No video

குலம் காக்கும் பெண் தெய்வம் - தென்னகத்து சீலைக்காரி வழிபாடு | கிராம தேவதைகள் [ village deities ]

  Рет қаралды 6,338

Aaladi Chavadi

Aaladi Chavadi

Күн бұрын

பெண் தெய்வம் வழிபாடு - Penn Deivam.
வீட்டு சாமி, சீலைக்காரி, பெண் தெய்வம் என்று பல பெயர்கள் இந்த வழிபாட்டுக்கு உண்டு. உங்க வீட்டில் ஒரு பெண் தெய்வம் உங்களை காக்கும் என்பார் ராக்கோடங்கி. புலம் பெயர்ந்து குலதெய்வம் விடுப்பட்டவர்களும் விடாது தொடர்வது தென் மாவட்டங்களில் சீலைக்காரி வழிபாடு. நிறைய குடும்பங்கள் இன்று அதை குலதேய்வமாகவே கொண்டாடுகிறார்கள். அதன் கதைகள், வழிபாட்டு முறை, அதன் தாத்பர்யம் பற்றிய விளக்கமே இந்த உரை. சாமானிய பொருளுலக மனிதர்களின் ஆன்மீக பயணத்தின் முதல் படி என்றும் சொல்லலாம்.how to find kula deivam.
#PennDeivam #பெண்தெய்வம் #kannideivapoojai #பெண்காவல்தெய்வம் #கன்னிதெய்வம் #சோட்டாணிக்கரை #அம்மன் #தடைவிலக #ஆன்மீகதகவல் #ஆடிவெள்ளி
Please subscribe to our channel:
www.youtube.co...
Playlist:
பூஜைகள் :
• Playlist
sithargal, dhyanam, yoga, thaththuvam, tamil vedham:
• மைதிலி | அன்னை சீதாதேவ...
Our Blog:
aaladichavadi....
Thanks For Watching.
Please Share & Subscribe.

Пікірлер: 22
@subramonianpillai6498
@subramonianpillai6498 4 жыл бұрын
பதிவு செய்தமைக்கு நன்றி.
@pandiarajanr6929
@pandiarajanr6929 2 жыл бұрын
அருமையான ஆன்மீக பதிவு. வாழ்த்துக்கள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@AaladiChavadi
@AaladiChavadi 2 жыл бұрын
Thank u
@user-pg2pn7od2k
@user-pg2pn7od2k 8 ай бұрын
Iyya kunkel mukavari tharunkal
@kannana3285
@kannana3285 2 жыл бұрын
ஐயா 100% உண்மை 🙏🙏🙏🙏
@AaladiChavadi
@AaladiChavadi 2 жыл бұрын
Nandri
@kavitharajendran3635
@kavitharajendran3635 Жыл бұрын
Selakari amman ah vetla vachu epdi vali padrathu samy silai ila photo ilama
@AaladiChavadi
@AaladiChavadi Жыл бұрын
இந்த வழிபாட்டில் சிலையோ படமோ உபயோகப்படுத்தவதில்லை. பெட்டி அதில் உள்ள பொருட்கள் மட்டுமே.
@senthilkumarkumar2676
@senthilkumarkumar2676 3 жыл бұрын
சீலைக்காரிஅம்மன் ...அழகர்கோவில்
@saravananrajan2001
@saravananrajan2001 Жыл бұрын
Place please send
@citizencitizen9174
@citizencitizen9174 2 жыл бұрын
Sami selaikkari Amman Valipadum murai தெளிவா சொல்லுங்க
@AaladiChavadi
@AaladiChavadi 2 жыл бұрын
உங்கள் சந்தேகங்களை கேளுங்கள், எங்களுக்கு தெரிந்த அளவு பதில் சொல்ல முயற்சிக்கிறோம் நன்றி.
@palanikumarpalanikumar450
@palanikumarpalanikumar450 2 жыл бұрын
ஐயா நாங்க இராஜபாளையம்,கீழராஜகுலராமன் நாடார்கள்.எங்க குலதெய்வம் வீரணசாமி, சீலக்காரி அம்மன்.வரலாறும், வழிபாடு முறைகள் பற்றி சொல்லுங்கள் ஐயா...🙏🙏🙏
@AaladiChavadi
@AaladiChavadi 2 жыл бұрын
வணக்கம். சிலைக்கான வழிபாடு ஒவ்வொரு ஊர், குலம் பொறுத்து மாறுபடும். சைவ வேளார் மரபில் பெட்டி எடுப்பதும், சில சமூகத்தில் பானை சேலை வடிவிலும், சில பரம்பரையாக வந்த பொருட்களை வைத்தும் வருடம் ஒருமுறை வழி பாடு செய்கிறார்கள். நாட்டுக்கோட்டை பக்கம் படை வீடு மிகவும் பிரபலம். இதே போல் உங்கள் கொத்தில் எப்படி நடந்தது என்ற விபரம் தெரிந்து செய்தால் நல்லது. அப்படி இல்லை எனில் பதிவில் குறிப்பிட்ட படி தொடர்ந்து சத்காரியங்கள் செய்துவர நல்லது நடக்கும்.
@AaladiChavadi
@AaladiChavadi 2 жыл бұрын
மன்னிக்க. சீலைக்காரி என்பது சிலைக்கான என்று தவறாக பதிவாகி விட்டது
@palanikumarpalanikumar450
@palanikumarpalanikumar450 2 жыл бұрын
நன்றி ஐயா...🙏🙏🙏
@muthupandi4293
@muthupandi4293 2 жыл бұрын
Veeru chinnammal amman yaarunu mattum sollunga ayya...pls...
@AaladiChavadi
@AaladiChavadi 2 жыл бұрын
முழுமையான வரலாறு தெரியாது. என் நண்பர்கள் சிலரின் குல தெய்வம். வேறு வேறு பிரிவினரும் வணங்கும் தெய்வம்.
@muthupandi4293
@muthupandi4293 2 жыл бұрын
@@AaladiChavadi ayya...yanga kula deivam um intha sami tha ayya...mudinja intha amma seelaikkaariya? Yilla vara sami ya nu katti sollunga ayya....pls...
@AaladiChavadi
@AaladiChavadi 2 жыл бұрын
பொதுவாக வீரசின்னம்மாள் குல தெய்வமாக எனக்கு தெரிந்த அளவில் வணங்கப்படுகிறது. இது தவிர வேறு வழிபாடும் இருக்கலாம்.
@mahimahi-kn5ww
@mahimahi-kn5ww 3 жыл бұрын
ஐயா தச்சையம்மன் என்ற பெயரில் அம்மன் உள்ளதாங்க.
@AaladiChavadi
@AaladiChavadi 3 жыл бұрын
theriyavillai
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 15 МЛН
Magic? 😨
00:14
Andrey Grechka
Рет қаралды 19 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 38 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 81 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 15 МЛН