Aryan, Dravidian War: Historical Evidence | Prof. A. Karunanandan | Rigvedic Arya

  Рет қаралды 71,947

KULUKKAI

KULUKKAI

Күн бұрын

Пікірлер: 326
@thavamanijoshua225
@thavamanijoshua225 2 ай бұрын
பேராசான் .கருணானந்தம் அவர்களுக்கு நன்றி.அவர் வகுப்பறையில் நாம் வரலாற்று கல்வியை கற்க இயலவில்லையே என்ற ஏக்கம் ஏற்படுகிறது. நன்றி ஐயா.
@bharanidharanjawehar1666
@bharanidharanjawehar1666 4 ай бұрын
Excellent Speech by Mr. Professor ❤❤❤❤👍👍👍👍💐💐💐🙏🙏🙏🙏
@suppukm.subramanian1514
@suppukm.subramanian1514 Жыл бұрын
நல்ல உண்மையான ஆதாராத்தரவுகளின்அடிப்படை கருத்துக்கள். பாராட்டுகள்.
@m.baskaranm.baskaran9372
@m.baskaranm.baskaran9372 2 ай бұрын
அற்புதம்.நன்றி மிக்க நன்றி. அமைதியான ஆறு ஓடி வருவது போல கருத்துச் செறிவு . அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி.
@alawrence5665
@alawrence5665 Жыл бұрын
Excellent Speech. Thanks Ayya.
@mekalamekala5224
@mekalamekala5224 Жыл бұрын
அந்த காலத்தில் என்ன நடத்தாது என்று யாருக்கும் தெரியாது எல்லா வரலாற்றை படித்து தெரிந்து கொள்கிறேம் எல்லா புத்தகத்திலும் நன்மை தீமை இரண்டும் இருக்கு நன்மை செயலை எடுத்து கொள்ள வேண்டும் தீமை செயலை விட்டு விட வேண்டும் இதான் மனிதனின் அடிபடையான அறிவு ஓரு புத்தகத்தை எந்த சாதி எந்த மதம் என்று தெரிர்து கொண்டு படிப்பது இதற்கு பெயர் பகுதறிவு முதலில் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் எல்லா கருத்து சொல்லும் உரிமை பள்ளி கல்லுரி upsc நீட் எல்லாருக்கு ஓரு தேர்வு எல்லாருக்கு ஓரு சட்டம் யார் தவறு செய்தாலும் ஓரு தண்டனை சட்டம் இவர் சொல்லவதை ஏற்றக்கொள்ளுமா தனிமனிதன் செய்த தவறுக்கு தண்டனை முன்னோனர் சொய்த தவறுக்கு ஓரு சாதி மட்டும் நீதிமன்றம் தண்டனை தருமா அப்படி பார்த்தல் எல்லா சாதினருக்கு தண்டனை தர வேண்டும் இவர் முன்னோர் செய்த தவறுக்கு இவர் தண்டனை ஏற்பார எல்லா மனிதன்கிட்டையும் நன்மை தீமை இருக்கு நன்மை செயலை எடுத்து கொள்ள வேண்டும் இங்கு யாரும் அடிமை இல்லை இவர் யாருக்கா இதை பேசுகிறார்
@mekalamekala5224
@mekalamekala5224 Жыл бұрын
எந்த மதம் சாதி இங்கு அடிமையாக இருக்கிறார் இவர் இதை பேசுவதால் என்ன நன்மை கிடைக்கு அதை பற்றி சொல்ல வேண்டும் இதை பேசினால் தமிழ்நாட்டில் உள்ள சாதி ஓழித்துவிடுமா தமிழ் நாட்டில் ஓரு சாதி தான் இருக்கிறத செய்தி பார்ப்பது இல்லையா
@shamalasubramanian
@shamalasubramanian 3 ай бұрын
ஐயா இந்த பதிவு தமிழ் மக்கள் அனைவருக்கும் அறிய செய்ய வேண்டும்
@Thirukkai-Vaal
@Thirukkai-Vaal 3 ай бұрын
செருப்பால் அடிப்பார்கள் ஓகேயா 😂
@masthan001
@masthan001 Жыл бұрын
Would be nice have a schedule of these talks and others on this channel beforehand. Would help more people to attend. Pls note. 😉
@Rasipalanastro
@Rasipalanastro 3 ай бұрын
நன்றி
@williamjayaraj9257
@williamjayaraj9257 Жыл бұрын
Excellent speech by the Professor.
@Elumalai-jn4mo
@Elumalai-jn4mo Жыл бұрын
மிகவும் தெளிவான அருமையான வரலாற்று உரை.
@neonlogic9214
@neonlogic9214 Жыл бұрын
நாங்கள் தமிழர்கள். ஒரு இனத்தின் அடையளத்தை பெயரை மாற்றுவது மிகப்பெரிய மன்னிக்க முடியாத துரோகம்
@Lanvalue
@Lanvalue Жыл бұрын
திருவள்ளுவர் தன்னை தமிழன் என்று சொல்லியுள்ளாரா.
@neonlogic9214
@neonlogic9214 Жыл бұрын
@@Lanvalue திருவள்ளுவர் தமிழர் என்பதற்கு திருக்குறள் சான்று!
@neonlogic9214
@neonlogic9214 Жыл бұрын
@@Lanvalue Oh.. Do you want everyone to announce their racial status? 🤣Thirukural is enough to say Thiruvalluvar is Tamilian. Gitanjali is enough to say Rabindranath Tagore is Bengali. If no one announces their racial status, then you put them under bogus dravidam. ridiculous😂
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 8 ай бұрын
Then what evidence for Aaryan? Of course you can consider the use of Reeds which were the only vegetation grown in Siberian grass weed land and then making fireside to warm themselves often in the cold region, now made as Agni yagnam to perform Pooja? Of course Tamils pray by flowers flowing and making Aarathi by showing lamps lit.
@kircyclone
@kircyclone 4 ай бұрын
​@@neonlogic9214தமிழ் புத்தகம் எழுதியவன் எல்லாம் தமிழனா...😂😂😂😂
@arthanaarirajasabarish6867
@arthanaarirajasabarish6867 4 ай бұрын
வாழ்க வளமுடன் தமிழ் தேசியம்.திராவிடர் யென்று சொல்லுங்க கேரளத்தில்,கர்நாடகாவில், ஆந்திராவில்
@Keviv0309
@Keviv0309 Жыл бұрын
இது போன்ற கருத்தரங்குகள் எங்கு எப்போது நடக்கிறது என்று தயவு செய்து கூறுங்கள். நேரில் கேள்வி கேட்டு தெரிந்து தெளிவு பெற விருப்பம். Please
@rajendraprabakar1036
@rajendraprabakar1036 Жыл бұрын
Naan ketka ninaithen nanbare... Enakum sollungal thayai koornthu... 🙏🙏
@NirmalaSelvam
@NirmalaSelvam Жыл бұрын
it would be very good to have English translations running along on screen so people who are not Tamil speaking can understand what is being shared and learn when we share this video. Thank you for this important presentation and post.
