உங்களின் ஆசியுடன் World budget tour Season 7 ஆரம்பம். உயிரை உறைய வைக்கும் Russian arctic ( Murmansk) மற்றும் உலகின் மிக குளிர்ந்த இடம் Oymyakon முதல் முறையாக தமிழில். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி Russia series links Ep1: kzbin.info/www/bejne/gqCcl5moq5hqncU Ep2: kzbin.info/www/bejne/mZ_ciomjndSVfq8 Ep3: kzbin.info/www/bejne/jZDbmXyufs-No5Y Ep4: kzbin.info/www/bejne/rmqpaYdtq99nl5o Ep5: kzbin.info/www/bejne/qHfEqYiXqNGth7s Ep6: kzbin.info/www/bejne/m5vTpnaNq5d3maM Ep7: kzbin.info/www/bejne/gIiXiYJnr6xoncU Ep8: kzbin.info/www/bejne/famlgKpunZl3a9E
@siva41198 ай бұрын
GOOGLE LENS USE PANNUGA BRO NO LANGUAGE PROBLEM
@BackpackTravellerMathu8 ай бұрын
Anna Unga videos ellam semma ya iruku but one request Anna Antha [ Pesibu ] word ah over ah solitu irukega Anna please thevaiyana time mattum use panuga athu than ok ya irukum because negal All the time [ Pesibu ] solitu irukega Anna anyways have a safe journey Anna 🎉
@RamRam-mf1hu8 ай бұрын
kzbin.info/www/bejne/rZiVZ3yba9SaiZofeature=shared intha location la tamil KZbinr Siva poirukaru
@ajchintz8 ай бұрын
Good content . Really appreciate the hard work to show places . But please follow etiquettes like not using same eating hand to touch salt , pepper and other common items. Example 54:00 Please keep mind people are judging our country based on what they see.
@merlinsheeba72538 ай бұрын
Next time when you go to Russia 'Tamil in Russia" KZbin vlogger ah meet pani combined video podunga.. kzbin.infocYrUi4jp1d4?si=Vyar1J-xXfzjVNaP
@SriniVasan-p9b8 ай бұрын
வருங்கால இந்தியாவின் நம்பர் ஒன் you tuber நீங்கள் தான் குமார் சார்
@yaseenn.a42258 ай бұрын
Kumar, in other places when you were searching for a room, you were able to adapt to the weather conditions, even suggesting that you could sleep outside in the worst case. However, searching for a room in this cold weather is not advisable. Next time, please plan accordingly and book rooms, even if it's costly for a few days. Your health should be a priority in order to enjoy exploring multiple places. I really like your Russian series and I'm eagerly waiting for Aurora Borealis episode.
@Neela718 ай бұрын
நாங்களும் உங்கள் கூட அந்தப் பணி கிராமத்தில சுற்றுவது போல் ஒரு உணர்வு ஏற்படுகிறது.... இது ஒரு திரில் எபிசோட்... அருமை குமார் ப்ரோ. நீலா சந்திரன் சென்னை 🎉❤🎉
@kamalkarthi63385 ай бұрын
இவ்வளவு கஞ்சம் பாக்க கூடாது குமாரு நம்ம ஊருலயே டூரிஸ் இடத்துல கூட இவ்வளவு கம்மியா கிடைக்காது ❤
@sampathkumar28648 ай бұрын
தைரியம் , பயண அனுபவம் தெரியாத ஊரில் தங்குவதற்கு ரூம் புக் செய்யாமல் கிராமத்திற்கு சென்றது சிறப்பு குமார்.ரஷியா மக்கள்❤❤❤❤
@murugesan14948 ай бұрын
ரொம்பதான் தைரியதான் தெரியாத ஊரில் தனி ஒரு ஆளாக உண்மையில் தைரியம் தான் . திரில் ஆக இருந்தது . ரொம்ப ஆர்வமாக பார்த்தேன் நன்றி. குமார்.
