குறைவில்லா மகசூல் தரும் குத்து வாழை

  Рет қаралды 23,209

Save Soil - Cauvery Calling

Save Soil - Cauvery Calling

2 жыл бұрын

முக்கோண நடவில் முத்தான வருமானம் தரும் ஆயிரம் ஆண்டு பழமையான பாரம்பரிய வாழை நடவு.
ஒரு முறை நடவில் வருடத்தில் இருமுறை அறுவடை தரும் அற்புதமான குத்து நடவைப் பற்றி இந்த வீடியோ பதிவில் காண்போம்.
வழக்கமான நடவான 6 × 6 அடிக்கு பதில் 12 அடி வரிசை இடைவெளியில் கன்றுக்கு கன்று 2 அடி இடைவெளி விட்டு மும்மூன்று கன்றாக முக்கோண வடிவில் நடும்போது நல்ல தரமான குழைகளும் வருடத்தில் இருமுறை வெட்டுக்கு வரும்.
முதல் தாருக்கும் இரண்டாம் மரத்தின் தாருக்கும் இடைப்பட்ட காலம் 5 மாதம் மட்டுமே. வழக்கமான முறையில் 1200 கன்றுகளுக்கு ஒரே நேரத்தில் ஒரே அறுவடையில் 1100 தார்கள் மட்டுமே. ஆனால் குத்து நடவில் 750 மரங்களில் இரண்டு முறை அறுவடை யில் 1500 தார்கள் மட்டுமல்லாமல் ஊடு பயிர் வருமானம் உபரியாக. இரட்டிப்பு லாபம் பெற குத்து வாழை நடவு முறையை தேர்ந்தெடுப்போம்.
#ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming
Click here to subscribe for Isha Agro Movement latest KZbin Tamil videos:
/ @savesoil-cauverycalling

Пікірлер: 12
@balajirangaraj3338
@balajirangaraj3338 2 жыл бұрын
அருமையான தகவல்..
@sulaimanmt3675
@sulaimanmt3675 Жыл бұрын
Good idia... Useful info... Thanks
@shanmugamoorthy33
@shanmugamoorthy33 5 ай бұрын
@kvjagadeesan3464
@kvjagadeesan3464 2 жыл бұрын
supper
@mkrishnareddy4993
@mkrishnareddy4993 2 жыл бұрын
Arumai saamy
@kesvansurendarnath6984
@kesvansurendarnath6984 2 жыл бұрын
Usefull
@who_d_baba7619
@who_d_baba7619 2 жыл бұрын
Namaskaram swami 🙏 yen veetu thotathilum entha method use panni then valai valarthutu varen last year 6 tharu vitten athula 4 tharu perusa irunthuchi rendu medium size , athula irunthu 4 tharu evopum viduven epokuda iruku... Then valaiyum maintenance perusa ila swami... Enna birthday entha method use panni rasthali and baji valai nadavu panni iruken ..
@vijayragavan2750
@vijayragavan2750 2 жыл бұрын
நமஸ்காரம் அண்ணா நான் இந்த முறை 1 ஏக்கர் பூவாழ நடவு செய்து உல்லேன அறுவடை வந்து விட்டது அடுத்த முறை குத்து வாழ நடவு சேர்வதற்கு அராத்து கொண்டு வந்தேன் இது எனற்க்கு பேறும் உதவி இறுக்கும்,நான் அவசியம் உங்கள் தேட்டம வந்து பார்வையிட்டு சேள்க்கிறேன்.
@ARUNKUMAR-se8mc
@ARUNKUMAR-se8mc Жыл бұрын
Sir 2 nd year per 2 tree na 500 trees than aguthu how is 1500trees it possible...?
@Attitudeboy-im4vc
@Attitudeboy-im4vc 2 жыл бұрын
அண்ணா நீங்கள் எந்த மாவட்டம்?
@j.m.agoatfarm1036
@j.m.agoatfarm1036 7 ай бұрын
இது தோல்வியான முறை
@versionanbu01
@versionanbu01 2 жыл бұрын
விவசாயம் தூய இயற்கை சார்ந்தது.. சுவாமி தன்னைத் தானே அழைத்து கொள்ள வேண்டாம்
வாழை நடவின் சூட்சுமங்கள் என்ன?
5:01
Save Soil - Cauvery Calling
Рет қаралды 24 М.
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 40 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 22 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 40 МЛН