இது போன்ற இடங்களை கேள்வி பட்டது கூட இல்லை நீங்கள் தேர்வு செய்யும் இடங்கள் அனைத்தும் அருமை. சிறப்பு .....தொடரட்டும் தங்கள் காணொளி
@harinis58833 жыл бұрын
Ithu enga uru than bro
@santhikaliyamurthy60205 жыл бұрын
நல்ல பதிவு!சமணர் படுகைகள் பதிவுகள் அனைத்தும் பார்த்தேன்.மிகவும் நன்றாக இருந்தது.இந்த குண்டாங்கல் பாறை ஒரு அதிசயம் தான்..அருகிலேயே வெடிவைத்து பாறையை உடைத்து இருக்கிறார்கள்..மிகவும் வருந்ததக்கது விஷயம்.மகாவீரர்,புத்தர் இருவர் போதனைகளும் அகிம்சை தான்..இனியாவது இத்தகைய கலைபொக்கிஷங்கள் பாதுகாப்போம்...
@pattalathukaran5 жыл бұрын
ஒற்றை பாறையும், ஒய்யார சிற்பமும், அருகர்களின் வரலாறும், இறுதியில் அப்பாறை நிழலின் குளிர்ச்சியும் மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துக்களுடன் பட்டாளத்துக்காரன்.
@shankari67725 жыл бұрын
Neenga evalo thaan sonnalum namba janam ketkaathu.. oru place veda maatanga bus, train temples ella edathulayum avunga name avunga lover name sedhukaama veda maatanga.. Stupids..Neenga super ra pandreenga bro ..Keep rocking...All the best..
@tamil43695 жыл бұрын
அழகான இடம் அந்த பாம்பு சிற்பம் ரொம்ப அழகு. அருமையான சூழல்.
@smart77954 жыл бұрын
அவதாரம் படம் எடுத்த இடம் எங்க குண்டாங்கல் 🙏🙏🙏🙏👍👍💪💪
@KalaiVlogs20195 жыл бұрын
அருமையான பதிவு with detailing 😍👍
@arunkumara13265 жыл бұрын
அருமை கர்ணா 🙏🙏🙏வாழ்க வளமுடன்
@mohankrishnanc4 жыл бұрын
Very good camera shots. Very catchy.
@madhavanmadhavan10395 жыл бұрын
Bro எப்படி ippadi எல்லாம் தேடி போறீங்க ரொம்ப super
@rajeshkumarpalanisamygound455 жыл бұрын
நன்றி நண்பா.அருமை. ஓதிமலை சென்று வரவும்.
@kaushikns80505 жыл бұрын
Super bro... Awesome....
@karthikkarthi93465 жыл бұрын
Super bro ..... Eathu matere samanar video poduga bro..... Video super bro..... Eathu matere nariya pannuga.....adutha video ku waiting pannurom bro..... Sekeram bro......👌🏃🏃🏃🏃🏃
கரூரிலிருந்து 2 மணி நேர பயணத்தில் திருச்செங்கோடு உள்ளது அங்கு மலைமேல் படி வழியாக செல்லும் வழியில் 60 அடி நீள ஐந்து தலை பாம்பு சிற்பம் உள்ளது மேலும் மலை மேலே பஞ்சபாண்டவர் படுகை உள்ளது
@m.parameswarimani1245 жыл бұрын
அர்த்தநாரீஸ்வரர்...... கோவில் மிகவும் அழகான மற்றும் சிறப்பு வாய்ந்த இடங்கள்
@nunthuthumi5 жыл бұрын
@@m.parameswarimani124 உண்மைதான் சகோ சிற்பக்கலை யின் கூடம் என கூறுவார்கள் திருச்செங்கோடு கோவில்களை மலைக்கு படி வழியாக போகும் வழியில் மண்டபங்களின் தூணில் மேற் கூரையில் ஆங்காங்கே காணப்படும் சிறு சிறு குகையில் மலை மேல் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கீழே உள்ள கைலாசநாதர் சமேத நறுமலர் பூங்குழலி அம்மை கோவிலில் எண்ணற்ற பழமையான சிற்பங்கள் உள்ளன கண்ணுக்கு விருந்தளிக்கும் மற்றும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் கல் சங்கிலி கல் கிளி சுண்டுவிரல் அளவுள்ள சிலைகள் ஆமை மண்டபம் மேலே உச்சிப்பிள்ளையார் கோவில் செல்லும் வழியில் உள்ள பஞ்சபாண்டவர் குகை என அனைத்துமே அருமை
@@m.parameswarimani124 உண்டியல் இல்லை சகோ வற்றாத தீர்த்தம் உள்ளது கோடை வாடை என எந்த காலங்களிலும் அது வற்றுவதில்லை நிறைந்து வெளி வருவதும் இல்லை சரியான அளவுடனே இருக்கும் மரகத லிங்கம் உள்ளது உள்ளே
@jothisukumar73944 жыл бұрын
