வாழ்க்கை ஒரு வட்டம் இங்க மேல இருக்கவன் கீழ வருவான் கீழ இருக்கவன் மேல போவான்....❤️
@user-rajamuthu_tamilan3 жыл бұрын
தேவையில்லாத ஆடம்பரம் அழிவை தரும் என்பதற்கு இது ஒரு சரியான எடுத்துக்காட்டு
@victorterence19263 жыл бұрын
SAVE FIRST --- ENJOY NEXT.
@barathofficial82343 жыл бұрын
நிலைமை தடுமாறும் வாழ்க்கை இது நாம்தான் நிதானமாக செல்லவேண்டும்...💯
@rameshhshh73923 жыл бұрын
நடிகர் சங்கம் இவர்களுக்கு நீங்கள் தான் உதவிட வேண்டும்
@sakkara_pongal3 жыл бұрын
@@MultiKumar321 ippo avanga illa bro
@amcschenal32643 жыл бұрын
நடிகர் சங்கமே காசில்லாம எல்லாருகிட்டையும் வசூல் பண்றங்க ,,பாவம் நடிகர்களெல்லாம் காசுவாங்காம நடிக்கிறாங்க ,,சாப்பாட்டுக்கே கஷ்டம் ,,அவங்க எப்படி அடுத்தவங்களுக்கு பண்ணுவாங்க ,,,வசனம் மட்டும்தான் பேசுவானுங்க 😠😠😠
@csubash93303 жыл бұрын
Ombum
@thi_queen_official3 жыл бұрын
வாழ்ந்து கெட்ட குடும்பங்களின் நிலைமை தான் ரொம்ப கடினம்
@navinkumar-li4gq3 жыл бұрын
Yes
@kalaimani70353 жыл бұрын
உண்மை bro எங்க குடும்பம் அதை நிலையில் உள்ளது 😢😢😢😥😥
@Marshy_Mah29123 жыл бұрын
Yes
@sargurugopinathansiva69743 жыл бұрын
கண்டிப்பாக
@dhausiniyadevniyadev35233 жыл бұрын
Ama bro naanum antha kaistam patu erukan ☹️😔💔
@kumaris43563 жыл бұрын
பன்னீர்ல.,குளித்து ,தங்கதட்டில் சாப்பிட்டு, ... வாழ்ந்தவர்களுக்கே... இந்த நிலமையா.?
@gopinathk91223 жыл бұрын
Ahvarku illa ahvangha peranuku
@rithukeerthirithukeerthi20543 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@rishikeshraj27583 жыл бұрын
Yaara irundhaalum uzhaithaal dhaan boova
@ambujarajan3 жыл бұрын
Aattamum agankaramum kadavulaiye kaalipanirum
@manavaiguna13473 жыл бұрын
S.tik TOK surya ku
@jeyamurugansingaravelan74323 жыл бұрын
திருச்சியில் பெல் தொழிற்சாலை தொடங்குவதற்கு தேவையான நிலத்தை சுமார் 250 ஏக்கர் அரசாங்கத்திற்கு தானமாக வழங்கியவர் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இந்திய அரசாங்கம் பொருளாதார சிக்கலில் இருந்த போது நாடகங்கள் போட்டு அதில் கிடைத்த இரண்டு கோடி ரூபாயை அரசாங்கத்துக்கு வழங்கியவர் இன்றைய மதிப்பிற்கு அந்த இரண்டு கோடி ஆயிரம் கோடிக்கு சமம் இந்த விஷயம் இப்போது இருக்கும் இந்த காலத்து பசங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை அதனால் அவரை பற்றி ஒன்றும் தெரியாமல் கண்ணா பின்னாவென்று கமெண்ட் போட்டுக்கொண்டு திரிகிறார்கள்
@vaithinathan34853 жыл бұрын
Ram v
@kalikani77423 жыл бұрын
It's history
@dhanasekaran96543 жыл бұрын
Miga sariyaaga sonneenga bro. Real SUPER STAR. M K T
@logeshwaranmurugan25382 жыл бұрын
Yes
@kalidassthirumalaielectron32792 жыл бұрын
Yes
@247807923 жыл бұрын
இறைவா எளிமையாக வாழ எனக்கு எண்ணங்கள் வர வேண்டும். இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது. நன்றி பாலிமர் செய்திகளுக்கு நன்றிகள்
@innovativeconsultancy50182 жыл бұрын
Super brother. I am working in a leading company in India and earning 6 digit salary. But lives simply and honestly. I am helping to other as much as possible. When I will die , I will die with happily.
