கும்பம் ராசி பெண்கள் வாழ்க்கை ரகசியம் kumbam rasi pengal vazhkai ragasiyam

  Рет қаралды 58,131

IYARKAI JOTHIDAM

IYARKAI JOTHIDAM

6 ай бұрын

6381826875
இயற்கை ஜோதிடம் • நீங்கள் மறுத் திருமணம்...
இந்த வீடியோ அனைத்து ராசியும் பார்க்க வேண்டிய வீடியோ அனைத்து ராசிகளும் பிறந்த ஆணும் பெண்ணும் பார்க்க வேண்டிய வீடியோ

Пікірлер: 367
@verifiabletruth4824
@verifiabletruth4824 5 ай бұрын
இந்த அளவு யாரும் சொல்லி இருப்பார்களா என்று தெரியவில்லை அவ்வளவும் உன்மை நன்றி அய்யா
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
உங்கள் பாராட்டுக்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் உங்களுக்கும் மகிழ்ச்சி வரட்டும் வாழ்த்துக்கள்
@sharmilas4657
@sharmilas4657 5 ай бұрын
💯 umai
@sureshraja99
@sureshraja99 6 ай бұрын
நேரில் பார்த்த மாதிரி சொல்றீங்க உண்மை தான் நன்றி
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் இந்த புது வருடம் உங்களுக்கு புதுமையை தரட்டும் மகிழ்ச்சியை தரட்டும் வாழ்த்துக்கள்
@moon786_official
@moon786_official 5 ай бұрын
இதுவரை யாரும் கும்பராசி க்கு இவ்வளவு தெளிவாக சொல்லி நான் பார்க்களை 💯 உண்மை
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் வாழ்விலும் மகிழ்ச்சியான விஷயங்கள் நடக்கட்டும் வாழ்த்துக்கள்
@user-to5zz3mb7f
@user-to5zz3mb7f 5 ай бұрын
முதல்ல நன்றி சார் இதுவரைக்கும் இந்த மாதிரியான பதிவு யாரும் கொடுத்ததில்லை ஃபர்ஸ்ட் டைம் உங்க பதிவை கேட்கிறேன் ரொம்ப நல்லா இருந்துச்சு நீங்க சொன்ன ஒவ்வொரு கும்ப ராசிக்கு உண்டான கருத்தும் உண்மை தான் சார் அது மாதிரி அந்த ஒவ்வொரு சமயத்திலும் நீங்க பாடின பாடல் அவ்வளவு அருமையா இருந்துச்சு ஒவ்வொரு பாட்டும் உங்க குரலும் அவ்வளவு அருமையா இருந்துச்சு மிக்க நன்றி சார்
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
உங்கள் அன்புக்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி வரட்டும்
@ananthaselvis3682
@ananthaselvis3682 5 ай бұрын
நீங்கள் சொல்வது சரி தான் சார். ஒவ்வொரு கருத்திற்கேற்ப உங்களின் பாட்டும் அருமை சார்.
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
மிக்க மகிழ்ச்சி ஆனந்த செல்வி உங்கள் வாழ்வில் இனி ஆனந்தம் வளரட்டும் வாழ்த்துக்கள்
@GeethaGeetha-kf1sx
@GeethaGeetha-kf1sx 5 ай бұрын
Kumba rari Meenam rasi
@dharmalingam3415
@dharmalingam3415 3 ай бұрын
Hi
@mangaimangai6250
@mangaimangai6250 5 ай бұрын
90/ சதம் சரியாக சொன்னீர்கள் , நன்றி நன்றி ..... என்னைபோன்ற கும்பராசி பெண்களுக்கு சந்தோசமான வாழ்க்கை என்பது எட்டாக்கனிதானோ ...
