பெரியார் வாழ்க ஜனநாயகம் தமிழ் தமிழ் எம்மதமும் சம்மதம்
@landrover60234 жыл бұрын
From Melbourne: மிகவும் அருமையான பேச்சு. We appreciate you well
@gunasekardhanikasalam11504 жыл бұрын
ஆம் வான் புகழ் வள்ளுவர் தமிழுக்கு மிகப் பெரிய கொடை உலக பொதுமறை குறள் இதை நாம் போற்றி புகழவேண்டும்
@rajanchellaiah95974 жыл бұрын
அருமையான உரை... அற்புதமான. தமிழ் நடை...! அரசியலை விடுத்து இலக்கிய பணி செய்யின் சாலச்சிறக்கும் இத்தமிழ் சாதி...!
@selvamonipillai61404 жыл бұрын
வாழ்க வளமுடன்
@porkaipandian83732 жыл бұрын
அருமை பேச்சை கேட்டு மகிழ்ந்து மனம்
@kamarasane37674 жыл бұрын
Very very very good wonderful speech.... Please rajani don't touch Periyar
@gshankarshanmugam4 жыл бұрын
Please !!! A man touching periyar is nothing but touching social justice !!! Man who touch periyar will be thrown outside of politics or society!! Dont worry!!! Periyar was awarded by UNESCO for his social reform and who fight against on social justice social equality social empowerment women's empowerment education much !!! Rajini will learn history soon !!!
@jeevajee25284 жыл бұрын
என்ன ஒரு பேச்சு அருமை அருமை
@rajarampakkiri62274 жыл бұрын
உங்கள்பணிவாழ்க
@rajanchellaiah95974 жыл бұрын
பெரியாரியம் வாழ்க..!
@sky4k414 жыл бұрын
நன்றி ஐயா உங்கள் பேச்சு அருமை
@onlymusicx97474 жыл бұрын
நீ எந்த கட்சி வேண்ண போ ஆனால் உம் தமிழ் பேச்சு உயிர் மூச்சு
@mallikaemmanuel82574 жыл бұрын
True no one can. Compare with him
@onlymusicx97474 жыл бұрын
@@mallikaemmanuel8257 thank u ur replay
@vasansvg1394 жыл бұрын
தமிழ் உச்சரிப்பு பிரமாதம். ஆனால், 1331 குறள் எண்ணிக்கையை ஏன் ஒன்று குறைத்து 1330 என்று கூறுவதேன் ? அதாவது, ஒன்றாவதாக வருவது கடவுள் வாழ்த்தாகயிருப்பதால் தான் என்னவோ ?
@rajrajesh16694 жыл бұрын
Vasan Svg இது என்னடா புது கதையா இருக்கு? 1330 குறள்,133 அதிகாரம் தான் திருவள்ளுவர் எழுதியது...
@osbennithyanandstephen28854 жыл бұрын
Meaningful Speach.
@jeevanandampon35404 жыл бұрын
திமுக வுக்கு கிடைத்திருக்கும் பொக்கிஷம் நாஞ்சில் சம்பத்! இவர் தமிழுக்கு சிம்மாசனம் போட்டுத்தாருங்கள்!!
@poorasamyanna46974 жыл бұрын
வாழ்க திராவிடம் வளர்க பெரியார் கொள்கை ஓங்குக பெரியாரின் புகழ்
@technology-music-entertaim95604 жыл бұрын
poda maiyre
@SHANKARIze4 жыл бұрын
திராவிட சொற்பொழிவாளர் அண்ணன் மானமிகு நாஞ்சில் சம்பத்...
@anbuchelvanmichealraj41344 жыл бұрын
சிறப்பான பேச்சு உண்மையான பேச்சு வரவேற்கத்தக்கது வாழ்த்துக்கள்
@anikuttan164 жыл бұрын
மிகவும் அருமையான பேச்சு.
@uneestate4 жыл бұрын
அருமையான பேச்சு
@ariaratnamkremer-segaran15384 жыл бұрын
சிறப்பான பேச்சு.
@sivaalakan55284 жыл бұрын
எல்லாம் வல்ல சித்தர் புருஷர்கள் வரிசையில் உள்ளவர் தான் வள்ளுவநாயனாறும்.அவர்கள் சாகாவரம் பெற்றவர்கள்.எல்லா உயிர்களும் ஒன்றென்பவர்கள் . அவர்கள் காவியாடை அணிந்திருப்பதில் என்ன தவறு.காசுக்காக மாற்றி பேசுகின்ற கழிசடை பிறவியல்ல .
