🛑 ஏமாறவேண்டாம் | முட்டாளாகும் மக்கள்😲 | Hospital Problem In Sri Lanka

  Рет қаралды 17,129

Ks Shankar

Ks Shankar

25 күн бұрын

#jaffna #jaffna_vlog #ks_shankar #chavakachcheri #jaffna_news

Пікірлер: 120
@bastiananthony3392
@bastiananthony3392 24 күн бұрын
யாழில் ஒருசில வைத்திய மாப்பியாக்கள் பல நாளாக இந்த வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதைத்தான் டாக்டர் அர்ச்சுனா இராமநாதன் வெளிகொணர்ந்திருக்கிறார். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. நன்றி.
@arunthathyguna7369
@arunthathyguna7369 24 күн бұрын
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை
@SJ-bb5yi
@SJ-bb5yi 24 күн бұрын
தம்பி நீங்கள் செல்வது எல்லாம் உண்மை நினைத்தால் கோவம் வருகிறாது
@arunthathyguna7369
@arunthathyguna7369 24 күн бұрын
விழிப்புணர்வான பேச்சு.நான் படிக்கும் காலத்தில் இருந்து இந்த முட்டாள்தனங்களில் இருந்து விடுபட்டு விட்டேன்
@saralasureshkumar8176
@saralasureshkumar8176 24 күн бұрын
தம்பி நீங்க தனியார் வைத்தியசாலைகளை பற்றி சொன்னது அவ்வளவும் உண்மை . ஏன் நீங்கள் எல்லாம் ஓன்று சேர்ந்து தனியார் வைத்திய சாலைகளை புறக்கணிக்க கூடாது . நீர் விட்டால் தானே செடிகள் விருட்சமாகும். நீர் விடுவதை நிறுத்தினால், வேர் ஊன்றி வளர்வது நிற்கும் . நீங்கள் ஒரு வருடம் முன்பு தனியார் வைத்திய சாலை பற்றிய காணொளி மிகவும் உண்மை.
@christykini1512
@christykini1512 23 күн бұрын
பணம் உள்ளவர்கள் தனியார் வைத்தியசாலைக்கு போகலாம். நாட்கூலி வேலைக்கு போகிற மக்களைப் பற்றி சிந்தியுங்கள்! தனியார் வைத்தியசாலைகள் நாட்டில் பெருகினால் நாடு நாசம் தான். ஒரு முறைக்கு போகமுடியும் தனியார் வைத்தியசாலைக்கு பலதடவை போகவேண்டி இருந்தால் முடியுமா பணம் செலுத்த முடியுமா ?
@varunithayalan7024
@varunithayalan7024 24 күн бұрын
அருமையான பதிவு சகோதரா ,அத்துடன் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
@swissnathar1082
@swissnathar1082 23 күн бұрын
நம்பிக்கை இருக்கவேண்டும் அதே நேரத்தில் மூடநம்பிக்கைகள் இருக்கக்கூடாது
@kavithashanmugavadivel4037
@kavithashanmugavadivel4037 24 күн бұрын
நல்ல விசயங்கள் தம்பி Super
@arulwithanu464
@arulwithanu464 23 күн бұрын
சங்கரின் நல் சிந்தனைக்கு என் வாழ்த்துக்கள் ❤❤❤
@3vo989
@3vo989 24 күн бұрын
சங்கர் நீங்கள் கூறியது 💯உண்மை .நான் நினைத்ததையேல்லாம் கூறினீரகள்.(சோதிடம் பொருத்தம் பார்த்து திருமணம் செய்பவர்களும் இடையில் பிரிகிறார்கள்.)இதையும் நம்புவதில்லை. இன்னும் பழைய மூடநம்பிகையை பின்பற்றுகிறார்கள்.