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
போனவரை போகட்டும் இனிமே வரக்கூடிய வாழ்க்கை சந்தோஷமாக இருக்கட்டும் வாழ்த்துக்கள்
@user-tu1gv3bn8w
@user-tu1gv3bn8w 5 ай бұрын
Same sister
@dharmalingam3415
@dharmalingam3415 3 ай бұрын
Hi
@dharanipriya3762
@dharanipriya3762 6 ай бұрын
உங்கள் பதிவு எனக்கு என கூறியது போல உள்ளது.🙏🏻🙏🏻🥰🥰 நல்லதே நடக்கும்🪔🪔🥰🥰
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
இந்த தை மாசத்தில் உங்களுக்கு ஒரு நல்ல வழி பிறக்கட்டும் இறையருள் கிடைக்கட்டும் இனிய தமிழ் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@dharmalingam3415
@dharmalingam3415 3 ай бұрын
Hi
@vajimavajima3162
@vajimavajima3162 6 ай бұрын
இதுவரை இப்படி ஒரு விலக்க மான பதிவை பார்த்ததில்ல பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த பதிவாக இருக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் உங்களுக்கு இந்த புத்தாண்டில் பல நன்மைகள் நடக்கட்டும் வாழ்த்துக்கள்
@sangeethaa7142
@sangeethaa7142 6 ай бұрын
Correct a சொன்னிங்க அய்யா பதிவுக்கு நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் உங்களுக்கும் மகிழ்ச்சியாக தருணங்கள் கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்
@dharmalingam3415
@dharmalingam3415 3 ай бұрын
Hi
@Logiaru-ix7fy
@Logiaru-ix7fy 5 ай бұрын
Unmaye unmai iya,,,romba nanri iya...kanavarai pirinthu velinaddil velai seikiren iya😢
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கட்டும்
@user-jj4wn5gk5b
@user-jj4wn5gk5b Ай бұрын
Sariyage shonirgal aiyaa . ,🙏🙏🙏🙏
@iyarkaijothidam
@iyarkaijothidam Ай бұрын
நன்மைகள் உங்களுக்கு கிடைக்கட்டும்
@user-cp8fl9gu5m
@user-cp8fl9gu5m 6 ай бұрын
Anaithim unmai Thankyou sir
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் இந்த புதிய வருடத்தில் நீங்கள் நினைத்தது நடக்கட்டும் வாழ்த்துக்கள்
@SasmiKavi-wv4lk
@SasmiKavi-wv4lk 5 ай бұрын
Very nice msg sir. En mansula irupathium, appdi sonney anga nee anga sonna words it's true sir thank you sir ❤❤❤❤❤
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
மிக்க மகிழ்ச்சி❤️❤️❤️❤️🥰
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
❤️❤️❤️❤️❤️👍
@kopperundevim7668
@kopperundevim7668 5 ай бұрын
Super true true true eppadi ipati?.... Correct ah solringa
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
எல்லாம் அவன் செயல்
@kavikavitha8743
@kavikavitha8743 5 ай бұрын
ஆச்சரியமாக இருக்கிறது ஐயா.. அவ்வளவு தெளிவா சொல்றீங்க. உருவத்தை கூட கரெக்டா சொல்றீங்க. உண்மையில் நீங்க சொல்றது மிகச் சரியாக உள்ளது. மொத்தத்தில் கஷ்ட்டபடுறதுக்காக பிறந்தவர்கள் தான் போல நாங்க
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
கஷ்டம் என்பது தனி டிபார்ட்மென்ட் ஆகும் மொத்தம் ஏன் வருது என்று தெரிந்து கொள்ள இயற்கை ஜோதிடம் பார்த்துக் கொள்ளுங்கள் உங்கள் கஷ்டங்கள் தீரட்டும் கவலைகள் மாறட்டும் இன்பங்கள் பொங்கட்டும் வாழ்த்துக்கள்
@ljpdinakaran2949
@ljpdinakaran2949 6 ай бұрын
Correct sir romba nandri
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
உங்கள் வாழ்வில் நன்மைகள் நடக்கட்டும் வாழ்த்துக்கள்
@user-ir3ki2fp6i
@user-ir3ki2fp6i 5 ай бұрын
Yes unmai enaku en ammatha uire.super. Sir
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
உங்களுக்கும் உங்க அம்மாவுக்கும் நல்லதே நடக்கட்டும் வாழ்த்துக்கள்
@sobhanas7168
@sobhanas7168 6 ай бұрын
Very true. Very well said. ❤❤happy new year to you and your channel 🎉🎉
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
இயற்கை ஜோதிடம் சேனல் வளர வாழ்த்தியதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் வாழ்வில் எல்லா வளமும் கிடைக்கட்டும் இறைவனிடம் துவா செய்கிறேன்
@krishnajayadeep6262
@krishnajayadeep6262 5 ай бұрын
All oft true sir thankyou amm sadayam kumbam
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
👍
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 6 ай бұрын
நன்றி சார்...
