கட்டிடத்தின் சதுரடி அளப்பது எப்படி?

  Рет қаралды 185,614

KumarS Engineering Kaniyur

KumarS Engineering Kaniyur

Күн бұрын

கட்டிடத்தின் சதுரடி அளப்பது எப்படி?

Пікірлер: 125
@navaneethakannan6240
@navaneethakannan6240 4 жыл бұрын
புதிதாக படித்து முடித்த இளம் பொறியாளருக்கு ஏற்ற அருமையான விளக்கம் அய்யா நண்றி
@sankarganesh1075
@sankarganesh1075 4 жыл бұрын
குமார் அண்ணா,, எங்கள் புரிதல் க்கு தகுந்தபடி , தங்களின் அனுபவங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி, மிக அருமை. மிக சிறப்பான அனுகுமுறை, வாழ்த்துகள் அண்ணா 🙏
@nathann.s.nathan410
@nathann.s.nathan410 5 жыл бұрын
Sir super sir .ஒரு படித்து முடித்த youngsters client கிட்ட பேசுவதற்கான அனைத்து தகவல்களையும் இந்த வீடியோவின் மூலம் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி. கேள்வி கேட்ட அந்த நண்பருக்கும் நன்றி.
@maheshwarenr8862
@maheshwarenr8862 4 жыл бұрын
நன்றி தெளிவான விளக்கம்
@Erpranabdullah
@Erpranabdullah Ай бұрын
Vera level video sir.. Practicala iruku.. Mathavungamari arukama neeta potrukinga👌👌
@உண்மைநலம்விரும்பி
@உண்மைநலம்விரும்பி 4 жыл бұрын
அன்பரின் பொறுமையான பதில் சூப்பர்
@thelivuthendral8963
@thelivuthendral8963 4 жыл бұрын
அன்பான, பொறுமையான பதில் பாராட்டுக்குரியது.......
@kumarasamyk7490
@kumarasamyk7490 4 жыл бұрын
இவரின் கருத்து அனைத்தும் எதிர் மாறான முறையில் உள்ளது (அதாவது) உங்களின் வீடியோ பார்க்கும்போது வீடு கட்டுவதற்கு செலவு காண விடியோ பார்க்கும்போது வீடு பேப்பரில் வரைபடம் பார்த்து மனம் அமைதி கொள்ள வேண்டியது தான்
@jarisenthil1
@jarisenthil1 4 жыл бұрын
Kumaresan you are a good professor. Great you educate both builder & house owners
@hemavathy3497
@hemavathy3497 5 жыл бұрын
I appreciate you sir... Because the same thing is happening with my I floor constructions at sirkali
@kumarj8695
@kumarj8695 5 жыл бұрын
Hi
@elangovand3022
@elangovand3022 4 жыл бұрын
sir u only go and see the site
@AnandRaj-qe7jm
@AnandRaj-qe7jm 5 ай бұрын
Sir building area kulaye portico and staircase vandha adha yepadi alappadhu.... Thaneya alakanuma ela building area kulaye varuma.....
@KumarSEngineering
@KumarSEngineering 5 ай бұрын
5mint முன் அந்த video பார்த்தும் புரியவில்லையா ?
@AnandRaj-qe7jm
@AnandRaj-qe7jm 5 ай бұрын
@@KumarSEngineering portico and staircase pathe konjam purila
@balayesojith
@balayesojith 5 жыл бұрын
Excellent services to make good awareness
@akmshaik5134
@akmshaik5134 4 жыл бұрын
Supper supper Sir, அருமையான விளககம் Sir, thank you thank u sir.
@prakashr.3544
@prakashr.3544 3 жыл бұрын
பொறுமையான விளக்கம் நன்றி
@ganeshganesh3846
@ganeshganesh3846 4 жыл бұрын
மாடிப்படி பில்டிங்குக்குள் வந்தால் தனி ரேட்டா ?
