குறைந்த செலவில் பண்ணை அமைப்பது எப்படி| Nattu kozhi pannai amaikkum murai.

  Рет қаралды 403,713

விவசாயம் காப்போம்

விவசாயம் காப்போம்

2 жыл бұрын

Пікірлер: 232
@nageshuruthiramoorthy3461
@nageshuruthiramoorthy3461 2 жыл бұрын
அதிக நேரத்தை வீணடித்து மிக சிறிய பயன்தரும் வீடியோ இது.
@g.v7511
@g.v7511 2 жыл бұрын
சாதகம் பாதகம் உண்டு .நீண்ட நாள் உழைக்கும். டாடா சக்தி வாய்ந்த சீட்டு நல்லது.
@windface7346
@windface7346 Жыл бұрын
தெளிவான விளக்கம். நன்றி நண்பரே.
@anandshiva1534
@anandshiva1534 2 жыл бұрын
Climax vera level hu 😃😄😄
@moitheennishas5839
@moitheennishas5839 2 жыл бұрын
Good இனி மழையால் இழப்பு வராது 👌👌👌👌👌👌👌👌👌
@mohamadfayas5061
@mohamadfayas5061 2 жыл бұрын
🔴🔴🔴 Super bro... koli koodu ullaum thupparavu sejji oru video podugga.... 👍
@GRC-iw3vn
@GRC-iw3vn 2 жыл бұрын
தம்பி தகரம் மேலே அடித்து..கொட்டகை உள்ளே அலுமினியபீடிங்கில் தெர்மாகோல் அமைத்தால் வெப்பம் இறங்காதல்லவா.எலி உள்ளே போகாதபடி வளை அமைத்து செய்யலாம்
@bakkiyarajp5535
@bakkiyarajp5535 2 жыл бұрын
Konjam vilakkam athikama tharunka
@GRC-iw3vn
@GRC-iw3vn 2 жыл бұрын
@@bakkiyarajp5535 சினிமா கொட்டகை மேலே அமைப்பதை போல் அமைத்தால் வெப்பம் இறங்காது.நான் குடியிந்த சீமை ஓட்டின் கீழே சுவற்றின் மேலே அலுமினிய பீடிங்அடித்து தெர்மாகோல் அதில் பொறுத்தி ..ஏ.சி போட்டு 5வருடம் ஆகியும் இன்னும் நன்றாக உள்ளது.
@c.udhayakumar8442
@c.udhayakumar8442 2 жыл бұрын
Super anna 👌🏻👌🏻👌🏻
@user-to4ef4yf9h
@user-to4ef4yf9h 2 жыл бұрын
அருமை அருமை அருமை
@ahmedmeeranpackirimohamed84
@ahmedmeeranpackirimohamed84 2 жыл бұрын
நன்றி தெரிவித்து கொள்கிறேன். 4 mm பலகை கிடைக்கும் ரோமவும் நல்லது உள்ள சையடு சூடாக இருகாது. பார்க்க நன்றாக இருக்கும். இதுவம் நன்றாக இருக்கிறது.
@loveislifegodislove
@loveislifegodislove 2 жыл бұрын
Super sir 👌🤝😊
@phillips4464
@phillips4464 8 ай бұрын
தம்பி superபா வாழ்த்தகள்
@user-to4ef4yf9h
@user-to4ef4yf9h 2 жыл бұрын
சவுக்கு விரைவாக உலுத்து விடும் தைலமரம் தாக்கு பிடிக்கும்
@reehanreehan1634
@reehanreehan1634 2 жыл бұрын
Super bro all the best
@kuttipraveenpraveen5746
@kuttipraveenpraveen5746 2 жыл бұрын
Super anna
@rajeshv6464
@rajeshv6464 2 жыл бұрын
Very super friend
@srinivasanselvam2974
@srinivasanselvam2974 5 ай бұрын
Bro, ippo kattina evalavu varum...man tharai..
@dhanushdhanush3308
@dhanushdhanush3308 2 жыл бұрын
Super nanba
@tanapirasaath5540
@tanapirasaath5540 2 жыл бұрын
Good Idea Bro....but எழி and snake🐍 வரும்...I have same idea in farm..
@sssbrothersintegratedfarm4427
@sssbrothersintegratedfarm4427 2 жыл бұрын
Supr bro very nice
@velu7516
@velu7516 2 жыл бұрын
எலி நல்லா குடும்பம் நடத்தும்....
