உங்களது விளக்கம் மிக மிக தெளிவாக உள்ளது. கோடி நன்றிகள்.
@godislove92982 жыл бұрын
உங்கள் வீடியோ அனைத்தும் அருமை தமிழ் விளக்கங்கள் மிக மிக அருமை மிக்க நன்றி ....
@shanthakumar73422 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயன் தருவன. நன்றி. எதிர் காலத்தில் சமிபாட்டுத் தொகுதி, நீரிழிவு நோய் போன்ற தலைப்புகளில் பதிவுகளை இடுங்கள் - இலங்கை
@RevathiPerumalsamy-n8u7 ай бұрын
அன்பு சகோதரியே உண்மையிலேயே நீங்கள் ஒரு மாமேதை 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 👌👌👌👌👌👌👌👌 சுமார் 19 நிமிட வீடியோவில் தேவையில்லாமல் எந்த ஒரு ஆங்கில வார்த்தையையும் பயன்படுத்தாமல் எவ்வளவு தெளிவாக எந்த ஒரு தடுமாற்றமும் இல்லாமல் வீடியோ பதிவேற்றம் செய்ததை நினைத்து பெருமையும் ஆச்சரியமும் அடைகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvaraj73612 жыл бұрын
அருமையா விளக்கம் கொடுகிரங்க Dr கூட யுவாலு அருமையா கொடுக்க முடியாது வாழ்த்துகள் sister
@தனிக்காட்டுராஜா-ர1ட2 жыл бұрын
நன்றிகள் அக்கா படிச்சவங்க படிச்சவங்க தான் ரொம்ப நன்றி 🙏🙏 நீங்க முகத்தை மூடாமல் இருக்கிறீங்க அத சொன்னேன் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@velusaravanan97502 жыл бұрын
I am Biochemistry students .i warmly appreciate ur Graceful work....tq
@venkatesanbala94132 жыл бұрын
Mam, please teach 6 th std to XII std Science Book Syllabus. School la engallukku puriyara madiri solli thara mattraanga. Neenga solli kudukkuradu nalla puriyudu. Please science lession solli kudhutheenganna romba help fulla irukkum. Students kum padikka interesting ah irukkum. Please mam please please.
@venkataramantv41152 жыл бұрын
Thanks
@velmurugan26342 жыл бұрын
தெளிவு படுத்தியதிற்கு நன்றி சகோதரி
@jainabnishaa43212 жыл бұрын
Ithellaam paaathaa kooda yaarum panna maatanga.... Good info.. Tq akka🤗
@m.prakash79042 жыл бұрын
அக்கா அன்பான வேண்டுகோள் இக்காலகட்டத்தில் சத்தான உணவுகளை நம் உடலுக்குள் அளவுக்கு மீறி தின்றால் என்னா நடக்கும் அதனின் பக்க விளைவுகள் , பயன்கள் ஏன், எவ்வாறு , எப்படி மற்றும் நன்மைகள் போன்றவற்றை தெளிவாக ஒரு வீடியோவில் சொல்லிதாங்க அக்கா எப்படி நாம் சத்தானவையும் மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்த வேதியியல் கலந்த உணவு முறைகளையும் எப்படி Balance செய்து உட்கொண்டு ஆரோக்கியமான மன நிலையை பெறுவது என்றையும் சொல்லி தாருங்கள் அக்கா
@skybrothers40062 жыл бұрын
எனக்கும் தேவை...
@tamilnathan48872 жыл бұрын
உங்களது தெளிவான தகவலுக்கு நன்றி சகோதரி
@naveenrajm83282 жыл бұрын
வேண்டுகோளை ஏற்றதற்கு நன்றி அக்கா 🙏
@jagirhussain74092 жыл бұрын
ஆனால் நாங்கள் பன்ன மாட்டோம்
@ramsaran.t41802 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் சகோதரி நன்றி
@krmalarvizhi626 Жыл бұрын
ஆண்களின் கருத்தடை முறைகள் மிகவும் எளிதானது ... பெண்களை விட ஆண்களின் கருத்தடை ஆப்ரேஷன் அதிகரித்தால் மட்டுமே பெண்களை பற்றி புரிதல் ஆண்களுக்கு அதிகரிக்கின்றன என்று அர்த்தம்..👍
@arunmukesh92212 жыл бұрын
Men and women should know this information 👌🏻👌🏻
@jagirhussain74092 жыл бұрын
ஆனால் நாங்கள் பன்ன மாட்டோம்
@SaravananS-gc4kt2 жыл бұрын
Wonderful clear explanation and information thank you mam ✨
@santhoshstm29022 жыл бұрын
சூப்பர் மேடம்🔥🔥 அருமையான விளக்கம்..........