@akdreamcinecreations49903 жыл бұрын
இருக்கும் போது ஆட்டம்.....இல்லாத போது திண்டாட்டம்...... மனிதனின் வாழ்க்கை இது தான்....
@saivarsha5513 жыл бұрын
கஷ்டத்துக்கு பணம் குடுபாங்க யாருனா வீடு குடுபாங்களா🤦♀பரவால உஷாராக தான் இருகாங்க
@tamilnadutournament90823 жыл бұрын
Sc ku மட்டும்தான் v2
@OmOm-lu1pf3 жыл бұрын
🤣
@prabuganesh16203 жыл бұрын
@@tamilnadutournament9082 serupati bro
@vadivelvel41063 жыл бұрын
இவருடைய வாழ்க்கை நேர்மையற்ற அரசியல் வாதிகள் அரசு அதிகாரிகளுக்கு பாடமாக எடுத்து கொள்ளவேண்டும்
@RajKumar-to4df3 жыл бұрын
இந்த உலகத்தில் உழைக்காமல் வாழ நினைக்கும் ஜென்மங்கள் இது.
@sankar49263 жыл бұрын
ஆடம்பர வாழ்வு அழிவில் தான் முடியும்
@sumithrasaravanan8213 жыл бұрын
எனக்கும் வீடு இல்லை எனக்கும் ஒரு வீடு எழுதி தாங்கோ.....
@டோலக்பூர்காளியா-வ8ள3 жыл бұрын
ஏற்றம் தாழ்வு நிறைந்தே இருக்கும் வாழ்வு இது யாரும் விதி விலக்கு இல்லை
@vigneshtamilarasan10803 жыл бұрын
Ji I like ur profile name and pictures 🤣🤣🤣.idhukakave unnaku oru like podura
@டோலக்பூர்காளியா-வ8ள3 жыл бұрын
@@vigneshtamilarasan1080 thanks 😁
@worldpeace33103 жыл бұрын
@@டோலக்பூர்காளியா-வ8ள thala...neraya peruku vidu ila iruki.athalam sollama nadiganpera matum solaranga
@டோலக்பூர்காளியா-வ8ள3 жыл бұрын
@@worldpeace3310 ஊடகமும் ஒரு ஜால்ரா வேலை தானே
@vigneshtamilarasan10803 жыл бұрын
@@டோலக்பூர்காளியா-வ8ள bro where bro dolo bolo.
@chevicky77903 жыл бұрын
Surya and Sivakumar enna manushan ya 😍😘😘🙏
@panelboardelectricalsalltypes3 жыл бұрын
நீங்கள் இந்த கோரிக்கையை நடிகர் சங்கத்தில் தானே வைக்க வேண்டும் ஏன் பெது துறையில் வைக்கிறார்
@prabuganesh16203 жыл бұрын
நடிகர்கள் நிவாரண நிதி கொடுத்த மட்டும் வாங்கி பாக்ட்டுலு போட்டுக்குரேங்க உதவி கேட்ட மட்டும் நடிகர் சங்கத்துல கேட்கணும்னு மா
@sureshgobim04943 жыл бұрын
@@prabuganesh1620 bro mothal la kuthadikaluku Sombu thukurathu nirunthunga bro...
@ravindranperumalsamy32272 жыл бұрын
@@prabuganesh1620 அது யாரோட பணம் ......
@dotcomeducationinstitute4823 жыл бұрын
திமுக தொடர்ந்த அண்ண பேரணுக்கே விடு இல்லை.
