இதன் முந்தைய வீடியோ லிங்க் (Previous Videos Link ) - Part 1 kzbin.info/www/bejne/noLagHShj9h2hqM (Know about evil spirit) Part 2 kzbin.info/www/bejne/mKaoiJ6fa9N-abM (Know about Angels) Part 3 kzbin.info/www/bejne/hpPEmph3aN-gfdE (9 wrong belief about satan) Part 4 kzbin.info/www/bejne/hJfPept8qtRrepo (Burari Death, spirit of dead) Part 5 kzbin.info/www/bejne/iZvWlaJjh66mm80 (Who talked to Saul? Samuel or Evil spirit) Part 6 kzbin.info/www/bejne/iobIoZWAapl-qNU (How Elijah and Moses appeared in the Transfigure Mount) Part 7 kzbin.info/www/bejne/j4u1o2uEZ9qHhqc (who were the 2 Witnesses) Part 8 kzbin.info/www/bejne/jHPGi31ursyhnpI ( Who were the saints risen from the Tomb) Part 9 kzbin.info/www/bejne/n6Czn3qGa7iXgtU (Who were sons of God in the book of Genesis 6) தொடர்புக்கு: சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்) WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm) -------------------------------------------------------------------------------------------------------------------------------------------- Our address in Coimatore (எங்கள் கோவை முகவரி) Theos Gospel Hall Horizon Complex, Opp. CTC Depot Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001 Worship time Sunday 10:15 to 12:30 Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm our address in Tirupur Theos Gospel Hall No 172, 4th Street, Periyar Colony, Tirupur - 641652 Worship Time Sunday 7:20 am to 9:30 am Our church address in Kanyakumari Contact no : 9790124509 Church address 7/14,Main road, Kovalam, Kanyakumari - 629 702 Worship time 7:30 am to 9:45 am
@MrSasvar8 ай бұрын
நாம் சிந்திக்க வேண்டும் வேதத்திற்கு எதிர்மறையாக உள்ள காரியங்களை கவனமாக நிதனிக்க வேண்டும் என்று சொன்னீர்கள். அருமை. எனக்கு நீண்ட நாளாக பவுல் எதிர்மறையாக சொல்லிய காரியங்கள் பற்றி குழப்பம். உதார்ணமாக, நியாய பிரமாணத்தை நிறைவேற்றவே வந்தேன் என்று சொன்னார் ஆண்டவர். பவுலோ நியாய பிரமாணம் ஒன்றுமே இல்லை என்றார். இரண்டாவது ஆண்டவராகிய இயேசு உண்ண கூடாத பன்றி கறியை கிறிஸ்தவர்கள் மத்தியில் உண்ணலாம் என்ற கோட்பாடு பவுலின் உபதேசதில் இருந்து தான் வந்தது. மேலும் ஹைப்பர் கிரேஸ் என்னும் பொய்களை பிரசங்கிப்பவர்கள் எடுப்பது பவுலின் உபதேசமே. இதை பற்றி நீங்கள் சிந்தித்தது உண்டா?
@j_vasugidevi10 ай бұрын
Praise the Lord Brother. நன்கு விளக்கி சொன்னாங்க ரொம்ப நன்றிங்க பாஸ்டர்
@josephlourdusamy53726 ай бұрын
சரியான ஆதாரங்களுடன் "சாமுவேல் ஆவி இல்லை" என்ற விளக்கம் அருமை
@prabapraba4049 Жыл бұрын
இது குறித்து நீங்கள் ஏற்கனவே தெளிவாக கொடுத்த செய்தியை கேட்டு நான் மிகுந்த பயன் அடைந்தேன்
@urmiladomnic236311 ай бұрын
I am from Pune,i am blessed
@steephensam75285 ай бұрын
மதிப்பிற்குரிய அய்யா, அவர்களுக்கு வேத பண்டிதர்களென்றும் உலகமகா தீர்க்கதரிசிகளென்றும் தாரை தம்பட்டம் அடித்து கொள்பவர்கள் கூட இப்படிபட்ட ஆழ்ந்த வேதாகம விளக்கத்தை கொடுக்க முடியவில்லை நன்றி.
@SRaj-qe8kx Жыл бұрын
உங்கள் பதிவுகள் விளக்கம் மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது
@kumaraguruparan_r Жыл бұрын
இவ்வளவு தெளிவான விளக்கத்தை யாரும் அறிவிக்க முடியாது... உங்களுடைய ஞானம் வியப்பளிக்கிறது....