@ariaratnamkremer-segaran15384 жыл бұрын
@@sivaalakan5528அது அரசியல் மயப்படுத்தப்படுவதால் திரு வள்ளுவரை திருவள்ளுவராகவே பாா்க்கவேண்டும்.
@rajamanickamm85924 жыл бұрын
அருமை யான பதிவு, உங்கள் தமிழுக்கு வணக்கம்.
@thirchittrambalamthirchitt66294 жыл бұрын
அண்ணன் எப்போதும் டாப் தான்
@murugesann65174 жыл бұрын
5y
@jayaprakash22504 жыл бұрын
Apart from Criticism he s greatest orator ❤️❤️❤️
@omarsahib90374 жыл бұрын
Earlier, he was wrongly placed with right ( tongue) weapon. Now he is getting the best use of it
@ilyarajaraja66364 жыл бұрын
ரொம்ப நாள் கழித்து திராவிடன் தீ பரக்கும் அனல் பேச்சு ( உன்னை) உங்களை வாழ்நாளில் எப்போதும் போற்றும் இந்து திராவிடன்
@Mcamba32104 жыл бұрын
அருமையான பேச்சு ஐயா
@svimal38344 жыл бұрын
அருமை அருமை
@abrahamalfones49224 жыл бұрын
நெத்தியடி பதில்
@parthasarathy6454 жыл бұрын
Unga DP la irukuvaroda pechu super O super
@yoginivedanamika18344 жыл бұрын
Fantastic! Awesome!..Superb wonderful speech!
@கேட்டதைகொடுப்போம்4 жыл бұрын
அண்ணா அருமை உன் தமிழுக்கு நான் அடிமை
@RaviKumar-lu4zw4 жыл бұрын
Nice
@shajisyoga18354 жыл бұрын
ஐயா இவ்வளவு நாளாக எங்கே இருந்தீங்க எனக்கு உங்கள் தமிழ் தாகம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
@Always3694 жыл бұрын
உன் தமிழுக்கு நான் ரசிகன்🔥
@sheikalavudeenskp65054 жыл бұрын
VERY GOOD AND EXCELLENT SPEECH, CONGRATULATIONS.
@khizermohamed35214 жыл бұрын
Excellent speech Before I thought Naanjil sampath not worthy person DUE TO MEDIA
@jackhack25554 жыл бұрын
Yen ippo DMK la sendha nala vaa
@socialviews58684 жыл бұрын
Super
@AnandAnand-cz1hf4 жыл бұрын
அரசியலில் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் அது அரசியல் அமைதியாய் இருந்தவரை பார்த்தாயா எப்படி தமிழுக்கு கேடு என்றால் எப்படி சீறுகிறார் இந்தத் தமிழர் வாழ்க நாஞ்சில் சம்பத்தை அவர்கள் அவர் தமிழ்
@narayanann8924 жыл бұрын
சிறப்பு...
@noorulameen69684 жыл бұрын
உண்மையை உரக்க சொன்னீர்கள்
@saravankumar2134 жыл бұрын
at last at the right place bravo
@sk-zh5jz4 жыл бұрын
உங்கள் மேல் ஆயிரம் விமர்சனம் உண்டு அதில் சினிமாவில் சதை பிண்டமாக ஆபாசமாக நடித்த ஜெயலலிதா துதிபாடியது. தற்போது அரசியலில் உங்கள் கருத்து மக்களுக்கு தேவை மிஸ்டர் நாஞ்சில் சம்பத்.
@savarima4 жыл бұрын
Awesome Tamil Awesome Tamil
@rajendrakumarn74524 жыл бұрын
Awesome Tamil, awesome Tamil, unable to comment in Tamil?
@mmjjavahir91084 жыл бұрын
மிக அருமையான. ..உண்மையான. பேச்சி.
@hamidbhai66984 жыл бұрын
Nalla thelevana pathel. Super speech n.sampath
@kumaranandh54574 жыл бұрын
Nanjil sampath sir great
@superannasuresh46934 жыл бұрын
Super nice speech anna mass anna mass
@mohankandasaami8324 жыл бұрын
A speech with lo clarity and research inputs. A great speech that every Tamilian should listen to.
@islamiyatamilan27754 жыл бұрын
உங்களைப் போன்ற பெரியவர்கள் ஆதரவு எங்களுக்கு வேண்டும்
@anini4u4 жыл бұрын
Really? You are looking for a support from a guy who will speak anything about anyone if you throw biscuits. Agreed he speaks good Tamil. But zero character.
