மட மாளிகை இல்லை கண்ணா... கொடி கோபுரம் இல்லை கண்ணா... ஆறு வேலை பூசைகள் செய்ய செல்வங்கள்.. இல்லை கண்ணா... முப்பொழுதும் உன் கற்பனையில் திழைத்திட இதயம் உண்டு... கண்ணா....❤️❤️❤️❤️❤️❤️❤️
@SaiSai-sk7mu3 жыл бұрын
நேற்று பொறாமை பற்றி தந்த பதிவு மிகவும் பயன் உள்ளாதாக இருந்தது அக்கா மிக்க நன்றி
@rogueknightgaming90593 жыл бұрын
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா🙏🙏🙏 வாழ்க வளமுடன்🙏 மிகவும் மகிழ்ச்சி சகோதரி🙏 கோகுலாஷ்டமி பதிவினை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்🙏 குழலோசை பற்றி நீங்கள் கூறிய போது என் கண்ணில் நீர் என்னை அறியாமல் தாரை தாரையாக வந்து விட்டது,, சர்வம் கிருஷ்ணார்ப்பணம்🙏🙏🙏அடுத்த பதிவினை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்🙏
@janeausten33972 жыл бұрын
நன்றி சகோதரி. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. ஆனால் இதை சொன்னால் நம்ப மாட்டேங்கிறார்கள். உங்கள் சேவை மிகவும் தேவை சகோதரி. மிக்க நன்றி 🙏💕
@adhimoolam77603 жыл бұрын
கண்ணன் படம் எங்கள் வீட்டில் வந்த பிறகு தான் எனக்கு கண்ணன் னெ குழந்தை யாக பிறந்தார் அவர் பெயர் கௌதம்ஹரி
@kuttypapakitchen5227 Жыл бұрын
Poojai arayil vekkalamaa
@keerthanyakannan4130 Жыл бұрын
நீங்கள் எந்த கண்ணன் படம் வைத்திருந்தீர்கள்? Sis
@pavir9027 Жыл бұрын
Nijamva enkum baby ila
@kapilaksh3 жыл бұрын
அருமை தோழி. ஓம் நமோ நாராயணா. நல்லது நினைத்தால் நல்லது நடக்கும்
@divyav7411 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா எனக்கு இந்த சந்தேகம் பல வருடங்களாக இருந்தது. இன்று தான் தீர்ந்தது. வீட்டிற்கு வரும் அனைவரும் இந்த படம் வைக்க கூடாது என கூறினார்கள். அதையெல்லாம் நான் சிறிதும் கேட்டதில்லை. எனக்கு அனைத்து கடவுள்களையும் மிகவும் பிடிக்கும். ஆனால் குழல் ஊதும் கண்ணணை வைக்க கூடாது என கேட்டு சந்தேகம் இருந்தது இப்போது அனைத்தும் தீர்ந்தது
@alagualagu13533 жыл бұрын
உங்களைப் பார்த்தாலே மனதில் உள்ள கஷ்டம் தெரியவில்லை அம்மா.
@srivittalnivas3 жыл бұрын
உன்மையை திறன் பட உரைத்தமைக்கு மிக்க நன்றி பல காலம் இந்த அறியாமையில் உள்ளவர்களுக்கு இது ஒரு தீர்வு
@sudhakalees64523 жыл бұрын
முத்திரை பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் ஒரு பதிவு தாருங்கள் 🙏🏻
@sumathij44623 жыл бұрын
வணக்கம் அம்மா உங்கள் பதிவு அனைத்தும் பயன் உள்ளதா இருக்கிறது அருமை.🙏
@Radha_Samayal Жыл бұрын
அழகாக பேசி தெளிவான விளக்கம் நன்றி சகோதரி
@ramyaramesh21263 жыл бұрын
எங்க வீட்டுல கண்ணண் குழல் ஊதும் சிற்பம் இருக்கு அம்மா, ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏 இருந்த சிறு குழப்பம் தீர்ந்தது. இந்த சந்தேகம் இருந்தாலும் பகவானை நாங்க தனியா வைக்கல. ஆண்டவனை மிஞ்சிய துன்பமும் இல்லை இன்பமும் இல்லை.❤️ 🙏🙏🙏🙏🙏
@sivasankari95813 жыл бұрын
அம்மா மிக தெளிவான பதிவு அம்மா........ எனது ரொம்ப கால சந்தேகத்தை தெளிவுபடுத்தி விட்டீர்கள் மிக நன்றி அம்மா......