@PauljosephVictor8 ай бұрын
Your video is a great pride to all Tamil Nadu people.i It is inspiring to all travelers Congratulations
@murugavelsri8 ай бұрын
@@PauljosephVictor good 🎉
@selvamani78478 ай бұрын
ஆனாலும் உனக்கு தைரியம் ஜாஸ்தி குமாரே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@selvamaniarumugom73688 ай бұрын
Yes you are right
@arunkumarsampathkumar22288 ай бұрын
Backpacker kumar..... Romba read panni oru oorukku poraapla,, because i was in russia for lot many yrs... but this guy reading well before entering. I understand this only after watching his russian series.
@Trent..2.08 ай бұрын
Well said
@italiandiary8 ай бұрын
ஒவ்வொரு video தரம் தரம் குமார்🎉 என் பசங்க உங்க சேனல் தினமும் பார்க்கிறார்கள். Love 💕😘 குமார் Support from Italy and India
@bhagyaraj52518 ай бұрын
சில விஷயங்கள் நமக்கு தாமதமாகத்தான் புரியும். பப்போ நி குனியா நாட்டை குறித்த மற்றொரு சானலில் வீடியோ பார்த்தேன் அவர்களுக்கு கிறிஸ்தவ சபையினரின் உதவியும் கிடைத்தது. பலரையும் அழைத்துக கொண்டு சென்றாலும் சரிவர மக்களிடம் நெருங்கவில்லை. பயம்தான். ஆனா நீங்க! சூப்பர் ப்ரோ!
@rameshchristobher848 ай бұрын
sherinz vlog Malayalam
@mariyappannithayah59628 ай бұрын
ஒரு நாள் நம்மூரு ஹோட்டல்ல சாப்பிடவே பிடிக்கல... எப்படி தம்பி எல்லா நாட்டு உணவுகளையும் ரசிச்சி ருசிச்சி (சில நேரங்களில் சகிச்சிகிட்டு) சாப்பிடறிங்க... ஆனாலும் உங்களுக்கு சகிப்புத் தன்மை ரொம்ப அதிகம் எல்லா விஷயங்களிலும் ... வாழ்த்துகள்.
@Abhibrokenheart8 ай бұрын
He brought up in this way by their parents. So all credits go to them only.
@rsktfamily59338 ай бұрын
It's all our mind set and beliefs
@ekstaleonas7 ай бұрын
could you please translate into English Kumars opinion about food that he taste? unfortunately i can understand only super but I realize he don't think so about all he taste :) what was ok and what was awful? do you usually eat beef? I thought u don't eat it at all!
@mariyappannithayah59627 ай бұрын
@@ekstaleonas Unable to understand bro... What you wish to say
@rimasrio45598 ай бұрын
வருங்கால வெளியுறவு அமைச்சர்❤
@mohammedsarjoon19268 ай бұрын
ஐஸ் பாலைவனம் போல் இருக்கு பைக்கால் ஏரி. கடுங்குளிரிலும் மக்கள் மேலுள்ள நம்பிக்கையினால் எந்தவித ஏற்பாடுமின்றி வந்ததுக்கு அந்த Home stay owner சூப்பரா கிடைச்சுருக்காரு. உங்க மனம் போல் அனைத்தும் நன்றாகவே நடக்கும் வாத்தியாரே. ❤
@slsamy81968 ай бұрын
இரவு நேரத்தில் தனி ஆளாக நடந்து செல்ல தைரியம் தான் வேண்டும் குமாரு. வாழ்த்துக்கள்..🎉🎉
@theivar51227 ай бұрын
Amazing Kumar, I can see and hear how knowledgeable you are! keep it up Kumar! My mother (age 86) and I watch your video together. Watching your videos from UK. Take care.
@arunachalam94418 ай бұрын
குமாரு உனக்கு தைரியம் ஜாஸ்தி பா..நீ வேற லெவல்.
@krishnamoorthysp8 ай бұрын
ஈரோடு தில்லு குமாருக்கு வாழ்த்துக்கள்
@sakthisaishritha64508 ай бұрын
Lake பஸ் பயணம் புது அனுபவம். எப்படியோ ரூம் கிடைத்து விடுகிறது. வாழ்த்துக்கள். தைரியம் ஜாஸ்தி.
