Impressed and shock about your analysis. 100% true. From Malaysia 2024.😊😊😊😊
@keerthikar44913 жыл бұрын
என் கணவர் கும்பம் லக்னம். இது வரை எந்த பிரச்சனையும் இல்லை. சூப்பர் எல்லா மே கரக்ட்.
@ramachandran58843 ай бұрын
neenga simma lagnama mam?
@chandrasekarankrishnan78885 жыл бұрын
Amazing narration of kumbha lagnam. As karma is dispensed via job for kumbha lagnam. I am facing great obstacles in job...So am getting frustrated very often.
@DNAASTROLOGYASTROBRINDHA5 жыл бұрын
Hold kroor god
@exclusiveafricatamillagosv57175 жыл бұрын
My husband Kumbha lagnam, ur predictions r very accurate ma'am...
@DNAASTROLOGYASTROBRINDHA5 жыл бұрын
Thank u
@muralikrishnan59945 жыл бұрын
Akka ,, UNGA marriage life epdi iruku .....enaku alliance varuthu konjum fear iruku akka..sollunga
@georgeofpeace88715 жыл бұрын
😊😊HI , I'M looking for good friend in kumba lagnam or bharani ,pooram and poradam natchathiram if any one interested in make friendship😊 with me where if they boy or girl😊 ,young or old no problem comment😊😊 HI ,I'm waiting for my new friend in bharani,pooram and pooradam stars😊😊😊😊
@rahulstar93314 жыл бұрын
kzbin.info/www/bejne/jne1k5xmpMpoa7s
@ThooyaHomoeosivasankarpkTHMVS5 жыл бұрын
மிக சரியாக என் வாழ்க்கையில் பொருந்துது Mam. உண்மையிலேயே தன்னை உணர்தல் என்ற அடிப்படையில் விழிப்புணர்வை தரக்கூடிய நிகழ்ச்சி தங்கள் சேவைக்கு நன்றி மேடம்.
@DNAASTROLOGYASTROBRINDHA5 жыл бұрын
நன்றி
@DNAASTROLOGYASTROBRINDHA5 жыл бұрын
Thank u
@ThooyaHomoeosivasankarpkTHMVS5 жыл бұрын
@@DNAASTROLOGYASTROBRINDHAநன்றி மேடம்.நானும் ஒரு ஹோமியோபதி மருத்துவர். உங்கள் விளக்கம் எனக்கும் என் தொழிலுக்கும் உறுதுணை. நன்றிகள் பல.God bless you mam.
Mam, நான் கும்ப லக்கினம். நீங்க சொன்ன எல்லாம் கரெக்ட் தான். Especially, இப்போ கொஞ்ச நாளா astrology ல ரொம்ப interest வந்திருச்சு!
@maheshiyer56724 жыл бұрын
Very true madam... thanks
@user-cm9di6fc1v2 жыл бұрын
Yes
@10XSenthil5 ай бұрын
நான் கும்ப லக்கனம், நீங்க சொல்வது போல் நான் இருக்கிறது .சூப்பர் வாழ்த்துக்கள்..
@balajiramachandran18755 жыл бұрын
Romba naal wait panitu irundha video thanks for your guidance 🙏
@rahulstar93314 жыл бұрын
kzbin.info/www/bejne/jne1k5xmpMpoa7s
@dharanipradeep68545 жыл бұрын
99 சதவீதம் உண்மை. அருமை சகோதரி. வாழ்த்துக்கள்.
@georgeofpeace88715 жыл бұрын
😊😊HI , I'M looking for good friend in kumba lagnam or bharani ,pooram and poradam natchathiram if any one interested in make friendship😊 with me where if they boy or girl😊 ,young or old no problem comment😊😊 HI ,I'm waiting for my new friend in bharani,pooram and pooradam stars😊😊😊😊
@rahulstar93314 жыл бұрын
kzbin.info/www/bejne/jne1k5xmpMpoa7s
@umasrinivasan26585 жыл бұрын
Excellent accurate predicition 🙏mam
@rahulstar93314 жыл бұрын
kzbin.info/www/bejne/jne1k5xmpMpoa7s
@sowndaryaify4 жыл бұрын
100% crctuh mam super nejama neenga super ah na astrologer elamae crct
@balamuralimn81095 жыл бұрын
ரொம்ப நாள் காத்திருந்த பதிவு.. கனியின் சுவை போல் பதிவின் விளக்கம்.. நன்றி அம்மா.. 🙏..
