கடவுளே இங்க போயிட்டு வர பாக்கியத்தை எனக்கு குடுப்பாயாக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@சந்தியா-வ6ல Жыл бұрын
🙏நான் போகமுடியவில்லை என்றாலும் தங்களின் கொஞ்சுதமிழில் தெளிவானா விளக்கம் போய் வந்தற்க்கு சமமாக வே கருதுகிறேன் நன்றிகள் ஐயா. மிக்க நன்றி கள்🙏💐
@kumarindia7685 Жыл бұрын
ஆகா என்ன அருமையான அழகான சிவனை கான யாத்திரை பதிவு,இதை பார்த்ததும்,கேட்டதும் சிவனை கான ஆவலாக உள்ளது. இதற்காக மத்திய அரசு உதவி செய்வது ரொம்ப பெருமையாக உள்ளன. ஓம் நமசிவாய வாழ்க
@ramakrishnanks7124 жыл бұрын
உங்கள் வீடியோ பார்த்து நான் பரவசமடைந்தேன் நான் செல்ல ஊக்கபடுத்திய தங்களுக்கு மிக்க நன்றி ஐயா
@gogule41873 жыл бұрын
நான் ஒரு முறை கைலாஷ் யாத்திரை சென்று சிவலிங்கத்தை தரிசிக்க வேண்டும் என்பது எனது ஆசை ஓம் நமசிவாய வாழ்க
@balus12263 жыл бұрын
Very fine
@govindaramanpn94954 жыл бұрын
மிக அழகான விழக்கத்துடன் ஆழோசனையுடன் தெய்வ நம்பிக்கையோடு வாழ்ந்தேவிட்டோம் உங்கள் பதிவினால் மிக்க நன்றி வழிகாட்டி ஆலோசனை தந்து கய்லாயம் செல்ல விஇரும்பி நீன்ட நாள் என்னத்தினை நிறைவேற்ற இறைவனிடமே தீயானிக்கிறேன்.
@kkrkkr85184 жыл бұрын
அவன் அருளால் அவன் தாள் வணங்கி 🙏🔥 கோடான கோடி நன்றிகள் ஐயா இந்த பாக்கியம் உங்களுக்கு கிடைத்து இருக்கிறது சிவன் அருளால் உங்கள் பதிவுகள் மூலம் நானும் பாக்கியம் பெற்றேன் இந்த ஜென்மத்தில் இந்த பாக்கியம் எனக்கு கிடைக்குமா தெரியவில்லை இந்த பதிவை பார்த்தவுடன் என்னை அறியாமலே கண்ணீர் துளிகள் ததும்பியது பிரம்மித்து மெய் சிலிர்க்க வைத்தது வாழ்த வயது இல்லை ஆனால் வணங்குகின்றேன் 🙏 சிவாய நமக 🙏
அருமையான புனித கைலாய யாத்திரை பற்றி தெளிவான விளக்கம் அளித்த தங்களுக்கு கோடானுகோடி நன்றிகள். வணக்கங்கள். வாழ்க நலமுடன்.
@balasubramanian87813 жыл бұрын
Marital palakoodi
@balasubramanian87813 жыл бұрын
Nanrigal palakoodi
@massanandmassanand94263 жыл бұрын
Ah
@umar37632 жыл бұрын
A kailash yatra is Marvales Beautiful Omnamasivaya Tlps and message Thank God
@இறைத்திரை3 жыл бұрын
நேரில் பார்த்த போன்று அனுபவம் கிடைக்கிறது. மிக்க நன்றி.
@Munish-19822 жыл бұрын
நான்இந்த ஆண்டு வெள்ளியங்கிரி, சதுரகிரி சென்று வந்துள்ளேன்.. ஓம் நமசிவாய... இந்த கைலாய காணொளியை பார்க்கும் போது கைலாயமே சென்று வந்தது போல் முழுமையான வழிகாட்டுதல். நன்றி.. ஓம் நமசிவாய.. சிவாய நம ஓம்
@rsrs4772 Жыл бұрын
How to apply, and when apply to kailash temple
@venkateshkrishnamoorthy22193 жыл бұрын
அருமை ஐயா, கைலாசம் போக வேண்டும் என்ற ஆசை தோன்றுகிறது
@mohangovindaraj57444 жыл бұрын
கைலாயத்தை தரிசிக்கவேண்டும் என் ஆசை தங்கள்காணொலி மூலம் நிறைவேறியது ..மிக்க மகிழ்ச்சி .நன்றி.