@varanaambigai71468 ай бұрын
குமார் சார். செமதில்லு ஊர் பேர் தெரியாத இடத்தில் குளிரில் இப்படி சமாளிக்கும் ஒரே ஆள் குமார் சார் மட்டுமே உங்கள் உயிரைபற்றி கவலை இல்லையா. சார் நீங்கள் உங்களுக்காக பார்க்காமல் ஆர்வலர். மகிழ்ச்சி ஒன்றையே குறிக்கோள் என்று. பாடுபடுகிறீர் அதற்கு இறைவன் அருள் என்றும் தங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள்
@RSXXX2298 ай бұрын
AWSOME REPORTING 👍. NOTHING IS IMPOSSIBLE FOR NNAMA KUMARU 😊
@sujiallrond63527 ай бұрын
Hi anna unga video ippo irrudhu pagura real la irrugu super
@anbuanbu14738 ай бұрын
Unmaiya mass bro ninga ❤😎
@afeekfareed92078 ай бұрын
எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டமா 🔥 maas kumaar anna 🔥❤
@MR-LOVE2097 ай бұрын
வணக்கம் அண்ணா நான் உங்களின் தீவிர ரசிகன்
@fathimarusaifa74577 ай бұрын
This season’s all episodes are very awesome ❤🎉I like this village in that lake… it’s unusual ❤️Super🥶🥶🥶🥶❤️❤️thanks ❤️🙌
@praveennambiarvbp26448 ай бұрын
ha..ha.. super bro nan unga kumar, marindhitiglo, seconds nyabhagm vandhadhe, no problem, doing it well super with lot of risk, keep it up, Namma kumar❤❤ super kumare
@punithanr18878 ай бұрын
You're super well done உலகத்தில் ஒரு முலையில் உதவி செய்ய ஒருவரை இறைவன் படைக்கிறான்.🙏🏻 👍🏻👍🏻
@santhanakrishnansundarraj90228 ай бұрын
Hi my dear son BPK HOW ARE you PAIYA, really good experience BAIKAL LAKE journey, and lot of experience in foreign country's, take care of your health paiya
@athipriya7588 ай бұрын
En paiyanuku 3age akuthu,avan unga video elathaiyum pakanumnu soli aluran unga videova daily pakuran Brother
@babuv21398 ай бұрын
where you get money for meet total expense for this world tour ?
@Selvasek8 ай бұрын
bro, nan mostly Hollywood movies parpen, ana neeng explore pandra place la vera level ah iruku, small request namma tamil cinema directors intha mari place la explore panna sollunga pls brother, have a safe trip god bless you 🤩🤩
@rajabalasubramanian68138 ай бұрын
ஈரோடு குமாருக்கு வாழ்த்துகள் சேலம் ராஜேஸ்வரியிடம் இருந்து.
@ArunKumar-um5sc8 ай бұрын
I❤U
@naren14208 ай бұрын
@@ArunKumar-um5scdei...
@subash5808 ай бұрын
That hotel guy is a gentleman
@ustamizha8 ай бұрын
Mass !!! Vera level thala 👌👏
@vairammuthu7268 ай бұрын
குமாரு ரொம்ப கஷ்டப்படாதீங்க ❤
@devanand48578 ай бұрын
அங்கிருந்து அவ்வளவு சீக்கிரம் தப்பித்து போக முடியாது குமாரு... அதனால தான் அவ்வளவு நம்பிக்கை...
