ஆண் கருத்தடை அறுவை சிகிச்சை முறைகள் | Vasectomy - Male Sterilization kzbin.info/www/bejne/d6S5YXt4jcp5aKc
@nagarag-13982 жыл бұрын
Nye my. But f got? I'm
@subashinigovind2 жыл бұрын
Mam premature ovarian failure premature menopause treatment ku video podunga mam... HRT treatment postive n negative impacts alternative solutions
@ammusanjay30512 жыл бұрын
Mam niga sollra mathiri enaku laparoscopy than pannaga .....ana niga thoppulum athuku kilaum ootta poduvaga nu sollriga. ana enaku thoppul la mattum than ootta pottaga.... Apo enaku entha mathiriyana planning pannirupaga mam ....... Pls reply pannuga mama
@ammusanjay30512 жыл бұрын
Enaku oru baby than eruku epo next baby planning la erukan ....enaku next baby ku vaippu eruka. Mam pls solluga mam
@zubairadh89962 жыл бұрын
Can u send me ur contact number??
@Rose-gz2bk2 жыл бұрын
யாராலையுமே இவ்வளவு தெளிவா சொல்ல முடியாது ரொம்ப நன்றி மா 🙏
@நாகராஜன்நாகராஜ்2 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் பல வருடங்களாக இருந்து வந்த சந்தேகத்திற்கு அருமையான விளக்கம் மிக்க நன்றி👍👌🙏
@albertramakrishnan11882 жыл бұрын
தமிழ் மக்களுக்கு கிடைத்த அருமையான விழிப்புணர்வு பதிவு, வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்
@prakashyadavkasinathan80252 жыл бұрын
மேடம் சிசேரியன் செய்து குழந்தை எடுத்து கருத்தடை செய்வதற்கு முதுகில் ஊசி போடுவாங்க அதை பற்றி தகவல் நன்மை தீமை,,,
@kalaiyarasim12832 жыл бұрын
Rompa theliva solringa akka thank you akka
@darlingpappa Жыл бұрын
Very detail explanation thank you so much sister
@msr.tamilya19612 жыл бұрын
நீண்ட கால சந்தேகத்தை தீர்த்த நல்ல பதிவு.சகோவுக்கு மிக்க நன்றி.
@g.kaladevig.kaladevi24842 жыл бұрын
தெளிவாக சொன்னது மிகவும் பயனுள்ளதாக இருந்தது 🙏🙏🙏மிக்க நன்றி 🙏🙏🙏❤️
@yasminbasheer86122 жыл бұрын
நன்றி சகோதரி பல நாட்களாக இருந்து வந்த சந்தேகம் தெளிவாயிருச்சு 🤗🤗🤗
@gowrivelu66822 жыл бұрын
அருமையான விளக்கம் மேடம் ... மிக்க நன்றி 💐
@k.n.sudharshan4662 жыл бұрын
அருமையான பதிவு நீண்ட நாள் சந்தேகத்திற்கு நல்ல பதில் கிடைத்தது யாரிடம் கேட்பது என்று தெரியாமல் தவித்தேன் மிக்க நன்றி 🙏🙏🙏
@sudhabalaji51755 ай бұрын
பெண்கள் படும் ப்பாடு.. ரொம்ப பாவம்..
@sanju-lx5yi2 жыл бұрын
உங்கள் மருத்துவ வீடியோகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாகவும் அருமையாகவும் உள்ளது மேடம் நன்றி🙏🙏🙏
@shaikamanulla626 Жыл бұрын
அருமையான தெளிவான விலக்குமுறை டாக்டர்
@balabala50852 жыл бұрын
அழகான தமிழில் அருமையான விளக்கம். நன்றி
@galaisekar5182 жыл бұрын
உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் அற்புதமான தகவல்கள் இந்த தகவல்களை தெரிந்துகொள்ள அதிக நாட்கள் ஆய்கிறது வாரத்தில் ஒரு முறையாவது ஒரு பதிவுகள் போடுங்கள்
@soniya59902 жыл бұрын
ரொம்ப நன்றி. என்னோட சந்தேகம் எல்லாம் தீர்ந்து வச்சுட்டிங்க. நல்லா தெளிவா எடுத்து சொன்னிங்க. Super 👌👌👌
@maniraj91502 жыл бұрын
.