@CL-bh5vt
@CL-bh5vt 23 күн бұрын
சோதிடம் பார்த்து திருமணம் செய்வது மூடநம்பிக்கை அல்ல ! அது அண்மை காலங்களில் வியாபார நோக்குடன் உருவாக்கப்பட்டது . பொருந்தவில்லை பொருந்தவில்லை என்று கூறிக் கொண்டு மணமகன் மணமகளின் பெற்றோர்கள் அறுந்த தேய்ந்த காலணிகளுடன் வீதியில் அலைந்து திரிவது பார்க்க பரிதாபமாக இருக்கும். மணமகளுக்கு இரண்டு டிகிரி 40 வயது ! மணமகன் CEO தலையில் முடி இல்லை! பொருந்த வில்லையாம். பின்னர் 40 கடந்து திருமணம் முடித்து பிள்ளை வரம் வேண்டி இந்தியா செல்கிறார்கள். இதுதான் உண்மை நிலை😢
@wasanthigowrykanth9963
@wasanthigowrykanth9963 24 күн бұрын
இறைவழிபாடு செய்யுங்கள் மூடு நம்பிக்கை கொள் போகாமல்
@JanamJanam-zi6vu
@JanamJanam-zi6vu 23 күн бұрын
இம்மூட நம்பிக்கையால் அண்மைக்காலதில் ஒரு வைத்தியர் உயிர் பறி போனது எல்லாருக்கும் ஞாபகம் வந்திருக்கும்.
@moothathambytharmarajah968
@moothathambytharmarajah968 24 күн бұрын
அடுத்ததாக அரசினர் வைத்திய சாலையில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியார் வைத்திய சாலைகளில் பணியாற்றக் கூடாது எனச் சட்டம் கொண்டுவரவேண்டும்.
@JanamJanam-zi6vu
@JanamJanam-zi6vu 23 күн бұрын
@@moothathambytharmarajah968 நல்ல யோசனை தான். ஆனால் குழப்பம் தான் வரும்.
@malinignanendran2812
@malinignanendran2812 24 күн бұрын
I agree 100%!
@anandili8292
@anandili8292 24 күн бұрын
Well said💯👍❤
@ranjinikandiah5136
@ranjinikandiah5136 24 күн бұрын
அருமையான பேச்சு சகோ👌🏾
@lalithathiru3171
@lalithathiru3171 23 күн бұрын
Awesome awareness . good one
@veeraThamila
@veeraThamila 23 күн бұрын
சங்கர் நீர் சொல்வது முற்றிலும் உண்மை .👏👏👏உம்மைப் போல எல்லா இளைஞர்களும் சிந்தித்தால் யாழ்ப்பாணம் எங்கோ போய் விடும்.🤝
@vigneswarithavakumaran153
@vigneswarithavakumaran153 13 күн бұрын
U study dinducal sinnaraj astrology in telephone
@vigneswarithavakumaran153
@vigneswarithavakumaran153 13 күн бұрын
I am 74yrs lady
@vigneswarithavakumaran153
@vigneswarithavakumaran153 13 күн бұрын
U buy kudumba jothidam astrology book in welawattai book shop amnd may be in jaffna also
@sukumaranmanoharan6810
@sukumaranmanoharan6810 24 күн бұрын
அருமையான பதிவு
@smileinurhand
@smileinurhand 23 күн бұрын
நீங்கள் தொழிலாளர் 1) வேலை நாட்கள். 2) வருட விடுமுறைகள் எவ்வளவு ? 3) தொழிலாளர் காப்புறுதி/ சேமிப்பு சட்டங்கள் என்ன? 4) தொழிலாளியை பணிநீக்கம் செய்யும் சட்ட நடைமுறை ? 5) எங்கு முறையிடுவது? இவைகள் சம்பந்தமாக சிறு (Short/ reel) செய்து போட்டால் சமூகத்துக்கு உதவியாக இருக்கும். இங்கு தொழிலாளர் வர்க்கம் தம் உரிமை தெரியாமல் வஞ்சிக்கப்படுகிறது.
