கும்பகோணம் சென்றால் தவறாமல் பார்க்க வேண்டிய கோயில்கள்🛕

  Рет қаралды 539

Temple Views

Temple Views

Күн бұрын

Пікірлер: 13
@keerthanadevendran1821
@keerthanadevendran1821 3 ай бұрын
தெளிவான விளக்கம் 👌👌 வாழ்க வளர்க.....🙏
@Templeviewss
@Templeviewss 3 ай бұрын
மனம் நிறைந்த நன்றிகள் 🙏🥰
@VenugopalanGovindharajulu
@VenugopalanGovindharajulu 3 ай бұрын
அருமையானா ஊர். கோவில் நகரம் 🙏🙏
@Templeviewss
@Templeviewss 3 ай бұрын
🙏🥰👍
@AnithaMahalakshmi-eh8kn
@AnithaMahalakshmi-eh8kn 3 ай бұрын
மலரும் நினைவுகளா!!😊😊. கோயில்கள் நிறைந்த ஊர். சென்று வந்தாலே மனதிற்கு நிம்மதியாக இருக்கும்.🙏
@Templeviewss
@Templeviewss 3 ай бұрын
❤️ஆமாம்🥰. மிக்க நன்றி 🙏
@kumareshr.m531
@kumareshr.m531 2 ай бұрын
Good.construction.job.and.all.job.aamya.temple..ple.reply.sis.god.bless.for.all
@Templeviewss
@Templeviewss 2 ай бұрын
🥰Thanks Bro. Sure🙏👍
@Templeviewss
@Templeviewss 2 ай бұрын
பொதுவாக வீடு கட்ட, சொந்த வீடு அமைய திருப்புகலூர் சென்று வழிபடுவது சிறப்பு. சிறுவாபுரி முருகனை வழிபடுபவர்களுக்கு வெகுவிரைவில் வீடு அமையும் என்பது நம்பிக்கை. அரசு வேலை கிடைக்க, வேலையில் உள்ள பிரச்சனைகள் தீர சூரியனை( சூரியனார் கோவில்) வழிபடுவது உயர்வு. திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்திற்கு ஒரு முறை சென்றால் தடைகள், துன்பங்கள் விலகி நன்மைகள் நிகழும். மேலும் உங்கள் இஷ்ட தெய்வம், குலதெய்வத்தை வேண்டிக் கொள்வதே போதும். முழுநம்பிக்கையோடு,விடாமுயற்சியும் இருந்தால் அனைத்து நன்மைகளும் இறையருளால் தன்னால் நடக்கும்.🙏
@manikandan-su1ov
@manikandan-su1ov 3 ай бұрын
Good 🙏. Useful information👍👍
@Templeviewss
@Templeviewss 3 ай бұрын
Thanks a lot
@arumugamravichandran8617
@arumugamravichandran8617 3 ай бұрын
நவகிரக கோவில்கள் கும்பகோணம் பக்கமா அப்ப மாயவரம்/மயிலாடுதுறை என்னவாம் ? நீங்க சொல்ற பல ஊர்கள் 50-55 அப்பால் இருக்கே ????? கும்பகோணம் (நகரம் மட்டும்)/காஞ்சிபுரம் கோவில்கள் நிறைந்த ஊர் என்பதில் சந்தேகமில்லை. அதற்காக உங்க கதைகளை ஏற்க்க கஷ்டமாக இருக்கே......
@Templeviewss
@Templeviewss 3 ай бұрын
உண்மை தான் 🥰👍👍. எனக்கு அருக்காமையில் உள்ள கோவில் களை நான் சொன்னேன். வெளியூர்களில் இருந்து கும்பகோணம் செல்பவர்களுக்கு உதவும் அல்லவா! தமிழகம் முழுவதுமே அற்புதத் திருத்தலங்கள் நிறைந்துள்ளது. நீங்கள் சொல்வது உண்மைதான்.
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,9 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 19 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 10 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,9 МЛН