@naganaga2305
@naganaga2305 Жыл бұрын
தமிழ் தமிழர்கள் தான் ஆரியத்தை தொடர்ந்து எதிர்கின்றனர்
@valan2007
@valan2007 2 ай бұрын
ஆரியமும் திராவிடமும் ஒன்றே இரண்டும் பிராமண அடிமைகள்
@manmadhansankaranarayanapi4826
@manmadhansankaranarayanapi4826 Жыл бұрын
ராகுல் சங்கிரி தியான் மற்றும் டிடி கொஸாம்பி ஆகியோரை நினவுபடுத்தி நீண்ட உரையாற்றிய தங்களுக்கு நன்றி.
@rameshv2846
@rameshv2846 4 ай бұрын
ஆரிய படைகடந்த பான்டிய நெடுஞ்செழியன், தமிழ் இன வரலாறு, கம்பர், இலங்கோ அடிகள்,செரன், செங்குட்டுவன், ராஜராஜ. சோழன், அரசேந்திர சோழன், பான்டீயன், சேரன், இப்படி தமிழ் இனத்தின் பொக்கிசம் பல
@shankhavi8490
@shankhavi8490 Жыл бұрын
அருமை தோழர்
@munnaji2736
@munnaji2736 2 ай бұрын
அன்று அரியவர் வந்தவர் இன்று உள்ளவர் ஆதிக்க அதிகார சக்தி ஆளுமை படைத்தவர் திராவிடர் போர் இன்றும் தொடர்கிறது
@meenakshik7777
@meenakshik7777 5 ай бұрын
நாங்கள் தமிழர்கள் திராவிடத்தையும் எதிர்க்கிறோம் ஆரியத்தையும் எதிர்க்கிறோம்
@இரா.முத்துப்பாண்டியன்
@இரா.முத்துப்பாண்டியன் 3 ай бұрын
தற்குறி தீவட்டி தடியா அந்த சைக்கோ சைமன் பேச்சை விட்டு விட்டு பிள்ளை குட்டிகளை குடும்பத்தை போய் கவனிடா.
@iggisutha8688
@iggisutha8688 2 ай бұрын
திராவிடம் தான் தமிழ் முண்டமே.
@Fnn895
@Fnn895 2 ай бұрын
Nottuneenga. 2000 varusama paapaara adimaigala irrunthathu thaan micham.
@bharanidharanjawehar1666
@bharanidharanjawehar1666 4 ай бұрын
Each and every Tamilian should listen his speech👌👌👍👍all are historical fact.. 👍👍👍💐💐🙏🙏
@Thirukkai-Vaal
@Thirukkai-Vaal 3 ай бұрын
Lolll 😂
@neonlogic9214
@neonlogic9214 Жыл бұрын
தமிழ்நாட்டின் எந்த கல்வெட்டிலும் திரவிடம் எனும் வார்த்தை கிடையாது. தமிழ்நாட்டில் வாழும் நாங்கள் தமிழர்கள்.
@desiseat_tamil
@desiseat_tamil Жыл бұрын
திராவிடம் என்ற வார்தைக்கு அர்த்தம் தெரியாத முட்டாள் விமர்சனம் சொல்கிறார்க்கள். இது எப்படி இருக்கிறது என்றால், உனது தலைமுரை உன்னிடம் தான் துவங்க்கிறது, உனது அண்ணன் தம்பி அக்கா தங்கை உன் தாய்க்கு பிறக்கவில்லை ஏன் என்றால் என் வீட்டில் நானும் என் மனிபியும் தான் இருக்கிறோம் என்பது போல் இருக்கிது
@sudhakarmohan7098
@sudhakarmohan7098 11 ай бұрын
Yean ippa pear vachaa yeanna ? Dravidam thaan Arya paarpanargalai adakki odikkiyathu! Anaal tamil mannargal yeallorum paarpanargalukku adimaiyaaga irrunthaargal. Pallavargal kaalathil paarpana Kai miga athigamaaga ongi irunthathu.
@templedevaprasnam4341
@templedevaprasnam4341 Жыл бұрын
ஓமதிரவம் குடிக்காமல் வளர்ந்த பேராசிரியர் போல தெரிகிறது.ஓமம் ஓமதிரவம் என்று தமிழர்கள் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் மருந்துகள் தருவது பற்றி தெரியாத காமெடி கதையாசிரியர் பேராசிரியர்
@rangarajs906
@rangarajs906 4 ай бұрын
எனக்கு அம்மாவும் வேண்டாம் அப்பாவும் வேண்டாம் அடம்பிடிக்கும் குழவியே உனக்கு அம்மிக்கல்தான் சரியான எடுத்துக்காட்டு...
@rangarajs906
@rangarajs906 4 ай бұрын
அம்மி வேண்டாம் என்று அடம்பிடிக்கும் குழவியே பேசாமல் கிட... நான் கிரைண்டரில் போட்டு அரைத்துக்கொள்கிறேன்.. அதிலும் அம்மியும் உண்டு குழவியும் உண்டு...
@shanmugamknativeindian2567
@shanmugamknativeindian2567 Жыл бұрын
Excellent logical speech.
@neonlogic9214
@neonlogic9214 Жыл бұрын
We are Tamilians! Changing our identity into another name(Dravidian) is betrayal to us.
@rubiyaparvin
@rubiyaparvin Жыл бұрын
We are Tamils by language but Dravidian by ethnicity
@rexlawrence9454
@rexlawrence9454 4 ай бұрын
​@@rubiyaparvin You're right. Anthropology is based on Races/Ethnicity. Not on language.
@valan2007
@valan2007 2 ай бұрын
​@@rubiyaparvinDravidian is not an ethnicity. Dravidian which denotes South Indian brahmins for example Rahul Dravid. Malayali Telugu Kannada felt disgusting that we came from Tamil so Caldwell named dravida which denote South Indian brahmins.
@valan2007
@valan2007 2 ай бұрын
​@@rexlawrence9454he is wrong Dravidian is not an ethnicity it is a false theory
@rexlawrence9454
@rexlawrence9454 2 ай бұрын
@@valan2007 You can read the Anthropologist theory which speaks about it.
@ilamurugesanilamu619
@ilamurugesanilamu619 2 ай бұрын
நாமெல்லாம் தமிழர்கள் தான் . ஆனால் இனம் ஆரிய இனமா . தமிழ் இனமா என்பது தான் கேள்வி
@meenakshik7777
@meenakshik7777 5 ай бұрын
தமிழ்நாட்டு அரசர்கள் தமிழ் கல்வெட்டுகளில் திராவிடர் பற்றி கூறவில்லை எங்கள் அரசர்களும் தமிழர்கள் நாங்களும் தமிழர்களே விஜயநகர பேரரசுக்கு அப்புறம் வந்தது திராவிடம்
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
தமிழ் முழுவதும் ஆரிய வார்தை வருகிறது படி யுங்கள் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! ஆரிய அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! பிராமணர் மட்டுமே அல்ல என்பதை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் அகராதி பார்! ஆரிய அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! ஆதாரம் தமிழ் சாட்சிதமிழ் தெய்வம் தந்த தமிழ் அகத்தியர் அருளிய தமிழ்!