@MIRuban
@MIRuban 24 күн бұрын
நல்லகருத்து 👌ஜோசியம் இல்லை. சோதிடம் அல்லது சாத்தரம்
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 24 күн бұрын
அருமையான பதிவு நன்றி
@travelbutterfly.
@travelbutterfly. 24 күн бұрын
👏👏👏👏👏👏👏👏well said 👏👏
@EvangelienEmmanuel
@EvangelienEmmanuel 24 күн бұрын
Everything good 💯
@travelbutterfly.
@travelbutterfly. 24 күн бұрын
Make more Videos like this 👏
@kadsankisha7133
@kadsankisha7133 23 күн бұрын
Unmayana pathivu bro super
@prathapratha9129
@prathapratha9129 23 күн бұрын
Super ❤
@kandasamyarun9757
@kandasamyarun9757 24 күн бұрын
🎉🎉🎉
@Thiruchelvam_Norway
@Thiruchelvam_Norway 23 күн бұрын
❤❤❤ நல்ல விடயம் , உங்கள் நல்ல கருத்து . நன்றி
@coolmathee
@coolmathee 24 күн бұрын
😂😂😂😂. Brilliant KZbinr..
@mohamedmoulana-xt4hz
@mohamedmoulana-xt4hz 23 күн бұрын
நல்ல உள்ளம் படைத்த மக்கள் பயப்பட அவசியம் இல்லை
@kavithashanmugavadivel4037
@kavithashanmugavadivel4037 24 күн бұрын
எல்லாம் மூட நம்பிக்கைள் தம்பி
@saraswathykannuthurai9275
@saraswathykannuthurai9275 23 күн бұрын
Unmai
@kalavanisivakumar9561
@kalavanisivakumar9561 23 күн бұрын
உங்கள் ,சந்தேகங்கள், யோசனைகள். ,எனக்கும் தோன்றுவதுதான் 😅😅😅
@aninthinesivanathan5520
@aninthinesivanathan5520 24 күн бұрын
😍🤭😍💪👍👌
@RajuRaju-lc7et
@RajuRaju-lc7et 23 күн бұрын
Super 👍🙏
@mathysiva1425
@mathysiva1425 23 күн бұрын
Color is important! it's related to mood setting. You can do some research on this. Also regarding death, i used to thing like you but once we experienced, I understood.
@shanthykajendran9011
@shanthykajendran9011 23 күн бұрын
Neenkal solvathu unmai thampi❤
@user-uz5jh1ic3f
@user-uz5jh1ic3f 24 күн бұрын
❤ 2:43 ❤❤❤❤❤❤
@Sanushkan
@Sanushkan 22 күн бұрын
Super anna ❤❤❤
@rifkanrifkan-uq2dm
@rifkanrifkan-uq2dm 23 күн бұрын
Super 👌
@thiyagarajahyogeswaranyoge3517
@thiyagarajahyogeswaranyoge3517 23 күн бұрын
Govt or Private doctor which Doctor is very Good with patience treatment?
