உயிர் இருந்தும் நடைபிணமாய் வாழ்க்கையை வாழும் கும்ப ராசி நண்பர்களில் நானும் ஒருவள் கஷ்டம்னா கஷ்டம் சொல்லொன்னா துயரம் இந்நிலையும் மாறும் என்ற தங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி
@GM-bi5pj3 ай бұрын
God bless sir, same feeling.
@KalpanaMs-vg9wq2 ай бұрын
அதே நிலையில் தான் நானும் வழவே பிடிக்க வில்லை
@MuthuSelvi-x3dАй бұрын
Unmathaa
@govindasamyparasuram8515Ай бұрын
@@GM-bi5pj Govindasam6
@UTAANNaveenKumar24 күн бұрын
Nanutha Bro
@KrithvikKM3 ай бұрын
I'm kumbam 😊. இந்த 4 வருடங்கள் மிகுந்த அனுபவங்களை சனி தேவர் தந்தார் 😊 இது என் நன்மைக்கே என்று உணர்ந்தேன்... எதுவும் நிரந்தரம் இல்லை... கடவுளே துணை இதை நன்கு அறிந்தேன். நன்றி உங்கள் பதிவிற்கு🤗
@santhinisha19673 ай бұрын
Romba correct
@itsabi_052 ай бұрын
Ennanga en vazhkai ya neenga solringa
@gunavathim28894 ай бұрын
கும்பராசியை பற்றி அருமையாக சொன்ன கருத்துகளை மிக்க நன்றி ஐயா
@vasigarans71993 ай бұрын
உயிர் போகும் போது கொஞ்சம் தண்ணீர் குடுத்த மாதிரி இருந்தது உங்கள் பேச்சி நன்றி
@balajikuppuswamy6113 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்து உன்மையான தகவல் நான் கும்பம் ராசி புரட்டாதி நட்சத்திரம் 3ம் பாதம்
@Ram241282 ай бұрын
Rightly said
@its_me_punch_bala9 күн бұрын
.
@shanthibalakrishnan27344 ай бұрын
கஷ்டத்திற்கு ஆறுதலான விஷயம் சொன்னதற்கு நன்றி..
@kalaipugazh82783 ай бұрын
சரியாச் சொன்னீங்க❤❤❤ நன்றி ஐயா, வாழ்த்துகள்
@VijayKumar-kt2tb4 ай бұрын
மிக அற்புதமான பதிவு சார் ஓம் நமசிவாய
@divyakarthik38103 ай бұрын
இந்த சனியால துக்கப்பட்டு,துயரபட்டு, வெக்கப்பட்டு, அவமானப்பட்டு ஒவ்வொரு நாளும் மனசு வலிக்குது நெஞ்சுல பாறாங்கல்லை போட்ட மாறி இருக்கு ஏண்டா விடியுதுன்னு இருக்கு மரண பயமா இருக்கு😭
@deepa84763 ай бұрын
Dont worry ella sari agum
@karthikeyanktr80972 ай бұрын
😂 7:05
@SenthilKumar-bl1qpАй бұрын
Same😂😂😂
@vuttuonАй бұрын
@@divyakarthik3810 vetri nichayam. Upto March 25 thakkupidikanum. I am too kumbam.
@manikandanthangavel68753 ай бұрын
நன்பரே வணக்கங்கள் தாங்கள் கூரிய கரு.த்துக்கள் அனைத்தும் உன்மை உங்கள் கானொளி ஆறுதலாக இருந்தது இன்னும் 6 மாதம் நலமுடன் செல்ல இறைவனை வேண்டுவோம்.நன்றி. வணக்கம்.
Anna நான் கும்ப ராசி அவிட்டம் நீங்க சொன்ன எல்லாம் உண்மை தான் இது எப்போ சரி ஆகும் என்னோட உயிர் மட்டும் தான் போகல
@PradeepaPr4 ай бұрын
நான் கும்பராசி சதய நட்சத்திரம் வாழ்க்கையே நரகம் மாதிரி இருக்குங்க
@poojakutty19513 ай бұрын
Enakum nga mudila 🙏
@allinone-wt5zt3 ай бұрын
@@poojakutty1951😢😢😢😢 எனக்கும்
@PerumalSamy-s8p2 ай бұрын
🙋
@ramahsridharen4331Ай бұрын
நரகமே,,நரகம் மாதிரி இல்லை
@viruntinarАй бұрын
@@PerumalSamy-s8pyelaey
@vpsvivek20704 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
@JayaveluI4 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் சரியாக உள்ளது நன்றி.