@vasudevank4775
@vasudevank4775 5 жыл бұрын
அருமையான விளக்கம், நன்றி.👍👍👍
@Mullaimalar-oi3dd
@Mullaimalar-oi3dd Жыл бұрын
Thanks
@yetipar2158
@yetipar2158 3 жыл бұрын
What an excellent information just practically explained but worrying about our BE freshers. Engineering colleges should give practical experience to their students. Maybe maximum colleges are giving anyway my wishes to both of you.
@gankadharan
@gankadharan 4 жыл бұрын
Great Patience... appreciate your view and knowledge transfer...
@muralimohan8287
@muralimohan8287 Жыл бұрын
good explaination
@devidevi5098
@devidevi5098 4 жыл бұрын
3 ku 10 ethanai sathura adi?
@vishnubuilderspromoters242
@vishnubuilderspromoters242 3 жыл бұрын
Sir blenth area building square feet alakkum pothu kelathanea outer to outer alakkanum mela maadila border outerkku alapathu thavarah
@shivashanmugam3875
@shivashanmugam3875 4 жыл бұрын
சார், திருமணமண்டபம் கட்ட 99×52 I section போஸ்ட் போட்டு சதுரடி Rs 280 ஆகும். மேசன் வேலை என்ன சார் வரும். What will be the civil works cost ?
@beastram
@beastram 3 жыл бұрын
Arumaiyana vilakkam sir
@gsk28672
@gsk28672 4 жыл бұрын
roof extended till 2 feet outside.is this not calculated by Engineer.is your statement right?
@sathishkumar-hf2ih
@sathishkumar-hf2ih 4 жыл бұрын
Romba alagana explanations sir super
@balagurunathangurusamy657
@balagurunathangurusamy657 Жыл бұрын
most practical information
@nandhinir1751
@nandhinir1751 Ай бұрын
Length 20 breath 16 yet Hana chadhuram varum
@kalaik1646
@kalaik1646 4 жыл бұрын
ரொம்ப நன்றிங்க சார்
@veeramaniduraisami3768
@veeramaniduraisami3768 2 жыл бұрын
அறுமை 🙏 🎉🎉🎉I want to say * நிறைய பித்தலாட்டம் நிறைந்த வேலை Civil work * மேஸ்திரி க்கு படிச்சவன் என்றாலே பிடிக்காது.
@suryadev8207
@suryadev8207 5 жыл бұрын
Thank you sir rompa naal iruntha doubt clear
@krishnanvk5569
@krishnanvk5569 3 жыл бұрын
Very good useful speech Sir
@sethuramansubramanian200
@sethuramansubramanian200 5 жыл бұрын
Thanks Sir, I have the same doubt , got clear Mr. Kumar
@KannanKannan-og3lt
@KannanKannan-og3lt 4 жыл бұрын
Puthan basal
@RaviKumar-cf3em
@RaviKumar-cf3em 5 жыл бұрын
Excellent sir you gave a good explanation. It is useful for everyone great keep it up. God bless you sir.
@pavipavi5967
@pavipavi5967 4 жыл бұрын
Mason 1loft than plaster panraanga epdi 200 hundred la complete panna mudium
@tst3558
@tst3558 4 жыл бұрын
நன்றி அய்யா
@sahayaranip5187
@sahayaranip5187 2 жыл бұрын
வீட்டுக்கு ச.அ.320 கட்டு கூலி.பால்கனி உள்ளே தான் ஏணிபடி வருது. ஏணி படிக்குகீழ் ஒரு பாத்ரூம் வருது வீட்டுக்கு வாசல் படி வருது வெளியே சிலாப் 3 அடி அகலம் நீலம் 12 அடி இதற்கு வீடுகட்டும் அளவில் சதுர அடிக்கு 320 ரூபாய் வெளியே பால் கனிஅகலம் 4 அடி நீளம் உள் அளவு 20.9 அடி இதற்கு வீடு கட்டும் சதுர அடி ரேட் 320 ரூபாய் கேக்காங்க
@samson735
@samson735 4 жыл бұрын
Very nice experiance to here your and watch your video .
