Akka unga voice and neenga solra yalla video na parthu pandra tq akka super
@lakshmielngovan61392 жыл бұрын
எங்கள் குலதெய்வம் ஆண்தெய்வம் பெண்தெய்வம் சப்தகன்னிமார்கள் இருக்கிறாங்க ஊர்காவல் தெய்வம் கோவிலில் குடிகொண்டிருக்கும் தெய்வம் உள்ளது. எந்த தெய்வத்திற்கு கலசம் வைப்பது ? பயனுள்ள பதிவு மிக்க நன்றி 💐
நான் ஏற்கனவே வச்சிட்டேன் 48 நாள் முடிந்தவுடன் மாற்றவில்லை.வெளிவூர் சென்றதால் பிரம்ம பூஜை மட்டும் செய்துவிட்டு கிளம்பிட்டேன்.இன்றோடு 50 நாள் ஆகிறது.நாளை தமிழ் வருட பிறப்பு நாளை மாற்றிக்கலாமா அம்மா
Akka can pls help me what to do for kuladeivam prayer. On boghi I did do kalasam and done. Now I buy new sombhu and lamp I want start do tmrw how to do Akka have to do again
@dhananiya9192 жыл бұрын
அம்மா நாங்கள் வாடகை வீட்டில் இருக்கிறோம்... அங்கு கிழக்கு பகுதியில் பூஜை அறை ஹால் லில் வைக்குமாறு உள்ளது... விளக்கு ஏற்றும் போது கதவை மூடினால் தான் ஏற்ற முடிகிறது... அதனால் மேற்கு பக்கம் சன்னல் உள்ளது... அதில் பூஜை அறை வைக்கலாமா.. சொல்லுங்கள்... Bed room ல் தான் கிழக்கு பார்த்த self உள்ளது... ஆனால் அதில் வைப்பது முறையாக இருக்காது... வழி கூறுங்கள் அம்மா
@kamalasrisai625 Жыл бұрын
வணக்கம் சிஸ்டர் நானும் வாடகை வீட்டில்தான் இருக்கிறேன் நான் வடக்கு சைடு தான் சாமி போட்டோ வச்சிருக்கேன் தெற்கு நோக்கி தான இருக்கும் அதனால் விளக்கு முகப்பு கிழக்கு பார்த்து விளக்கு ஏற்றுகிறேன்
@lunathara6371 Жыл бұрын
Sis what to do with the lemon after we put in kalasam