குறைந்த செலவில் கேதார்நாத் புனிதயாத்திரை செல்வது எப்படி?

  Рет қаралды 687,641

TAMIL ANJAL

TAMIL ANJAL

2 жыл бұрын

குறைந்த செலவில் கேதார்நாத் புனிதயாத்திரை செல்வது எப்படி?
#ஜோதிலிங்கம் #கேதார்நாத் #சிவன்கோவில் #வடநாட்டு தலங்கள் #

Пікірлер: 505
@alliswell5256
@alliswell5256 2 жыл бұрын
இப்போது எங்களுக்கு செல்ல முடிய‌வி‌ல்லை, ஆனால், ஒளி விளக்குடன் மின்னும் கேதார்நாத் கோவிலைப் பார்த்தவுடன் மனம் உருகி கண்களில் நீர் பெருகுகிறது, bro தங்களின் வர்ணனை மிகவும் அருமை. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை, அவன் அருளாலே அவன் தாள் வணங்கும் பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று சிவனை பிரார்த்திக்கிறேன். ந‌ன்றி ஓம் நமசிவாய 🙏🙏🙏
@srivasan4697
@srivasan4697 9 ай бұрын
வீடியோ ஒளிப்பதிவு அருமை தம்பி. அதைவிட அருமையாக இருந்தது உங்கள் பேச்சு. வாழ்கவளமுடன்தம்பி. க. சீனிவாசன். சென்னை.
@saminathanparvathisami4434
@saminathanparvathisami4434 2 жыл бұрын
என் கணவர் இந்த வருடம் செல்கிறார்... பாதுகாப்பான பயணமாக அமைந்து தரிசனம் சிறக்க கேதாரநாதரை உளமார வேண்டிக்கொள்கிறேன்.... போய் வா என் வைரமே..♥♥♥
@TirupatiTirupati-op5fq
@TirupatiTirupati-op5fq 2 ай бұрын
Vairathoda kal poga venama
@vijayagopalakrishnan4915
@vijayagopalakrishnan4915 2 жыл бұрын
நன்றி நண்பரே சிவனை தரிசித்து வந்தது போல இருந்தது. தென்நாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.
@venkatachalapathyrv8553
@venkatachalapathyrv8553 2 жыл бұрын
சிவனை கண்முண்ணே கண்டது போல் இருந்தது மிகவும் அற்புதம் நன்றி
@indrakani
@indrakani Жыл бұрын
தூயதமிழ் வர்ணனை, இடையிடையே...அருமையான பாடல்கள்...சிறப்பு...மிகச்சிறப்பு...
@rathinamgubenthiran9909
@rathinamgubenthiran9909 Жыл бұрын
சொல்ல வாா்த்தையில்லை ""எல்லாம் சிவனே நீக்கமற நிறைந்துள்ளாா்"" தங்கள் சேனலுக்கு கோடானுகோடி நன்றிகள். ஓம் நமசிவாயம் வாழ்க நாதன் தாள் வாழ்க.
@justrelaxbynaturejrnv2424
@justrelaxbynaturejrnv2424 Жыл бұрын
அருமையான வர்ணனை சிவ பெருமானை நேரில் போய் தரிசனம் செய்தது போல் உள்ளது தம்பி ஓம் நமசிவாய போற்றி போற்றி
@thambinatherbuvanendran3649
@thambinatherbuvanendran3649 Жыл бұрын
அருமை ஜேர்மனியில் இருந்து கரிதூவார் சிவனைத் தரிசித்தேன்.
@jainithish5998
@jainithish5998 2 жыл бұрын
தம்பி ௭ன் ௮ய்யனை பார்க்க வேண்டும் என்ற ௭ண்ணத்திற்கு வடிவம் கொடுத்து இருக்கிறாய். மிகவும் நன்றி. என் அய்யனின் அருள் உனக்கு ௭ன்றும் உள்ளது.
@vathanyratnam5818
@vathanyratnam5818 2 жыл бұрын
மிக அருமையான விளக்கத்துடன் ஓளி நாடாவை தந்தமைக்கு மிக்க நன்றி. ஹேதாரநாத் சென்று வந்தது போல் இருக்கின்றது. ஓம் நமசிவாய ஓமா நமசிவாய ஓம் நமசிவாய
@natarajank4492
@natarajank4492 2 жыл бұрын
🙏மிக துள்ளியமான விளக்கம் தந்தமைக்கு நன்றி. வீடியோ காட்சி ஒளிப்பதிவு சூப்பர். நேரே சென்று வந்த உணர்வு. சிவனே போற்றி, அருள் வாய் போற்றி ,ஓம் நமசிவாய நமஹ🙏🙏🙏.
