🌨️ அதிரடி திருப்பங்களுடன் தொடர்கிறது | 🇷🇺 Russia Ep17

  Рет қаралды 211,759

Backpacker Kumar

Backpacker Kumar

Күн бұрын

Пікірлер: 494
@BackpackerKumar
@BackpackerKumar 4 ай бұрын
நம்ம தமிழில் முதல் முறையாக World's coldest place Oymyakon. மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி Russia series links Ep1: kzbin.info/www/bejne/gqCcl5moq5hqncU Ep2: kzbin.info/www/bejne/mZ_ciomjndSVfq8 Ep3: kzbin.info/www/bejne/jZDbmXyufs-No5Y Ep4: kzbin.info/www/bejne/rmqpaYdtq99nl5o Ep5: kzbin.info/www/bejne/qHfEqYiXqNGth7s Ep6: kzbin.info/www/bejne/m5vTpnaNq5d3maM Ep7: kzbin.info/www/bejne/gIiXiYJnr6xoncU Ep8: kzbin.info/www/bejne/famlgKpunZl3a9E Ep9: kzbin.info/www/bejne/b5vGq6t_erikr5I Ep10: kzbin.info/www/bejne/lWSofpmrh8yrhZo Ep11: kzbin.info/www/bejne/q3e8lWqnmqdmh9E Ep12: kzbin.info/www/bejne/mnvIpH2naqtnbLc Ep13: kzbin.info/www/bejne/eGeWfox8l7-bZrM Ep14: kzbin.info/www/bejne/eXnMhaV_mr5pmc0 Ep15: kzbin.info/www/bejne/nH7aZqBmjrugZ6M Ep16: kzbin.info/www/bejne/bnbbXqedfppreas Ep17: kzbin.info/www/bejne/nWOclIl9jJ6krq8
@nd7908
@nd7908 4 ай бұрын
Bro don't say KZbinr. Tell Self documentary. 😅for them .
@PuviYarasan-n8e
@PuviYarasan-n8e 4 ай бұрын
I'm your Biggest FAN sir happy journey 🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-hu1em7ec8u
@user-hu1em7ec8u 4 ай бұрын
like 10 times potachu
@user-ei4pz3ne5z
@user-ei4pz3ne5z 4 ай бұрын
Anna japan ponga pls Pls anna
@SUGILANSUTHEANTHIRAN
@SUGILANSUTHEANTHIRAN 4 ай бұрын
@@nd7908 yes😆😆😆🔥🔥🔥
@premkumarlawyer
@premkumarlawyer 4 ай бұрын
Iam 62 years old in Chennai still didn't see kanyakumari. Rameswaram. You are luckiest person to visit the near North pole. Congrats
@ismailsheriff6795
@ismailsheriff6795 4 ай бұрын
Not lucky Anna. He’s making it happen. He’s also like all of us. We just sit and procrastinate while he’s making his way outside. You can do too. Manam undaal maargam undu.
@7hill
@7hill 4 ай бұрын
It's true 50% but not for all . situations differ , knowledge varies .
@muraliramaraj8441
@muraliramaraj8441 4 ай бұрын
When there's a will there always will be a way ....! 👍
@sushmitha9952
@sushmitha9952 4 ай бұрын
U still can visit kanyakumari uncle , u still have time
@SasiKumar-v3z
@SasiKumar-v3z 4 ай бұрын
Sir for your wonderful blessing he done this
@ytshorts_24.7
@ytshorts_24.7 4 ай бұрын
Привет, я хочу сказать всем русским людям и паре, помогающей нашему брату Кумару, огромное спасибо, мы любим брата Кумара, мы любим всю русскую пару и водителя грузовика, мы уважаем русскую человечность и гостеприимство, большое спасибо.❤❤❤❤❤❤
@rajrajasekaran2032
@rajrajasekaran2032 4 ай бұрын
Hi bro
@kalaivani5677
@kalaivani5677 4 ай бұрын
Tq brother I am India . I love Russian people. They're golden heart people
@DEVARAJ-sq3tn
@DEVARAJ-sq3tn 4 ай бұрын
Thanks budy
@john.j7201
@john.j7201 4 ай бұрын
ரஷ்யர்களை பார்க்கும் போது ரொம்ப ரொம்ப அன்பான வர்களா இருக்கிறார்களே நம் நாடும் என்றும் ரஷ்யர்கள் பக்கமே இருக்கவேண்டும் என்பது இந்தியர்களின் ஆசை ஆசை
@deivakumarkumar4857
@deivakumarkumar4857 4 ай бұрын
ஓய்மைய கான்,அங்கிருந்துஅங்கிருந்து உங்களுக்கு லிப்ட் கொடுத்த தம்பதிகளுக்குஎன்னுடைய வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன், மானசீகமாக.