@kalasrikumar83314 ай бұрын
Time will change ♥️🙏
@ananthaselvis36824 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் முற்றிலும் உண்மை தான் சார்.
@ganakaselvarasu93944 ай бұрын
எனக்கு 7 1/2 சனியில் ஜென்மச் சனி நடைபெறுகிறது. கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம்.
@santhinisha19673 ай бұрын
Samepa valkai niraiya anupavangala koduthiruchi veenpali avamanam sagala
@umamanju122 ай бұрын
Same raasi natchathiram enaku
@DhandapaniVenkatraman2 ай бұрын
எல்லாம் முடிந்தாலும் யார் பிரிந்தாலும் என் அப்பன் சிவன் இருக்க கஷ்டத்திலும் நேர்மையாக இருங்கள் அப்பன் அருள் புரிவான்.
@AkshayasriSri4 ай бұрын
மிக அருமையா சொன்னிர்கள்...2020 ல இருந்து இப்போ வரைக்கும் நல்லது,கேட்டது அனைத்திலும் கஷ்டபட்டு தான் வருகிறேன் எல்லாம் மாறும் என்று நம்பிக்கைல ஓடுது வாழ்க்கை...
@SaravananSundaramoorthy4 ай бұрын
நண்பரே எனக்கும் சதய நட்சத்திரம் நீங்கள் கூறியது அனைத்தும் 100% உண்மை. ஆனால் இன்னும் 7 மாதம் கடப்பதற்குள் என்ன நடக்குமோ பயமும் உள்ளது
சார் மிகவும் சரியாக சோல்லிவருகிறீர்கள் நான் நாள்தௌறுமே அனுபவித்துவருகின்றேன்
@DeviSrinivasan-vn9kq4 ай бұрын
சொத்து காசு மட்டும் இல்லை எல்லா சொந்தங்களையும் இழந்து விட்டேன்.இனி இழப்பதற்கோ பெறுவதற்கோ என்ன இருக்கிறது
@GopalaKrishnan-r7l3 ай бұрын
Fine
@PandiRaja-qt1uq4 ай бұрын
🙏 தங்களுடைய பதிவு மிக அருமையாக இருந்தது கும்பம் ராசி நேயர்களுக்கு ஒரு ஆறுதலாக இருந்தது மட்டுமல்லாமல் எனக்கு முழு திருப்தியாக இருந்தது 🤔 தாங்கள் அளித்த ஆறுதலுக்கு நாங்கள் நன்றி கடனாக இருக்கிறோம்👍 மற்றோர் பதிவில் சந்திக்கலாம் 🙏 தங்களுக்கு கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் கும்பம் ராசி நண்பர்களுக்காக🤝
@saravanadanapal47564 ай бұрын
200 percent correct sir.super astrologer your perdition is very good. I have facing all this problem in my day to today life.
@SenthilKumar-sv2ds4 ай бұрын
மார்ச் வரைக்கும் இருப்போமா என்று தெரிலையே அதுக்குள்ளேயே ஆளையே காலி பண்ணிடும் போல இருக்கே
எனக்கும் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் வாழ்க்கையே ரொம்ப கஷ்டமா இருக்கு😢
@viruntinarАй бұрын
😁 Y Blood Same Blood
@tharsikasinthujan58293 ай бұрын
மிக்க நன்று❤ அதுவரைக்கும் உயிரோட இருந்திட்டா சந்தோசம்
@malinir.8710Ай бұрын
Yes
@msms38134 ай бұрын
நன்றி சார் இந்த காணொளி பார்த்த பிறகு கொஞ்சம் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.