@maniraj91502 жыл бұрын
மேடம் எனக்கு ஒறு சந்தேகம் தயவுசெய்து பதில் சொல்லுங்க ஒரு சைடு மட்டும் கருமுட்டை டியுப் இறுந்தா மீன்டும் இனச்சி குழந்தை
@maniraj91502 жыл бұрын
பெரமுடியுமா Pls pls pls பதில் சொல்லுங்க
@saravanakrishna4732 жыл бұрын
தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி மேடம்.தொடர்க உங்கள் பணி.
@bharathib38752 жыл бұрын
Thanks sister
@ganesanganesan12079 ай бұрын
Sdhlga
@ganesanganesan12079 ай бұрын
🎉😢😅sahta
@Vatanamchristin6 ай бұрын
சிறப்பு சகோதரி மிக தெளிவான விளக்கம் நீண்டநாள் சந்தேகம் தீர்ந்துது. நன்றி தரமான பதிவு 🤔🤔🤔🤔
@santhoshmahalingam2 жыл бұрын
மிகவும் அருமையான, தெளிவான மருத்துவ தகவல். இது சாதாரண மக்களுக்கு மட்டுமல்லாமல் அறிவியல் குரூப் தமிழ் வழி படித்த அனைத்து மாணவர்களும் பயனுடையது. இது போன்ற அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் மருத்துவ அறிவியல் விவரங்களை தொடர்ந்து போடவும். நன்றி & Subscribed...
@mohamedvasiullah44616 ай бұрын
அருமையான அழகான அற்பதமான விளக்கம் தந்தீரகள் மா அழகிய தமிழ் உச்சரிப்பு வாழ்த்துக்கள் மா
@nithya21392 жыл бұрын
Awesome.... Very clear & brilliant explanation sis.... Jz now I 've done my family planning operation after my 2nd baby.. mine also c section..... Thanks for sharing.. 🙏🏻🙏🏻🙏🏻...
@Pr.Elayatitus Жыл бұрын
நல்ல ஒரு விலக்கம் கொடுத்திங்க மேடம் சூப்பர் இப்படி யாரும் சொல்லவில்லை thanks
@bharathiravi93372 жыл бұрын
Very clear explanation madam .. thank you for your information👍
@arumeenu336 Жыл бұрын
Nalla purinjukiramari sonninga mam
@manikandanamsaveni48762 жыл бұрын
ரொம்ப ரொம்ப அழகா சொன்னிங்க சூப்பர் ரொம்ப நன்றி மேடம் தெளிவான விளக்கம் 🙏🙏🙏👌👌👌❤️❤️❤️
@punithavathis21332 жыл бұрын
மிக தெளிவாக உள்ளது உங்களுடைய விளக்கம் நன்றி 👋
@prasanthinyrosanjoshuvahos8088 Жыл бұрын
மிக்க நன்றி மேடம். நீண்ட நாள் சந்தேகத்திற்கு தெளிவான பதில் கொடுத்துள்ளீர்கள் 🥰
@ambikameena88162 жыл бұрын
Such a crystal clear detailed video mam... Any one can easily understand by the way of your presentation... Actually I want to know about it 4years back during my surgery mam.. But now only I have known about this because of you.... Continue your good job mam🙂 thank you...