@jayaramanduraiswamy9438 ай бұрын
குமார் சார் உண்மையிலேயே நீங்கள் தனிப் பிறவி சார். பாராட்டுக்கள் சார். வாழ்க வளமுடன் ❤ வ🎉
Your will power is more solid than the oymyakon of Arctic have a thriller journey enjoy
@kisoban16108 ай бұрын
அருமை, நீங்கள் கேட்டதுக்கிணங்க விளம்பரங்களை தவிர்ப்பதில்லை , பிரான்சிலிருத்து👍
@Sridevi-s8u8 ай бұрын
Super bro உங்கள் பதிவுகள் மிகவும் தரமாகவும் அருமையாகவும் உள்ளது . வாழ்த்துக்கள் சகோ 😊🎉
@manisekar51268 ай бұрын
அண்டார்டிகா வில் ஏக கெடுபிடிகளை அனுபவித்துவிட்டு இங்கு சுதந்திரமாக திரிவது மகிழ்ச்சி அளிக்கிறது. Enjoy
@MohamedBh-mf8cs8 ай бұрын
Kumaru thanguma kumaru...love from srilanka❤
@jeevanantham63658 ай бұрын
அருமை குமார் கண்கொள்ளா காட்சி
@murugavelsri8 ай бұрын
❤❤❤❤❤❤❤ love you bro romba azhaga iruuku 🎉🎉❤ different experience & people 😊
@vazghathamizh98058 ай бұрын
Bro In cold countries, avoid talking in outside except inquiring with locals. Talk inside the buildings and transports. You will allow cold air enter into your body and get more chill.
Bro, wear the necessary winter clothing to prevent effects of extreme winter... budget travel is fine but don't spoil ur health by getting pneumonia and hypothermia.!!!!
@prabaharanm93208 ай бұрын
Russians are very friendly. Your adventurous videos are excellent. Take care of your health. Wish you all the best.
@AbdulRahman-oy4pu7 ай бұрын
வெறித்தனமா இருக்கு. நீ கலக்குற குமாரு.
@Sugunawx8tk5rd5f8 ай бұрын
அண்ணா உங்க வீடியோ எல்லாம் மிக அருமை புவனிதரன் தம்பியும் நீங்களும் இந்த உலகத்தோட இன்பங்களையும் துன்பங்களையும் தனித்தனியாக எடுத்துக் காட்டுகிறீர்கள் எனக்கு உங்கள் இருவரின் வீடியோ மட்டும் தான் பிடிக்கும் உங்கள் இருவரின் வீடியோவும் எப்போது வரும் என்று நான் ஆவலாக காத்துக் கொண்டிருப்பேன் உங்கள் இருவரின் வீடியோ பாத்தா தான் எனக்கு மன அமைதியும் நிறைவான உறக்கமும் வரும் ❤❤❤❤❤❤
Intha theevu supera irukku brother. I am waiting to explore.
@t.ksrinivasan97648 ай бұрын
Each and every video is special. Keep it up Kumar.
@ravindranvelayudhampillai6807 ай бұрын
அருமையான அனுபம்! துணிச்சலான முயற்சி! உங்கள் காணொளியை மிகவும் இரசித்தேன்! மேன்மேலும் சிறக்க பிரார்த்திக்கிறேன்! வாழ்க நலமுடன்! பயணங்கள் முடிவதில்லை! அன்புடன் இரவீந்திரன்! சென்னை! 😊😊
@dharshans61138 ай бұрын
Kumar alone in Siberia Your tour is Not so easy bro Great job
@gayathrir77718 ай бұрын
நீங்கள் எப்படி தான் இந்த குளிரை தாங்கறீங்களோ குமார் மிகவும் அருமையான வீடியோ காட்சிகள்
@suthanthirarajanr45398 ай бұрын
சூப்பர் குமார் ஒவ்வொரு எபிசோட் அருமை இப்ப நான் என்ன சொல்றது ஸ்வாஷிபோ
@snrajan19608 ай бұрын
