மீன் குழம்பு மிக சுவையாக செய்வது எப்படி | MEEN KULAMBU | Meen Kulambu in Tamil / Fish Curry in tamil

  Рет қаралды 17,146,256

Gomathi's Kitchen

Gomathi's Kitchen

Күн бұрын

Пікірлер: 3 100
@VijayKumar-fb7ht
@VijayKumar-fb7ht 3 жыл бұрын
அம்மாடி நீ ஆரு பெத்த புள்ளையோ நீ நல்லா இருக்கணும் தாயீ சொரன போன நாக்குல உயிர் வர வச்சுட்ட அம்மாடி நீ நூறு வருஷம் இப்பிடியே நல்ல சாப்பாட்டு வீடீயோவா போடணும் தாயீ கடவுள் உன்ன நல்ல பாத்துபாரு ம்ம்ம்
@GomathisKitchen
@GomathisKitchen 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப சந்தோசம் அம்மா,இன்னைக்கு என்னோட அம்மாவோட இறந்த நாள் நீக்க ஆசீர்வாதம் பண்ணுறது எங்க அம்மாவே வந்து ஆசீர்வாதம் பண்ண மாதிரி இருக்கு மிகவும் நன்றி 😭🙏
@VijayKumar-fb7ht
@VijayKumar-fb7ht 3 жыл бұрын
Ayyayo nan amma illingo nan annanango, rembo sorryengo neeng yenraya thappapurinjipotingo
@poongothaipoongothai8375
@poongothaipoongothai8375 3 жыл бұрын
M@@GomathisKitchen
@twinklegirl8855
@twinklegirl8855 3 жыл бұрын
Today naa senji iruken
@musthafamohxshaik8716
@musthafamohxshaik8716 3 жыл бұрын
Super
@selvinarputharaj7422
@selvinarputharaj7422 2 жыл бұрын
இன்று இந்த மீன் குழம்பு செய்து பார்த்தேன் அருமை நல்ல சுவையான மீன் குழம்பு
@JapanjapanJap.f
@JapanjapanJap.f 24 күн бұрын
Fari seyuriyaaa
@mangalam6440
@mangalam6440 Жыл бұрын
அக்கா நீ நல்லா இருக்கனும் யே பொண்டாட்டி மீன் குழம்புனு பேர்ல புளி குழம்ப வச்சு கொடுத்துட்டு இருந்தா இந்த வீடியோ பார்த்து சமைச்சு சாப்பிட்டோம் வேற leavel டேஸ்ட் 🙏
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
சூப்பர் பா ரொம்பவும் சந்தோசம் பா மிகவும் நன்றி
@masstechtamil191
@masstechtamil191 3 жыл бұрын
நேற்று இந்த முறையில் மீன் குழம்பு செய்து சாப்பிட்டோம் சகோதரி. சுவை மிக அருமை. நன்றி.
@candidlysara343
@candidlysara343 4 жыл бұрын
Yaar ellam video pathukitteh keela comment padika vandhu irukeenga 🙌🙌
@samayalarayil2715
@samayalarayil2715 4 жыл бұрын
Na
@candidlysara343
@candidlysara343 4 жыл бұрын
🙌 pottukonga ji
@bharathi7273
@bharathi7273 4 жыл бұрын
Nanum
@arunaraj2499
@arunaraj2499 4 жыл бұрын
Mm kk tk u complete tamil test this only no study the breast size
@soumivenu102
@soumivenu102 4 жыл бұрын
Nanum
@jeevaduraisamy4599
@jeevaduraisamy4599 Жыл бұрын
நன்றிகள் பல.முதல் முறை மீன் குழம்பு செய்தேன்.அருமையாக உள்ளது.வாழ்த்துக்களூடன் ஜீவா
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
மிகவும் சந்தோசம் பா மிகவும் நன்றி
@jayaveljayavel5947
@jayaveljayavel5947 2 күн бұрын
😢
@jillianjsimpsonjenefajoshi7761
@jillianjsimpsonjenefajoshi7761 Жыл бұрын
Romba thanks semmaya per vannginen chumma ve vera kudichaange.. Eppomay enaku good name cooking la indha method senji innum vera level name God bless you Gomathi akka ❤❤✝️✝️
@paulangellebanon
@paulangellebanon 3 күн бұрын
இந்த மாதிரி எளிமையான ருசியான குழம்பு செய்யும் வீடியோ எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.
