாதி
@sasikarunakaran36703 жыл бұрын
உணர்வின் குரலும் பறையொலியும்.... அருமை சகோதரா
@paraneetharanshanmugasunda50893 жыл бұрын
அண்ணன் கண்டெடுத்த தம்பி இன்று இந்த தம்பிகள் தங்கைகள் எல்லா ர்க்கும் இவன் அண்ணன் ! வெற்றி நிச்சயம் நான் தமிழன்,நாங்கள் தமிழர் , நாம் தமிழர் கனடாவில் இருந்து பரணி 🇨🇦💪🐯❣️
@malaanandarajah2063 жыл бұрын
வானத்தில் இருக்கும் எங்கள் மாவீரத்தெய்வங்களின் அருளாசியால் நிச்சயம் நாம் தமிழர் ஆட்சி அமையும்.
@கண்மணி-ட6ட3 жыл бұрын
பாடலை கேட்டவுடன் இளைஞர் பட்டாளம் வெகுன்டழுந்து ஆடியது
@richardjesus88263 жыл бұрын
அது இலைஞர் இல்லப்பா. இளைஞர்.பட்டாலம் அல்ல பட்டாளம்
@கண்மணி-ட6ட3 жыл бұрын
@@richardjesus8826 சரிங்க அண்ணா
@munishkarthik79943 жыл бұрын
@@richardjesus8826 yy"
@vijaygamingff-b2g3 жыл бұрын
🌾🌾உண்மை நண்பரே 💪
@RajkumarRajkumar-ie3gj2 жыл бұрын
இப்பாடலை கேக்கும் போது நாடி நரம்பெல்லாம் சிலிர்க்குது 👌👌😘😘
@aloysiusjesuthasan52643 жыл бұрын
அண்ணா பெருமையாக இருக்கடா எமக்கு வீழ்தோமென்றான் சிங்களன் ஆனால் நீங்கள் இருக்கிறீங்கள் என்றென்னும்போது பெருமைடா அண்ணா.சீமான் வெல்லவேண்டும் தமிழ் நாட்டு மக்கள் தூய தமிழன் அண்ணன் சீமான் நாம்தமிழரை வெல்லவையுங்கள்.
@thamizhandinesh29263 жыл бұрын
தமழக மக்கள் கை விட்டு விடாதீர்கள்... நாம் தமிழர் தான் நமக்கான ஆட்சி
@srilankalady48283 жыл бұрын
நிச்சயமாக நாம்தமிழர் வெற்றி பெரும் இலங்கை தமிழர் நாங்கள் எதிர்பார்த்து இருக்கோம் 🐅🐅🐅🐅🙏🙏🙏🙏
@RamRam-nf8qx3 жыл бұрын
நடக்காது ராசா நடக்காது கனவு காணாதே
@banugobanviddunusamy74963 жыл бұрын
JAI SAI RAM SRI SAI RAM , Ja gut Freund du hast völlig recht.und du denkt Order sagt was machen wir? Wenn du Antwort hast, zu mir geben will müsstest du Respekt haben liebe Kollege .Dankeschön, bis bald.liebe Grüße Banu aus Deutschland....
@arunadevis61423 жыл бұрын
@@srilankalady4828 நிச்சயம் நடக்கும்!!!
@kanniraja733 жыл бұрын
வெறுங்கும்
@pspp5923 жыл бұрын
மக்களுக்கு சேவை செய்ய மட்டுமே அரசியலுக்கு வந்தவர்கள் நாம் தமிழர் கட்சி உறவுகள்... நாம் தமிழர் கட்சி உறவுகள் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே தமிழக மண்ணையும் தமிழக மக்களையும் காப்பாற்ற முடியும்.... சாதி மதம் மறந்து நாம் தமிழர்களாக ஒண்றிணைவோம்......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thirumurugan51132 жыл бұрын
Super.anna
@vinoththalakuij3217 Жыл бұрын
H hi
@vengadajalapathiannamalai53503 жыл бұрын
இந்த பாடலை இன்றுதான் கவனித்தேன் யூதர்கள் எந்த குருநில மன்னர்களோடு தமிழர்கள் முன்னாலில் அடிமைபடுத்தியது. தற்காலத்தில் தாமிழ்களை எப்படி தாக்கபோகிறோம் என்பதை முருகன் பாதுகாப்பு பாடல் வரிசையில் பாடல் எழுதி பாடியுள்ளனர் தமிழர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
@KiyasView3 жыл бұрын
நாம் தமிழர் from யாழ்ப்பாணம் உணர்வு மிகுந்த பாடல்
@Vivasayam1859 ай бұрын
❤❤❤
@pspp5923 жыл бұрын
அண்ணா உங்கள் காட்டை கேட்டு என் நாடி நரம்பு முறுக்கேறுது. இதுதான் தமிழனின் அடையாளம் . அண்றே சொண்ணார் அண்ணன் சீமான்.....