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 24 күн бұрын
❤👌👍🙏💪💪
@krishnapillaiparasakthy771
@krishnapillaiparasakthy771 17 күн бұрын
நிறங்கள் சம்பந்தமாக பல உளவியலாளர்கள் கருத்துகளை முன்வைத்துள்ளார்கள் அவற்றை கூகுளில் தேடி வாசித்து பாருங்க தம்பி இவை பல ஆராச்சிகள் மூலம் விஞ்ஞானரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளதை நானும் படித்தேன்
@Roman21-r7b
@Roman21-r7b 24 күн бұрын
𝐖𝐞𝐥𝐥 𝐬𝐚𝐢𝐝❤
@RatnavelRajavel
@RatnavelRajavel 22 күн бұрын
ஒரு வருடத்துக்கு என்று சொன்னது ஏனென்றால்,பழைய கால மனிதர்கள் நல்லதையும் கேட்டதையும் நிறைய நாட்களுக்கு அவர்கள் ஞாபகம் வைத்திருப்பார்கள். இப்ப மனிதர்களும் சீனவில்தான் உருவாக்கப்பட்டவர்கள். எல்லாத்தையும் அப்படியே உடனுக்கு உடனே மறந்துவிடுவோம். அவசர வாழ்க்கை. இப்ப ஒருசிலருக்கு இந்த பழைய பழக்க வழக்கம் போதும் பலருக்கு அது தேவை இல்லை.😊-
@NanpansView
@NanpansView 24 күн бұрын
🤘
@AtchuMidhu-mm8xr
@AtchuMidhu-mm8xr 23 күн бұрын
18:26 மக்களுக்கு வழங்கப்படும் சுகாதார துறை இங்கு மட்டும் அல்ல பல இடங்களில் போதிய வசதிகள் இருந்தும் செயல்படாமையாகவும் அல்லது மிக தாமதமாகவே செயல்படுகிறது. அந்த குறைபாடுகளை இனங்கண்டு நடவடிக்கை எடுக்கும் ஒரு அதிகாரம் உள்ள சுகாதார அதிகாரியாக வைத்தியர் அர்ச்சுனன் அவர்களையும் அதே போல் நேர்மை திறமை துணிவும் கொண்டவர்களுக்கு சந்தர்ப்பம் அழித்தால் நல்ல ஒரு மாற்றம் வரும். 18:26
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 18 күн бұрын
Super
@kiltonmithun570
@kiltonmithun570 24 күн бұрын
நீ கேக்கிறதெல்லாம் சரி அண்ணா. பழைய ஆக்கள் இப்படியே பழகிட்டாங்க. அவங்கள மாத்த ஏலா. நாங்க இனி சிந்திச்சு நடக்கனும். ஏன் என்டு கேள்வி கேக்கனும்.
@Ee5anEmp1r3
@Ee5anEmp1r3 23 күн бұрын
But enna pirachchana enda consultanta or Doctora ethirthu ennandu kathaikra intha pajam, utha maathonum, avayalum sambalathukkuthan vanthave michcha ellarum sambalathukkuthan vanthave, so ellarum equal rights irukku kathaikka thiruppi kathachchu kaattonum, and ave udana correspond eluthuvar ithellam pajapdakooda, ave engalukku eluthina neengalum pajapdama poi eluthonum, ive MBBS padichchathu aveda pirachchana, ivayalukku kaal nakkivida oruththarum illa, ave vanthathu patientkku vela seiya, avayalukku soththu sekka illa, apdi sekra enda intha velaya vittutu verya vela pakkalam, athu aveda viruppam, but intha velela irukra enda olunga irukkonum enimelum videla
@gowriguru8857
@gowriguru8857 23 күн бұрын
I agree 100% with you. When the Brahmin came into our saiva religion?
@selvaraninaganathar2934
@selvaraninaganathar2934 24 күн бұрын
👍👍👍👍👍💞💞💞💞👌👌👌👌👌
@arunthathyrajasingham4785
@arunthathyrajasingham4785 24 күн бұрын
Kalam kadanthu vantha ganam mika nalathu.
@ulso7904
@ulso7904 23 күн бұрын
K S. Sankar🎉🎉🎉🎉🎉🎉 💯👍🙏🥰
@umma8679
@umma8679 15 күн бұрын
Northen hospital uthava.velai seijum pillaikalukku salary kuraivu. Arajakamu m adimajum.
