குழலாக பிறப்பேனோ கண்ணா | SPB | Krishna Songs in Tamil | Krishnan Bakthi Padalgal

  Рет қаралды 58,436

Giri Bhakti

Giri Bhakti

Күн бұрын

Пікірлер: 31
@sivagamik8694
@sivagamik8694 8 ай бұрын
இந்த பாடல் எழுதியவர்க்கு இறப்பு என்பது இல்லை
@sivagamik8694
@sivagamik8694 8 ай бұрын
பாழ் மறதியை தந்து என்னை ஒதுக்காதே கண்ணா கண்ணா
@sivagamik8694
@sivagamik8694 8 ай бұрын
அருமையான பாடல் உயிரே உருகுது
@SujathaMurali-p8i
@SujathaMurali-p8i 11 күн бұрын
அருமையான பாடல் ❤❤❤ கோவிந்தா
@sankakrish
@sankakrish 8 ай бұрын
குழலாக பிறப்பேனோ கண்ணா - உந்தன் விரல் தீண்ட கனிவாயில் இசை பாடுவேன் மயிலாக பிறப்பேனோ கண்ணா - உந்தன் மயிற் காலில் மயிலிறகாய் நடமாடுவேன் குயிலாக பிறப்பேனோ கண்ணா - உந்தன் குழலோசைக்கிசைவாக தினம் கூவுவேன் குறையேதும் எனக்கில்லை கண்ணா - எந்தப் பிறவியிலும் உனை எண்ணி உயிர் வாழுவேன் எங்கும் உந்தன் முகம் கண்ணா எல்லாம் உன் வதனம் எம்மால் ஆவதெதும் உண்டோ சர்வம் கிருஷ்ணார்ப்பணம் எங்கும் உந்தன் முகம் கண்ணா எல்லாம் உன் வதனம் எம்மால் ஆவதெதும் உண்டோ சர்வம் கிருஷ்ணார்ப்பணம் எங்கும் உந்தன் முகம் கண்ணா எல்லாம் உன் வதனம் எம்மால் ஆவதெதும் உண்டோ சர்வம் கிருஷ்ணார்ப்பணம் கோல மணி சலங்கை மணியில் ஒரு மணியாய் பிறந்தால் உன் பாதம் பிடிப்பேன் - நீ குடத்தை உருட்டி விட்டு குழைத்த நவநீத கூத்தைக் கண்டு மெய் சிலிர்த்தேன் ஏலவாய் முகற்கு சுகந்த பூவானால் உச்சந்தலையில் இடம் பிடிப்பேன் - கொடும் ஆலவிடம் உமிழும் அரவமானாலும் கொண்டை மேல் குடை பிடிப்பேன் மனிதனாக என்னை பிறக்க வைத்தாயே மாயயை என்ன சொல்வேன் - பாழ் மறதியை தந்து என்னை ஒதுக்காதே மன்றாடி வேண்டுகிறேன் கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா குழலாக பிறப்பேனோ கண்ணா - உந்தன் விரல் தீண்ட கனிவாயில் இசை பாடுவேன் தாயின் மடியை முட்டும் பசுவின் இளங்கன்றாய் பிறந்தால் யமுனைக்கு வருவேன் - நீ வாயின் மறுக்குகந்த வேங்குழல் நாதம் கேட்டு மதிமயங்கி கிடப்பேன் புன்னை மரத்தில் உள்ள கிளையில் ஒரு கிளையாய் பிறந்தால் உனக்கு நிழல் கொடுப்பேன் நப்பின்னையோடு நீ நளினமாய் ஊஞ்சலாட சுகலாதி படிப்பேன் காலம் கலிகாலம் மனிதனாய் பிறந்து மிருகமாக வாழ்கின்றேன் - உன் கீதை உபதேசம் காதில் உரைப்பதானால் வைகுந்தம் நான் ஏறுவேன் கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா குழலாக பிறப்பேனோ கண்ணா - உந்தன் விரல் தீண்ட கனிவாயில் இசை பாடுவேன் மயிலாக பிறப்பேனோ கண்ணா - உந்தன் மயிற் காலில் மயிலிறகாய் நடமாடுவேன் குயிலாக பிறப்பேனோ கண்ணா - உந்தன் குழலோசைக்கிசைவாக தினம் கூவுவேன் குறையேதும் எனக்கில்லை கண்ணா - எந்தப் பிறவியிலும் உனை எண்ணி உயிர் வாழுவேன் எங்கும் உந்தன் முகம் கண்ணா எல்லாம் உன் வதனம் எம்மால் ஆவதெதும் உண்டோ சர்வம் கிருஷ்ணார்ப்பணம் எங்கும் உந்தன் முகம் கண்ணா எல்லாம் உன் வதனம் எம்மால் ஆவதெதும் உண்டோ சர்வம் கிருஷ்ணார்ப்பணம் குழலாக பிறப்பேனோ கண்ணா - உந்தன் விரல் தீண்ட கனிவாயில் இசை பாடுவேன்
@sujithrakshith5352
@sujithrakshith5352 7 ай бұрын
Aruna❤❤❤❤❤