@kumargopalsamy4841
@kumargopalsamy4841 2 жыл бұрын
நேரடியாக சென்று வந்தது போல் உள்ளது....படபிடிப்பு அருமை....
@murugappansivalingam7900
@murugappansivalingam7900 Жыл бұрын
நன்றி நண்பரே, மிகவும் பயனுள்ள தகவல். ஈசன் அருள் உங்களுக்கு முழுமையாகக் கிட்டும்.
@kayilayasivapunniyamkayila7399
@kayilayasivapunniyamkayila7399 5 ай бұрын
என்னால் போக முடியவில்லை , ஆனால் என் கனவில் கேதாரீசுவரருக்கு பூஜைகள் செய்து ,தரிசனம் கண்டு , மகிழ்ந்தேன் இது முற்றிலும் உண்மை சிவன் மேல் ஆணையிட்டு சொல்கிறேன்,...
@sarojamuthaiyan9700
@sarojamuthaiyan9700 Жыл бұрын
பத்து வருடங்களுக்கு முன்பு நான் கேதார்நாத் சென்றேன். பயங்கர அனுபவம். ஜெய் கேதார்நாத்.
@ramantkiyer
@ramantkiyer Жыл бұрын
ஓம்நமசிவாயநமஹ தென்னாடுடைய சிவனேபோற்றி எந்நாட்டவற்கும் இறைவாபோற்றிபோற்றி திருச்சிற்றம்பலம் ஹரஹரமஹாதேவா
@umarani3777
@umarani3777 9 ай бұрын
🙏🙏🙏🙏
@ravicharanp3738
@ravicharanp3738 2 жыл бұрын
அன்பு சிவ சொந்தமே மிகவும் அருமை இங்கிருந்து கேதர்நாத் ஈசனை தரிசித்து போல் இருக்கிறது உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் சிவபெருமானின் பரிபூரண அருளும் அனுகிரகம் உங்களை உயர்த்தும் வாழ்க வளமுடன் சர்வம் சிவமயம் சிவாய திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்
@noyyalsakthisivasakthivel1464
@noyyalsakthisivasakthivel1464 Жыл бұрын
மிகவும் மனநிறைவான பதிவு தம்பி. எனக்கு விபரம் தெரிந்து இவ்வளவு தெளிவாக விபரமாக யாரும் விளக்கவில்லை. திருச்சிற்றம்பலம்
@jayalakshmi4164
@jayalakshmi4164 11 ай бұрын
சிவாய நம.அய்யா தங்களின் தூய தமிழ் வர்ணனை அருமை.நானும் பத்ரிநாத் கேதார்நாத் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று பணம் கட்டி நான்கு வருடங்கள் ஆகிவிட்டது செல்ல முடியாமல் தவிக்கிறேன்.இறைவன் எப்பொழுது என்னை அங்கு அழைப்பார் என்பது தெரியவில்லை.எல்லாம் அவன் செயல்.ஓம் நமசிவாயம்.
@Homesweethome-il3gq
@Homesweethome-il3gq 2 жыл бұрын
நன்றி நன்றி.. நேரில் பார்த்த திருப்தி.. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.. ஐயனை காண ஐயனின் அழைப்புக்காக காத்திருக்கிறோம்..ஓம் சிவாயநம🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀
@saisivapoo7536
@saisivapoo7536 2 жыл бұрын
மிகவும் அருமையான ஒரு பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது
@g.mariyappang.mariyappan7611
@g.mariyappang.mariyappan7611 2 жыл бұрын
மிக சிறப்பு அண்ணா ஓம் நமசிவாய ...சிவன் அருளால் மிக விரைவில் கேத்தீஸ்வரரை தரிசிக்க என்அப்பன் அழைக்கவேண்டும்
@visalakshisubramaniyam5451
@visalakshisubramaniyam5451 2 жыл бұрын
செல்லக்குட்டி அருமையான கமெண்ட்டாக இருக்கு👌 உன் திறமை சிறக்க எனது வாழ்த்துக்கள்.பக்தியுடன் சேர்ந்து நடைபோடும் திறமை என்னாளும் நிலைக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன். 🙏👏👍🎇🕉️🙏
@raagumegan
@raagumegan Жыл бұрын
தம்பி .... கிராம்பை வாயில வச்சிக்கிட்டு போனா தலைசுற்றல் வாந்தி வராதுனு நீங்க சொன்னது எனக்கு மிகவும் உபயோகமான ஒரு தகவல் .... நன்றி .
