மிகவும் யாருக்கும் தெரியாத செய்திகள் மிக மிக நன்றி மிக மகிழ்ச்சி அனைவரும் தெரிங்கொள்ளுங்கள் நன்றி புலவரே
@govindan4702 жыл бұрын
லுமும்பா எழுது உனக்கு நாே பல் பரிசு காத்ிருக்கிறது
@navaneetha35842 жыл бұрын
அய்யா வின் உரையினை நம் தமிழர்கள்.தமிழ்இளம்பிள்ளைகள்(இளம்பயிர்கள்)கேட்டு நாம் தமிழர் என்ற உணர்வு பெறவேண்டும்
@ptapta45022 жыл бұрын
செவ்வணக்கம்
@nagarasan2 жыл бұрын
நிகழ்வை ஒருங்கிணைத்த மா பெ பொ க/தோழர்களுக்கும் இணையத்தில் வெளியிட்ட குளுக்கை இணைய தள துக்கும் உள்ளம் நிறைந்த நன்றியும் பாராட்டும் !! ❤️🙏👍🔥
@aquaristashok2 жыл бұрын
Since you are there.. We are here. Thanks to Periyar.
@rainbowmanfromoriginalid87242 жыл бұрын
Copy மதம் என்பது நூல்கள் உள்ள மதம் Xerox மதம் என்பது நூல்கள் உள்ள மதம்
@daamodharjn28362 жыл бұрын
Very informative speech I thank Senthalai Gowthaman for giving this inspiring speech
@RKVISIONSThanjavur2 жыл бұрын
Very happy that such persons were in flesh and blood in Tamil Nadu. Fr R K
@noahimportsexports78852 жыл бұрын
: Very good Information in the generation, thank you by Tamizhan S. Mariadass is from Australia.
@etabrikkumar2742 жыл бұрын
Very nice
@arulg56702 жыл бұрын
அருமை..... 👌🏽
@arajamohan64432 жыл бұрын
Senthalai Gouthaman is ' Kadal thirantha madai '.
@anandanmathivanan47122 жыл бұрын
நீங்கள் ஒரு திராவிட களஞ்சியமய்யா. இத்தனை வரலாறும் 58 வயதாகிப்போன எனக்கே கேட்க மலைப்பாக இருக்கின்றதே? இன்றைய இளம் தலைமுறை இந்த மாதிரியான செய்திகளை காதால் கூட கேட்பதில்லையே. பெரியாரிய கொள்கைகளை இந்த மதவாத உலகில் எப்படி பாதுகாப்பது பரப்புவது? இளம் தலைமுறையினை ஈர்க்கும் வகையில் உத்திகள் உதிக்க வேண்டும்.
@maheshdravid65582 жыл бұрын
✔💖✔💖✔💖✔
@renugopalrenugopal30412 жыл бұрын
ஐயா ஒரு அறிவு களஞ்சியம் சரளமாக தூய தமிழ் பேசும் சொல்வேந்தர் பெரியாரின் கொள்கை முரசு
@maheshdravid65582 жыл бұрын
✊✊✊✊✊✊💖
@rainbowmanfromoriginalid87242 жыл бұрын
Copy மதம் என்பது நூல்கள் உள்ள மதம் Xerox மதம் என்பது நூல்கள் உள்ள மதம்
@gunasekaranlakshmanan50152 жыл бұрын
Kindly read the following two books if you find time. 1.sarbachan in english. 2 Radha soami teachings with poetry in hindi with english explanation. Available in radha soami sat sang beas. At beas, post dera baba jaimal singh, district amritsar, state punjab.