@jayalakshmibabu77962 жыл бұрын
அருமையான வர்ணனை கைலாஷ் போயிட்டு வந்தேன் மகிமை வர்ணனை செய்தவர் சிவனருள் பெற்று நிறைய ஆன்மீக பயணத்தினை அனைவருக்கும் கூற வேண்டும் திருச்சிற்றம்பலம் சிவன் அருள் பெருக நன்றி மகனே கயிலை மலையானே போற்றி போற்றி ஓம் நமசிவாய
@subbiahsambantham91685 жыл бұрын
அருமையான விளக்கம் ..,.,ரொம்ப நன்றி சார் ..,.,.,இன்னும் பல பயனுள்ள தகவல்கள் தரவும்.... ஒவ்வொரு உயிரிலும் நீக்கமற உள்ள தில்லை பெருமானே.,,,,, கயிலைமலையானே.,,,,,,,,, திருவடிதாள் மலரடி பணிந்து வணங்கினோம்
கைலாயமலை யாத்திரைகுறித்த தகவல்களை அனைவருக்கும் வழங்கிய உமக்கு ஆயிரமாயிரம் நன்றிகள் அய்யா. இந்த வீடியோவை பார்த்ததிலேயே நேரில்சென்றுவந்த மனநிறைவு அடைகிறேன். அதுவே மிகுந்த புண்ணியம் அடைந்த பரவசம் ஏற்படுகிறது. உங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள் அய்யா!
@sivagnanamchakravathi25526 жыл бұрын
மஸ்ரீ
@balajibalaji35685 жыл бұрын
Good morning t h u god
@lakshmib92024 жыл бұрын
By
@tamilmalarc7130 Жыл бұрын
எவ்வளவு அழகாக உள்ளது இதுநோல்உலகில்வேறெங்கும் இல்லை
@pakiyasri57674 жыл бұрын
எவ்வளவு அருமையாக, பொறுமையாக, தெளிவாக விளக்கம் கொடுத்து இந்த வீடியோவை பார்த்த அனைவர்க ளும் கைலாயத்தை தரிசித்த உணர்வை நிச்சயமாக பெற்றிருப்பார்கள். கோடான கோடி நன்றிகள் ஐயா. அந்த ஈசனின் கருணை உங்களுக்கு நிறையவே உள்ளது. சந்தோசமான ஆத்மார்த்தமான நன்றிகள்.
@sundarrajp10703 жыл бұрын
In
@babuj3370 Жыл бұрын
அய்யா ஆன்மீக வழிகாட்டுதல் கைலாஷ் இறைபயணம் மனதில் நிம்மதி அமைதி ஆனந்தம் அன்பு வணக்கம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பெற்ற இத்தலம் ஓடிஓடி உட்காந்து ஜோதியை உணரமுடியும் நன்றி
@kavithajayaprakash51164 жыл бұрын
இப்பதிவை பார்க்கும் போது கைலாயம் சென்று வந்ததை போல் உணர்கிறேன். கோடி நன்றிகள்
மிகவும் அருமையான பதிவு...இறைவனை காண்பது என்பது எவ்வளவு பெரிய விடயம்.. அதுமட்டுமல்லாது கடினமும் கூட.. கைலாயம் செல்ல எனக்கும் ஆசைதான் பார்ப்போம் இறைவனின் அனுமதி அருள் கிடைத்தால் செல்லலாம்
@indhumathi-nf2qb3 жыл бұрын
ஓம் சிவாய நம மிகவும் அருமையான பதிவு ஐயா த௩்௧ளு௧்கு கோடான ௧ோடி நன்றி௧ள் ஐயா
@ragunathan7932 жыл бұрын
Ragii7nayhan
@yamunapadmanaban75234 жыл бұрын
ஆஹா அற்புதம் .அருமை ஐயா.கைலாயத்திற்கே சென்று வந்தது போல் இருந்தது.ஓம் நமசிவாய.சிவாயநம.
@kannank94276 жыл бұрын
வாழ்வில் ஒரே ஒரு முறை போய் வரவேண்டும் என தோன்றுகிறது. தாங்கள் தொகுத்து வழங்கிய விதம் மிக அற்புதம் மிக்க நன்றி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய.