செம்ம தில்லுதான் பாஸ் உங்களுக்கு, உயிரை உறைய வைக்கும் குளுருல திக்கு திசை பாஷை தெரியாத ஊருல அலைந்து திரிந்து தங்க இடம் அதுவும் குறைஞ்ச பட்ஜெட் செலவுல ரூம் புடுச்சிட்டீங்க.... வாயுள்ள தெகிரியமான இந்த குமாரு புள்ள நிலாவுக்கே போனாலும் பொழச்சுக்கும்... இந்த உங்க அனுபவம் எங்களுக்கும் ஓர் வாழ்க்கை பாடம்தான்... ஆனாலும் அந்த தண்ணீரில்லாத குழி கக்கூசு.. கதவை திறந்து நீங்க காட்டியதை பார்த்து மனசு பக்கென்று ஆகி விட்டது. இந்த மாதிரி வாழ்க்கை அனுபவம் த்திரில்லிங்காக இருந்தாலும் நமக்கு வேண்டாம் சாமி ! (திருடர்கள், உளவாளிகள் ஓரிடத்தில் சிறிது காலம் வெளிப்படாமல் மறைந்து தங்கி தங்கள் திட்டத்தை நிறைவேற்றும் நிலையில் உலர் பருப்புகள் உலர் பழங்களைதான் கையோடு கொண்டு சென்று உணவாக எடுத்து கொள்வார்கள் கழிவு வெளியேற்றம் தவிர்க்க. பூகம்பம்,போர், கலவர,உணவு பஞ்ச காலங்களிலும் கூட ஓரிடத்தில் சிக்கி கொள்வோருக்கு உதவும் இந்த உணவு முறை. குமார் நீங்களும் இந்த dry fruits and dry nuts கைவசம் எப்போதும் வைத்திருங்கள் உணவு கிடைக்காத சூழலில் உபயோகிக்க..! )
@vigneshwar6548 ай бұрын
Peak Raw and real kumaru moments ❤
@prasannajothi90708 ай бұрын
அந்த Lagmun dish (soup) மிக அருமை அண்ணா..
@a.johnsona.johnson698311 күн бұрын
Brother Kumar I wish you for your Boldness and travel with safe. Russian people are very good manners and help you in risky time.❤❤❤
@NM-fc8vu8 ай бұрын
I can understand your pain Kumar! I have been to cold places but not as cold as the place where you are now.
@keerthivasanap52726 ай бұрын
குமார் நீ தங்கிற விடு தெரியாம தொலைந்துவிடாகூடாதுஇன்னு கடவுளை வேண்டிக்கொண்டேன், உடல்நலத்தை பார்த்துக்கொள் இறைவன் உனக்கு துணை இருப்பார், எனக்கு கொஞ்சம் குளுருக்கிறது, take care - Stay blessed, with love keerthivasan 👍❤️❤️
@senkuraj8 ай бұрын
Indha place ku summer-la orumurai vandhu blog pannunga bro. Nostalgic effect-a irukkum.
@dhiveshiyappanmusics8 ай бұрын
Kumar Sir phone la settings la display la touch sensitivity nu irukum enable that so that sensitivity will increase with And sir notification panel la interpreter nu irukum adhu use panunga sir Galaxy Al feature it will convert the other person speaking in russian to english
@arunanarunan12068 ай бұрын
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் ரஷியன் கூட்டமைப்பு சைபீரியன் குளிர் இடத்தில் போகிறது வாழ்த்துக்கள் மற்றும் சூப்பர் 🎉
@Ram-soldier8 ай бұрын
அடுத்து என்ன நடக்கும் என்று ஆவலோடு பார்த்த காணொளி அண்ணா... என்ன நடந்தாலும் பாத்துக்கலாம் உங்க தைரியம் ரஷியா மக்கள் அன்பு,உதவி மிகவும் பிடித்துள்ளது. உங்க ஸ்டைல சொல்லனும்னா அட்டகாசமான இருந்துச்சி...
@vijayangelo8 ай бұрын
thank you kumar for the videos. I have now watched all Episodes. Few notes, 1. you could have got better jackets 2. Covered your neck/throat better . I have not seen all the episodes like this before. It is really a interesting video series.