😍😍wow Amazing explanation I clear now A biggest question from my childhood.God bless you
@kannaginayaki7756 Жыл бұрын
Thankyou brother.waiting for next video
@deepthi-n4k Жыл бұрын
Praise the lord 🙏 pastor , நாம் எங்கு இரட்சிக்க பட்டோமோ அந்த இடத்துக்கு விசுவாசமாய் இருக்க வேண்டும் என்கிறார்கள். இதைப் பற்றி தெளிவு பெற விரும்புகிறேன்.
@TheosGospelHall Жыл бұрын
அப்படி இல்லை.. இந்த வீடியோவை பாருங்கள் kzbin.info/www/bejne/e4TScqmfj6edr68si=8dNj_Vnuu0MplSwe
@melvin29aug Жыл бұрын
Brother, you have explained the Biblical Truth very well. May God continue to use you to open the spiritual eyes of many believers to know the Biblical Truth.
@twjctchurch3401 Жыл бұрын
Praise the LORD JESUS CHRIST brother Yes please refer 2nd Corinthians 11; 13 and 14.
@philogabriel6658 Жыл бұрын
Always u speak the truth. Well
@RaviRavi-mq1ez7 ай бұрын
அண்ணா நான் இலங்கையில் இருந்து இந்த பதிவை போடுகிறேன் அருமையான விளக்கம் அண்ணா ஆனால் ஒரு கேள்வி இருக்கிறது வேத வசனம் எல்லாம் தேவ ஆவியினாலே எழுதப்பட்டது என்று வேதம் சொல்லுகிறது அப்படி இருக்க அந்த ஏட்டில் அவர்கள் சொன்னதை எழுதினர் என்று நீங்கள் சொன்னீர்கள் அது எப்படி அண்ணா பிழையாக சொல்லப்பட்டு பிழையாக எழுதி பிழையாக வந்தது
1சாமு..16:23 அண்ணா இதை பற்றி கொஞ்சம் விளக்கம் கொடுக்க வேண்டும்..கர்த்தர் ஏன் பொல்லாத ஆவியை அனுப்புகிறார்..நீண்ட நாள் குழப்பம்..தயவு செய்து சிறிய பதிவு செய்ய வேண்டும்...😢😊
@TheosGospelHall Жыл бұрын
Wait for my coming videos
@thangarasuthangarasu1784 Жыл бұрын
அருமையானவிளக்கம்
@sujayjohneasterdoss1373 Жыл бұрын
1 சாமு 15:35 : சவுல் மரணமடையும் நாள்மட்டும் சாமுவேல் அப்புறம் அவனைக் கண்டு பேசவில்லை; சவுல் அஞ்சனம் பார்க்கும் சம்பவங்களுக்கு வெகு முன்னமே "சவுல் மரணம் அடையும் நாள் மட்டும்" என்று தெளிவாக குறிப்பிடபட்டுள்ளது. தேவன் எவ்வளவு ஆச்சரியமானவர்! வேத வாக்கியங்கள் எல்லாம் தேவ ஆவியால் அருளப்பட்டிருகிறது !!
@TheosGospelHall Жыл бұрын
மற்ற மொழிபெயர்ப்புகளையும் பாருங்கள்
@jaus7486 Жыл бұрын
மாற்கு 9:3 In this verse, it is mentioned that Jesus, Elijah and Moses had a conversation. Elijah and moses been a dead persons, how they had a conversation with Jesus?