@muthusamyvasanthi51783 жыл бұрын
/
@chandruprabakaran50363 жыл бұрын
M
@chandruprabakaran50363 жыл бұрын
Mk
@selvimuthu44683 жыл бұрын
@@muthusamyvasanthi51780
@pandiyanr78233 жыл бұрын
@@chandruprabakaran5036 ,,,
@vickydme95343 жыл бұрын
கைலாயம் சென்று வந்த feeling...மிக அருமையான விளக்கம்... இறைவன் திருவருள் முழுவதும் உங்கள் குடும்பத்திற்கு கிடைக்கும்.... பார்க்க முடியாத நிலையில் உள்ள நிறையா ஆன்மீக நண்பர்கள் இந்த video ஒன்று பார்த்தால் சென்று வந்த feel இதற்காக மிக்க நன்றி அய்யா.... உங்கள் குரல் தெய்வீக சக்தி உடையதாக இருக்கு ...நன்றி... நான் 2017குடுபத்தினர் அனைவரும் Nepal லில் உள்ள முக்திநாத் சென்று வந்தோம் முடிந்தால் ....கைலாயம் சென்று வர வேண்டும் என்று ஆசை இறைவன் திருவருள் இருந்தால் அந்த பாக்கியம் கிடைக்க இறைவனை வணங்குகின்றோன்...
@kalchekkumscgoldchettiyarb18454 жыл бұрын
உங்கள் உரையை கேட்கும் போது உள்ளம் உருகி அந்த கைலாயநாதரை நேரில் கண்ட அற்புதம் தோன்றுகிறது.நன்றி அய்யா நல்ல தொகுப்பு இனிமையான தமிழ் உச்சரிப்பு வாழ்க வளமுடன்.
@abcgaming92113 жыл бұрын
Aaaaaaaaaaa
@manickasamyvadivelu96353 жыл бұрын
பயணம் குறித்த தாங்கள் தந்த தகவல்களுக்கு நன்றி
@anitha13692 жыл бұрын
வாய்ப்பில்லை
@anitha13692 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி னு தான் பாடல் இருக்கு. வட நாடுடைய சிவன் னு சொல்லல. சிவன் வட நாட்டில் இல்லவே இல்லை.
@rajendranrajendran17695 жыл бұрын
ஐயா வணக்கம் நீங்கள் நிகழ்த்திய கைலாஷ்யாத்திரை உறை மிகவும் அருமை. நான்உங்கள் உறையோடு பயனித்து கைலாய யாத்திரை முடித்துவிட்டேன் பிறந்த இப்பிறவியின்பயனடையவைத்தீர்தள் சிவாயதிருச்சிற்றம்பலம். சிவ சிவ சிவ
@sivasangar92534 жыл бұрын
நேரில் போய் வந்தது போன்ற ஒரு திருப்தி. ஆரம்பம் முதல் இறுதி வரை அருமையான விளக்கம். நன்றி.....,,🙏
@ruthutv60744 жыл бұрын
சிவன் இன்றி ஒரு அணுவும் அசையாது தேரில் போய் வந்து 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 மிகவும் நன்று வணக்கம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சிவன் சிவன் 🙏 சிவன் இன்றி ஒரு அணுவும் அசையாது எல்லாம் சிவன் சிவன் சிவன் சிவன் சிவன் சிவன் சிவன் சிவன்
நேரில் சென்று பார்ப்பதற்கு தேவையான விளக்கம் அழகாக இருந்தது கைலாஷ் நாதரை தரிசனம் செய்து விட்ட நிலையில் என் மனம் நினைக்கும் போதே உள்ளம் உறைகிறது அருள் தரும் பனிமலை பரமேஷ்வரா சரணம் சரணம் சரணம் இறைவா
@sivadhasan44822 жыл бұрын
அருமையோ......அருமை.பதிவிட்டவர்க்கும்,தொகுத்து வழங்கியவர்க்கும் கோடானு கோடிகள் நன்றிகள்,நமஸ்காரம்.கைலாயத்துக்கு சென்று வந்தது போல் இருந்தது.ஓம் நமசிவாய.