@sujithrakshith5352
@sujithrakshith5352 6 ай бұрын
Aruna❤❤❤❤❤
@yaminiyamini5416
@yaminiyamini5416 3 ай бұрын
Thank you
@Itthiga
@Itthiga Ай бұрын
Super thanks 🙏👍
@bibovivo5779
@bibovivo5779 11 ай бұрын
ஜெய் ராம்
@rajathavapalan1397
@rajathavapalan1397 6 күн бұрын
Praise the Lord Krishna 🌺🌺❤
@sujithrakshith5352
@sujithrakshith5352 7 ай бұрын
❤❤❤❤❤
@viswa3833
@viswa3833 Жыл бұрын
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே
@mohanr937
@mohanr937 Күн бұрын
Very good super
@sangar205
@sangar205 10 ай бұрын
super song
@vadivazhagiguna6594
@vadivazhagiguna6594 Жыл бұрын
Super Super 👌 🎉
@kumares8552
@kumares8552 Жыл бұрын
Nice song and vdo👍
@ananthaumathevy
@ananthaumathevy 19 күн бұрын
🙏🏽👌👍
@ramasami5103
@ramasami5103 Ай бұрын
ஸ்ரீ❤
@Sugandhan2512
@Sugandhan2512 3 жыл бұрын
Super ... Extraordinary
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 2 жыл бұрын
Thanks for this song.
@rajaking5128
@rajaking5128 11 ай бұрын
Nice
@Theerthaathi
@Theerthaathi 3 ай бұрын
❤ kanna
@vijayaduraimurugesan6821
@vijayaduraimurugesan6821 5 ай бұрын
@sujithrakshith5352
@sujithrakshith5352 6 ай бұрын
Aruna❤❤❤❤❤
@tamilgardening16
@tamilgardening16 3 жыл бұрын
1 st comment 1 like🙏🙏🙏
@ramathilagam3877
@ramathilagam3877 Жыл бұрын
Manathai kpllai kolkirathu migavum negilvaga iruklirathu solla varthaigal illai
@priyaanantharaman730
@priyaanantharaman730 3 жыл бұрын
🙏🙏🎉🔥
@divyabala5689
@divyabala5689 Ай бұрын
Which raagam sir
@TheVamshi612
@TheVamshi612 3 ай бұрын
Lyrics podungo
@sivagamik8694
@sivagamik8694 8 ай бұрын
அருமையான பாடல் உயிரே உருகுது
怎么能插队呢!#火影忍者 #佐助 #家庭
00:12
火影忍者一家
Рет қаралды 27 МЛН
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 46 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
Sri Krishna Songs - Maadhava Madhusudana - JUKEBOX
44:23
BHAKTHI
Рет қаралды 442 М.
Jaya Janardhana Krishna Radhika Pathe 1HOUR by Music Therapy
58:04
Music Therapy
Рет қаралды 7 МЛН
Kannan Vandhan | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Ramu (1966)
5:31
“Isaimani” Sirkazhi Govindarajan Family
Рет қаралды 883 М.
Krishna Ganam - Vol 1 | Jukebox | Pullankuzhal Kodutha | Guruvayoorukku | Krishna Songs
34:37
Alisher Konysbaev & Duman - Мен болуым керек (Official MV)
2:35
RaiM - Qumar (Official Video)
2:30
RaiM
Рет қаралды 107 М.
Jaloliddin Ahmadaliyev - Shunday o'tib ketmasmiz (audio 2024)
2:51
Jaloliddin Ahmadaliyev
Рет қаралды 7 МЛН
Roza Zergerli - İstedim 2024 (Yeni Klip) 4K
2:56
Roza Zergerli
Рет қаралды 613 М.
JENNIE - Mantra (Official Music Video)
2:28
JENNIE
Рет қаралды 46 МЛН
Amre - Күзгі қайың
3:00
Amre Official
Рет қаралды 130 М.