காலச் சக்கரம் ஏன் எண்பதுகளிலே நின்றிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.... 😭😭😭😭 இந்த பாடல்களை கேட்கும் போது தான் நம் இளமைப்பருவம் இளையராஜாவை பெற்றது எவ்வளவு பெரிய பாக்யம்... 💕💕💕💕💕 ஆனாலும் இதயத்தின் ஓரத்தில் ஒரு மௌன ராகமான அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை... 😍😢😍😢😍😢 இளையராஜா பாட்டைக் கேட்டால் மகிழ்ச்சியுடன் நம்முடைய இளமைப்பருவம் லைவ் ஆக ஓடுவது எனக்கு மட்டும் தானா.... 🤔🤔😍💕😍💕😍💕
@padmanabhanvaidisvaran5563 Жыл бұрын
எல்லோருக்கும் தான்
@balatamilselvankovai4321 Жыл бұрын
தங்களின் வரிகள்தான் எனது உணர்வும். அத்தனையும் நிஜம்... 80 காலத்து மலரும் நினைவுகளின் அழியாத அடையாளம் இளையராஜா... இதுபோன்ற பாடல்கள் மனதுக்கு கொஞ்சம் ரீசார்ஜ் மாதிரி இருந்தாலும் எதையோ இழந்துவிட்ட மாதிரி இனம் புரியாத தவிப்பும் இருக்கிறது. பாலதமிழ்ச்செல்வன் கோவை.
@ERGanesan19652 жыл бұрын
இந்த மாதிரியான பாடல்களை கேட்கும் போது..மீண்டும் அந்த காலத்திற்கே சென்று விட்டேன்...இலங்கை வானொலி ஒரு வரப்பிரசாதம், ஆனால் ஒரு கவலையும் வந்து விடுகிறது... எவ்வளவு நாட்கள் இந்த மாதிரி பாடல்களை கேட்போம் என்று... வயதை நினைத்து ஒரு பயம்.
@vibrationsongs13122 жыл бұрын
S true
@sanapeena2 жыл бұрын
வாழும் நாட்கள் வரை கேட்டு ஆனந்திப்போம்...
@sathik19012 жыл бұрын
கரெக்டா சொன்னீங்க எனக்கும் அதே வருத்தம்தான் இருக்கும்வரை கேட்போம்
@jeyamurugansingaravelan74322 жыл бұрын
@@sathik1901 தரமான சோனி ஹோம் தியேட்டரில் கேட்கும் போது இன்னும் பிரமாதமாக இருக்கிறது
@DalesGuy712 жыл бұрын
Very true. Only thing we can do is keep introducing these gems to our younger generations.
@krishnasamy893910 ай бұрын
சிப்பியின் உள்ளே முத்தாடும் சேதி , யாருக்கு யார் காவல இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். சிறு வயதில் மனதில் பதிந்த பாடலில் ஒன்று.
@mohamedbasha42112 жыл бұрын
என்ன அருமையான பாடல். தேன் போல இருவரும் அழகாக பாடினார்கள். உங்க குழுவுக்கு நன்றி. உங்க QFR show விற்கு பாராட்டுக்கள். கேட்டேன். ரசித்தேன். ருசித்தேன். மகிழ்ந்தேன்.
@indhumathi70072 жыл бұрын
வாவ் வாவ் வாவ். பாடலுக்கு நீங்க கொடுத்த முகவுரையில் இருந்து அப்படியே ஜெட் வேகத்தில் மேலே பறந்து மகிழ்ச்சி வானில் மிதக்கும் ரசிகை
@thesilksaree6442 жыл бұрын
கேட்டுக் கேட்டு கிறங்கித்தான் போகிறோம். இசை நுட்பங்களை சுபா அவர்கள் விரித்தும் விவரித்தும் சொல்லும்போது இளையராஜா மீதான மதிப்பு மேலும் கூடிவிடுகிறது.
@parthasarathythirumalai76372 жыл бұрын
இசைஞானியின் அத்தனை பாடல்களும் அபூர்வ குறிஞ்சி மலர்கள்தாம் சுபா மேடம் 🥰🥰
@vishnumn70982 жыл бұрын
True, bro. He is the GOD of film Music.
