Gujarat Tour Shirdi Sai Baba Kashmir Tour Malaysia Tour Singapore Tour Thailand Tour Dubai Tour Andaman Tour Kerala Tour Honeymoon Tour Family Tour Jolly Holidays Call / Whats App - 9880946746 // 9113926623 // 9791084049 website : www.jollyholidays.org #jollyholidays #shirditour #saibaba #shirdisaibaba #babatour
@rahulscas78862 жыл бұрын
Bro, my father want to meet you, we live in Chandkhedha near by Sabarmati
@pakswamy9716 Жыл бұрын
Vanga vanga bro innum tamil makkal irukanga ahmedabad ulla
@madhukrishnan8418 Жыл бұрын
முதல் முறையாக "யாருக்கும் நான் ரசிகன் இல்லை" என கர்ஜிக்கும் ஒரு மானத்தமிழனை கண்டதில் கேட்டதில் பெருமகிழ்ச்சி. ராஜதுரை போன்ற தன்மானமிக்க மக்கள் தமிழகத்தில் இருந்தால் நாம் எப்போதோ முன்னேறியிருப்போம்
@sangeethageetha4612 Жыл бұрын
உண்மை சகோதரா. நம் உழைப்புக்கும் உயர்வுக்கும் நாமே நமக்கு ரசிகர்கள்
@rajakumariskitchen1933 Жыл бұрын
👍👍👏👏
@rajakumariskitchen1933 Жыл бұрын
@@sangeethageetha4612👏👏👍
@ShahulHameed-nw7es4 ай бұрын
❤
@noorjahanrafiqesayad9403 Жыл бұрын
ராஜதுரை தம்பி உங்க பேச்சு ரொம்ப அருமை அறிவுப்பூர்வமாக பேசுகிறீர்கள்
@vigneshsriraman35962 жыл бұрын
சூப்பர்.... இந்த மாதிரி இடங்களில் வாழும் தமிழ் மக்களை யாருமே கண்டு கொள்வதில்லை. பாவம்.... இங்கேயே பிறந்து, வளர்ந்து இவர்கள் படும் துயரம் வருத்தம் அளிக்கிறது. இவர்களை படம் பிடித்து இவர்களின் வாழ்க்கை முறையை காட்டியதற்கு மிகுந்த நன்றி நண்பரே 🙏🙏🙏
#5:30 நான் சம்பாதித்து நான் சாப்பிடுறதுக்கு நான் யாரோட ரசிகனா இருக்கும் 👌
@amurgesh5595 Жыл бұрын
உங்க சேனலுக்கு ரொம்ப நன்றி குஜராத்தில் தமிழர் இருப்பது இப்பதான் நாங்கள்பக்கிரோம்
@puwanaiswary2007 Жыл бұрын
நன்றிங்க!! தமிழர்கள் வாழும் பிறமானிலங்களுக்கு சென்று., பொறுமையாக வீடியோ எடுத்ததுக்கு ஆயிரம் கோடி நமஸ்காரம். தொடர வாழ்த்துகள் தம்பி.
@n.jeyapalannatarajan55322 жыл бұрын
ஊதியத்தை எதிர்பாராது உழைத்து வாழும் தமிழர்களின் வெள்ளந்தியான பேச்சு மனதை நெகிழ வைக்கிறது
@ramakrishnanpitchai1306 Жыл бұрын
தமிழர் வசிக்கும் இடங்களைத் தேடிப்பிடித்து அவர்களின் வாழ்வு முறைகளைத் தெரிந்து பதிவுகள் இடும் உங்கள் பணி மிகவும் போற்றுதலுக்குரியது.தங்கள் பணி மென்மேலும் தொடரவும் சிறப்புறவும் இனிய நல்வாழ்த்துக்கள்.💐👑🍎♥️
@sangeethageetha4612 Жыл бұрын
ராஜதுரை அண்ணா ரொம்ப அருமையா தெளிவா பேசினாங்க
@appaloelevens91302 жыл бұрын
மிக அருமையான வித்தியாசமான காணணொளி.வாழ்த்துக்கள் நண்பரே.அந்த சிறு குடிசைகளிலும் தெய்வீக அம்சம் தவழ்கிறது.