@omsaimantra
@omsaimantra Жыл бұрын
'"இயற்சொல், திசைச்சொல், திரிசொல் , வடசொல் என்று, அனைத்தேசெய்யுள் ஈட்டச் சொல்லே" என்று தொல்காப்பின் என்கிற பார்ப்பான் கூறியுள்ளார்.
@asokankannan65
@asokankannan65 Жыл бұрын
ஐயா..தங்களின் அரும் காணொளிகளை pendrive வாயிலாக யாவரும் கேட்டு தெளிவு பெற வகை செய்ய வேண்டுகிறேன்.
@kanagaretnam-he7cp
@kanagaretnam-he7cp 2 ай бұрын
ஆரிய , தமிழன் போர் . என தலைப்பிடுங்கள் , திராவிடமே ஆரியத்தின் ஓரு பகுதியாய் உள்ளபோது எமக்கு என்ன பயன் . எண்ணம் , பேச்சு , எழு த்து , செயல் நேர்கோட்டில் பயணிக்க வேண்டும் . ♥️🌹♥️🌹♥️🌹
@kamalrajan8848
@kamalrajan8848 Жыл бұрын
Thundering speech
@mathevvanan4383
@mathevvanan4383 Жыл бұрын
நனி. நன்று
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 Жыл бұрын
Super 👍👍
@rexlawrence9454
@rexlawrence9454 4 ай бұрын
Anthropology is divided and explained not in terms of linguistics, but on Races. Whether you like or not we all from Dravidian Stock.
@Thirukkai-Vaal
@Thirukkai-Vaal 3 ай бұрын
You are golti not us ‘Tamils’
@kingdomofedentamil8590
@kingdomofedentamil8590 4 ай бұрын
ஆரிய தமிழர் போர் தெரியும். ஆரிய திராவிடன் போர் கேள்விபட்டதில்லை
@Fnn895
@Fnn895 2 ай бұрын
Padi ...WhatsApp tharkuri
@MohammedJaweed-jw3xv
@MohammedJaweed-jw3xv Жыл бұрын
Very informative speech sir.
@arunakirinathankirushnapil5247
@arunakirinathankirushnapil5247 Жыл бұрын
எங்களுக்கு ஆரியமும் வேண்டாம் ,திராவிடமும் வேண்டாம் நாங்கள் தமிழர்கள்
@sudhakarmohan7098
@sudhakarmohan7098 11 ай бұрын
Dravidam veandaam yenpathu Ariyanukku adimaiyaaga irruppean yenpathu thaan. Arya paarpanargalin adimaigal neengal.
@kircyclone
@kircyclone 4 ай бұрын
இப்படி solvadhe brahmanar களை தமிழன் ஆக்குவதற்கு தான் என்பது புரியாதவன் தான் தற்குறி...😂😂😂😂
@parathani8593
@parathani8593 4 ай бұрын
அட லூசே வரலாற்றை பேசினால் ஏன்டா அதுவும் வேணாம் இதுவும் வேணாம் என்று யாரோ எடுத்த வாந்தியை நக்கிட்டு வந்து துப்பிறாய். ஆரியம் திராவிடம் இல்லாமல் வரலாற்றை எப்படி எழுதப்பார்க்கிறாய் .ஆர்எஸ்எஸ் பார்ப்பனீயத்தை நக்கிற ஸோம்பிக்கூட்டம் நாதக என்றபோர்வையில் தரகு வேலைபார்க்குதுக. அந்த தற்குறிகளுக்கும் பசிக்குமில்ல😂😂😂
@raisingtamilan7538
@raisingtamilan7538 4 ай бұрын
ரவித்ரநாத் தாகூர் காலத்துலேயே திரவிடம் இருக்கு புரியலயா
@raisingtamilan7538
@raisingtamilan7538 4 ай бұрын
ssimon @seemon malayalam theriumaa
@aroolvelmuthaliar9400
@aroolvelmuthaliar9400 4 ай бұрын
பிராமணர்கள் தமிழர்களே கிடையாது எனவும் தமிழுக்கும் - அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் சிலர் பேசுகிறார்கள் தமிழை ஆக்கியவர்கள் பிராமணர்கள் தமிழ் வளர்த்தவர்கள் பிராமணர்கள் தமிழுக்காக வாழ்பவர்கள் பிராமணர்கள் தமிழ் தந்த அகஸ்தியர் ஒரு பிராமணர் சங்ககாலம் 1. அகஸ்தியர் 2. தொல்காப்பியர் (காப்பியக்குடி என்னும் கபிகோத்திரத்தார்) 3. ஜயன் ஆரிதனார் (ஹரித கோத்திரத்தார்) 4. கபிலர் 5. கள்ளில் ஆத்திரையனார் (ஆத்ரேய கோத்திரத்தார்) 6. கோதமனார் 7. பாலைக் கெளதமனார் 8. ஆமூர்க் கெளதமன் சாதேவனார் (கெளதம கோத்திரம்) 9. பிரமனார் 10. மதுரை இளங்கண்ணிக் கெளசிகனார் (கெளசிக கோத்திரம்) 11. மதுரைக் கெளணியன் பூதத்தனார் (கெளண்டின்ய கோத்திரம்) 12. மாமூலனார் 13. மதுரைக் கணக்காயனார் 14. நக்கீரனார் 15. மார்க்கண்டேயனார் 16. வான்மீகனார் 17. கடியலூர் உருத்திரங் கண்ணனார் (பட்டினப்பாலை) 18. வேம்பற்றூர்க் குமரனார் 19. தாமப் பல்கண்ணனார் 20. குமட்டுர்க் கண்ணனார் இடைக்காலம் 21. மாணிக்கவாசகர் 22. திருஞானசம்பந்தர் 23. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் 24. பெரியாழ்வார் 25. ஆண்டாள் 26. தொண்டரடிப்பொடியாழ்வார் 27. மதுரகவி 28. நச்சினார்க்கினியர் (பாரத்துவாசி) 29. பரிமேலழகர் 30. வில்லிபுத்தூரார் 31. அருணகிரிநாதர் 32. பிள்ளைப் பெருமாளையங்கார் 33. சிவாக்ரயோகி 34. காளமேகப் புலவர் பிற்காலம் 35. பெருமாளையர் 36. வீரை ஆசுகவி (செளந்தர்யலகரி மொழி பெயர்த்தவர்) 37. வேம்பற்றூரார் (பழைய திரவிளையாடலாசிரியர்) 38. நாராயண தீக்ஷிதர் (மகரநெடுங்குழைக்காதர் பாமாலை) 39. கோபாலகிருஷ்ண பாரதியார் 40. கனம் கிருஷ்ணையர் 41. அரியலூர்ச் சடகோப ஐயங்கார் 42. கஸ்தூரி ஐங்கார் (கார்குடி) 43. சண்பகமன்னார் 44. திருவேங்கட பாரதி (பாரதி தீபம் நி கண்டு) 45. வையை இராமசாமி சிவன் (பெரியபுராணக் கீர்த்தனைகள்) 46. மகாமகோபாத்தியாய டாக்டர் சாமிநாதையர் 47. சுப்ரமண்ய பாரதியார் 47. சுப்ரமண்ய பாரதியார் 48. பரிதிமாற் கலைஞர் (வி.கோ.சூ) 49. சுப்பராமையர் (பதம்) 50. முத்துசாமி ஐயங்கார் (சந்திரா லோகம்) 51. ரா.ராகவையங்கார் 52. பகழிக் கூத்தார் 53. வென்றிமாலைக் கவிராயர் 54. வேம்பத்தூர் பிச்சுவையர் 55. கல்போது பிச்சுவையர் 56. நவநீதகிருஷ்ண பாரதியார் 57. அனந்தகிருஷ்ணஐயங்கார் 58. திரு, நாராயணசாமிஐயர் 59. மு.