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
👍
@user-nx3ev9ws9i
@user-nx3ev9ws9i 6 ай бұрын
உங்கள் குரலுக்காக நீங்கள் போடும் அனைத்து பதிவுகளும் பார்கிறேன் சூப்பர் குரு
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
உண்மையாலுமா எனக்கே ஆச்சரியமா இருக்கு என் குரல் நல்லா இருக்கு சொன்னது நீங்கதான் முதல் மரியாதை சொல்றீங்க உங்களுக்கு நல்லது நடக்கட்டும் வாழ்த்துக்கள்
@user-db1eg6ff6l
@user-db1eg6ff6l 5 ай бұрын
அருமை அண்ணா. 👌
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
மிக்க மகிழ்ச்சி தங்கச்சி 👍❤️❤️
@Selvigdr582
@Selvigdr582 6 ай бұрын
Correct sir romba nanri
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டில் உங்களுக்கு பல நன்மைகள் நடக்கட்டும் வாழ்த்துக்கள்
@Selvigdr582
@Selvigdr582 6 ай бұрын
@@iyarkaijothidam ungal valthukkalugu romba nanri unaglugum happy new year sir
@divyasekar1184
@divyasekar1184 5 ай бұрын
Correct anna..... Super all true,,...... 🎉🎉🎉🎉🎉
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் தங்கச்சி உங்களுக்கு மகிழ்ச்சி பொங்கட்டும் வாழ்த்துக்கள்
@gomathi9150
@gomathi9150 5 ай бұрын
Correct ta sonniga sir thank u
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
Thankyou 👍
@user-qz2sq3vn2x
@user-qz2sq3vn2x 5 ай бұрын
வணக்கம் ஐயா உண்மை தான்
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
வணக்கம்மா நைஸ் குட் மார்னிங்
@saralav2192
@saralav2192 5 ай бұрын
100/ unaimaithan sri thank you so much
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
Thankyou sarala ma
@sivalingesh7508
@sivalingesh7508 5 ай бұрын
Na epdi irugenu ungaluku mattum nalla therinjuruku.super
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
நீ சும்மா ட்ரைல்தான் நீங்கள் ஜாதகம் பார்த்துக் கொண்டால் உங்களுக்கு இன்னும் எல்லாவற்றையும் சொல்லுவோம்
@ambika-rz7hu
@ambika-rz7hu 6 ай бұрын
சிறப்பு
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@malarvizhivanimuthu8267
@malarvizhivanimuthu8267 2 ай бұрын
Really super sir
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
God bless you
@amsaabhi6513
@amsaabhi6513 5 ай бұрын
👌👌 100 % unmai sir
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
👍❤️👍
@vasanthaharipandi7153
@vasanthaharipandi7153 5 ай бұрын
ஐயா நீங்கள் கூறியது 100% உண்மை எனக்கு
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
👍❤️👍
@amudhanilap4369
@amudhanilap4369 5 ай бұрын
சதயம் ,மாநிறம், உடல்வாகு அனைத்தும் சரி. விருச்சிகம் கணவர். இருவரும் துலாம் லக்னம் ஆதலால் 23வருட மணவாழ்க்கை பலஇன்பமும் சில துன்பம் கடந்து போய்க்கொண்டேயிருக்கிறது. உங்கள் கணிப்பு அனைத்தும் சரி🙏அய்யா
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