@playboyiamaplayboy54563 жыл бұрын
மக்களே தயவுசெய்து சிந்திப்பீர் மக்களுக்கு எது தேவையோ அதை வாக்குறுதியாக கொடுக்கிறார் நாம் தமிழர் கட்சி மற்ற கட்சியை போல் மக்களை இலவசம் என்ற பெயரால் ஏமாற்றாமல் தயவு செய்து ஒரு முறை நாம் தமிழரே ஆட்சியில் அமர வையுங்கள் நம் நாடு செழிக்கட்டும் நம் மக்களின் வளம் பெருகட்டும் தமிழ் வாழ்க தமிழ் வளர்க
@sureya42313 жыл бұрын
அருமை நாம்தமிழர்!!
@jothiraja55222 жыл бұрын
இப்படி ஒரு சோகத்தை என் வாழ்கையில் கண்டதில்லை கண்ணில் நீர் வடிகிறது செத்தாலும் தமிழனாக சாகவேண்டும்
@vaira.kamaraj25413 жыл бұрын
இசையின் பிறப்பிடமே ஆதித்தமிழர்களிடமிருந்துதான் என்பதை யாரும் மறுக்க முடியாது.
@vaira.kamaraj25413 жыл бұрын
நாம் தமிழர் என்பதை நாம் கண்டிப்பாக நிருபிக்க வேண்டும். தமிழர்களே ! ஒன்றினை வோம் !.
@sivaselva59883 жыл бұрын
தலைவன் என்ற சொல்லுக்கு தகுதி உள்ள தலைவன் சீமான்
@Vivasayam1857 ай бұрын
தலைவன் பிரபாகரன்.அண்ணன் சீமான் ❤
@makeshwaranp95803 жыл бұрын
இணைவோம் நாம் தமிழராக நமது வருங்கால தலைமுறைக்காக.... 💪 நாம் தமிழர் 🙏
@jathusanjathu91363 жыл бұрын
இந்த பாடலை எத்தனை தடவை கேட்ட்டாலும் நாடி நரம்பு எல்லாம் அப்படியே புல்லரிக்குது எப்போது சந்தர்ப்பம் கிடைக்குமோ தெரியல ✌️👊💪
@arunprasad37743 жыл бұрын
அப்படிதான் இருக்கும் தமிழ் தேசிய கீதம் பாடல்
@dhanush_paraiyar3 жыл бұрын
இவர் பாடல்கள் அனைத்தும் உணர்ச்சி மிகுந்தவை....🔥
@ponnambalamvasan68863 жыл бұрын
அருமையான எழுச்சி பாடல்❤️ வாழ்க நாம் தமிழர் , வெல்க நான் தமிழர்.
@பெருவைகார்த்திக்திருச்சி3 жыл бұрын
விரைவில் ஈழம் அடைவோம் பல லட்சம் இளைஞர்கள் படை அண்ணன் முன்பு🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@krisea38073 жыл бұрын
காமராஜருக்கு பிறகு ஒரு உண்மையான தமிழ் தலைவனை கண்டு பிடிக்க நம் தமிழர்களுக்கு 50 வருடங்கள் ஆகிவிட்டது. மாற்றம் ஒன்றே தீர்வு, அது நாம் தமிழர்.