@pmkumar3397
@pmkumar3397 4 жыл бұрын
இன்று நானே சமைத்தேன் மிக அருமையான சுவை... நான் சமையல் பக்கம் போகவேமாட்டேன் தண்ணிர் கூட என் மனைவிதான் கொடுப்பாங்க அப்படியிருந்த நான் கொரோனா காலத்தில் சமைத்து தான் பார்போமே என்று செய்ய ஆராம்பித்தேன் இன்று மீன் குழம்பு மிக சிறப்பாக செய்தேன் எனக்கு பாராட்டு குவிந்தது.. என் மகள் மீன் குழம்பு சாப்பிடாதாவள் இரண்டு வேளை இந்த மீன் குழம்பு கேட்டு கேட்டு சுவைத்து சாப்பிட்டால்... நன்றியும் மகிழ்சியும்...
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி😊😊
@ramacchandrankeerthi4318
@ramacchandrankeerthi4318 4 жыл бұрын
MczcbcmbzczcbvmzvzbvbzzczzzcVxzccbczbzzcncxbmxmcmnbzZzcbbvbv
@karuppasamib1724
@karuppasamib1724 4 жыл бұрын
@@GomathisKitchen i
@JackJenochannel
@JackJenochannel 4 жыл бұрын
Mouth watering 👍💐💐
@Banu_glitz1234
@Banu_glitz1234 4 жыл бұрын
Apadina dailyum unga samaiyalthan
@rangarajm716
@rangarajm716 Жыл бұрын
அருமையான சுவை மிகவவும் சிறப்பாக வந்தது... செய்யும் முறையும் மிக எளிது
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
மிகவும் நன்றி பா
@swethaarockiaraj442
@swethaarockiaraj442 2 жыл бұрын
50 times mela senjitae semma taste maravae ila . Na meen kulambu vaichatha sapdranga ellam nalla nu aachiriyama iruku. Tk u so much meen sapda aaramichathae ungalala thaan . Tk u sisi
@PavithraPavi-ot7jo
@PavithraPavi-ot7jo 3 жыл бұрын
Nan first time meen kozhambu vechen neenga sona mathiri super ha vanthathu ka romba thanks
@GomathisKitchen
@GomathisKitchen 3 жыл бұрын
சூப்பர் பா
@afnaafsa
@afnaafsa 2 жыл бұрын
நான் இன்னைக்குத்தான் இதே மாதிரி சமச்சேன்.. மாங்காய் கிடைக்கல்ல ஆனாலும் டேஸ்ட் செமயா இருந்திச்சு Thanks அக்கா…என்னையும் சமையல் பண்ண வச்சுட்டீங்க
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Super pa rombavum santhosam
@karuppaiyathinakaran169
@karuppaiyathinakaran169 Жыл бұрын
I'm a bachelor, yesterday I cooked fish curry for the first time by following ur recipe, it came so good.. i can't believe whether i cooked that.... thank you so much akka 💥❤️💯
@nomad4k
@nomad4k 10 ай бұрын
Super !!! :)
@janu5077
@janu5077 3 жыл бұрын
சகோ மின் 🐟 🐠 குழம்பு அருமை 👍 நான் இலங்கை from Switzerland 🇨🇭, 🇱🇰
@GomathisKitchen
@GomathisKitchen 3 жыл бұрын
சூப்பர் ரொம்பவும் சந்தோசம் பா
@suryaprabhu9407
@suryaprabhu9407 2 күн бұрын
Hiii enaku age 25 aaguthu ammaku 49 age mamiyaruku 54 first Amma solra mathiri meena kolambu vachutu irunthen marriage ku apro mamiyar solra method la vachen but hotel ku pogum pothu elam meena kolambu vera mathiri irunthuchu enna panrathu nu theriyama KZbin la thedite irunthen onga video first' time pathu Innaiku try pannen enaku ena Sola nu therla vera level 🎉🎉🎉🎉🎉🎉 ammakum mamiyarukum kolambu kuduthen 2 perum enta epti vacha nu method ketanga full recipe sonnen onga video a share pannen thank you so so much ❤❤❤❤❤❤❤❤❤❤❤ hotel la na sapta meen kolamba vida neenga solra method la vacha meen kolambu semmaya Iruku thank you madurai la irunthu onga cooking fan ❤😂
@benitanice8358
@benitanice8358 Жыл бұрын
Unga samayal migavum arumai 😋.