இருவருக்கும் ஒரே லக்னம் ஒரே ராசியாக இருப்பது சிறப்பான விஷயம் உங்கள் வாழ்க்கை பாதிப்பு அதுவல்ல நல்ல விஷயம் நடக்கிறதுக்கும் பல காரண உண்டு ஒரு கெட்ட விஷயம் நடப்பதற்கு பல காரணம் உண்டு ஒரு ஜோதிட குருஜியாக நான் அதை உணர்வேன் இறைவனின் திருவிளையாடல் எப்படி வேணாலும் இருக்கலாம் எதற்காகவும் மனம் கலங்கக்கூடாது உங்களுக்கும் உங்கள் மகளுக்கும் நல்வாழ்த்துக்கள்
@sakthinagaraj8217
@sakthinagaraj8217 5 ай бұрын
Neenga sonna anaithum unmai, anal en kanavar neengal kuriya rasi illai ayya
@amudhanilap4369
@amudhanilap4369 5 ай бұрын
@@iyarkaijothidam எனக்கு மகள் இருப்பது நா சொல்லவேயில்லை ஆச்சரியம் 🙏அய்யனே
@user-jj4wn5gk5b
@user-jj4wn5gk5b Ай бұрын
Aiyaa nanum puratadhi nachethiram neegal sonadhellam unmai,,❤🙏🙏🙏👎🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@iyarkaijothidam
@iyarkaijothidam Ай бұрын
மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி வரட்டும் வாழ்த்துக்கள்
@letchmiletchmi5400
@letchmiletchmi5400 5 ай бұрын
💯 true sir
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@santhanalakshmi9137
@santhanalakshmi9137 5 ай бұрын
Super sir 💯 true
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
உங்கள் வாழ்வில் இனி எல்லாம் சூப்பராக இருக்கட்டும்
@lakshanabalu7937
@lakshanabalu7937 6 ай бұрын
Correct sir ❤
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
👍❤️
@kalaimathiilovethissongsso3594
@kalaimathiilovethissongsso3594 6 ай бұрын
super super super unmai
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
உங்களுக்கு எல்லாம் சூப்பராகவே நடக்கட்டும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@sambhavisaravanakumar9718
@sambhavisaravanakumar9718 6 ай бұрын
Nanum kumbam sathayam,,, na padichitu house wife ah dhan iruken,,, enaku nenaivu therinjathula irunthu kashtatha matum dhan anubavuchitu iruken,,,, epothan na nimmathiya irukrathu therila b4 mrg happya illa after mrg happya illa,, kolanthaiyum illa naragama iruku vazhkaiye
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
எல்லோரும் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளுங்கள் பொதுவாக இருவது ஜாதகம் பொருத்தம் சரியாக இருந்தாலும் கூட ஏன் உயிருக்கு உயிரான காதலை தோல்கள் கூட இருவரின் திருமண நாட்களும் இரு கிரக நாட்களுக்கு சேர்ந்த மாதிரி இல்லை என்றால் வாழ்வில் கஷ்டம் மட்டுமல்ல எதையுமே நிலையில்லாமல் ஆகிவிடும் துடிப்பில்லாத படகு போலவும் கதவு இல்லாத வீடு போலவும் இதை உணர்ந்து ஒன்று உங்களுக்கு நல்லபடியா செய்து கொள்ளுங்கள் அல்லது உங்களுடைய சந்ததிகளுக்கு நல்லது செய்து கொள்ளுங்கள் அல்லது உங்கள் சொந்தக்காரங்களுக்காவது இயற்கை ஜோதிடம் மூலம் திருமணம் செய்து வையுங்கள் மற்ற ஜோடர்கள் இந்த மாதிரி திருமண நாட்களை முடிவு செய்து தருவதில்லை அவர்கள் பஞ்சாங்கத்தில் உள்ள மாதிரி தான் திருமணத்தை செய்து தருகிறார்கள் பஞ்சாங்கத்தில் உள்ளது சாமிக்கு தான் ஆகுமே தவிர மனிதர்களுக்காக மனிதர்கள் திருமணம் செய்ய வேண்டும் என்றால் இதுவரின் திருநாட்டிற்கு சரியாக அமைய வேண்டும் சாமிக்கு வந்து உகந்தது தான் பஞ்சாங்கம் மனிதருக்கு உகந்ததல்ல