@8dreverbs16
@8dreverbs16 2 жыл бұрын
Super 🤙
@jothiveljothivel7568
@jothiveljothivel7568 2 жыл бұрын
Arumai arumai
@hariharanyadav2733
@hariharanyadav2733 2 жыл бұрын
Super bro
@AjithKumar-ht7nj
@AjithKumar-ht7nj 2 жыл бұрын
Bro super 🙏
@velcreationsvel9937
@velcreationsvel9937 Жыл бұрын
நன்றிகள்
@RaviRavi-oy9em
@RaviRavi-oy9em 2 жыл бұрын
தம்பி சொல்வதைக் கேட்கும் போது பாலிமர் நியூஸ்ல இப்படித் தான் ஒருவரி செய்தியை 30 நிமிசம் சொல்லுவாங்க தகர சீட்டை ஓடு ஓடு என்று சொல்லுகிறார் யூடியூப் பார்த்து கணக்கு போட்டிங்கனா? சேவல் கோழியும் முட்டை போடும்.
@ArunKumar-qx3gp
@ArunKumar-qx3gp 2 жыл бұрын
இந்த மாதிரி கொட்டாய் போட்ட கொட்டயிலே வரும் எலியை பிடிக்க பாம்பு வரும்
@mvmv5906
@mvmv5906 2 жыл бұрын
Correct snake problem varum
@Arun-pc3zd
@Arun-pc3zd 2 жыл бұрын
அதுக்கு பேசாம ஒலைபாய் போட்டால் இன்னும் சூப்பராக இருக்கும் ஜீ. செலவும் கம்மி. நன்றி
@mariastephenanthonydoss1771
@mariastephenanthonydoss1771 2 жыл бұрын
good one bro
@johnbritto8229
@johnbritto8229 2 жыл бұрын
Streel pipe and sheet use paniruga 30k value for money one time investment but u used wood material short term changeable low cost
@sjirulanbirds6722
@sjirulanbirds6722 2 жыл бұрын
Super Anne
@user-zb3xq7xp9p
@user-zb3xq7xp9p 2 жыл бұрын
Nalla iruku
@muthuraj1799
@muthuraj1799 2 жыл бұрын
Bro koli ellam kamicchi oru vlog podu bro🙏
@mubinayuf9661
@mubinayuf9661 2 жыл бұрын
Double thar washer podunga athan long life varum
@sarunbalakrishnansarun5555
@sarunbalakrishnansarun5555 2 жыл бұрын
Workers number kidaikkuma anna
@premkumarsuper6292
@premkumarsuper6292 11 ай бұрын
Super pa
@kanak7725
@kanak7725 2 жыл бұрын
Superb...low cost shed management 🔥
@mathivanan3515
@mathivanan3515 2 жыл бұрын
Very useful tips for me 👌👌👌👌👌👌
@samysamy8381
@samysamy8381 2 жыл бұрын
👌👌👌👍👍
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 2 жыл бұрын
👍👍👍👌👍
@vivasayathottamkk2188
@vivasayathottamkk2188 2 жыл бұрын
Super
@garden319
@garden319 2 жыл бұрын
I bro you can come pattabiram
@alaganmurugesan8465
@alaganmurugesan8465 2 жыл бұрын
கோழிக்கும் எலிக்கும் வீடு
@rajeshkumarjothivel5978
@rajeshkumarjothivel5978 2 жыл бұрын
Brother அந்த கொட்டகை போட்டவங்க contact number கொடுங்க please. நானும் இந்த மாதிரி ஒரு கொட்டகை போடனும். எனது ஊர் கரூர்.