@v.50292 жыл бұрын
உலகத்தில் அனைத்து தமிழர்களுக்கும் ஒரு வேண்டுகோள். நீங்கள் வாழும் இடங்களில் தமிழ் பள்ளிக்கூடம் இருக்கோ அல்லது இல்லையோ ஆனால் உங்களுக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்தால் உங்கள் பிள்ளைக்கும் எழுத படிக்க கற்றுக் கொடுங்கள் வீட்டில்.
@poomanivijichandrika1111 Жыл бұрын
Well said
@aramaswamy60142 жыл бұрын
வடக்த்தியர் தமிழகத்திற்கு வந்து வசதியாக வாழும்போது , குஜராத் தமிழர்களின் நிலை வேதனையாக உள்ளது .
@vj-ck2 жыл бұрын
அப்படியா கொஞ்சம் வேலூர் வந்து பாருங்க தமிழர் நிலமை படு மோசமாக இருக்கு
@n.jeyapalannatarajan55322 жыл бұрын
லலிதா ஜுவல்லரி கிரண் ஊர்தானே இது.
@RPB-a10n2 жыл бұрын
Come to madurai we are tamil begging ......
@tlsaravanan3608 Жыл бұрын
இதனால் தான்டா உங்களை எங்கே பார்த்தாலும் அடிக்கறானுங்க
@s4stats698 Жыл бұрын
neenga vada indiyan kudi vaalra edatha paathadhu illa nu sollu
@sasipaarathan3052 жыл бұрын
வாழ்க உலகத் தமிழ் இனம் வாழ்க வளமுடன் நல்லதே நடக்கும் அன்பரே வாழ்ந்துக்கள் உங்கள் பணி தொடர பிராத்திப்போம் இந்தியா முழுவதும் தமிழ் வாழும் பகுதிகளை எடுத்துப் பொட்டால் மிக்க மகிழ்ச்சி இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும் இவர்களுக்கு நல்லதே நடக்க ஏதாவது உதவிகள் புரியவும் நல்ல கல்வி அறிவு மேம்பட தமிழ் இனம் உதவிகள் புரிந்து இப்படியானவர்களை முன்னேற்ற வேண்டும் தமிழ் நாடு தான் இந்திய அரசிக்கே அதிக அவர் கட்டுவதாகச் சொல்கின்றனர் அதில் இப்படியான எம் இனத்திக்கு ஏதாவது செய்யலாம்
@yasminbasheer8612 Жыл бұрын
இந்தமாதிரி வீடியோ எடுத்து போடறதுனாலேதான் இவ்ளோ விஷயம் தெறிச்சுக்கோ முடியுது 😮👌🏻 உங்க முயற்சி தொடர வாழ்த்துக்கள் 🤗🤗🤗
@jeyaprakash6632 жыл бұрын
குஜராத்...மணி நகர் பகுதிகளில் தமிழர்கள் வசதியாக வாழ்கிறார்கள்....அதேபோல் இந்த பகுதி மக்களும்...முன்னேற இறைவனை வேண்டுகிறேன்....தீதும் நன்றும் பிறர் தர வாரா....
@massbrothers99522 жыл бұрын
எந்த இடத்தில் இருந்தாலும் தமிழன் தமிழன்தான்...இந்த உணர்வையும்,மொழியையும் விட்ராமல் இருப்போம்..
