Thaaai..koooda sari illamal erukalam... but, paaati na...apdi erupanga.
@user-qx4sk3ud6n2 жыл бұрын
உண்மை தான் நண்பா , என் பாட்டி இல்லாத கஷ்டம் என்னை எப்பொழுதும் வாட்டி வதைக்கும்😭
@nazlakitchen3832 жыл бұрын
பாட்டியை பார்க்க பாவமாக உள்ளது. கண்களில் கண்ணீர்தான் வருது... ❤️ எனக்கெல்லாம் என்னுடைய தாத்தா பாட்டியை தெரியாது. கண்டதும் இல்லை. 💔
@shahulhameed53302 жыл бұрын
Na pathurukken
@vthulasi11372 жыл бұрын
இந்த பாட்டிக்கு நீதி வழங்குங்கள்.
@priyamrugeshwari32132 жыл бұрын
அருமையான பதிவு சூப்பர்
@Layland212 жыл бұрын
Sir
@playpausechannel123452 жыл бұрын
பாட்டியின் முத்த வைத்தியம்😂😂 பாட்டி super ❤️
@user-yw6dk2vq9z2 жыл бұрын
😸😸😸😸
@nagulsubramonian38062 жыл бұрын
அப்பாவிகளுக்காக எந்த அரசு அதிகாரியும் கீழே இறங்கி வரமாட்டார்கள் வெளிநாடுகளில் அரசு பணியாளர்கள் பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை பார்க்கும் போது நம் கட்டமைப்புகள் மீதும் நம் அதிகாரிகள் மீதும் கோபம் வரத்தான் செய்கிறது.
@pravep71882 жыл бұрын
Solluradhu illam correct than
@pravep71882 жыл бұрын
But illarukum justice kadaichu eruku
@vinothr66352 жыл бұрын
ஆமா நண்பா சூப்பர்
@nathanrama63132 жыл бұрын
வயது ஆகிவிட்டால் நியாயம், நீதி,பேங்க்லோன் இப்படி எதுவுமே கிடைக்காது போல, ஆனால் ஓட்டு மட்டும் கேட்பார்கள்...
@charan982 жыл бұрын
வேலையும் தான். 18-35 என்றே பெரும்பாலும் விளம்பரங்கள். 35 வயது மேற்பட்டவர்கள் என்ன செய்வார்கள்
@baburaj13622 жыл бұрын
பெண் காவலர் மிகவும் அருமையாக செயல்பட்டார்
@srisridhar21092 жыл бұрын
நகர மறுத்தது எல்லாம் சரி தான் ஆட்சியர் நடவடிக்கை எடுத்தர எடுப்பற???????? 🤔🤔🤔🤔🤔🤔
முக்கியமான பிரச்சினையை காமெடியாக மாற்றிவிட்டனர் ஊடகத்துறையினர்
@suganthijesus89072 жыл бұрын
Really true😥
@dennisdennis42402 жыл бұрын
உண்மை
@sunlight12492 жыл бұрын
பாலிமர் ல நியூஸ் வந்துருச்சுல பாட்டி உங்களுக்கு நீதி கிடைக்கும் சீக்கிரம்
@Vaasiii682 жыл бұрын
Yes
@OneGod3vision2 жыл бұрын
இவருக்கு நீதி கிடைக்க வேண்டும் இறைவா
@bharathkavin43102 жыл бұрын
கொங்கு தமிழ் , குமரி தமிழ் , நெல்லை தமிழ் எப்போதும் அழகு
@suntharit.r.61222 жыл бұрын
Yes
@veeraranjith33842 жыл бұрын
தமிழ்னாலே அழகு தான் 😊😊
@pavis17492 жыл бұрын
@@veeraranjith3384 😘😍
@Devi07032 жыл бұрын
@@veeraranjith3384 அழகே பொறாமைப்படும் பேரழகு நம் தமிழ் மொழி🥰
@thenmozhimuruganantham79022 жыл бұрын
Yes
@dhanamk54532 жыл бұрын
தயவு கூர்ந்து உடனே நடவடிக்கை எடுத்து நிலத்தை திரும்ப பெற்றுக் கொடுக்கவும் பாட்டியிடம்
@shanthi55092 жыл бұрын
நேரில் சென்று கொடுத்தாலே ஒன்னும் இல்லை இதுல பாக்ஸ் ல போட்டா எடுத்துட்டாலும்
@nedumarank61662 жыл бұрын
Police to they will take action. Believt it.