@BharathKumar-jj2qt
@BharathKumar-jj2qt 4 жыл бұрын
Vera level sir......I am passed in this year....sir...
@shivashanmugam3875
@shivashanmugam3875 4 жыл бұрын
Good evening sir. I have a plan to construct a new marriage hall in Karur. I get the roofing quotation from my regular truss workshop already. As per that quotation the sq.ft rate will be Rs 280 using with all I section posts. My proposed marriage main hall measures as 99×52, and the dinning hall also in the same measurement. Say, the total area would be 10,400 Sq.ft roughly. Here, I want to know what will be the civil works cost for all these 10,400 Sa.ft? Including all brick wall works and plastering.
@anarsarbu3668
@anarsarbu3668 4 жыл бұрын
Arumaiyana vilakkam thanks bro
@thajudeen1409
@thajudeen1409 5 жыл бұрын
உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சார்
@finetech6789
@finetech6789 4 жыл бұрын
Good support to growing engineers. .thanks u v m
@krishunni9125
@krishunni9125 5 жыл бұрын
Excellent . Thanks for your explanation.
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 4 жыл бұрын
நன்றி.
@praveenkumar-nh6bp
@praveenkumar-nh6bp 4 жыл бұрын
Nandri sir.Way of talking super sir.
@suthakars.suthakar9822
@suthakars.suthakar9822 5 жыл бұрын
supper,sir romba porumaiyana nalla vilakkam thanks.
@vingneshdubai2675
@vingneshdubai2675 4 жыл бұрын
Sir,sathura atiyai cent aka kanakkeetuvathu eppati?
@rmurugesan6729
@rmurugesan6729 4 жыл бұрын
U r great heart bro. I am village contractor.
@thenisriambalborewells2332
@thenisriambalborewells2332 4 жыл бұрын
நல்ல அறிவுரைகள்
@syedjaffar870
@syedjaffar870 5 жыл бұрын
Sir G+2 முதல் தளம் 800 சதுர அடி மற்றும் இரண்டாவது தளம் 800 சதுர அடி தரை தளம் பார்கிங் கட்டடம் கட்டும்போது சதுரத்துக்கு லேபர் கண்டிராக்ட் 350 என்றால் 1600 சதுரத்துக்கு கணக்கா அல்லது பார்கிங் 800 சதுரம் சேர்த்து 2400 சதுரத்துக்கு பணம் தர வேண்டியது வருமா.
@tkulandaivelu4554
@tkulandaivelu4554 4 жыл бұрын
Very good explanation sir
@rkodurai1793
@rkodurai1793 5 жыл бұрын
Thanks for this Video and your information
@ranjithappu283
@ranjithappu283 4 жыл бұрын
Good explanation sir.
@mahendhiranc6055
@mahendhiranc6055 4 жыл бұрын
Good explain thanks
@sami-od9nt
@sami-od9nt 3 жыл бұрын
48 நீளம் 23 1/2 அகலம் எத்தனை சதுரம்
@sakthivelkaruppaiya2402
@sakthivelkaruppaiya2402 5 жыл бұрын
Wonderful Excellent sir
@muruganmuthusamy9976
@muruganmuthusamy9976 3 жыл бұрын
Fine
@Srinivasanbuilder
@Srinivasanbuilder 5 жыл бұрын
நன்றி
@smkumarphone
@smkumarphone 4 жыл бұрын
Septic tank area can be calculated SQ Feat also.