@DNAASTROLOGYASTROBRINDHA5 жыл бұрын
நன்றிகள்
@nmuthu61213 жыл бұрын
மிக அருமை தங்களது கணிப்பு நூற்றுக்கு நூறு உண்மை. நானும் கும்பலக்கனம் எனக்கு தற்போது லக்னாதிபதி திசை நடந்து கொண்டிருக்கிறது.சனி பகவான் ஆறாம் இடத்தில் இருந்து பின்பற்றுகிறார் பலநூறு குறித்த சந்தேகம் எனக்கு உள்ளது தெளிவு படுத்துவீர்கள் என நினைக்கிறேன்.
@manikandanganesh37483 жыл бұрын
what u said in the end about reaching success after a lot of struggles in 300% true
@valarmathy43635 жыл бұрын
Wooooow exactly madam...I have studied astrology in diploma. I love plants, pets,nature...brother waste...everything 100% correct...thaivam neenga...
@janakipremkumar98765 жыл бұрын
100% உண்மை மேடம். சூப்பர். அப்பா உடல் ஊனமுற்றவர் சகோதரனால் ஒரு பிரயோஜனம் கிடையாது
@rahulstar93314 жыл бұрын
kzbin.info/www/bejne/jne1k5xmpMpoa7s
@ahilabalashanmuga51405 жыл бұрын
Superb. நான் கும்ப லக்னம். Excellent madam. Valthukkal.
@DNAASTROLOGYASTROBRINDHA5 жыл бұрын
God bless
@rahulstar93314 жыл бұрын
kzbin.info/www/bejne/jne1k5xmpMpoa7s
@vigneshvicky-ro3nf4 жыл бұрын
Madam very nice, well said .... I am doing research (Physics), i deep in to astrology, straight forward, not peaceful mind, always thinking, spiritual minded .... Ur very well said 🙏🙏👌👌
@asharani5951 Жыл бұрын
Bilkul mai bhi is tarh ki hu
@gnanasekaran42894 жыл бұрын
நான் கும்ப லக்கினம் நீங்கள் சொல்லுவது அனைத்தும் உண்மை மிக்க நன்றி
@d.jembakamdjembakam42465 жыл бұрын
உண்மையிலேயே வியந்துபோகிறேன். என் மகன் கும்ப லக்னம். நீங்கள் கூறும் விஷயங்கள் 90% பொருந்துகிறது. நன்றி. ஆனால் spiritual thoughts
ஒன்றைச் சொல்வேன்? ஏற்றுக் கொள்வீர்களா? ஆனால்.. இது உண்மை.. ''மருந்தில்லாமல் முயன்று பாருங்கள், குணமாகிவிடும்.. '' இந்த வாக்கியத்தில் மிகச் சரியாக மிரண்டே போனேன்.. காரணம்? நீங்கள் சொன்னது மிகச்சரி.. பாராட்டுவதற்க்கு வார்த்தைகளைத் தேடுகிறேன்.. அனுபவம்..! திறமை..! அறிவு..! சொல்லும் விதம்..! கேட்பவர்கள் உங்களால், ஹீலிங் செய்யப்படுகிறார்கள்.. குணமடைகிறார்கள்.. how skilled u 're.. பணிவோடு உம்மை நமஸ்கரிக்கிறோம்..
Very thanks , ennudaya magan kumbam , poorurtaadhi nakshathram 🙏
@sathyaraja39263 жыл бұрын
True true true I am Meena rasi, Kumba lagnam everything correct
@vidhubala64475 жыл бұрын
This is simply my life explained in a single video.. Thanks a lot mam! சந்தோஷமா உண்ணாவிரதத்தை நிறைவு செய்துகொள்கிறோம்... வாழ்க வாழ்க வளமுடன்...
@DNAASTROLOGYASTROBRINDHA5 жыл бұрын
God bless
@amirthamv85182 жыл бұрын
Super madam true
@ismailsahabdeen52473 жыл бұрын
Fantastics very big thanks to medam
@manikpillai20492 жыл бұрын
Mam it's very true compare with my life.....Nan ex .. assistant sub inspector in border security force same lifestyle ....yennodathu .....from born to till date really true mam ....Nan kumba lakanam ....kumba rasi ...tk u mam
@nivethaselvaraj19914 жыл бұрын
Mam, நான் வளர்பிறை கும்ப ராசி, கும்ப லக்னம் நீங்கள் சொல்வது 100% உண்மை...தேய்பிறை என்றால் பலன்கள் அப்பிடியே மாறும்...