@வெளவால்3 жыл бұрын
தி மு க வை தொடர்ந்தாரா டேய் திமுக நிறுவனர் டா
@rajaravi93763 жыл бұрын
முதல் சூப்பர் ஸ்டார்" எங்க ஊரு"""" இப்படிக்கு மாயவரத்தான்
@manilotus01793 жыл бұрын
முதல்வர் அவர்கள் உடனடியாக அவர்களுக்கு வீடு ஒதுக்கி தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் இப்படிக்கு... பாகவதர் நற்பணி மன்றம்
@NATARAJANIYER632 жыл бұрын
ஏன் நற்பணி மன்றமே ஒரு வீடு கொடுக்கலாமே!
@omygod82763 жыл бұрын
தாத்தா தமிழ் பாட்டில் கொடிகட்டிப் பறந்த ஹீரோ ஆனால் பேரனும் தமிழில் உச்சரிப்பில் ஸீரோ
@arunkumarelangovan79552 жыл бұрын
Many people are suffering ..you are 1 among them ....govt has to support all people...not only cinema back ground people
@lukasselvaraj265 Жыл бұрын
தமிழ் நாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும் ஒரு வீடு வேண்டும் அய்யா
@tejashs87022 жыл бұрын
தமிழக அரசு வீடு குடுக்க வேண்டும்...... முதல்வர் ஐயா கவனத்திற்கு செல்ல வேண்டும்
@ஜெய்ஹிந்த்-ச3ர3 жыл бұрын
இதை போல எல்லா வாரிசுகளுக்கும் உதவ முன்வரவேண்டும் .. வாரிசு முன்னேற்ற கழகம்
@davadavakkk19013 жыл бұрын
வீடு வேனும் னா உழைத்து சம்பாரிக்க டா.
@jeffyr84543 жыл бұрын
@@davadavakkk1901 correct
@boopathi19793 жыл бұрын
தமிழக அரசு பாகவதர் பேரனுக்கு உதவ வேண்டும்.
@sathiskumar81663 жыл бұрын
2.46 thug life tone 😅😅😅
@Sharmila19683 жыл бұрын
எங்களுக்கு 2 வருடமாக சரியான வருமானம் இல்ல, வாடகை கொடுத்து கட்டுப்படி ஆகலை, ஒரு வீடு இல்லாத கொடுமை அனுபவிக்கிறோம். இதுக்கெல்லாம் ஒரு விடிவு இல்லையா? 😭
@now40013 жыл бұрын
தியாகராஜ பாகவதர் திறமை மிக்கவர். அவரின் சிறு திறமை கூடவா இவர்களுக்கு இல்லை🤔😔
@bavanichelliah60873 жыл бұрын
உதவி செய்ய மனம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை ஏழ்மையை ஏழனம் செய்யாதீர்கள்
@mjosejosakanyakumri41303 жыл бұрын
Semma super
@vickycoolv23843 жыл бұрын
இவர பார்த்தாலே பெரிய குடிகாரர் மாதிரி தெரியுது வேணாம் பிலிப்ஸ்சு...
@shalinirangoli42943 жыл бұрын
யாருக்காவது பொழுதுபோகலனா அப்படியே நம்ம வலையொலியையும் வந்து பாருங்க பாத்துட்டு புடிச்சிருந்தா பின்தொடருங்க இல்லனா உங்க விருப்பம்💕💕
@UNITEDACADEMY13 жыл бұрын
வாழ்க்கை என்பது ஒரு வட்டம்... உயர்வு தாழ்வு......
@shakthidhiya28623 жыл бұрын
ஐயா தயவுசெய்து மனதை தளரவிடாமல் தைரியமாக இருங்கள் எந்த தவறான வழியில் போய் விடதீர்கள்
@maayahandimaayahandi92813 жыл бұрын
நான் ரசித்த வகையில் அவர் இனிமையான குரல் கொண்டவர் மற்றபடி நவரசங்களை கொண்ட நடிப்பு திறமை இவருக்கு அறவே இல்லை, பெண்ணின்ப நாட்டம் மிகுதியாக கொண்டவர், இவரது படங்களை தற்போதைய CD யில் பார்த்தால் அவ்வளவு சோர்வு உண்டாகிறது. மேலும் பாகவதரை சாதி வட்டத்தில் குறுக்கியவர்கள் பரத்தையர் பெற்ற பாவி மக்கள் ஆவர்.
@chinchan82893 жыл бұрын
இவன் அப்பன் சரி இல்லாம போனதுக்கு கவர்மென்ட் என்ன செய்யும்...
