ஸ்ரீ வீரமாத்தியம்மன் துணை 🙏ஓம் மதுரை வீரன் துணை 🙏 ஓம் கருப்பசாமி துணை 🙏
@durgadeviraja28152 жыл бұрын
நன்றி ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் மக்களுக்கு பயன்னுள்ளதாக இருக்கிறது இந்த குலதெய்வம் பற்றி பதிவு தொடரட்டும் வாழ்க வளமுடன்
@hariharaputhiran82202 жыл бұрын
ஓம் ஹரி ஹர புத்திர தர்ம சாஸ்தாவே போற்றி போற்றி
@kalaiarasimohan6992 жыл бұрын
நன்றி சார் நன்றி நன்றி நன்றி
@vinothv82222 жыл бұрын
ஓம் குல தேவதையை நம🙏🙏🙏
@renukasampathkumar83002 жыл бұрын
தெளிவாக எடுத்துக் கொடுத்தீர்கள் நன்றி நன்றி நன்றி குலம் தெய்வம் அம்மா நன்றி
@manikandaprabu78502 жыл бұрын
, நன்றி அண்ணா
@tryit40 Жыл бұрын
Anna muniyappa samy pathi solluga
@KolanthaiVel-l1m Жыл бұрын
ஐயா 7 கட்டளைகளும் உண்மை ஆனால் தவிர்க்க முடியாத காரணமாக இலவு வீட்டுக்கு சென்று வந்தேன் அதனால் பல கஷ்டங்களை அனுபவித்தேன் இப்போது செல்வதில்லை இது உண்மை நிகழ்வு நன்றி வணக்கம்
@anandhakumar29582 жыл бұрын
வாழ்த்துக்கள்
@raajssraaj86822 жыл бұрын
உத்தண்டராயர் , மொட்டையசாமி வரலாறு சொல்லுங்கள்
@vijaykarthick6814 Жыл бұрын
🙏🙏
@Ramkumar-zr2bt2 жыл бұрын
Veera boomu sastha patri solunga anna
@umakavithaparthiban60272 жыл бұрын
🙏🙏🙏🙏🙏👣👣👣🙏🙏🙏
@SenthilKumar-ro3xk2 жыл бұрын
❤️❤️❤️❤️
@muruganisha2269 Жыл бұрын
மூன்று வீடு மூன்று வீடு என்று சொல்கிறீர்களே மூன்று வீடு எந்த வீடு
@KolanthaiVel-l1m Жыл бұрын
ஐயா சில சாமியாடிகள் வாக்கு கேட்க வரும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள் சிலர் தங்கள் குடும்பத்துக்கு தெரியாமல் தவறு செய்கிறார்கள் இந்த பதிவு ஏற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான கருத்துக்கள் நன்றி வணக்கம்
@dharshiniaadhiravlogs38412 жыл бұрын
என் மீது குலதெய்வம் வருகிறது அதனால் தீட்டு வீட்டுக்காரங்க வீட்டுக்கு போகலாமா தண்ணீர் சாப்பாடு சாப்பிடமால் இருந்தால் போதுமா ஏனெனில் இதனால் சொந்த பந்தங்கள் உறவுகள் வருத்தப்பட மாட்டார்களா?