@adityaaprintmedia49374 жыл бұрын
SUPER, SUPER, SUPER,,
@shivajichatrapathi50784 жыл бұрын
திராவிட மகுடத்தின் பட்டை தீட்டிய கோயினூர் வைரமே இத்தனை நாட்களாக குப்பையில் அல்லவா இருந்தது இப்போது தான் சரியான இடத்திற்கு சரியான நேரத்தில் வைக்கப்பட்டுள்ளது உன் பணி பார்பனர்களுக்கு சிம்மசொப்பனமாக அமைய வாழ்த்து கிறேன்
@kurinji2.04 жыл бұрын
நனிநன்று ஐயா...
@baheemmohameed85514 жыл бұрын
Tamil nattai tamilan ala vendum
@manoflute83014 жыл бұрын
Excellent speech
@pushparajraj42844 жыл бұрын
SUPER BRO
@yovanjohn55724 жыл бұрын
Valthukal ayya
@toxicgang20624 жыл бұрын
Superboos
@sundratube4 жыл бұрын
அருமை அய்யா.
@anees38764 жыл бұрын
Excellent speach ,,,,,,,,
@swamydass13884 жыл бұрын
Excellent speech ayiya
@beenaunnikrishnanunnikrish30304 жыл бұрын
Super thalaiva
@SelvaRaj-sf7jw4 жыл бұрын
வாய் கிழிய பேசுவதில் திராவிட கட்சிகளை யாரும் மிஞ்ச முடியாது.
@m.gjamalmohammed95524 жыл бұрын
GOOD GOOD GOOD GOOD GOOD
@rengasamy37594 жыл бұрын
Super sir unmai
@maheshakerkar97814 жыл бұрын
Nanjil is not angel. He runs behind whoever throws bone. To be ignored.
@cbaranitharan82574 жыл бұрын
தமிழ் அழகு அழகு
@johnwesley74344 жыл бұрын
Excellent congratulations....
@vijayantonybarnabash69264 жыл бұрын
AIYYA, WHAT A GREAT SPEECH, BUT STILL PEOPLE DON'T UNDERSTAND THE VALUES OF THIRUVALLUR,S THIRUKURRAL. ⭐⭐⭐⭐
@thamizhannaan82134 жыл бұрын
VARUTHATHUDAN PATHIVIDUGIREN.
@brindhaalance314 жыл бұрын
He is very knowledgeable man
@maheruby82224 жыл бұрын
First DMk then With vaiko, vijayakanth,ADMK,TTV now back to DMk You are the best example “life is a circle “ What about tomorrow Definitely you will be with the winning party 100%. But I like your tamil
@humanjustice44634 жыл бұрын
Your Tamil speech is dropping honey 🍯
@josephvas69764 жыл бұрын
A Real talk .I hope people learn, Hat up Sir.
@gshankarshanmugam4 жыл бұрын
Mass speech ayya !!! Thanks !! Lots of content with you own style!! What a speech ! Amazing !!amazing !!! Amazing !! Thanks to kulakkai! Whole video audio team for the upload
@robinjoshwa86274 жыл бұрын
Super ayya
@nehrukottampattinehru7534 жыл бұрын
Super sir I
@sivasankar72954 жыл бұрын
Sema speach
@bakthavatsalamdharmar54892 жыл бұрын
good...good.....
@krishanand60254 жыл бұрын
இந்த பேச்சு அருமை
@AbdulWahab-dx7nu4 жыл бұрын
Sir mai silirkirathu ungal speech arumai
@bobaprakash89054 жыл бұрын
Super sir.
@kajahussain81884 жыл бұрын
மேடைப்பேச்சு மூலம் வளர்ந்த திமுக என்று தெரு மேடைப்பேச்சைக் குறைந்தக் கொண்டாதோ மற்றவர்கள் பலம் பெற்றனர். நாச்சில் சம்பத் போன்றோர் தங்கள் கடமையை செய்யுங்கள்
@thamanmu45274 жыл бұрын
என்றும் என்றும் இன்றும் என்றும் பெரியார் என்றும் வாழ்க பெரியார்
@leelaa6244 жыл бұрын
Super super speach good good sir
@ravigkNadi4 жыл бұрын
நல்ல பேசுகிரீர்கள் ஆனால் பச்சோந்தியாக மட்டும் இருக்காதீர்கள்
@mohammedzakariya2294 жыл бұрын
Super. Speech
@THEINKINNAM14 жыл бұрын
மென்டல் கையெழுத்து செல்லாது மென்டல் வாய்மொழி செல்லாது மென்டல் சாட்சி செல்லாது மென்டல் எது செய்தாலும் செல்லாது அப்போ எப்படி மென்டல் Shivaji Rao Gaekwad,தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் ஆக முடியும் ?