@@manokaran1000 இப்போ இருக்க ஆர் எஸ் பாரதி மீடியா அப்போதும் இருக்கு
@sureshgobim04943 жыл бұрын
@@m.petchiyappan nenga pathurupinga pola irukae
@jeganathankaruppusamy22403 жыл бұрын
நாளை அரசியல் வாரிசுகள் நிலை?
@geminirch4793 жыл бұрын
2:33 போட்டான் பாருயா சுச்சிவேசன் சாங்க.... அங்க நிக்கறான் பாலீ... இந்த வீடியோவோட highligt அந்த பாட்டுதான்... 👌😂🤣👌
@ns_boyang3 жыл бұрын
நிச்சயம் நல்லது நடக்கும் சாய்ராம்🙏🙏🙏
@saimk57873 жыл бұрын
OM sai ram🙏
@ns_boyang3 жыл бұрын
@@saimk5787 ௐ சாய்ராம்🙏🙏🙏
@suryaa44043 жыл бұрын
3:03 Inga kooda enga thalaivan Surya udhavi irukkirar😎
@Madrasfood3 жыл бұрын
நோய் வாய் பட்ட எனது பெற்றோருக்கு எனது உழைப்பில் உதவி பண்ண ஆசைபட்டு ஆரம்பித்திருக்கேன்.. தயவு செய்து பாருங்கள் Madras Food Court.. பிடித்திருந்தால் தொடருங்கள்.கொரோனா வரதுக்கு முன் என் பெற்றோர் சமாளிக்க முடிந்தது.இப்போ கஷ்ட படுறாங்க.ஒரு மகளின் வேதனை.
@schoolkid18093 жыл бұрын
வாழ்க்கை ஒரு ☝️ ..... மாயம் தான் போல
@RajKumar-to4df3 жыл бұрын
அப்போ எனக்கு சொந்த வீடு இல்லை.எனக்கும் சொந்த வீடு வேண்டும்.
@tamilnadutournament90823 жыл бұрын
Sc na குடுப்பாங்க வாங்கிக்கோ
@RajKumar-to4df3 жыл бұрын
ஆமாம் நான் sc தான்.இலவச வீட்டிற்கான வழி சொல்லு நண்பா.sc ah இருப்பது தவறு இல்லை.
@amcschenal32643 жыл бұрын
சபாஷ் 👏👏👏
@iambadboy34063 жыл бұрын
@@tamilnadutournament9082 ...😂😂😂😂
@pkc87443 жыл бұрын
Oc bc mbc sc st எல்லாரும் வாங்கிருக்கானுக டா வெண்ண
@நான்அப்பாசெல்லம்3 жыл бұрын
அரசன் கூட ஆடம்பரத்தால் ஆண்டி ஆவான் ❤️
@gurusuyabu34423 жыл бұрын
Surya karthik always great 👏👏👍👍😍
@aasmiachu57713 жыл бұрын
நாங்களும் வீடு இல்லாமல்தான் இருக்கோம். நடிகர் சங்கத்தை அனுகவும்.
@SS-kt2nl3 жыл бұрын
இதுதான் வாழ்ந்து கெட்டவன் குடும்பம் ஆடம்பர வாழ்க்கை என்றைக்கு நிலைக்காது
@justIn-lw2ln3 жыл бұрын
வீடு மற்றும் அடிப்படை கிடைக்க செய்தால்... சிறப்பு...
@dasprakash57213 жыл бұрын
Surya sir family great
@Smart_Mathan3 жыл бұрын
மக்கள் ஒன்றைய் சமம்...... But not to super star family ok.... 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
@srrkr213 жыл бұрын
எல்லா comment message போடும் சகோதரர்களுக்கு ஒரு பதில் அவர் lockdown நேரத்தில் தனது வேலை இல்லாமலலும் வாடகை கொடுக்க முடியாமலும் வறுமை வாட்டியதால் தான் அரசிடம் மனு அளித்தார்
@easytailer45353 жыл бұрын
தனது ஒரு மாத சம்பளத்தை சாய் ராம் அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கும் உங்கள் வேல்ராஜ்
@rajadurai18723 жыл бұрын
தியாகராஜ பாகவதரின் மற்றெறு பேரன் வேல்ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது 😂😂😂
@mohanr93523 жыл бұрын
சார் எதுவும் நிரந்தரம் அல்ல எல்லாம் மாயை என்பது இதன் மூலம் நிருபனமானது. ஆடம்பரத்தின் முடிவு வருமை.