ராகவையங்கார் 60. திரு. நா.அப்பணையங்கார் 61. வசிஷ்டபாரதி (அந்தகர்) 62. கவிராஜ பண்டித கனகராஜையர் 63. பின்னத்தூர் அ.நாராயணசாமிஐயர் 64. ம.கோபாலகிருஷ்ணையர் 65. இவை.அனந்தராமையர் 66. நா.சேதுராமையர் (குசேல வெண்பா) 67. கோவிந்தையர் (மாணிக்கவாசகர் வெண்பா) 68. வ.வே.சு.ஐயர் 69. கி.வா.ஜகந்நாதையர் 70. அ.ஸ்ரீநிவாசராகவன் 71. ஸ்வாமி சாதுராம் 72. திராவிடகவிமணி வே.முத்துசாமி ஐயர் மேலும் ஊத்துக்காடு கவி, பாபநாசம் சிவன், வை.மு.கோ, கல்கி, சாண்டில்யன், சாவி, ஸுஜாதா, வாலி, சோ. இப்பதிவை தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்கள் அதர்மம் அழிய வேண்டும், தர்மம் வாழ வேண்டும்
@venkataramanankrishnan5012
@venkataramanankrishnan5012 3 ай бұрын
பாவம் நீங்கள். ஒரு பக்கம் திராவிடர்கள் ஆரியர்கள் மேல் பழியை போட்டு 57 வருடம் நன்றாக சம்பாதித்து விட்டார்கள். இதில் விடுபட்டு போனவர்கள் இப்போது தமிழர்கள் என்கிற போர்வை போர்த்திக்கொண்டு திரவிடறை ஒழிக்கிறேன் என்று இன்னும் 57 வருடம் சொத்து சேர்க்க போகிறார்கள்.
@senthils258
@senthils258 4 ай бұрын
திராவிடம் என்ற ஒன்று கிடையாது விந்திய மலைக்கு தென்பகுதி(இடத்தின் பெயர்) மில் அமைந்த நிலத்தின் பெயர் திராவிட தேசம்.
@valan2007
@valan2007 2 ай бұрын
திராவிடம் என்று கிடையவே கிடையாது பொய் சொல்லாதே வந்தேறியே
@valan2007
@valan2007 2 ай бұрын
அது தமிழ் தேசம் தான் திராவிட தேசம் அல்ல திருடாதே தமிழர்களின் வரலாற்றை
@ramapriya12
@ramapriya12 Жыл бұрын
Dear All, I would suggest a proper debate between both sides that would probably shed the light on truth whatever it is. Hope both the sides would participate in the debate with open mind.
@ravikarthigesu3207
@ravikarthigesu3207 Жыл бұрын
In the post creation of linguistic based states in South India, Andra, Telungana, Karnataka, Kerala states are highly under the influence of ARYAN regime. Their languages have the highest mix of Sankskrit. In Tamil Nadu, the word Dravidian is used to give importance to those people whose mother tongue is not Tamil. So, non-Tamil dravidians are mostly pro-arians who are highly influenced by arians and sankscrit. They will slowly work against tamils in Tamil Nadu…..this is something we are clearly witnessing all these years. In another 25 years, the place for Tamil in Tamil Nadu will gradually brought to zero and the Tamil people will do very bad economically. One can understand what is going on by looking back the history for the last 50 years.
@cmnadar1
@cmnadar1 Жыл бұрын
Don't Carry on and endanger your good self and everyone around you....!!!!!!!
@meenakshik7777
@meenakshik7777 5 ай бұрын
ஆரியமும் திராவிடமும் தமிழகத்தின் சாபக்கேடுகள்
@Fnn895
@Fnn895 2 ай бұрын
Jaathi verigal paapaara adimaigal thaan Tamil desidiya gumbal
@thiruvetriayyanar2667
@thiruvetriayyanar2667 Жыл бұрын
Sir Is there any Archeological Research for River Saraswati ?
@2sumu
@2sumu Жыл бұрын
Bookmark 2:58
@samvelu8253
@samvelu8253 Жыл бұрын
With due respect to you Professor. We learnt that there was war between the so claimed Aryans and Tamil Kings in India. Where do these Dravidians came by.??. Can you kindly clarify Sir .
@shanmugamful
@shanmugamful Жыл бұрын
Two or three Tamilian headed parties should come up in Tamilnadu indtead of Dravidam which should be wiped out from Tamil soil
@Gowrisankar__gs
@Gowrisankar__gs 4 ай бұрын
Tamili Tamil Tamilar Tamilians Tamil people
@Rasipalanastro
@Rasipalanastro 3 ай бұрын
🎉🎉🎉
@srinivasanthirugnanam3724
@srinivasanthirugnanam3724 Жыл бұрын
Salute to Pro.Karunanandan Any books written by him . Please lete know .
@srinivasanthirugnanam3724
@srinivasanthirugnanam3724 Жыл бұрын
Let me know
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
தமிழ் முழுவதும் ஆரிய வார்தை வருகிறது தமிழ் ல் காட்டு வாயா திராவிட வார்த்தை!! சங்க கால தமிழ் ல் இல்லை திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் அது தான் உண்மை! அர்த்தம் தென் இந்தியா! இடம் சார்ந்த து!
@rajendraprabakar1036
@rajendraprabakar1036 Жыл бұрын
Engu nadakindrana ivvaaraana nigachchigak, Enakum sollungal thayai koornthu... 🙏🙏
@ravikarthigesu3207
@ravikarthigesu3207 Жыл бұрын
After the country was devided in linguistic basis, there is nothing called “Dravidian” only in Tamil Nadu. There is clear history for war between ARYam and TAMIL.