@mangaimangai6250
@mangaimangai6250 5 ай бұрын
எனக்கும் அதே நிலைதான் சகோ
@padmasathiyamoorthi5962
@padmasathiyamoorthi5962 5 ай бұрын
Correct sir
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
Thankyou 👍
@rajeshwarim1801
@rajeshwarim1801 5 ай бұрын
😊😊sadhayam natchathiram sir naan
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
👍❤️👍
@user-hd2yu3tl5z
@user-hd2yu3tl5z 6 ай бұрын
Super 👍
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
இனிய தைத்திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@deepideepa2269
@deepideepa2269 5 ай бұрын
💯 correct
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
Thankyou 👍
@soorapallam3151
@soorapallam3151 2 ай бұрын
nandri ayya kanavaruku kumbam manaiviku pooratathi epadi irukum endru koorungal
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 ай бұрын
வெறும் ராசி நட்சத்திரம் வைத்து சொல்லும்போது மிகவும் அற்புதமாக இருக்கும் ஆனால் உங்கள் வாழ்க்கையில் அற்புதம் இருக்கிறதா சிக்கல் இருக்கிறதா என்று பார்த்தால் உங்கள் இருவர் ஜாதகத்தை பார்த்தால் அதற்கு உண்டான சொலுஷன் கிடைக்கும் வாழ்த்துக்கள்
@gomathy7695
@gomathy7695 5 ай бұрын
Super போங்க
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
அப்படியா உங்களுக்கு சூப்பராகவே நடக்கட்டும் போங்க
@dharmalingam3415
@dharmalingam3415 3 ай бұрын
Hi
@jananisreemehandiart1010
@jananisreemehandiart1010 5 ай бұрын
Super..... Correct
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
👍❤️👍
@dharmalingam3415
@dharmalingam3415 3 ай бұрын
நானும் கும்பம் தான் ரொம்ப கஷ்டமாக இருந்தது
@velkeerthana2000
@velkeerthana2000 6 ай бұрын
Sathayam rasi💯💯💯
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
வாழ்த்துக்கள்
@vgeetha9377
@vgeetha9377 5 ай бұрын
Sir super sir 2000 true
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
மிக்க மகிழ்ச்சி நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதா நடக்கட்டும் வாழ்த்துக்கள்
@arumugasamymurugenthiran5636
@arumugasamymurugenthiran5636 6 ай бұрын
True ayya
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
👍❤️
@princeofpeace9235
@princeofpeace9235 5 ай бұрын
நான் கும்பம் ராசி அவிட்ட நட்சத்திரம் marrage ஆகி 2years ஆச்சி என் கணவர் விருச்சிகம் ராசி ஆனால் எனுடஉய marrage life கஷ்டமா இருக்கு இங்க இருக்கவே பிடிக்கல இந்த நிலை மாறுமா இல்லை பிரித்து விடுவோமா..