@rajasekar1926
@rajasekar1926 5 жыл бұрын
Aranthangi la sun slap la 2adithan ana athukku arai sathuramaam maadi padikku 1sathurammaam yenna kodumai
@sannaduri5895
@sannaduri5895 3 жыл бұрын
வாட்டர் டேங் , போர்டிகோ கட்ட sqft என்ன ரேட் சார்
@munirathinam.r6533
@munirathinam.r6533 3 жыл бұрын
Thank you sir
@mansoorali6990
@mansoorali6990 4 жыл бұрын
Good explain
@prabhakaranneelamegam4247
@prabhakaranneelamegam4247 4 жыл бұрын
Super. Very good
@mohamedajees7663
@mohamedajees7663 4 жыл бұрын
Super sir
@m.muthubiggestrecordsinthe8088
@m.muthubiggestrecordsinthe8088 3 жыл бұрын
Super engineer sir
@middlebenchers2744
@middlebenchers2744 4 жыл бұрын
Nice explanation.. great job....
@samiveld3083
@samiveld3083 4 жыл бұрын
Good
@narayanand8189
@narayanand8189 3 жыл бұрын
Yes sir
@thamizharul4553
@thamizharul4553 3 жыл бұрын
super sir
@ArasuKumaran-o6p
@ArasuKumaran-o6p Ай бұрын
மோல்டு 10*10 உயரம் 10*11 உல் அளவு வந்தால் எப்படி அளவீடு செய்வது
@KumarSEngineering
@KumarSEngineering Ай бұрын
Video fullஆ பார்க்கவும்
@r.senthilkumar4910
@r.senthilkumar4910 4 жыл бұрын
Good sir.. Corpentor wood calculations video podunga sir..
@shahulhameed3148
@shahulhameed3148 4 жыл бұрын
Thanks sir
@sanjeevikumar1213
@sanjeevikumar1213 5 жыл бұрын
நன்றி, இது போல அனைத்து call ம் பகிர்ந்தால் நல்லது
@vetriselvanrenga3196
@vetriselvanrenga3196 5 жыл бұрын
Very great sir
@MariMuthu-ts3xj
@MariMuthu-ts3xj 4 жыл бұрын
சதுர கணக்கில் பொடுரம்ல சார் அதுல லான்டிங் சிலப் படி வெளியே வருதுல சார் சாதுர கணக்கிலெ செருமா இல்ல அதுக்கு தனி ரேட் போடனும்ம
@selvarajus727
@selvarajus727 4 жыл бұрын
Outside sunshade 2 அடி அகலத்தை விட குறைவானால் அளவில் வருமா?
@KumarSEngineering
@KumarSEngineering 4 жыл бұрын
Video fullஆ பார்க்கவும்!
@anbarasum.m7765
@anbarasum.m7765 3 жыл бұрын
2 adi included nu soldringala sir.. Correct sir but ithu enga mention panniruku.. Future la problem pannamaattaangala??
@MASADHIYA
@MASADHIYA 4 жыл бұрын
what is your frank opinion and objection to Thermocoel Panel houses which are being built at many places in TN? any genuine drawbacks are there? they say it saves 35-40% of cost and 1000 sqft single storeyed house can be build in 30 days...pls give your true feedback
@KumarSEngineering
@KumarSEngineering 4 жыл бұрын
I am not recommend this type of construction in our tamilnadu Environment conditions
@MASADHIYA
@MASADHIYA 4 жыл бұрын
@@KumarSEngineering Any specific reason for not recommended for TN areas? I am confused with the reply...
@mayilvahanan192
@mayilvahanan192 5 жыл бұрын
தெளிவான விளக்கம் ஐயா
@chellampandi6736
@chellampandi6736 4 жыл бұрын
Super sar
@moorthimoorthi7647
@moorthimoorthi7647 5 жыл бұрын
இங்கே தனிபட்ட முறையில் loft காசு கிடையாது in ராஜபாளையம்
@starrboy1949
@starrboy1949 4 жыл бұрын
be mudichutu alakkurathu kooda theriyalaya
@graceangel5613
@graceangel5613 5 жыл бұрын
எங்க மனையில் 2 அடி களிமண் பூமி...அப்புறம் உள்ள மண் ஓடை மண் என்று சொல்கிறார்கள்...நாங்கள் வீடு கட்டலாமா சார்...