@yesodhayesodhakamalakannan11562 жыл бұрын
Nandree kailayam poivantha unkalluku thanku Nan parthu very very happy
@ranjinivimal93113 жыл бұрын
மிக விளக்கமான விரிவான தகவல். மிக்க நன்றி 🙏 தெளிவுபடுத்திய முறையும் தொகுத்தளித்த முறையும் குரல் வளமும் சிறப்பு 💐. நேர விரயமில்லாமல் அதே நேரம் viewers இன் சந்தேகங்களை தெளிவுப்படுத்தகூடிய வகையில் அனைத்து தகவல்களும் தெளிவாக விளக்கமாக கூறப்பட்டுள்ளது 👌👍👏🙏
@uthayamutthayam3443 жыл бұрын
நேரடியாகபோய்வந்த சக்தி இருக்கு மகிழ்ச்சி அய்யா
@ramyaduraiswamy8817 Жыл бұрын
Ójk0
@rajagopalanramesh83424 жыл бұрын
கைலாய மலை யாத்திரை உங்கள் வர்ணனையுடன் வெகு நன்றாக நடந்தேறியது . வீட்டிலிருந்தவாறே சிவ பார்வதியின் வாசஸ்தலத்தை நன்கு தரிசித்தேன். வாழ்த்துக்கள். நன்றி .
@duraimanickamdurai13274 жыл бұрын
ஓம் சிவமே போற்றி ஓம் சிவமே போற்றி ஓம் சிவமே போற்றி.மிக சிறப்பான முறையில் பதிவு செய்து உள்ளீர்கள் அய்யா அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.
Appa.Mahaprabhu.you yourself is God.Because people like me at the of nearing eighties age are only having dreams of Kailash Yatra.Today l have experienced the feeling of completing my Kailash Yatra because of your performance and explanations and full details.l am fully satisfied now of having one unfulfilled wish about Kailash Yatra.Especially the Sun set Rising of moon the Oam Ice Carving othe top of the hill.lrecognised that l can not even enjoyed the tour when l myself travel on my own.You have done a good job.God bless you.Thanks a lot.
@ethirajandamodaran64974 жыл бұрын
I accept what madame has told about your narrative of the Mount KAILASH ,its really superb.Aswe people who are nearing eighty doesn't have the chance for the Supreme DHARSHAN. This is fulfilled by your narration, thank you very much. Om Namasivayam.
@THANGARAJA6892 жыл бұрын
நாங்கள் கைலாஷ் யாத்திரை வீட்டில் இருந்து சென்று வந்த திருப்தி அடைந்து விட்டோம். ஓம் நமசிவாய நன்றி ஐயா
@mohankamal11362 жыл бұрын
ஐயா இந்த பதிவு மிகவும் அருமை வாழ்த்துக்கள் இதைப்பார்த்த எங்கள் ளுக்குகான கோடி கண்கள் வேண்டும் சூப்பர் சூப்பர் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க
@dhanalaxmi37176 жыл бұрын
ஓம் நம சிவாய🙏 உங்கள் பதிவு கேட்கும் பொழுது கையிலாயம் சென்று வந்த அனுபவமாக ஏற்பட்டது..நன்றி ஐயா🙏
@tamilselvi24095 жыл бұрын
Ko ko
@bharathiravikumar61044 жыл бұрын
Ño78 the same. 6, I have a are 2, and
@ramasamymidhun90813 жыл бұрын
வணக்கம் ஐயா.. தங்கள் கூடவே நான் கைலாயம் சென்று வந்த போல் ஒரு உணர்வு ...மன அமைதி... நன்றி ஐயா
@shanmughamt.n78166 жыл бұрын
Kodi kodi kodi nandrigak. neril paarkkavendum endru irundhen , Neril paarppadhupola Irundhadhu. மிக்க நன்றி . ஐயா . ஒரு முறை கைலாயம் போய் வரவேண்டும் என தோன்றுகிறது. உங்களது வீடியோ பதிவை பார்ப்பதும் பூர்வ ஜென்ம புன்னியம் இருந்தால் மட்டுமே கைகூடும்!! .நன்றி ஐயா. மிக்க மகிழ்ச்சி .