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
உங்களுக்கு இயற்கை ஜோதிடம் மேல் நம்பிக்கை இருந்தால் உங்களுடைய ஜாதகத்தை பார்த்துக் கொள்ளுங்கள் நிச்சயமாக உங்களுக்கு நல்ல சொலுஷன் கிடைக்கும் உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@sowmiyamagizhini2906
@sowmiyamagizhini2906 6 ай бұрын
Porathathi star pathi soluga
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
எல்லா நட்சத்திரத்திற்கும் பதிவு போட்டு இருக்க இயற்கை ஜோதிடம் என சர்ச் பண்ணி பாருங்க வாழ்த்துக்கள்
@SelvaRaj-tv7yt
@SelvaRaj-tv7yt 4 ай бұрын
நீங்க சொன்ன அனைத்தும் சரிதான்
@iyarkaijothidam
@iyarkaijothidam 4 ай бұрын
மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி வரட்டும் வாழ்த்துக்கள்
@vfjeyanthi
@vfjeyanthi 5 ай бұрын
Very true 💯
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
Thankyou 👍
@rksujatha2956
@rksujatha2956 5 ай бұрын
Excellent sir
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் மகிழ்ச்சி வரட்டும்
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
மிக்க மகிழ்ச்சி உங்களுக்கு மகிழ்ச்சி வரட்டும்
@sumiisumii3972
@sumiisumii3972 5 ай бұрын
True sir 🙏🙏🙏🙏🙏🙏🙏
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
Thankyou 👍
@FathiNisha4
@FathiNisha4 6 ай бұрын
True😊
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
Thank you
@user-zm1fl6ov4h
@user-zm1fl6ov4h 5 ай бұрын
Yes நானும் அந்த ரகம்தான் அண்ணா
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
👍❤️👍
@harinisrharinisr8867
@harinisrharinisr8867 5 ай бұрын
சதயம் ,தாங்கள் கூறியது அனைத்தும் சரி,எனது கணவர் ரோகிணி நட்சத்திரம் ரிசப ராசி ,திருமணம் முடிந்து 22ஆண்டுகள் ஆகிறது.எனக்கு எல்லாம் உண்மையாக ,நியாயமாக ,கண்ணியமாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவள்.அது நடக்காத போது எங்கள் வாழ்க்கை பிள்ளைங்க ளுக்காக அட்ஜஸ்மெண்ட்டாகவே போகிறது இது இன்னும் எத்தனை காலம்.?
@latharamesh2647
@latharamesh2647 5 ай бұрын
Same ditto to me also.
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
உயிர் உள்ளவரை கவலைப்படாதீங்க இனிமேல் அது உங்களுக்கு நல்லது நடக்கட்டும் வாழ்த்துக்கள்
@premlathakrishnakumar4345
@premlathakrishnakumar4345 5 ай бұрын
Rishabam rohini will have illegal contacts always sisy
@user-vz9hh2jd7l
@user-vz9hh2jd7l 6 ай бұрын
1000%tru
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்கள் இந்த புத்தாண்டில் நன்மைகள் நடக்கட்டும் வாழ்த்துக்கள்
@user-jj4wn5gk5b
@user-jj4wn5gk5b Ай бұрын
11:46
@iyarkaijothidam
@iyarkaijothidam Ай бұрын
👍🏻🤝
@alabomobile2027
@alabomobile2027 5 ай бұрын
Sure sir
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
நீ உங்களுக்கும் சூப்பராகவே நடக்கட்டும் வாழ்த்துக்கள்
@sanjalat4769
@sanjalat4769 5 ай бұрын
It's true sir
@sanjalat4769
@sanjalat4769 5 ай бұрын
👌
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
👍❤️👍
@medhunrajb6954
@medhunrajb6954 6 ай бұрын
💯 true
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
👍 thank you
@MeenaMeena-hq8bc
@MeenaMeena-hq8bc 5 ай бұрын
True 💯%
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
Thankyou 👍
@moni4958
@moni4958 5 ай бұрын
Correct 💯
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
Thankyou 👍
@dineshkumar-bd6np
@dineshkumar-bd6np 6 ай бұрын
Super
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@ratharatha985
@ratharatha985 5 ай бұрын
💯 உண்மை தான்
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
👍❤️
@mpalaniappanmuthu8860
@mpalaniappanmuthu8860 6 ай бұрын
