எங்களுக்கு குல தெய்வமே கருப்பசாமி, இஷ்ட தெய்வம் முருகன் & சிவன் 🙏🙏🙏🙏🙏🙏
@vigneshvignesh24694 жыл бұрын
உங்களுடைய இந்த பதிவு மிகவும் அருமையாகவும் தேவையாகவும் இருந்தது எங்கள் தேசமங்கையர்கரசிஅக்காவுக்கு வள்ளல் கிருபானந்தவாரியார் சுவாமி அவர்களும் இறைவனும் எப்போதும் துணையாக இருக்க வேண்டும் வாழ்க வளமுடன் 🙏🙏🌷🌷💐💐
@bamarengarajan4285 жыл бұрын
குல தெய்வம் அருமையான விளக்கம் தந்தீர்கள்....... மிக்கநன்றி மிக்க மகிழ்ச்சி .....👍👍👍💜💚💜💚
@kamilkandiah60613 жыл бұрын
எங்கள் குலதெய்வம் கற்புக்கரசி கண்ணகி அம்மன் அவைவை காலையில் பூஜை செய்து வழிபட்டேன். பிரிந்த கணவனும் நானும் மதியமே சேர்ந்தோம்🙏🙏🙏 தாயே உன் அற்புதத்தை சொல்ல . ஓம்சக்தி
@adminloto71622 жыл бұрын
நம் குல தெய்வம் காமாட்சி அம்மன் துணையே போற்றி போற்றி எல்லோரும் காப்பாற்றி அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@srisanthoshs56672 жыл бұрын
Pls cl me urgent
@menagamuthupandi29082 жыл бұрын
Enakum
@v.s.karunaagaran70145 жыл бұрын
எங்கள் அய்யங்கள் பல வருடங்களாக இருந்தது தங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன் நன்றி.அம்மா. வாழ்த்துக்கள்.வாழ்கவளமுடன்.
@nagarajana727511 ай бұрын
ஓம் குலதெய்வமே போற்றி போற்றி என் குலம் காக்கும் குலதெய்வமே போற்றி போற்றி 🙏🙏🙏
@manikandans26313 жыл бұрын
முனீஸ்வரன் என் குலதெய்வம்
@aravind..43122 жыл бұрын
எங்கள் குலதெய்வம் அங்காளபரமேஸ்வரி...🙏🙏🙏🙏🙏..உங்கள் பதிவு அனைத்து கேள்விகளுக்கும் பதில் அலிக்கிறது..நன்றி..
@prakashv68842 жыл бұрын
Enakum tha. Angalammanuku saiva valipadu than vaiparkala. Enga Kovil la engala Pongal vaika Vida matengaranga. Govt control la irukarathala. Engala ethum pana mudiyala
@gunasekarankesavan47443 ай бұрын
அவங்க இன்னொரு பெயர் பூங்காவனத்தம்மன் எங்கள் குலதெய்வம்
@sudhag21445 жыл бұрын
அம்மா மிகவும் பயனுள்ள தகவல்கள். தெளிவான விளக்கம். ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி. 👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@godlife19795 жыл бұрын
Thanks mam
@krishnasambathkumar59263 жыл бұрын
Very satisfactory
@paulrajthamil21003 жыл бұрын
ஒவ்வொறு பதிவிலும்நல்ல பலகருத்துக்கள் உள்ள ன நன்றி அம்மா!
@AANMIGATAMIL4 жыл бұрын
உண்மையிலேயே மிக நல்ல தகவல். தமிழ் ஆன்மீகம் சானல் சார்பாக உங்களை வாழ்த்துகிறேன். உங்கள் பதிவிற்கு Comment மூலமாக ஆதரவு தரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் மேலும் பல அரிய ஆன்மீக தகவல்களை தொடர்ந்து அளிக்க வாழ்த்துகிறேன்
@krishnnavenikrishnaveni8824 жыл бұрын
மிக்க நன்றி அம்மா. வழிபாடு தெரியாமல் இருந்தேன். இப்பொழுது தெரிந்து கொண்டேன்.
