இந்த இஸ்லாமிய சகோதரரின் மன வலியை முழுமையாக உணர்கிறேன். மற்ற சமுதாய நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த எல்லோரும் சினிமாவில் காட்டுவதை போல் தீவிர வாதிகள் இல்லை அதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். நம்மை போல் அவர்களும் நல்லவர்கள்தான் பழகிபாருங்கள் உங்களு புரியும்.
@@ayshafathima8124 95% pagubadu illama anbudan irukkaravanga than sagodhari....eenapiravingalai udhaseenapaduthungal
@em.sundarraj17612 жыл бұрын
சொந்த ஊர் வீரவநல்லூர், திருநெல்வேலி மாவட்டம். 1984 லிருந்து விசாகப்பட்டிணத்தில் இருக்கிறேன், இன்டியன் நேவி (ஓய்வுபெற்றவர்) என்னுடைய நண்பன்கள் செய்யது அப்துல் ஹமீது சேரன்மகாதேவி, பத்தமடையில் வாவா முஹைதீன், புஹாரி, நாஹூர்மீரன், பக்கீர் முஹம்மது .....
@malarhabi44182 жыл бұрын
அருமை சகோதரா 👌
@em.sundarraj17612 жыл бұрын
🙏🙏🙏
@kumarsathis10782 жыл бұрын
நல்ல தகவலை வெளிப்படுத்தியவர் மீது சாந்தியும் அமைதியும் என்றென்றும் நிலவட்டுமாக
@jm-17072 жыл бұрын
இந்நிலை விரைவில் மாறும்...இறைவன் அருள்புரிவானாகா.....
@cricketfever40242 жыл бұрын
கவலப்படாதங்க அண்ணா அல்லாஹ் சிறந்த துணையாளன் 🥰🤩💖💖🥰 இந்த உலகில் கிடைக்காத பொக்கிஷத்தை அல்லாஹ் தருவான்
@zainr64572 жыл бұрын
Aameeeen
@inulsarifahameed61392 жыл бұрын
எங்கள் ஊரில் உள்ள என் சகோதரியின் வாடகை வீட்டில் எட்டு குடித்தனமும் இந்து சகோதரர்கள் குடும்பம்தான்.
@raihana62252 жыл бұрын
நல்ல முயற்சி, நாங்களும் இந்த கொடுமையை அனுபவித்து இருக்கிறோம். உங்களுடைய எண்ணம் வெற்றி பெற எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி செய்வானாக ஆமீன்...
@kaderamer78372 жыл бұрын
இன்ஷாஅல்லாஹ் நல்ல யோசனை அல்லாஹ் நன்மையாக்கித்தறுவானாக ஆமீன்...தமிழகத்தில் பெறிய நகர்களில் இது நீண்ட நாட்களாக நடக்கிறது அல்லாஹ் நம் மக்களுக்கு சொந்த வீடுகளை அமைத்துத்தருவானாக ஆமீன்
@ladiescornerfancyblouse35472 жыл бұрын
Inshallah Allah எல்லா முஸ்லிம்களுக்கு சொந்த வீடு அமைய வேன்டும்
@riyami26652 жыл бұрын
In sha Allah aameen aameen aameen aameen aameen aameen ya rabbil alameen
@monsieurmohameduduman76022 жыл бұрын
ஆமீன்
@secretofsuccess60702 жыл бұрын
இந்த ஷைத்தான் nrc, npr கொண்டு நம்மை சொத்துரிமை இல்லாதவராக ஆக்கிவிட்டால் வீடு இருந்தும் வீண் தானே
@MohamedIsmail-uq9lf2 жыл бұрын
Aameen
@fazuludeen95882 жыл бұрын
வீடு வைத்திருப்பவர்களின் அனீயாயத்தையும் அட்டூழீயத்தையும் இறைவன் நன்கு அறியக்குடியவன்.நாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை.இம்மையிலும் மறுமையிலும் வீடு இல்லாத வரியவருக்கு' இருக்க இருப்பிடத்தை தந்து இறைவன் அருள்புரிவானாக. மனவலியுடன் ரப்பை நாடுகிறேன்.