@manik4680 Жыл бұрын
WELCOME SUPER NICE TAMIL PEOPLE LIFE IN GUJARAT CONGRATULATIONS ALL TAMIL LIFE IS VERY NICE
@sreesayeehomecare97082 жыл бұрын
Super sister Veera parayar vamsamey valga
@maryalfred2939 Жыл бұрын
Modi is Vee good leader Compared with Tamil Nadu is better this place to live
@sivassiva78152 жыл бұрын
தமிழ் ஆசிரியர்களாகிய எங்களுக்கு குஜராத்தில் வேலை கிடைக்குமா ?; நாங்கள் போகட்டுமா?
@leemrose56 Жыл бұрын
எங்கள் தமிழ் மக்கள் உலகெல்லாம் பரவட்டும் வாழ்க எங்கள் மக்கள்
@gunasekaranm43872 жыл бұрын
சேரி என்றாலும் சுத்தமாக இருக்கிறது.சுத்தமான உடை அணிந்துள்ளனர். வாழிப்பாக உள்ளனர். ஆனால் உறைவிடம் சுமார்.
@KV01052 жыл бұрын
வாழ்க குஜராத் தமிழ் மக்கள் . Study well kids
@DEERAN17562 жыл бұрын
எந்த தொல்லையும் அதிகாரமும் இல்லை இஸ்டம்போல வாழ்ந்தோம்
@vellingirivisalatshi6599 Жыл бұрын
பேட்டி எடுப்பது சரி இங்கு வாழும் மக்கள் சாதாரண வேலைபார்பவரைமட்டும் பேட்டி எடுப்பது குறைத்து அரசு வேலை.வியாபாரம். வாழ்க்கை முறையை பற்றி பேட்டி எடுப்பது நன்று.
@thirumalairaj3332 жыл бұрын
மக்கள் மிகவும் நன்றாக பழகுகிறார்கள், வசதியான வீடுகள் இல்லை, குசராத் மாநில அரசு உதவி செய்ய வேண்டும்.
@msel04 Жыл бұрын
தமிழர்கள் பெரும்பாலும் மற்ற மாநிலங்களில் சேரிகளில் தான் வசிக்கிறார்கள்..கஷ்டம்
❤❤jai sri karumariamman jai tamil sanatan culchur❤❤❤ilove tamil
@prathapchan2910 Жыл бұрын
Bro your doing a great job
@sakthiendiran46142 жыл бұрын
Arumaiyana pathivu...
@tatagreen6413 Жыл бұрын
5:32 super comment
@rathanapparathanappa5077 Жыл бұрын
Wow TAMILIANS living in the state of GUJARAT in the city of AHMEDABAD & in the state of MP the city of BHOPAL.
@ambalamarasan7153 Жыл бұрын
Super from tamil nadu😍😍😍😍😍
@lakshmisivam1604 Жыл бұрын
Clean place👌
@balujaya6692 жыл бұрын
Mikavum Arumaiyana video pathivu sir.congratulations sir.
@RadhaKrishnan-ur9of2 жыл бұрын
இந்த நாய், தி, மு, க மற்றும், திரவிடதேவடியாள்பயல்களின்சுன்னிஊம்பி, இவணைபோண்றவர்களை, நம்பாதீர்கள், என்தமிழ்உறவுகளே, தி, மு, க, திராவிட ம், கம்னியுஸ்ட்இந்தமூன்று, தேவடியாபயல்கலைநம்பாதீர்கள், இங்கே தமிழ்நாட்டை, சீரழித்து போல், உங்களையும் சீரழித்து விடுவார்கள், உங்கள் காலை பிடித்து, கெஞ்சிகேட்டுகொள்கிறேன், அதையும், மீறி, இவர்களை நம்பினால், அதுஉங்கள்விதிபடிதான்நடக்கும், ஓம்நமச்சிவயம், எல்லாம் அவர், செயல்!?