@mariyappannithayah5962
@mariyappannithayah5962 4 ай бұрын
தம்பி குமார்... தாங்கள் ஒவ்வொரு புதிய இடத்துக்கும் செல்லும் போதும் உங்கள் மன தைரியத்தை விட தாங்கள் அந்த மக்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையே அதிகம் என்பது உங்கள் ஒவ்வொரு காணொளி வாயிலாகத் தெரிகிறது.
@sweetmemories5054
@sweetmemories5054 4 ай бұрын
Oymyakon பயணம் உங்களுக்கு மட்டும் அல்ல பார்த்து ரசித்த எங்களுக்கும் மறக்கமுடியாத அனுபவம். இந்த கடும் குளிரில் யாரும் இல்லாத தெருக்களில் oymyakonஐ சுற்றி காட்டியதற்கு really hats off to u.
@thangaretnamravirajah7416
@thangaretnamravirajah7416 4 ай бұрын
நிறைய Travel blogger தமிழில் இருந்தாலும் தம்பி எவருக்கும் உங்களை மாதிரி விடய அறிவு என்பது இல்லை . எங்கள் பாக்கியம் நீங்கள் உங்களைப்போன்றவர்களுக்கு வரம். சகல விடயங்களையும் அறிந்த தம்பி குமார். வாழ்க வளமுடன்.
@gunasekaranv5120
@gunasekaranv5120 4 ай бұрын
கடும் குளிர்ல சாதிச்சுட்ட குமாரு ❄️❄️🙌👌
@murugesan1494
@murugesan1494 4 ай бұрын
ஓம்யகொன் போகும்போது பட்ட கஸ்ட்டதிர்க்குதான் திரும்புபொது நல்ல உதவி கிடைத்து இருக்கிறது .வாழ்த்துக்கள் குமார் நன்றி
@BhagyaRaj-yd2cq
@BhagyaRaj-yd2cq 4 ай бұрын
நிஜமாகவே நாங்கள் பயணம் செய்த மாதிரி அனுபவம். அந்த ரஷ்ய தம்பதிகளையும் பாராட்டியே ஆகவேண்டும்
@ranihm2869
@ranihm2869 4 ай бұрын
கடுங்குளிரிலும் சின்ன விஷயத்தையும் விடு படாமல் அப்படியே காட்சி படுத்துவது மிக அருமை உங்களுடைய நோக்கம் உண்மையாக இருப்பதனால்தான் இப்படி செய்ய முடியும் வாழ்த்துக்கள் ப்ரோ👍
@immortalmari6712
@immortalmari6712 4 ай бұрын
lots of Love❤ to RUSSIA🇷🇺 from INDIA🇮🇳
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 4 ай бұрын
மிகவும். சிரமமான. பயணம். இடங்கள். அழகாக. உள்ளது. வாழ்த்துக்கள். குமார். 👍🙋‍♀️🙋‍♂️
@subramanig3
@subramanig3 4 ай бұрын
Thank you Russian brother snd sister to giving help our friend.