@jeyanthikajendren1846
@jeyanthikajendren1846 3 жыл бұрын
அக்கா 2 days ku முன்னாடி try பண்ணினேன் சூப்பர்,, ❤️❤️❤️❤️
@GomathisKitchen
@GomathisKitchen 3 жыл бұрын
ரொம்ப சந்தோசம் பா
@gkraj4728
@gkraj4728 3 жыл бұрын
நீங்க சொன்ன மாதிரியே முயற்சி செய்தேன் ...மிக அருமையாக இருந்ததாக வீட்டில் எல்லோரும் சொன்னார்கள்...நன்றி
@GomathisKitchen
@GomathisKitchen 3 жыл бұрын
மிக நன்றி பா
@baby_bakya6780
@baby_bakya6780 3 жыл бұрын
Tqqq u sooo much ka 2 r 3 times try panna vera method fish kozhmbu bt unga method try panna tday really awesome, i got appreciation from my hubby too😍😍😍
@GomathisKitchen
@GomathisKitchen 3 жыл бұрын
Super thanks for your feedback pa
@alwinkratos4611
@alwinkratos4611 3 жыл бұрын
Innaiku unga video pathuthan Nan meen kozhambu senjan ka vera level super ka
@GomathisKitchen
@GomathisKitchen 3 жыл бұрын
Thank you pa
@juliusjayakaran3986
@juliusjayakaran3986 3 жыл бұрын
ஆண்களுக்கு ஈஸியான செய்முறை. நன்றி சகோதரி
@GomathisKitchen
@GomathisKitchen 3 жыл бұрын
மிக நன்றி 😊🙏
@monishaac6156
@monishaac6156 4 жыл бұрын
Just now tried this😍came out well🤤my dad appreciated me😜thank you mam❤️❤️
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Most welcome 😊
@skstamil5549
@skstamil5549 4 жыл бұрын
Gt
@kalitk4685
@kalitk4685 4 жыл бұрын
@@skstamil5549hi
@anburoja8709
@anburoja8709 9 ай бұрын
Super
@mohanavijayakumar2110
@mohanavijayakumar2110 Жыл бұрын
நீங்க சொன்ன method la செய்தேன்.மீன் குழம்பு மிகவும் அருமை.நன்றி சகோதரி
@jenniferjeni7836
@jenniferjeni7836 2 жыл бұрын
Akka I am 16 years old na intha kulambu vechu enga family members enna romba paarattunaanga i am so happy akka tq akka
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Super pa rombavums anthiosam thanks for your feedback pa
@anandff6306
@anandff6306 3 жыл бұрын
Paathale echi oooooooorudhu la 😍😍😍😍😍 🤤🤤🤤🤤🤤🤤🤤
@GomathisKitchen
@GomathisKitchen 3 жыл бұрын
Thanks for your feedback pa
@rudhvi6614
@rudhvi6614 3 жыл бұрын
I tried this today for the first time in my life, wowwwwww really amazing I am unable to believe that I prepared it it's so damn tasty everyone must try, thank you for the vedio
@GomathisKitchen
@GomathisKitchen 3 жыл бұрын
Glad to hear thanks for your feedback pa
@kailainathannadesu416
@kailainathannadesu416 4 жыл бұрын
எடுத்த காட்சிகள் நன்று. நன்றி. காட்சிப்படுத்தல் தமிழில் தயாரிக்கப்படுகிறது. அதில் ஆங்கிலகலப்பு இல்லை (சில உண்டு?). அதால் உங்கள் முயற்சி தரம் கூடிவிட்டது. பாராட்டுக்கள்.
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
மிக நன்றி
@kpkannan7541
@kpkannan7541 3 жыл бұрын
நான் நீங்கள் சொன்ன மாதிரி செய்து சாப்பிட்டேன் சூப்பராக இருந்தது 😁😁😁😁
@GomathisKitchen
@GomathisKitchen 3 жыл бұрын
மிக நன்றி பா
@rajamohamedmohamed9496
@rajamohamedmohamed9496 Жыл бұрын
இந்த மாதிரி எளிமையான ருசியான குழம்பு செய்யும் வீடியோ வெளிநாட்டில் வேலை செய்யும் எங்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. மிக்க நன்றி சகோதரி.