@subramanians21702 жыл бұрын
பாவம் பாட்டி பாட்டிக்கு நீதி கிடைக்கவேண்டும். வறுமையால் வாடும் வயதானவர்களுக்கு தீங்கு செய்பவர்கள் மனிதன் அல்ல. அவன் அரக்கன்
@priyamrugeshwari32132 жыл бұрын
அருமையான பதிவு சூப்பர்
@sugamsukha37462 жыл бұрын
பாவம் பாட்டி😐 மாவட்ட ஆட்சியர் உதவி செய்யுங்க🙁
@Layland212 жыл бұрын
Pls support need
@Subramanian122 жыл бұрын
முதல்வர் ஐயா உடனே ஆணையிடுங்கள் இந்த பாட்டிக்கு நியாயம் கிடைக்கட்டும்
@priya-of7wm2 жыл бұрын
இந்த விஷயத்தை மீடியா கு கொண்டு வந்த மீடியா கு நன்றி...
@rajadhardan70172 жыл бұрын
வட்டாட்சியர் கோட்டாட்சியர் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் கிடைக்கவில்லை அது நாலதான் அதிகாரிகள் கன்டுக்கிருலா கலெக்டர் சார் நிங்கலாச்சு அந்த பாட்டி நல்ல திர்வு கிடைக்குடும்
@julieevangalin38602 жыл бұрын
உங்கள் தமிழ் சூப்பர் அப்பு
@adaikkalammanikandan91252 жыл бұрын
பாவம் அந்த பாட்டி ஆட்சியர் அவரின் கோரிக்கை கேட்டு சரி செய்ய வேண்டும் நன்றி 🙏🙏🙏
@TAMILNK2 жыл бұрын
Kanyakumari Slang Is Beautiful ❤️❤️
@ashokkumars28562 жыл бұрын
தன் கடமையை சரியாக செய்யாத அரசு அதிகாரிகளால் தான் இந்த அம்மாவுக்கு இப்படிப்பட்ட நிலைமை ஏற்படுகிறது
@vishwa-TN7872 жыл бұрын
Cute police 😍
@ArunKumar-mg7qp2 жыл бұрын
முதியவர்களுக்கான சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு மட்டும் தனியாக முதியோர்களுக்கு மட்டும் மனு வாங்க ஒரு அரை மணி நேரமாவது வாரம் இரு முறையாவது அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் தனியாக நேரம் ஒதுக்க வேண்டும் வட்டாட்சியர் அவர்களே மனுவை நேரடியாக வாங்க வேண்டும் நியாயமான கோரிக்கையாக இருந்தால் அவர்களை அலையவிடாமல் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்
@VIKI_00072 жыл бұрын
Thank you for the video
@kamatchin35912 жыл бұрын
நான் எங்க அம்மா இறப்பு சான்றிதழ் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன் கிடைக்கவில்லை
அந்த மனு மீது அத்தனை பேர் மீதும் கடும் நடவடிக்கை வேண்டும்... கண்டுகொள்ளாத அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை வேண்டும்... ஏழ்மை வயதானவர் இந்த உலகத்தில் இருக்க கூடாதோ...
@nedumarank61662 жыл бұрын
Our officers are stupids,idiots, frauds, liners, cheaters, licking legs to currupted people. Collector should extend his ears to this grandma.
@marieakka56782 жыл бұрын
இந்த பாட்டி நிலையில் நிரைய பேர் உள்ளனர்
@bluetigers2372 жыл бұрын
நீங்க செய்ததில் இது தான் சிறப்பு நிலம் கிடைக்குமா....
@kamatchin35912 жыл бұрын
என்ன உலகம்
@anbuarasu90452 жыл бұрын
முதலில் குழந்தையாகி முதுமையிலும் குழந்தையாகி விடுகின்றோம்....