@shanmugamful
@shanmugamful Жыл бұрын
Dravidam should be wiped out from Tamil soil since all Tamils are vigilant now The purpose of Dravidam is over and became harmful in future
@t.motchamary3703
@t.motchamary3703 Жыл бұрын
Let us be human beings. We have to share our joys and sorrows.
@இரா.முத்துப்பாண்டியன்
@இரா.முத்துப்பாண்டியன் 3 ай бұрын
let us eat பீ?
@valan2007
@valan2007 2 ай бұрын
இவர் ஒரு திராவிட ஆதரவாளர்
@rameshk1762
@rameshk1762 8 ай бұрын
சாதிக் பாட்சா மரணத்தை பற்றி பேசினால் சம்பூகனின் வதம் குறித்து பேச வேண்டும் . இலங்கை இனப்படுகொலை யார் நடத்தினார்கள் என கேட்டால் ஆரிய திராவிட யுத்தம் இவரே நேரில் பார்த்த மாதிரி பேச வேண்டும்
@Thirukkai-Vaal
@Thirukkai-Vaal 3 ай бұрын
இது தெலுங்கு திராவிடிய பயல்கள் தொழில் 😂
@AnbazhaganSubramani-z7r
@AnbazhaganSubramani-z7r Жыл бұрын
சைனாவில் இருந்து கோசாம்பி கொண்டு வந்த நூல்கள் எத்தனை
@ravikarthigesu3207
@ravikarthigesu3207 Жыл бұрын
The word “Dravidam” itself is an Aryan word or Sanskrit word.
@RAMASAMY-k9p
@RAMASAMY-k9p Жыл бұрын
ayya, jaipur dialogues sanjay dixit has announced 2 cr reward for proving aryan invasion theory. Why dont you prove there?
@rangasraju
@rangasraju Жыл бұрын
Regarding Sanathana Darma,there is Podcast in the ANI News channel Epsode 96, SC Advocate ,Writer J. Sai Deepak ,he is a BJP supporter ,Is it possible by Prof.A. Karunanandan to view and comment , whatever Sai ndeepak telling is correct?
@shanmugamful
@shanmugamful Жыл бұрын
Future should be Two or Three Tamilian parties like Naam Thamilar katchi
@AnbazhaganSubramani-z7r
@AnbazhaganSubramani-z7r Жыл бұрын
ஹா ஹா ஹா
@ramachandrangovindararajul7750
@ramachandrangovindararajul7750 Жыл бұрын
Nirmala Seethraman in one budget speech allocated a substantial amount for research on "Saraswathi riverian Culture" In the same budget speech she "SHAMELESSLY" quoted Yadum oore yavarum Keleer(Except Muslims and Christians?) -Kaniyan Poonkundranar !" VAN POYYARGAL"
@classickarnatic7676
@classickarnatic7676 Жыл бұрын
I just saw that yadhum uore was first used by Abdul Kalam sir in an international forum.
@srvnayyar
@srvnayyar Жыл бұрын
Confirmation bias
@shanthisivasubramaniyam9676
@shanthisivasubramaniyam9676 Жыл бұрын
👌👌👍
@arunachalam9441
@arunachalam9441 Жыл бұрын
Carebean. Ajarbaijan la irunthu Eran. Afghan. Palusithan. Pakistan. Himalaya valiya indus valley. VanthaAriya bramins. Fire God.. Valipadu
@Uthiran91
@Uthiran91 Жыл бұрын
I wish to listen to attend his speeches. Anyone help please
@Thirukkai-Vaal
@Thirukkai-Vaal 3 ай бұрын
Yes, go on top of LIC building in Chennai & jump
@dhanasekarapandiansrinivas4542
@dhanasekarapandiansrinivas4542 Жыл бұрын
இல்லாத திராவிடியத்துக்கு வரலாறா? யார் எழுதுனது? - நாங்களே எழுதி்க்கிட்டோம் 😂
@murugesaa
@murugesaa Жыл бұрын
👌👌👌🤣🤣🤣
@Tamizhan108-o1l
@Tamizhan108-o1l Жыл бұрын
Ethuvum vimarsanathirku utpatathu aanal periyarai vimarsika kudathu😢😢😢
@amirtharaj-g2l
@amirtharaj-g2l 3 ай бұрын
sandai poduvathu thamizhan ! panthiyil amarvathu thravidanaa? andhra, kerela karnatakavil illatha dravidan yenge? saar irukkaan?enna mozhi pesuvaan?
@angamuthupalanisamy919
@angamuthupalanisamy919 Жыл бұрын
What about genetic evidence? Any idea?
@Thirukkai-Vaal
@Thirukkai-Vaal 3 ай бұрын
Oru mairum illai😂 even the name Dravidian is a Sanskrit word itself ffs 🤦🏽‍♂️
@templedevaprasnam4341
@templedevaprasnam4341 Жыл бұрын
முதலில் வந்த ஆரியர் பெயரை ஆதாரத்துடன் கூற முடியுமா 😅😅😅
@aruchase
@aruchase Жыл бұрын
Zend Avestha , பாரசீக பார்ப்பணர்களான அசுரர் ( பார்சிகள்) வேதநூல் படியுங்கள். புரியும்.
@rangarajs906
@rangarajs906 4 ай бұрын
எதிரி எந்த ஆயுதம் எடுக்கிறானோ.... அதற்கீடான ஆயுதத்தை எடுப்பதே வெற்றிக்கான வழி... அவன் ஆரிய மாடலை முன்நிறுத்தினால்.... நாம் திராவிட மாடலை முன்நிறுத்துவோம்... அவன் சமக்கிருதம் என்றால்... இந்தி என்றால்.. நாம் தமிழை முன்நிறுத்துவோம். அவன் ஆரிய வர்த்தகம் என்றால்.... நாம் திராவிட நாடு. என்போம்... அவன் பாரத நாடு பழம்பெரு நாடென்றால்... நாம் பழந்தமிழ் நாடென்போம் அவன் இந்தி என்றால்.... நாம் தமிழ்வாழ்க என்போம்... அவன்400க்கு400என்றால் நாம் 40 க்கு 40 என்போம் அவன் வீர சவார்கர் என்றால் நாம் தந்தை பெரியார் என்போம்... அவன் பாரத மாதா என்றால்.... நாம் தமிழ்த்தாய் என்போம்.... அவன் சனகனமனகதி என்றால்.... நாம் நீராருங்கடலுடுத்த என்போம்... அவன் செங்கோட்டையில் கொடி ஏற்றினால்... நாம் சார்ச் கோட்டையில் கொடி ஏற்றுவோம்....