@abicharuha31643 жыл бұрын
Help them Mr CM big salute for you sir 🙏
@renugaseenivasan74663 жыл бұрын
அசோக்குமார் என்ற திரைப்படத்தில் MKதியாகராஜபாகவதரின் உயிர் தோழனாக திரு எம். ஜி .ஆர் அவர்கள் சிறிய வேடத்தில் நடித்திருப்பார்.
@shoba.y91463 жыл бұрын
Super Surya jhothika helping but nt publishing God bless u and ur family
@sivasiva89163 жыл бұрын
Timing song super
@andril00193 жыл бұрын
என்னமோ இவங்க தாத்தா சுதந்திரப்போராட்டத்துல கலந்த தியாகி மாதிரி வீடு கேக்குறாப்ல! எதாவது உதவி செய்ங்கனு கேக்குறது எப்படி எனக்கு வீடு குடு லொட்டு வேணும் லொசுக்கு வேணும் னு கேக்கிறது ஓவர்!
@worldpeace33103 жыл бұрын
Sema Thala. Vera level na sola vanthatha nega sollitinga
@navinkumar-li4gq3 жыл бұрын
Super
@viewsofbrothers91713 жыл бұрын
இவர் சுகந்திரப்போராட்ட தியாகிதான் இவர் வரலாற படிங்க👍
@thamizhaalai94913 жыл бұрын
Lusu avar thiyagi dhan poi history padi
@andril00193 жыл бұрын
@@viewsofbrothers9171 யாரை சொல்றீங்க?
@sudharani44173 жыл бұрын
அவருக்கு சினிமால வாய்ப்புக் குடுங்க அவர் சம்பாதிச்சிப்பாரு .
@pitacokarthi78403 жыл бұрын
வளர்ச்சி எப்படியோ அப்படியே வீழ்ச்சியும்
@dhanushravi93373 жыл бұрын
இன்றைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உதவி செய்வார்
@vasangettamemes86893 жыл бұрын
0:15 finally found G.P.Muthu manmatha kunji song.... 😅
@ks.dineshkumar79363 жыл бұрын
அரசு எதாவது உதவி செய்யும். ஏன் என்றால் முதல்வர் தந்தை யும் அந்த பகவதர் காலத்து அல் தானே! முதல்வருக்கு தெரியும் யாருக்கு செய்யனும் செய்ய க்கூடாது என்று...?
@gloriayoutubechannel39403 жыл бұрын
நடிகர் சங்கம் உட்பூசலை தவிர்த்து, நல்ல சமூக அக்கறை கொண்ட காரியம் செய்ய வேண்டும்... நடிகர் எல்லாம் தங்கள் செல்வத்தை பகிரவேண்டும்...
@Star-TN823 жыл бұрын
நீங்க உழைச்சு சம்பாதித்து வீடு வாங்கணும் நல்லா சாப்பிடணும் அரசாங்கம் ஏன் தரணும் ... நம்ம ஊருல எல்லாரும் இப்போ கஷ்டத்தில் தான் இருக்காங்க
@vadivelerode50273 жыл бұрын
எனக்கு கூட பொன்டாட்டி இல்ல முதல்வர்கிட்ட நானும் மனுகொடுக்கலாமுன்னு இருக்கேன்..
@vimalaari26873 жыл бұрын
Mudhalvar enna kalyana malai program a nadathuraru 🤣🤣🤣
@vadivelerode50273 жыл бұрын
@@vimalaari2687 வீடு கேக்கராங்க வேலைவேனுமுங்கிறாங்க எங்கிட்ட இல்லாததான கேக்கிறேன் இதுலென்ன தப்பு..