@gnaneshj91522 жыл бұрын
80 கிட்ஸின் இளமையான இனிமையான பாடல். பாலு சாரின் பரவசப் படுத்தும் குரல்.. வாணியம்மா வின் வசீகரிக்கும் குரல்.. வாலி சாரின் வசப்படுத்தும் வரிகள்.. இசை ஞானியின் இதயத்தை வருடும் இதமான இசை... பழைய நினைவுகளின் அற்புத சுவையை சற்றும் குறையாமல் தந்த சுபா மேடம் குழுவிற்கு நெஞ்சார்ந்த நன்றி... வாழ்க மேலும் வளர்க.....
@nandakumarnadarajah73162 жыл бұрын
வேகமாக ஓடுகின்ற வாழ்க்கையில் இப்படியான பாடல்களை செவிமடுக்கும் போது மனதை தாலாட்டி விடுகிறது. பள்ளி நாட்களில் இலங்கை வானொலி இப்படி பல இனிய பாடல்களை அள்ளித்தந்தது QFR தரும் பாடல்கள் யாவுமே முத்துக்கள். QFR இல் உள்ள அனைத்து கலைஞர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்❤🎉💐🎊🙏
@sundaravallir83872 жыл бұрын
மறந்தே போன பாடல்களை மீண்டும் கேட்கும்போது பழைய ஞாபகங்கள் வருகின்றன.. அருமையான பாடல். அனைவரும் மிகவும் அருமையாக வழங்கியுள்ளனர். அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐
@msubramaniam82 жыл бұрын
இந்த இனிமையான பாட்டை கேட்டு பல வருடங்கள் ஆச்சு..மீண்டும் கேட்பதில் பல நினைவுகள் அலையலயாய் கண்முன்னே தோன்றி மறைகிறது..அருமையான படைப்பு ..நன்றி QFR Team
@vijayakumarjayaraman74572 жыл бұрын
இன்னொரு முத்து என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்
@umasekhar26292 жыл бұрын
குறிஞ்சி மலரை போல rare song. ஆனால் குறிஞ்சி மலரை போல specialஆ இருந்தது. Super show 👏👏
@kesavankesavan23992 жыл бұрын
அன்று படத்தில் கேட்டு உணர்ந்தது மிகவும் குறைவு இன்று கேட்பது மிகவும் சிறப்பு மிகவும் இனிதான மகிழ்ச்சியான பாடல் வரிகளும் ஆத்மாவதி தூண்டும் இசையாக இருந்த நன்றி பாராட்டுக்கள்
@geethak29952 жыл бұрын
ஆஹா! ஆஹா! என்னே உங்கள் explanation About this song 🎵 👌 Opening music 🎶 கேட்கும் போதே நாம் இந்த உலகை விட்டு எங்கோ பறந்து கொண்டிருப்போம் ! Reminds our childhood days! இலங்கை வானொலியில் ரசித்து ரசித்து கேட்ட பாடல்! Hats 👒 off to qfr team!
@balaravindran9582 жыл бұрын
ஸ்ரீதரின் அருமையான படங்களில் இந்த ஆராதனையும் ஒன்று...கிறங்க வைக்கும் ஆரம்ப இசையோ அருமை....
@anandthiruvenkatachari15512 жыл бұрын
பிரமாதம்!! இந்த அற்புதமான குறிஞ்சியை மிக அழகாக ஆராதித்து விட்டீர்கள்! பாடியவர்களும் இசைததவர்களும் அருமை! ராஜா ஐயாவிற்கும், QFR அணிக்கும் நன்றி!!
@subbaiahpillai12472 жыл бұрын
சொர்க்கத்திற்கே சென்று வந்தேன்.
@parthasarathyvedantham13222 жыл бұрын
Shravan ஒரு all rounder, so பாடல் bhavam எல்லாமே super ! Deepika மிக பொருத்தமான choice! Vaniஅம்மா குரலுக்கு அருமையாக பொருந்தும் tone! Latchu guitar super. Venkat sir பத்து வயது குறைவாக தெரிகிறார்! Flute, veenai and our Shyam - all have given their best! Excellent song enjoyed it after a long time! Thankyou QFR!