@raagumegan
@raagumegan 2 жыл бұрын
சர்வேஸ்வரா ... பரம்பொருளே . உங்கள் சன்னிதானத்துக்கு வர எப்ப எனக்கு அனுமதி கிடைக்கும் . ஓம் நமசிவாய , ஈசனே துணை .
@snarendran8300
@snarendran8300 2 жыл бұрын
சர்வேஸ்வரன் உங்களுக்குள்ளேதான் வாசம் செய்கிறார். மனிதனின் இதயகமலத்தில்தான் ஈசன் வீற்றிருக்கிறார். இது என்னுடைய கருத்தல்ல. இதுவே இந்து மத வேதங்களின் சாராம்சம்.
@jeevitharajavamshi2561
@jeevitharajavamshi2561 2 жыл бұрын
M
@vallavanvinoth3772
@vallavanvinoth3772 Жыл бұрын
A
@suganyasuganya3662
@suganyasuganya3662 Жыл бұрын
@@vallavanvinoth3772 monk ķ
@KalaRamesh-kb4xn
@KalaRamesh-kb4xn Жыл бұрын
​@@jeevitharajavamshi2561 😅😅 CR❤😂🎉😢😮😅😊 CR CR ko . Lo Ni by CR❤😮😅yg ni Min EGP Kom hy dec
@devsalbava5112
@devsalbava5112 2 жыл бұрын
நல்ல தகவல்கள் சொல்லி இருக்கீங்க . சிவன் அப்பா உங்களுக்கு என்றும் துனையாக இருப்பார்
@kunnathurnandhakumar6862
@kunnathurnandhakumar6862 2 жыл бұрын
செலவே இல்லாமல் கேதார்நாத் கோயிலுக்கு போகனுமா உங்கள் வீடியோவை பார்த்தாலே அங்கு சென்று வந்த அனுபவம் மற்றும் கிடைக்கும் நமசிவாயம்
@laxmimalar2801
@laxmimalar2801 2 жыл бұрын
உண்மைதான் சரியாக கூறினீர்கள்.
@thamarairamesh6390
@thamarairamesh6390 2 жыл бұрын
அருமையான பதிவு, நேரில் சென்று பார்த்த திருப்தி கிடைத்தது, தென்னானுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி
@krishipalappan7948
@krishipalappan7948 2 жыл бұрын
மிக மிக மிக மிக அருமையான பதிவு. அருமையான தகவல்கள் வர்ணனை. மிக்க மிக்க நன்றி👌👏👌👏🙏🙏👍💓❣️❤️💟💞💜💯❣️💗👏🙏🙏🙏🙏🙏💞
@KannanK-dw3qu
@KannanK-dw3qu 2 жыл бұрын
வர்ணனை மிகவும் அருமை.. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.. ஜெய் ஹிந்த்..
@anbuarasi6861
@anbuarasi6861 2 жыл бұрын
மிகச்சிறந்த வர்ணனை. நேரில் பார்த்து தரிசித்த பரவசம். நன்றி🙏
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 2 жыл бұрын
சூப்பர். அருமையான விளக்கங்கள். என்ன தெளிவான உச்சரிப்பு, இனிய குரல்.
@indiraniloganathan459
@indiraniloganathan459 2 жыл бұрын
மிகுந்த ஆர்வமாக அற்புதமாக சொல்லி சென்றுவந்த எங்களுக்கும் ஞாபக பதிவை திரும்பிபார்த்து மகிழ்வாக இருக்க வைத்த பதிவு வாழ்த்துகள்ங்க வாழ்க வளமாக!!!
@user-ev5
@user-ev5 2 жыл бұрын
மகிழ்ச்சி... கேதார்நாத் எந்த டிராவல்ஸ் மூலம் சென்றுவந்தீர்கள்.
@gurumoorthypoonjoolaithura3155
@gurumoorthypoonjoolaithura3155 2 жыл бұрын
செப்டம்பர் 30, 2023-ல் கேதார்நாத் தில்லான் இருந்தேன். தங்கள் வர்ணனை இயல்பாக இருந்தது. வாழ்த்துக்கள். நன்றி!