@parthiban55362 жыл бұрын
Tq ma.... Intha video la theliva sonninga.... Yella men's kum helpful la irukkum tq... 🤗🙏🏽
@karthicks72352 жыл бұрын
wonderful explanation, very informative, thank u so much
@user-bl2bw7mm4v2 жыл бұрын
Mm senjttingala
@mohamedrasool52002 жыл бұрын
நன்றி மேடம் .
@seethaseetha41872 жыл бұрын
Super ungala mathiry vilakkama yentha doctor solla mudiyathu unga video pathu neraya therinjukitten thank you madam
@ranjithranji49882 жыл бұрын
இந்த தகவல் அனைத்து மிகவும் பயனுள்ளதாக இருந்தது விளக்கம் மிக அருமையாக இருந்தது ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் அப்பொழுது ஆண்களுக்கு தூக்கத்தில் நின்று வெளியேறுவது சரியா அல்லது ஏதேனும் பிழையா ஏனென்றால் விந்தனுக்கள் குறிப்பிட்ட காலம் வரை வெளியேற்றாமல் இருந்தால் அதுவே மறுசுழைக்கு பயன்படுத்தப்படும் என்று கூறி உள்ளீர்கள் அல்லவா உடனே அதனை மீண்டும் உறிஞ்சி எடுத்துக் கொள்ளும் என்று கூறியுள்ளீர்கள் அல்லவா அதனால் தான் சந்தேகம் வந்தது
@galaisekar5182 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் தான் தகவலுக்கு நன்றி மேடம்
@Ms-tm3xg2 жыл бұрын
நன்றி மருத்துவ ஆசிரியரே. நல்ல பயனுள்ள தகவல்.
@justinshiva3316 Жыл бұрын
Wow what a clarity perfact . Madam good information ☺️
@vincenta43132 жыл бұрын
நல்ல அறிவு👌👌👌
@inayajami53182 жыл бұрын
wow excellent Weldon madam
@jollyroger56512 жыл бұрын
Hloo mam.. Am ur regular viewer very much impressed on how ur collecting informations and presenting every video.. Please do a video on Rheumatoid Arthritis
@coverdesk36102 жыл бұрын
Eye opening video madam..
@velusaravanan97502 жыл бұрын
Also every day I will see ur video because I will get new ideas from ur videos.tq ur..
@sundararajanmurugappan9727 ай бұрын
Paravaalliye ammineeeeee. Suuuuuuppper...🤗
@judelingam61002 жыл бұрын
அருமையான விளக்கம் மாடம்
@eswariammu4440 Жыл бұрын
Good voice clear explanation
@sureshpreeth Жыл бұрын
All doubts cleared, nice
@yasminyasmin-r4c2 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி
@digitallife8602 Жыл бұрын
Beautiful information 👌👌👌👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉🌹🌹🌹🌹🌹🌹
@karthikdivya2 жыл бұрын
Thanks for this video mam. Very clear explanation 🙂
@AndalSampath3 ай бұрын
Good Awarenes
@murasolianusuya47622 жыл бұрын
We expect more videos mam is very useful and knowledgable to us so don't forget to upload your videos. Mam then only we can acquire more knowledge...
@sivasubramaniyan84762 жыл бұрын
Wonderful explain,Mam plzz explain daibetes ,sugar en varuthu,ethanala varuthu,vantha entha mari food eduthukalam....sugar kuraika enna vazhimuraigal ...ellatha pathiyum explain pannunga mam plzz
@sakthivelnature2 жыл бұрын
அருமையான விளக்கம்
@subashchandruthangaraj5402 жыл бұрын
most Important videos for this time
@sekarr38512 жыл бұрын
Excellent vedeo 👌👍
@selvarajselladurai40122 жыл бұрын
Thanks for this knowledge.
@தனிக்காட்டுராஜா-ர1ட2 жыл бұрын
கணவனுடன் எந்த நாட்களில் உறவு வைத்து கொண்டால் குழந்தை தங்கும் அக்கா அதுக்காக ஒரு வீடியோ போடுங்க
@rajasekaran32052 жыл бұрын
Useful information thanks sister
@sikasstories2 жыл бұрын
Good explanation... Mam👌
@opsurya65962 жыл бұрын
Thankyou so much madam your teaching excellent 👌👌👍
@kowsiangel1661 Жыл бұрын
Super mam thank u🤝👍👍
@mohansmartphone31922 жыл бұрын
Quality information
@santhoshstm2902 Жыл бұрын
டாக்டர் மேடம் எலும்பு முறிவு மற்றும் மூட்டியல் மூட்டு தேய்மானம் பற்றி விளக்கவும்.......