@ritheshkjana1660
@ritheshkjana1660 4 ай бұрын
The perfect KZbinr right now in Tamilnadu ❤‍🩹🇧🇷
@jessica_jessie
@jessica_jessie 4 ай бұрын
மிக கடினமான பயணம்....அழகாக... பொறுமை யா பதிவு செய்து தகவல்களை கூறுகிறீர்கள் குமார் 🎉 வாழ்த்துக்கள்
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 4 ай бұрын
ஒரு வழியா சிறுக சிறுக வண்டி மாறி யக்கூட்ஸ்க் வந்தாச்சு. முக்கியமா Free lift கொடுத்த அந்த Couple க்கு நன்றிகள் பல. துந்திரா காடுகளினூடே அருமையான பயணம். அனைத்தும் சூப்பர் வாத்தியாரே.
@muraliramaraj8441
@muraliramaraj8441 4 ай бұрын
Kumar .... once again You've proved that travelling is not all about visiting & seeing places rather it's about knowing the mind of the people who live all around the Globe .... Hats off ...!!! 👍
@fathimarusaifa7457
@fathimarusaifa7457 2 ай бұрын
That mountains views🏔& Sunset 🌅are superrrrrrrrr❤️❤️❤️🥶🥶🥶
@velslaboratory6396
@velslaboratory6396 4 ай бұрын
குமார் சார் நீங்க பேசும் உச்சரிப்பு சூப்பர் i like you sir
@kamalajanardhanan3344
@kamalajanardhanan3344 4 ай бұрын
நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் குமார் 🎉 Great effect
@ashok4320
@ashok4320 4 ай бұрын
வருங்காலத்தின் தமிழ்நாட்டின் சுற்றுலாத் துறை அமைச்சர்
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 4 ай бұрын
ஆசிரியர். படித்தவர். உலகம். சுற்றும். வாலிபன். சுற்றுலா. துறை. அமைச்சருக்கு. பொருத்தமான வர். குமார். 👍🙋‍♂️🙋‍♀️
@agriculturetonextlevel1382
@agriculturetonextlevel1382 4 ай бұрын
தெய்வமே நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா...
@Mirrorfamilyvlog
@Mirrorfamilyvlog 4 ай бұрын
அதுதானே உலக வழக்கம் 😊😊
@pkm534
@pkm534 4 ай бұрын
Kandikai என்பது நம் வட தமிழ்நாட்டில் ஊர் பேருடன் சேர்ந்து வரும் இந்த கண்டிகா என்பது தமிழ் பெயராகவும் இருக்கலாம் செந்தில்.
@krishnamacharisrinivasan118
@krishnamacharisrinivasan118 4 ай бұрын
Hi Kumar hats off that you have achieved your goal by visiting Omiyokon. with ref to Kandikai name there, once I read in the books, that Mahaperiyava Kanchi Paramachariyar told one russian visitor who met him at Kanchi, that he told that russian lot of words in sanskrit which are still usinng in Siberia and that russian man also confirmed and astonished how a saint sitting in another corner of world told these words without visiting or reading. Actually Mahaperiyava told that once our Rishi and Muni lived in Siberia.
@siva4390
@siva4390 4 ай бұрын
தம்பி குமாரு பார்க்க பார்க்க ஏதோ திகில் படம் பார்க்கும் அனுபவம். தங்களின் நெஞ்சுறுதி வியக்க வைக்கிறது வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பயணம்
@johnsondavid6050
@johnsondavid6050 4 ай бұрын
Awesome to Russian Couple and to a lorry driver that gift the lift to our friend Kumar.Very great Hospitality. God bless you guys ❤❤❤
@csrcsr7563
@csrcsr7563 4 ай бұрын
Thank you Russia 🎉 Forever Friends 🎉🎉
@harikrishnan-hi1ps
@harikrishnan-hi1ps 2 ай бұрын
அற்புதமான பதிவு. வாழ்த்துக்கள். தொடரட்டும் பயணம் 🎉
@babyravi7204
@babyravi7204 4 ай бұрын
மிக அருமை அண்ணா வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉 ஒவ்வொரு எபிசோடும் ரொம்ப த்ரில்லிங்கா இருக்குது அண்ணா❤❤❤❤
@repjamee1209
@repjamee1209 4 ай бұрын
அச்சமும்,நெஞ்சு பதறும் ஆவலை தூண்டும், அதிசய பயணம், அன்பின் வாழ்த்துக்கள் குமார்.