@sneharagu94032 жыл бұрын
What I felt u said.......pa
@jpjai49772 жыл бұрын
Mam gens family planning pathi solunga epdi panuvanga yen mostly ladies ke panranga adha pathi oru video podunga mam
@harshanprithiksha14072 жыл бұрын
Romba arumaiyana, தெளிவான பதிவு, மிக்க நன்றி தோழி
@naveenrajm83282 жыл бұрын
ஆண்கள் கருத்தடை பற்றியும் ஓர் வீடியோ போடுங்க அக்கா. பல கருத்தடை வழிமுறைகள் பெண்களுக்கு மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளதே...
@vat23922 жыл бұрын
Yes,irukku. vasectomy
@kr.saravanan55602 жыл бұрын
Yes
@Sathiyapriya5952 жыл бұрын
Nice
@Sathiyapriya5952 жыл бұрын
Ok
@Sathiyapriya5952 жыл бұрын
Nice vedio
@padmavathipadma41 Жыл бұрын
பெண்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்சகோதரி
@lakshmipriya22632 жыл бұрын
Use full information for all the womens thank you so much 👍
அருமையான விளக்கங்களை சொன்ன சகோதரி அவர்களுக்கு எனது பாராட்டுகள்.👏👏👏மிகவும் அருமையான, தெளிவான, புரிந்து கொள்ள கூடிய விளக்கங்கள்.எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. கர்ப்பத்தடை ஆபரேஷனுக்கு பிறகு அந்த முட்டை எங்கே செல்லும் என்ற சந்தேகம், மற்றும் மாதவிடாய் பற்றிய சந்தேகங்கள் அதற்கான விளக்கங்களும், எனக்கு புரிந்து விட்டது.அருமை. மேலும் இதுபோன்ற கர்ப்பப்பை சம்பந்தமான விஷயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள், விளக்கம் தாருங்கள் நன்றி சகோதரி...🙏🙏🙏
Medam I studied bsc cs but ungalaala human anotomy fulla therinjikitten thank you so much medam ❤️❤️❤️
@menagag34942 жыл бұрын
Doctor kuda ivalo brief ah sollamaataanga hats off mam..
@noormohamed31372 жыл бұрын
Your explanation is very good . Thanking you.
@shahulhameed10682 жыл бұрын
தெளிவான விளக்கம் அருமை ஆண்கள் கருத்தடை பற்றி போடவும்
@RubyYogi-fj8ie2 жыл бұрын
Romba clear aa solluriga
@sumolifestyle4869 Жыл бұрын
மேடம் நீங்க சொல்ற கருத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது எனக்கு
@Captain-2005-u6e2 жыл бұрын
அக்கா அருமை அக்கா நீங்கள் வாழ்க வளமுடன் எனக்கு தேவையான வீடியோ தேவையான நேரத்தில் போட்டிங்க
@abdulajees92152 жыл бұрын
ரொம்ப அழகாய் விளக்கம் கொடுத்தீர்கள் மேடம் ரொம்ப தேங்க்ஸ்
@grasykalai93922 жыл бұрын
மிகவும் தெளிவாக இருந்தது
@gnanasekarang12912 жыл бұрын
டாக்டர் பர்வீன் மேடம், உங்களுக்கு என் மனமார்ந்த இனிய மாலை வணக்கம். இந்த நாள், உங்களுக்கு சந்தோஷமான நாளாக அமைய இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் உங்கள் வணக்கத்துக்கு மிக்க நன்றி, மேடம். கருத்தரித்தல் எப்படி நடைபெறுகிறது, குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை முறைகளில் செய்யப் படும் முறைகள், Tubectomy என்றால் என்ன?, கருத்தடை அறுவை சிகிக்சையின் இரண்டு முக்கிய. வகைகளான Laprascopy, open surgery, பற்றிய விளக்கம், Laprascopy அறுவை சிகிச்சை வகைகள் மற்றும் அவற்றின் விளக்கம்,Laprotomy அறுவை சிகிச்சை முறை பற்றிய விளக்கம், இவை