@tsathishkumar25082 жыл бұрын
நீங்க ரொம்ப பாக்யசாலி sir நா நினச்சாலு போக முடியாது பரவால இந்த கானொலி மூலம் போனது போல் இருக்கிறது
@ravist36945 жыл бұрын
அருமையான தெளிவான பதிவு வாழ்க சார்
@superanitha1215 Жыл бұрын
அய்யா ரொம்ப அழகாக எடுத்து சொன்னீர்கள் இப்படி பார்ப்பதற்கே நாங்கள் செய்த புண்ணியம் தான் நீங்கள் ஒவாண்டும் ரொம்ப அழகாக எடுத்து சொன்ன விதம் super ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@krish.shankarshankar28595 жыл бұрын
மிகச் சிறப்பான பதிவு அற்புதங்கள் தங்களின் முயற்சி
@ravenggaming33652 жыл бұрын
கடலூர் இராமலிங்கம் கயிலாய மலை பற்றிய விளக்கம் குரல் வளம் மிக்க நன்று
@palanik19606 жыл бұрын
உங்களின் வழிகாட்டுதல் மிகவும் அருமை.தான் பெற்ற இன்பம் , அனைவர்க்கும் கிடைக்க வேண்டும் என்ற தங்களின் உயர்ந்த எண்ணம் , மிகவும் உயர்ந்தது . அதனால்தான் உங்களை சிவபெருமான் , கைலாயம் அழைத்து பெருமைப்படுத்தி இருக்கிறார் .
@stalingk77754 жыл бұрын
,புனிதமான பயணம் கண்டு மகிழ்ச்சி.நன்றி
@krishnankt31384 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏. ஓம் நமசிவாய 🙏. ஹர ஹர பார்வதி பரமேஸ்வராய நம 🙏. அருமையிலும் அருமை. காண கண் கோடி வேண்டும் 🙏. பார்வதி பரமேச்வரனுடைய அருளால் எனக்கும் அந்த அருள் கிட்டட்டும் 🙏
@g.kennedy15294 жыл бұрын
சர்வம் சிவமயம். அவனருளாலே அவனை தரிசிக்க என் உள்ளம் ஏங்குகிறது. நிச்சயம் ஒரு நாள் என் எண்ணம் ஈடேறும் என நம்புகிறேன். ஓம் நமசிவாய.
@shyamalanarayanisubbanaray64983 жыл бұрын
Thankusir
@கும்பம்ராசிஅவிட்டம்4ம்பாத-ங6ல3 жыл бұрын
எனக்கும்தான் தோழரே🙏
@newscraft3642 жыл бұрын
இடர்களை பதிகம் படியுங்கள் தினமும். கட்டாயம் இறைவன் அருள் கிடைக்கும்.
@saraswathyellappan73692 жыл бұрын
சிவன் அ௫ள் கிடைக்கும் 🙏 ஓம் நமசிவாய
@rajaniemrm89652 жыл бұрын
@@கும்பம்ராசிஅவிட்டம்4ம்பாத-ங6ல @@@@
@dkguru36892 жыл бұрын
ஓம் நமச்சிவாய ஐயா உங்களுக்கு நன்றி, நன்றி, நன்றி கைலாச தரிசனத்தை காண்பித்ததற்கு மீண்டும் நன்றி நன்றி நன்றி
@Vedhasharma-wt4zh Жыл бұрын
👌👌🙏
@sp35094 жыл бұрын
நல்ல பதிவு குதிரைகளும் மாடுகளும் பாவம் வயதானவர்களுக்கும் மிகவும் கஷ்டம் தான்..ஓம் சிவாய நம
@arunakishor40513 жыл бұрын
அப்பா இந்த விடியோ பார்த்ததில் எதோ நானே அங்கே சென்று வந்ததாக தோன்றியது என் உடல் சிலிர்த்தது அப்பா உங்களை அங்கே வந்து பார்கிற பாக்கியம் எனக்கு வேண்டும் என் அப்பன் இசனே ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@rlalitha81402 жыл бұрын
I am 75 years, can I go to kalaish
@bhuvanapriya80832 жыл бұрын
சிவ சிவ🙏 ஆத்மார்த்தமான நன்றிகள் பல சிவமே🙏🙏🙏🙏 தங்கள் திருவடிகளை மனதார வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏 ஓம் சிவாய நம🙏🙏🙏🙏🙏 😭😭😭😭😭🙏🙏🙏🙏❤❤எம்மையும் ஆசிர்வதியுங்கள் சிவமே🙏 இந்த பிறவிப் பயனாக கைலாசநாதாரை இரசிக்க வேண்டும் என் தங்கமே என் செல்லமே என் உயிரே என்று அள்ளியெடுத்து கொஞ்ச வேண்டும் 😭😭😭😭😭🙏🙏🙏❤❤அப்பா உன் திருவடி சரணாகதி என்று அழுது தொழவேண்டும் வேண்டும் வேண்டும் நீ தான் வேண்டும்😭😭😭 பெருமானே பெருமானே நீ தான் வேண்டும்😭😭😭😭😭😭அண்ணாமலையார்க்கு அரோகரா அரோகரா❤❤❤❤❤❤