@AshrafAli-yg7pr2 жыл бұрын
இந்த நிலை எல்லா ஊரிலும் உண்டு என்பதே உண்மையான நிலை!
@noortheentheen82232 жыл бұрын
நீங்க பத்து வீடுதான் பார்த்திருப்பீங்க நான் திருப்பூரில் மூன்று மாதமாக வீடுதேடிக்கொண்டு இருக்கிறேன் 300வீட்டில் வெறும் முப்பது பேர் தான் தருவதற்கு முன் வந்தார்கள் ..அதுவும் கண்டிசனுடன்
@shameembanu33232 жыл бұрын
அல்லாஹ் லேசாக்குவான் இன்ஷாஅல்லாஹ்
@shameembanu33232 жыл бұрын
அல்லாஹ் நமக்காக அல்லாஹ் இவுங்க மூலம் சொல்லி இருகிறேன் அல்ஹம்துலில்லாஹ் இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் ஆமீன் ஆகணும்
@youtoo062 жыл бұрын
கவலை வேண்டாம். பொறுமை கொண்டும் தொழகை கொண்டு உதவி தேடுங்கள்
@abdulabbas.k7602 жыл бұрын
உண்மை உண்மை எனது சொந்த ஊருல ஆனைமலை ல இப்படி முஸ்லீம் களுக்கு வீடு இல்லை என்ற அனுபவத்தை சமீபமாக நான் அனுபவித்தேன் அல்லாஹு பாதுகாட்க வேண்டும்
@jennethjenneth54662 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே ஒரு சென்று 2 லட்சத்தில் நாகர்கோவில் சுற்றுவட்டாரத்திலே இல்லை நீங்கள் சொல்வது முழுவதும் உண்மை. யார் இப்படி செய்வார்கள். மனது ரெம்ப வலிக்கிறது வாடகை வீட்டில் இருப்பதை நினைக்கும்போது.எல்லோரும் சொந்த வீட்டில் வாழ. அல்லாஹ் நாடட்டும்
@afiausarchitect15572 жыл бұрын
அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக.நம் அனைவரையும் சொந்த வீட்டில் வாழக்கூடிய சக்தியைத் தர எல்லா வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்
@syedmajamal35312 жыл бұрын
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்),செய்துமுஹம்மது,நலமா.உங்க செல் நம்பர் என்னிடம் இல்லை.ஃபோன் பேசனும்
@kuthupudeen14562 жыл бұрын
100% உண்மை, இப்போது எல்லா இடங்களிலும் நடக்கிறது.
@sivassiva78152 жыл бұрын
எனக்கும் அல்லா நல்ல வீடு கட்ட அருள் செய்ய வேண்டும்.
@abubacker89922 жыл бұрын
இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் விரைவில் நாடுவான்
@amanfouzi98562 жыл бұрын
ஆமீன்
@mask_man_review2 жыл бұрын
ameen
@mohamednazar94372 жыл бұрын
முக்கியமான காணொளி... அமைதியான இடத்தில் இருந்து பேசினால் எங்களுக்கு தெளிவாக வார்த்தை புரியும்... காற்று சத்தம் இரைச்சலாக உள்ளது...
@tlvreality92002 жыл бұрын
திப்பு சுல்தானுக்கு வீடில்லை சாவர்க்கு தான் வீடு!!! இதன் விலைவை இவர்கள் விரைவில் உணர்வார்கள் பசுந்தோல் போர்த்திய நரிகள் நார் என்று !!!
@seyedabdul29742 жыл бұрын
மக்குளுக்கு தேவையான சிறந்த பதிவு ,,நாம் இந்த உலகில் வாழப்போகும் இருபதாயிரம் நாட்களில் ,நாமும் வாழ்ந்து மற்ற மக்களையும் வாழவைத்து செல்வோமாக,,,
@raavanaraavanapitchai23212 жыл бұрын
சொந்த வீடு என்பது ஒரு மிக பெரிய கனவாக இருக்கிறது நடுத்தர வர்க்கம் மக்களுக்கு. எப்போது தான் சொந்த வீடு அமையுமோ?.