@TheosGospelHall Жыл бұрын
Wait for Next video
@anandsubramaniyan4408 Жыл бұрын
Nice message pastor
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள தம்பி அந்த ஆடியோ முழுவதும் கேட்டேன் சரியாக பொறுமையாக பதில் கொடுத்திருக்கிறீர்கள் அதுதான் நூற்றுக்கு நூறு உண்மை. ஏன்னா நாம் சரியாக இருக்கும் பொழுது பல இடர்பாடுகள் இல்ல பல பெரிய பெரிய துன்பங்கள் எல்லாம் வரும் அதுதான்உண்மைஅதையெல்லாம் கடந்து வந்ததுனால்தான் இந்த பதிவு எப்படியோ எனக்கு கிடைத்தது. உங்கள் மூலமாகவே தெரியஅதையெல்லாம் கடந்து வந்ததுனால்தான் இந்த பதிவு எப்படியோ எனக்கு கிடைத்தது. நாம் உண்மையான பாதையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம். இதில் எந்தவித அச்சமும் இல்லை இதுதான் உண்மை என்பதை நான் நிரூபிக்க போகிறேன்அதையெல்லாம் கடந்து வந்ததுனால்தான் இந்த பதிவு எப்படியோ எனக்கு கிடைத்தது. உங்கள் மூலமாகவே தெரிந்து விட்டது அதுதான் உண்மை யார் என்ன சொன்னாலும் அதை நாம் பொதுவாக சொல்லும்பொழுது அந்த குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறு இருக்கும் என்று சொல்வார்கள் அல்லவா அந்த குற்றம் இருக்கின்ற மனிதர்கள் அதை யார் வெளியில் சொல்லினாலும் அவர்கள் மனமே அவர்களுக்கு மனசாட்சியாக இருந்து அவர்களை கொன்றுவிடும் இதில் எந்த விதமும் இல்லை இதுதான் உண்மை அதுக்கு தான் அந்த மனசாட்சியை அவர்கள் மனசாட்சி படி நீ செய்யறது சரியா தவறா என்று நாம் வெளியே சொல்லலனாலும் அவர்கள் மனசாட்சியே அவர்களுக்கு பதில் கொடுத்து விடும் இதுதான் உண்மை சரியாக நீங்கள் பதில் கொடுத்திருக்கிறீர்கள் கவலை வேண்டாம் நான் நாளைக்கு ஷேர் பண்ணுவேன் எல்லாரும் தெரிந்து கொள்ளட்டும் இதில் என்ன இருக்கிறது நாம் உண்மையான பாதையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம். இதில் எந்தவித அச்சமும் இல்லை இதுதான் உண்மை என்பதை நான் நிரூபிக்க போகிறேன். இதுதான் உண்மையும் கூடஎன் உயிர் சாய் அல்லவா அவர் இன்றிநான் இல்லை நான் இன்று அவர் இல்லை. அவர் சொல்கின்ற பாதை சரியாக இருக்கிறது என்பதற்கு நீங்கள் இரண்டு பேரும் போதும் அதுதான் உண்மையும் கூடஜாதி மதம் பார்க்காமல் உங்கள் இருவரையும் எனக்கு எல்லா கடவுளும் ஒன்று என்கின்ற பொழுது பொதுவான விஷயங்களை நம் மக்களுக்கு சொல்லியாக வேண்டும் என்று எனக்கு கொடுத்த கடமையில் நான் சரியாக இருக்கிறேன். நீங்களும் அதில் சரியாக இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் காட் பிளஸ் யூ தம்பி நன்றி நன்றி இதையே பின்பற்றுங்கள் யார் என்ன சொன்னாலும் எந்த இடைஞ்சல் வந்தாலும் அதில் எல்லாம் சிறிதளவு கூட மனம் தளர்ந்து விடாதீர்கள் என்னால் பொய்யானவர்களேமனம் தளராமல் நிமிர்ந்து நிக்கும் பொழுது நாம் அதைவிட நிமிர்ந்து நிற்க வேண்டும் அல்லவா அதுதான் உண்மைமனம் தளராமல் நிமிர்ந்து நிக்கும் பொழுது நாம் அதைவிட நிமிர்ந்து நிற்க வேண்டும் அல்லவா அதுதான் உண்மைதான் என்று வெளிச்சத்துக்கு வரும் பொய் ரொம்ப நாள் வெளிச்சத்துக்கு வராது சத்தியத்தின்படி நாம் செல்கிறோம். இதுதான் உண்மை என் உயிர் சாய் நன்றி வாழ்த்துக்கள் அண்ணாவுக்கும் தெரியப்படுத்தி விடுங்கள்மனம் தளராமல் நிமிர்ந்து நிக்கும் பொழுது நாம் அதைவிட நிமிர்ந்து நிற்க வேண்டும் அல்லவா அதுதான் உண்மைதான் என்றும் என்றென்றும் வெளிச்சத்துக்கு வரும். பொய் ரொம்ப நாள் வெளிச்சத்துக்கு வராது சத்தியத்தின்படி நாம் செல்கிறோம். இதுதான் உண்மை என் உயிர் சாய் நன்றி வாழ்த்துக்கள். அண்ணாவுக்கும் தெரியப்படுத்தி விடுங்கள் ஓ மை காட் ஐ லவ் யூ என் உயிர் சாய் சாய் சாய் சாய்சாய்தான்.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் நீதி நேர்மை நியாயம் என் கொள்கை தப்பு நடந்தால் தட்டி கேட்பது என் கொள்கை கேட்கவில்லை என்றால் விலகி விடுவதும் என் கொள்கை இதுதான் உண்மை.