@@nunthuthumi அர்தநாரீஸ்வர் மலை ஏறும் பாதிவழில கைல கயிறு கட்டிகோங்கனு அய்யர் கூப்பிடாரு ஒரு சிறிய முருகன் சிலை முன்பு சரினு நானும் என்னுடன் வந்த இரண்டு பெண்களுக்கும் அய்யர் சிவப்பு கயிறு கட்டினார் கட்டிட்டு ஆழுக்கு 10 ரூபா போட போனோம் தட்ச்சை 110 ரூபானு வாங்கிடாரு மூன்று பேரும் 330 ரூபா குடுத்துட்டு அதிர்சியா வந்தோம், அங்க பெரிய நாக சர்பம் இருக்கே அதுக்கு பால் ஊத்தினோம் உடனே அய்யர் மேல வந்து ஒரு நிமிடம் மந்திரம் சொன்னார் அவரும் தட்சனைனு 330 வாங்கிகிட்டார் அங்கங்க ஒரு ஐயர் இருக்காங்க
Mahabalipuram Krishnar paarai patri oru video podungal...... Brother.... Allathu pottu irukkirgala......
@ajithrvue52005 жыл бұрын
Bairavar vanthutaru pola intha video layum😍😍
@TamilNavigation5 жыл бұрын
😇
@suryakrishnamurthy58515 жыл бұрын
Vera level pa
@laxsubhalax90364 жыл бұрын
Semma bro
@madhumanickavasagm40185 жыл бұрын
Enga ooru bro... Setaiya erukum
@BalajiBalaji-rv7sn5 жыл бұрын
நன்றி சகோ
@conquerer25633 жыл бұрын
❤️from Karur
@durgasundar29905 жыл бұрын
Karna bramippa eruku bayama eruku romba arumaiyana edam super my son
@yathuyathu14305 жыл бұрын
super karna 👏👏👏👏👏👏
@kowsalyadevi44365 жыл бұрын
Nice video bro keep rocking 👏👏
@manjupraveen98155 жыл бұрын
Nice view 👍
@sivavlogs8595 жыл бұрын
Therichandhur Valli kugai poi video potuga
@SelvaKumar-zv3cl5 жыл бұрын
Nice bro I like nature
@balamrga5 жыл бұрын
மக்கள் தங்கள் பெயர்களை எழுதுவதன் மூலம் இந்த பாரம்பரியப் பாறையை நாசப்படுத்தியுள்ளனர், இதயத்தையும் அம்பையும் வரைகிறார்கள் என்று பார்ப்பது மிகவும் வேதனையாக உள்ளது. இந்த மக்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். இந்த பாரம்பரியமிக்க தளத்தை அரசு சிறப்பாக பாதுகாக்க வேண்டும்.
@logachander18965 жыл бұрын
Karna kulithalai pakathuka musiri lenthu 4 kms thottiyam pora route la thiru engoi Malai iruku agasthiyar ஈ vadivathula sivan tharisam pannatha varalaru kandipa next time try panuga
@svcpresenting26104 жыл бұрын
புதிதான செய்தி video!
@vijayvino5 жыл бұрын
காத்திருக்கிறேன் ஐயா.அடுத்த பதிவிற்காக
@radhakarthikeyan22923 жыл бұрын
Thiruthani hill trekking
@gayathriuthayakumar69075 жыл бұрын
Super
@ஆனிவேர்-ர6ன3 жыл бұрын
Please add sankaramalai
@ramjay29155 жыл бұрын
It's similar to Butter ball in Mahabalipuram ryt?
@TamilNavigation5 жыл бұрын
Yes
@prakashthangavelu26495 жыл бұрын
Original name is Van irai kal . some political play later people started calling as krishna s butter bal.
@sam_suriya_0055 жыл бұрын
Bro super video but time laspse adukkalahey bro climate super nega time laspse aduthithu irukalam bro...
@chrompetqueen71385 жыл бұрын
Yanaku oru doudt karna sunai nu sollringala adhula yavlo Alam erukum adhula eruka Thani mala Thani ya eila adhuva surakuradha pls reply
@TamilNavigation5 жыл бұрын
சுனை மாதிரி உள்ள நீர் தேக்கம் என்று தானே கூறினேன். மழைநீர் தான் அது
@chrompetqueen71385 жыл бұрын
@@TamilNavigation hoo apdiya ok karnaa
@arunprasath13805 жыл бұрын
Nice bro
@messiagodwin5 жыл бұрын
Bro Tirunelveli la irukkura old Temple la paththi sollunga
@kurunchivendan14275 жыл бұрын
Great work. I wish you write book
@arunkm95705 жыл бұрын
Konja naal aana itha ramar butter ball nu soliruvanga
@kavithaspassion50195 жыл бұрын
Vinkal a irukkum. Asteroid.