@vigneswarithavakumaran153
@vigneswarithavakumaran153 13 күн бұрын
Sothidam correct.but astrologet should be correct person
@v.vimalvimal4657
@v.vimalvimal4657 24 күн бұрын
தம்பி எனக்கும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது 2016 கடைசில் இப்படி ஒரு சம்பவம் சாவகச்சேரி வைத்தியசாலையில் நடந்த்து எனக்கு அற்பன்டிசைட் ( கல்லடைசல் ) சாவகச்சேரி வத்தியசாலைக்கு பின்னேரம் சரியான வைத்துக்குத்து போறன் அங்கு போனால் என்னை யாழ் வைத்தியசாலைக்கு அனுப்புவதற்க்கு அம்புலனஸ் இல்லை நான் நினைக்கிறேன் வேறு பேசன்ற்ரை யாழ் வைத்தியசாலக்கு அனுப்பி உள்ளார்கள் என்னை அனுப்புவதற்க்கு அந்த அம்பலன்ஷை பார்த்துக்கொண்டு நிற்கின்றார்கள் ஆனால் அவ்வளவு நேரமும் எனக்கு அவசர உதவி எந்தவிதமாகவும் இல்லை அந்த வைத்துக் குத்தை நிற்பீட்ன கூட ஒரு குழுசை இல்லை அதே நேரம் அயலில் உள்ள பார்மசியில் உள்ளது ஆனால் சாவகச்சேரி வைத்தியசாலையில் அவசரத்துக்கு உதவ ஒரு அறபன்டிசைட் குளுசை இல்லை யாழ் ஏற்றியாச்சு அங்கு அவசர உதவி வீட்டில் மறித்தாச்சு அங்கு ஒரு பேசன்றுக்கு படுக்க ஒரு வான் கூட இல்லை அங்கும் அந்த நையிட் அவரத்துக்கு வைத்துக்குத்தை நிப்பான்ட ஒரு வைத்தியரும் இல்லை நான் குத்து தாங்க இயலவில்லை வைத்துக்குத்தை நிப்பாட்ட அங்கு உள்ள தாதியரை கேட்டேன் வைத்துக்குத்தை நிப்பாட்ட ஒரு குளுசை ஏதும் தங்களின் என அவர் சொன்னார் வைத்தியர் வருவார் பார்த்தால் தீன் தருவோம் என அன்று இரவும் கடந்த்து அடுத்த நாள் 9. து அளவில் வைத்தியர் பார்த்து எக்ரே எடுக்கணம் அன்று எடுக்க முடியாது வெளியில் உள்ள பிறைவேட் ஒன்றில் எடுங்கோ நான் துண்டு திறன் என கூறினார் நான் குத்து தாங்க முடியாமல் வெளியில் ஓடி வீடு செல்லும் வளியில் எனக்கு தெரிந்த தமிழ் ஈழ டாக்டர் அவ் சட்ட ரீதியானவர் அல்ல வடிவ பிரெஞ்சு கொள்ளுங்கோ... அவர் ஒரு துண்டில் எழுதி தந்தார் இதை நீ பார்மசில் வாங்கி குடி உனக்கு சரிவரும் என அதே நேரம் உடனே வைத்தியசாலை முன் உள்ள பார்மசில் வேண்டி போட்டேன் ஒரு மூன்றவரும் இல்லை எனக்கு ஆரம்பம்தான் ணலவாசலில் உள்ள சில மண் துகள்கள் பாத்துறூமோடோடு என் கண்முன்னே போனதை அவதானித்தேன் அதில் இருந்து இன்று எட்டு வருடமாகிய நிலையிலும் இன்றுவரை எந்த குத்தும் இல்லை அன்று நான் வைத்தியசாலை டாக்டரின் கதையை கேட்டு அவர் சொன்ன இடத்துக்கு போயிருந்தால் எனக்கு காசும் செலவாகி இருக்கும் நோயும் ஒழுங்கு சுகமாகியருக்காது அப்பவே டாக்டர்களின் மோசடி அப்படி இன்று சாதாரணமாக ஙவறுமைக்கோட்டில் உள்ள இலங்கையில் இவர்கள் மக்களில் சரியான அக்கறை காரணமாக இங்கு இவர்கள் தம்மை அர்பணித்து பணிபுரிகின்றார்களா இல்லை இங்கு தான் வறுகலாமே இரத்தம் குடிக்கலாமே ஏனெனில் ஆசிரியர்கள் அச்சம்பளம் காணாமல் கனடா செல்லும் வேளையில் இவர்களுக்கு எப்படி சம்பளம் காணும் என பணி புரிகின்றார்கள் அவ்வளவு மோசடி உழைப்பு அப்படி சிறீலங்காவை விட்டு எப்படி போறது அவ்வளவு உளைப்பு சாதாரணமாக நினைத்த்து பார்த்தால் மக்களுக்கு புரியும்...