@sadhanandanng64982 ай бұрын
கும்ப ராசி பற்றி அருமையான கருத்துக்கள் சொன்னீர்கள் ஐயா
@GoatKediАй бұрын
சிவனே துணை. அம்மையப்பன் பாதங்களே சரணம்
@sureshkumaryogaratnam37494 ай бұрын
எல்லாம் சரியாக இருக்கிறது. உண்மை துரோகம், ஏமாற்றம், உறவுகள் எதிரியாக
@BabulakfanBabul4 ай бұрын
Same bro
@p.shanmugham5127Ай бұрын
Super sir,innum ketkanum pola iruku
@rajendranrajendran58394 ай бұрын
இது எல்லாம் உண்மை போற்றி ஓம் சிவாயநம🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@gopalakrishnanduraisamy54093 ай бұрын
மிக அருமையாகச் சொன்னீர்கள். நன்றி.
@asdftamil4 ай бұрын
உயிரை தவிர என்னிடம் இப்போது ஒன்றுமே இல்லை... சதயம்...
@siranjeevi92934 ай бұрын
Correct sonigo bro
@a.pelavarasielavarasi21674 ай бұрын
நாணும் அப்படித இருக்க bro
@-hq64 ай бұрын
நானும் அப்படித்தான் இருக்கிறேன் உயிர் மட்டும் தான் என்னிடம் இருக்கிறது நடுத்தெருவில் நின்று பல பேரிடம் கை எந்த கூடிய நிலைமைக்கு நான் தள்ளப்பட்டிருக்கிறேன் அப்படிப்பட்ட ஒரு கஷ்டத்தை நான் அடைந்திருக்கிறேன் அடைந்து கிட்டே இருக்கிறேன்
Onga rasi kumba rasiyanu oru time check pannikkunga
@eswaranp85043 ай бұрын
மிக அருமையாக சொன்னீர்கள் என் கூம்ப ராசி சதயம் நட்சத்திரம் மிகவும் கஷ்ட்டகாலங்கள் தான் எங்களுக்கு ஒரே மகன்தான் எங்களை ஒரு எதிரியாதத்தான் நினைக்கின்றான் பத்தாம் வகுப்பு பாஸாகிவிட்டான் பதினொன்றாம் வகுப்புக்கு சேர்த்துவிட்டோம் ஒரு மாதம் சென்றான் அதன் பிறகு பள்ளிக்கூடம் செல்வதை நிறுத்திவிட்டான் ஜென்ம சனி,ஜென்ம புத்தி சனி ரெம்ப ஆட்டி படைக்கின்றது
@deenathayalan4617Ай бұрын
நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை நன்றி
@302jotheeshwarank64 ай бұрын
நான் சதயம் நட்சத்திரம் 2020தில் மாதம் 1 லட்சம் வருமானத்தில் இருந்தேன் . இப்போது 5 லட்சம் கடனில் உள்ளேன். இப்போது வருமானம் இல்லை. நீங்கள் சொல்லிய அனைத்து எனது வாழ்க்கை நடந்து விட்டது அண்ணா
மனவளக்கலை பயிற்சிகளை பயின்று வந்தால் கிரகங்களில் தாக்கத்தில் இருந்து விடுபட வாய்ப்பு உண்டு முயற்சி செய்து பாருங்கள்
@gkv.siranjeevi18254 ай бұрын
Same to
@Thangam-Tamil4 ай бұрын
அய்யா இது கதையல்ல வரலாறு❤👍💐
@nallaviswaa1732 ай бұрын
அனைத்தும் உண்மையே...
@Arunaaa-s5e4 ай бұрын
எனக்கு கும்ப ராசி அவிட்டம் 4 பாதம்.நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.இந்த கடினமான 71/2 சனி காலத்தை கடக்க நீங்கள் எனக்கு மிகவும் உதவி செய்தீர்கள்.மிக்க நன்றி அண்ணா.