எப்பொழுதெல்லாம் செய்யப் படுகிறது, இதன் நன்மைகள், எப்படி செய்யப் படுகிறது, எப்பொழுது செய்தால் நல்லது, எப்பொழுதெல்லாம் செய்யக் கூடாது, கர்ப்பத்தடை செய்யக் கூடிய விதிமுறைகள் பற்றிய விளக்கம், Sterilization certificate பற்றிய தகவல், அரிதாக காணப்படும் கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை முறையின் தோல்வி பற்றிய தகவல்கள், கர்ப்பத் தடை அறுவை சிகிச்சைக்கு பின்னும் மாதவிடாய் வருவதற்கான காரணம், கருத்தடை அறுவை சிகிச்சைக்கு பின் உருவாகும் கருமுட்டைகள் என்னவாகும் என்பது பற்றிய விளக்கம், Tubal Reversal என்றால் என்ன? எந்தெந்த கருத்தடை அறுவை. சிகிச்சை முறைகளில் Tubal Reversal பண்ணலாம்,எந்த முறையில் Tubal Reversal பண்ண முடியாது என்பது பற்றிய விளக்கம், என்று அனைத்தையும், அருமையான விளக்கப்படங்களுடனும், அருமையான விளக்கத்துடனும் கூறியிருந்தீர்கள். மிக்க நன்றி, மேடம். இது பெண்கள் அனைவருக்கும் மிகவும் உபயோகம் உள்ள தகவலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை, மேடம். உங்கள் வீட்டில் யாருக்கும் கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை பண்ணிஇருந்தாலோ, பண்ணப் போவதாக இருந்தாலோ, அது எந்த வகையானது என்பதை தெரிந்து கொள்வது, நமது உரிமை என்றும் கூறினீர்கள். மிக்க நன்றி, மேடம். நீங்கள் மேலும், பல விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு, உலக மக்கள் அனைவரும் பயன் பெற வாழ்த்துக்கள், மேடம். Have a great day, Doctor Parveen Madam. 👌👌👌👌🙏🙏🙏🙏.
@kamarajkarthi4412 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது அக்கா🙏🙏
@katieks18132 жыл бұрын
Great and clear explanation.. Congrats and thank u
Neenda naal sandhegam madam romba thalivaga sonninga thank you so much 🙏🙏🙏
@tamilselvi88902 жыл бұрын
Ungludaiya video migaum payanullatha iruthathu sis Weldon 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏
@sarathasaratha97052 жыл бұрын
அருமையான விளக்கம் 👍
@sakthisn52162 жыл бұрын
That's why my favourite you tube chanel science insights medam❤️❤️❤️
@arunv64932 жыл бұрын
Marvelous explanation, such a beautiful photos and animations. Keep on Dr. God Bless You
@srichannel79182 жыл бұрын
மக்களுக்கு உதவி கரமான பதிவு மிக்க நன்றி 🙏
@hariprasathg81232 жыл бұрын
Metabolism பற்றி விடியோ பதிவு செய்யுங்கள்.
@paramesh-4742 Жыл бұрын
Karthcka
@Kathir_San Жыл бұрын
Thankkk you mam. Rombaaaaa use full and detailed ah irundhuchu.. enoda ella doubtsum clear aaiduchu... Thank you
@thirumalseerangan35812 жыл бұрын
Fantastic explanation
@vanithasundari12932 жыл бұрын
நல்ல படியான விளக்கம் மாம். 🙏🙏
@mageshwari89512 жыл бұрын
Super sister.... Super information about family planning 👌👌👌👌
@theresatheresa4111 ай бұрын
இதுவரை தெரியாத விஷயங்கள் நன்றி மேடம்
@divyam90932 жыл бұрын
Thank you for this video mam... I have this doubt nearly two years. very clear explanation mam...still i have littlr doubt in how menstrual period occur...... Thank you so much..