@mudukupattisrirangamprojec3413 жыл бұрын
நீண்டகால சந்தேகம் உங்களால் தெளிவு பெற்றேன் அம்மா .குழல்ஊதூம் கண்ணன் எனக்கு மிகவும் பிடிக்கும் நன்றி அம்மா.
@Hellz17Angel3 жыл бұрын
Unga sarees are looking simple and superb amma... Share with us that's too amma
@chillmakkalae52455 ай бұрын
I'm literally crying after hearing this .. today I bought krishnar with flute.. aen ipd vngita nu sonnanga.. enaku krishnar rmba pidikum. Knjm oru nimisham yosichten.. ipo avarae dhairyam kudthamari irku.. nandri.. thanks ma😢❤
@gayujooo58333 жыл бұрын
அம்மா கந்த குரு கவசம் பற்றி யும் சீர் பாத வகுப்பு பற்றியும் சிறு விளக்கமாவது தாருங்களேன்
@muthulakshmimuthulakshmi96003 жыл бұрын
அன்புள்ள அம்மாவுக்கு வணக்கம்,நீண்ட நாட்களாக கேட்டு கொண்டிருக்கிறேன். மது பழக்கத்திலிருந்து விடுபட முயற்சி செய்து வரும் ஆண்களுக்கு ஏதாவது ஒரு பதிவு போடுங்க. பலபெண்களின் நன்றி உங்களுக்கு உரித்தாகும்
@umamuthiah22183 жыл бұрын
நன்றி. மகிழ்ச்சி. மனம் நிறைந்த பதிவு. 🙏🙏🙏🙏
@devimurugesan3 жыл бұрын
🙌🏽 I'm so glad to say that your videos are just in line with my thoughts.. as if you are reading my mind❤️
@kanagavalli79993 жыл бұрын
ஆவணி மாதத்தில் சூரிய நாராயணர் வழிபாடு பற்றி சொல்லுங்க அக்கா
@sridharksridhark7713 жыл бұрын
அம்மா கோகுலாஷ்மி க்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே பூஜை குறித்த பதிவை இடுங்கள்
@drnalinisavithapari31833 жыл бұрын
Thank you mam I'm having flute krishna..few people said we should not keep in Home but your words give me courage thank you .any how if we think good, good things will happen.. 🙏🙏🙏🙏
@arumugamperumal43323 жыл бұрын
U r awesome and so positive You give positive vibrations of all negative minds In this kaliulagum happy to have u sister
@s.nithyas.suresh68523 жыл бұрын
வணக்கம் அம்மா...நான் Ramanathapuram குயவன் குடி கிராமம்..உங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை.....
@jansiranivijaya72823 жыл бұрын
தெளிவாக புரிந்தது நன்றி சகோதரி 🙏🙏🙏🌹🌹
@prabhumuthukrishnan3273 жыл бұрын
வணக்கம் அம்மா இத்தகவலுக்கு மிக்க நன்றி. கோகுலாஷ்டமி பற்றி எதிர்பார்க்கிறேன்🙏🙏🙏🙏
@aruljothi45343 жыл бұрын
Ungakala romba pudikum amma my inspiration 💐💐💐🥰🥰💖💖
ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம் 🙏தெளிவாக விளக்கம் தந்தமைக்கு நன்றி, கடவுளை மனதார நம்பினால் நிச்சயம் நன்மையை செய்வார் என்பது முற்றிலும் உண்மை, மிக்க நன்றி தோழியே 🙏❤
@thanuthanu4063 жыл бұрын
அம்மா நவக்கிரகங்கள் பற்றியும் அவர்களின் பிறப்பு தொடர்பான புராண சம்பவங்கள் பற்றியும் கூறுவீர்களா அம்மா. இது சிறியேனின் சிறு வேண்டுகோள் தாயே
@anubalar99023 жыл бұрын
We have ordered koolal oothum krishna idol for this gokulashtami. But I was so scared whether we can keep it in home. Now I'm clear and happy. Thank you for this video ma.
மிக்க நன்றி அம்மா. சந்தேகங்களை தீர்த்து வைத்ததற்கு. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
@spiritselvam70453 жыл бұрын
மகாபாரதம் ரொம்ப புடிக்கும் அதில் கிருஷ்ணரின் உபதேசங்கள் ரொம்ப புடிக்கும் எனக்கும் படம் வாங்க ரொம்ப நாளாக நினனத்தேன் நன்றி சகோதரி பிடிச்ச டாப்பிக் எனக்கு
@usharavi7673 Жыл бұрын
அம்மா கிருஷ்ணன் சிலை வீட்டில் வைத்து பூஜை செய்யலாம?