உங்களின் இந்த தகவல் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிகவும் நன்றி 🙏
@santhoshiniharish68322 жыл бұрын
பெண்கள் பிறந்த விட்டு தெய்வத விட்டுகுடுத்து வருவது பெற்றவர்களை விட்டு வருதுவது போல இருக்கு 🥺 என்னோட பிறந்த வீடு தெய்வம் பெத்தன சாமி உமைய பார்வதி 🙏 இவுக எப்போவும் நான் குப்டா வருவாங்க புகுந்த வீடு தெய்வம் படைவீடு ரேணுகா அம்மா 🙏🙏
@devarani5469 Жыл бұрын
சகோதரி கவலை படாதீங்க.. உங்கள் பிறந்த வீட்டு குலதெய்வத்தை அவசியம் வணங்குங்கள் தவறில்லை.. ஆனால் திருமணம் ஆன பிறகு உங்கள் கணவரின் குலதெய்வத்தை தான் முதலில் வணங்க வேண்டும். உங்கள் பிறந்த வீட்டில் ( ஊரில்) ஊருணி பொங்கல் அன்று நீங்கள் கலந்து கொண்டு நீங்கள் பொங்கல் வைத்து வழிபடலாம் நிச்சயமாக உங்கள் பிறந்த வீட்டு தெய்வம் உங்களுடன் இருக்கும்..
@chandransinnathurai72164 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி உங்கள் ஆண்மிகம் மேலும் உலெங்கும் ஒலிக்கட்டும் சக்திகணபதி சிவசக்திகுமரன் துணை புரியும் வணக்கம்🌹🌹🌹🌺🌺🌺🌸🌸🌸❤️❤️❤️Canada Toronto Thankyou very much 🇨🇦🇨🇦🇨🇦
@vijaykarthikeyan27085 жыл бұрын
உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது . தெரியாத தகவல்கள் தந்ததற்காக நன்றி அக்கா.
@svmvishnu26444 жыл бұрын
அம்மா அருமை தெரியாத நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்
@s.kannans.kannan76692 жыл бұрын
குலதெய்வம் ஆண் எனில் அமாவாசை அன்றும். பெண் எனில் பௌர்ணமி அன்றும் வழிபடுதல் சிறப்பு
@prakashprakash-lx3cb5 жыл бұрын
உங்கள் பதிவு கேட்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
@swarnamugiviji25505 жыл бұрын
அம்மா உங்களுடைய இந்த பதிவுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@karthickmani98944 жыл бұрын
87
@senthilkumar-xn2vq2 жыл бұрын
🙏🙏🙏🙏எங்கள் குல தெய்வம்.. சென்னிமலை சாமி பச்சையப்பா சாமி கருப்பசாமி பேச்சியம்மாள் சாமி ஆண்டிச்சி அம்மா சாமி அக்காண்டிச்சி அம்மா சாமி சடச்சி அம்மா சாமி 7 தெய்வங்களையும் ஒருகோவிலில் வைத்து வழிபடுகிறோம்.. அனைத்து தெய்வங்களும் சக்தி நிறைந்த தெய்வமாகஎங்களை காத்துக்கொண்டிருக்கிறது..🙏🙏🙏🙏
@thanuthanu4063 жыл бұрын
மிகவும் உன்னதமான பதிவு அம்மா
@porchelviramr44044 жыл бұрын
மிக்க நன்றி அம்மா! வாழ்வாங்கு வாழ்க தாயே!❤️🙏🏻
@Low_budget_vlogger Жыл бұрын
அம்மா எங்கள் குலதெய்வம் அங்காளபரமேஸ்வரிஅம்மன்.கொடுமுடி அருகேஉள்ளது.விட்டில்பொங்கல்வைத்துகோவிலுக்குகொண்டுசெல்லலாமா.
