கர்ம வினை போக்கி அன்பர்களை சந்தோஷமாக வாழ வைப்பா தாயார் என்கிறது இந்த இந்திர விழா!!🪔🙏🪔 கோடி நன்றி சங்கர்!! வாழ்க வளமுடன்!!🙏💐🙏
@elangovanelangovan60986 ай бұрын
பார்க்கவே அவ்வளவு ஆசையாக சந்தோஷமாக இருக்கு கோடி நன்றி பழைய நினைவுகள் கொண்டுவந்தீர்கள் சந்தோசம் .
@ganesanm99066 ай бұрын
தம்பி சங்கர் கோவில் திருவிழா கனொளி அருமையாக இருப்தது வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉 கோயம்புத்தூர் 🎉🎉😢
@aarokiaraj46526 ай бұрын
தலைவரின் ஊரில் இந்திர விழாவை பார்த்த சந்தோசம்❤
@A-Graha6 ай бұрын
❤ பார்க்கவே அவ்வளவு ஆசையாக சந்தோஷமாக இருக்கு தம்பி🙏🏻
@kamalamirthalingam37156 ай бұрын
😁😁🇨🇰👍
@NandaKumar-xe7gw6 ай бұрын
உலகப்🌏⛰️🌋🌙⛪🌹பந்தில் தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@A-Graha6 ай бұрын
சின்ன வயதில் நாங்க எத்தனையோ தரம் இங்கே வந்திருக்கிறோம்❤ Beautiful memories 😊
@kamalamirthalingam37156 ай бұрын
I bean that festival in v v t about 38 years before see the video im happy 😁 old memories 😅😅😅❤❤❤ from Australia 🇨🇰👍👍👍👍👍👍🌹
@ranjanguru35146 ай бұрын
தம்பி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@sassinadesu78426 ай бұрын
Super very Nice
@SellSiva6 ай бұрын
Great to se the event from Abroad we miss many years try next year to see live
@kamalamirthalingam37156 ай бұрын
Hi ❤ ks our place vadamardchi thanks for the video enjoy mucial program 🇨🇰😁😁👍 god bless you 🌹🌹🌹🌹🌹🌹
@Premieraa6 ай бұрын
Your thiruvila festival is mind blowing it seems to be like muslims palli kandhoori beruwela
@aninthinesivanathan55206 ай бұрын
😍😍
@kathirgamaththambysasikuma1316 ай бұрын
அண்ணா இன்று உங்களை பார்த்தனான். ஆனால் கதைக்க வாய்ப்பு கிடைக்கவில்லை
@arulwithanu4646 ай бұрын
Very nice ❤❤
@VickneswaranTharmini6 ай бұрын
Super
@NandaKumar-xe7gw6 ай бұрын
தமிழன் எ🌏⛰️🌋🌙⛪🌹ன்று சொல்லடா தலை நிமிர்ந்து நிலடா
@SumathyThilageswaran6 ай бұрын
Super super
@tguna33556 ай бұрын
Super ❤❤😊
@LojiLojithan-fg7nl6 ай бұрын
நாங்கள் வந்தாங்க அண்ணா எங்களகண்டனீங்களா
@staa15086 ай бұрын
Mass❤❤❤
@SubramaniamSivatharan6 ай бұрын
Super 👌 👍 ❤
@NanthiniThi-j5o6 ай бұрын
Super
@gnanamragu59636 ай бұрын
Nice ♥🌷🌷🌷🙏🙏🙏🙏
@rasanvarthatharasa71396 ай бұрын
😇🥰
@cdnnmonaakitchen85046 ай бұрын
AZHANA LIGHTS.KANOLIKU NANRI.FROM CDN MONAA COOK
@yarav67986 ай бұрын
அந்த நேரம் இரவு இரவாக காவடி வந்து கொண்டு இருக்கும் .இப்போ காண வில்லை .பழைய நினைவுகள் கொண்டுவந்தீர்கள் சந்தோசம் . .கவலையும் வந்தது .எத்தனை கோடி செலவழித்து என்ன வீதியை பார்த்தீர்களா .மனிசர் வாகனத்தில் இருந்து போக முடியாது .அரசாங்கம் கவனிக்காமல் விட்டுள்ளது .என்? நன்றி காணொளிக்கு
@JanuJanutharakan6 ай бұрын
அண்ணாஉங்களைகணண்டணான்
@Mithianan6 ай бұрын
Anna ungaloda oru aunty kathachaa avaa enta perijamma 😊