#TNPDS #SMARTCARD #Uthavithogai 🎉 Join with eDesk Membership / @egovernancehelpdesk
Пікірлер: 23
@sukunthans998611 ай бұрын
ஐயா உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி. குடும்ப தலைவர் போட்டோ பார்ப்பது பற்றி வீடியோ போடுங்க ஐயா.
@abalanabalan638410 ай бұрын
இது பயனுள்ள தகவல்கள்
@yugesprabu20063 жыл бұрын
Very useful msg sir. Thankyou
@vidyar6065 Жыл бұрын
Sir,kudumba attai blue colour varla..so full details paka mudila..what is the solution..
@pathmavathik52653 ай бұрын
Family cardle erunthu adhar number edukka mudiuma please konjam sollunge
@mythilin32163 жыл бұрын
Sir Lof ration card na enna ?
@murugan22272 ай бұрын
சார் மொபைல் நம்பரா ரேஷன் கார்டுல எந்த மொபைல் நம்பர் இருக்குதுன்னு தெரியல சார் அது எப்படி சார் பார்க்கிறது
@pjanakiprakash-ut5wu Жыл бұрын
Anna phone number illa resan card number illa apa எடுக்க முடியுமா anna
@joymusic8735 Жыл бұрын
ரேஷன் கார்டில் புதிய பெயர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேர்க்கப்பட்டு விட்டது ஆனால் எப்போது சேர்க்கப்பட்டது என்று பார்க்க முடியுமா?
@gayathrichandragandha72854 ай бұрын
Hai... How to know total family card details.
@mariyashayaselvi25104 ай бұрын
இதே மாதிரி ஆதார் கார்டு நம்பரை கண்டுபிடிக்க முடியுமா
@GuruGuru-fq9si5 ай бұрын
ஆவணங்கள் காட்டப்படவில்லை nu varuthu bro enna seiya reply please
@MohanR-j8o4 ай бұрын
Same issue
@MohanR-j8o4 ай бұрын
Kindly revert
@mythilin32163 жыл бұрын
Sir, enaku divorce agi 5 years aguthu. Nanum childum separate ah irukom.. Enga rendu per name um inum avanga ration card laye iruku. Name ah remove pani thara matengranga.. Na tashildar office um poi proof ah submit pani manu koduthen.. But no use. Ipo na ena pandrathu.. Please reply sir
@eGovernanceHelpdesk3 жыл бұрын
District supply office ku ponga. Collectorate la irukum
@mohans38743 ай бұрын
குடும்ப அட்டை முழு விவரம் வரவில்லையே சார்
@thottammurugan77003 жыл бұрын
குடும்ப அட்டையில் உறுப்பினர் உறவு முறையை திருத்தம் செய்வது 🙏
@eGovernanceHelpdesk3 жыл бұрын
பெயர் நீக்கம் செய்துவிட்டு மறுபடியும் சேர்க்கவும் சார்