@J.Arunkumar_64944 ай бұрын
Evar solarathu maharam
@Geetha-y4p3l18 күн бұрын
🙏🙏🙏
@PRADEEPAK-u2t2 ай бұрын
நீங்கள் கூறியது உண்மை ஐயா எனது கணவருக்கு ரிஷப ராசி இப்போ 50 வயது இதுவரை எங்கள் வாழ்க்கையில் நடக்காத அதிசயம் நடந்துள்ளது
@ThirumalaiSamy-ek9poАй бұрын
😊பூரட்டாதி 3 முடிந்துபோன வாழ்க்கை. .. முடிவில்லாத அத்தியாயம். . தொலைந்துபோன நிம்மதி .. தொங்கி நிற்கும் உயிர். ... பறந்து போன பாசங்கள்.. பரிதவிக்கும் பாவி மனம்...... .இருள் மட்டுமே தெரிகிறது. .இதய துடிப்பு ஓயுமுன். இளம் காற்று வீசுமா.....
@rathinasamys.rathinasamy.1257Ай бұрын
அருமையான போட்டி நேசன் ஸ்பீச் அருமை.வாழ்த்துக்கள்.
@UmaM-oj5bt3 ай бұрын
நன்றி அண்ணா நீங்க என்ன சொன்னாலும் சரி ங்கே அண்ணா
@shantipillai18942 ай бұрын
Ama sir you are right I lost every thing sir
@suganthimanij9053 ай бұрын
100% correct sir nanum kumbha rasi sadhayam natchathiram 2 weeks before while riding scooty I fell down sir did one minor surgery very very critical situation.
@sadhanandanng64983 ай бұрын
நீங்க சொல்லுவது அனைத்தும் உண்மை
@SamayaBala3 ай бұрын
Tq Anna unga speach manathirku aruthala irugu....
@deebikajobr68618 күн бұрын
Ama anna 💯 correct 😢😢😢
@DevipriyaDevipriya-d9l2 ай бұрын
Unmai iya thank you
@jeyarajahsivaguru16824 ай бұрын
நீங்கள் சொல்வதெல்லாம் நான் கும்ப ராசி இப்பொழுது இப்பொழுது எனக்கு சரியான கஷ்டங்கள் அப்படி இருந்தும் நான் எனது வாழ்க்கையை ஓட்டி செல்கிறேன் எல்லாத்திலும் நஷ்டப்பட்டு ஏமாந்தேன் கல்லு வியாபாரம் தொடங்கி அதில் பல லட்சங்களை இழந்து நிற்கின்றேன் உங்கள் கருத்து எனக்கு நிம்மதியை அளித்துள்ளது நன்றி அண்ணா
@Gopal-f3v2 ай бұрын
உண்மை anna கோபாலகிருஷ்ணன்
@akamuthakavi93954 ай бұрын
வாழ்வா சாவா போராட்டம் ஒவ்வொரு நாளும் செத்துப்போன பரவாயில்லை என்று தோன்றுகிறது ரொம்பவே கஷ்டம் ஒவ்வொரு நாளும் கடப்பதே பெரிய மலையை கடப்பது போலிருக்கிறது
@palaniappann35464 ай бұрын
😊
@rajinagoorpitchai55244 ай бұрын
😢unmai
@poojakutty19513 ай бұрын
Enakum sethu poiralam pola iruku nga mudila 😭😭😭😭😭
@akamuthakavi93953 ай бұрын
@@poojakutty1951 ம் சிஸ்டர் இப்போது இருக்கும் சூழலில் நம்மை போன்றவர்கள் முடிந்தவரை போராடுவோம் முடியவில்லை என்றால் இறைவனிடமே போய் சேருவோம்
@srijeth62143 ай бұрын
Kaali padathinga
@balacotton7189Ай бұрын
எனக்கு கும்ப ராசி அவிட்ட நட்சத்திரம் நீங்க சொல்வது போல் ஏன்டா வாழ்கிறோம் என்று நினைத்தேன் உங்கள் பேச்சு ஆறுதலாக உள்ளது🙏🙏
@AmaravathiAmaravathi-v9cАй бұрын
Unmai 😢😢😢
@muthuravi5624 ай бұрын
யப்பா. நல்ல செய்தி. இப்பத்தான். கேட்கிறேன்
@JayaPal-zd3rl4 ай бұрын
இனிய காலை வணக்கம் சார் உங்கள் காணொளியாக காத்திருக்கிறோம் 🙏🙏
@Senthil-o6f3 ай бұрын
சும்மா வழவழன்னு அந்த கிரகம் எந்த கிரகம் அந்த கோவிலுக்கு போய் இந்த கோவிலுக்கு போ அப்படின்னு சொல்லாம மிக அருமையாக சொற்பொழிவு மாதிரி ஆறுதல் கொடுக்கிற மாதிரி மனசுக்கு இதமா பதிவு செஞ்சிருக்கீங்க மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@murugesangf40984 ай бұрын
கும்பம்ரசி சதயம் நட்சத்திரம் எனது வாழ்க்கைய புரட்டி போட்டது இந்த வீடியோ சற்று ஆறுதல் இருக்குது...