@agape4217 Жыл бұрын
வாத்தியாரே, உங்கள் விளக்கம் very super 👌
@devasangeetham8040 Жыл бұрын
Very good example bro 🙏🙏
@senthamizhanj156 Жыл бұрын
மூன்று வானங்கள் குறித்து சொல்லுங்க. அண்ணா
@padmak97693 ай бұрын
Very.good.
@raheljohn515711 ай бұрын
Wonderful explanation pastor 👏👏 Appreciate 💐💐 Glory to God 🙏🙏
@ThanikasalamNinthujan Жыл бұрын
Thankyou brother............ ❤
@gavaskaractiva6527 Жыл бұрын
Brother chennai la start pannunga
@Chennai_girl_ Жыл бұрын
Great message! Thank you Pastor 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
@Aravind_Peter. Жыл бұрын
Well explained ❤
@immrajaheartbeatvoices16585 ай бұрын
Dear brother one thing I differ from your explanations . Actually satan knows the God’s plan.Two Examples . One is The life of Job, another is the life of Jesus. Satan always against God‘s plan because he knows everything. I have my personal experience also. Other explanations are excellent very clear. May God bless your ministry.
@patrickyanyedyer8394 Жыл бұрын
Praise The Lord Jesus Amen
@habsibah2557 Жыл бұрын
Sss brother ❤❤❤
@gnanamsekar98593 ай бұрын
Your correct Brother I'm also having doubts about this portion, but while Jesus prayed on the mountain dead moses came and comforted Jesus. What about your opinion.
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள தம்பி நான் கொடுத்த அந்த ஆடியோவுக்கு பதில் உங்கள் மூலமாகவேஉங்கள் வாயாலே எனக்கு ஒரு ஆடியோ கிடைத்துவிட்டது அருமை ஐந்து மாசத்துக்கு முன்னாடி லெனின் லாஸ்ட் வீடியோ என்று அதற்கு பதில் கொடுத்திருக்கிறீர்கள் நான் கேட்கவில்லை அதை தெரியப்படுத்தி விடுகிறேன் இதிலே எனக்கு விளக்கம் கிடைத்துவிடும் என்று நினைக்கிறேன் அதுதான் உண்மையும் கூட பார்ப்போம் அதையும் நாளை ஷேர் பண்ணலாமா என்று பார்ப்போம்.ஆனால் ஒரு உண்மையான விஷயத்தைஆனால் ஒரு உண்மையான விஷயத்தில் போகும்போது பல எதிர்ப்புகள் வரத்தான் செய்யும் அதை தாண்டி வர வேண்டும் பலபொய்யான விஷயங்களை அவர்களே பயமில்லாமல் தைரியமாக கொடுக்கும் பொழுது உண்மையை உரைக்க சொல்லுவதில் நமக்கு எதற்கு பயம் நமக்கு இறைவன் இருக்கும் பொழுது எது நடந்தாலும் இறைவன் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கை அதுதான் உண்மையில் சத்தியமும்கூட அப்படியெல்லாம் கடந்து வந்ததனால் தான் இப்படி ஒரு மிராக்கள் அதிசயம் கிடைத்தது.