@sekarvara6094
@sekarvara6094 2 жыл бұрын
Ennathu 2023 ah
@gurumoorthypoonjoolaithura3155
@gurumoorthypoonjoolaithura3155 2 жыл бұрын
Sorry 2021
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 2 жыл бұрын
ஓம் நம சிவாய.ஓம் கேதார்நாத் சிவனே போற்றி.
@muralis8194
@muralis8194 2 жыл бұрын
நேரில் பார்த்த சந்தோஷத்தில் இருக்கிறேன் நன்றி அண்ணா ஓம் நமசிவாய
@durgaumar7781
@durgaumar7781 11 ай бұрын
சூப்பர் செம்ம enjoyable vidio
@Azagan
@Azagan 2 жыл бұрын
டெல்லி விமானநிலையத்தில் இரங்கி விமாநிலையத்தில் மெட்ரோ ரயிலை பிடித்தால் டெல்லி கண்ரோல்மென்ட் ₹40 வந்துவிலாம் 20 நிமிடங்களில். அங்கிருந்து ஹரிதுவாருக்கு ரயிலில் செல்லலாம். ரயிலில் 8மணிநேரம் பஸ்ஸில் 5மணிநேரம் 30 நிமிடத்திற்கு கேத்தாரிநாத்திற்கு பஸ் வசதி உன்னது.
@mohanabharathigmb7967
@mohanabharathigmb7967 2 жыл бұрын
Kailashpoganam guide thank you
@a.ganesana.ganesan9141
@a.ganesana.ganesan9141 Жыл бұрын
February open time
@bharathiselvi7890
@bharathiselvi7890 2 жыл бұрын
இதுவரை யாரும் இது போல் தெளிவாக கூறியது இல்லை அண்ணா 🙏
@ganeshkarkitchen1252
@ganeshkarkitchen1252 2 жыл бұрын
நீங்க சொல்லுறத கேட்கும் போது இப்பவே போகனும் போல இருக்கு. நன்றி
@geethaa3293
@geethaa3293 Жыл бұрын
அருமையான மிக்க பயனுள்ள பதிவு. தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். வாழ்கவளமுடன்
@maheswarimahe7025
@maheswarimahe7025 2 жыл бұрын
நாங்கள் 2018ல் இந்த அற்புத தரிசனம் செய்தோம்இப்போ இன்னும் ஒரு அற்புத தரிசனம் தங்களால் கண்டோம் அவனருளால். இன்னும் காணவேண்டும்🙏🙏வாழ்த்துக்கள்
@sekarvara6094
@sekarvara6094 2 жыл бұрын
Nan 2019 IL tharisithen
@sathiyag193
@sathiyag193 11 ай бұрын
நன்றிகள் பல உங்கள் வாயிலாக நானும் கேதார்நாதரை தரிசித்தேன்.
@vijayaraman1704
@vijayaraman1704 2 жыл бұрын
ஓம் நமசிவாய!பார்க்கப் பார்க்கப் பரவசம்! உங்கள்இனிமையான, தெளிவான, நட்புணர்வுடன் கூடிய எளிய விளக்கங்கள் முகத்தில் புன்னகையைவரவழைத்துப் பரவசத்தை ஏற்படுத்தின! ♥ முன்பே ஒருமுறை சென்று அனுபவித்த ஆனந்த ப்பேருணர்வு மீண்டும் ஏற்பட்டது.பயணம் கடினம் தான் என்றாலும் அது ஏனோ முடிந்தபின் முழுநிறைவு மட்டுமே ஏற்படுகிறது.மிகுந்த தன்முனைப்புடன் தகவல்களை அருமையாகப் பகிர்ந்த உங்கள் அன்புக்கு ஈடுஇணை இல்லை!திறமையும், இறையருளும் மேலும் பெருகுக!என வாழ்த்துகிறேன்! ஸ்ரீ கேதார்நாத் பகவான் கி ஜே! ♦ஓம் நமசிவாய!♥
@marisamymuniyappan3343
@marisamymuniyappan3343 2 жыл бұрын
வீடியோ தொகுப்பு மற்றும் ஆடியோ அருமை சார்,
@kannankannan3655
@kannankannan3655 2 жыл бұрын
அருமை இப்பவே நான் கேதார்நாத் கோயில் பார்க்க ஆவலாக உள்ளேன்
@anandhisrinivasan3678
@anandhisrinivasan3678 2 жыл бұрын
உங்கள் பதிவும் நீங்கள் சொல்லும் விதமும்அருமை நாமும்போகலாம் என்கிற நம்பிக்கையும் தைர்யமும் வருகிறது நன்றி