@lmuthukumar722 жыл бұрын
மிகவும் எதிர்பார்த்த பாடல். ஒரு பூங்காவனம் மற்றும் பூபாளம் இசைக்கும் பாடல்களுக்கு பிறகு நிறைய நாட்கள் பாடாமல் இருந்த தீபிகாவின் குரலை மீண்டும் கேட்கும் போது மிக மகிழ்ச்சியாக இருந்தது. ஷ்ரவன் குரலில் நிலவு தூங்கும் நேரம் பாடல் எப்படி இருந்ததோ அதே நேர்த்தி இந்த பாடலிலும் கேட்க முடிந்தது இசைக்கலைஞர்கள் அசத்தி விட்டனர்.
@rajappanagarajan27142 жыл бұрын
இந்த பாடலின் இசைப்பயணத்தில்... ஆரம்ப புல்லாங்குழல் இசை.. ஆரம்பித்து.... அனைத்து பின்னனி... இசை படைப்பாளிகளின்... கைவண்ணம்.. அருமை அற்புதம் ... ஒருபக்கம் மறுபக்கம்.. பாடகர்களின்.. படைப்பு.. QFR க்கு மெருகேற்றும் படைப்பு... எல்லாமே QFR ன் சிறப்புக்கு இணையான...Shiva அவர்களின் edit.. அப்டின்னா அது மிகையாகாது....
@ishwaryapaintsdesigners98932 жыл бұрын
அம்மா எங்க ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் this song very very favourite 🙏🙏🙏🙏🙏
@S.Murugan4272 жыл бұрын
தங்களது டீம் மிகப்பெரியது போல இருக்கிறதே. அருமை அருமை. வாழ்த்துக்கள் கலைஞர்களே❤❤❤💐💐💐💐💐💐
@Latha_murali2 жыл бұрын
சுவை குறையாமல் இருக்கும் கீதம் evergreen fav song neenga sonna andha paithiyakaara kootathil oruthi naanum enna oru kushi indha paatai epozhudhu kettalum ma'am really you lightens our schoolday memories once again today thank you for choosing this song today thank you qfr vaalzha vamudan
@mallikaparasuraman9535 Жыл бұрын
அற்புதமான குரல் வளம் இருவருக்கும் அனைத்து கலைஞர்களுக்கும்வாழ்த்துக்கள்
@S.Murugan4272 жыл бұрын
யார் சொன்னது காணாமல் போன பாடலென்று. இந்த படத்தில் அத்தனை பாடல்களும் சூப்ராக இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இதுதான். படம் பார்த்தநாள் முதல் தொடங்கி இன்று வரைக்கும் தொடர்ந்து விரும்பி கேட்கும் பாடல்களில் முக்கிய லிஸ்டில் இதுவும் இருக்கிறது. இதற்கு இன்னொரு காரணம் இந்த படம் எனது வசந்த கால நினைவுகளை நினைவூட்டுவதாகும்.❤❤❤
@_simply_Z_piration_7362 жыл бұрын
இந்த பாடல நான் ரொம்ப நாளா நீங்க தருவீங்க என்று எதிர்ப்பார்த்தேன் எதிர்பார்ப்பு நிறைவேறியது. நன்றி எனக்கும் ரொம்ப பிடிக்கும். இன்னும் நான் இந்த பாடல்களை தினமும் ரசித்துக்கொடு தான் இருக்கிறேன். இது போலவே 1970's ,1980's களில் SPB Sir மற்றும் வாணி அம்மா ஆகியோர் பாடிய இன்னும் பல பாடல்களை உங்களிடம் எதிர்ப்பார்க்கிறேன்.
@rajappanagarajan27142 жыл бұрын
veenai ranjani madam..... avargalin kaivannam.. pramatham... avvalavum pramaadham... thiru benjamin sir.... aaha... enna oru enjoyable.. performance.. naanga ungal paadalil moozhginoam benjamin sir bgm la moozhgi... moozhgi engalayum thilaikka vaikirar.. madhurai venkat flute with sanchaaram of one ear to another ear ... appappa... wonderful... lachu avargalin kitaar effect lam very rich one, base kitar mr.Gerald's wonderful performance .... single effective violin performance of rangapriya madam.. venkat sir rhythm arumayo arumai,.... anaivarum perfect dedication with with shiva... avargalin.... effectful one.. totally oru thenisai mazhai... pozhintha QFR Kku... paarattudan vaazhthukkal. Congrats to both singers, musicians and edit person.
