பண்டிகை என்றாலே நீங்க போடும் வீடியோ எல்லாமே நன்றாக இருக்கிறது. 👌👌👌
@umashankar-tt8ws Жыл бұрын
Unga video ku tha nan ivlo neram wait pannitu iruthan😅
@janakisubramanian4738 Жыл бұрын
எல்லா பண்டிகைளை நீங்கள் நன்றாக அழகாக திருப்பத்தியாக செய்கீர்கள் superb Happy Krishna Jayanthi sister..lots and of blessing to Mohan..from Janaki Mumbai
எப்படி மேம் இவ்வளவும் பண்றிங்க ரெசிபி அனைத்தும் சூப்பர் 💗💗💗
@elakiyaprem2583 Жыл бұрын
சூப்பரா வணங்குறீங்க கிருஷ்ணர் எனக்கும் குழந்தை வரவேணும் அம்மா கேளுங்க அம்மா கிருஷ்ணர்கிட்டத வருஷம் என் குழந்தையோட கிருஷ்ண ஜெயந்தி எல்லாம் சந்தோஷமா கும்பிடணும் மாமா
@rekhabalaraman5754 Жыл бұрын
Akka romba romba nalla oru pastive vaibhava erunthadhu
@hemadictation123 Жыл бұрын
கிருஷ்ணர் அருள் உங்களுக்கு பரிபூர்ணமாக கிடைக்கட்டும்🎉🙏💛
@balalogubalalogu9795 Жыл бұрын
சூப்பர்👌👌👌 அருமையாக இருக்கிறது.பண்டிகைகளை சந்தோஷம் கலந்த முகமலர்ச்சியுடன் கொண்டாடுவதை பார்க்கும் போது அழகாக இருக்கிறது.அலங்காரம் செம👌👌👌💐💐🎉🎉🎉 கிருஷ்ணன் எல்லா வளங்களும் தருவார்
@tamilarasis3930 Жыл бұрын
அழகு கிருஷ்ணா அழகு 🙏🙏🌸👌👌பூஜை அழகு . 👌👌
@subamalathi1127 Жыл бұрын
Endha video fulla pathan mam romba interesting a erundhuchi so cuteeeeee❤❤❤❤❤❤
@RajasekarnM-ui2zsАй бұрын
கிருஷ்ண ஜெயந்தி பூஜை அருமை சகோதரி வில்லிக்குள் இவ்வளவு ஈரமான மனஸா!!!!!!!
@AJ-gf9cy Жыл бұрын
Indha கோகுல அஷ்டமியில் நீங்கள் நீனைத எல்லா காரியங்களும் வெற்றி பெற இறைவன் அருள் புரிவார்
@Monojkumar-o7q Жыл бұрын
Mohan costume super. Mohan poojai panna nalla irukum
@MeenaKumari-ep7nj Жыл бұрын
ரொம்ப ரொம்ப மனசுக்கு திருப்தியா இருக்கு உங்க வீட்டு பூஜையை நிறைவு
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் சிஸ்டர் அருமை அருமை அருமை பிரசாதம் கோலம் அலங்காரம் ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா சொல்ல வார்த்தைகள் இல்லை இறைவன் அருள் எப்போதும் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் கிடைக்கும் சுகமே சூழ்க 💒💒💒🍫🍫🍫
@vijayakaviya1023 Жыл бұрын
ரொம்ப அழகா பொறுமையா ஒரு ஷூட்டிங் சட் டவுன்ல கூட இவ்ளோ சூப்பரா செஞ்சி இருக்கீங்க அழகா இருக்கு உங்க வீடியோ எல்லாமே நான் பார்த்துருவேன் அக்கா❤️❤️
@keerthisivam5651 Жыл бұрын
Festival nale neenga pannurathu romba superb pa irrukum
@vishnupriya8900 Жыл бұрын
Akka.... Namma enna pirasatham kannanuku vachalum athula oru thulasi ah pottu kannanu ku padainga... Apo tha krishna yethuppar....apdi potalana Namma yethana pirasatham vachalum yethukka mattar.... Yenaku therinjatha saolren akka.... Unga video yenaku rompa pidikkum.... Nega sami ku pirasatham seirathu rompa pidikku ❤
@thenravi4501 Жыл бұрын
கோவிலுக்கே போனமாதிரியான அனுபவம் வாழ்த்துக்கள்
@shamgowri6599 Жыл бұрын
Romba alagu sister nenga panradhum sari pesaradhum sari nenga romba sweet. Kutti krishna va alaga welcome pannenga
@padmalakshmi6428 Жыл бұрын
Super decoration and you really enjoy what you are doing mam❤
அக்கா வணக்கம் கடைசியா போட்ட வீடியோல கருங்காலி மாலையைப் பற்றி கூறினீர்கள். மிகவும் அருமையாக இருந்தது நான் நேரில் சென்று அவர்களிடம் இருந்து வாங்கினேன் மிக்க மகிழ்ச்சி
@rajagopalanayyasamy692 Жыл бұрын
Super poojai ka.