@isaig8922 жыл бұрын
Inshallah very quick 🤲🕋🌙
@karthigayanpanneeraselvam77462 жыл бұрын
Very good idea thambi. God definitely help your plan.
@eyesview32182 жыл бұрын
சென்னையில் குறிப்பாக இந்த அவல நிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது இத்தனைக்கும் தொழில்கள் நம் சமுதாய மக்கள் வாழக்கூடிய இடமாக உள்ளது ஆனால் இந்த பிரச்சனை மிக மிக அதிகமாக உள்ளது...
@abubacker89922 жыл бұрын
இன்ஷா அல்லாஹ் உங்கள் நல்ல நோக்கம் நிறைவேற நம் சகோதரர்களின் துன்பம் நீங்க அல்லாஹ் போதுமான வராக இருக்கின்றன்
@honeyboney47722 жыл бұрын
இஸ்லாமிய மக்களின் நிழமை கவலை தரக்கூடியதாக இருக்கு மூமின்களின் கரத்தை வழுப்பெற செய்வானாக அமீன்.
@liyakathali6122 жыл бұрын
,👌👍அருமையான யோசனை நிறைவேற இறைவனை பிறத்திகிறேன்,ஆமீன்,,,
நாங்களும் 20 வருடங்களாக இங்கேயும் அங்கேயுமாகத்தான் அவதிப்பட்டு கொண்டிருக்கிறோம்.. அல்லாஹ் தான் நல்வழி காட்டனும் ஆமீன்
@shameembanu33232 жыл бұрын
அல்லாஹ் இந்த மாதிரி நடத்தலாம் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் ஆமீன் ஆகணும் இன்ஷாஅல்லாஹ்
@sivasiva46232 жыл бұрын
மாஸா அல்லாஹ் உங்க ஐடியா நல்லா தான் இருக்கு
@smohanv2 жыл бұрын
மதுரையில் எங்கள் வீட்டை இதுவரை 7 முஸ்லிம் குடும்பத்திற்கு வாடகைக்கு விட்டிருக்கிறோம். இதுவரை எந்த பிரச்சனையும் இருந்ததில்லை. நாங்கள் பரஸ்பரம் விசேஷங்களுக்கு பண்டங்கள் பரிமாறிக்கொள்வோம்.
@ajeeshaugustin53902 жыл бұрын
யா அல்லாஹ் இவ்வுலக வாழ்விலும் மறுமையில் வாழ்விலும் முஸ்லிம்களுக்கு நல்ல வீட்டை கொடுப்பாயாக. நீ அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையவன். மன்னிப்பவன். நீயே ஒருவனே வணக்கத்திற்குரிய தகுதியானவன் யா அல்லாஹ்.
நல்ல ஐடியா.... எனக்கு இந்த மாதிரி ஒரு ஐடியா இருந்தது
@yahyasss5062 жыл бұрын
நீங்கள் சொல்வது புரிந்தது அல்ஹம்து லில்லாஹ்💫 ஒரு இடத்தில் அமர்ந்து பேசி இருக்கலாம்😔
@fathimas1682 жыл бұрын
அல்லாஹ் நமக்கு சிரந்ததை தருவான்
@ahlusunnah28022 жыл бұрын
அல்லாஹ் உங்கள் மீது அருள் புரிவானாக சகோதரரே.
@priyaakrishnan27372 жыл бұрын
I sincerely hope you will find a one or build one soon. All the very best
@ssylva95362 жыл бұрын
தலித்துகளுக்கு பாய்மார்கள் உதவ வேண்டும். ஒன்று பட வேண்டும். இருவர் பிரச்சனை யும் ஒன்று தான்.