@vidhyaaiyer17852 жыл бұрын
Aww what a song and how the reprise is absolutely or almost close to original... The opening prelude itself, flute especially அரியவகை...ரொம்ப நாளாக இப்படி கேட்க வில்லையே feel by madurai venkata..what a brilliant playing..he's giving the opening welcome to adore the குறிஞ்சி மலர், in fact he gets the opening credentials for fine playing! Shyam brother does magic with keytar enjoyment and then the fast playing on the keys first interlude mesmerized totally! Second one also, and the third directly from the second Charanam landing.. அட குறிஞ்சி பூவாச்சே அற்புதங்களுக்கு பஞ்சம் இல்லை range.. outstanding shyam. Gerard bro and lakshman brilliance. Ranga Priya and ரஞ்சனி பேசும் தந்திகள்... The parallel in the first interlude by வீணை and குழல் both ranjani and venkata rocked! Not to miss the spot right before veenai மீது விரல்கள் and ranjanis ' beautiful playing. Sami sir ஒரு பக்கம் dolak ஒரு பக்கம் tabla, ஒன்றுக்கு ஒன்று முறை என்று a few times பார்க்கத் தூண்டும் படைப்பு இது! Deepika crystal clear voice, notes and bha வம் மின்னியது, ஒன்றை ஒன்று மிஞ்சியது... மேள தாளம் start itself on high range flawlessly and effortlessly rendered... Similarly third charanam வீணை... வீணை நாதம் தந்த இதம் தீபிகா குரலிலும்... With her smile her singing got elevated. Siva brilliantly cut frames when depika in the center for each word குறிஞ்சி, மலரில், வழிந்த, ரசத்தை that was awesome Siva after the first Charanam landing. Shravan i don't know what to say about his dedication and sincerely presenting every single time. Pallavi beauty, first charanam அனலில் மெழுகோ with kutty சங்கதி and the subsequent படகோ.. beautiful landing. Second Charanam when he opened in the high range, and as he winded சொல்ல எவரும் இல்லை யே that dynamics superb and again ஸ்ருதி விலகாமல் the third landing.. oh wonderful interpretation and singing with energetic expressions and clarity!! அசத்தல் படைப்பு... இந்த அழகைக் கண்டிப்பாக ( இன்பமாக) ஆராதனை செய்யத் தான் வேண்டும்
@cmmnellai34562 жыл бұрын
Ceylon radio gnabagam
@invmarthandan2 жыл бұрын
ஒவ்வொரு frame மும் அணு அணுவாக ரசித்து review பண்ணி இருக்கிற விதம் பாராட்ட பட வேண்டிய ஒன்று. Not even missed a single frame. Fantastic review 👌👍🥳
@vidhyaaiyer17852 жыл бұрын
@@invmarthandan thank you sir 🙏
@lakshmib21542 жыл бұрын
Wow...Vidhya Aiyar....what a review.superb. பாடலை அணு அணுவாக ரசித்துக் கேட்டது போல் உங்கள் feedback ம் ரசித்து வாசித்தேன்.வாழ்க ,வாழ்க!!👏👏👌👌💐💐
@arvinthsrus2 жыл бұрын
You please do one thing.. compile all your comments n release as a book.. best wishes.. in this movie no song of S Janaki
@rajendrannanappan29782 жыл бұрын
என்னுடைய மிகவும் விருப்பமான பாடல். அடிக்கடி you tube ல் கேட்பேன். வாணி அம்மாவின் குரலுகாகவே இந்த பாடலை திரும்ப திரும்ப கேட்கிறேன். QFR team ku நன்றிகள்.
@subbiyahl55202 жыл бұрын
Raja is Raja... Reminded me... My childhood days. Subha madam My pranam.
@premanand35432 жыл бұрын
இந்த பாடலுக்கு பாடகளின் தேர்வு அருமையோ அருமை 🌸🌺QFR TEAM🌷🙏 💐சுபா மேடம் 💐அவர்களுக்கு நன்றி
@mahendarramamurthy15602 жыл бұрын
Another Ilayaraja Gem. Evergreen- in the true sense. 👍 You'll enjoy the mastery, with same enthusiasm even after 100 years. Work of a GENIUS. Beautifully recreated by Team QFR. Every QFR Team member, obviously enjoyed every millimetre of this Raaja masterpiece 👏 👌
@kananthakrishnan88412 жыл бұрын
வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து - பாடலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
@prabhumuthiah3152 жыл бұрын
A rare gem... magical composition of isaignani... mesmerizing singing of SPB & Vaani Jeyaram... reminding my youth college days of 70s and ceylone radio... most favourite one ..quite popular in smule too.. Wonderful rendition by both the singers and all the musicians...