@akilachitra39848 ай бұрын
God blessing sir all sussfully in ur life sir🎉🎉🎉
@chandraany98278 ай бұрын
Awesome buetifull so nice short thanks
@krishnamoorthysp8 ай бұрын
ஐஸ் கட்டியில் பயணம் சூப்பர்
@TechScrollTamil8 ай бұрын
Super kumaru I like the adventure Like the cold climate as we are experiencing too much hot in Chennai
@Vijayalakshmi-19798 ай бұрын
நான் கூட ரோடு வழியா தான் போறீங்கன்னு நினைச்சேன் ஆனா ஐஸுக்கு மேல வண்டி டிராவல் பண்றது ரொம்ப அதிசயமா இருக்கு enjoy kumar
@vigneshkumarm4288 ай бұрын
உங்களது ஒவ்வொரு காணொளியும் பொக்கிஷம் .... ❤❤❤
@a.johnsona.johnson698311 күн бұрын
Brother I like your all Vedios are vera level. Romba enjoy panni paarkiren.Anal neenga kulir thangum dress pottu kollavum because ice athigamaga ullathu.
@thoothukudi14368 ай бұрын
குமார் அண்ணா ஒரு நல்லா மனிதன் ✨👑 அவர் உடன் நம்மும் செருந்து போவது போல் உள்ளது ❣️👣 இன்று போல் என்றும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா 😌👥
@prasannajothi90708 ай бұрын
வணக்கம் உலகம் சுற்றும் வாலிபரே❤🎉.. எங்கள் குமார் அண்ணா.. 🙏
@devibala11038 ай бұрын
Awesome travel in the frozen lake... 😍
@VaratharajVaratharaj-cq5vb8 ай бұрын
Supar brother I like your raw Canton
@prankumarasamy57128 ай бұрын
🎉🎉Good Evening, Bro, Dear kumar, நீங்கள் போவது எங்களையும் சேர்த்து கூப்பிட்டு போவது போல் உணர்வாகிறது, சூப்பர், உங்களின் கொச்சை தமிழ் பாமரபட்ட படிக்காதவர்களுக்கும் புரியும் வகையில் எளிய முறையில் உள்ளது மேலும் உங்கள் ஈரோடு பாஷையில் (ஒட்டுக்க) வந்து விடுகிறது, ரியலிசூப்பர் டியர் குமார் ப்ரதர், பயணங்கள் தொடர, 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@dhanalakshmi60428 ай бұрын
வாழ்த்துக்கள் சகோ 🎉🎉 சேலத்தில் இருந்து தனலட்சுமி விஜயராஜ்
@syleviasillu24018 ай бұрын
Well done.. we were inspired by your extraordinary positivity. My husband admired the way you encourage yourself to keep going without fail each and every time.
@AmulRaj-vn2jr8 ай бұрын
Jillunnu oru payanam..super
@packiriswamy95298 ай бұрын
Super😅😅😅 your Confidence
@bastiananthony33928 ай бұрын
தம்பி குமாரு! உங்களுடைய தைரியத்தை பாரட்டத்தான் வேண்டும். வேற லெவல். காணொளிக்கு நன்றி.
@GameRoidyt8 ай бұрын
Idhuthanda real travel... Super kumar bro. Kandipa nanum ungala mari oru travel vloger aven.
@bankniftyscalpers49538 ай бұрын
செங்கல்பட்டில் இருந்து வாழ்த்துக்கள் குமாரு..
@johnsundar15918 ай бұрын
சூப்பர் தம்பி அருமையான நேரடி வீடியோ காட்சிகள் ❤❤❤❤❤❤❤
@karthikkeyan11688 ай бұрын
வித்தியாசமான உலகை காட்டிய குமாருக்கு நன்றி.
@kuppuswamyraopp6438 ай бұрын
Dear Mr. Kumar, Really wonderful place now you have visited. PPK RAO
@puvanalogini98668 ай бұрын
Nice brother 👍🇱🇰
@uramaswa8 ай бұрын
Kumar, Please include information about the people living in these remote places, their lifestyle, education system etc
@BTSFANBOY.8 ай бұрын
The real backpacker 🔥
@kgsm.08 ай бұрын
56:12 உறைந்த ஏரியில் பயணம் மிகவும் அருமையான அழகான அற்புதமான எபிசோட்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