@teenaraj10445 жыл бұрын
my lagnam kumbam very accurate explanation ,.,super thank u.
@DNAASTROLOGYASTROBRINDHA5 жыл бұрын
God bless
@teenaraj10445 жыл бұрын
DNA ASTROLOGER ASTRO BRINDHA thank u mam
@Tamizhan-ne1ci2 жыл бұрын
Sister 100% உண்மை நான் கும்ப லக்கினம் துலாம் ராசி என் ஜாதகம் நீங்க கூறிய து அப்படியே இருக்கு. முடிந்த அளவு ஆங்கில மொழி பயன் படுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள்
@dhanapalsubramaniyam88912 жыл бұрын
Dob, TOb and Place?
@hanishragman91365 жыл бұрын
Nee losta sonna varthai good . ellarum oru tadavai thattina needa moonu tadavai thattanum
Super mam me also kumba lagna ..100percentages mam... I'm also so interested to study astrology..... Very unique prediction
@rahulstar93314 жыл бұрын
kzbin.info/www/bejne/jne1k5xmpMpoa7s
@sundaramoorthy16115 жыл бұрын
Mam, your predictions are correct. Pls do a video of kumbha rasi and kumbha lagnam and sadhaya natchatram life.
@rahulstar93314 жыл бұрын
kzbin.info/www/bejne/jne1k5xmpMpoa7s
@itsz_sai3 жыл бұрын
Me too same.
@priyabalasubramanian63995 жыл бұрын
Excellent ma. God bless you. Jai Sri Ram
@DNAASTROLOGYASTROBRINDHA5 жыл бұрын
Sai ram
@rahulstar93314 жыл бұрын
kzbin.info/www/bejne/jne1k5xmpMpoa7s
@sidheswaran78814 жыл бұрын
சூப்பர் 100க்கு 100%சரி
@logabiramanramasamy75435 жыл бұрын
அருமை... சரியான பதிவு
@dubai19604 жыл бұрын
Great mam almost perfect 🙏
@rahulstar93314 жыл бұрын
kzbin.info/www/bejne/jne1k5xmpMpoa7s
@selvakumar-dq7gg5 жыл бұрын
அருமை. Maximum correct
@rahulstar93314 жыл бұрын
kzbin.info/www/bejne/jne1k5xmpMpoa7s
@ezhilarasi57294 жыл бұрын
Its true mam my husband ...kumbharasi kumbhalakanam........pooratathi 123 no child 5yrs aguthu......
@saisundar59633 жыл бұрын
அருமையான பதிவு
@sivasidambarams29395 жыл бұрын
நன்றிகள் மேடம்...!!🙏😊👍
@rahulstar93314 жыл бұрын
kzbin.info/www/bejne/jne1k5xmpMpoa7s
@Sathish73764 жыл бұрын
அருமை.. சுக்கிர திசை சுக்கிர புத்தியில் பெரும் எல்லாமே தோல்வியை தருகிறது ஏன்..
@shaaianjai50375 жыл бұрын
உண்மை சகோதரி.
@rahulstar93314 жыл бұрын
kzbin.info/www/bejne/jne1k5xmpMpoa7s
@chandrasekarankrishnan78885 жыл бұрын
I have been waiting for the last one year for the description of kumbha lagnam...By the god's grace now you have posted. Thanks.
@DNAASTROLOGYASTROBRINDHA5 жыл бұрын
Thank you. God bless you
@arulmathisrinivasan50075 жыл бұрын
Rasium laknamum ona nan kumbarasi avita natchtram kani laknam nan kumbarasi a parkanum a or kumba laknatha parkanuma pls reply mam wats app no send me pls
@rajaramrajaram31373 жыл бұрын
Regarding Virichiga lagnam G Rajaram
@thenappansethu14442 жыл бұрын
Very nice and very correct madam
@valliammaivenkatachalam54185 жыл бұрын
Superb point point a correct a sollureenga
@murugesanc41923 жыл бұрын
Great Madem. It’s true👏😊💐
@yoursvijayan5 жыл бұрын
Semma super correct mam... Kumbam(sadhayam star) lagnam. Chandran Rohini star la, enaku porundhudhu neenga soldradhu.