@Rameshkumar7
@Rameshkumar7 4 ай бұрын
மிக்க நன்றி நண்பா 🤝
@bhagimedia
@bhagimedia 4 ай бұрын
அற்புதம் சகோ பயணம் செய்து வரும் பாதையில் உள்ள சிரமங்கள் நீங்கள் விவரிக்கும் போது அப்பாடா என்று வியக்க வைக்கிறது உங்கள் முயற்சிக்கு நன்றி சகோ ❤
@muhilvannannagarajan7615
@muhilvannannagarajan7615 4 ай бұрын
Thanks for the both couples giving the lift for Our Kumar....
@dtoxic-killer1497
@dtoxic-killer1497 4 ай бұрын
Antha couple ku vittu poga manasu illa ana personal disturb agura mari feel achi pola atha truck la ethi vitu irupanga ivalo help pananum nu avasiyam ila ana panranga 👍
@shankarbaburao6409
@shankarbaburao6409 4 ай бұрын
naduvil frequent police checking. athuvum oru karanamaga iruggalam. they don't take any risk
@TRVlogs68
@TRVlogs68 4 ай бұрын
குமார் அன்ன இந்த கஷ்டங்கள் எல்லாம் ஒரு நாள் மிக பெரிய சாதனையாலராக மாற்றும் கூடிய விரைவில் நடக்கும் வாழ்த்துக்கள் குமார் அன்ன❤❤❤❤
@kuppuswamyambi8867
@kuppuswamyambi8867 4 ай бұрын
It is very nice to hear the hospitality of Russians. Thanks to our bilateral relationships, friendships and cooperation. Definitely our long lasting relationship has helped you much
@asokkumar7155
@asokkumar7155 4 ай бұрын
எவளோ நேரம் காத்து கிடக்கிறது குமாரு... உமது வீடியோவுக்கு.. உமது வீடியோ பார்க்காமல் பைத்தியம் பிடித்த மாதிரி இருக்கு.. From malaysia 🙏🙏😍😍👍👍😄😄😄
@bastiananthony3392
@bastiananthony3392 4 ай бұрын
உங்கள் தன்னம்பிக்கையும், துணிவும் வியக்க வைக்கிறது. காணொளிக்கு நன்றி.
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 4 ай бұрын
பல சிரமங்களை தாண்டி பயணம் நிறைவடைந்தது. ரஷ்ய தம்பதிகளுக்கு நன்றி வாழ்த்துக்கள்.
@Mirrorfamilyvlog
@Mirrorfamilyvlog 4 ай бұрын
வாத்தியார் போல யாரும் இப்படி தெளிவாக கூறமுடியாது.... அருமை குமார் அண்ணா வாழ்த்துக்கள் 🌼
@madurai7548
@madurai7548 2 ай бұрын
Truck which you travelled was having OTR tyre which will have jumpy rides. Russians are our brothers they like Indians a lot. I too travelled Russia and experienced the same👌👏
@MurganMurgan-r5e
@MurganMurgan-r5e 4 ай бұрын
ஹலோ குமார் சார் வணக்கம் சார் வணக்கம் ரொம்ப நன்றி நீங்க உங்களை ஏன் இறக்கி விட்டாங்க தெரியும் அந்த கப்பல் சும்மா தொண தொண தொண தொண பேசிட்டு இருக்காங்க அதனால தான் அவருக்கு போயிட்டாங்க அவங்களை ஏதோ கோச்சுக்காதீங்க உங்க வேலையை நீங்க பாருங்க ரொம்ப நன்றி சார் சூப்பரா பண்றீங்க சூப்பர் சூப்பர்
@user-nb2yd9nn4y
@user-nb2yd9nn4y 4 ай бұрын
யப்பா குமாரு இந்த 17 எபிசோடும் பாத்ததும் எனக்கு என்ன தோனுதுனா நம்ம ஊர்ல ஒன்னு சொல்வாங்க பாம்பு தின்ற ஊர்க்கு போனா நடு கண்டம் நமக்குன்ற மாதிரி கிடைக்கிற எல்லாம் பூல் கட்டற நீ நம் இனமடா !!!