@vaseer453
@vaseer453 4 ай бұрын
தமிழ் ஒரு காட்டுமிராண்டி பாஷை என்று கூறிய ஈவேரா எங்களுக்கு தேவையில்லை. அவரை நீங்களே கட்டிக் கொண்டு அழுங்கள்.
@RajanRajan-jw8mu
@RajanRajan-jw8mu 2 ай бұрын
Dravidian victory.....
@kvasudevan7575
@kvasudevan7575 Жыл бұрын
நிகழ்வு தினமலர்
@இரா.முத்துப்பாண்டியன்
@இரா.முத்துப்பாண்டியன் 3 ай бұрын
தினமலம் டா
@rangarajs906
@rangarajs906 4 ай бұрын
ஆற்றுக்கு இரு கரைகள் நமக்கு இரண்டுஅடையாங்கள். இரட்டைக்குழந்தைகள் இருப்பதில்லையா? சீமானின் மூளைச்சலவை சீக்கிரமே வெளுக்கும்...
@Thirukkai-Vaal
@Thirukkai-Vaal 3 ай бұрын
😂😂😂 உனக்கு 2 அப்பாவா
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu 4 ай бұрын
ஆரியத்தை வென்ற தமிழர்கள் பற்றியும் பேசினால் நல்லது.திராவிட நெடி தாங்க முடியலை
@gowthamkarthikeyan3359
@gowthamkarthikeyan3359 Жыл бұрын
ஆரியமும் திராவிடமும் ஒன்று தான்😂 இதை மறுக்க யாராலும் முடியாது😂
@இரா.முத்துப்பாண்டியன்
@இரா.முத்துப்பாண்டியன் 3 ай бұрын
நீ தின்பது சோத்தையும் பீயையும் கலந்து தானடா?உள்ளதைச் சொல்.
@valan2007
@valan2007 2 ай бұрын
​@@இரா.முத்துப்பாண்டியன்அட வந்தேறிய நல்ல தமிழ் பெயர் வைத்துக்கொண்டு திராவிடத்திற்கு ஆதரவாக இருக்கிறாய். திராவிடம் ஆரியமும் சமஸ்கிருத அடிமைகள் ஏனென்றால் திராவிடம் என்ற சொல் பிராமணர்களை குறிப்பது
@RajanRajan-jw8mu
@RajanRajan-jw8mu 2 ай бұрын
No
@cmnadar1
@cmnadar1 Жыл бұрын
STOP IT PLEASE...
@gayathriekambaram7225
@gayathriekambaram7225 Жыл бұрын
அது ஆரியர் , தமிழர் போர் இன்னும் எத்தன நாள் திராவிட பொய் வரலாற்றை சொல்ல பொரிங்க.😡
@malar1455
@malar1455 Жыл бұрын
Proto languages not always were called as Tamil . Eg : 200 years ago Kanniyakumari , Sri Lankan Tamiks were called as Malabaris and their language as Malabari language.
@valan2007
@valan2007 2 ай бұрын
​@@malar1455totally rubbish history. You introduce go out. All evidences are destroyed by dravidians. Dividends are nothing called as vijayanagara Telugu
@divakar643
@divakar643 Жыл бұрын
Even you are not showing evidence for Aryal invasion. I agree with Dr Ambedkar's deduction that Aryan invasion never occurred, it was only migration. I have dicussed this in my book Three Migrations and Three Invasions (Xulon Press). Definitely Dravidians were spread all over India after 12500 years ago i.e. during the Younger Dryas period. Aryans entered only between 3900-1770 BCE. Precision of Equinoxes calculations of Henanthavrthu celebrated in the month of February (Margazhi at that time) proves this period. The conflicts between Aryans themselves as Avestha Aryans (who later went to Iran) and Indo-Aryans(who moved into India later) leading to wars might have occurred when they settled finally on the banks of OXUS river south of Takla Makhan desert. They mention about the Xravita river which probably is Saraswathi which is in Persia and not in India . Devadutt Pattanaik has elaborately explained their life on the banks of Oxus river. Russian archeologists have clearly explained their settlement in the Central Grasslands-The Steppes’ and later in the Takla Makhan desert. Aryans as a group probably started their joutney from West Asia 80000 years ago, crossing the Levant and entering Southern Europe from where they moved into Cental Europe (European Gypsies), Eastern Europe, South of Ural mountains and into Central Grasslands -the Steppes- a jouney which probably took 75000 years before they entered India through Khybar and Bholan passes from their final settlement from Oxus river.
@malar1455
@malar1455 Жыл бұрын
Invasion and migration is same..When 1000s people migrate to others' land that becomes an invasion.
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 8 ай бұрын
When and where Ambedkar said this. Kindly quote and show evidence.
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
தமிழ் முழுவதும் ஆரிய வார்தை வருகிறது தமிழ் ல் கடவுள் ஆரிய! தமிழ் ல் வேதம் ஆரிய! தமிழ் ல் காற்று ஆரிய! தமிழ் ல் ஊர் பெயர் ஆரியன் காவு! தமிழ் ல் உயர்ந்த அனைத்தும் ஆரிய! தமிழ் ல் பிராமணர் ரும் ஆரிய! உயர்ந்த இந்திய ர் கள்! அனைவரும்! ஆரிய ர்கள்! ! ! மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! இதுதான்! தமிழ் ல் இல்லை திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் அது தான் உண்மை அர்த்தம் தென் இந்தியா! அதிகம் பயன்படுத்தியது பிராமணர் தமிழ் பிராமணர் தான் ஆதாரம் நான் தருகிறேன்! ! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை அயோக்கியன் சூழ்ச்சி தான் பிரிவினை ஆரிய திராவிட பிரிவுகள் பிரிட்டிஷ் சூழ்ச்சி
@sivaparam
@sivaparam 4 ай бұрын
You must be arrested for doing this fake propaganda. What is your difficulty fir calling Tamil as Tamil
@AnbazhaganSubramani-z7r
@AnbazhaganSubramani-z7r 11 ай бұрын
கோவாகாந்தியின் எப்படிநாம்மகத்தி
@Mohamedziya-ii1br
@Mohamedziya-ii1br 3 ай бұрын
P Tamulan
@Thirukkai-Vaal
@Thirukkai-Vaal 3 ай бұрын
Ivan telungan! Don’t ever say such word as that^ & insult Tamil
@anantharuban0
@anantharuban0 Жыл бұрын