@DNAASTROLOGYASTROBRINDHA5 жыл бұрын
😁👍
@rahulstar93314 жыл бұрын
kzbin.info/www/bejne/jne1k5xmpMpoa7s
@marimuthumm69095 жыл бұрын
correct mam I am mesha rasi kumbalaknam
@rahulstar93314 жыл бұрын
kzbin.info/www/bejne/jne1k5xmpMpoa7s
@goldarul75942 жыл бұрын
என் மகன் கும்ப லக்கினம் குரு ஐந்தாம் இடம்..நான் மிதுன லக்னம்
அம்மா....நீங்க ஒரு லக்னத்துக்கு சொல்லும் பலன் எல்லா லக்னத்துக்கும் பொருத்தமாக வருது.
@kotteeswaranmassmageshwar76253 жыл бұрын
Yes you right fine
@tnpsc_mkv70202 жыл бұрын
Thanks you are nice
@subramanik91942 жыл бұрын
Super
@MK-wx4rr5 жыл бұрын
நன்றிகள் கோடி
@es56134 жыл бұрын
Yes my udanpirapu not only useless she was trying to control me.
@lovenature26985 жыл бұрын
Thank you sister
@rahulstar93314 жыл бұрын
kzbin.info/www/bejne/jne1k5xmpMpoa7s
@vijayvijayips30265 жыл бұрын
என்னுடைய நெருங்கிய நண்பன் கும்ப லக்கினம் தான் நீங்கள் சொன்னது நான் கண்கூடாகவே பார்த்துக் கொண்டிருக்கிறேன் இதுவரையிலும் அவன் செய்யும் செயலை கண்டு இப்படி அவசரப் படுகிறார்கள் என்று நினைப்பேன் திடீரென்று அதிக கோபமும் திடீரென்று குழந்தை மாதிரி மாறி மாறி பேசுவதில் உள்ளது வாழ்க்கை நிரந்தரமான வாழ்க்கை அமையுமா
@madhu70782 жыл бұрын
my son is kumbha lagnam ... unfortunately நீங்க சொன்ன எதுவுமே match ஆகவில்லை ... no friends... actually ஒரே ஒரு friend தான்...social networking இல்லவே இல்லை ... loner ... தான் உண்டு தன் வேலை உண்டு ... அவ்ளோதான் ... software job... almost like a joint family ... ஒரே வீட்டில் portions... ஆனா இவன் யாரிடமும் (cousins) ரொம்ப பேசமாட்டான் ... ஒரு doubt ... கும்ப lagnam இல்லையா???
@padmavathi.s7203 жыл бұрын
kumba lagnam வீட்டில் மெடிக்கல் அமைந்தால் என்ன செய்வது மா.
@_YouTubeAravInTh_5 жыл бұрын
Wow , super👏👏💯....
@நெல்லைலிங்கம்5 жыл бұрын
அருமை சகோ💐
@DNAASTROLOGYASTROBRINDHA5 жыл бұрын
நன்றி sago
@Manomano-bj1ow2 жыл бұрын
தொழில்க்கு முன்று முறை தட்டனும்....உன்மை
@sherines99834 жыл бұрын
Great mam it's 💯 true
@selvakumar-dq7gg3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏நன்றி madam
@srichakramanikantan10664 жыл бұрын
All correct Madam
@anishkumar-op3yl5 жыл бұрын
Super mam 💯 percent correct
@shivaranjan-pz2nt5 жыл бұрын
Paaa very correct
@rahulstar93314 жыл бұрын
kzbin.info/www/bejne/jne1k5xmpMpoa7s
@karuthukannama97753 жыл бұрын
Mam lagnam la sevai iruku sadayam star la 7th place magam star la suriyan, sukaran, buthan, guru iruku and 8th place la hastam la chandran iruku mam what it means is it good
@saravanan22322 жыл бұрын
உண்மை. கும்ப லக்கனத்தில் பிறந்த நபர்களுக்கு உடன்பிறப்பும் மனைவியும் ஆதாரவற்ற நிலையென்றால் என்ன செய்வது? தெய்வமாவது ஆதரவு தருமா?