@johnfrancis38612 жыл бұрын
Lady police sister god bless you
@ananthsushiananth50012 жыл бұрын
That's mean tamilnadu government staffs all are correpted, included this lady constable Also
@Ajithkumarkowsi2 жыл бұрын
miss you my பாட்டி சின்னமாள் 😭😭😭😭😭😭😭😭😭😭
@Nagercoiljunctionytc2 жыл бұрын
ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்... 🙏
@jeyanthir25392 жыл бұрын
பாட்டிக்கு குழந்தை மனசு இருப்பதால்தான், ஈஸியா ஏமாத்திட்டாங்க..பாவம் பாட்டி. தயவுசெய்து மாவட்ட ஆட்சியர் தீர்வு நடவடிக்கை எடுக்கவும். 🙏🙏🙏
@rcharu53342 жыл бұрын
பாவம் பாட்டி இவருக்கு உதவி கிடைக்கனும்
@Thelichai0012 жыл бұрын
Please involve Government
@geethasuganthi88772 жыл бұрын
I miss my grandma and grandpa 😥😥😥
@sharonjoy35362 жыл бұрын
Pavam😓
@sassxccgh94502 жыл бұрын
வட்டாட்சியர் கொட்டாச்சியர் இந்த தாய்க்கு ஒரு நீதி வழங்க வேண்டும் . அண்ணாச்சி இவங்க மனுவை விசாரிக்க வேண்டும்.
@Pandian0152 жыл бұрын
குமரியாம் ,குழந்தையாம் , கிழவியாம். பாவம் பாட்டி
@devip6502 жыл бұрын
Please Help pannunga Sirs...
@Layland212 жыл бұрын
Really action need department officer do fast Support
@subramanians21702 жыл бұрын
பாட்டிக்கு கடவுள் தான் கருணை காட்ட வேண்டும்
@saravanankumar95742 жыл бұрын
எங்கே போனது கிராம சபை கூட்டம்.... 🤔அது தா எலக்ட்சன் முடிஞ்சுதல்ல.... 😜 என்ன பண்ண....??? இனி திருப்பதி நாமம் தா... 😂😂😂
@rithikrithik95192 жыл бұрын
நாளைக்கு கண்டிப்பாக கலெக்டர் கிட்ட அந்த பாட்டி அம்மாவுக்கு தீர்வு கிடைக்கும்..Thanks polimer news ..
@abalanabalan63842 жыл бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் MGR அந்த அம்மாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்
@julieevangalin38602 жыл бұрын
Mgr yaar
@thampisumi586910 ай бұрын
நடவடிக்கை எடுக்காத அதிகாரி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்
@m.sreenish36592 жыл бұрын
சிறுவயதில் தந்தையை இழந்து தவித்த எனக்கு என் தாத்தா பாட்டி தான் எல்லாம்
@emjay74942 жыл бұрын
What kind of code of conduct? Very sad to see that mom was trying to convince that police lady. Any breach against EC norms then I will do for that mom million times. We can’t simply follow the rules by hiding ourself under the shadow. I wish to condemn this act.
@vijaynathanblog58992 жыл бұрын
Collector ivangala paaka mantarama...semma lady police
@jeyajeya5772 жыл бұрын
Enga oorula ella apdeetha
@anushyajeyakumar7142 жыл бұрын
I jolly yen ooru villukkuri
@saranyaprabhu78302 жыл бұрын
Povam plz help panunga avangaluku 😭
@Renju-vx7hg2 жыл бұрын
😍😍😍
@harineelakrishnan86442 жыл бұрын
கலியுகம் பாட்டி. நல்லவர்களுக்கு காலம் இல்லை. 😭
@gowthamsai42982 жыл бұрын
பாவம் பாட்டிகு நியாயம் கிடைக்கும் வரை இதை பகிரணும் அவங்க அலைஞ்சு அலைஞ்சு மனசு கேட்காம அதுல போட மாற்றாங்க
@renukabeautytips87102 жыл бұрын
Pavam antha pattiku help pannunga.. 🙏🙏🙏
@g.balachandran668811 ай бұрын
Some grievances are deep and out of the way collector should have given a patient hearing. It is after the feeling that all other institutions have failed that she has come to meet the collector.