@kannankathalan64712 жыл бұрын
மிகவும் அருமை . இளையராஜா சாரின் masterpiece . பாடியவர்கள் மிகவும் நன்றாக பாடினார்கள் . instruments வாசித்தவர்கள் பின்னி பெடல் எடுத்துவிட்டார்கள். Thanks a lot மேடம்
@r.srinivasan54952 жыл бұрын
Thank u Raja sir, Vali sir, Spb sir and vaniamma and team for a great song...gud job done by qfr team...
@umakumar70562 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல். இசைஞானியின் அற்புதமான இசை. ஷ்ரவன் மற்றும் தீபிகா நன்றாகப் பாடியுள்ளார்கள். QFRன் இசைக்கோர்ப்பு அருமை. நாங்கள் வேறு உலகத்துக்கு சென்றது உண்மை.
@63manian2 жыл бұрын
என்ன மாதிரியான பாடல். விழுப்புரம் முத்து டீ கடையில் இந்த படத்தின் பாடல்களையும் நினைத்தாலே இனிக்கும் படப்பாடல்களையும் கேட்ட நாட்கள் இன்று வரை மறக்க முடியாத அனுபவம். என் நினைவு சரி என்றால் அழகே உன்னை ஆராதிக்கிறேன் படமும் நினைத்தாலே இனிக்கும் படமும் 1979ல் ஒன்றாக வந்தது என்று நினைக்கிறேன். By the way Kudos to QFR team for recreating this wonderful song. Keep rocking.
@licvskumar12 жыл бұрын
இந்த பாடல் எப்போது கேட்டாலும் ஒரு உற்சாகம் பிறக்கும். வாணியம்மாவிற்கு கிடைத்த ஒரு வரபிரசாதம் இந்த படத்து பாடல்கள்.
@perumaltv65 Жыл бұрын
I love qfr
@vsivas13 ай бұрын
ஆகா. வெவ்வேறு இடங்களில்,நாடுகளிலிருந்து எப்படி இப்படித் துல்லியமான ஒலி ஒளியோடு ஒரு காணொலியை உருவாக்கமுடியுமென்பது இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது. பங்குதாரர் அனைவருக்கும் பாராட்டுகளும் நன்றியும்.
@viswapriya47872 жыл бұрын
Ippo laam fm ka ketathu,ilangai vanolila ketathu nu laam illa,enga ketalum qfr la keta ninaivu than,super mam,ithu unga explanationoda vetri,total qfr team vetri,vaazhga valamudan
@houstonbalaji47682 жыл бұрын
The interludes in this song are just mind blowing, esp that second interlude. Wow! Even the opening strings that lead into the song are pure western bliss. Such a signature song of Ilayaraja. I think this song also became popular along with Naane Naana. Thanks for selecting to do it here. Also very popular on Smule! I would consider this to be the most impressive fusion of Indian and Western among all such Ilayaraja numbers. Thanks to the one and only Maestro 🙏🏼🙏🏼
@sudarsanr10852 жыл бұрын
கேட்டேன் ரசித்தேன் மகிழ்ந்தேன் இசை பயணம் தொடர நல் வாழ்த்துக்கள் நன்றி
@psnarayanaswamy57202 жыл бұрын
என் கல்யாண வைபோகம் உன்னோடு தான் பாடலை மறந்து போகலாமா?
@houstonbalaji47682 жыл бұрын
@@psnarayanaswamy5720 wow excellent reminder. அதுவும் மிக அழகான பாடல். 👏🏼👏🏼👏🏼
@artistraja76232 жыл бұрын
Really great!!💐
@sendilmourougan88682 жыл бұрын
Last week even at 80 years our Raja had two new flim releases 'Mayoon' with beautiful Lord Vishnu song and Vijaya Sethupathi 'Maminathan'. His creativity makes him to stand in the market even today at 80 years close to 1500 flims. This song is from our Raja creative bank with beautiful orchestration still soulful after many years.