தர்மம் என்றால் என்ன? அல்லது எது தர்மம்? தர்மம் என்பது ஒன்றே ஒன்று தான். தன்னை அனைத்து உயிர்களிலும் எல்லாவற்றிலும் பொருத்தி பார்ப்பது. அதுவே தர்மம். தர்மம் என்ற சொல்லுக்கு கடவுளை அடைதல் அல்லது கடவுளிடம் வருதல் அல்லது கடவுள் என்றே நாம் அர்த்தம் கொள்வோமானால்: கடவுளை தன்னிலும் அனைத்து உயிர்களிலும் எல்லாவற்றிலும் பொருத்திப் பார்ப்பது. தர்மம் என்பது நீதி என்று நாம் அர்த்தம் கொள்வோமானால்: தன்னுடைய உரிமை,தேவை, சட்டம் (விதி) இவற்றை அனைத்து உயிர்களிலும் எல்லாவற்றிலும் பொருத்திப் பார்ப்பது. தர்மம் என்ற சொல்லுக்கு உதவி என்று அர்த்தம் கொள்வோமானால்: உதவி என்பது இரண்டு வகைப்படும். #1. தனக்கு தேவைப்படுகிற உதவி. #2. தான் மற்றவர்களுக்கு செய்யகூடிய உதவி. தனக்கு தேவைப்படுகிற உதவியை தன்னிலும், அனைத்து உயிர்களிலும் எல்லாவற்றிலும் பொருத்திப் பார்ப்பது. தான் மற்றவர்களுக்கு செய்யகூடிய உதவியை தன்னிலும் அனைத்து உயிர்களிலும் எல்லாவற்றிலும் பொருத்திப் பார்ப்பது. ஆனால் ஆரிய பிராமணனின் தர்மம் என்பது என்ன? பிராமண தர்மம் (அக்கரகார தர்மம்) சத்திரிய தர்மம் வைசிய தர்மம் சூத்திர தர்மம் (சேரி தர்மம்) இதை கிராமத்து வழக்கு மொழியில் சொல்வோமென்றால்: தனக்குக்கொரு நியாயம். மற்றவர்களுக்குக்கொரு நியாயம். தனக்கொரு தேவை. மற்றவர்களுக்கொரு தேவை. தனக்கொரு சட்டம். மற்றவர்களுக்குகொரு சட்டம். தனக்கொரு நீதி. மற்றவர்களுக்குகொரு நீதி. ஆகவே தர்மம் என்ற சொல்லுக்கு ஆரிய பிராமண மொழியில் அல்லது ஆரிய பிராமணன் வழக்கில் அதர்மம் என்றே பொருள் கொள்ளலாம். எனவே சனாதன தர்மம் என்பதை ஆரிய பிராமணனின் சட்டம் என்றே முடிவாக கூறலாம். ((எந்த வித்தியாசமும் காட்டாமல் இதை அனைவருக்கும் சேர் செய்து உதவவும்))
@malar1455
@malar1455 Жыл бұрын
Dharmam is a Sanskrit word
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி பரப்பு ஒன்று படுத்து உயிர் களை! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை அயோக்கியன் சூழ்ச்சி
@ramapriya12
@ramapriya12 Жыл бұрын
As per my understanding - the following is one of the meaning of Dharma - Dharma for human being is to follow our Rishis given guidelines with minimal impact to self and others - guidelines to be followed are - ahimsa( in mind, action and speech) towards one and all beings , self sense control, concern for all beings/environment, forgiveness of mistakes by seeing paramaatma in one and all, try to gain knowledge by keeping open mind, being consistent, meditate paramaatma in whatever way one can and be truthful in day to day life - this will not only make one's life and others around that person happy and eventually release one from the cycle of karma - which is nothing but higher level concept of so called Newton's 3rd law - each and every action there is equal and opposite reaction - please ponder and let me know if you have any question - please note Sanathana dharma never compels any one to do anything but just conveys facts/gives guidelines - you may want to follow or may not want to follow but results would be based on Newton's 3rd law of motion
@இரா.முத்துப்பாண்டியன்
@இரா.முத்துப்பாண்டியன் 3 ай бұрын
So, பங்காளிகளை போட்டுத் தள்ளு என்று பரந்தாமன் சொன்னதை ஏற்றுக்கொண்ட அர்ஜுனனும், பங்காளிகளை கடப்பாரையில் போட்டு தள்ளிய நம் சித்தப்பனும் தர்மத்தை தான் நிலைநாட்டினார்கள் என்று சொல்ல வருகிறாயா? பேஷ் பேஷ்!
@valan2007
@valan2007 2 ай бұрын
​@@malar1455Tamil words are stealed by Sanskrit many Sanskrit words are Tamil
@murugaiyan5670
@murugaiyan5670 Жыл бұрын
31 AUGUST 2023.26
@mosesalfred2469
@mosesalfred2469 Жыл бұрын
"சரசுவதி" என்றால் சரசம் என்றால் தழுவுதல்,யுவதி என்றால் பெண்,யுவன் என்றால் ஆண்.சரசுவதி என்கிற சொல் "ஆற்றை" குறிப்பிடுகிறச் சொல்.
@jeyarajselvanayagam
@jeyarajselvanayagam Жыл бұрын
பரிசுத்த வேதத்தை (பைபிளை) நன்கு ஆராய்ந்தல் நமக்கு புலப்படுவது, பூமி படைக்கப்பட்டு இரண்டாயிரம் ஆண்டுகளில் பெருமழை காரணமாக அழிந்ததை அறிய முடிகிறது. பெருமழையினால் அழிந்த அந்த பகுதி தொல்காப்பியத்தின்படி தமிழ் பேசிய நல் உலகம் என்றழைக்கப்பட்ட குமரி கண்டமே ஆகும். இந்த பேரழிவில் இறைவனால் காப்பற்றப்பட்டது நோவாவும் அவரது குடும்பத்தினர் மட்டுமே. இவர்கள் பயணம் செய்த கப்பல் தங்கிய மழையே அரராத் என்றழைக்கப்படுகிறது. இவர்கள் குடியமர்ந்த பகுதியே இப்பொழுதள்ள துருக்கி தேசம் அதாவது அரபு நாடுகள் ஆகும். நோவாவிற்கு மூன்று குமாரர்கள் மூத்தவன் யாப்பேத்தியர் இவர்களே ஆங்கிலேயர்கள். இரண்டாம் மகன் சேம் இவர்களே அரபு தேசத்தார் முகமதியர்கள். காம் மூன்றாம் மகன் இவர்களே இந்தியர், எகிப்தியர், சீனர், பாகிஸ்தானியர், கொரியர், ஆப்பிரிக்கர் ஆவார்கள். இந்த காம், சேம் மற்றும் யாப்பேத்தியர் மூன்று இன மக்களும் ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள் தமிழ் மொழியை மட்டுமே பேசி அரபு தேசத்தில் வாழந்திருக்கிறார்கள். காம் இனத்தவர் இந்த தேசத்தில் இராஜாக்களாய் இருந்து பல பட்டணங்களை கட்டியிருப்பதை அறிய முடிகிறது. இங்கு பட்டணங்கள் கட்டப்படும் முன்பு முதலாவதாக கட்டப்பட்ட பட்டணம் கீழடியில் கிடைத்துள்ள ஏனோக்கு பட்டணம் ஆகும். ஏனோக்கு ஆதி மனிதனாகிய ஆதாமின் முதல் மகனான காயீனின் மூத்த குமாரனின் பெயராகும். அரபு தேசத்தில் சிநேயர் என்ற இடத்தில் இநத மூன்று இன மக்களும் பாபேல் என்ற கோபுரத்தை கட்டுகிறபோது இறைவன் ஒரே மொழியான தமிழ் மொழியை தாறுமாறாக்கினதால் பல மொழிகள் உருவானது. இதல் காம் இனத்தவர் காலப்போக்கில் புலம் பெயர்ந்து பல பகுதிகளுக்கு சென்று குடியமர்ந்தார்கள். அதில் ஒரு கூட்ட மக்கள் இந்தியாவில் சிந்து சம வெளிப் பகுதியில் குடியேறியுள்ளார்கள். இவர்கள் பேசிய மொழியே திராவிடம் ஆகும். காலப்போக்கில் இழர்கள் இந்தியாவின் தென் பகுதியில் வந்து குடியேறி மீண்டும் புதைந்து கிடந்த தமிழை கண்டறிந்து தமிழ் பேசியதால் தமிழர் ஆவார்கள். காம் இனத்தவர் இந்தியாவில் குடியேறிய பின்பு ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் அரபு தேசத்திலிருந்து புலம் பெயர்ந்து வந்து இந்தியாவில் குடியேறியவர்களே ஆரியர்கள் ஆவார்கள். இவர்கள் சேம் இனத்தைச் சேர்ந்த முகமதியர்களே. இவர்கள் ஆபிராகமின் சந்ததியரான யாக்கோபின் பன்னிரண்டு கோத்திரத்தாரில் லேவி கோத்திரத்தைச் சாரந்தவர்கள் இறைவனுக்கு ஆசாரிய ஊழியம் செய்பவர்கள. இந்த பூமியில் வாழ்ந்து வருகிற நாம் அனைவருமே தமிழ் தாத்தா நோவாவின் சந்ததியினரே.