@நாஞ்சில்நாதன்கீதங்கள்3 жыл бұрын
இவ்வளவு நாள் கோமாவில் இருந்தீங்களோ கலைஞர் தான் இந்த சமூகத்தையே இன்று சுதந்திரமாய் பேச வைத்தது ஆயிரம் குறை இருந்தாலும் வளர்ச்சி என்பது திமுக தான்
@krisea38073 жыл бұрын
@@நாஞ்சில்நாதன்கீதங்கள் ஈழத் தமிழர்களை அழித்தவர்களுக்கு ஆதரவா நின்ற திராவிட கருணாநிதியின், திராவிடத்தை கோமாவுக்கு அனுப்பி வைப்பார்கள் தமிழர்கள்.
@singampillai82833 жыл бұрын
@@நாஞ்சில்நாதன்கீதங்கள் ஆமாம் பதவிக்காக தமிழ் இனத்தையே கொண்ட துரோகி.
@தமிழ்அமிழ்து-த7ல3 жыл бұрын
திராவிட திமுக ஆரிய மும் ஒன்றுதான் ஒரு போதும் பிஜேபி எதிர்காது 😁😁 மீத்தேன் ஹைட்ரோகார்பன் அண்ணந்தாங்க ஸ்டெர்லைட் விரிவாக்கம் அண்ணந்தாங்க 2 ஜீ அண்ணந்தாங்க கமல் ஹாசன் பெண் பணம் கொள்கை திராவிட கட்சிகள் திருட்டு.😁 வாழத்தார் கரும்பு திருட்டு. மணல் ஆட்டை 😁😁 சந்நதி சந்தியில் 😁😁😁😁😁😁😁😁😁😁 சந்ததி சந்தியில் 🙄🙄🙄🙄
@chezhiyan77193 жыл бұрын
பெருந்தலைவர் காமராசர் ஒரு இந்திய தேசியவாதி.
@sharonprakashprakash28003 жыл бұрын
இதுவே வெற்றி தான்.ஒற்றை ஆளாய் வந்தான் இன்று மாபெரும் விருச்சமாய் சீமான்...என் இனத்தின் தலைவன்..என் அண்ணன்.🔥
@bobaprakash89053 жыл бұрын
Exactly
@arivuloki62173 жыл бұрын
இப்பதாண்டா seeman ச***** வீடியோ பாத்துட்டு வந்தேன் யூடியூப்ல போய் நீங்களும் பாருங்க டா சாமானின் செக்ஸ்வீடியோக்கள் அதிகமாகியிருக்கிறது. இவனுக்கெல்லாம் ஓட்டு போட்டால் நாடு விளங்கிடும். ஆமை குஞ்சுகளுக்கு அண்ணன் வேஷம். பெண்களுக்கு மட்டும் மாமாவா? அதுவும் கேடுகெட்ட மாமாவா ?f
@arivuloki62173 жыл бұрын
இப்பதாண்டா seeman ச***** வீடியோ பாத்துட்டு வந்தேன் யூடியூப்ல போய் நீங்களும் பாருங்க டா சாமானின் செக்ஸ்வீடியோக்கள் அதிகமாகியிருக்கிறது. இவனுக்கெல்லாம் ஓட்டு போட்டால் நாடு விளங்கிடும். ஆமை குஞ்சுகளுக்கு அண்ணன் வேஷம். பெண்களுக்கு மட்டும் மாமாவா? அதுவும் கேடுகெட்ட மாமாவா ?f
@bobaprakash89053 жыл бұрын
@@arivuloki6217 sex video pakkirathae thozhil a vachirukkiya. Appo nee BJP ya.Unamkku ezhumba mattengutha addikadi sex video pakkira.
@sharonprakashprakash28003 жыл бұрын
@@arivuloki6217 நீ ஏன்டா அது பாத்த😀
@sivadharma27603 жыл бұрын
மிகசிறந்த பாடல் நாம்தமிழர்!!