@sujatharavi10258 ай бұрын
Aandavar nam meethu vaiththu vaiththa kirubaikkaai nanri yesappa
@sanraymath8070 Жыл бұрын
நிறைய ஊழியர்கள் தங்கள் பிள்ளைகள் மற்றும் மனைவி மற்றும் பேரகுழந்தைகள் மரணித்தால் தங்களிடம் பேசியதாக கூறப்படுகிறது
@jacobjacobjacob2611 Жыл бұрын
Supper
@sinnappengnanapragasam68242 ай бұрын
Dear sir You are really great But someone Said that the woman who was familiar with the spirit suddenly terrified and shouts that you are Saul that is because God Himself intervened extraordinarily to rebuke Saul If that was an evil spirit why did she fearfully shout? I honor your explanation but the above came to my mind Please comment
@jeyaseelanpjeyaseelanp4559 Жыл бұрын
Super ❤
@d.emanuveld.emanuvel2601 Жыл бұрын
52 கல்லறைகளும் திறந்தது, நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது. மத்தேயு 27:52 இதுக்கு என்ன அர்த்தம் bro 53 அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள். மத்தேயு 27:53
@hildajemimah8221 Жыл бұрын
It's true brother ❤😊 Praise the Lord 🙏
@sureshji146311 ай бұрын
Good
@Yesupatham218 ай бұрын
ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவனென்று எண்ணிக்கொள்வானானால், ஒன்றையும் அறியவேண்டியபிரகாரமாக அவன் இன்னும் அறியவில்லை. 1 கொரிந்தியர் 8:2
@vinoliyai6427 Жыл бұрын
Praise the Lord. Thank you pastor
@perakasams2064 Жыл бұрын
Please explain about the Light of church
@anoopprabhakar2007 Жыл бұрын
என் பதிவு என் தொடர். அன்புள்ள தம்பி வணக்கம். வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே . ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த என் வாழ்க்கை. உண்மை சத்தியம். எல்லாம் அவன் செயல். அவன்இன்று ஓர் அணுவும் அசையாது உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். எல்லாருக்கும் எல்லாம் நடந்து விட்டால் எப்படிஅவரவர்கள் மனம் என் நிலையில் இருக்கிறதோ அந்த மனதிற்கு பரிசுத்தமான ஆவி பரிசுத்தமான மனஅவரவர்கள் மனம் என் நிலையில் இருக்கிறதோ அந்த மனதிற்கு பரிசுத்தமான ஆவி பரிசுத்தமான மனம் எண்ணம் செயல் எல்லாம் ,ஒன்றுடன் ஒன்று தொடர்பிருக்கிறது. மனம் பரிசுத்தம் என்ற என் இறைவன் எங்கள் சாயில் கொடுத்த காட்சிகள் அருமையாக இருக்கின்றதல்லவா தங்கம் எவ்வளவுதான் நெருப்பில் நெருப்பில்போட்டாலும் அது அதன்தன்மை மாறாமல் மீண்டும் மீண்டும் பளபளத்து கொண்டு தான் இருக்கும் அது மாதிரி தான் ஒரு மனிதனின் வாழ்க்கையில் உண்மையும் சத்தியத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் இது உண்மை என்பதை நான் நிரூபிக்கிறேன். எல்லாரும் எல்லாம் போதித்து விட்டால் எல்லாம் கேட்டு விடுவார்களா சில திருட்டு கூட்டம் தான் போதிக்கிறது அதுவும் தான் சரியாகிவிடுமா அந்த கூட்டம் ஏன் போதிக்கிறது அதற்கு சுயநலம்இந்த சமுதாயத்தின் முக்கால்வாசி சுயநலவாதி தான் இந்த திருட்டு கூட்டம் அப்படி அவர்கள் சொல்வதை மக்கள் கேட்டு மக்களை வைத்து, சீரழித்து கொண்டு இருக்கிறார்கள். எனக்கு கிடைத்த ஒருமுக்கியமான ஆடியோ கிடைத்தது .சேனல் பெயர் மறந்துவிட்டதுசேனல் பெயர் மறந்து விட்டது பதிவு பண்ணி வைத்திருக்கிறேன்.அதில் என் தொடர்பு நீங்களும்அண்ணன் ஜீவ நீரோடை,சாம்சன் பால் . திருப்பூர் சாலமன்.