@krishipalappan7948
@krishipalappan7948 2 жыл бұрын
நேரில் சென்று வந்தது போன்ற அருமையான அனுபவம் 💗💓💞❣️💯👌👏🙏👌👏🙏👌👏🙏
@palaniswamy9622
@palaniswamy9622 Жыл бұрын
அருமை மிக்க மகிழ்ச்சியாக இருந்தது மேலும் தகவல் சுத்தமானதாக உள்ளது நன்றி
@kuku7883
@kuku7883 Жыл бұрын
Super video thampi
@venusselvarajcnp580
@venusselvarajcnp580 2 жыл бұрын
ஹர ஹர மஹாதேவா🙏 ஹர ஹர சங்கரா🙏 ஜெய ஜெய சங்கரா🙏🙏🙏
@sudhakarsudha-ie5hx
@sudhakarsudha-ie5hx Жыл бұрын
கேதார்நாத் எப்படி பயணம் செய்வது என்று ஒரு வீடியோ பொடுங்கள் அண்ணா முழவிபரம் செல்லும்
@hariv30
@hariv30 2 жыл бұрын
உங்கள் குரல் மிகவும் அருமையாக இருந்தது. வீடியோவும் சிறப்பு. திருச்சிற்றம்பலம்
@ramanujamrv6521
@ramanujamrv6521 Жыл бұрын
சிவாயநம,9-9-22அன்று ஸ்ரீ கேதார்நாதரை தரிசித்து வந்தோம்.240பேருடன்,கவனகர் அய்யாவுடன் சென்று வந்தோம்.தங்களின் வீடியோ பார்க்கும் போது மறுபடியும் தரிசனம் கிடைத்ததுபோல் இருந்தது.பெருவெள்ளத்தில் கோவிலைக் காத்த " பீம்சிலா"பாறையைக் காண்பித்தீர்கள்.அதனைப் பற்றிச் சொல்லவில்லை.சென்று வந்தவர்களுக்குத் தெரியும்.மற்ற பக்தர்களுக்கு தெரியாது.விளக்கியிருந்தால் கேதார்நாதரின் மகிமை அனைவருக்கும் புரிந்திருக்கும். வாழ்க வளமுடன். தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@nagammalsivakamisundaram108
@nagammalsivakamisundaram108 8 ай бұрын
1:43 Super Vedio. Varnanai Arumai 👌 Om Kedar Eswara Porti 🌷🌷🌷🙏🙏🙏
@ruthutv6074
@ruthutv6074 2 жыл бұрын
மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்
@knkumar14111960
@knkumar14111960 Жыл бұрын
I just returned from kedar yatra. It was a life time achievement I feel. If my Lord Maheshwar give permission, planning to go by2024
@Rajeeakumar
@Rajeeakumar 2 жыл бұрын
அருமை சிவனே ! தங்கள் சிவ தொண்டுக்கு 🙏 அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்று நம் சிவமே ஆன மாணிக்க வாசகர் பெயரை சொல்ல விட்டு விட்டீங்க சிவமே. திருச்சிற்றம்பலம்🔱
@snarendran8300
@snarendran8300 2 жыл бұрын
மாணிக்கவாசகப் பெருமான் அருளிய சிவபுராணத்தில் "இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க" என்று பாடியிருக்கிறாரே! கண்ணிமைக்கும் நேரம் கூட என் நெஞ்சில் நீங்காமல் ஈசன் இருக்கிறார் என்றால் தன் நினைவிலிருந்து ஈசன் அகல வில்லை என்றல்லவா பொருளாகிறது. மேலும் சிவபெருமான் மனிதர்களின் இதயகமலத்தில்தான் வீற்றிருக்கிறார் என்பதும் தெளிவாகிறது அல்லவா? உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே' ----திருமூலர் மேற்கண்ட பாடலில் சீவன் தான் சிவலிங்கம் என்று தான் கண்ட காட்சியை அல்லவா பாடியிருக்கிறார்? ஆனால் நாம் என்ன செய்கிறோம்? ஈசனை வெளியிலேயே தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம்.