@drvssundar576
@drvssundar576 5 жыл бұрын
Kattalam, soil test senji yvlo depth la hard strata irrukunu pathu then type of foundation fix panni pannalam 👍👍👍
@graceangel5613
@graceangel5613 5 жыл бұрын
நன்றி சார்
@kayalbala
@kayalbala 5 жыл бұрын
தேங்க்ஸ் ப்ரோ நல்ல தகவல்
@vinothkumar1477
@vinothkumar1477 4 жыл бұрын
LBS licence வாங்குவது எப்படி sir
@vaithianathana7799
@vaithianathana7799 4 жыл бұрын
Super bro
@kalaimanipkalaimanip279
@kalaimanipkalaimanip279 5 жыл бұрын
Very brilliant sir
@prabhakaran20ten
@prabhakaran20ten 5 жыл бұрын
Super sir 👌
@kvbuilders6671
@kvbuilders6671 4 жыл бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@veerapathar5866
@veerapathar5866 5 жыл бұрын
பியி படிச்சவன் இந்த கேள்வி கேட்க கூடாது.
@hariharannatarajan7208
@hariharannatarajan7208 4 жыл бұрын
Adhan bro naanum nenacha
@vaithianathana7799
@vaithianathana7799 4 жыл бұрын
Padicha padippu appidi
@checkbackonceconfirmit2215
@checkbackonceconfirmit2215 4 жыл бұрын
4 years BE education practical experience solli Tarannum
@Hotpeppervlog
@Hotpeppervlog 5 жыл бұрын
கட்டிட வேலையில் கம்பி வேலைக்கு பணம் கொடுக்கும் போது எப்படி அளந்து கொடுப்பது...
@venkatak8003
@venkatak8003 4 жыл бұрын
Bro ippo jathi adi na eppadi sollunga plss
@krishjayachitra
@krishjayachitra 5 жыл бұрын
டியர் சார் உப்பு நீரில் வீடு கட்டலாமா?
@KumarSEngineering
@KumarSEngineering 5 жыл бұрын
கூடாது
@krishjayachitra
@krishjayachitra 5 жыл бұрын
@@KumarSEngineering நீரில் எவ்வளவு TDS அளவு இருத்தல் வீடு கட்ட உகந்தது?
@drvssundar576
@drvssundar576 5 жыл бұрын
@@krishjayachitra TDS (Total dissolved Solids) value less than 300 is excellent,
@muthuthangavel3145
@muthuthangavel3145 5 жыл бұрын
Very good
@athisayaraj3277
@athisayaraj3277 5 жыл бұрын
Never
@rkodurai1793
@rkodurai1793 5 жыл бұрын
Awesome sir i know it's fake in civil engineering work
@jayakumar-sg6yn
@jayakumar-sg6yn 4 жыл бұрын
நீங்க மட்டும் யோக்கியமடா
@KumarSEngineering
@KumarSEngineering 4 жыл бұрын
ஆமாம்!
@fahadtamizhan7508
@fahadtamizhan7508 4 жыл бұрын
Thelivana vilakkam
@jvarshini8737
@jvarshini8737 4 жыл бұрын
Hi
@SridharSridhar-ve6lp
@SridharSridhar-ve6lp 2 жыл бұрын
தம்பி நீ அளக்காத மாட்டிப்ப வம்புல
@elumalaimalai1768
@elumalaimalai1768 5 жыл бұрын
சர் நீங்கள்
@merlinraj7044
@merlinraj7044 4 жыл бұрын
Super sir
When u fight over the armrest
00:41
Adam W
Рет қаралды 5 МЛН
Wait for it 😂
00:19
ILYA BORZOV
Рет қаралды 10 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 7 МЛН
Каха и лужа  #непосредственнокаха
00:15
When u fight over the armrest
00:41
Adam W
Рет қаралды 5 МЛН