@s.bcreativetamil28492 жыл бұрын
Mam ஏன் 4 months video வரல...
@பால்பாண்டி.k-d3z2 жыл бұрын
உங்கழ் விலக்திர்க்கு நன்றி
@equalityfraternity11632 жыл бұрын
super mam congrats
@gaayathri3032 жыл бұрын
Very clear explanation mam thank u👍
@k.n.sudharshan4662 жыл бұрын
அருமையான பதிவு நன்றி சகோதரி 🙏🙏🙏
@velusaravanan97502 жыл бұрын
Sister corona virus structure,parts names, how does work in our body,also about that...make video plz....
@balajibats11662 жыл бұрын
Super explain thankyou mom
@padmapriya7347 Жыл бұрын
Super Madam
@MeeraKannan282 жыл бұрын
Great explanation mam.. many unknown facts we know now Men lose energy because of seman release Why is it so Please explain
@jeyamurugan76692 жыл бұрын
It's common to all males I am in Thoothukudi Do you need help with that?
@equalityfraternity11632 жыл бұрын
happiness mam!!!
@RajasekarnM-ui2zs Жыл бұрын
Amazing
@rajakumardr.39562 жыл бұрын
Nice .
@elangovank68472 жыл бұрын
what is your opinion about diabetes mam..
@udhayarohit4342 жыл бұрын
Mam... 12 Body System Explain panni oru video poduga
@raghavacharikrishnamachari11176 ай бұрын
நன்றி ஆனாலும் ஜனத்தொகை அதிகரித்துக்கொண்டே போகிறதே
@viswsvisws27462 жыл бұрын
Super🙏
@johnt2271 Жыл бұрын
👍🏿 super
@balamurugan-ed7lp2 жыл бұрын
Anesthesia working principles discuss mam
@snehaadithya34232 жыл бұрын
Thank you mam
@alhasan53692 жыл бұрын
Mam .... pregnancy 0- 40 weeks .. என்ன நடக்கிறது என்று ஒரு வீடியோவில் சொல்லுக.. Mamm .. pls
@engineeringtech1804 Жыл бұрын
Dr neenga tamil nadu ah
@contragamer22142 жыл бұрын
சூப்பர்
@PostivevibeMM2 жыл бұрын
Circumsion pathi solluga
@fmsirajsiraj93262 жыл бұрын
Thanks so much madam
@AjayShaw99-v8k2 жыл бұрын
Angioplasty Angiogram Explain panuga
@najmunisha672 жыл бұрын
டாக்டர் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் எதனால் உருவாகிறது அதனால் ஏன் வலி ஏற்படுகிறது என்பதையும் விவரம் சொல்லுங்கள் ப்ளீஸ்
@HEROTHAYAN2 жыл бұрын
Aankalukku veddy oppression seytha pin urpaththy aakum vinthukku enna nadakkum eppady velijerum? Velijeramal irunthal pirachchanai illaiya?? UNGA VIDEOS SUPER 👍 please answer me THANK you 💕💕⚘️
@kothaip52722 жыл бұрын
Mam Medical lab technician group Ku introduction video poduinga please Mam
@pfarchimedes2 жыл бұрын
Arumai
@indhirajeeva28242 жыл бұрын
Very useful
@jagirhussain74092 жыл бұрын
ஆனால் நாங்கள் பன்ன மாட்டோம்
@ramalakshmi572 жыл бұрын
Thank you
@vinothav662 жыл бұрын
Epilepsy pathi solluga
@shobanaganesh2082 жыл бұрын
Mam breast size increase panna medicine r treatment sollunga mam.
@thoufiqbanu29122 жыл бұрын
Mam ..how to works tablets..itha pathi knjm detail ah solunga mam..athu epdi ellam symptoms ah sari panuthunu
@jagirhussain74092 жыл бұрын
அருவை சிகிச்சை முடிந்த பிறகு அவர் உச்சகட்டம் அடைய முடியுமா விரைப்பு தன்மை பழைய அளவுக்கு இருக்குமா மேடம் பதில் அளியுங்கள்
@israelrajan23802 жыл бұрын
😆😆😆🔥🔥🔥
@MaryMary-fz2xk2 жыл бұрын
Ma'am toncelstone videos podunga maam please
@pah01782 жыл бұрын
Thanks a lot madam as a men would like share equal
@mariappangold56402 жыл бұрын
Super super super
@Santhoshmbig2 жыл бұрын
Injection name sollunga fever pack pain all injection name venum