@inthujanEra
@inthujanEra 4 ай бұрын
நான் இலங்கையில் இருந்து சுற்றி பார்க்க இந்தியா வந்தேன். இப்பொழுது சென்னை யில் இருந்து உங்கள் வீடியோ பார்க்கின்றேன்.❤❤❤
@VijayMohandas
@VijayMohandas 4 ай бұрын
அருமை. Trip to Oymyokon கடைசியில் ஒரு திரில். இது return trip முழுவதும் பல விதமான surprises. பாதுகாப்பாக யாகூட்ஸ்க் வந்தது சந்தோஷம். Local browser use பண்ணாமல் default-a நம்ம maps சுத்த விட்டது, another raw and really entertaining moment. Safe journey and enjoy.
@vijayakumarvijayakumar8036
@vijayakumarvijayakumar8036 4 ай бұрын
தொடர் முயற்சி தொய்வில்லாத பயணம் 🎉 வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@kabilannandhu2179
@kabilannandhu2179 3 ай бұрын
வண்டி ஆடி ஆடி வரதவச்சு கண்டுபிடிச்சாங்களா 😂 குமார் அண்ணா ultimate 😂 38:23
@asokkumar7155
@asokkumar7155 4 ай бұрын
சாதனை தமிழன் நீ... உமது பயணம் இன்னும் தொடற வாழ்த்துக்கள் குமாரு 🙏🙏🙏🙏👍👍😍😍😍😍 from malaysia
@nagarasan
@nagarasan 4 ай бұрын
தம்பியின் நாளொரு நாள் விட்டு வெளியிடும் பயண அனுபவம் காணொளி தொடர்கள் எல்லா தமிழ் பயண தொடர் தளங்களை எல்லாம் தாண்டி இணையத்தில் வீரு நடை போட்டு கொண்டு முன்னேறி செல்கிறது வாழ்த்துக்கள் வளர்க தொடர்க வாழ்க !!!❤😂😂😮🎉
@mogandass9229
@mogandass9229 4 ай бұрын
semma bro nenga...saathichitingga bro....valthukkal
@kavivishva
@kavivishva 4 ай бұрын
RUSSIAN COUPLES REALLY GREAT AM IMPRESSED I HOPE THEY LIVE A BRIGHT LIFE ,THEY ARE GOD
@vijayakumarvijayakumar8036
@vijayakumarvijayakumar8036 4 ай бұрын
தொடர் முயற்சி தொய்வில்லாத பயணம் 🎉 வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐
@7hill
@7hill 4 ай бұрын
That truck driver really amazing ....
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 3 ай бұрын
அருமையான பதிவுக்கு நன்றி. கனடாவில் குளிர் இப்படி தான் இருக்கும். To heat the vehicle engine we need to have an extra cable connection and plug it in the house. Only after heating properly it will start. It's more expensive to live in these cold places.
@manimarankrishnamoorthy8172
@manimarankrishnamoorthy8172 3 ай бұрын
Thanks to Russian couple and their hospitality. Mostly people are friendly and straight forward..❤❤❤❤❤❤❤. Hats off to Kumar for his Himalayan effort❤❤❤❤
@piravar-k3i
@piravar-k3i 4 ай бұрын
குமாரு எங்கு போனாலும் அதிர்ஷ்டம் உண்டு முருகன் அருளால்.j.p. ஐய்யா அவினாசி 😂😂😂❤❤❤❤
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 4 ай бұрын
வாழ்த்துக்கள். உடல் நலன் பார்த்துக்கொள்ளுங்கள்.சாதனை பயணம் தான்.