@saranyameera5785 жыл бұрын
Epo sabari malai? ???poduvinga???
@TamilNavigation5 жыл бұрын
Varum varum 😁
@saranyameera5785 жыл бұрын
@@TamilNavigation nambalama????
@mariyathasmanuel47845 жыл бұрын
அந்த குழிகள் விளக்கு வைக்க அல்ல மூலிகை செடிகளை அரைத்து மருந்துகள் செய்ய பயன்படுத்தி இருப்பார்கள் என நம்புகிறேன்.
@tilakamsubramaniam66523 жыл бұрын
👌👌
@sksivajune5 жыл бұрын
Waiting for samanargal video
@poojakrish14315 жыл бұрын
Historial videos aadhigam uh poduga bro......
@RanjithKumar-hf8yo3 жыл бұрын
🙏❤❤❤
@nithishkumar55585 жыл бұрын
Yana malai la oru paarai irukku bro
@balamrga5 жыл бұрын
Very painful to see that people have sabotaged the heritage rock by writing their names, and drawing heart and arrow. These people should be severely punished. Government should preserve this heritage site better.
@sudhakarsk57415 жыл бұрын
Location link anupunga
@TamilNavigation5 жыл бұрын
Description la irku
@nunthuthumi5 жыл бұрын
இது போன்று பழமையான பாறைகள் மரங்களைப் போலவே வேர் விட்டு பிடித்திருக்கும் என சில பெரியவர்கள் கூறுவார்கள் ஆனால் அதன் உண்மையை இதுவரை யாரும் ஆராய்ந்து பார்த்து கூறியதில்லை.
@Admin7655 жыл бұрын
🥰🥰🥰🥰😎😎😎
@vinothag28485 жыл бұрын
Unga Age enna
@TamilNavigation5 жыл бұрын
ஏன் 🙄
@mayilsamyk18295 жыл бұрын
நண்பா மகாபலிபுரம் இல்லை அது மாமல்லபுரம் ஆகும்..அதன் பெயரை மாற்றாதீர்.. இப்படித்தான் பலஊர்களின் பெயரே மாறிவிட்டது..
@madhavanmadhavan10395 жыл бұрын
Bro உங்களுக்கு தெரியாத, ஏன் தமிநாடு govt கண்டுக்காத வரலாறும், அதிசயமும் கொண்ட, krisnagiri dt, இருக்கிற குஸ்தட்டக்கல் near வேலம்பட்டி, தர்மபுரி to கிருஷ்ணகிரி high way, காவேரிபட்டணம் இருந்து திருப்பத்தூர் ரோடு வேலம்பட்டி, இங்க 3மலை இருக்கு அற்புத இயற்கை கொஞ்சும் அளவுக்கு உள்ளது, பெரியமலை 1, இங்க வந்தவே உங்களுக்கு தெரியும்
@NomadicTraveller5 жыл бұрын
Great video bro. Its really sad to see our young generation spoil our history by love symbol and writing the lover name. I think only we indian people only have this attitude of spoiling the own history. Bro please do next challenge video to clean these writing atleast in one place.
@suthavelusamy61495 жыл бұрын
தொல்லியல் சின்னங்கள் கற்பூரம் போன்றவை.ஆனால்தமிழன்....?
@mayilsamyk18295 жыл бұрын
கழுதைபோன்றவன்தான். சந்தேகம் இல்லை.நண்பரே..
@gobiyazhini49065 жыл бұрын
Look like pamparam
@TamilNavigation5 жыл бұрын
😂
@ganesganesh29695 жыл бұрын
Shows how ignorant can some be upon our left behind identity. Sooner than expected, all these wonders will be destroyed and defaced never to be replaced. This is your identity, care it like you would upon your very lives.
@sureshm-me3fd5 жыл бұрын
✋
@வெளவால்5 жыл бұрын
நம்ம புள்ளைங்க கல்ல பாத்தாலும் கடவுளாக்கி கும்பிடு வாங்க என்னைக்கு தான் மாறப் போறாங்களோ
@Karthik05krs5 жыл бұрын
புதுகை மாவட்டம் கீரனூர் அருகே கோவில் வீரக்குடி ல சமண சிற்பங்கள் காணப்படுகின்றனர்