@act157c.rajkumar5
@act157c.rajkumar5 2 жыл бұрын
Anna eannakkum oru sed podanum help pannuviingala anna
@mdsha8393
@mdsha8393 2 жыл бұрын
Bro Where you buy keetu ?? Pleas reply
@haridass6388
@haridass6388 2 жыл бұрын
Super Bro
@haridass6388
@haridass6388 2 жыл бұрын
@@vivasayamkaapom ப்ரோ நான் நல்லா இருக்கிறேன் எனக்கு ஆம்பள பையன் பிறந்து இருக்கிறான். நீங்க எப்படி இருக்கீங்க
@babuanburaj
@babuanburaj 2 жыл бұрын
But எலி& அணில் தொல்லை வரும் bro
@nirmalraj461
@nirmalraj461 2 жыл бұрын
Yes bro
@speed19712
@speed19712 2 жыл бұрын
Yes bro
@a.k.koushiadithya1086
@a.k.koushiadithya1086 2 жыл бұрын
@Santhosh Selfish yes bro
@a.k.koushiadithya1086
@a.k.koushiadithya1086 2 жыл бұрын
@Santhosh Selfish super bro
@BalajiBalaji-yl1dx
@BalajiBalaji-yl1dx 2 жыл бұрын
எனது பண்ணைக்கு அதிகமாக உள்ளது
@act157c.rajkumar5
@act157c.rajkumar5 2 жыл бұрын
Total cost how much bro
@avinashm239
@avinashm239 Жыл бұрын
Brailer pannai ya bro?
@dhanushdhanush3308
@dhanushdhanush3308 2 жыл бұрын
👍👍
@rishikumar1594
@rishikumar1594 2 жыл бұрын
Koli kunchelam thuguthu bro enna medice kudukurathu solluga bro urgent
@baskarchandran1553
@baskarchandran1553 2 жыл бұрын
Keela thgaram potu apram mela keethu pota enna agum
@csksanthose7389
@csksanthose7389 9 ай бұрын
👌🏼👌🏼
@jayakumarsps5745
@jayakumarsps5745 4 ай бұрын
Ithu veetuku podalama
@subash.g7999
@subash.g7999 2 жыл бұрын
கின்னி கோழி எத்தனை நாளில் குஞ்சு பொரிக்கும்.
@k.k.muthukrishna2694
@k.k.muthukrishna2694 2 жыл бұрын
மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா
@MorattuThamilan46
@MorattuThamilan46 3 ай бұрын
Enna company sheet bro
@vijay-kc6kv
@vijay-kc6kv 2 жыл бұрын
🎉👌👌👌🎉🎉🎉
@sarathkumar9152
@sarathkumar9152 Жыл бұрын
Ithula eavalo kozhi valaka mudiyum
@indhu5227
@indhu5227 2 жыл бұрын
Keethu enga vangunenga
@lingeshpy4802
@lingeshpy4802 2 жыл бұрын
Anna 2 innings video podunga bro
@lingeshpy4802
@lingeshpy4802 2 жыл бұрын
@@vivasayamkaapom thanks anna
@mahenthiransmart7802
@mahenthiransmart7802 2 жыл бұрын
நண்பா எனக்கும் இது மாதிரி செய்ய வேண்டும் ஆட்கள் வருவார்களா தகவல் சொல்லுங்கள்
@sigalapallibalakrishna7567
@sigalapallibalakrishna7567 2 жыл бұрын
Bro total cost
@rajeshrocks7866
@rajeshrocks7866 2 жыл бұрын
சிறப்பு.. மரம் காயும் போது ௮டித்த ஆணிகள் மேல்நோக்கி ௭ழும்பும் நண்பரே.. ௮தை கவனிக்கவும்..
@BalajiBalaji-dd7ly
@BalajiBalaji-dd7ly 2 жыл бұрын
எந்த ஊர்
@truckdriversaravana....6703
@truckdriversaravana....6703 2 жыл бұрын
Nanum ippadi pannalanu iruka
@asanmydeen5930
@asanmydeen5930 2 жыл бұрын
🙏🙏🙏👍👍👍👌👌👌👌
@vijaykumar-jp6pl
@vijaykumar-jp6pl 2 жыл бұрын
இன்னும் சப்போர்ட்க்கு J hook போடலாம்..
