ஏம்மா நீ ஒரு சீட்டு போட்டிருந்த மாசம் ₹3000 லாபம் பார்க்கிறார்கள் என்று பேர சீட்டு போட்டு எடுத்துட்டு ஓடியாங்க கட்ட முடியாமல் போறாங்க எல்லாம் வச்சு எடுத்து குடுக்குறாங்க ஒருத்தன் கட்டாம போயிட்டா கூட அவங்க தானமா பணம் கொடுக்கிறாங்க அதை ஏன் யோசிக்க மாட்டேங்கறீங்க முதல்ல நீங்க ஏன் சீட்டைப் போய் போடுறீங்க போடாதீங்க அம்மா அவசரத்துக்கு நம்ம தேவைக்கு ₹10 ₹20 வட்டிக்கு வாங்குவதற்கு இது எவ்வளவோ பரவால்ல எனக்கு தெரிஞ்சு
@jayakumar98616 ай бұрын
குலுக்குல் நா என்ன 😂😂😂
@hindusrini7973 Жыл бұрын
Pidippu la illaya sister.......chit naduthuravangaluku Total amount 50000 kuduthudanumaa
@trichyvanajalifestylevlogs2417 Жыл бұрын
குலுக்கல் சீட்டு ல பிடிப்பு பண்ணமாட்டாங்க பா. ஒரு சிலர் மித குறைவான amount பிடித்தம் எடுத்துப்பாங்க.இது அவரவர் விருப்பம்.