@Hunterytff2692 жыл бұрын
நாங்கள் இருக்கும் ஊரிலும் இந்த மாதிரி தான் நடக்கின்றது
@jawaharsaira41662 жыл бұрын
அருமையான பதிவு.பணம் படைத்த நம் சமுதாய செல்வந்தர்கள் ஒரு பெரிய இடத்தை வாங்கி சைட்போட்டு சமுதாயத்தை சார்ந்த ஏழை எளியோர்க்கு குறைந்த விலையில் கொடுத்து உதவினால் நன்றாக இருக்கும். எல்லாம் வல்ல இறைவன் அதற்கு அருள் புரிவானாக, ஆமீன்.
@Rahman-nh3kr2 жыл бұрын
மாஷா அல்லா மாஷா அல்லா உங்களுக்கு அருள் புரிவானாக
@sabilullahrsabi29352 жыл бұрын
நல்ல யோசனை alhamdulillah
@JAZZHERBO2 жыл бұрын
Very very useful video Jazakallahu khairan kaseeraa
@user-su3xd8fn5z2 жыл бұрын
உங்கள் தொலைப்பேசி எண் கொடுக்கவில்லையே 🤔
@thameemansari5852 жыл бұрын
அருமையான பதிவு என்னை போன்றவர்களுக்கு ஆறுதலாக இருந்தது அல்லாஹ் உங்களுடைய முயர்ச்சிக்கு கூலியை தருவானாக ஆமீன்
@abrarrashadi70392 жыл бұрын
சகோதரரே! உங்கள் தொடர்பு எண்ணை பதிவு செய்தால் நன்றாக இருக்கும்
@aziz91882 жыл бұрын
இந்த அனுபவம் எனக்கு பல தடவை நடந்திருக்கு , இத்தனைக்கும் சொந்த ஊரில் , இந்த கொரோனா காலகட்டத்தில் வாடகை வீட்டில் இருந்தேன் , கொரோனாக்கு முன்புவரைக்கும் நன்றாக பழகி வந்தார்கள் வீட்டு ஓனர் , முஸ்லிம்களால் தான் கொரோனா பரவுவது என்றவுடன் அவருடைய வார்த்தைகளும் பேசக்கூடிய விதங்களும் அப்படியே மாறிவிட்டது அதற்கு அப்புறம் வாடகைக்கு வீடு தேடி அலைந்து கடைசியில் அல்ஹம்துலில்லாஹ் வீடு கிடைச்சுச்சு.
@jaleeljabbar33852 жыл бұрын
மிகவும் அருமையான தகவல் தினம் தினம் நாம் அனுபவிக்கும் வேதனை ...இதற்கு நம் அரசாங்கம் செய்ய வேண்டியது இந்துக்கள் வீட்டில் முஸ்லிம் குடியேறினால் அவர்களுக்கு வீட்டுவரி இல்லை என்ற சட்டம் வந்தால் மிகவும் நல்ல மாற்றத்தை உருவாக்கும். இது என் தாழ்மையான கருத்து.
@aj_basi362 жыл бұрын
Jhazzakallah Khair Sago
@abdulbasith72 жыл бұрын
எங்களுக்கும் வீடு இருக்கிறது,நாங்களும் வீட்டை வாடகைக்கு விடுகிறோம்...இந்து முஸ்லீம் என்ற பாகுபாடுலாம் நாங்கள் பார்ப்பது இல்லை,ஆனால் என் மருமகள் ஒரு ஸ்பெஷல் child, அவரின் மருத்துவத்திற்கு நாங்கள் சென்னைக்கு வீடு கேக்கும் போது அப்போது தான் நாங்கள் அனுபவிக்கிறோம் முஸ்லீம் என்றால் வீடு கிடையாது என்று சொல்கிறார்கள் நாங்கள் ரம்ப அதிர்ச்சி அடைந்தோம்,வருத்தம் பட்டோம்....எங்களுக்கு சென்னையில் 3 பிளாட் இருக்கு அவை அனைத்தும் இந்துக்களே இருக்கிறார்கள் ஆனால் மறுத்துவமனைக்கு அருகாமையில் இருந்தால் நன்றால இருக்கும் என்று நினைத்து வீடு பார்த்தோம்...இப்ப நினைச் சாலும் ரம்பா கஷ்டமா இருக்கு
@asifaafrin68732 жыл бұрын
Wa Alaikummsalam wa rahmatullahi wa barakatuhu
@உள்ளம்-ட9ய2 жыл бұрын
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானகா.....