@vasanthaveerappan5631 Жыл бұрын
😊😅
@Vedhasharma-wt4zh Жыл бұрын
🙏🙏🙏
@rthangaraj65084 ай бұрын
நீங்கள் மிகவும் நல்ல முறையில் பேசி இந்த இடம் எல்லாம் நீங்கள் பேசி காண்பித்து விட்டீர்கள் நான் சென்று வர புண்ணியம் செய்திருக்க வேண்டும் தாய் தந்தை ஆசி கிட்டேன் கும் அதன் பிறகு இறைவன் சிவபெருமான் பார்வதி தேவி அருள் ஆசி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன் ஓம் நமசிவாய வாழ்க ஓம் சிவாய நம எல்லாம் இறைவன் செயல் இறைவன் என்னையும் ஆதரிக்க வேண்டும் நான் நினைத்தால் போகமுடியாது இறைவன் நினைக்க வேண்டும் ஓம் நமசிவாய சிவாய நம சிவாய நம
@ramachandranb95794 жыл бұрын
இன்று (ஷ்ராவன் சோமவாரம்) கயிலாய தரிசனம் கிடைத்தது. இதுவே பெரிய பாக்யம். நன்றி. நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
@Mvijeyaletchimi3 жыл бұрын
P
@athibalu8873 жыл бұрын
எனக்கு கைலாயம் செல்ல மிகுந்த ஆசை ஆனால் முடியுமானுத் தெரியலை. நீங்கள் சொல்லும் விதம் எனக்கு மிகுந்த ஆவலாக உள்ளது.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அவனருளாளே அவன்தாள் வணங்கும் பாக்கியம் கிடைக்க அவரையே வேண்டுகின்றேன்
@SivaSiva-ou2qf3 жыл бұрын
நிச்சயமாக கூப்பிட்டுவார்.. சிவாயநம🙏
@ssuyambu6 жыл бұрын
ஐயா மிக்க நன்றி உங்களுக்கு! உங்களது வீடியோ பதிவை பார்ப்பதும் பூர்வ ஜென்ம புன்னியம் இருந்தால் மட்டுமே கைகூடும்! எனக்கும் எங்கும் நிறைந்திருக்கும் சிவமே இந்த அடியனை தனது கைலாயத்திற்க்கு வரும் அழைப்பை தந்து விட்டார் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்!
@kathiravan.tkathiravan20596 жыл бұрын
ssuyambu 18595 உண்மை
@djjackson28926 жыл бұрын
நன்றி
@bakiamletchmi17276 жыл бұрын
Ķ
@sivagnanamchakravathi25526 жыл бұрын
தறனரம ஹ
@ramya78526 жыл бұрын
Enmanadhuondruthan
@sridevi15612 жыл бұрын
சிவாய நம!! உங்கள் பதிவை கண்டு மெய் சிலிர்த்து போனேன். நானும் இது போல் யாத்திரை செய்வதற்கு இறைவனை பிரார்த்திக்கின்றேன் உங்கள் ஆசியுடன். சிவ சிவ சிவ சிவ சிவ
@barkavib73812 жыл бұрын
பார்க்கும் பாக்கியம் இருக்கும் எங்களுக்கு அங்கு சென்று வருவதற்கு இறை ஆற்றல் அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏🙏
@alagappanappan3849 Жыл бұрын
L
@shanthishanmugam54582 жыл бұрын
தாங்கள் தொகுத்து வழங்கிய விதம் மிகவும் அருமை மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏
@venkatrao8085 жыл бұрын
The method of going as told is for economically moderate people.It is a PILGRIMAGE.But going via Kathmandu and then by car is a luxury and it is TOURISM The narratorhas given many practical tips. Thanks for him
@paramesnataraj3 жыл бұрын
ஓம் நமசிவாய.. மிகவும் தெளிவாகச் சொல்கிறீர்கள்..அடியேன் கைலாச மலை சென்றுவந்தது போல் உணர்ந்தேன்..அது போன்ற ஒரு இடத்தை நினைத்தாலே அல்லது நமது காணொளி மூலம் கண்களால் பார்த்தாலே உடம்பில் ஒருவித சிலிர்ப்பு உண்டாகிறது...வாழ்க்கையில் காணக்கிடைக்காத காட்சிகள் இவை என்று சொன்னால் அது மிகையல்ல. .கைலாய மலையின் சிறப்புக்களை தொடர்ந்து படித்து வருகிறேன்... மிக்க நன்றி திரு மாதவன் (கோபு)...