@CL-bh5vt
@CL-bh5vt 23 күн бұрын
நீங்கள் சொல்வது எல்லாம் சரி.... நேரடியாக சென்று கதைத்து இருக்கலாம்!
@ruby75789
@ruby75789 23 күн бұрын
​@CL-bh5vt do you think that's possible for everyone? Even if you ask, do you think they are going to admit their fault? It is not easy as we think 😮😢
@ruby75789
@ruby75789 23 күн бұрын
Sad incident but they will pay for their karma, sins and curses soon. Their whole generations will be paying for their selfishness and nasty attitude. Don't worry 😊
@CL-bh5vt
@CL-bh5vt 21 күн бұрын
@@ruby75789 சாத்தியம் நாங்கள் வாயை மூடிக்கொண்டு இருக்காமல் கதைத்தால் சாத்தியம்
@user-uz5jh1ic3f
@user-uz5jh1ic3f 24 күн бұрын
❤ 16:21 😂 16:21
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 24 күн бұрын
Ippo jaffna Government hospital ithuthaan nilamai
@yalinisiva9437
@yalinisiva9437 24 күн бұрын
Listen to Jeyaraj iya speech.
@RajaniK-rm5sl
@RajaniK-rm5sl 23 күн бұрын
உன்மை.சங்கர்
@sathasivamsathanandasivam8319
@sathasivamsathanandasivam8319 24 күн бұрын
இந்த எல்லாப்பிரச்சனைக்கும் காரனம் அறிய விரும்பினால் கேட்டறியவும்
@stecykris14
@stecykris14 23 күн бұрын
இந்த காணோளி உண்மையானது
@mohamedmoulana-xt4hz
@mohamedmoulana-xt4hz 23 күн бұрын
பணம் தேவை ஆனால் பண்புகள் மாறவேண்டிய அவசியம் இல்லை
@98pre
@98pre 24 күн бұрын
மருத்துவர்கள் கடவுள் அல்ல அல்லது கடவுளைப் போன்றவர்கள் அல்ல. அவர்கள் மருத்துவ வல்லுநர்கள், அவர்கள் மற்ற வேலைகளைப் போலவே வேலை செய்ய ஊதியம் பெறுகிறார்கள். மற்ற மனிதர்களைப் போலவே அவர்களையும் மரியாதையுடன் நடத்துங்கள். நீங்கள் அவர்களைக் கடவுளைப் போல நடத்தினால், அந்தத் துறையில் ஊழலைப் பார்க்காமல் பாராமுகமாக இருப்பீர்கள்
@rajhkumarsashirekha4129
@rajhkumarsashirekha4129 23 күн бұрын
ஆரம்ப காலத்தில் இறந்தவரின் உடலில் இருந்து கிருமிகள் வெளிவரும் அதனால் அந்த வீட்டிற்கு செல்பவருக்கு தொற்றலாம் அதனால் தான் இந்த பழக்கத்தை கொண்டு வந்தவர்
@yogenjaj8806
@yogenjaj8806 23 күн бұрын
யாழ் போதனாவைத்தியசாலையில் காச்சலுக்காக போனபோது எஸ்றே எடுக்கும் போது மாற்றி வைத்து விட்டார்கள்.அதனால் எனக்கு இருதயவருத்தம் என்று கூறிவிட்டார்கள்.அதனால் அதை யோசித்து என் அப்பாவிற்கு காட்டரைக் வந்து இறந்தூவிட்டார்.