@yasminbasheer8612 Жыл бұрын
மாஷாஅல்லாஹ் 🤗🤗
@தினேஷ்தமிழ் Жыл бұрын
Gujarat , surat , Naan Tamilan
@haritharan78912 жыл бұрын
வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்
@kandaswamy954 Жыл бұрын
Super bro
@amutham53322 жыл бұрын
TN can conduct a skill development program in their near-by areas for the men and women of such families. Also can do some sanitary facilities for their wellness.
@ayannaresh42132 жыл бұрын
Near koovam first TN must conduct skill development program.
@amutham53322 жыл бұрын
@@ayannaresh4213 yes you are right.
@anithaelangowan99932 жыл бұрын
Inga irukkaravangalukku panni mudikkala, Anga poiteenga adhukulla. Govt skill development programs koduthitu dhan irukaanga, use pandra makkal kammi.
@MrRaghavann Жыл бұрын
தமிழன் அளவுக்கு குஜராத் தமிழனுக்கு liquor bottle opening techniques தெரியுமானு தெரில. அதை வேணா சொல்லி தரலாம் திராவிட skill development programme ல.😂😂😂
@manoharansivagnanam44392 жыл бұрын
குஜராத்தில் தமிழனின் நிலை கண்டு வேதனை;ஆனால் குஜராத்திகளோ தமிழ் நாட்டில்!!வந்தாரை வாழவைக்கும் தமிழர்கள் நொந்தார்கள்;நொந்தார்கள்!!
@skvkaruppusamy47502 жыл бұрын
Yes
@prajwalzare909 Жыл бұрын
@@27m.k pani puri seller are bihari, not Gujarati....
@PoppyPoppers Жыл бұрын
மணினகர் தமிழர்கள் போயி பாரு
@ELANGOVAN3149 Жыл бұрын
இங்கு உள்ளவர்கள் அங்கே போய் இங்கே எப்படி வாழ்ந்தார் களோ அப்படித்தான் இருக்கிறார்கள் அதேபோல் அங்கே இருந்து வரும் வடக்கர்களும் அப்படியே தான் இங்கேயும் வாழ்கிறார்கள் ஏன் எந்த முன்னேற்றமும் அவர்களுக்கு கிடைக்கவில்லை ?
@pankajchandrasekaran2 жыл бұрын
Channel for the oppressed and Unknown. Good Going Sir 👍
@ggopalkrishnan9829 Жыл бұрын
ஜெயலலிதா அம்மா பெயர் அம்மா 🙏🙏🙏🙏
@jamilgani6472 жыл бұрын
இதில் முக்கியமான ஒன்று வேற்று மானிலத்தவர்க்கு அரசு வேலைக் கிடைக்காது என்பதே தமிழகத்தில் ...?
@saifdheensaifdheensyed46942 жыл бұрын
தமிழ் நாட்டில் அரசு பணிகளில் வடக்கனுங்க சேர ஊமைக்கள்ளன் OPS அனுமதி கொடுத்து கையெழுத்து போட்டுட்டான்
@sibithe Жыл бұрын
பெரும்பாலான வட இந்திய மாநிலங்களில் அரசு வேலை அந்தந்த மாநிலத்தவர்க்கே வழங்கப்படுகிறது
@ksgharry926911 ай бұрын
முதல் பாகம் பார்க்கலையா? அதுல சொன்னாங்கலே எல்லா துறையிலும் நம்ம ஆளுங்க இருக்காங்கனு...
@kulothunganviswanathan62112 жыл бұрын
குலோத்துங்கன், சென்னை குஜராத், மும்பை போன்ற ஊர்களில் வசிக்கும் தமிழர்களின் இடத்தையும், சென்னையில் இந்தி பேசுபவர்கள் (சௌகார் பேட்டை) இடத்தையும் பாருங்கள். தமிழர்கள் கூலித்தொழில் செய்கிறார்கள். சௌகார் பேட்டையில் உள்ளவர்கள் வியாபாரம் செய்கிறார்கள்.