The opening b.g.m itself taking Us to some other planet Marvelous singing by shravan& Deepika,special kudos to the Musicians 😍😍👏👏
@thangaperumal98422 жыл бұрын
வாலியின் வரிகள் இசைஞானியின் இன்பமான சுரங்கள் எஸ் பி பி வாணி ஜெயராம் இந்த ஜாம்பவான்களை மறக்கக்கூடாது என்பதற்காக இந்தப் பாடலை காதில் தேனாக பாய்திருக்கிறீர்கள் உங்களின் இசை பயணம் தொடரட்டும் 👍
@meenaramakrishnan44653 ай бұрын
இந்த பாடல்கள் எல்லாம் 90s ல சிலோன் வானொலில கேட்டு மகிழ்ந்தேன். ராஜா சார் இசை கேட்க வயது ஒரு வரம்பே இல்லை❤️உங்கள் வர்ணனை மிகவும் அருமை ❤️
@srikanthvelloreselvaraj38602 жыл бұрын
Better Late than Never!!!! Another Gem from Maestro. Thanks QFR Team!!
@selvisundar28342 жыл бұрын
ஹாய் மேடம் சூப்பர் சாங் நீங்கள் கூறிய து முற்றிலும் உண்மை இந்த பாடல் ரேடியோ வில் ஒலித்து ரொம்ப நாள் ஆச்சு உங்கள் qfr team presented this song beautifully நன்றி மேடம் ஷ்ரவன் நம்ம சூப்பர் சிங்கர் தங்க கட்டிஎன் ன அழகாக பாடுகிறார் கேட்டு கிறங்குகிறோம் இன்னும் கிறங்குவோம்
@whitedevil91402 жыл бұрын
ஆஹா.. என்ன இனிமை..! தலையில் இருந்து பாதம் வரை ஊடுருவுகிறது..! Qfr' ன் இசைமழை.... தீராநதி..! 🙏🙏😊
@ruthrakottishanmugam72552 жыл бұрын
Legend VAALI ayya
@chitramani11192 жыл бұрын
இந்த பாடல் already கேட்டு இருந்தாலும் இன்று QFR ல் கேட்க அவ்வளவு அழகு, சுபஸ்ரீ மேடம் வர்ணனை பாடலை பற்றி புதிதாய் கேட்பது போல் உள்ளது, அருமையாக பாடினார்கள் இருவரும், சபாஷ்..
@TechCrazy2 жыл бұрын
@7:52 “Pazhagum PODHU”…. My god. The way the notes descend .. Takes you to an abyss of your musical sense and then a slow landing to familiar ground. Ilayaraja is god. The singers were simply superb along with the other instrument players.
@prabhakar05042 жыл бұрын
பல ஆண்டுகள் கழித்து., இந்த பாடல் கேட்டதில் மனம் கிறங்குகிறது🌝
@shanmugamthiagarajah91744 ай бұрын
Quarantine programசய் மிக அருமையாக வடி வகுத்து கொடுக்கும் சகோதரிக்கு முதற்கண் எனது வாழ்த்துக்கள். அவர்களின் ஒருங்கினைக்கும் திறமை முயற்சி இன்ஒரு இடத்திலிருப்பதாக தெரியவில்லை. மற்றபடி ஸ்ரபன்உம் lady சகோதரியும் மிக அழகாக ரசிக்கும் படியாய் பாடியிருக்கிறார்கள். Well done.
@AFasiaAsia2 жыл бұрын
பாடலைக் கேட்டேன் கடந்த கால நினைவுகளை அசை போட்டேன் அருமை அருமையான பதிவுகள் உங்கள் குழுவிற்கும் நன்றி பாடிய இரு குழல்களும் மிக அழகு👏👏👌👌
@inthumathysrinivasan75544 ай бұрын
அழகான பாடல்வரிகள், இசை,பாடியவர்கள் அற்புதம்.
@arockiasahayam82212 жыл бұрын
எனது favourite song இன்றைய நாட்களில் இது போன்ற பாடல்கள் வருமா
@mythili49852 жыл бұрын
Excellent songs சிலோன் ரேடியோவில் கேட்ட ஞாபகம் அனுபவம் 👌👌👌👌👌
@prasadpalayyan5882 жыл бұрын
இவர் பயங்கர, இசை அறிவார்ந்த ரசிகை! நன்றி! நன்றி! முன்னுரை super!