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 4 ай бұрын
Traveling in all modes of transport for honouring commitment of backpack travel. Nice you're blessed with to have continuous travel without break. All de best!
@prasannajothi9070
@prasannajothi9070 4 ай бұрын
❤🎉🎉பயணம் சிறக்க தம்பியின் வாழ்த்துக்கள் அண்ணா🙏.
@saravananm2977
@saravananm2977 4 ай бұрын
Next... enna... nadakkum... nu... identify.. panna.. mudiyala... Kumaaru... you are... great person... Paa... ❤.. ly... 🎉
@shahirabanushorts
@shahirabanushorts 3 ай бұрын
நிலவில் கால் வைத்தார் ஆம்ஸ்ட்ராங் அது அந்த காலம் இன்று ஓம்யெகான் னில் இரண்டுமுறை மணிநேரமாக கடுங்குளிரில் சாதாரணமாகவே நடை பயணம் செய்த நம் குமார் வாழ்த்துகள் பயணம் தொடரட்டும்.
@premkumarlawyer
@premkumarlawyer 4 ай бұрын
Thambi unakku dhairiyam jasthida. Vazhthukkal.
@Priya-cj4fv
@Priya-cj4fv 4 ай бұрын
Russian ppl seem to be genuinely good with no drama...❤for Russia...
@JennathBeevi-t7o
@JennathBeevi-t7o 4 ай бұрын
Very super
@radhikanarayanaswamy7451
@radhikanarayanaswamy7451 4 ай бұрын
Unforgettable experience at Oymyakon. Please understand that the couple who helped you also needs "privacy". However, please remember how beautifully they helped you. You have, as usual, guffed up at the end. All is well that ends well.😀
@IronBlade-q9m
@IronBlade-q9m 4 ай бұрын
❤ வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@thavaranisrinivasan7441
@thavaranisrinivasan7441 4 ай бұрын
Appada.... ippothan nipmathiya irukku brother. Yakutz vanthu sernthanchu. Waiting for next video.
@kamalajanardhanan3344
@kamalajanardhanan3344 4 ай бұрын
Thanks a lot for the Russian Couple.They did a great HELP FOR OUR KUMAR. THANKS.
@vinayagamoorthi1122
@vinayagamoorthi1122 4 ай бұрын
You r the inspiration of me...After watching your video only We thought to start travel And explore the world..I too want to go Omyakon..For alone Ur the best traveller ever...Life is just explore the what naturals given...Take care sir....❤❤❤
@mohamedarifkhan9461
@mohamedarifkhan9461 4 ай бұрын
This season especially last episode and this episode amazing places and beautiful locations
@SSmusic-ei8ot
@SSmusic-ei8ot 4 ай бұрын
🔥சூப்பர்சிங்கர் 🔥பிரியங்காவின்❤&மெய் சிலிர்க்க வைக்கும்ஆட்டம் ❤shorts
@sooryakarthikeyan6173
@sooryakarthikeyan6173 4 ай бұрын
Awesome journey🎉You travelled in all modes of transport and really helfup couple! Nice to see friendly people!
@sundarrevadhi9118
@sundarrevadhi9118 2 ай бұрын
ட்ரக் பயணம் செம்ம ஜாலி
@mohankumardheepja2906
@mohankumardheepja2906 4 ай бұрын
You are lucky guy bro. அதனால்தான், தம்பதிகள் உதவி பண்ணியிருக்காங்க.
@மேற்பனைக்காட்டார்
@மேற்பனைக்காட்டார் 4 ай бұрын
சிறப்புவே.. வாழ்த்துகள் குமாரு ..உரிமையோட மேல்பனைக்காட்டார்..