@priyagln
@priyagln 3 жыл бұрын
Hi Akka. I'm a vegetarian and I cooked this for my husband and in laws .. it was a super duper hit. Got lot of compliments..Nandri🙏
@GomathisKitchen
@GomathisKitchen 3 жыл бұрын
Thank you so much 🙂
@IndhujasPassion
@IndhujasPassion 3 жыл бұрын
Nenga great. Being vegtarian u cukd nv fr ur family
@vijumanian
@vijumanian Жыл бұрын
Namma periya mansa yaaru purinjikra 🙄
@shrisubhap
@shrisubhap Жыл бұрын
I tried this today. Really came out very well. Entire family appreciated❤
@ns.8427
@ns.8427 3 жыл бұрын
வணக்கம் அக்கா நலமா அக்கா நான் இன்று மீன் குழம்பு வைத்தேன் உங்கள் சமையல் குறிப்பை பார்த்து மிகவும் அருமை அக்கா கத்தார் நாட்டில் இருந்து NS.கார்த்திகேயன்🙏🙏🙏🙏🙏
@GomathisKitchen
@GomathisKitchen 3 жыл бұрын
வணக்கம் பா மிகவும் நன்றி
@supersiblingsuniverse
@supersiblingsuniverse 3 жыл бұрын
I tried this last week. My wife and kids loved the fish. Going to prepare today also. Thank you very much for the video. :)
@GomathisKitchen
@GomathisKitchen 3 жыл бұрын
Glad to hear thanks for your feedback brother 😊👍
@supersiblingsuniverse
@supersiblingsuniverse 3 жыл бұрын
👍It came well yesterday also :D
@fathimarani2533
@fathimarani2533 2 жыл бұрын
Na senjen ithumaari semmaya irunthuchu 🤗🤗...... Tq..
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Most welcome pa
@drponnaiya6372
@drponnaiya6372 9 ай бұрын
Un
@rameshr1449
@rameshr1449 7 ай бұрын
வியாழக்கிழமை ரம்ஜான் அன்று நீங்க சொன்ன மாதிரி வைத்து பார்த்தேன் அருமையான சுவை அருமையான சுவை அருமையான சுவை இன்றும் நீதான் வாங்கப் போகிறேன் அதே மெத்தையில் வைக்க போகிறேன்
@jayamary6098
@jayamary6098 5 ай бұрын
பார்த்த உடனே நாவில் எச்சில் வடியுது❤❤நானும் செய்து பார்த்தேன் மிகவும் அருமை அருமை❤❤❤❤❤
@rajarajang3096
@rajarajang3096 2 жыл бұрын
Very easy cook for bachelors,thanks. Immediately I'll try..👌👌👌
@rmanishaacon7946
@rmanishaacon7946 4 жыл бұрын
சூப்பர் சிஸ் 👌சுவையான மீன் குழம்பு ரொம்ப சூப்பரா செய்து காண்பித்தீர்கள் அருமை 👍🏻
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
மிக்க நன்றி
@girijanagamani2905
@girijanagamani2905 4 жыл бұрын
T
@packiyaraj6621
@packiyaraj6621 4 жыл бұрын
Ft
@sriranjani9120
@sriranjani9120 2 ай бұрын
எங்க அம்மா வைக்கிற மாதிரியே இருக்கு...இப்டி தான் எங்க அம்மா வைப்பான்ங்க அருமையா இருக்கும் ஒரு வாரம் வச்சி சாப்பிடலாம்❤❤
@GomathisKitchen
@GomathisKitchen 2 ай бұрын
சூப்பர் பா எங்க அம்மாவும் இப்படி தான் செய்வாங்க
@Confusedalien1133
@Confusedalien1133 4 жыл бұрын
Inda video va thedi thedi papa. .. everytime meen kulambu vaikrapo.. my favourite method... Thanks Akka.. nan oru Chennai bachelor 😢
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much.
@ssavitha9230
@ssavitha9230 4 жыл бұрын
Hi sister....nanum itha try pannunen ....summa solla koodathu ...taste Vera level😍💕
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you pa.