@boopathyboopathy4612 Жыл бұрын
எங்கள் பள்ளி நாட்களை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது.எங்கள் உள்ளம் கவர்ந்த பாடல்.நன்றி
Yes Yes Yes it is my most fav song, Akka i used to without listing ur aalap, once i watched i realized i did a huge mistake, Wow u akka like Kirupananthavariyaar. part parta pirichchu meiveenga, dont STOP. I wish to have female singer teeth. so beauty full, i dont have. NANRY for this song. OUR RAJA Sir is Unique. Let's the world know.
@brindagiri5351 Жыл бұрын
அழகே உன்னை ஆராதிக்கிறேன் ஒரு இளமைக்கு தீனி போடும் முழு ஆல்பம். ஹே மஸ்தானா பாடல் சிறப்பு. என் இளமை நினைவு வந்து விட்டது என்றால் பாருங்களேன்.
@invmarthandan2 жыл бұрын
Shravan கொஞ்சி குலாவி குழைந்து பாடும் அழகு Fantastic 👌👍🤩🔥
@NagarajanK-q8p7 ай бұрын
இந்த பாட்டு பாடின இரண்டு பேர் குரலும் தேன் போல இனிக்கிறது.
@muralidaran552 Жыл бұрын
Sweet voice, both beautiful singing, benjo enjoying the song 👌
@sathiyaseelans2730 Жыл бұрын
நான் இந்த பாடலை இன்னும் என் போனில் வைத்து அப்பப்போது கேட்பதுண்டு அக்கா நன்றி.
@ashokkumard17444 ай бұрын
What a Sweeeeet song? I can't express my happiness when I hear this song.First I must be thankful to our KING OF MUSIC RAJA SIR I must be thankful to qfr musicians . super performance by QFR Many thanks for uploading
@mani5605-b5c19 күн бұрын
Raja's exceptional tunes and music will continue to be celebrated and sung even 100 years from now-that's the magic of Raja!
@shivanathane6952 жыл бұрын
அருமை ! செவிகளுக்கு இனிமை ! மனதிற்கு குளுமை ! பாடல் தந்த குழுவிற்கு நன்றி ! இது போல போவோம் புது உலகம் ; காண்போம் மது மயக்கம் பாடலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!
@velmaster20102 жыл бұрын
This is an excellent composition of Isai Gnani. Shravan and Deepika excellent singing. Venkat, Venkatanarayanan, Laxman, Gerard, Ranjani and Rangapriya did an excellent job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
@rameshkaran86032 жыл бұрын
As a Srilankan... இதைப்போன்ற பாடல்களையெல்லாம் பெருமைப்படுத்திய பெருமைமிகு இலங்கை வானொலியின் பங்கு அதிகம் என்தில் பெ.ருமையடைகிறேன்..!
@prabhakaran52673 ай бұрын
100% True
@sivanandam61472 жыл бұрын
என்னுடைய favourite song...
@raghavanramesh24832 жыл бұрын
இதை ரசிக்காத 90 கிட்ஸ் யாரும் இல்லை. அற்புதமான பாடலை கொடுத்த of QFR மற்றும் சுபஸ்ரீக்கு நன்றிகள்.
@S.Murugan4272 жыл бұрын
நன்றி மேடம்.🙏🙏🙏 இந்த பாடலையும் QFR ல் இணைத்ததற்கு. எனது விருப்ப பாடல்களில் முன்னணியில் இருக்கும் பாடல்களில் இதுவும் ஒன்றாகும்.❤❤❤
@rajalakshmisankaran42922 жыл бұрын
பொக்கிஷமான பாடல்களில் ஒன்று அருமையிலும் அருமை. நன்றி.