@sibithe Жыл бұрын
உங்கள் ஒப்பீடு தவறானது. எழைத் தமிழர்களையும் பணக்கார மார்வாடிகளையும் ஒப்பிடாதீர். அதே போல பணக்கார தமிழரையும் எழை பீகாரியையும் கூட ஒப்பிட முடியுமே
@k.thamaraikannan96602 жыл бұрын
Very good thought thambi
@Pravin73282 жыл бұрын
கடலை எண்ணெய் - மல்லாட்ட எண்ணெய் வேர்க்கடலை - நிலக்கடலை
@tamilvulture2 жыл бұрын
வேர்க்கடலை தான் மல்லாட்டை
@Ashifa1212 жыл бұрын
Good
@arunabiramjayachandran6041 Жыл бұрын
Tamilnadula kuda ipadi yarum nala Tamil per vaikarathu ila. Great.
@NigarTamil2 жыл бұрын
தமிழர்களின் துயரம் காரணம் அரசியல் அதிகாரம் இல்லாததே கடாரம் வென்ற தமிழர்கள் இன்று இந்தியிடம் சிக்கி சின்னா பின்னம் ஆகிக்கொண்டு இருக்கிறது உலகின் மூத்த இனம்
@saravanakumar8802 жыл бұрын
சூப்பர் ஸ்டார்😎 தமிழன்ட. வாழ்க. தமிழ்நாடு. 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@electricalknowledge1752 Жыл бұрын
From pennadam,,
@selvarajselladurai4012 Жыл бұрын
These people will be taken note of when a Tamilan rules Tamilnadu.
@nambasalem870 Жыл бұрын
Namba oorula ilathatha anga iruku???
@arul95722 жыл бұрын
Dharavi poi video poduga anna
@ArchivesofHindustan2 жыл бұрын
Will try thambi
@அ.மோகன்மோகன்2 жыл бұрын
சூப்பர்
@gurusamygurusamy92592 жыл бұрын
நாம் தமிழர் என்ற உணர்வோடு ஒன்று இணைவோம் ... ராம்ராம்🙏🙏🙏🙏🙏
@aruponnmathi42812 жыл бұрын
முப்பாட்டன் முருகனுக்கு அரோகராவா.
@sivakumar-ut1fw2 жыл бұрын
Nice job bro
@vivekrishnan2 жыл бұрын
Bhopal tamil people's cover panunga bro
@GreenBoy_006 Жыл бұрын
ஒரு time உங்க முகம் காட்டுங்க 😊❤❤
@ArchivesofHindustan Жыл бұрын
பல முறை காட்டி இருக்கிறேன் தோழா.. ☺️
@sivakumar-ut1fw2 жыл бұрын
I am also Villupuram
@skcfeeds2 жыл бұрын
நான் தமிழர் பகுதிக்கு சென்று உள்ளேன் தவறான கருத்துக்களை பரப்ப வேண்டாம்
@karnansaravanaperumal19172 жыл бұрын
தமிழர்களை, தமிழராக ஏற்க மாட்டார்கள் அண்ணனின் ஆமை குஞ்சுகள். அவகளுக்கு சாதி வர்ணம் பூசம் மறைமுக சங்கிகள் இவர்கள். அவன் மதம் என்பான்(BJP) இவன் இனம், சாதி என்பான்.
@venkataramanisundaresan27692 жыл бұрын
Good interview.
@prabhudx Жыл бұрын
Good interview
@DEERAN17562 жыл бұрын
நானும் இங்குதான் இருந்தேன் BJP good this area and good party bjp
@happyhappy-ql5ny2 жыл бұрын
🦋👍
@anandad99762 жыл бұрын
Anna Gujrat la Khoraj Khodhiyar Ku vanga bro ingaiyum Tamilar irukanga...