Yes true
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
Thankyou
@savithanataraj7539
@savithanataraj7539 5 ай бұрын
Sir Unga new year rasi Palan just now parthen after sadayam natchatiram you said visaka natchatiram
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை
@keerthikaMNutritionanddietetic
@keerthikaMNutritionanddietetic 6 ай бұрын
Sir ennoda love life la konjam problem na kumbam rasi avitam natchathiram avangaloda rasi thulam rasi swathi natchathiram rendu perukum marriage agumahh nu sollunga sir
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
திருமண வாழ்வு என்பது சாதாரணமா வெறும் பொருத்தத்தை வைத்து மட்டும் வெறும் ராசி வைத்து மட்டும் முடிவு செய்யக்கூடாது உங்கள் இருவரின் ஜாதகத்தையும் பரிசோதித்து தான் சொல்லணும் அதேபோல் உங்களுடைய திருமண வாழ்க்கை என்பது சாதாரணமாக பஞ்சாயத்து உள்ள நாட்களை குறிக்கக் கூடாது உங்கள் இருவரின் கிரக நிலைக்கு தகுந்த மாதிரி நல்ல நாட்களில் உங்க ரெண்டு பேருக்கும் சமமா இருக்கக்கூடிய நாட்களில் குறிக்க வேண்டும் ஏனென்றால் திருமண நாட்கள் என்பது ஒருவருக்கு ஹை ஆக இருந்து ஒருவருக்கு லோவா இருந்தால் இருவரில் ஒருவர் உயர்வு ஆகி விடுவார், அதனால் உங்க வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடும்
@udayakumarn.s7440
@udayakumarn.s7440 5 ай бұрын
Kumbathula visakam natchathiram eppadi varum, poorattathi enga...
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
பூரட்டாதி நட்சத்திரம் என்று சொல்வதற்கு பதிலா விசாகம் என்று எடிட்டீங்களே ஆயிடுச்சு ஆனால் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு தனியாக ஒரு பதிவு போட்டிருக்கும் வீடியோ நல்ல ஓடிவிட்டு நல்ல அதை கட் பண்ண முடியாமல் போய்விட்டது நீங்க சரியா கண்டுபிடிச்சு இருக்கீங்க வாழ்த்துக்கள்
@sumithasumitha9821
@sumithasumitha9821 6 ай бұрын
S🎉🎉sathaiyam100%
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
சுமதி என்ற பெயருக்கு அனைவருமே வாழ்வில் பல சுமை தாங்கியாகத்தான் வாழ வேண்டிய நிலை ஏற்படும் இருந்தாலும் இதற்கு மேல் உங்கள் சுமைகள் குறையட்டும் சுகமாக வாழ்க்கை அமையட்டும் உன் மனதார வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள்
@user-ew6nd9si5t
@user-ew6nd9si5t 5 ай бұрын
Ayya kumbam rasi sathayam natchathiram pen kanni rasi paiyana love panni Kalyanam panna nalla irukuma ayya
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
வெறும் ராசி நட்சத்திரத்தை வைத்து மட்டும் திருமணம் முடிவு பண்ணக்கூடாது இருவரின் சுய ஜாதகத்திலும் கிரக நிலைகளைப் பொறுத்து தான் முடிவு பண்ணனும் உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு இயற்கை ஜோதிட மேல் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் உங்கள் இருவரின் ஜாதகத்தை பார்த்துக் கொள்ளுங்கள் உங்கள் கேள்விக்கு இந்த பதிவை பொறுமையாக பாருங்கள் கண்டிப்பாக இந்த பதிவு உங்களுக்கு நல்ல சொலுஷன் கொடுக்கும் kzbin.info/www/bejne/pquvnZWXZqiYr68si=bIXkN3dzFJq6L-mZ
@stitch_world
@stitch_world 5 ай бұрын
Super super super
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
உங்களுக்கு எல்லாமே சூப்பரா நடக்கட்டும் வாழ்த்துக்கள்
@malathis5001
@malathis5001 5 ай бұрын
It's true 💯%
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
Thankyou 👍
@ssschanel540
@ssschanel540 6 ай бұрын
100/true
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
தைத்திருநாளில் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
@sasikala6407
@sasikala6407 5 ай бұрын
சார் நான் கும்பம் ராசி சதயம் நட்சத்திரம் வயது 40 . மணவாழ்க்கை எப்போ சார் நல்லா இருக்கும். சனி திசை நடக்குது.கணவர் மேஷ ராசி பரணி நட்சத்திரம்.