அண்ட் லெனின் கருத்துக்களை கேட்கும் பொழுது அவர்களுக்கு ஓர்எச்சரிக்கைஅப்படின்னு ஒரு ஆடியோ கிடைத்தது சரி உங்கள் இரண்டு பேரையும் போட்டு அவர்களுடைய கருத்து வேறு என்னுடைய கருத்து வேறு இதில் எதை எடுத்துக் கேட்டாலும் மனிதர்கள் அவனவன் செயல்களுக்கு எண்ணங்களுக்கு அவனுடைய கர்மவினைகள் தகுந்த மாதிரிதான் அவர்கள் எடுத்துக் கொள்வார்கள் அதில் எந்தவித கவலையும் கிடையாது.. யார் என்ன சொன்னாலும் சில திருட்டு கூட்டங்கள் மாறப்போவதில்லைஎத்தனை தடவை நடந்தாலும் ஒரு மனிதனுக்கு போதித்தாலும் அவன் மண்டையில் மர மண்டையில் எதுவும் ஏறப்போவதில்லை எனில் அவனுடைய வீதி அப்படித்தான் இருக்கிறது அதனால் அதில் மாற்றம் வராது இதுதான் உண்மை சத்தியம் எடுத்துக்காட்டு ல பல இருக்கிறது இது உண்மைஅந்த ஆடியோவை சேவ் பண்ணி வச்சிருந்தேன் அது உங்களுக்கு அனுப்பலாமா வேண்டாமா என்று சரி நாளைக்கு கொடுக்கிறேன் அது யார் என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.ஏன்னா ஒரு உண்மையை போதிக்கும் பொழுது எந்த ஒரு மனிதனும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ஒரு குடும்பத்திலும் சரிநாட்டிலும் சரி சமுதாயத்திலும் சரி அப்பொழுது மற்ற மனிதர்களை நாம் கேட்கவா வேண்டும் அப்படி தான் இருக்கும்.ஒரு அழகான பாட்டுதிருட்டு கூட்டமே திருந்தாத திருடனா பார்த்து திறந்து விட்டால் இந்த திருட்டை ஒழிக்க முடியாது என்ற மாதிரி திருட்டு கூட்டம் திருந்த போவது இல்லை அது அதனுடையவினை அப்படி தான் இருக்கும் அது அழிவை நோக்கி போகிறது அதுதான் உண்மையும் கூட அப்படி தான் சிலர் கூட்டங்கள்அங்கதான் கூட்டம் அதிகம் இருக்கும் நல்லதுக்கு கூட்டம் எப்பொழுதும் குறைவாக தான் இருக்கும் அதை வைத்து நீங்கள்் கண்டுபிடித்து விடலாம் மனிதர்கள் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் அதை நாம் சொல்ல முடியாது அவ்வளவுதான்.இதை எப்படியோ என் சாய் அழகான பாதையை எனக்கு காட்டியிருக்கிறார் என் தொடர் உங்களுக்கு தெரியும் யார் யார் என்று அவர்களுக்கு சரியான பாதையாக இருக்கும் நான் எல்லாவற்றையும் நான் சொல்ல முடியாதுமற்றவர்கள் பாதை இறைவன் விதித்தபடி அவர்களுக்காக நடக்கும்அப்பொழுது அம்மா நாளும் வராது அப்பா நாளும் வராது அனுபவிச்சு தான் ஆகணும்அப்பொழுது அம்மா நாளும் வராது அப்பா நாளும் வராது அனுபவிச்சு தான் ஆகணும். இதில் எந்தவித மாற்றமும் இல்லை என்பது உறுதி உறுதிறுதி.
@ashokKumar-g8q5c11 ай бұрын
சகோதரரே தாங்கள் ஏதாவது வாட்ஸ்ஆப் குரூப் அல்லது டெலிகராம் குரூப் வைத்துள்ளீர்களா.? அதில் இணைந்து செய்திகள் கேட்கலாம் என நினைத்து கேட்கிறேன். நன்றி. பிரதர்.
@bhavaniravi4319 Жыл бұрын
Yes i too have same question.. eppadi yesu pesinar mose and yeliya kita
@anziraja5763 Жыл бұрын
One doubt brother... Yesu maritha pin sagala parisuththavangal anegaruku kanappaddargal... Ithan arththam enna
@mosesabraham6269 Жыл бұрын
Pastor adhu...samuel thaa...my opinion....old testament la oru manishan yeavlo tha நியாய பரமான விதி ya follow pannalu adhu avangala paralogam poga thakka parisutham aakadhu.......palaya earpaatula paradise bhoomi ku keela irundhadha solla paduthu....avanga ellariyu jesus christ avaroda blood ah koduthu meetu kondar....matthew last chapter la idhu erukey....king david senja paavathunaala avarukum paralogam adaika pattu irukkum ....but david believed God so much ....as like his belief God jesus rescue him through his blood....till jesus came to earth adhu veraikum avar paradise la tha irundhuruparu (my guess).....so endha paradise la irundha, paralogam pogaadha samuel ah tha andha billi suniyathin aavi elupirku....eppo adhu possible ah nu keata ...no bz we are all baptised in the name of christ.....So Bc is different and AD is completely different