@phoenixbird25453 жыл бұрын
Nerla parthen semmma song anna.. endrum naam tamilar 👍👍👍
@BJ-jq8or3 жыл бұрын
👄👄👄👄 தமிழிச்சி : சீமான் நீங்கள் சிறந்த தலைவன் மட்டுமல்ல ....நல்ல மனிதனும் கூட..... தூற்றுபவர்களையிம் வாழ்த்தும் நற்பண்பு....
@pkkirush23423 жыл бұрын
அன்னா உங்கள் அனைத்து பாடலும் very nice கான master நாம் தமிழர் 💪🏿💪🏿💪🏿💪🏿🇬🇧
@jeevasmusic213 жыл бұрын
உங்களது பாடல் எல்லாமே என்னை கவர்ந்தது....
@sivaeshwar57513 жыл бұрын
இந்த பாட்டே ஒரு இடி நன்றி அண்ணா
@rangthamsivagiri16309 ай бұрын
தமிழர்களை காப்பாற்ற வந்த கடவுள் சீமான்😊💜💙💚💛🧡❤💗💓💕👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
@blacktigertrichy66293 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது இளைஞர் பட்டாளம் வெகுண்டெழுந்து ஆடிக்கொண்டிருந்தது அதில் நானும் ஒருவன் ❤️ நாம் தமிழர் 💪💪💪
@sharp888jctncbala63 жыл бұрын
இப்பாடலை கேட்டாலே உடம்பேல்லாம் சீலுக்குது அண்ணா பாடல் சூப்பர்
@Vivasayam1858 ай бұрын
நண்பா அது சிலிர்க்குது சிலுக்கு இல்லை
@esaiaraj59623 жыл бұрын
அருமையான பாடல்...
@adaickanmurugesan26583 жыл бұрын
நாம் தமிழர் என்றாலே தமிழனுக்கு பெருமைதான்
@MoorthyAMD3 жыл бұрын
கடவுள் கொடுத்த வரம் தமிழர் கட்சி தமிழர்களாக 💪🔥🔥🔥
@mariyappanc50443 жыл бұрын
அரசன்
@vinothvinoth86453 жыл бұрын
Xyuyyggggggggggggggi yyy
@SMKVEERA3 жыл бұрын
உண்மை
@Utha4263 жыл бұрын
Goosebumps guys. Seeman Anna this is your victory too. This much people.wowwwww.. please people give seeman a chance.
@sairavi333 жыл бұрын
தற்போதைய நிலையில் காலத்தின் சூழ் நிலைக்கேற்ப உலகத் தமிழர்களின் உண்ணதமான துணிச்சல் மிக்க தலைவன் அண்ணன் சீமான் மட்டுமே.அண்ண்ன் வெற்றி பெற்று தமிழ் நாட்டிற்கு முதலமைச்சராக வர வாழ்த்துக்கள்.
@dusathprai16503 жыл бұрын
அருமை
@lakshmanasamy5089 Жыл бұрын
பாட்டு. அருமை.
@naachiyaar00793 жыл бұрын
வெல்லப் போறான் விவசாயி 🔥🔥🔥🔥
@vigneshwarans21263 жыл бұрын
2009 மறக்க மாட்டேன். தமிழ் வாழ்க
@வாங்கசிரிக்கலாம்-த7ங2 жыл бұрын
எம் தலைவன் திரும்ப வந்தால் என்னுடைய 1000 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் அனைத்தையும் என் தலைவர் போராட்டத்தில் சிறு பங்களிப்பாக வழங்குவோன் ❤️🙏🙏🙏 எம் தலைவன் எங்க இருந்தாலும் நல்லா இருக்கனும் ❤️❤️❤️
@stephenjeeva29343 жыл бұрын
இந்தப் பாடலை அண்ணன் செந்தமிழன் சீமான் அண்ணனின் அருகில் நின்று கேட்டேன் மெய்சிலிர்க்க கேட்டேன் 🔥🔥🙏🙏🙏
@siruvaikumar8655 Жыл бұрын
நெஞ்சை. நெகிழ்த்திய. நேர்த்தியான பாடல்.. தமிழர். உணர்வுகளை பிரதிபலிக்கும் கண்ணாடி பிம்பம்.வாழ்த்துக்கள் பற்பல..