@annalakshmi26276 жыл бұрын
ஐயா மிகவும் நன்றி ஐயா நேரில் பார்த்த ஒரு திருப்தி ஐயா .சிவனின் அருளால் நானும் செல்வேன் 😘😘😘🙏🙏
இந்த பதிவுகள் எனக்கு கிடைத்த பாக்கியம்.ரெம்ப நன்றி ஐயா.
@tamilpraba8054 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா... ஓம் நமசிவாய வாழ்க
@jayaseelanr72442 жыл бұрын
மிக அருமையான தகவல்கள் மனமார்ந்த நன்றிகள் ஐயா,R,ஜெயசீலன்,அனஸ்வரா பவுண்டேஷன் தலைவர் மார்த்தாண்டம்
@kalpanaperumal16694 жыл бұрын
Excellent video.. Whoever sees this video wishes to go Tere.. Very very eager to go.. Little scary too
@rebornxnatarajan.trichy95066 ай бұрын
ஓம் நமசிவாய மன நிறைவான கைலாய தரிசனம். மிகவும் நன்றி
@santhanapandi77295 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது அற்புதமான தெளிவுரை மிக்க நன்றி ஐயா
@vijayalakshmivasudevan3279 Жыл бұрын
Very much nice to see allthisgid bless you. I'm nannahivaya sanga. Thanku sir.
@veeramani1954 жыл бұрын
எனக்கு ஆசை ஒன்று அதுவும் கைலாயத்துக்கு போவதற்கு என் ஆத்மா சக்தி இழுக்கிறது இதைத் தவிர இந்த பிரபஞ்சத்தில் வேற ஆசை இல்லை அந்த கைலாயம் என் உடல் சிவனே என் உயிர்...
Kailash ku poitu vantha mathiri oru satisfaction iyya.. mikka nanri 🙏🙏
@dhivyadharshini18314 жыл бұрын
Video start pannum pothu kailayathuku poganumnu asai vanthadu but end of the video poitu vantha anma thirupthiya kuduthadu... thanks a lot...om namashivaya
@satheeshkumarmurali5 жыл бұрын
Arumayana thoguppu..!👌🏼 Mikka Nadri 🙏🏻
@bhuvanap44005 жыл бұрын
நன்றி ஐயா நாங்களும் உங்களுடன் கயிலாயம் வந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது மிக்க நன்றி ஐயா ஓம் நமச்சிவாய
@puvaraja75395 жыл бұрын
Enjoyed the kailash ( trip ) through your video .excellent explanation thanks
@kaviyarasans78474 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் தந்தமைக்கு ஐயா அவர்களுக்கு மிகவும் மிகவும் நன்றி... உங்களின் விளக்கங்கள் எனக்கு மிகவும் அருமையாக இருந்தது...கட்டாயம் என் வாழ்வில் ஒரு முறையாவது கைலாய மலைக்கு செல்ல வேண்டும் என்பது என்னுடைய குறிக்கோள் ஆகும்..🙏🌺
@nagajothiragavan84774 жыл бұрын
Very best trip explained
@sudhaumapathy3754 жыл бұрын
An excellent description of Kailash Yathra. I felt as though I was one among the pilgrims.
@gnanamkandasamy10013 жыл бұрын
ஓம் namasivaya. அருமை. நேரில் sendra anubavathai thandhadhu. மிக்க nandri. என் kudumbamum கைலாஷ் dharshanam பெற bakkiyam பெற ஷிவா அருள் புரிய vendum
@GSumathi7 ай бұрын
அய்யா உங்கள் யாத்திரை கேட்க ரொம்ப மலைப்பாக இருக்கிறது. ஓம் நமசிவாய.
@kopperundevisekhar94474 жыл бұрын
அருமையான விளக்கமும் தமிழும் சிறப்பு.
@sathimathi65914 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி நான்அமர்நாத்கேதாரிநாத்பத்திரிநாத்மற்றும்வடயாத்திறைஎல்லாம்சென்றுவந்துள்ளேன்கைலாசம்செல்லவில்லைஉங்கள்மிகஅருமையானஇந்தபதிவைபார்த்துமிகவும்சந்தோஷம்நன்றி
@suntharamurthitrichy78204 жыл бұрын
Very useful and needed information about Kailash yathra. Jai Hind.