@devarani5469 Жыл бұрын
வீட்டில் பொங்கல் வைத்து கோவிலுக்கு கொண்டு போககூடாது சகோதரி.. குலதெய்வ கோவிலில் தான் பொங்கல் வைக்க வேண்டும்.. நமது பெரியவர்கள் சொன்னது..
@esakkimuthu.e20965 жыл бұрын
வணக்கம்🙏🌹 மிக அருமையான பதிவு,கேட்பதற்கு மிக அழகாக இருந்தது,என் ஊர் திருநெல்வேலி நாங்கள் சுடலைமாடசுவாமி யை குலதெய்வமாக வழிபடுகிறோம் நன்றி வணக்கம்🙏🌹🌹🌹🙏🙏🙏🙏🔱🔱🙏🙏🙏🙏🌹🌹🌹
@@sudham6562 வழிபாடு செய்யகூடாது.கிணறு ஆறு குளம் கடல் போன்ற நீர் நிலைகளில் உடனாடியாக அதை விடவும்.
@usworld32114 жыл бұрын
அம்மா எனக்கு ஒரு சந்தேகம் நான் என் அம்மா வீட்டில் கைவிடப்பட்டு அனாதையாக இருந்த நிலையில் என் இஷ்ட தெய்வம் மஹாதேவர் அவரை வேண்டி அவரின் அருளால் எனக்கு திருமணம் நடந்து வாழ்வு அமைந்தது.. பிறகு எனது மாமியார் வீடு அவரின் மகள் திருமணத்திற்காக எங்களை ஏற்றுக்கொள்வதுபோல் நடித்து அவர்களின் காரியத்திற்கு எதுவும் பிரச்னை இல்லை என அறிந்துகொண்டு எங்களை நிரந்திரமாக ஒதுக்கி கை விட்டு விட்டனர்.. தற்போது நானும் கணவரும் சொந்தங்கள் இல்லாமல் தனிமையில் வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம் இந்நிலையில் நாங்கள் எனக்கு வாழ்வளித்த கடவுளையே என் தலைமுறையில் இருந்து குலதெய்வமாக வணங்கலாம் என்று முடிவு இருக்கிறது இது சரியா??
@AthmaGnanaMaiyam4 жыл бұрын
வணங்குங்கள் சகோதரி
@usworld32114 жыл бұрын
@@AthmaGnanaMaiyam நன்றி அம்மா
@usworld32114 жыл бұрын
@@AthmaGnanaMaiyam அம்மா இதேபோல் குழந்தை பாக்கியத்திற்கு வழி கூறுங்களேன்
@soniyadilip41092 жыл бұрын
எங்கள் குலதெய்வம் பெரியாண்டவர் என்று சொல்கிறார்கள் பெரியாண்டவர் எப்படி வழிபட்டால் எங்க குடும்பம் செழிக்கும் குடும்பம் ரொம்ப கஷ்டத்திலே இருக்கு பிரச்சனைகளுக்கு மேல பிரச்சனையா இருக்கு இதற்கு ஒரு நல்ல பதிவு கொடுங்க அம்மா
Thku mam, eager to next episode.so useful information about the young er generation.
@vijayalaksmi46825 жыл бұрын
மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manojkumar-uy4kw5 жыл бұрын
அருமையான பதிவு...அக்கா
@vijayalakshmirajendran34094 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி👌
@s.harinimadesh50945 жыл бұрын
அம்மா அடி மாதம் சிறப்பு தகவல் போடுங்கள் அம்மா வரலட்சுமி பூஜை....வீடு பக்கத்தில் உள்ள அம்மன் கோவிலில் முளைக்கூட்டு பொட்டல் எப்படி இருக்க வேண்டும்....இன்னும் பல தகவல் அடி மாதம் பற்றி கூறுங்கள்
@nathiyakumar88004 жыл бұрын
அம்மா பயனுள்ள தகவல் மிக்க நன்றி 🙏🙏🙏
@radhakrishnatamil9705 Жыл бұрын
குல தெய்வம் கோவிலில் சேவை செய்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி கூறுங்கள். ஏனென்றால் பலர் கோவில் சென்றால் மட்டும் போதும் என்று நினைக்கிறார்கள். அதனால் கோவிலில் எந்த ஒரு வேலையையும் செய்வதில்லை. இதற்காக கோவிலில் செய்யும் சேவைக்காக நன்மை பற்றிய கூறுங்கள்.