@banupasurluck34832 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஜி அருமையான பதிவு வரவேற்கத்தக்கது அல்ஹம்தில்லா 👍
@haseenabegum20952 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அல்ஹம்தில்லா
@rajaroja12262 жыл бұрын
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு அண்ணா
@vilambaramvictor45622 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ
@dawooddawooddawood24672 жыл бұрын
அருமையான பதிவு சகோதரா
@monsieurmohameduduman76022 жыл бұрын
நல்ல முயற்சி அல் ஹம்துலில்லாஹ்! காரைக்காலில் நீங்கள் கூறியதுப் போல் ஒரு வீடுக் கட்டித்தரமுடியுமா! சொந்த இடம் உள்ளது! இன்ஷால்லாஹ்
@zubairahamed10432 жыл бұрын
Very Useful and much needed information
@shafikasulthana85162 жыл бұрын
Assalamualaikum We too faced the same problem. Inshaa Allah we will think about your idea
@iqbalhasaniqbalhasan53892 жыл бұрын
இன்சால்லா மிகவும் அருமையான பதிவு முயற்சி செய்வோம்
@hajavkr6042 жыл бұрын
Masha Allah
@Jupiter996352 жыл бұрын
முற்றிலும் உண்மை நான் பல தடவை அவமானபட்டிருக்கிறேன்
@abcdaquafina2 жыл бұрын
Excellent idea.
@rahimoh91492 жыл бұрын
100% correct bro!
@cityofindiatamil90622 жыл бұрын
அல்லாஹ் அக்பர் ,💗 இன்ஷா அல்லாஹ் ,❤️
@beebeem.saibana1651 Жыл бұрын
யா ரஹ்மானே என்னை உன் பக்கம் திருப்பு ஈமானில் உறுதியானவர்கள் ஆக வேண்டும் யா அல்லாஹ் கூடிய விரைவில் வீடு கட்டி குடியேற கூடிய தௌபிக் எங்களுக்கு கொடுத்துவிடு யா அல்லாஹ் ஆமீன்
@ajccader81512 жыл бұрын
அல்லாஹ் போதுமானவன். வேதனையான பதிவு
@malarhabi44182 жыл бұрын
பயனுள்ள வீடியோ பதிவு 👌 அல்ஹம்துலில்லாஹ். இந்த சகோதரரை எப்படி தொடர்பு கொள்வது?
@s.rashideen27642 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரஹாத்துஹு நான் தஞ்சாவூரில் இருக்கிறேன் எனக்கு 8000 சதுரகிரியில் இடம் இருக்கு எனக்கு வீடு கட்ட வசதி இல்லை பாதியை விற்பனை செய்து அந்த தொகையில் வீடு கட்ட நினைக்கிறேன் இன்ஷாஅல்லாஹ் நம் இஸ்லாமியர்கள் யாருக்கேனும் என்றால் தொடர்பு கொள்ளவும் நாம் அனைவரும் சேர்ந்து இந்த தம்பி கூறிய போன்று இனணந்து நம் சொந்த வீட்டை அமைத்துக் கொள்ளலாம் நாம் அனைவரும் ஒரே இடத்தில் ஒற்றுமையாக இருக்கலாம் இன்ஷாஅல்லாஹ்
@fazulrahman86902 жыл бұрын
Arumaiyaana.pathivu.
@ahamed95832 жыл бұрын
Assalamualaikum wa rahmatullahi wa barakathu Area engha jii
@mohammedazmal24372 жыл бұрын
Good informative video brother...