@saijaisai2366
@saijaisai2366 3 жыл бұрын
Nan 1mnth munadi unga video pathu fish kulambu vachen superb ah irunthuchu again maranthuten email id change panathala history la video ila epadiyo unga video kandupudichten tmrw vaikanum bcoz tis fish kulambu really tasty 😍😊🔥💖
@GomathisKitchen
@GomathisKitchen 3 жыл бұрын
Super pa
@vijaymohanreddy6278
@vijaymohanreddy6278 4 жыл бұрын
Thank you, Today I made this dish it came very well, in addition I added 100ml coconut milk ( Dabur brand ) and onion vadagam, it is very tasty, this is my first you tube comment
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Most welcome 😊
@palanisamis8001
@palanisamis8001 4 жыл бұрын
Hy is
@vijog8247
@vijog8247 4 жыл бұрын
Today I prepared it for my wife she loved it, thanks for the recipe....
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Most welcome 😊
@udayan9370
@udayan9370 2 жыл бұрын
ரொம்ப நன்றி மேடம் உங்க வீடியோ பார்த்து குழம்பு வைக்க பழகிட்டேன் ரொம்ப நன்றி மேடம்
@aishwaryak4714
@aishwaryak4714 Жыл бұрын
Today I try 💞akka rompa supera iruthuchi 😍😍😍😍thanks kaa🥰
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
😊👍🙏
@thejvin.s5071
@thejvin.s5071 Жыл бұрын
Hii
@smartsiva67
@smartsiva67 4 жыл бұрын
Akka un repsect enaku pudichi eruku ella comment ku reply pannringa sila peru appdi illa konjam athiga suscriber vantha reply kuda panna matnga nee super congtras for 1M suscriber 👌👌👌
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you brother. My pleasure 😊
@anarkalianarkali9135
@anarkalianarkali9135 3 жыл бұрын
நான் இப்போ தான் வீடியோ பார்த்தேன்...வேர லெவல்
@GomathisKitchen
@GomathisKitchen 3 жыл бұрын
மிகவும் நன்றி பா
@srkpm66
@srkpm66 3 жыл бұрын
Thank you for a good recipe. Today I cooked fish curry for my wife. This was helpful.
@GomathisKitchen
@GomathisKitchen 3 жыл бұрын
Great 👍 Thanks for your feedback😊🙏
@savithasavitha4122
@savithasavitha4122 3 жыл бұрын
I'm cooking this style...nice meen kolambu...thank you...
@GomathisKitchen
@GomathisKitchen 3 жыл бұрын
Welcome 😊
@Saleem80s
@Saleem80s 2 жыл бұрын
சிறப்பு எளிமை அருமை ஆர்ப்பாட்டம் இல்லாத விளக்கம் வருடத்திற்கு பிறகு இப்பொழுது தான் இதை நான் காண்கிறேன் இப்பொழுது நான் செய்யப் போகிறேன் செய்து விட்டு மீன் குழம்பு எப்படி சுவையாக வந்திருக்கிறது என்பதை பதிவு செய்கிறேன் வாழ்த்துக்கள் சகோதரி
@ramyadora5311
@ramyadora5311 3 ай бұрын
Hello sister epdi vanthuchi nalla irunthucha
@Vickymadurai
@Vickymadurai 3 жыл бұрын
நானும் மீன் குழம்பு வைக்க போறேன் 😁😝😝
@GomathisKitchen
@GomathisKitchen 3 жыл бұрын
Super pa
@Abi--Abi
@Abi--Abi 4 жыл бұрын
Akka yesterday I tried it rmbaa arumaiya irrundhadu♥️😍😍😍
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you sis.