@thirumalaisangapuramsowmea67662 жыл бұрын
இலங்கை வானொலியில் அன்று கேட்ட பாடல். இப்பொழுது உங்கள் முயற்ச்சியால் கேட்கின்றேன்
@thirunavukkarasukrishnamoo10632 жыл бұрын
As you said very RARE AND BEAUTIFUL SONG
@rameshrk1976 Жыл бұрын
திருச்சி வானொலி நிலையம் ஒலி பரப்பிய அருமையான பாடல்கள். இவை
@pushpalatharamavarma44102 жыл бұрын
Rare song... A melodious song
@deivathinkuralmuthusidhara79882 жыл бұрын
இசை ஙானி. இல்லை அவர் இசை தெய்வம். .🙏🙏 தமிழ் இசை உலகம் அவருக்கு மிக கடமை பட்டுள்ளது.
இதை கிருஷ்ணமூர்த்தி பாடியிருந்தால் ஆஹா நினைத்தாலே இனிக்கிறது.
@kravi31052 жыл бұрын
Wow! What a beautiful song💕 Brought back memories from the 80s. I have played the Bass guitar for this song on one of the many concerts I’ve performed during those times in the 80s😌
@villuran19772 жыл бұрын
சுபஸ்ரீ, நேயர் விருப்பம். 1. காதலின் பொன் வீதியில் 2. செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று 3. உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
@balas200 Жыл бұрын
இந்த மாதிரியான பாடல்கள் இனி ஒருபோதும் உருவாகப் போவதில்லை என்பதை எண்ணும் போது கண்களில் நீர் கசிகிறது.
@enolaarutchelvi3962 Жыл бұрын
Enna arumai raja spb n vani ..uyir uruhum satham..❤❤❤
@gunaguna76082 жыл бұрын
இந்த பாடல்களை எல்லாம் இவ்வளவு நாள் எப்படி கேட்காமல் விட்டோம்
@velrajbabu8150 Жыл бұрын
மிக அருமையான பாடல், வாழ்த்துக்கள் 🎉
@வாய்மையேவெல்லும்புரட்சி Жыл бұрын
இனிய பாடல் வாழ்த்துக்கள் உங்கள் பணி 🙏🙏🙏🙏🌹🌹
@saisharma92342 жыл бұрын
ஷ்ரவன் & தீபிகா தேனாக பாடியுள்ளனர். இசை அருமையோ அருமை. சுபா மேடத்தின் வர்ணனை மிக அருமை. வாணிஜெயராம், SPB sir combination எல்லா பாடல்களுமே இனிமைதான். பலமுறை கேட்பேன். வாழ்க QFR team.
@shankarrao3030 Жыл бұрын
Very good singers. Thank you.
@ramacha19702 жыл бұрын
Favorite song. Enhancing childhood memories. Wonderful presentation from the whole crew.
@murugeshgp845911 ай бұрын
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து முருகேசன் இந்தப் பாடல் இலங்கை வானொலிகள் சிற்றலை வரிசையில் ஒளிபரப்பப்படும் அதாவது sw1 பாடல் தெளிவாக கேட்பது அரிது இலங்கை வானொலி மட்டும் தினமும் இருமுறையாவது இந்த பாட்டை ஒளிபரப்பார்கள் நீங்கள் கேட்டவை அல்லது இன்றைய நேயர் என்ற பகுதியில் அப்பொழுதெல்லாம் இந்தப் பாடலைக் கேட்பதற்கு மிகவும் அரிதாக இருக்கும் இந்தப் பாடலை அருமையாக தயாரித்துள்ளது நன்றி சுபஸ்ரீ அம்மா அவர்களுக்கு
@adfilmsaarathydirector373 Жыл бұрын
QFR-ன் சரித்திர நாயகி திருமதி சுபஸ்ரீ தணிகாசலம் அவர்களிடம் பாராட்டு பெற்ற அனைத்து இசைக்கலைஞர்களுமே மிகவும் கொடுத்து வைத்தவர்கள்... குறிப்பாக இன்று குறிஞ்சி மலரில் பாடலை பாடிய "Shravan" என்ன ஒரு Soft... கேட்பதற்கு இதமாகவும் இனிமையாகவும் இருந்தது.... இணைந்து பாடிய தீபிகா என்னுடைய விளம்பர பட தயாரிப்பு குழுவின் மகாலட்சுமி... இவருடைய குரலும், குழைவும் நமது எவர்கிரீன் தமிழ் பாடகி திருமதி வாணி ஜெயராம் அவர்களை நினைவூட்டியது அருமை... தொடரட்டும் QFR-ன் படைப்புகள்...