@Dark789662 жыл бұрын
Super bro! Good suggestions. Our support for you 🤲🤲🤲
@asinsahana68552 жыл бұрын
Really good super idea
@shaha96152 жыл бұрын
Your Idea is good
@thahir49992 жыл бұрын
Beautiful
@athikofficial11542 жыл бұрын
بارك الله فيكم
@smak48942 жыл бұрын
Excellent posting which is the need of the hour. Barak Allah Feek.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ நல்ல வழிகாட்டுதல் அல்ஹம்துலில்லாஹ் இரு உலகத்துக்கும் வழிகாட்டுதலில் ஒவ்வொரு மூமினும் இவர் சொன்னதை கேட்டு இதுபோல முயற்சி செய்யுங்கள் அல்லாஹ் உங்களுக்கு கண்டிப்பாக உதவி செய்வோம் ஆமென்
@TamilvazhiQuran2 жыл бұрын
இப்பொழுது எல்லா ஊரிலும் இந்த நிலைதான் நண்பா.......
@catcutechannel93462 жыл бұрын
வீடில்லாமல் கட்டி தவிக்கும் இந்த இளைஞர்களை இந்த குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கு இடம் வாங்குவதற்கு நல்ல முயற்சிகள் செய்ய பல ஆலோசனைகள் கலந்து செய்யவும் ஆமீன் ஆமீன்
@mohammedshali47812 жыл бұрын
Alhamdulillah.niraiya perin vazhiyai pesurenga
@1983kha2 жыл бұрын
Good suggestion.. but out main setback is grouping..
@shemeerrm91242 жыл бұрын
பணம் இருந்தால் மதமாவது மண்ணாவது அனைவரும் தருவார்கள் எதுக்கு அவசரம் பொறுமையா சேர்த்திட்டு கட்டிக்க வேண்டியதுதான்
@professorsadikraja16622 жыл бұрын
அன்புள்ள தோழர்களே கண்டெய்னர் வீடுகளுக்கு வாருங்கள் இன்று கண்டெய்னர் வீடுகள் தான் இனி எதிர்காலம் கொத்தனார் சித்தாள் என்று அழையாமல் ரெடிமேடாக தயார் நிலையில் இருக்கும் கண்டைனர் வீடுகளை வாங்குங்கள் அதுதான் எதிர்காலம்
@worldlife29842 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் என்னிடம் மூன்று சென்ட்40×30அடி இடம் உள்ளது இதில் வீடு கட்ட வேண்டும் ஆனால் வட்டி இல்லாமல் கடன் கிடைக்கும் என்றால் நல்லது
@sulthanasiraj34462 жыл бұрын
Inshaa Allah
@zainr64572 жыл бұрын
Walaikum Salam
@rajamohammed15902 жыл бұрын
இவர் ரொம்ப அழகாக இருக்கிறார்
@abusmanian95562 жыл бұрын
Masha allahu
@noorulhaq9452 жыл бұрын
In Sha Allah
@noorulameen70722 жыл бұрын
வேலூர் மாவட்டம் தொரப்பாடியிலும் இதே நிலைமைதான் அரசு வேலையில் இருப்பவர்களுக்கு தான் வாடகைக்கு விடு கொடுகிறார்கள்
@studentlearning902 жыл бұрын
Assalaamu Alaikum
@kumarsathis10782 жыл бұрын
நன்றாக இருக்கும் போது எவரும் இவ்வாறான யோசனையை கூறமாட்டீங்க கஷ்டப்பட்டு தியாகிகளாக வறுமையின் பிடியில் மாறிய தருணங்களில் இதுபோன்ற பேச்சுக்கள் இப்பதான் வருகிறது உங்கள் கவனத்திற்கு ஒன்றை சொல்கிறேன் குறைந்த அளவில் வசதியான இஸ்லாமியர் இருக்கிறார்கள் அவர்கள் இதுபோன்று வீடு கட்டி குறைந்த வாடகைக்கு விடலாமே