@MyGame-1412
@MyGame-1412 4 ай бұрын
Enakku marriage aagi 2yr aaguthu,ana epdi kattiya kolambu vaikkanum nu theriyathu,edho sumara samappen,en husband ku nalla samachi kudukkanum,ithanaalaiye rendu perukkum sandaiyum varum,nethu than ungaloda intha vdo paathen,ithe maathiri vachen,en husband nalla irukkunu sonnanga,idhe method la vendakka puli kulambu vachen,athum nalla irukkunu sonnanga,etthana nandri sonnalum pathathu,tnxxx looooooooots sis...nalla vaikavum kathukkitten,kettiya vaikkavum kathukkitten❤
@ramc680
@ramc680 3 жыл бұрын
நல்ல சுவை நன்றி
@TodaysRecipeTamil
@TodaysRecipeTamil 3 жыл бұрын
Yummy meen kuzhambu semma 🤤🤤👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@GomathisKitchen
@GomathisKitchen 3 жыл бұрын
Thank you pa
@PMANBU-kv4ws
@PMANBU-kv4ws 7 ай бұрын
Unmya ve naan life la first time senji sapten Ppppada ennaaaa oru taste Adhuvum simple ha oru seimurai Unmya ve great 💯👍👌👌👌👌👌
@devilbrogaming6517
@devilbrogaming6517 3 жыл бұрын
Meen kulambu super akka👍👍anga amma ku gomathi kitchen samayal romba pudikkum 😉
@GomathisKitchen
@GomathisKitchen 3 жыл бұрын
Super Thank you pa
@shahidakhan4327
@shahidakhan4327 2 жыл бұрын
Super and thank you so much 😘
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Welcome 😊
@Jjravi
@Jjravi 11 күн бұрын
சவுதியில் இன்று மீன் குழம்பு. தங்கள் வீடியோ பார்த்து மிக்க நன்றி
@GomathisKitchen
@GomathisKitchen 11 күн бұрын
சூப்பர் பா ரொம்பவும் சந்தோசம்
@elangojackus
@elangojackus 6 ай бұрын
அருமை எனக்கு இரண்டு மணி நேரம் ஆனது ஆனால் சூப்பர் டேஸ்ட் கோமதி நன்றி
@janakinarayanasamy2873
@janakinarayanasamy2873 3 жыл бұрын
I have tried this today,,, This is the first time i am cooking fish curry. My whole family loved it,,
@GomathisKitchen
@GomathisKitchen 3 жыл бұрын
Glad you liked it
@8800938
@8800938 3 жыл бұрын
Tried this kuzhambu today.... Came out very well... It's like my mom's recipe... Thank you...
@GomathisKitchen
@GomathisKitchen 3 жыл бұрын
Glad to hear thanks for your feedback pa
@natchiyarkutty6293
@natchiyarkutty6293 2 жыл бұрын
Naanum en wife ku redy panni today koduththen.... மிகவும் சுவையாக உள்ளது endral என் மனைவி
@jeevanandham1471
@jeevanandham1471 3 жыл бұрын
Thanks mam... Eppo fish kolambu senjalum intha video tha parpen.. Very easy and romba nalla irku mam..
@GomathisKitchen
@GomathisKitchen 3 жыл бұрын
Super pa romba santhosam 😊🙏
@AnuBlossom
@AnuBlossom 3 жыл бұрын
I made this today. So good. I used to think coconut pota thaan taste varumnu, but this tasted fantastic; was really surprised; thank you so much gorgeous the recipe! 😘 ❤ 🐟 👌
@GomathisKitchen
@GomathisKitchen 3 жыл бұрын
Glad to hear thanks for your feedback eat this kulambu with hot hot idli so yummy
@karaikal3604
@karaikal3604 2 жыл бұрын
Really very awesome. I have tried after seeing this video and we got good result with 100% satisfaction🥳🥳🥳🥳🥳🥳🥳🥳 thanks for sharing this video sis 👍
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Glad to hear Thank you pa
@shahulhameed4824
@shahulhameed4824 Жыл бұрын
தங்களின் செய்முறைப்படி செய்து சாப்பிடுகிறேன் அருமை👌 வாழ்த்துக்கள்
@Star-uf2kv
@Star-uf2kv 2 жыл бұрын
Hi sis to be very honest I tried this recipe Yesterday it was very nice !! My husband commented that it was better than his mums fish curry which is very rare for a men to compare like such. Thank you for the video 👍🏽
@mmurugesan3095
@mmurugesan3095 2 жыл бұрын
Super dish akka I tried today it was awesome
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Glad to hear thanks for your feedback pa
@sweetjecy6378
@sweetjecy6378 3 ай бұрын
Last week unga video pathen athey mari senjen en husband spr ah irukunu intha weekum seiya sollutaru tq sis.