@lgpml7654
@lgpml7654 2 жыл бұрын
பழைய வீட்டு ஓடு பயன்படுத்தலாமா
@kavinkumar5918
@kavinkumar5918 Жыл бұрын
Super bro... Appadi panna veyil time laa cooling ya irukum.. But, maintenance irukum bro.. unnga idea nalla iruku Yan na sheet potta roomba heat irukum neenga sonnathu area cooling ya irukum
@Rajesh-rf3dp
@Rajesh-rf3dp 2 жыл бұрын
Keettrikku pathil thakaraththikku keelea cooling paper erukku atha use pannalam
@vmsivalingamkon4824
@vmsivalingamkon4824 2 жыл бұрын
அண்ணா உங்கள் பண்ணை எங்கு உள்ளது கொட்டகை அமைப்பவர்களின் போன் நம்பரை தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும் நன்றி
@jayanbu2811
@jayanbu2811 9 ай бұрын
Enathu kulu sirapaaga seithu tharuvom
@S.R.PRIYAN
@S.R.PRIYAN 2 жыл бұрын
Bro onga purava kaatunga
@parthibanl384
@parthibanl384 2 жыл бұрын
Marakatai varum bro
@petsparadiseinvillage920
@petsparadiseinvillage920 2 жыл бұрын
Bro school open panna porangala ennga koli pavom
@sarunbalakrishnansarun5555
@sarunbalakrishnansarun5555 2 жыл бұрын
Worker's number kidaikkuma?
@mani2831
@mani2831 2 жыл бұрын
Bro thagaram thickness evlo bro
@RaviRavi-oy9em
@RaviRavi-oy9em 2 жыл бұрын
அவரு எங்க நகரம் போட்டாரு ஓடு தானே போட்டாரு.
@solutionist2356
@solutionist2356 2 жыл бұрын
Koli and Eli pannai..
@rajamohamedsulaiman3054
@rajamohamedsulaiman3054 2 жыл бұрын
Idhu Endha uoor Brothers keetthu Enga vaagineenga Sollaum please
@millionviews1340
@millionviews1340 2 жыл бұрын
Paampu varum kandipa ula
@mugundanmugundan718
@mugundanmugundan718 2 жыл бұрын
Bro videos length aa podunga. Unga videos pathuna irrukkanum pola thoonudhu.
@murugavel1089
@murugavel1089 2 жыл бұрын
Thalaiva agum
@thirubass5639
@thirubass5639 10 ай бұрын
idha pandravanga contect kudunga bro
@chandrasekaranj4342
@chandrasekaranj4342 2 жыл бұрын
கடையோட டீடைல் கொஞ்சம் சொல்லுங்க கான்டக்ட் நம்பர் 👍
@vijayakumar-sc6qo
@vijayakumar-sc6qo 2 жыл бұрын
Bro keithu appadina full (double side ) da ill half fa , please reply bro
@bharathkannan7894
@bharathkannan7894 2 жыл бұрын
Half than single side
@chinnykumar
@chinnykumar 2 жыл бұрын
நானும் கொட்டகை அமைக்க உள்ளேன். உங்களுக்கு கொட்டகை அமைத்த அந்த நபர்கள் எனக்கு வருவார்களா? நூன் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம். அவர்களுடைய செல் நம்பர் கிடைக்குமா?
@venkadesan.p8670
@venkadesan.p8670 2 жыл бұрын
1st view
@vinayagammoorthivinayagam7649
@vinayagammoorthivinayagam7649 2 жыл бұрын
Entha ooru sir neenga
@venkadesan.p8670
@venkadesan.p8670 2 жыл бұрын
@@vinayagammoorthivinayagam7649 pennadam eraiyur, near viruthasalam, Cuddalore dt
@madhaiyans1231
@madhaiyans1231 2 жыл бұрын
Hi
@venkadesan.p8670
@venkadesan.p8670 2 жыл бұрын
@@madhaiyans1231 hiii
@rajasugam1986
@rajasugam1986 2 жыл бұрын
Anna your mobile number sending Anna
@aachifarms5337
@aachifarms5337 2 жыл бұрын
Keethu ஒரு vari vachu தகரம் போட்ட எலி அடியுறது குறையுமா plz யாராச்சும் சொல்லுங்க plzzz
@saravananayyasamy3704
@saravananayyasamy3704 2 жыл бұрын
Sheet podurathu heat theriya kudathunu keethu poduvanga bro
@thulasiramanm3766
@thulasiramanm3766 2 жыл бұрын
அதிகமா சீட் சூடு யாகி ஓலை ☠️ 👼 💥 தீ விபத்து நடக்க
@selvinsivaselvinsiva3811
@selvinsivaselvinsiva3811 2 жыл бұрын
அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி தானே நீங்கள்
@user-to4ef4yf9h
@user-to4ef4yf9h 2 жыл бұрын
@@selvinsivaselvinsiva3811 🤣🤣🤣
@anbuallimuthu3607
@anbuallimuthu3607 2 жыл бұрын
Hai bro nan oru kozipannai arabikkalamnu eruken kozi valarpil varum oru seila santhegangalukku theeru kettal soluvengala? Noi melanmai , theevana melanmai unga vediova parthu oralavukku theringikketten ethai vaithu oru 30 nattu koziel arambikkalamu erukken.enakku vayathu 30 ethu sariyana therva erukkuma enakku thirumanam agivittathu.