@gayugayu43542 жыл бұрын
Please help
@prabuprabu31382 жыл бұрын
😍😘
@subaeditz68152 жыл бұрын
☺️☺️
@Layland212 жыл бұрын
Pls support tamilnadu government
@lightupthedarkness80892 жыл бұрын
Semma katta andha police 😁😁😁i want to marry her...
@athinarayanan98942 жыл бұрын
Government should....help to....that grandma
@kfphotography48302 жыл бұрын
அந்த பாட்டி உதவ வேண்டும்
@sivas55632 жыл бұрын
Plzzz viduga avuga prblm sollattum
@pugalsankar19952 жыл бұрын
அரசு அதிகாரிகள் சரியாய் வேலை பார்த்தால் , நாட்டில் 95% பிரச்சினைகள் தீர்ந்துவிடும் !
@jaihind28252 жыл бұрын
🙏🛕🙏 வாழ்க ஜனநாயகம் அந்தப் பாட்டி ஏற்கனவே நிறைய மனு கொடுத்தும் நடக்கவில்லை என்று செய்தி கூறுகிறது அப்படியிருக்கும்போது இந்த மனுவை பெட்டியில் போட்டால் எப்போது அந்த அம்மாவுக்கு நீதி கிடைக்கும் ❓❓❓❓❓❓
@yogirp34282 жыл бұрын
ஏழைப் பெண்மணி என்பதால் உங்களுக்கு இளக்காரமாகப் போய்விட்டது .📙🌿📙🌿📙🌿📙🌿📙🌿📙🌿
இந்த பாட்டிக்கு நீ வேண்டும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
@mariasoosaimariasoosai92162 жыл бұрын
கோரிக்கையில் எப்பொழுது நடவடிக்கை எடுப்பார்கள் பாட்டி இறந்த பின்னர் அப்படித்தானே இப்படி எல்லா இடங்களிலும் இப்படி செய்பவர்கள் சொத்துக்களைப் பறிமுதல் பண்ணவேண்டும் ஆனால் இப்படிப்பட்ட அபகரிப்பு செய்பவர்கள் எல்லாம் அரசியல்வாதிகளும் படித்த ஆளுநர்களும் ஒன்றும் செய்ய முடியாது
@middleclasslife95862 жыл бұрын
மரியாதை சார் அந்த பாட்டி வழக்கை பாருங்க
@mania50462 жыл бұрын
Pitchakkara naadu pavam makkal
@Aceking30102 жыл бұрын
Mediakkal idhai serious problem endru vunartha vendum.
@modimutty75302 жыл бұрын
ஐயா தயவு செய்து இந்த வெள்ளந்தியான அம்மாவுக்கு உதவுங்கள் இவரை அபகரித்தவன் கேவளப்பட்டு மடிவான்
@vinayagamk94652 жыл бұрын
Poor people can't able to meet higher authorities but money people's they will meet easily.... Ena vaazhka da.......
@paulraj5762 жыл бұрын
உடனே நீதீ வழங்குங்கள்.பாட்டியின் மன குமுறலுக்கு மதிப்பு கொடுங்கள்.
@vitiyanvitiyan40072 жыл бұрын
விடியல் ஆட்சியில் இந்த பாட்டிக்கு விடியல் பிறக்குமா....???????????????!!!
@selvaranimanoharan3972 жыл бұрын
பாட்டி இறப்பதற்கு முன் அந்த பெட்டியில் மனுவை எடுத்து தயவு செய்து விசாரித்து நீதி வழங்கவும்
@ahhaa72892 жыл бұрын
Really ngl servaer lancham vanguvar
@Nithya-l6q7 ай бұрын
நேர்ல போய் கொடுத்தாலே ஒன்னும் நடக்குறது இல்ல இதுல பெட்டியில் போட்டா விளங்கின மாதிரி தான்
@shri29472 жыл бұрын
Thaanum manu kodukka mutha koduthu maavu kattu potukonda Ranjithhhh