@bhuvanaj626310 ай бұрын
Very clear explanation and useful content...i have done sterilization 5 mnth before aftr my second baby via cesarean..thanq foe the video mam🎉
Thank you Nanthini Shanmugam. We have many videos about the human body. Please watch
@ennampolvaalvom43042 жыл бұрын
Which is the best method open surgery or lap method? Open surgery nala side effects varuma
@krithikbala9622 жыл бұрын
மிகவும் தெளிவான பதிவு சகோதரி🙏🙏
@janani31232 жыл бұрын
Super video sis.. 2 months ago i have done my family planning by laproscopy using fallop ring.. ipo blood circulation ilama ring pota fallopian tubes epo separate aagum?
@kavikuttykavikuttyksd13582 жыл бұрын
Mam neenga explain pandrathu patha rompa payama irukku...
@coverdesk36102 жыл бұрын
Hi madam, How are you... Hope you are doing good... nice video mam.. keep up your good job..
@vennilan23212 жыл бұрын
Clear a explain pannunga mam.thank U👍🙏👏
@galaisekar5182 жыл бұрын
என் மனைவிக்கு மாதவிடாய் நாட்கள் முன்கூட்டி முன்கூட்டியே வருகிறது இது எதனால் இதனால் ஏதும் ஆபத்து இருக்கிறதா தகவல் சொல்லவும் நன்றி
@kamatchimuni92082 жыл бұрын
Onnum aagathu bro. 8 days munnadiye kuda varum.
@kamatchimuni92082 жыл бұрын
Ella masamum munnadiye varum
@samreshb13472 жыл бұрын
Period varalana thaa prachanai crt ah vantha prachanai illa....ellarukkum crt date la varathu munnadi varavankalum erukanka, pinnadi varavankalum erukanka...munnadi varathu normal thaan...
@galaisekar5182 жыл бұрын
@@kamatchimuni9208 தகவலுக்கு நன்றி சகோ
@galaisekar5182 жыл бұрын
@@kamatchimuni9208 ஏன் இந்த கொடுமை
@mohanm47332 жыл бұрын
Super akka thank you so much 😍 therinjekka vendiya vesaiyam tha neraiya video podunga
@heavenlywordj82252 жыл бұрын
Excellent explanation sis.
@justfun-l4m10 ай бұрын
great explanation, even lay man can understand the way you have explained, Thanks
@sangeetha65942 жыл бұрын
You are great person mam ☺️..... thank u so much 🥰
@ManjuAmirtharaj5 ай бұрын
உங்களுடைய விளக்கம் அருமையாக இருந்தது அக்கா
@villageprincessshali82122 жыл бұрын
கருத்தடை பண்ணிவங்களுக்கு பீரியட்ஸ் வர்றதுக்கு கருமுட்டை எப்படி யூட்ரஸ் பகுதிக்கு வருதுன்னு நீங்க சொல்லவே இல்லயே... கட் பண்ணின இடத்துக்கு பக்கத்துல வந்து 24 மணிநேரம் வெயிட் பண்ணிட்டு கருமுட்டை சிதைஞ்சிரும்னு சொன்னீங்க... அப்புறம் நம்ம உடம்பே மறுசுழற்சி பண்ணி தானே எடுத்துக்கும்னும் சொன்னீங்க.. ஆனா கருமுட்டை சிதைந்து யூட்ரஸ்க்கு வந்தாதானே பிளட் வெளியே வரும்... அதுக்கு வேற பாதை எதும் இருக்கா??
@santhiyav69587 ай бұрын
Ssss correct
@karthikakarthika4097 ай бұрын
Pls reply for me also same doubt
@prabu1066 ай бұрын
Good question. She has not explained this one. We need more clarity on this.
@SureshKumar-gs8vj6 ай бұрын
Good question ❓
@vinoshini90376 ай бұрын
Karumuttai sedhaiyurathu nalla blood varathu illa atha summakurathuku oru layer iruku athu muttaikagsa wait pannum appudi egg fertile aggi Anga varalena layer will start shed athu tha than period blood
@thiriyavibhoo13622 жыл бұрын
தெளிவான விளக்கம் 👍👏👏👏
@rajvideos78542 жыл бұрын
Very clear explanation thank you.