@Krish_056 Жыл бұрын
அம்மா, கிருஷ்ணனுக்கு விளக்கு ஏற்றும் முறை மற்றும் அதன் பயன் பற்றி வீடியோ போடுங்கள்...🙏🙏🙏
@suganthid3543 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்... நன்றி அம்மா ❤️
@nirmalas7857 Жыл бұрын
நன்றி அம்மா...🙏ஏனென்றால் நான் குழல் ஊதும் கண்ணன் வைத்துள்ளேன்..
@kannank91022 жыл бұрын
தமிழ் திரைப்பட பாடல்களில் புல்லாங்குழல் இசை வந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக இருக்கும் சோதித்து பாருங்களேன்
@mktamilpriyan21523 жыл бұрын
எம்கே தமிழ்பிரியன் சேனல் சார்பாக வாழ்த்துக்கள்..... super Amma 👌👍👌👌👌
@vishvith3 жыл бұрын
வணக்கம் அக்கா. அடுத்த பதிவிற்க்காக காத்து கொண்டிருக்கிறேன் நன்றி....
@hemanirmal26133 жыл бұрын
நன்றி அக்கா உங்க புடவை நல்ல இருக்கு நீங்க அழக இருக்கிங்க
@senthilsenthil11403 жыл бұрын
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare Hare
அம்மா சென்ற வருடம் கிருஷ்ணர் ஜெயந்திக்கு நான் குழந்தை பிறக்க வேண்டும் என்று பிரதனை செய்தேன் இந்த வருடம் எனக்கு குழந்தை பிறந்து இருக்கு நான் இந்த வருடம் எப்படி கிருஷ்ணரை வழிபாடு செய்வது
@lakshmipriya93423 жыл бұрын
Sis baby ku nenga epdi vazhipadanum slunga
@saranya8653 жыл бұрын
Congrats
@chennammalchenna41263 жыл бұрын
நீங்க பேசும் பேச்சு அழகு அம்மா 🙏🙏🙏
@ramalingamkannusamyramalin67323 жыл бұрын
Amma sareswathi Pooja pannuvathu eppadi amma sollunga..
@sivagamisampath58223 жыл бұрын
Twenty years back v carved kannan with flute on the main door.thirpathi balaji also bcz my son likes Lord krishna.v r two hundred percent better now . One lady told me the same thing at that time.
@sangeethabalaji80263 жыл бұрын
super topic madam, indha doubt romba varshama enakkirukku, thanks for the video madam
@sowmiyas44263 жыл бұрын
Amma, i am 17 , 12th std, 1 year ah baghavat geethai padikiren, indha vayasula na padikkalaama.... I am the adictable person to krishna.. 🙏pls tell ma...
@loner--queen49843 жыл бұрын
Good ma.. Kandipaga padikavum... Manam oru nilai padum.. Kannanin arul nitchayam kittum.. 💯 percent true.. 🙏🙏
@bharanibalen49373 жыл бұрын
Padikalam... no issues
@moorthydhivakaran45373 жыл бұрын
@@loner--queen4984 நானும் 12 ஆம் வகுப்பு தான் படிக்கிறேன். பகவத் கீதையை இரண்டு முறை முழுவதும் படித்து விட்டேன். கர்ம யோகம், தியான யோகம், பக்தி யோகம் போன்ற யோகங்கள் புரிந்து விட்டன. ஆனால், ஞான யோகம் மட்டும்தான் புரியவில்லை.
@VinothKumar-yh5lu3 жыл бұрын
நன்றி அம்மா உருளி பற்றி சொல்லுக்கு நன்றி அம்மா 🙏🙏🙏
@krithikaappavoo77333 жыл бұрын
Krishna jayanthi இல்லாத மற்ற தினங்களில் கிருஷ்ணா வழிபடும் முறை... வழிபட உகந்த நாள், நேரம் பற்றி கூற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
@sridharsenthil92303 жыл бұрын
I am first view first comment. I am very happy
@xlcm.sakthixicm.sakthi52963 жыл бұрын
அம்மா சாமி ஆடி அருள் வாக்கு சொல்வது உண்மையா??