இப்போ கொஞ்சம் மனதுக்கு மிகவும் ஆறுதலா இருக்கு... நான் ஏழு வருட காலமா அவதிப்படுகிறேன் .
@S.bharathi-bv7cd4 ай бұрын
எண்ணொடதும். கும்பம் சதயம் தான் நிறைய கஷ்ட்டம் சொல்ல முடியாததுயரம் நிங்கள் சொல்வதை கேட்டதும் கொஞ்சம் நிமமதியாக இருக்கு. ஓரு விஷயம் சனி பகவான் கும்பத்தில் இருப்பதால். எனக்கு எந்த பயமும் இல்லை அவரை நினைத்தால் சந்தோஷம். தான் எல்லாம் நன்மைக்கே
@ampigakarthiampigakarthiАй бұрын
நானும் கும்பம் தான் நீங்கள் சொல்லுவது உண்மை தான்
@AgilanLoganathan27 күн бұрын
ஐயா நிங்க சொன்னது மனதுக்கு ஆருதலாக இருக்கு நன்றி ஐயா
@rameshramachandran76222 ай бұрын
Sir 100/100 truly oyer onnuthan micham
@mybeautifulworldbyrekha22244 ай бұрын
Soo true kumbha rasi sadhayam my husband huge family problems sir
@AqibAfroze7 күн бұрын
Ok thankyou sir
@deepakb42354 ай бұрын
நீங்க சொன்னது அப்படியே நடக்குது ஐயா..திருவள்ளுவரை போல் நீங்கள் ஒரு தீர்க்கதரிசி🙏🙏💫💥
@astrobarath4 ай бұрын
🙏
@kanimozhi24703 ай бұрын
@@astrobarathanna kumbam rasi avittam natchathiram viruchaga lagnam dob 25.11.1990 Sunday morning 6.40 enaku govt job kedaika vaipu eruka please reply to me anna..
@வெண்ணிலா00710 күн бұрын
சாகுற நிலைமையில் இருக்கேன் நான் ஆசையா love பண்ணவங்க என்னை விட்டு போய்ட்டாங்க 😢😢😢 எல்லாமே போச்சு மன நிம்மதி போச்சு
So true all that you said. I detached myself from so many people and learnt many important lessons 😢although it’s tough but I only got closer to Siva Peruman 🔱 and he helped me greatly.