@thirkkaivelkokila8189
@thirkkaivelkokila8189 2 жыл бұрын
அருமை. உங்கள் தொண்டு மிகவும் சிறப்பானது. பாராட்டுதல்கள். வாழ்க வளமுடன். மு. திருக்கைவேல்
@bharathi1933
@bharathi1933 8 ай бұрын
தங்களின் விளக்க உரை மிகவும் அருமை ஓம் நமசிவாய
@lathakg3100
@lathakg3100 Жыл бұрын
Superb explanation Vazhga Valamudan Vazhga Pallandu
@gomathim1456
@gomathim1456 2 жыл бұрын
நேரில் பார்த்த அனுபவம் மாதிரி இருக்கு அண்ணா உங்க வீடியோ சூப்பர் 🕉️🕉️🕉️🤗 ஓம் நமசிவாய 🕉️
@user-zb3xq7xp9p
@user-zb3xq7xp9p 2 жыл бұрын
சிறப்பு வீடியோ.
@muthumari9294
@muthumari9294 2 жыл бұрын
திருவண்ணாமலை,சோம்நாத், ராமேஸ்வரம்,காஞ்சி ஏகாம்பரநாதர், ஹரித்வார்,ரிஷிகேஷ், டேராடூன்,மொசூரி,துவாரகா, மதுரா போன்ற இடங்களில் என் கண்களால் காண பெற்ற தவம் மற்றும் பாக்கியம்.
@chandravilvamani6085
@chandravilvamani6085 2 жыл бұрын
😎
@agunaseelan4903
@agunaseelan4903 2 жыл бұрын
அருமையான மிகுந்த பயனுள்ள உதவி.! நன்றி!
@jaysuthaj5509
@jaysuthaj5509 2 жыл бұрын
அழகான மலை அற்புதமான இடம் நல்ல பதிவு நன்றி
@hemalathavenkatesh1714
@hemalathavenkatesh1714 2 жыл бұрын
அற்புதமான வீடியோ அருமையா இருந்தது அப்படியே நேரில் பார்ப்பது போல் இருக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@padmajag9108
@padmajag9108 Жыл бұрын
Om namashivaya. Superb video. Thank you. God bless you.
@saravananr2035
@saravananr2035 2 жыл бұрын
வாழ்க பல்லாண்டு உங்களது தொண்டு நன்றி வணக்கம்
@yamunaindrakannan7123
@yamunaindrakannan7123 2 жыл бұрын
நேரடியாக சென்று வந்தது போல் இருந்தது. அருமை அருமை .
@bhuvanasarees2498
@bhuvanasarees2498 2 жыл бұрын
Mv
@thiruvengadamthiruvengadam3132
@thiruvengadamthiruvengadam3132 2 жыл бұрын
.
@ramalingam7190
@ramalingam7190 2 жыл бұрын
@@bhuvanasarees2498?
@kalas5535
@kalas5535 2 жыл бұрын
@@bhuvanasarees2498 4
@RameshRamesh-tk1cv
@RameshRamesh-tk1cv Жыл бұрын
அருமை பதிவு Om namasivaya
@ponerulan883
@ponerulan883 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய சூப்பர் அண்ணா இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது
@sindhumuthu1007
@sindhumuthu1007 2 жыл бұрын
Semma, super video
@rajeshbalaji8599
@rajeshbalaji8599 10 ай бұрын
எதிர்பார்க்கிறேன் உங்கள் uthiravuku
@STPtemple23
@STPtemple23 2 жыл бұрын
நான் சிவனை தரிசித்துபோல் அனுபவம் நன்றி நண்பரே ஓம் நமசிவாய
@thangagameingyt6699
@thangagameingyt6699 Жыл бұрын
சிவ பெருமானே இந்த குழந்தையும் உன் சன்னிதி வர அருள் புரி பகவானே
@laxmimalar2801
@laxmimalar2801 2 жыл бұрын
அருமை அருமையான பதிவு நானும் உங்கள் மூலம் யாத்திரை செய்தபுண்ணியத்தை பெற்றேன்.நன்றி
@happylife2560
@happylife2560 Жыл бұрын
Nice guidence.🙏
@user-mh2eg5bd8i
@user-mh2eg5bd8i 2 жыл бұрын
மிக அருமையாக விளக்கமாகவும். பக்தி பார்க்கவும் வர்ணனை கூறியது அருமை
@mangaleswaryselvaraju1812
@mangaleswaryselvaraju1812 11 ай бұрын
Oom Nama Sivaya Vazhga Oom Nama Sivaya Vazhga Oom Nama Sivaya Vazhga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@maheshdharun.oldisgold5821
@maheshdharun.oldisgold5821 2 жыл бұрын
அருமை சகோ சிவாயநம
@murugesana5445
@murugesana5445 Жыл бұрын
நன்றி ஓம் நமசிவாய வாழ்க
@uservlog3920
@uservlog3920 Жыл бұрын
Ovvoru chinna chinna vishyam kooda avlo super aha sollruinga bro Vera level 💯❤️ Love from srilanka 😘😍
@hariharanps4868
@hariharanps4868 Жыл бұрын
Thanks so much for the Wonderful Video. Hara Hara Mahadev
@storytime3735
@storytime3735 Жыл бұрын
அருமையான பதிவு கேதார்நாத் போய் வந்து போல இருக்கு நன்றி ஓம் நமச்சிவாய 🙏🙏🙏💐⚘🌺
@lathaumapathy6348
@lathaumapathy6348 Жыл бұрын
Good comments thankyou keep it up sir❤
@amiemohan8578
@amiemohan8578 10 ай бұрын
yr narration is just too perfect...yr voice like a tamil radio RJ...u are very blessed to visit holy places like Kedarnath..