@ArchivesofHindustan2 жыл бұрын
Thanks
@PrakashPrakash-nu9pz2 жыл бұрын
இந்தி படித்தால் இப்படிதான் அதனால் ஆங்கிலம் சரலாமாக படியுங்கள் உலகம் முழுவதும் சுற்றலாம்
@somu36692 жыл бұрын
அஞ்சாமணி விக்ரமன் ஆதிதிராவிடர் என்பது தவறு தங்கச்சி அஞ்சாமணி விக்ரமன் சாம்பவி அல்லது பறையர் என்று சொல்லுங்கள் இருந்தாலும் உங்களுக்கு தைரியம் அதிகம் வாழ்த்துக்கள்
@gunasekaranm43872 жыл бұрын
ஓம் காளி! ஜெய் காளி! என்று சொல்லுங்கள். பயம் தெறித்து ஓடும். ஜாதி பெயரை சொன்னால் பேய் தான் பிடிக்கும்.
@aruponnmathi42812 жыл бұрын
ஆரியர் குடியேற்றத்துக்கு முன் ஆதி திராவிடன்.குடியேற்றத்திற்கு பிறகு பறையர்.
@somu36692 жыл бұрын
@@aruponnmathi4281 தவறான வாதம் பறையர் என்ற சொல் ஆதிமனிதனாக இருக்கும் போதே உருவான சொல் பறை முற்றி பள்ளி பள்ளி முற்றி இன்னும் பல சாதிகள் உருவானது அரிஜன் மாற்று சொல் ஆதிதிராவிடர் அதில் பறையன் பள்ளன் சக்கிலியன் இன்னும் பல சாதிகள் அடங்கும் பறையன் என்ற சொல் சங்ககல சொல்
@thamizhchelvansangaran7110 Жыл бұрын
@@somu3669 பள்ளி என்பது வேறு...முதலில் நாம் மனிதர்கள். பள்ளி பீடம்..அரசர் அமரும இடம்..சிம்மாசனம்..ராஜராஜசோழ பெரும் பள்ளி ,ராஜேந்திர சோழ பெரும் பள்ளி...லெய்டன் plate ஆதாரம். எவனோ இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு பிரித்துவிட்டான்..ஒற்றுமையாக வாழுங்கள்
@somu3669 Жыл бұрын
@@thamizhchelvansangaran7110 தமிழனா இருக்கனுமா இல்லை ஆதிதிராவிடரா இருக்கனுமா குழப்பவேண்டாம்
@pthulasi51522 жыл бұрын
சகோ.வேலூர் மாவடத்தில் நீங்க எந்த ஊர் என்று சொல்லவும்.
@ArchivesofHindustan2 жыл бұрын
Vaniyambadi பக்கம் சாகோ
@pthulasi51522 жыл бұрын
@@ArchivesofHindustan நான் வந்து குடியாத்தம் தாலுக்கா. எர்த்தாங்கல். கிராமம். சகோ. நன்றி உங்க யூ.ட்யுப் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்.👌👌
@ArchivesofHindustan2 жыл бұрын
@@pthulasi5152 மிக்க நன்றி சாகோ.. ☺️
@vnarayanan56488 ай бұрын
You could have focused more on their living standards and their experiences, expectations and how the Government is supporting them. Otherwise, it gives a good picture of these people. But how come someone is addicted to liquor in Gujarat ?
@jayaramanswaminathan91432 жыл бұрын
உங்களுக்கு இந்தி பேச தெரியுமா என்று யாரையும் கேட்கவில்லை.
@pari1998..2 жыл бұрын
அம்மா வாழ்க, ஓபிஸ் வாழ்க, மோடி வாழ்க 🙏
@SridharVG-q1b8 ай бұрын
Soodu soranai ulla Thamizan.