@kokilakokila67344 ай бұрын
இது மிகப்பெரிய உண்மை இதை நான் ஒத்துக்குவேன் ஏன்னா இவ்வளவு நாள் நான் எவ்வளவு முட்டாளா இருந்திருக்கேன் அப்படிங்கிறது இந்த கொஞ்ச வருஷத்துல நான் தெரிஞ்சுகிட்டேன்
@AyyaChamy-m5yАй бұрын
நன்றி அய்யா 🙏🙏
@hfcowsalekanyakumaridist.47914 ай бұрын
SUPER MY EXPERIENCE SAME MY HISTORY ,, I am Avittam kumbam ,THANKS
@balaraj50294 ай бұрын
Bro rombo talented person neega Nan kumba rasi apadi Xerox sa sollitinga...jobless 2023 still 😭😭😭
@premaseva4 ай бұрын
I am waiting ,that good things will happen soon🙏🙏🙏🙏🙏
@KalaivaniVeerappan3 ай бұрын
💯 unmai anna enakum en kanavarukum kumba rasi avitam sadhayam inum aru madham uyirodu irundhal sari
@KKasi-pp6gbАй бұрын
Mm my wife kku nadanthuddu😢😢😢
@ragavisenthilkumar60834 ай бұрын
நன்றி சொன்னது அனைத்தும் உண்மை மனசு கொஞ்சம் ஆறுதலாக இருக்குதய்யா
@kalyani82783 ай бұрын
Yenneke yarum illay,,yen appan sivan than thunai🙏🙏
@astrobarath3 ай бұрын
🙏
@kalyaninatrajan3238Ай бұрын
ஒம் நமசிவாய 🙏🙏🙏🙏
@SelvaBakkiyam-v8h3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி சார் அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும் சார்
@expecttamilan18443 ай бұрын
முற்றிலும் உன்மை வாழ்க்கையை கற்று கொடுத்துள்ளார் இறைவன் சனிஸ்வர பகவான் ஓம் ஶ்ரீ சனிஸ்வராய நமஹ
@kathirkumar4 ай бұрын
200அடி முடியலா சனிபகவனே,,தங்கும் சக்தி கொடுத்து அடிங்க பகவனே,,சனிஸ்வரனே போற்றி,போற்றி,,,நல்லது,,,நலம் வளம்,,,
@murugavelvel9590Ай бұрын
😂😂😂😂😂😂😂 Thank you sammy
@donboys51252 ай бұрын
மிகவும் நன்றி அண்ணா கடவுள் துணை அன்பே சிவம் ❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@KANISHKAS-p9h4 ай бұрын
பூரட்டாதி நட்சத்திரம் கும்பராசி கடவுளே நிம்மதியான வாழ்க்கையையேஇல்லை என்னால எந்த பிரயோசனமும் இல்லை.. .
@Kavin8714 ай бұрын
Ama pro nanum entha rachi than entha natchathiram than katantha 2020 m antil kashtapattu nikkiran😂😂😂😂
@NandhiniNandhu-d7s4 ай бұрын
Ama na padatha padu paduren pichchayedukkala rompa kodumaiya erukku
@SuganthiSuganthi-l5q3 ай бұрын
ஐயா நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை ஐயா நான் அந்த மனநிலையில் தான் இருக்கேன் ஐயா அதைவிட கொடூரம் என்னவென்றால் கணவன் மனைவிக்கு அடிக்கடி பிரச்சனை வந்து கொண்டே இருக்கு ஐயா வாழ்வதா சாவதா என்ற நிலைமையில் உள்ளேன் ஐயா இப்பதான் ஐயா உங்க பதிவு கேட்டவுடன் கொஞ்சம் மகிழ்ச்சியா இருக்குதய்யா 10 வருஷம் ஜெயிலுக்குள்ள போய் வந்து வெளியே வர மாதிரி நொந்து நூடுல்ஸ் வர மாதிரி இருக்கு ஐயா ஏன்தான் ஏன் தான் நான் இந்த பூமியில் பெண்ணாக பிறந்தேனோ என்று எண்ணுகிறேன் ஐயா உங்கள் பதிவு கொஞ்சம் மாறுதலாக அளிக்கிறது ஐயா உங்கள் வாட்ஸ்அப் நம்பர் இருந்தா அனுப்புங்கள் ஐயா
@premalatha38484 ай бұрын
நன்றி அய்யா நீங்கள் சொல்வது சரிதான் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@gowthamavp38263 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது உண்மைதான், 27/9/1993 கும்பம் அவிட்டம், நேற்று எனக்கு சிறு விபத்து ஏற்பட்டது, நீங்கள் சொல்வது போல் தற்கொலை எண்ணம் தோன்றியது, எப்பொழுது நல்லது நடக்கும்
@sureshms2345Ай бұрын
25 மேல் நீங்கள் சொல்லும் எல்லா வகையான பிரச்சினைகள் வந்து விட்டது
@KeerthikaBalamurugan2 ай бұрын
Full pain la unga video koncha happy irukku bro
@SmithaSmitha-jz2wu4 ай бұрын
Thank you for excellent explanation. Your all predictions are correct.