@manickaraj24543 жыл бұрын
வாக்கு செலுத்துவது இயந்திரத்தில் இருப்பதால் நாம்தமிழர் வருமா ? ஏனா ஏமாற்று வேலை நடைபெற வாய்ப்புகள் அதிகம் நாம் தமிழர் விழித்திருந்தால் வெற்றி நிச்சயம்
@dontfogetme3 жыл бұрын
நம்பிக்கையுடன் வாக்கு செலுத்துங்கள்! வெற்றி நமக்கே விவசாயி
@ragulrohit3 жыл бұрын
இந்த அடி அரசியல் அடி🔥🔥🔥🔥
@maduraikbmgrandappalam82183 жыл бұрын
நாம் தமிழர் நமது வெற்றியின் சின்னம் விவசாயி 🌾🌾🌾🌾
@saminathan4683 жыл бұрын
Unga padal en uyire anna
@maheshbrave71553 жыл бұрын
நாம் தமிழர் வெற்றி முழக்கம்..🔥🔥🔥💪🏼💪🏼 துணிந்து நிற்போம் நாம் தமிழர் 💪🏼💪🏼💪🏼💪🏼🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 நாம் தமிழர் உறவுகளை அண்ணன் சீமான் வெற்றி பெற செயுங்கள் 🔥🔥🔥
@VelMurugan-qb1xq3 жыл бұрын
This is our cultural heritage... this is our pokkisham.. this is our time-tested history.. we are a proud yet humble people
@vijayakalaanpalakan63963 жыл бұрын
நாங்கள் இந்த பேரெழுச்சியில் பங்குபற்ற முடியவில்லை என்று மிகவும் கவலையாக இருக்கிறது நிச்சயம் வெல்லுவோம். ஜேர்மனியிலிருந்து
@maanusri90823 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அருமை வாழ்த்துக்கள் அய்யா நன்றி. தழிழ். சொந்தங்கள். மிகவும். தாழ்மையுடன் கேட்டுக். கொள்கிறேன். வாக்களித்த. வெற்றி பெற வேண்டும். அம்மன்துணை நமசிவாய வணக்கம் 😢😢😢🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sayanthannsayansayanthanns94173 жыл бұрын
சீமான் அண்ணா வீடியோல மட்டும் தான் தமிழில் கமென்ட் பார்க்கின்றேன்
@parthaaban93982 жыл бұрын
இதே போல் எல்லோரும் எல்லா தமிழர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்
@a.sivakumarkumar91643 жыл бұрын
அருமை
@gobalgobal14193 жыл бұрын
அருமையான உணர்வுமிக்க பாடல் அந்த பறையிசையும் சேரும்போது நாடிநரம்புகள் அனைத்தும் துடித்து ஆர்வத்தை தூண்டும் பாடல் பாடியவருக்கும் இதில் உழைத்த எம் உறவுகள் அனைவருக்கும் நன்றி வாழ்க நாம் தமிழர்
@videworld88023 жыл бұрын
வாழ்த்துக்கள்💐💐💐💐
@amuthamohan96710 ай бұрын
சபாஸ் சரியான பாடல் இனிமையாக உள்ளது இசையும் சரியாக அமைந்துள்ளது
@amuthamohan96710 ай бұрын
தமிழன் பெருமைபாட்டில் ஓங்கி ஒலிக்கிறது பாடியவர்க்கு ஆயிரம் வணக்கம்
@annanin-thampi.3 жыл бұрын
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும்
@samysamy83813 жыл бұрын
இந்த பாட்டை கேட்டாலே கண்ணீர் கண்ணீர் தான் வருகின்றது வெல்லட்டும் தமிழ் தமிழ் தேசியம்,👌👌👌👌👌👍👍🙏🙏🙏🙏🙏
@LOURDHU19813 жыл бұрын
I have goosebumps, Fire song 🔥🔥🔥🔥🔥 love to hear again and again 👍
@SUN-fv6ex3 жыл бұрын
எம் பறை இசைமட்டுமே உணர்ச்சியுள்ள ஒவ்வொரு தன்மான தமிழனையும் ஆட வைக்கும்...💪💪💪