@ippopottivachukalama4654
@ippopottivachukalama4654 9 ай бұрын
Ippo ithu eppadi eruku bro
@madheswarinagarajan9041
@madheswarinagarajan9041 2 жыл бұрын
It's not aluminum calay kapi
@smartdude4574
@smartdude4574 2 жыл бұрын
Edha than munnadi paakardhu, Ellathuku suspence vaikuringa Pinnadi pakalam pinnadi pakalamnu
@sabarimsd47
@sabarimsd47 2 жыл бұрын
Nanum eanathu pannai ku ippadi than pottu erukiran
@sabarimsd47
@sabarimsd47 2 жыл бұрын
@@vivasayamkaapom 👍
@vellaisamyr9907
@vellaisamyr9907 2 жыл бұрын
நண்பா.ஆணிஅடிக்கிர.இடத்தில்தண்ணிஉள்ளவருமே
@sivaag2969
@sivaag2969 2 жыл бұрын
Keethu enga bro vaangalam
@sivaag2969
@sivaag2969 2 жыл бұрын
@@vivasayamkaapom புதுக்கோட்டை ப்ரோ
@arumugamv7116
@arumugamv7116 Жыл бұрын
கண்டிப்பாக அணில் கூடு கட்டி தொந்தரவு செய்யும்
@user-ml9ro6kg7v
@user-ml9ro6kg7v 2 жыл бұрын
😀😃😄
@senthilveera8120
@senthilveera8120 2 жыл бұрын
நண்பா அணில் மற்றும் எலி தொல்லை இருக்கும் பாம்புகள் வர வாய்ப்புண்டு எலி களுக்காக
@js-zw6ge
@js-zw6ge 2 жыл бұрын
இது கிராம் எலிக்கு பூனை இருக்கும் பாம்புக்கு கீறி இருக்கும் அணில் எந்த தொல்லையும் கொடுக்காது அது மன அமைதியை கொடுக்கும்
@ArunKumar-pd7jr
@ArunKumar-pd7jr 2 жыл бұрын
@@js-zw6ge vaailiye supera vada surra ithula irundhu nee kozhi panna vechathu illanu theriyudhu. Nee ethuvumey theriyama idea mattum kudukkara. Poonai Eli mattum pudikkadhu kozhiyum kadichi potrum keeri pambu pudikkaradha vida kozhiya than kadichi podum. Onnu mattum uruppadiya sollirukka anil
@js-zw6ge
@js-zw6ge 2 жыл бұрын
@@ArunKumar-pd7jr நாங்க மோடி சிஷ்யன்
@GopiN123
@GopiN123 2 жыл бұрын
Enaku 75 aachu anna 75*16 foot
கோழி பண்ணை அமைப்பதற்கான செலவு|poultry farm shed construction cost a to z in tamil
17:30
𝐒𝐞𝐥𝐯𝐚𝐦 𝐏𝐨𝐮𝐥𝐭𝐫𝐲 𝐅𝐚𝐫𝐦
Рет қаралды 157 М.
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
#கோழிபண்ணை கொட்டகை அமைக்கும் முறை/ How do built country chicken farm
15:23
விதைகள் இயக்கம் - VITHAIGAL IYAKKAM
Рет қаралды 133 М.
100 கோழிகளுக்கு பண்ணை அமைப்பது எப்படி?
10:06
விவசாயம் காப்போம்
Рет қаралды 167 М.
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
0:35
Mr DegrEE
Рет қаралды 7 МЛН
LEVITATING MAGIC REVEALED 😱😳
0:18
Milaad K
Рет қаралды 30 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
0:49
Poly Holy Yow
Рет қаралды 6 МЛН
Как мама ухаживает за мной VS гостями
0:50
Время горячей озвучки
Рет қаралды 3 МЛН
HE’S BACK! 😰
0:11
HeyItzPuppies
Рет қаралды 11 МЛН