@phoenixwoman24952 жыл бұрын
மேடம் மிகவும் அருமையாக தெளிவாக சொன்னீர்கள் எனக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்து ஐந்து வருடங்கள் ஆகிறது எனக்கு எந்த முறையில் ஆபரேஷன் செய்து இருக்கிறார்கள் என்பதை எப்படி தெரிந்து கொள்வது தயவு செய்து சொல்லுங்கள்
@krishnaveni66622 жыл бұрын
எனக்கு ரெண்டு பெண் குழந்தை கள் உள்ளது..... ஆண் குழந்தை வேண்டும்..... ஆண் குழந்தை பிறக்க டிப்ஸ் சொல்லுங்க mam.🙏🙏
@m.prakash79042 жыл бұрын
ஏன் டீ உனக்கு பொம்பள புள்ளைங்கனா அவ்ளோ கேவலமா இருக்கா
@buvanasridhar86532 жыл бұрын
மாத விடாய் முடிந்து 4 ஆம் 6.8 12 உறவு கொண்டால் ஆன் பிறக்கும் குழந்தை
@manivannan48972 жыл бұрын
தெளிவான விளக்கம்...... நன்றி.
@ayishabegum32872 жыл бұрын
Ty so much mam. .. U have cleared all the doubts which I had regarding family planning. Which one is best to do?
@sundararajanmurugappan9726 ай бұрын
Ammineeeeee... Simply beautiful explanation. Splendid...!!! Very useful. Tku. Ivvulagil Ella valamum kidaikkanum unakku...🫣
@dr.rajkumartamil19862 жыл бұрын
Mam upload to the video vasectomy operation for men family planning
@SelvaKumar-ih5fg2 жыл бұрын
நன்றி சகோதரி அழகான விளக்கம் கொடுத்ததற்கு
@fathimafazmina83332 жыл бұрын
Excellent thank you mam
@thilagashamli1340 Жыл бұрын
Very good explanation, superb, ellarukkum puriyara mathiri clear a sonninga sister
@indhulathad74892 жыл бұрын
thanking you mam... your teaching vedios very useful mam.
@sivasankarisivasankari85722 жыл бұрын
தெளிவான விளக்கம் சகோதரி
@premalatha22622 жыл бұрын
Mam after family planning how many days we hv pain. Plz reply me. After three month I delivered second baby in c section. I wants to know the pain timing period. Plz reply n thank you so much for this video.
@shanthiprabha5070 Жыл бұрын
Thank you so much mam,enaku 2 girl baby irukanga,analum boy baby illama romba feel pannitu irukom, unga vedio pathu oru nambikai vandhuruku
@வாயாடிபொண்ணு2 жыл бұрын
குடும்ப கட்டுப்பாடு ஆப்பரேஷன் பண்ணதுக்கு அப்புறமா குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா ஏதாவது வழி இருக்கா மேம்
@vishva67132 жыл бұрын
Family planing pannapram treatment eduthu baby vachikka mudiuma,,,,, enakku second baby En son iranthuttan,,,, so enakku paiyan venumnu soldranga vetla so dout clear pannunga mam
@meenukutty7202 жыл бұрын
@@vishva6713 marubadiyum operation panni tube join pannuvanga sis next baby pethukalam en sis ku two babies dead so ippo operation pannirukanga
@abdulkabeer30572 жыл бұрын
Yes mudiyam sis . video la aulraga paruga.
@abdulkabeer30572 жыл бұрын
Video la solluraga Last la solraga sis
@ezhilarasiasmitha5807 Жыл бұрын
அருமை அருமை அருமையான விளக்கம்.🎉🎉
@murugeshwarimurughwari91872 жыл бұрын
Rompa thanks Akka Rompa nala explain panranga very super.👍👍