@tnpsc_2024_ Жыл бұрын
Place location bro
@RajKumar-go9sk Жыл бұрын
Railway quarters ku poi parunga niraiya per government job la irukanga
@sivaraman54092 жыл бұрын
கேரளா மாநிலத்தில் தமிழ் பள்ளிக்கூடம் இருக்கா
@shajiya732 жыл бұрын
Irukku
@kumaaar2 жыл бұрын
இடுக்கி, பாலக்காடு மாவட்டத்தில் தமிழ் பள்ளிக்கூடம் இருக்கு
@DEERAN17562 жыл бұрын
நிம்மதி வாழ்கிற இடம் இங்கு
@anantharajanramaratnam20319 ай бұрын
நிறைய பேர் ஃபிளாட் போன்ற இடங்களில் இருக்கிறார்கள் அவர்களை எடுத்து போட்டு இருக்கலாம். ஏதோ தமிழர்கள் வசதி இல்லாமல் இருப்பதுபோல் இந்த இடங்களை காண்பித்து சரியாக புரிதல் இல்லை போல் தெரிகிறது!
@jollyshankar78722 жыл бұрын
நானும் ஆதி திராவிடர் தான் ஹிந்தி படிங்க மொழியாவது நமக்கு தெரிஞ்சா எங்க போனாலும் புழைக்கலாம் இல்லயா எனக்கு என்னனா எப்படியாவது நம்ம தமிழ்நாட்ல அரசாங்க பள்ளிகூடத்துல ஹிந்திய ஒரு பாடமா கண்டிப்பா இருக்கனும் அடுத்து வர தலைமுறைக்கு நல்லாருக்கும் ஒட்டுமொத்த இந்தியாவே நமக்கானது தான்....
@sethu143sethu2 жыл бұрын
Very very very very good comments and I like your comment very very very much sir
@jollyshankar78722 жыл бұрын
@Thadaladi Mananஎத சொல்லி ஏமாத்துறாங்க
@jollyshankar78722 жыл бұрын
@Thadaladi Mananதமிழ்நாட்டுல 38 மாவட்டம் இருக்கு அதுல சில மாவட்டங்கள் பாத்திங்கனா சாதி சார்ந்து ஊராக வாழுவாங்க பெரும்பாலும் படிப்ப படிச்சி முடிச்சிட்டு சென்னைக்கு போவான் இல்லேனா கோயம்பத்தூர் சிட்டி சார்ந்த ஊர்ல போய் வேலை பார்பானுங்க ஏன்...சில மாவட்டங்கள சாதி சார்ந்து தான் ஆளுவாங்க அவுங்க மக்களுக்கு போகத்தான் மித்தவனுக்கு வேலை தருவாங்க அந்தந்த மாவட்டத்துல சில தொழில் அதிபர்கள் இருகாங்க அவுங்க ராஜ்ஜியம் தான் ஓங்கி நிற்கும் அரசியல் செல்வாக்கோட இருபாங்க அதனாலயே சில மாவட்டங்கள் முன்னேறாது படிச்சு முடிச்சிட்டு பெங்களூர் டெல்லி பாம்பே இப்படி வெற இடத்தில் போய் வேலை பார்க்கிறாங்க ஆனா மிற்ற மாநிலத்தில் வேலைகள் அதிகம் தொழிற்சாலைகள் அதிகம் அங்கே போனால் எதாவது வேலை கிடைத்துவிடும் அதனால் சில மொழிகளை நாம் கத்துக்க வேண்டிய சூழ்நிலை வரும்...சினிமா நடிகர்கள் பசங்க...அரசியல்வாதி பசங்க..தொழில்அதிபர் பசங்க எல்லா மாநிலத்தையும் போய் வியாபரம் பாக்குறான் எப்படி எல்லா மொழகளையும் கத்து வச்சிருபாங்க அப்பதான் தொழில் பண்ண முடியும் அவுங்களால....ஆனால் பாமர ஜனங்க மக்கள் அப்படி கிடையாது படிக்க விடாம ஆக்குவாங்க இத அரசியல்னு சொல்வேன் நான் அவர்களும் படிக்கட்டும் எல்லா தொழிலயும் கத்துகட்டும் மேல வரட்டும்...இப்ப வடநாட்டுகாரங்க தமிழ்நாட்ல நிறையா தொழிற்சாலைகள் வந்ததுன இங்க வேலை பாக்குவரன் ஆங்க போய் வேலை பார்பான் அப்ப இங்க இருக்கிறவன் தொழில் படுத்துடும் ஏனா அவ அவன் சம்பாரிக்கனும் தான் பார்பான் இதுல அரசியல் நிறையா இருக்கு.. அவுங்க அவுங்க படிக்கபோராங்க அவுகளுக்கான இடஒதுக்கிடுல போட்டி போட போராங்க யாரும் வாய்ப்ப தட்டி பறிக்க முடியாது..
