No video

குலதெய்வ வழிபாடு முக்கியத்துவம், குலதெய்வ வழிபாடு செய்யாவிடில் என்ன ஆகும் ? kula deivam in tamil

  Рет қаралды 987

Aaladi Chavadi

Aaladi Chavadi

Күн бұрын

குலதெய்வ வழிபாடு முக்கியத்துவம், குலதெய்வ வழிபாடு செய்யாவிடில் என்ன ஆகும் ? குலதெய்வம் வழிபடும் முறை.குலதெய்வத்தை வணங்காவிட்டால் என்ன நடக்கும் ? குலதெய்வ வழிபாடு செய்யாவிடில் குலம் தழைக்காத? அறியாமையில் குலதெய்வம் தெரியாமல் வழிபாடு செய்யாமல் இருந்தாலும் குலதெய்வம் தண்டிக்குமா? ஒவ்வொரு குலதெய்வத்துக்கு வேறு வேறு விதமான வழிபாடு என் ? குலதெய்வத்தை எப்படி வணங்க வேண்டும்? குலதெய்வ வழிபாடு முக்கியத்துவம் ஆகியவை பற்றி இந்த வீடியோ பதிவில் பதில் கூறியுள்ளோம்.
குலதெய்வ வழிபாடு பற்றி நிறைய கேள்விகள் சந்தேகங்கள் மக்களிடையே சமீப காலமாக அதிகம். இடம் பெயர்ந்ததன் பொருட்டும் இடையே விட்டு பின் மீண்டும் தொடர்வதாலும் இந்த நிலை பரவலாக இருக்கிறது. குலதெய்வ வழிபாடு தொடர்பவர்களிடமும் ஒப்பிட்டுப் பார்த்து குழப்பம் அடைவதும் இருக்கிறது. இதில் சராசரியாக வரும் கேள்விகளுக்கு எங்கள் அனுபவத்தில் கண்டதை பகிர்வது இந்தப் பதிவின் நோக்கம். வழமை போல் கருத்துக்கள் விமர்சனங்கள் வரவேற்கிறோம்.குலதெய்வம் தெரியாதவர்கள், குலதெய்வ வழிபாடு செய்வது எப்படி. குல தெய்வ வழிபாட்டில் அனைவருக்கும் ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் தரும் பதிவு.
This video clarifies doubts about kula diva valipadu ( family deity & village deities ) in detail and tells us importance of kuladeivam valipadu and also discuss on how to find my kula deivam.
Our Other Videos on KULA DEIVAM
குலதெய்வ வழிபாடு - இரு குலதெய்வங்களை வணங்கலாமா? ஆன்மீக கேள்வி பதில்
• இரு குலதெய்வங்களை வழிப...
சிறு தெய்வங்கள் - ஆன்மீக கேள்வி பதில் தொகுப்பு | ரகசியங்கள், வழிபாடு முறைகளும்
• சிறு தெய்வங்கள் - ஆன்ம...
குலதெய்வம் தேடி | குலதெய்வம் தெரியாதவர்கள் செய்யவேண்டியது | பெண் தெய்வம்
• குலதெய்வம் தேடி | குலத...
குல தெய்வ வழிபாடு - வினை தீர்க்கும் குலதெய்வம்
• குல தெய்வ வழிபாடு - வ...
Please subscribe to our channel:
www.youtube.co...
Our Playlist:
01 - ஜீவசமாதி கோவில்கள்:
• 01 - ஜீவசமாதி கோவில்கள்
02 - சித்தர்கள்:
• 02 - சித்தர்கள்
03 - வழிபாடு:
• 03 - வழிபாடு
04 - பூஜைகள்:
• 04 - பூஜைகள்
05 - தியானம் , யோகம்:
• 05 - தியானம் , யோகம்
06 - குலதெய்வம் , பெண்தெய்வம் வழிபாடு:
• 06 - குலதெய்வம் , பெண...
07 - வேதம் ( VedaVms ):
• 07 - வேதம் ( VedaVms )
08 - இராமாயண உரை (AUDIO) - பேராசிரியர் கு.இராமமூர்த்தி”
• 08 - இராமாயண உரை (AUDI...
Our Blog:
aaladichavadi....
Thanks For Watching.
Stay Connected.
Please Like ,Share & Subscribe.
#kuladeivam
#குலதெய்வம்
#pooja
#familydeity
#குலதெய்வவழிபாடு
#village deities

Пікірлер: 5
@gowsalyas6284
@gowsalyas6284 Жыл бұрын
உங்கள் பதிவுகள் பார்த்த பின்னர் மாத அமாவாசை மற்றும் வருஷ திதி கடந்த ஆண்டு முதல் பித்ருக்களுக்கு செய்து வருகிறோம்
@AaladiChavadi
@AaladiChavadi Жыл бұрын
நன்றி. உங்கள் பணியால் முன்னோர் ஆசி கிடைத்து தடைகள் விலகட்டும். குருவே துணை
@gowsalyas6284
@gowsalyas6284 Жыл бұрын
என் கணவர் முன்னோர்கள் மூன்று தலைமுறையாக குலதெய்வம் வழிபாடு செய்வது இல்லை காரணம் புலம்பெயர்ந்த வந்தது பெரியவங்க சாமி பெயர் ஊர் எதுவும் சொல்ல வில்லை தற்போது எங்கள் தலைமுறையில் எங்கள் குடும்பம் மற்ற உடன்பிறந்த பங்காளிகள் வீட்டிலும் ஆண் வாரிசு இல்லை இதற்கு குலதெய்வம் வழிபாடு விட்டு போனது தான் காரணமா கொஞ்சம் சொல்லுங்களேன் சரி செய்ய வழி உண்டா
@AaladiChavadi
@AaladiChavadi Жыл бұрын
குலதெய்வ வழிபாடு என்பதன் ஆதியே முன்னோர் வழிபாட்டின் நீட்சி தான். உங்கள் அமாவாசை வழிபாடு தொடரும் போது சிறிது சிறிதாக நல்ல மாற்றம் தொடர்ந்து நல்வழி கிடைக்கும். ஆடி அமாவாசை மிக முக்கியமாக முன்னோருக்கு உகந்த நாள். வழிபாடு செய்து உங்கள் சக்திக்கேற்ற வகையில் சிலருக்கு பசியாற்றுங்கள். எங்கள் குருவின் ஆசி பரிபூரணமாக நாங்களும் பிரார்த்தனை செய்கிறோம். குரு வாழ்க. குரு நன்றாய் வாழ்க. குருவே துணை.
@gowsalyas6284
@gowsalyas6284 Жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 81 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 20 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 81 МЛН