@csdevan71763 жыл бұрын
Om namsivaya
@treetree-yj4uo2 жыл бұрын
எனக்கும் ஆசை இருக்கு கைலாயம் வர ஆனால் வசதி இல்லையே அப்பா
@subasundaram14 жыл бұрын
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் ஐயா
@கலைமாறன்2 жыл бұрын
மெய் சிலிர்த்தது. மிக்க நன்றி ஐயா.
@rajaprakashr9996 жыл бұрын
ஐயா மிக்க நன்றி உங்களுக்கு! உங்களது வீடியோ பதிவை பார்ப்பதும் பூர்வ ஜென்ம புன்னியம் இருந்தால் மட்டுமே கைகூடும்! எனக்கும் எங்கும் நிறைந்திருக்கும் சிவமே இந்த அடியனை தனது கைலாயத்திற்க்கு வரும் அழைப்பை தந்து விட்டார் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்! உங்களின் வழிகாட்டுதல் மிகவும் அருமை.தான் பேற்ற இன்பம் , அனைவர்க்கும் கிடைக்க வேண்டும் என்ற தங்களின் உயர்ந்த எண்ணம் , மிகவும் உயர்ந்தது . அதனால்தான் உங்களை சிவபெருமான் , கைலாயம் அழைத்து பெருமைப்படுத்தி இருக்கிறார் . ஓம் நம சிவாய... உங்கள் பதிவு கேட்கும் பொழுது கையிலாயம் சென்று வந்த அனுபவமாக ஏற்பட்டது..நன்றி ஐயா
@vvipvip76025 жыл бұрын
Om
@vasanthakannan26242 жыл бұрын
Om namah shivaya
@natchiyappanmangai83895 ай бұрын
மிகவும் பயன் உள்ளதாக இருந்தது.நன்றி.நாச்சியப்பன்.வத்திராயிருப்பு
@baskargddharmarajan6366 жыл бұрын
மிகவும் அருமை மிக்க நன்றி
@rohinivara94853 жыл бұрын
Very beautifuly kailash trip. We watched. This unbilved. I also like going to this trip. Wait and see. When Lord Shiva give to me blessings to trip. Thankyou smuch sir .may god bless you.
@aishwaryarathinam16982 жыл бұрын
கோடான கோடி நன்றிகள் ஐயா.
@selvarajaraja19006 жыл бұрын
காலை கைலாயமலயை பார்க்க. கோகுலில் தேடினேன் முடியலை இரவு இப்பதிவின் மூலம்........
@balakrishnantneb25336 жыл бұрын
கோடி புண்ணியம் உங்களுக்கு .நன்றி
@v.k.balasubramanian95754 жыл бұрын
Ft
@shanthakesavan324 жыл бұрын
ஆன்மீக சுற்றுலாவிற்கு மிக்க நன்றி , அருமையாக வர்ணணை சொல்லியதற்கு 👌🏻⚘
@megala36873 жыл бұрын
FEELING LIKE TRAVEL TO KAILASH THANK YOU SO MUCH SIR...
@Nammaplumberjp Жыл бұрын
வாழ்க்கைல ஒரு முறை போகணும் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@thavasumuthu63556 жыл бұрын
Very great explain sir. Thanks Omநமச்சிவாய.
@jotheeswarij26074 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. திருக்கயிலாய யாத்திரை சென்று வந்த ஒரு திருப்தி கிடைத்தது. மிகவும் நன்றி.
@karthikeyanr10974 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா 💐
@SG-df3mm Жыл бұрын
அருமை, சார், நானும், கோவை, வெள்ளிங்கிரி, தென் கைலாசம், 22,வருடம், சென்று, கொண்டிருக்கிறேன், சார்
@use12y6 жыл бұрын
இந்த பதிவை காண வைத்து...கைலாயத்திற்கு அழைக்கிறார் என் அப்பன்🙏🙏...போற்றி ஓம் நமச்சிவாய
@syamalasrinivasan23935 жыл бұрын
Highway kadhal super informative.
@praveenaaishu27585 жыл бұрын
@@syamalasrinivasan2393 Tamilnadu news in Tamil
@rajaguru45895 жыл бұрын
உண்மை
@kamalraj75625 жыл бұрын
Yes super thanks
@poojabalaji45514 жыл бұрын
@@syamalasrinivasan2393 .
@arungbkboys79215 жыл бұрын
ஐயா மிகவும் நன்றாக இருந்தது.நமக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்