@epshipaepshipa4651
@epshipaepshipa4651 23 күн бұрын
தம்பி நீங்கள் சொல்வது ஆழமான உண்மை. சிந்தித்தீர்கள், அதை வெளியே பேசுகிறீர்கள் வரவேற்பு. இன்னும் நிறைய நீங்கள் பேச வேண்டும் தம்பி முட்டாள் தனம் நம்மவர்களில் இருந்து விடுபட வேண்டும். கடவுள் இருக்கிறார் அவர் நமக்குள் இருக்கிறார். கடவுள் பக்தி என்பது அன்பு, சாந்தம், இச்சையடக்கம், நீதி, உண்மை, இப்படி நல்ல செயல்களை கடைப்பிடித்து வாழ்வது தான். மதவாதிகள் ஒரு போதும் கடவுளுக்கு பிரியமாக வாழ முடியாது.
@rraviravi3496
@rraviravi3496 23 күн бұрын
Please listen kambabharathi ilangai jeyaraj iyya speech uyar valluvam
@karikaalankaliyukan4961
@karikaalankaliyukan4961 22 күн бұрын
உங்களுக்கு நான் தயவு அன்புடன் கேட்டுக் கொள்வது தயவுசெய்து வைத்தியசாலைகளின் உள்ளே சென்று இரண்டு மூன்று மாதம் கண்காணியுங்கள், வைத்தியர்கள் உடன் கூடவே இருங்கள். அதன் பின்னர் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் கேட்பதற்கு ஆவலாக உள்ளோம். சில வைத்தியர்களின் தவறுகளையும் வைத்திய கட்டமைப்பில் உள்ள பலவீனங்களையும் இணைத்து வைத்தியர்களின் தவறுதான் வைத்திய கட்டமைப்பில் உள்ள பலவீனங்களுக்கு காரணம் என்று மிக மிக சாதாரணமான ஒரு புது மகனாக கூறி விடுகிறீர்கள். நீங்கள் வைத்தியசாலையில் மூன்று மாதம் தங்கி இருப்பது தான் நல்லது
@ThayaDaisy
@ThayaDaisy 23 күн бұрын
What you are saying is correct bro
@ranjnimaby3618
@ranjnimaby3618 15 күн бұрын
Anda dr aruchina favam
@karikaalankaliyukan4961
@karikaalankaliyukan4961 22 күн бұрын
தனிப்பட்ட கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் நீங்கள் அந்த கருத்துக்களை நீக்க மாட்டீர்கள் என்று என்ன நிச்சயம்😅
@VillageViewLatest
@VillageViewLatest 24 күн бұрын
😂😂😂
@kanagalingammathiruban2260
@kanagalingammathiruban2260 15 күн бұрын
Thank you Sunker Thavakaran selfish you tuber Really want to involve the current situation
@lekpanipanile6448
@lekpanipanile6448 24 күн бұрын
தம்பி உங்க சந்தேகங்களுக்கு தந்தை பெரியாரின் புத்தகங்களை படியுங்கள் அப்படி இல்லை என்றால் சுகிசிவம் ஐயா இலங்கை ஜெயராஜ் ஐயா போன்ற தமிழறிஞர்களின் பேச்சுகளை யூடியூப் இல் கேட்டுப்பாருங்கள் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கமும் விடையும் கிடைக்கும்
@vishnukanthankandiah1444
@vishnukanthankandiah1444 24 күн бұрын
ஜெயராஜ் ஓர் பார்ப்பண அடிமை. அவரிடம் அடிமைத்தனத்தை மட்டுமே படிக்க முடியும்.