@kalpanaammu8834 Жыл бұрын
சூப்பர்... ஹரே ராம.... ஹரே கிருஷ்ண🙏🙏🙏🙏
@sreeandal2184 Жыл бұрын
Very spritual & Devine . Back drop decoration nice. 🎉🎉🎉 All the food preparation 😋 super 👌 👍
@guruprasad7255 Жыл бұрын
Romba supera irukku unga Krishna jayanti celebration romba va colour fulla irukku❤
@menakasaravanan119 Жыл бұрын
Hiiiiiiiiii mam ungalukku vara pora மருமகள் ரொம்ப கொடுத்து வைத்தவர்.... Paarkavey romba azhaga eruku....😊👌👌👌👌👌😍😍😍😍😍😍👍
@vignesh.tvicky9860 Жыл бұрын
சூப்பர் அக்கா கிருஷ்ணன் ரொம்ப அழகா இருக்காங்க நிக்களும் ரொம்ப அழகா இருக்கீங்க அக்கா 👍🏼👍🏼🥰🤩💖👋🏿👋🏿👋🏿👋🏿
Super akka dedication, bhakthi is awesome. Thanks for your inspiration. Happy Krishna jayanti.
@jayabarathi1755 Жыл бұрын
சூப்பர்ர் சிஸ்டர் எல்லாமே சூப்பர் ...உங்க வீடியோ க்குத்தான் வெயிட் பண்ணன் பார்த்ததும் ஒரு நிம்மதி ..👌🏽👌🏽❣️❣️
@indhumathyindhumathy7551 Жыл бұрын
Baby ma sama decorations🎀 😍😍😍😍😍😍 baby ma krishnar sema 👌👌👌👌 and snacks la yummy baby ma video paakkum pothe samaiya ah irukku baby ma once seconds ungalukkum happy krishna jayathi baby ma god bless you💞💞💞💞💞
@balasubrammanian4501 Жыл бұрын
Superb decoration, preparation and presentation. God bless your family madam
@VIJAYALAKSHMI-js3ci Жыл бұрын
Super
@saralamadhan2511 Жыл бұрын
Akka plz paniyaaram recipe share pannunga
@sindhuarusan5542 Жыл бұрын
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻 Super akka🎉🎉🎉
@sangeesangeeetha6461 Жыл бұрын
Unga veettu pakkathula erundha niraya prasaadham engalukku kidaikkum sis❤👌
@LakshyaJunction Жыл бұрын
😂😂😂😂
@venilvk31 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அக்கா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அக்கா
Hi good morning happy krishna jayanthi sister varalakshmi nonbu vinayagar chadhurthi saraswathi pooja krishna jayanthi innum ella function m super ah decorations panni celebrate panringa.function vandhslae unga video kaga mattum waiting . Vazhga valamudan om shanthi 🙏🙏🙏
@alagumathipalaninathan229 Жыл бұрын
Very nice mam .it's impossible for everyone to do this in a short time.
@amudharavichandran70212 ай бұрын
சகோதரி உங்க பூஜை மிக மிக அழகு வீரா சீரியல் உங்க நடிப்பு ரொம்ப பிரமாதம்
@vikashinivikashini37912 ай бұрын
❤ அக்கா நீங்க போடுற வீடியோ எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு ❤
@janakarthikk9408 Жыл бұрын
சூப்பர் அக்கா எல்லாமே நல்லா இருந்தது😊😊
@sadhanasadhu4751 Жыл бұрын
அருமை ❤ சூப்பர் sema video
@ARUNDHATHIACHARYA-g6k Жыл бұрын
Excellent. Excellent. Excellent👌 🙏🙏🙏🙏
@latchouvenkat633 Жыл бұрын
மேடம் காண கண்கொள்ளா காட்சி
@devakimanohar6800 Жыл бұрын
Krishnan swami looking cute and very nice and all prasad am also super ma🙏🏼👍👌💐😊
@aarthiSanthosh-z2g Жыл бұрын
Super mammy🥰🥰 thank you so much this Aparsunaity watching the krishana ma love you. Mammy🥰🥰
@SaranyaanandSaranyaanand-z2e2 ай бұрын
Super Akka👌🙏🙏🙏❤
@MuthuP-im7pk Жыл бұрын
வீடு அழகா அழகா சூப்பரா இருக்கு
@subhashinisaravanan6012 Жыл бұрын
Cute Krishna ❤vlog full ah postive vibes❤
@thesigansakaran456 Жыл бұрын
Super ra irukku madam... Prasadam semma..👌😁😁😁🙏
@tamilselvik1550 Жыл бұрын
Manusukku niraivaa irukkunga👌👌👌
@sudhasudha4593 Жыл бұрын
Spra irundhuchu ka video ❤❤❤
@santhisanthi1296 Жыл бұрын
Kana Kan Kodi venum sissy arumai........🙏💐
@raguraman8689 Жыл бұрын
Unga vedio super mam pala varusama unga rasikai mam starting serial la ungala rompa pitikum mam by Maha Ragu 🙏😍
@rajalakshmi1809-p9t Жыл бұрын
Krishna Jayanti Super Vlog❤❤🎉
@RifniMohamed Жыл бұрын
Happy krishna jayanthi lakshmi aunty family god bless you.❤ Krishna jayanthi vlog super lakshmi aunty.❤ Good afternoon lakshmi aunty.❤