@AkashAkash-zq2cu
@AkashAkash-zq2cu 3 жыл бұрын
Intha meen kulamba pathu nakula echi urunavanga oru like this 👍
@GomathisKitchen
@GomathisKitchen 3 жыл бұрын
Thank you pa😊
@nomad4k
@nomad4k 10 ай бұрын
Gomathi amma .. ungal samayal miga sirandhadhu.. naan USA la unga video paarthu samaikuren.. Mikka nandri.. arumaiyana parambariya samayal.. vanakkam namaste namaskaram 🙏
@udayan9370
@udayan9370 2 жыл бұрын
சூப்பர் மேடம் குழம்பு ரொம்ப டேஸ்டா இருக்கு ரொம்ப நன்றி மேடம்
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
மிக நன்றி பா
@aashajothimani8081
@aashajothimani8081 3 жыл бұрын
Mam I tried this recipe last night.. came out really well.. gravy was thick and the taste was good..first time ever I made good fish curry after watching your video.. Thanks mam.
@GomathisKitchen
@GomathisKitchen 3 жыл бұрын
Thanks for sharing
@menakag6022
@menakag6022 3 жыл бұрын
Fish name enna
@Eshukannan
@Eshukannan 3 жыл бұрын
Yesterday i tried.. It came well.. My husband liked it
@GomathisKitchen
@GomathisKitchen 3 жыл бұрын
சூப்பர் Thank you pa
@Muthulakshmi-mv8sn
@Muthulakshmi-mv8sn Жыл бұрын
இன்னைக்கு இந்த மீன் குழம்பு செய்து பார்த்தேன் ரொம்ப நல்லா இருந்தது நன்றி🙏
@sivaranjani5402
@sivaranjani5402 3 жыл бұрын
I tried today this recipe was vera level 😋😋very tasty.
@GomathisKitchen
@GomathisKitchen 3 жыл бұрын
Thank you pa
@priyaravi5574
@priyaravi5574 4 жыл бұрын
Ahhh i can totally feel my paati's meen kozhambu touch in this😍 i still remember those days where i sit with her and watch her mix all these ingredients in mud pot❤ antha taste eh thani
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Wow nice
@priyaravi5574
@priyaravi5574 4 жыл бұрын
@@GomathisKitchen 😍😍😍
@jeyalakshmi5448
@jeyalakshmi5448 3 жыл бұрын
Hi my love for the first y
@hemapanneerselvam7089
@hemapanneerselvam7089 2 жыл бұрын
இன்னிக்கு குழம்பு வெச்சேன் சகோதரி.நல்லா இருக்கு.நன்றி.👌👌🙏🙏
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
ரொம்பவும் சந்தோசம் பா
@manjubalachandran9936
@manjubalachandran9936 4 жыл бұрын
This is Traditional paati style recipe. My family does follows the same including myself. Only difference is we squeeze the whole tomato in that tamarind karaisel itself. Thank you so much to outcome this style especially for this generation ppl, so that they can also do it in a right way and feel the authentic taste🙏
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thanks for sharing
@spkbirds
@spkbirds 3 жыл бұрын
*Neenga Semmaiya Azhaga Irukinga Pa*
@Skmamapapa
@Skmamapapa 11 ай бұрын
Dr
@berryraj7128
@berryraj7128 3 жыл бұрын
I tried this today! It turned out so delicious! Thank you ❤️
@GomathisKitchen
@GomathisKitchen 3 жыл бұрын
My pleasure 😊
@arumugama9
@arumugama9 Жыл бұрын
@@GomathisKitchen 0
@ameensadiq7376
@ameensadiq7376 2 жыл бұрын
ரோம்ப சுவையாக இருந்துச்சி. தங்கச்சி. நன்றிமா.
@jothithiru7449
@jothithiru7449 3 жыл бұрын
I tried this it comes tasty. Thank you mam
@GomathisKitchen
@GomathisKitchen 3 жыл бұрын
Great thank for your feedback pa
@keerthic336
@keerthic336 Жыл бұрын
Today I tried this receipe tasty and yummy 🙏☺️
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Great 👍 🙏😊
@Atchu7377
@Atchu7377 Жыл бұрын
Unmaiya sollanum na ennoda hus kuda nalla irruku nu sonnanga ... super please 🙏 ellarum try pannuga 👍 thank you ma......