@mohamedmoulana-xt4hz
@mohamedmoulana-xt4hz 23 күн бұрын
சோதிடம் பார்த்த திருமணங்கள் பிரிந்து உள்ள ன
@Francis-Augustin
@Francis-Augustin 22 күн бұрын
யோசியம் பார்க்கிறவர்களைக் கண்டாலே எனக்கு கடுப்பாகும் 😡 நாங்கள் காதலித்துதான் திருமணம் முடித்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நான் கிறீஸ்தவன் மனைவி இந்து நாங்கள் காதலித்து கொண்டிருக்கும்போது மனைவியின் அண்ணன் யோசியக்காரனிடம் போய் பொருத்தம் பார்க்க போனபோது என்னை திருமணம் முடித்தால் நான் இறந்து விடுவேனாம் எண்டு யோசியக்காரன் சொன்னாராம்😂 எனக்கு இப்போது 67 வயது இரண்டு பிள்ளைகள் 4 பேரப்பிள்ளைகள் நாங்கள் எல்லோரும் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ஆகையால் யோசியக்காரனை நம்பி வாழ்க்கையை தொலைக்காதையுங்கோ.🙏🏿🇩🇪
@epshipaepshipa4651
@epshipaepshipa4651 23 күн бұрын
இன்னும் அநேக காரியங்கள் திருத்துவதற்கு உண்டு பேசுங்கள் விழிப்புணர்வு வரட்டும்
@janelassonnier4373
@janelassonnier4373 24 күн бұрын
Brother, if you follow the true God you will avoid these astrologs.
@rajarathnamthilagarani8876
@rajarathnamthilagarani8876 23 күн бұрын
சலுகையல் அல்ல கொமிஸ் போகும்.
@user-dw3is9nl5t
@user-dw3is9nl5t 24 күн бұрын
தம்பி சோதிடம்தான் மனிதரின் அவர் வைத்தீர்மானிக்கின்றது ஆனால் ஒவ்வொரு சோதிடரும் சில அதிகப்பிரசங்கித்தனங்களால் பிளையாகின்றதே தவிர சோதிடம் பிழியில்லை காதலிப்பவர்பள் எல்லோரும் திருமணம் செய்கின்றனரா அவரவர்க்கு சோதிடரீதியாக யார் யாருக்கு என்னபலனோ அதுதான் நடக்கும் என்பதே உண்மை காதலித்து திருமணம் செய்பவர்கள்கூட 99-வீதமானவர்கள சோதிடம் பார்க்கும்காலமிது என்ன செய்வது சோதிடமும்்வைத்தியத்துறையைப்போல் வியாபாரமாகிவிட்டது வருவரின் ஏற்ற தாழ்வுகளையும்்தீர்மானிப்பதும் சோதிடமே சரியாக ஆராய்ந்து பொதுவெளியில் பதிவிடவேண்டும் என்தனை நினைவூட்டுகின்றேன்்இறைவன் இல்லையென்று பொதுவெளியில் சொல்பவர்கூட மனமுக்குள் இறைவனை நம்புகின்றான் என்பது தெரியுமா ஒவ்வொருவரின் விதிப்பயனை அறிய சோதிடம் அவசியம் சோதிடம் என்புது இன்று நேற்று உருவாகியதா பலாயிரம் ஆண்டுகளுக்குமுன்பே உருவானது அப்படியானால் அவர்கள் எல்லோரும் முட்டாள்களா..எல்லாத்தொழிலும் ஏமாற்றுக்காறரும்்போலிகளும் உண்டு அதனால் அவையாவும் பொய்யென்றாகிவிடுமா..ஆகவே பதிவுகளை கவனமாக பதிவிடுங்கள்..
@sivasinna3458
@sivasinna3458 24 күн бұрын
நாஷ்திகர் என்று அர்த்தம்,
@spremkumar1029
@spremkumar1029 23 күн бұрын
Bro unga phone number kutunga
@EvangelienEmmanuel
@EvangelienEmmanuel 24 күн бұрын
Everything good 💯
@user-nm6dc3wb4l
@user-nm6dc3wb4l 3 күн бұрын
Super ❤
Chavakachcheri Issue | Rj Chandru Report
22:20
Rj Chandru Report
Рет қаралды 276 М.
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 54 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 48 МЛН