@vaishupraveen.p46833 жыл бұрын
Love you amma na romba nalla etha video yappo poduvigenu wait pane eruthan😘
@jayasivan933111 ай бұрын
Kannan kaiyil pulankuzhal or radha illatha padam veetil vakka kodathunnu solrangale mam athu unmaya mam😊
@j.k.jegathishjegathish59823 жыл бұрын
அம்மா திருமணத்திற்கு தாயாராகும் பெண்ணிற்கும் அவள் தாயாருக்கும் அறிவுரை தாருங்கள் அம்மா🙏🏻🙏🏻🙏🏻
@SriniVasan-ku3sy3 жыл бұрын
Supprr
@vanithakannan6393 жыл бұрын
Vinayagar chaturthi aniki veedu catta palakal podalamangma sollunga please ma
@sarans8043 жыл бұрын
🙏🙏🌿🌿Madam veetil valarkka vendiya chedikal patri sollunga🌿🌿🙏🙏
@veeralakshmi76243 жыл бұрын
Arumaiyana explain amma, love you so much ❤️ amma
@saivishnu52783 жыл бұрын
அம்மா அன்னை திரௌபதாதேவியே கூறுவது போன்று தோற்றம்
@arunabalaji59523 жыл бұрын
Noorandu kalam vazhga Noi nodi illamal valarga, 🙏👍
அம்மா ஐந்து வீட்டு சுவாமி மற்றும் அய்யாவின் அற்புத கதைகள் கூறுங்கள் அம்மா
@visakarthi5 ай бұрын
மிக்க நன்றி அம்மா
@muthulakshmimuthulakshmi96003 жыл бұрын
அம்மா சிவபூஜைக்கு ஏன் துளசி பயன்படுத்த கூடாது என்று விளக்கம் தாருங்கள் 🙏🙏🙏🙏
@kanimozhijayakumar40173 жыл бұрын
Well said clearly amma....... These days for doing good and positive actions people think a lot......but for negative. Actions they do it immediately ....in general majority of them...may be u can give a clarity on this topic ....dear...
@nishatimes26653 жыл бұрын
Thanks for your explanation
@surendhirans22903 жыл бұрын
அருமையான பதிவு அக்கா அழகுகான விளக்கம் அக்கா நன்றி 🙏👌👌
@thanuthanu4063 жыл бұрын
மிகவும் உன்னதமான பதிவு அம்மா
@myhouse56893 жыл бұрын
Super Amma😍🙏🙏🙏
@VINGAINKNOWLEDGE3 жыл бұрын
அருமையான சிறப்பான விளக்கங்கள்
@mubhasanjithgeetharajkumar84283 жыл бұрын
Amma emperumal visnuvin magimaigal pari oru thokupu sollugama
@dharanikadharanika6273 жыл бұрын
Krishnar kutty selai vitila vaikalama kindly pls reply mam photo illa selai vaikalama chinnadha
@divyamarimuthu30313 жыл бұрын
தேசமங்கையார்கரசி அம்மா வணக்கம் ....இந்த பதிவு மிகவும் அருமை... அம்மா என் கேள்வி இருமனைவிகள் உடன் இருக்கும் முருகன் படம் பெருமாள் படம் வைக்கலாம இது போல படம் வைத்து வணங்கினால் அந்த வீட்டில் கணவருக்கு இருதாரம் என்று சொல்லுறாங்க அது உண்மையா ....கடவுளுக்கே இரண்டு என்பவர்களுக்கு அவர்கள் நினைப்பது தவறு என்பதை உணர்த்த ஒரு பதிவு போடுங்க மா ...நன்றி....
@v.s.prasadbiju6169 Жыл бұрын
நன்றி மேடம்... வாழ்க வளத்துடன்... வளர்க நலத்துடன்..
@sangeethamuthumanikam2963 жыл бұрын
Krishna jayanthi ku solla vendiya slogam, manthiram sollunga amma
@thangapanti97253 жыл бұрын
அம்மா கந்தகுருகவசம் பற்றி சொல்லுங்கல்
@NANDINISURES26113 жыл бұрын
Amma sariyana pathivu sariyana nerathil.... Nandri amma
@sivasankari95813 жыл бұрын
நான் வைக்க கூடாது என்று சொன்னதினால் நான் ஆசையாக வாங்கிய கண்ணன் வைத்திருந்த புல்லாங்குழல் எடுத்துவிட்டேன்.....நன்றி அம்மா🙏🙏🙏🙏
@maluu23673 жыл бұрын
Amma can we keep vel at home and worship.....is it must that we have to keep lemon on vel daily
@kanimozhikanimozhi86193 жыл бұрын
Enakku ungaloda anaithu pathivugalum enakku romba pudikum mam