@VinothHari-e8s
@VinothHari-e8s 4 ай бұрын
உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்...❤
@km-fl2gb
@km-fl2gb 4 ай бұрын
God has perfect plans for everything.. unknown place unknown people helping unknown travellers..great humanity 🎉🎉🎉🎉
@gvbalajee
@gvbalajee 4 ай бұрын
19:14 wonderful Russian couple kumar
@rathinam1980
@rathinam1980 4 ай бұрын
you are lucky and guts to travel in such a bone freezing climate!!!! Great hospitality from Russian couple!!!!
@Selvam-t3e
@Selvam-t3e 4 ай бұрын
இந்த மானை காட்ட வே இல்லை😮😮😅🎉🎉🎉🎉🎉kumaru ❤
@vembusankar2664
@vembusankar2664 4 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துகள் குமார். family ❤
@mohankrishnan3480
@mohankrishnan3480 4 ай бұрын
நான் உங்களுடன் ஓசியில் சைபிரியவின் பல பகுதியை சுற்றி பார்த்து விட்டேன்.மிகவும் அற்புதம்...
@ThinkMediaTamil
@ThinkMediaTamil 4 ай бұрын
Russia to be visa free for Indians by end of 2024 , agreements completed ❤
@mariyappanv812
@mariyappanv812 4 ай бұрын
அருமை.❤ அருமை🎉 அருமை🎉 ஈரோடு. திண்டல் முருகன் நல்ல நோக்கத்தை நிறைவேற்று வார் வாழ்த்துகள்
@ramanujamk3146
@ramanujamk3146 4 ай бұрын
ரஷ்ய நண்பர் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள். நன்றிகள்.
@jananyrajkumar1714
@jananyrajkumar1714 4 ай бұрын
Wow at last completed your journey at coldest place. Sir very memorable experience travel in car van now in a truck. Lovely places you showed to us. Waiting your Moscow trip. Wonderful couple help you. From.Malaysia
@vigneshkumar4481
@vigneshkumar4481 4 ай бұрын
நல்லா இருக்கு நண்பா ❤
@c.anbumanianbumani4709
@c.anbumanianbumani4709 4 ай бұрын
That couple very helpful god bless
@marirajaraja9326
@marirajaraja9326 4 ай бұрын
Helping couples thanks
@ashokg4775
@ashokg4775 4 ай бұрын
Very amazing video I'm very much happy your video Russia
@kgsm143
@kgsm143 4 ай бұрын
0:05 முதல் லைக் முதல் கமாண்ட் வாழ்த்துக்கள் அண்ணா 💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VaratharajVaratharaj-cq5vb
@VaratharajVaratharaj-cq5vb 4 ай бұрын
குமார் ஓம்யகானிலிருந்து எக்குட்ஸ் லிப்ட் கேட்டு வந்தது சூப்பர் அந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்
@sethupathy27
@sethupathy27 Ай бұрын
Well done Kumar! Keep rocking... Sethupathy, Erode 2
@shanthip8958
@shanthip8958 4 ай бұрын
வாழ்த்துக்கள் ப்ரோ. 😊உங்கள் மூலமாக ரஷ்யாவ நல்லா சுற்றி பார்க்குரோம் ரெம்ப நன்றி 👌👍☃️🙏
@sofluzik
@sofluzik 3 ай бұрын
Your interest is so infectious Kumar bro. God bless you . முருகன் துணை
@StephenFixit
@StephenFixit 4 ай бұрын
Super Kumar ji
@parameswariparames6928
@parameswariparames6928 4 ай бұрын
Ice Palaivanam❤❤🙏🇱🇷🇲🇾
@lalithaswaminathan9107
@lalithaswaminathan9107 7 күн бұрын
SOoper kumar.my happiness and thrill is beyond words
@suriyanarayanan1606
@suriyanarayanan1606 4 ай бұрын
அற்புதமான நண்பர் குமார். வாழ்க அவர் பயணம்
@gopinath8580
@gopinath8580 4 ай бұрын
Excellent kumaru....❤
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 96 МЛН
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48
MrBeast
Рет қаралды 102 МЛН
Life Lessons from Arvind Swamy| I like Cinema not Stardom| Gobinath
1:39:55
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12