@lathapg39585 жыл бұрын
நல்ல தகவல் நன்றி அம்மா
@petchimuthu7005 жыл бұрын
குல தெய்வம் எல்லாம் நாள் கும்பிடுவேண் வாரத்துக்கு ஒரு நாள் போய் கும்பிட்டு வர்கிறேன்
@247807925 жыл бұрын
அருமை அற்புதம் ஆனந்தம் மிகவும் மகிழ்ச்சி.ஓம் நமச்சிவாய
@esakkimuthuarasappan.5 жыл бұрын
என் குல தெய்வம் களக்கோடி தர்ம சாஸ்தா.
@RANJITH-hs6yq4 жыл бұрын
Rompa thank you amma Ungalaparthale manadirkul makilchiyaerukerathu
@SurendharMurugan-bq7pn Жыл бұрын
தெய்வம் என்பது உலகில்வாழு அனைத்து உயிரினங்கலையு படைத்துதெய்வம் அந்த தெய்வம் ஓர் ஐந்தரவுப் படைத்த உயிரை அந்த தெய்வம் பலியாக கேட்குமா எனக்கு ஒன்றும் விலங்கவில்லை அம்மா
@Labam3692 күн бұрын
Thanks Amma 🙏
@paravallipuram56285 жыл бұрын
OM Murugha Saranam 👏👏
@tamilarasuarasu72805 жыл бұрын
தருமபுரியை அடுத்துள்ள இலளிகம் பொன்னியம்மன் எங்கள் குலதெய்வம்.
பிரிந்து போன குடும்பம் ஒன்றாக இணைவதற்கு எவ்வாறு குலதெய்வத்தை வழிபடுவது அம்மா
@srevathianandraj2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் நாகம்மன்
@rajeshwarivenkatesh74683 жыл бұрын
I simply love you peney. Ur mother is also blessed to give birth to a blessed baby like you. Long live lady with health n wealth. M 52 years old n still sailing through toughest moments. May be ur upload should be helpful to me. Yen life story keytta ull become emotional. No one should have a life like mine. Don't know how to contact you.
@Kanna403272 жыл бұрын
ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் பாத நமஸ்தே 🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏
@RajeshKumar-ty3mo4 жыл бұрын
செந்த விடூ கட்ட குல தெய்வத்தை எப்படி வாங்குவது அம்மா தயவுசெய்து எனக்கு செல்லுங்கள் அம்மா நன்றி
@priyadharshini68173 жыл бұрын
Sounagala ungaluku avaga
@VijiyaKumar-u3c2 ай бұрын
Vijay Kumar
@anbuselvi5203 жыл бұрын
வாழ்க வளமுடன் நன்றி அம்மா 🌻🌻🌻
@shanthiselvakumar12964 жыл бұрын
குல தெய்வத்தை வீட்டிற்கு வரவழைப்பது எப்படி என்பது கூறுங்கள் அம்மா
@balamuruganganesan2744 жыл бұрын
வாழ்க வளமுடன் உன் புகழ் தங்கை 💐
@s.harinimadesh50945 жыл бұрын
எங்கள் வீட்டில் எல்லாருக்கும் ஏதது நோய் வந்து கொண்டது இருக்கு அம்மா ஏதது வழி சொல்லுங்கள் அம்மா எல்லாரும் ஆரோக்கியமா இருக்குறதுக்கு