@deepasteatimevlog8094
@deepasteatimevlog8094 3 жыл бұрын
மீன் குழம்பு மிக சுவை Semma sister
@chitragunasekaran3710
@chitragunasekaran3710 3 жыл бұрын
Mam i tried your reciepe its really amazing very tasty🙂
@GomathisKitchen
@GomathisKitchen 3 жыл бұрын
Great 👍 Thank you pa
@karthikeyansingaravelu1911
@karthikeyansingaravelu1911 3 жыл бұрын
கோமதி சமையல் அருமை. நா டாம் பாறை மீன் சமைட்சென், எல்லாரும் நல்லா இருக்குநு சொன்னாங்க. Supeb taste😋
@GomathisKitchen
@GomathisKitchen 3 жыл бұрын
மிக நன்றி பா
@geethas_food_corner
@geethas_food_corner 3 жыл бұрын
Hi mam, naan ipo samaichen, mmm... rompa superb , Thank you for your recipe
@revathi2693
@revathi2693 3 жыл бұрын
Today lunch unga recepie try panna .... really super taste ...come out very well and continuity to coming days👍
@GomathisKitchen
@GomathisKitchen 3 жыл бұрын
Thank you so much 👍
@Trichy_gowtham
@Trichy_gowtham 3 жыл бұрын
சகோ நீங்கள் சொன்னமாதிரியே வைத்தேன் குழம்பு சூப்பராக இருந்தது நன்றி
@GomathisKitchen
@GomathisKitchen 3 жыл бұрын
😊 Thank you pa
@meyyammaiimuthiah2029
@meyyammaiimuthiah2029 4 жыл бұрын
Today i try tgis it came out very well thank u mam. Unga recpie ellam super, masal vadai try panem super crispy vandthathu. Unga way of teaching is very useful for beginners 😍
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Thank you so much
@yazhisaihits3638
@yazhisaihits3638 2 жыл бұрын
0⁰0
@yazhisaihits3638
@yazhisaihits3638 2 жыл бұрын
@@GomathisKitchen Liu
@parrthipananbalagan1877
@parrthipananbalagan1877 4 жыл бұрын
Veral level meen kozhumbu!!!
@geethanjalik8433
@geethanjalik8433 3 жыл бұрын
I tried it vera level... Eruthuchi vetula sonaga.. Rombha tqq 🤗🤗🤗💯💯
@GomathisKitchen
@GomathisKitchen 3 жыл бұрын
Rombha santhosam pa
@princylideya4132
@princylideya4132 4 жыл бұрын
Hi sis today senjom super ah irunthuche
@GomathisKitchen
@GomathisKitchen 4 жыл бұрын
Super,Thanks for your feedback pa
@ash2495
@ash2495 3 жыл бұрын
It came well,super dish everyone enjoyed,very tasty and simple recipe also easy to prepare.thank u
@GomathisKitchen
@GomathisKitchen 3 жыл бұрын
Glad you liked it
@anjeneyanv5112
@anjeneyanv5112 Жыл бұрын
மீன் குழம்பு சமையல் செய்வதற்கு நல்ல வழிமுறையை செய்ததற்கு நன்றி
@deenad4545
@deenad4545 9 ай бұрын
நீங்கள் சொன்ன மாதிரியே முயற்சி செய்தேன்.. மிகவும் அருமையாக இருந்தது என்று வீட்டில் எல்லோரும் சொன்னார்கள்... மிக்க நன்றி 🙏
@counseling123
@counseling123 3 жыл бұрын
Tastes good... Though I don't have mango and karuvadagam , I prepared with the rest of the ingredients u have mentioned. Yum yum
@GomathisKitchen
@GomathisKitchen 3 жыл бұрын
So nice of you Thank you pa
Pandiyan Super Scenes | Rajinikanth | Khushbu | Janagaraj  |
20:51
RajVideoVision
Рет қаралды 8 М.
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 4,5 МЛН
Ice Cream or Surprise Trip Around the World?
00:31
Hungry FAM
Рет қаралды 22 МЛН
How To Choose Mac N Cheese Date Night.. 🧀
00:58
Jojo Sim
Рет қаралды 95 МЛН
#காரைக்குடி மத்தி மீன் குழம்பு
7:00
Karaikudi chettinadu samayal
Рет қаралды 66 М.
Kerala Style Fish Curry Recipe |  Ayala Curry |  Meen Curry | Fish Curry
6:00
Village Cooking - Kerala
Рет қаралды 195 М.
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 4,5 МЛН