We are always greatful to you prof. Karunanandan sir. Trust me, it is because of you we thought of learning history , that too an original history different from what I studied in High school. Sir john Marshal came to light after watching your speeches in medias. Lookfarward many more ....
அருமையான வரலாற்று பதிவு அய்யா. சர் ஜான் மார்ஷல் அவர்களின் புகழை போற்றுவோம்.
@fashion_maker475Ай бұрын
பண்பாட்டின் வரையறையை தங்களைப் போல் மிகத் தெளிவாக சொல்லியது எனக்குத் தெரிந்து யாரும் இல்லை
@kannadasanarumugam3651Ай бұрын
பேராசிரியர் அய்யா. கருணானந்தன் அவர்களின் உரையை இப்போதுவரை கண்டு கொண்டு இருக்கும் 30 பார்வையாளர்களில் நானும் ஒருவன் ❤❤❤
@sciencevisiontamilАй бұрын
ஐயா பேசும் அடுத்த நிகழ்வு எப்போது நடக்கிறது என்று தெரிந்தால் கூறுங்கள் நன்றி நானும் நேரில் கேட்க ஆவலாக இருக்கிறேன்
@narayanann892Ай бұрын
இன்றைய சமூகத்திற்கு தனது உரைகளின் மூலம் பல சிந்தனைகளை பகிரும் தூண்டும் வகுப்பறைகள்... சிறப்பு அனைவருக்கும் வணக்கங்கள்
@elangovans3199Ай бұрын
Professor sir Karuna antham is an asset for Tamil race and Tamilnadu.i am so proud of him for his valuable research.
@ponvisva308Ай бұрын
வாழ்த்துக்க்ள் ஜயா
@anbalagapandians1200Ай бұрын
அருமையான தகவல்ப திவு
@anbalagapandians1200Ай бұрын
பாராட்டுக்கள்ஐயா
@balasubramaniramalingam7592Ай бұрын
தமிழர்களின் தாகம் தமிழக தாயகம் ❤❤❤
@sekumar123Ай бұрын
Arumai, Arumai
@ambigapathyg5541Ай бұрын
தங்களுடைய கணீர் என்ற குரலில் தாங்கள் அரங்கத்தில் உள்ளவர்களை கட்டிப் போட்டு விடுகிறீர்கள் என்பதே உண்மை.
@smileosmile2371Ай бұрын
குரல் கணீர் என்பதால் பேசுவது எல்லாம் உண்மையாகிவிடாது இவர் திராவிட பெருமிதம் பேசுபவர்
@mask2705Ай бұрын
@@smileosmile2371 Hello Aaryan, you should tell which of what he says are not true.
@smileosmile2371Ай бұрын
@@mask2705 தமிழில் டைப் பண்ணிய நான் ஆரியன்? ஆங்கிலத்தில் டைப் பண்ணிய நீ தமிழனா யாருப்பா நீங்கெல்லாம் எங்கிருந்து வர்ரீங்க
@mask2705Ай бұрын
@@smileosmile2371 All dravidian scholars like Prof Karunananthan have studied all your stupid puranas, itikasas and vedas deeper than most of your crowd. In mid 90's there was a one to one debate between Cho and K Veeramani. Check it out. Cho went dumbfound and was crying like a kid.
@mask2705Ай бұрын
@@smileosmile2371 இவ்வளவு தானா? இதை விட அற்பமான வாதம் எதுவும் உங்களுக்கு தோன்றவில்லையா? தமிழில் எழுதிட்டாராம், இவர் தமிழராம். தமிழ் நாட்டு கோவில்களில் எதற்கு தமிழ் அல்லாத மொழி ஒலிக்க வேண்டும், தமிழனின் நல்லது கெட்டது நிகழ்ச்சிகளில் ஏன் வேற்று மொழி ஒலிக்க வேண்டும் என்று யோசித்தீர்களா?
@MamannanRajarajan-ep6wtАй бұрын
உண்மை தான் இதே போல் ஒரு கடிதத்தை தமிழ் மொழிக்குடும்பத்தை திராவிட மொழிக்குடும்பம் என்று எழுதிய போது எழுதி இருக்க வேண்டும் இப்போது கூட மாற்றலாம்
@cbsn10Ай бұрын
13.00. 25 years a generation. I was using 33 years. Of course it can change for males and females. Some times one can even wonder even 20 or less for women, or even 25 or less for men.
@narayanann892Ай бұрын
ஐயா அவர்களின் உரைகளை shorts களாக வெளியிடுங்கள் மக்களை விரிவாக சென்றடையட்டும்
@bangarcasiobangar2554Ай бұрын
Thankyousir
@panneerselvan8006Ай бұрын
பார்பனர் அல்லாத தமிழர்கள் திராவிடர்கள் அவ்வளவுதான்.தமிழர்களில் கல்வியில் உத்யோகத்தில் உயராமல் இருப்பவர்கள் திராவிடர்கள்,உடலுழைப்பு செய்து கொண்டிருந்தவர்கள்,உடலுழைப்பு செய்து கொண்டிருக்கும் தமிழர்கள் திராவிடர்கள்.
@ravin8405Ай бұрын
❤👍👍🙏
@susmiuma5102Ай бұрын
I have read almost ahh books of your writing.. 1. Fascism ae parpaniyam 2. Samaneethi kuralum, Sanathana Geethaiyum 3. Dhravidam yarukku kasakkum 4. Periyarin thathuvam I am big fan of your thoughts and writings, no doubt in that. Even I am feeling Actor Vijay would have downplayed “Fascism payasam” comment. But I am going to give chance for Vijay this time.. If periyar was alive right now, he wouldn’t have supported DMK family politics, corruption, Drug addicted TN (during the anti-liquor campaign periyar had cut down 1000 coconut trees in his own farm) After Stalin, Ideological void will be created in TN politics.. if I compare Udhayanithi Vs Vijay. I will go for Vijay 😊
A month ago a man who says that he is a tamilian called yagna Veeam a citizen of America seems to have deciphered the sindu civilization
@aravind7873Ай бұрын
Is there any WhatsApp group that provides continuous updates on conferences like this? Please share the link
@christopherdhas8278Ай бұрын
Good teaching
@panneerselvan8006Ай бұрын
இந்திய தேசியத்தை ஏற்றுக் கொண்டவர்கள் திராவிட தேசியத்தை ஏற்கலாம்.திராவிட கட்சியிலேயே தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்கள் தலைமை அதிகாரத்திற்கு வர குரல் கொடுத்துவிட்டுப் போகவேண்டியதுதானே?
@kvasudevan7575Ай бұрын
இப்பவும் எஸ் வி சேகர்
@chandrasekar3424Ай бұрын
River Saraswati was existed at rigvedic times is real, but it is not a civilization, it is a culture. That's all. Only civilization formed at Indus river Valley. So Indus valley civilization is correct. We cannot connect the river saraswati with IVC. It is a bogus statement.
@s.mohanselvaraj634Ай бұрын
அரங்கம் முழுவதும் வெறும் 50 பேர் கூட இல்லையே,, , இந்த அரங்கில் வேலை செய்யறவங்களை உக்கார வைத்து இருகாங்க,, 😂😂😂
@kathir-t4hАй бұрын
ஏண்டா ஒளறித் தள்ளுற
@vasankrishnaswamy2606Ай бұрын
வரலாறு இருந்தால் தானே வரலாற்றை மறைப்பதற்கு இல்லாத ஒன்றை இருப்பது போல் பில்டப் கொடுத்தால் ரொம்ப நாள் நிலைக்காது