@vimalaari26873 жыл бұрын
@@vadivelerode5027 neegha solradhum sari than edhu illayo adhathane kettigha 😁😁👍
@krishnaveniveni63143 жыл бұрын
Mm
@lakshmit79033 жыл бұрын
முதல்வர் ஸ்டாலின் உதவி செய்தல் வேண்டும்
@pixelboxmedia77582 жыл бұрын
Kavalai padatheergal ayya nallavali pirakkum nambikaiyodu korikaiyai mun vaiyungal ungal thatha padangal parthu rasitha kootam than ingu anaivarum ithu Ilam thalaimuraiku theriyavaipilai aana mathipu kodukalame.. nandri valga pallandu💐🙏
ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடினால் இதுதான் கதி. இவன் என்ன புடுங்கினான் என்று அரசு உதவி கேட்கிறான்?
@santhanamboys71493 жыл бұрын
கேட்டு போனவர்கள் நல்ல வாழ்ந்து விடலாம் அனால் நல்ல இருந்து கெட்டுப் போனால் வாழ்க்கை மிகவும் கொடுமையாக இருக்கும்
@rpsravi47523 жыл бұрын
முதல்வர் அவர்களே எங்களுடைய தாத்தாவும் ஆங்கிலேயர்கள் காலத்துல பணக்கார ஜமீன்னா இருந்தாரு ஆனால் நாங்க இன்றைக்கு வீடு இல்லாம இருக்கோம் அதனால எங்களுக்கும் ஒரு வீடு கட்டிக்கொடுங்கனு எல்லோருமே கேட்டா.....முதல்வர் கட்டித்தருவரா? அதென்ன சினிமா நட்சத்திரம்னா எல்லாமே செய்யனும் அவசியம் இருக்கா என்ன?
@kaderkader9903 жыл бұрын
God bless you
@balajibalaji88393 жыл бұрын
Next namma super star....
@latheep73 жыл бұрын
SURYA💪😍
@sundarr4573 жыл бұрын
இது மட்டுமே தகுதியா? ஒரு முன்னாள் பிரபலத்தின் பேரன் என்பது ஒரு தகுதியா? இது என்ன கேவலம்?
@pkc87443 жыл бұрын
அதுவும் ரெண்டாவது மனைவியோட மகளோட பேரன்
@anjaraipetti-masaladabba67243 жыл бұрын
ஐயோ எங்கள் வரி பணத்தை சினிமா நடிகர்கள் குடும்பத்திற்கு கொடுங்கள். வேலை செய்து சாப்பிடுங்க மற்றவர்களின் பணத்தில் சாப்பிட வேண்டாம்🙏🙏🙏
@NaveeNSingh-wf9cd3 жыл бұрын
1st superstar and the freedom fighter MKT... Great man of the 19th century
@jcrjcr45043 жыл бұрын
🤣🤣🤣
@tamilnadutournament90823 жыл бұрын
Bagavathar🔥🔥🔥
@Beastmusiq3 жыл бұрын
பணம் இருக்குனு ஆடுறவன் எல்லாத்துக்கும் மிகப்பெரிய எடுத்துக்காட்டு...🙂💌
@bingoj66243 жыл бұрын
பார்க்கிறதுக்கு ராஜபாண்டி மாதிரி இருக்காரு
@bingoj66243 жыл бұрын
@ராஜபாண்டிக்கு கால் தூக்கிய Vr அம்மா 😆😆 200ரூபா காசுக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவான்
@fearless32493 жыл бұрын
@ராஜபாண்டிக்கு கால் தூக்கிய Vr அம்மா 🤭
@ramanathan27993 жыл бұрын
Raja Pandi name Yaaru.
