வேடிக்கை பார்க்கும் சில மனிதர்கள் போல இல்லாமல் அந்த இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்
@Mayil_Outdoors28 күн бұрын
Avangala pooi Evng oru cutting poduvanunga bro mothalla
@Parandhaman855Ай бұрын
லாரி ஓட்டுநர்கள் குடிச்சு விட்டு வாகனம் ஓட்டினால் மக்கள் அடிக்கிறார்கள்.. அதே கார் ஓட்டுனர்களை கண்டால் வணக்கம் வைத்து அனுப்புகிறார்கள் இதுதான் மக்கள் புத்தி.
டேய் அவன் குடிகாரனா இருந்தாலும் ஞாயமாதான் பேசுறான் எதுக்குடா அடிக்கிறீர்கள் இது மிகவும் தவறான செயல்
@smanivijay9557Ай бұрын
பிடித்துக்கொடுத்த தைரியம் மிக்க மக்களுக்கு பாராட்டுக்கள்
@secretsnothing379829 күн бұрын
கார் காரய்ங்களையும் இப்படி அடிப்பீங்களா???
@richardrichi1027Ай бұрын
👏👏👏 super
@jidharthjidharth316925 күн бұрын
ஆம்பளைங்களா இருந்தா குடிச்சவங்க விட்டுட்டு டாஸ்மாக்கை மூட ஏதாவது செய்ய முடியுமா முடியாது என டிரைவர்கள் தான் அப்பாவி 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@rajithiruvenkadam1479Ай бұрын
தமிழ் நாடு நாசமாகிட்டு இருக்கு😮
@balajibalaji1153Ай бұрын
அப்புடியா
@rajithiruvenkadam1479Ай бұрын
@@balajibalaji1153இங்க தானே இருக்கிங்க
@madhavanmbm29 күн бұрын
அடங்க மறுத்த அவர் 😂😂 பாலிமர் வெச்சி செய்யுரான்
@rajaramanan-nadan29 күн бұрын
Super
@Rana_239029 күн бұрын
விடியல் அரசு தான் முதல் குற்றவாளி
@js723829 күн бұрын
@@Rana_2390 நீயே பல பேருக்கு பொறக்காதவன் சாரி பல பேரில் வருபவன் ஆனந் ana rana 😂😂😂
@maduraipillai191729 күн бұрын
இந்த வேலையை இனிமேல் சென்ம சென்மத்துக்கு செய்வே கூடாது இன்று இப்படி பேசுவான் நாளை 20 பேர் மேல் விடுவான் தமிழ் நாட்டில் உள்ள காவல் துறை தலைவர் அவர்கள் கவனத்திற்கு நன்றி வணக்கம் 🙏🙏🙏.
@TechTheift26 күн бұрын
ஓட்டுநர் சென்ற வேகத்தை ஏன் ஸ்கூட்டி நபர் காட்ட வில்லை? ஓட்டுநர் தாக்கியவர் மீது என்ன நடவடிக்கை காவல்துறை எடுத்து வருகிறது? சட்டத்தை கையில் எடுத்தவர் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
@arthanariganeshganesh9023Ай бұрын
Station pona Bathroom than. New year wishes.
@12ghost121229 күн бұрын
எங்க தலைக்கு என்னா தில்லு பாத்தியா😂
@ganeshprabhukala8638Ай бұрын
Super good job citizens of India If the news is TRUE
@Rajeshbalan-x1j29 күн бұрын
தவறுதான் தண்டனையையோ அபராதமோ செய்திடுக இளைஞர்களுக்கும் பாராட்டுக்கள் யார் குடித்துவிட்டு வாகனம் இயக்கினாலும் இதேபோல் செய்க
அவன் செய்தது தவறுதான் அந்த லாரியை விரட்டி சென்று நிப்பாட்டி வரைக்கும் சரிதான் ஆனால் அவன் எதுவும் செய்யாமல் தாக்கியது உங்கள் தவறு.. அதனால் உங்க மேலயும் கேஸ் போட வேண்டும்
@ponnangansponnangans1735Ай бұрын
யாரும் குறை சொல்ல. ஆட்சி
@m.sezhil317326 күн бұрын
இதே மாதிரி சரக்கு அடிச்சிட்டு டூ வீலர் ஒட்டுற ஒருவரை மறித்து கேள்வி கேட்டு பாருங்க😂😂
@poovapriya78024 күн бұрын
இடிச்சவன கூடவிட்டு விடுவார்கள் ஆனால் அரசுக்கு வருமானம் ஈட்டும் வகையில் சரக்கு வாங்கி அடித்து விட்டு லாரி ஓட்டுநரை என்னை ஏன் அடிக்கிறார்கள்
@TAMIZHSELVAN-hj2nh29 күн бұрын
Dainmond Franco va😂semna news Reader❤
@mubarakdiyakayamkulam786Ай бұрын
What he showed was wrong. Drinking alcohol while driving is wrong. It's not just a normal driver, it's a heavy driver. What happens if someone gets out drunk and hits someone? Not only that, but justice should be given to all drivers. From small bikes to taxi drivers, bus drivers are walking to get out of lorries. India is a country.
@Rajeshbalan-x1j29 күн бұрын
யாரு செய்தியாளர் வேல்ராஜ் உங்களுடன்
@Mr.R162Ай бұрын
தக்க பாடம் யாரையும் மோதியிருந்தால்
@Village_to_world0Ай бұрын
Kanja gudi kanimoli
@ultimatevoice-ym1ysАй бұрын
Private bus driver Kum eppudi pananum
@Bharus199725 күн бұрын
பழைய பகை மாதிரி தெரியுது
@sadhamhussain278427 күн бұрын
😂😂😂😂😂😂😂😂
@BharatSoapstoneCookware29 күн бұрын
😂😂😂😂😂😂😂
@SakthiVel-q4e7k21 күн бұрын
😢
@Jayan.Ай бұрын
😅😅😅😅😅
@healthiswealth719628 күн бұрын
Diamond Franco
@Kullikutty23 күн бұрын
Avan ellathuku readya than vanthirupan pola
@ManiKandan-jp5uo26 күн бұрын
Sir iduvey oru costly carr la adichu ethi konnutu poorvaga adikka mudiuma Avanga revenge eduppaga Ivagalam middle class thappu panna yar veena adikkalan Valga jananayagaam 😂
@PrakashPrakash-ly2wn27 күн бұрын
90 % driver dogs drink and drive cell phone driving than panaranunga. ........ Illanu sollasollunga pappom