@baranibarani8313
@baranibarani8313 8 ай бұрын
Yes am fm radio RJ nd tv news anchor only..thanks alot....❤❤
@jayanthidhanapal4170
@jayanthidhanapal4170 2 жыл бұрын
Tamil Aejaluku valthugal vazlha valamudan💐🙏
@nandagopalgovindasame501
@nandagopalgovindasame501 Жыл бұрын
Om shanti Brother thanks baba baba
@kothandaram3065
@kothandaram3065 Жыл бұрын
நன்றி, தங்கள் காணொளி அருமையான பதிவு
@SG-df3mm
@SG-df3mm 8 ай бұрын
அருமை, சார்,நா‌ன், 2018, சர்தாm,யாத்திரைகள்,சென்றேன்
@umahdevi2653
@umahdevi2653 Жыл бұрын
அருமையான பதிவு
@gunasekarans178
@gunasekarans178 2 жыл бұрын
Well explained sir best book backage for safety journeys
@kksk8737
@kksk8737 2 жыл бұрын
அருமையான தகவல் மற்றும் தரிசனம் 🙏💐🙏
@sriramachandranpillai
@sriramachandranpillai 8 ай бұрын
ஓம் கேதார ஈஸ்வராபகவானே உனது சன்னதிக்கு வந்து உனது பாதம் பனிய இந்த பிறவியில் அனுமதிதாருங்கள் ஈஸ்வரா இன்று 06-11-2023 அன்று பதிவிடுகிறேன் இறைவா 🙏
@rajeshagri3644
@rajeshagri3644 2 жыл бұрын
Lovely experience super
@seithozhil3602
@seithozhil3602 2 жыл бұрын
நானும் போகலாம் என்று இருக்கிறேன்
@indhranibalakrishnan9547
@indhranibalakrishnan9547 2 жыл бұрын
எனக்கும் மிக ஆசையாக உள்ளது இதற்கு எவ்வளவு செலவு ஆகும் அதிக தூரம் நடக்க வேண்டுமா அழைத்து செல்லுபவர்கள் இருக்காங்களா
@rajisstory22
@rajisstory22 2 жыл бұрын
என்னுடைய கனவு kedarnath🙏🏻ஓம் நமசிவாய✨️🙏🏻🙏🏻🙏🏻
@vpkmobile3674
@vpkmobile3674 2 жыл бұрын
மிகவும் அழகான அருமையாகஇருந்து
@kirishnamoorthykirishnamoo3699
@kirishnamoorthykirishnamoo3699 Жыл бұрын
Dear sir, very very thanks.
@sujitha.lsujitha1047
@sujitha.lsujitha1047 Жыл бұрын
Wonderful your explanations. Thank you for ur vedio . We r blessed to see tis hara hara maha deva🙏🙏
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 21 МЛН
Manali Tour Guide in Tamil | Dr V S Jithendra
19:35
Psychology in Tamil
Рет қаралды 1,1 МЛН
கைலாஷ் யாத்திரை  KAILASH YATHRA
36:32
TAMIL VEDHAM தமிழ் வேதம்
Рет қаралды 2,7 МЛН