@kathirkarthi26233 жыл бұрын
அரசனும் ஆண்டியாவான் ஆண்டியும் அரசனாவான்
@sandeepponnusamy70933 жыл бұрын
Suriya anna🥺🥰
@rajeshkannan10473 жыл бұрын
இருந்து தெரிந்து கொள்வது என்னவென்றால் நமக்கு எதுவும் நிரந்தரமில்லை
@poorvigatamilan12563 жыл бұрын
இந்தியாவில் ஏகப்பட்ட வாழ்ந்து கெட்ட குடும்பங்கள் இருக்கு எல்லாம் கர்ம வினண பயன் வாழ்ந்து கெட்ட குடும்பங்கள் யாரிடமும் உதவி கேட்பது கொடுமை என்னண பொருத்த மட்டில் தன்மான இழக்கு இப்ப இது பேஷன ஆகிவிட்டது திரைபடத்தில் நடிக்கிரவர்கள்தான் எனக்கு உதவி செய்யுங்கள் விளம்பர படுத்திக்கிறான்க ஏழைகள் கஸ்டபடுகிரத இந்த மீடியாகாரன் எங்கயாவது ஒரு சம்பவத்தை போடுவான் ஆனா சினிமாகாரன பிரேக்கிங் நியுஸா போட்டு அவன் டி ஆர் பி ஏத்துவான் எல்லாம் பணம்தான்
@white_-8683 жыл бұрын
அரசாங்கம் வீடு இல்லை என்று சென்னால். தற்கோலை போன்ற முடிவு எடுக்க வேண்டாம்...மக்கள் உணவுக்கே கஷ்டம் படுராங்க இவருக்கு வீடு மயீரு வேண்ணுமா.. என் தாத்தாவும் அரசாங்கத்திற்கு 20 ஏக்கர் நிலம் கொடுத்தார்.. அதன் மதிப்பு 30 கோடி இன்று.. நான்னும் அரசுயிடம் ஒரு வீடு கேட்க்கவா
@sankkars56303 жыл бұрын
Ofcourse his life style was laxurious and lavish and at the same time , it is told that he was fabricated in one criminal case which led him to lose everything
@vijayprasanthavalla29443 жыл бұрын
Real superstar
@jesusismysaviour33603 жыл бұрын
ஆடம்பரம் எப்போதுமே அழிவை தான் தரும்... அதனால் நம்ம வருமானத்துக்கு தகுந்த மாதிரி கொஞ்சமாச்சும் save பண்ணி வைக்கணும்...
@arvynd3 жыл бұрын
Suriya ❤️🔥 3:00
@mariner37423 жыл бұрын
எங்கேயாவது வேலை கு போகலாமே????? உங்களை போல் நிறைய பேர் உள்ளனர்... தயவு செய்து ஒரு வேலை கு போறது நல்லது ஆக இருக்கும்.
@tamilnadutournament90823 жыл бұрын
Viswakarma 🔥🔥🔥
@psundarpacr16473 жыл бұрын
😒😒😒
@sssvragam3 жыл бұрын
விரைவில் இவர் பாடிய ராஜன் மகராஜன் பாடல் எனது குரலில்
@ns_boyang3 жыл бұрын
நீங்கள் பாடகரா?
@sudharani44173 жыл бұрын
பாடுங்க
@sssvragam3 жыл бұрын
@@ns_boyang ஆதரவு தாருங்கள் அடியேன் ஒரு பாடகன்
@sssvragam3 жыл бұрын
@@sudharani4417 ஆதரவு நல்குங்கள்
@ns_boyang3 жыл бұрын
@@sssvragam 👍🙏
@letterisbetter53723 жыл бұрын
இப்ப இருக்குற super star பேரனுக்கு அந்த பிரச்னை இல்லை,
@murugansms3 жыл бұрын
நாட்டில் அடுத்த வேலை உணவு இல்லாமல் கூட நிறைய மக்கள் இருக்கிறார்கள். இப்படி ஒவ்வொருவரும் முதல்வரிடம் வீடு கேட்டால், நாடு தாங்காது. நீங்கள் முறையிட வேண்டிய இடம் திரைப்பட சங்கத்தில்.
@subrukumarparameswaran3 жыл бұрын
கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் அரசின் விருப்பம். அதை ஏன் குறை சொல்லனும்
@antonysagayadoss94773 жыл бұрын
Better to beg than to be lazy
@arunshanmugam1593 жыл бұрын
Suriya Sivakumar 👍👍
@mrdoorcompany3 жыл бұрын
Trichy la bell company ku 250 acor land ..bhagavathar summa elavasam mahh than thar....varalaru thiriyama pesathinga..... help that family.......I also helped
@user-el4hj6yb6k3 жыл бұрын
பாகவதரின் ஆடம்பர செல்வால் இந்த நிலைமை பேரன் குடும்பத்திற்கு வந்திருக்க கூடாது... கஷ்டமாக உள்ளது...