@cindrellacindu9367 Жыл бұрын
An eye opener!! Thank you Pastor
@Tony-ro9nu Жыл бұрын
Hi Bro.. Plz let me know how to get pastor certificate.. Is it necessary
சகோதரரே என்னோட கமெண்ட் கண்டிப்பாக பாருங்கள். அந்த ஆவி சவுலிடம் நாளை நீ என்னோடிருப்பாய் னு சொல்லும் ல? அது சாமுவேல் ஆவியா இருந்தா அவர் சாமுவேல் கூட நல்ல இடத்திற்கு சென்றிருக்க வேண்டும் ஆனால் சவுல் இறந்ததோ தற்கொலை செய்து இறந்தார்... தன் சரீரத்தின் அதிபதி கிறிஸ்து ஆனால் அந்த சரீரத்தை தானே கொல்பவன் எப்படி அடுத்தநாள் ஒரு நீதிமானோடு இருக்க முடியும்?????✝️
@TheosGospelHall Жыл бұрын
ப.ஏற்பாட்டில் பெரும்பாலும் என்னோடிருப்பாய் என்பதுபோன்ற வசனங்கள் கல்லறைகளையும் குறிக்கும் என்பர் சிலர் இதை பெரிய ஆதாரமாக காண்பிக்க முடியாது
@judahworshipministry Жыл бұрын
Glory to Jesus cleared explanations
@chithram513811 ай бұрын
Power ful parisutha aaviyanvarin mind parisutha aaviyanavarukey mahimai
@j.blessinggnanasekar9023 Жыл бұрын
ஆவிகளுக்கு இயேசு பிரசங்கம் பண்ணதாக சொள்ளிருகே சகோதரா, இயேசுவின் சிலுவை வரை இராட்சியத்தை பிசாசின் கையில் தானே ஒப்பு கொடுத்திருந்தார். அதனால் தானே பிசாசு சாமுவேலை எழுப்பிருக்கிறான், இப்போது இனி பிசாசு மூலமாக யாரும் யாரையும் எழுப்ப முடியாது, இப்போது மரணத்துக்கு அதிகாரி இயேசு,சிலுவையாலே இயேசுவுக்கு அதிகாரம் கிடைத்துவிட்டது சகோதரா....
@TheosGospelHall Жыл бұрын
இதன் அர்த்தம் வேறு இயேசு ஆவிக்கு போய் பிரசங்கம் செய்ததை சிலர் தவறால புரிந்துள்ளார்கள் விரைவில் வீடியோ வெளியிடுகிறேன்
@Nethi555-bv2ce3 ай бұрын
❤❤❤❤❤
@thomasjefrin6164 Жыл бұрын
Amen
@jacobgnanaraj11 ай бұрын
But to each one of us grace has been given as Christ apportioned it. 8 This is why it[a] says: “When he ascended on high, he took many captives and gave gifts to his people.”[b] 9 (What does “he ascended” mean except that he also descended to the lower, earthly regions[c]? 10 He who descended is the very one who ascended higher than all the heavens, in order to fill the whole universe.)
@victors40203 ай бұрын
சகோதரரே பல நாட்களுக்குப்பின்பு இதற்கானவிளக்கம் கிடைத்ததிற்கு கர்தருக்கு ஸ்தோத்திரம் நீங்கள் வாச்மென்நீ மற்றும் விற்நஸ்லீ என்பவர்களின் ஊழிய புத்தகங்களை வாசித்துண்டா?
@TheosGospelHall3 ай бұрын
Yes bro...
@vincentthangeswari9479 Жыл бұрын
Amen!!!! 🙏🙏🙏
@emmanueljoseph587511 ай бұрын
1 சாமுயேலிலே சாமுயேல் மரித்து விட்டார் எனில் 2 சாமுயேலை எழுதியது யார்?
@kavithaalwin3077 Жыл бұрын
Hii pastor you can please talk or explain on 1samuel 16:14
@TheosGospelHall Жыл бұрын
Will discuss in coming days....
@GeethaAnu-m2g2 ай бұрын
⭐
@ezrarajasingam22845 ай бұрын
👍
@JeretDyani Жыл бұрын
Shall we visit pagan temple,let's those person invite for wedding for example can elobrate further information ths brother
@helenandroos1370 Жыл бұрын
👏👏👏👏👏👏
@sylviajublie Жыл бұрын
It's true
@theanonymous2581 Жыл бұрын
romba naal doubt crystal clear words
@samuelsutharson46593 ай бұрын
தேவனுடைய நிர்வாகம் அவ்வளவு பலவீனமானதா? இன்றும் அநேகரை எழுப்பி பேசுகிறார்கள். மரித்தவர்கள் ஒருவரும் எழுப்பப்டுவதில்லை.
@samuelmani2208Ай бұрын
Bro this happened before Jesus Christ death.
@carolinejesudoss1325 Жыл бұрын
Kartharudaiya namathirkku sthothirum
@jegogomez19 күн бұрын
தன்னை ஞானியென்று காட்டிக்கொள்கிறவன்? கடவுள் முன் மடையன்தானே.