@sibithe Жыл бұрын
இந்தியாவிலேயே அதிக வேலை வாய்ப்பு உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று!
@anandravindran509311 ай бұрын
டாக்டருக்கு தான் நீட் எக்ஸாம் என்று கூட தெரிய மாட்டேங்குது எம் ஏ முடிச்சு உங்களுக்கு
@krishnasamy81002 жыл бұрын
Punit Nagar pakka tala Anand Nagar ondru iruka avaipatti video Kabir chalk a gai patari video podunga
@sridharanr86817 ай бұрын
my. Second. Cousin. Sister.shifted.to.ahamadabad.gujarat.state.last.year.from.jalgon.mahsrastra.state.. I. Belong. To. Salem. Tamilnadu. We. Are. A. Tamilian
@chitraraman72102 жыл бұрын
Rs200.00 kidaithatha.
@sivanpaarai58362 жыл бұрын
Ala poran thamizhan ulagam yellame🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@kalidaskalidas17562 жыл бұрын
Bro sabarmati Ahmedabad la innum.. Anand nagar ,thikvijay nagar, kabir chowk, anna nagar.kesav nagar, nu naraya idam vittuttinga .bro
@ArchivesofHindustan2 жыл бұрын
Will try bro
@dubaiam1566 Жыл бұрын
Ivanga ellarukum enna Vali? I am scard to speak against politicians?
@meenakshirenganathan31982 жыл бұрын
MODIJI PLEASE REDUCE COOKING OIL RATE SOON SESAME OIL COOKING OIL COOKING GAS ALLHIGH INBJP PARTY NEXT ELECTION YOU WILL LOSE BECAUSE OF PRICE RISE AND GST MIND IT
@arulnathan38082 жыл бұрын
இவர்களுக்கு தமிழ் படிக்க தமிழக அரசு கல்விநிலையங்களை கட்டி கொடுக்கலாம் தமிழ் ஆசிரியர்களை அனுப்பி படிக்க வசதிகளை செய்யலாம்
@danypercy93832 жыл бұрын
Bro.... Ella state liyum tamil ppl irukanga, generation generation aa... Haryana state govt servants, Punjab state govt staff.... Ellam 4 th grade, roade side cleansing velle kaga vandanga but dirunu govt servants ayitanga, Rs30,000/- per head uku sambalam.... But ithai mathri shery/slum) le than valvanga.... Avanga ellam kallakurichi, vuruthachalam, side ppl, bhopal le BHEL workers um 4th graders 50,000 ppl valranga, ivangalum slum le than valvanga, NORTHINDIA le ella idli dosa kada ivanga than, delhi Bombay dehradun, ella place illum ivanga irukanga,
@sathyaesakkkiraj30092 жыл бұрын
Surat vanga
@MyLove-xn7sc2 жыл бұрын
En mama oore
@meenakshirenganathan31982 жыл бұрын
OUR POLITICIANS DID NOTHING FOR THESE PEOPLE SMRITI IRANI PLEASE DO THE NEEDFUL FOR THESE PEOPLE LIKE GOOD HOUSING AND BATHROOM FACILITIES