@malar1455
@malar1455 Жыл бұрын
Turkey is not Arabic country . Loosu .
@krishnamoorthysp
@krishnamoorthysp 2 ай бұрын
இல்லாத திராவிடத்துடன் இருக்கின்ற ஆரியம் எவ்வாறு போரிடும்
@Fnn895
@Fnn895 2 ай бұрын
Illaatha Dravidathuku ethuku katharal?
@truthseeker4491
@truthseeker4491 Жыл бұрын
இந்தத் தாத்தா நிலைமை மிகவும் பரிதாபம்... புலம்பியே வாழ்க்கை ஒட்டி விட்டார்.... பைத்தியம் பிடித்து விட்டது இவருக்கு. ..
@MotilalJ
@MotilalJ Жыл бұрын
3% ❌❌❌❓ 😂😂😂
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை அர்த்தம் தென் இந்தியா பிராமணர்! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை! ! பிராமணர் மட்டுமே அல்ல என்பதை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் அகராதி பார்! உளரல் வேண்டாம் கார்டுவலு எல்லீசு மெக்கல்லே கூட்டம்! பேராசிரியர் முனைவர் பட்டம் பெற்றவர்! உளரல் வேண்டாம்! திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் தான்! சவால் பிரிட்டிஷ் சவால் கார்டுவெல் சவால் எல்லீசு மெக்கல்லே சவால்!?!?!
@h.k.8556
@h.k.8556 Жыл бұрын
ஆரிய என்ற வார்த்தை....அரிய என்ற தமிழ் வார்த்தை இல் வந்த தாமே உண்மையா?
@ganesanganesh9080
@ganesanganesh9080 Жыл бұрын
அரைவிந்தா .... பூணூலை கழட்டி விட்டு பேசு.
@malar1455
@malar1455 Жыл бұрын
Aravind is also Sanskrit name 🤣🤡
@h.k.8556
@h.k.8556 Жыл бұрын
@@malar1455 sanskrit it self is stolen from Bali,Prakrit..😀
@valan2007
@valan2007 2 ай бұрын
​@@malar1455அதன் வேர்ச்சொல் தமிழ் தான்
@பனைமரம்-வ8ர
@பனைமரம்-வ8ர 4 ай бұрын
ஏப்பா தெலுங்கரே தமிழனுக்கும் ஆரியனுக்கும் தான் சண்டை நடந்திருக்கு வரலாற்றில் தெலுங்குனுக்கும் ஆறினுக்கும் எங்கடா சண்டை நடந்தது தமிழன் திராவிடன் இல்லைதமிழன் திராவிடன் இல்லை திராவிடன் தமிழன் இல்லை
@templedevaprasnam4341
@templedevaprasnam4341 Жыл бұрын
கருண் என்றால் கஞ்சா என்று ஆப்கானிய மொழியில் அர்த்தமாம் கருணா ஆனந்தம் என்றால் கஞ்சாவால் ஆனந்தம் அடைவர் என்று அர்த்தமாம். 😅. சரியான காமெடி பீசு
@ravindranp.r.260
@ravindranp.r.260 10 ай бұрын
Shame to you. தமிழில் விளக்கம் தா? Graded Inequality Sangi. History மறைக்கும் சங்கி! கஞ்சா சங்கிகளின் போதை பொருள். கருணா என்றால் தமிழில் என்ன?
@இரா.முத்துப்பாண்டியன்
@இரா.முத்துப்பாண்டியன் 3 ай бұрын
தேவ பிரசாத் என்றால் தே அடியாள் பையன் என்று அர்த்தம், தெரியுமாடா உனக்கு?
@valan2007
@valan2007 2 ай бұрын
​@@இரா.முத்துப்பாண்டியன்திராவிட வந்தேறி அவன் சரியாகத்தான் சொல்லி உள்ளான். திராவிடம் என்பது பிராமணர்களை தான் குறிக்கும்
@easwaranlakshmanan7699
@easwaranlakshmanan7699 4 ай бұрын
Super correct sir
@vathima18
@vathima18 Жыл бұрын
பிரிவினை வாதம் வேண்டாமே?. காது புளித்துவிட்டது அய்யா?. ஆரியரில்லா தமிழகத்தில் இந்த கதறல் தேவையில்லை?.
@இரா.முத்துப்பாண்டியன்
@இரா.முத்துப்பாண்டியன் 3 ай бұрын
உன்னை மாதிரி ஆட்களால் தான்டா எல்லாம் கேடு கெட்டுப் போய் கிடக்கிறது. சோத்துக்கு உப்பு போட்டு தின்னுடா
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
பிரிட்டிஷ் அடிவருடிகள் ஆராய்ச்சி யாளர்களே///திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை//அர்த்தம் தென் இந்தியா பிராமணர்//தமிழ் முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய/பிராமணர் மட்டுமே அல்ல என்பதை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் அகராதி பார்/பேராசிரியர் முனைவர் பட்டம் வேறு/நல்ல படி ங்கடா தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
! !
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН