எங்க குல தெய்வம் அகோர வீரபத்திரர் பாப்பாத்தி அம்மன் எங்க வீட்டில் இருப்பதை அறிவது
@kalidoss64962 жыл бұрын
அருமை யான.பதிவு.ஐயா.நன்றி
@MrSandyMuni Жыл бұрын
அய்யா முனீஸ்வரர் பற்றி கூறுங்கள்
@sureshkumarpallipalayam484 Жыл бұрын
என் குலதெய்வம் உய்கியாட்டு சுடலை மாடன் ஆனால் எங்கள் குடும்பத்தை எங்கள் குலதெய்வம் காப்பதே இல்லை அதற்கு என்ன செய்ய வேண்டும்
@pathalam2 жыл бұрын
அய்யா ஸ்ரீபாதாள மாடன் பற்றி பதிவு போடுங்க
@Mayakrishnan.20002 жыл бұрын
அருமை அண்ணா 🌹🤗🌹
@karuppasamyalagammal23982 жыл бұрын
ஐய்யா எங்கள் குலதெய்வம் பட்டாவரயர் அவர் எங்கள் தங்கம் ஆனால்நாங்கள் வீடு மாரிவந்துட்டோம் ஆனால் இப்ப எங்கள் குலதெய்வம் வருத என்று தெரியவில்லை ஐய்யா அதற்க்கு பரிகாரம் சொல்லுங்க ஐய்யா
@kalaiarasimohan699 Жыл бұрын
நன்றி அண்ணா நன்றி
@kalpanakalpana14082 жыл бұрын
Rakkayi Amman paadal podunga Anna please please.varnippu podunga anna
@kalpanakalpana14082 жыл бұрын
Valipaadum paththi podunga anna
@shivanithoughts Жыл бұрын
பிரம்மசக்தி அம்மனை எப்படி அழைக்கணும் சொல்லுங்க
@kalaarts Жыл бұрын
ஐயா நான் ஒரு சிவன் கோவிலில் பூஜை செய்து அலங்கரித்து ஆராதனை செய்து வருகிறேன் ரெம்ப சந்தோசமா மனநிலை இருக்கு ஆனால் சில தினங்களுக்கு முன் பூஜை பொருள் வாங்க கடைக்கு போயிருந்தேன் கடையில் பொருள்கள் வாங்கிட்டு திரும்பினேன் ஒரு 30வயசு இருக்கும் ஒரு ஐயப்பன் சாமிக்கு மாலை போட்டிருக்கும் ஒரு சாமி என்னை விலகி போனார் நான் விலகி வீட்டுக்கு பக்கத்துல நடந்து வந்துட்டேன் ஒரு கி மீட்டர் இருக்கும் நான் பூஜை செய்து வரும் கோவிலுக்கு பக்கத்துல வந்துட்டேன் யாரோ என்ன தொடர்ந்து வர்ற மாதிரி தோணுச்சு திரும்பி பாத்தேன் கடைல பாத்த அந்த ஐயப்பன் சாமிக்கு மாலை போட்ட அந்த நபர் பின் தொடர்ந்து வந்திருக்கிறார் நான் அவர முன்னாடி விட்டு நின்னு அவருக்கு வலி விட்டேன் அவர் என்னை கடந்து ரெண்டு அடி எடுத்து வச்சுட்டு நின்னு என்ன திரும்பி பார்த்தார் நான் என்ன சாமி என்று கேட்டேன் அவர் சிரித்தார் பேசல எனக்கு பயமா இருந்தது அவர் என்னை தொடர்ந்து வர்றது எனக்கு தெரிந்தது என்ன வேணும் என்று கேட்டேன் சிரித்தார் சரி போங்க என்று சொன்னேன் மாட்டேன் என்று சிரித்த படி தலை யாட்டினார் என்ன வேணும் கேட்டே சிரித்தார் சாப்பிட்டீங்களா கேட்டேன் சிரித்தார் 50 ரூ கொடுத்தேன் வாங்கிட்டார் ஆனா போகல என்ன தொடர்ந்து வர நினைத்தார் ஒரு வழியா அவரிடம் நழுவி வேறு பாதை வழியாக வீட்டிற்கு போய்விட்டேன் ஒரு அரை மணிநேரம் கழித்து கோவில் நடை சாத்த கோவில் போனேன் ஆனால் கோவிலுக்கு வெளியில் சாமியை பார்த்த படி நின்றிருந்தார் அசையாமல் நடை சாத்தாமல் வீட்டுக்கு திரும்பி விட்டேன் சிறிது நேரம் அவர் கோவில் கருவரையில் பார்த்த படி நின்று விட்டு போய் விட்டார் அதன் பிறகு நடை சாத்தினேன் எனக்கு ஒன்னும் புரியல உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்க ஐயா
பிரம்மசக்தி அம்மன் பற்றி தெரியப்படுத்தவும் உவரி தவிர இருபத்தி ஒன்று தெய்வம் தலைமை பிரம்மசக்தி அம்மன்
@shivanithoughts Жыл бұрын
பிரம்மசக்தி அம்மனை எப்படி அழைக்க வேண்டும்
@alagualagu18212 жыл бұрын
எனக்கு கெட்ட கனவா வந்துகிட்டே இருக்கு என்ன செய்யவது அண்ணா.
@vscn3011 Жыл бұрын
எனக்கும்
@venkate96382 жыл бұрын
குலதெய்வத்தை நம் மீது இறக்குவது எப்படி சொல்லுங்க
@poovizhiselvaraj96222 жыл бұрын
Thank you Anna🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@srisamysamy85362 жыл бұрын
அய்யா வணக்கம் நேற்று கனவில் எனது இஷ்ட தெய்வம் கோவில் வாசலில் (ஊர் தெய்வம்) எனக்கு தெரிந்த நபர் கோவில் வாசலில் மண்ணை எடுத்து தைலம் டப்பா அளவுக்கு உள்ள டப்பாவில் அடைப்பது போல வந்தது இதற்கு விளக்கம் தாருங்கள் அய்யா pls. தெய்வம் கட்டுக்குள் கொண்டு போகப்பட்டதா விளக்கம் தாருங்கள் அய்யா pls நன்றி அய்யா
நிச்சயமாக வழங்கும்... வெள்ளைபொன்னாகன்னி கீரை ஒர் கைபிடி+5-6 சின்ன வெங்காயம் சேர்த்து சிறிது உப்பு இட்டு வதக்கி சாப்பிட்டால் குழந்தை பேரு உண்டாகும்.. வாரம் ஒரு முறை போதுமானது
@balakrishnanmd42042 жыл бұрын
ஐயா உங்களின் மொபைல் போன் நெம்பர் அனுப்பவும்
@jayasurya86672 жыл бұрын
Anna manna raja sawmy video podinga anna
@alagualagu18212 жыл бұрын
என் குலதெய்வம் கருப்பசாமி என் கருப்பன் எங்க வீட்ல இருக்காருன்னு எப்படி நான் கண்டறிவது
@Sai-lw8cd2 жыл бұрын
O
@moorthin75772 жыл бұрын
செல்லியம்மன் குல தெய்வத்தை எப்படி வழிபடுவது அதனுடைய முறைவழிப்பட சிறந்த நாள் அமாவாசையா பௌர்ணமியா