@JOHNWESLEY-zk5kg Жыл бұрын
🎉🎉❤
@freefirelover5282 Жыл бұрын
Bro சாத்தான் என்பது ஒருவனா? இல்லை பல பேரா?
@TheosGospelHall Жыл бұрын
வீழ்ந்த தூதர்கள் அவர்களின் தலைவன் சாத்தான் அவனும் தூதனே
@sangeethaajithkumar9868 Жыл бұрын
அண்ணா யோசேப்பு என்ன மொழி பேசினார்
@thinkbetter717 Жыл бұрын
Good explanation but still I was not happy with how you slid off on evil spirits predicting future events. Although spirits seek to deceive, details of Samuel's appearance and message given suggest a supernatural knowledge. The spirit knew extensive details about Saul's impending death which seems difficult for a disguising demon to fabricate convincingly on its own... Or do you believe God used them as a means to pass judgment on Saul??
@TheosGospelHall Жыл бұрын
We should understand how God's words are given to man... For examble... 2sam 24 1) Again the anger of the Lord burned against Israel, and he incited David against them, saying, “Go and take a census of Israel and Judah.” 1 chronicles 21 1) Satan rose up against Israel and incited David to take a census of Israel Which one is correct?? Who motivate David? God or Satan?
@michaelfrancis4033 Жыл бұрын
நம் நாட்டு பெரிய ஊழியர்கள் எல்லாம் எந்த ஆவியின் துணையால் தீர்கதரிசனம் சொல்லுகிறார்கள், அசுத்த ஆவி என்றால் யார்,அழகை என்கின்ற சாத்தான் என்றால் யார்.
@ashokkumark1507 Жыл бұрын
இயேசுவோடு எலியாவும்,மோசேயும் பேசினார்களே அது எப்படி
@TheosGospelHall Жыл бұрын
Next vodeo
@dhaneshkumar563911 ай бұрын
சூனியகார்கள் ஆவிகளை ஏழுப்ப முடியும்
@maryroselin7169 Жыл бұрын
Brother there is a grp or gathering called Spirit in Jesus.They focus more of Mary. What you have said in this msg it is related.They say the man who leads that gathering called Tom zakariya.he has come out of the catholic church.he says he is the only person chosen by God throughout the world to preach or pray for the dead soul for forgiveness & to reach heaven or eternity. Is this the teaching correct?? So many souls have thanked him for this it seems.can you give explanation for this please
@TheosGospelHall Жыл бұрын
Yes I heard it.. I will do the needful
@MessiahMeenaMessiahMeena Жыл бұрын
Praise the lord 😊
@DivinePlanIndia Жыл бұрын
அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம். -Psalm 146:4 மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள். -Ecclesiastes 9:5 மரித்தவர்கள் உயிர்த்தெழுதல் நாள் வரை ஒன்றும் அறியாத மரண நிலையில் இருக்கிறார்கள். மரணம் என்றால் ஒன்றுமற்ற அழிந்த நிலை என்பதைத்தான் வேதாகமம் சொல்கிறது.
@thamayanthimala2495 Жыл бұрын
Please send kanya kumari address
@TheosGospelHall Жыл бұрын
Contact this person bro +91 97901 24509
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை Жыл бұрын
சத்தியம் உங்களை விடுதலையாக்கும்
@annetmaryrose3998 Жыл бұрын
பின்னர் ஏன் அவள் அலறினாள்
@Bibliverse777 Жыл бұрын
Ahab also punished like this
@JesudassDurai3 ай бұрын
Samuel is in paradise, this spirit is coming from paathalam. Only a bad spirit.
@Shree20.23 Жыл бұрын
அது அசுத்தஆவி என்தற்க்கு ஒரு சான்று உள்ளது அன்பே உருவானரும் மனிதகுல இரட்கரும் மேட்டிமைக்கு எதிர்த்து நிற்க்கிறரும் எப்போதும் நம் நினைவாக இருக்கிற தேவனை ...சத்துரு ... என்று குறிப்பபிடுகிறது
@adjeladjel714 Жыл бұрын
❤
@Samuelsudhakarsudhan Жыл бұрын
Sir...அது அசுத்த ஆவி இல்லை...நிஜமாகவே சாமுவேல் தான்.... 'அது மாறுவேஷம் " அல்ல....
@Selva-v9j Жыл бұрын
Satan pretend like Samuel and spoke to her. Samuel can't come again . Satan knows some action of God. Cf Job Chapter one.