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
எதுவும் நிறுத்தி நிதானமாக செயல்படுவார்கள் மேஷ ராசிக்கு பிறந்தவர்கள் டக்கு டக்கு என்று ஒரு முடிவு செய்வார்கள் ஆனால் அதுக்கு அதனால மட்டும் உங்களுக்கு கஷ்டம் வருவதில்லை உங்களுடைய கிரக நிலைகள் உங்களுடைய திருமண நாட்கள் இதெல்லாம் சரி இல்லை என்றால் நிச்சயமாக வாழ்வில் எண்ணற்ற கஷ்டப்பட வேண்டிய நிலை ஏற்படும் இதற்கு இப்ப கூட உங்களுக்கு நல்ல சொலுஷன் கொடுக்க முடியும் இயற்கை கவிதை வாருங்கள் வளம் பெறுங்கள் நலம் பெறுங்கள் வாழ்த்துக்கள்
@gomathit8154
@gomathit8154 5 ай бұрын
100% sathayam natchathiram Unmai sir
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி வரட்டும் வாழ்த்துக்கள்
@Chandraleka-uz9gx
@Chandraleka-uz9gx 5 ай бұрын
Sir beauty parlour shop open Pannalama
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
உங்க சுயசாதத்தை பார்த்தோம் என்றால் பியூட்டி பார்லர் ஓபன் பண்ணலாமா என்ன பண்ணலாம் என்று உறுதியாக சொல்லலாம் ஆனால் ராசி படி பார்த்தால் ஓபன் பண்ணலாம்
@user-vf4dk4ko4i
@user-vf4dk4ko4i 5 ай бұрын
Sir kumba rasi avitam natchathiram female.romba kastama eruiku.epa vidu kattuvom
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
உங்கள் கஷ்டம் தீர கடவுளை வேண்டுகிறேன்
@LavanyaLavanya-nk1ve
@LavanyaLavanya-nk1ve 5 ай бұрын
Kumbam rasi sathayam natchathiram pen 6yr ah maaplai paathuttu irukkanga edhuvum set aagalai. Ippo kooda maaplai paathu engagement la pannittanga marriage vendanu sollittanga. Maaplai ku athigama kadan irukkam so marriage vendanu sollittanga. Life la nimmathiyave illa poranthathula irunthu romba kasta patuten. Life happy ah irukka enna seiyanum nu sollunga sir.
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
இயற்கை ஜோதிடம் திருமணம் தகவல் மையத்தில் பதிவு செய்யுங்கள் செல் நம்பர் 86 672 30 329 பதிவு கட்டணம் 500 ரூபாய்
@JeevithaJeevitha-dp2cc
@JeevithaJeevitha-dp2cc 5 ай бұрын
Second love aala thogam poi sari sapta mudeila...succes aaguma ilaiyanau solluinga ...intha year epdi iruku...
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
லவ் செக்சஸ் ஆனா பத்தாது வாழ்க்கை சக்ஸஸ் ஆகணும் அதற்கு உங்க ஜாதகத்தில் எந்த தோஷமும் இல்லாம இருக்கணும் அப்படி இருந்தால் அதற்கு உண்டான பாலோவிங் செய்ய வேண்டும் அந்தப் பாலோ இங்க என்னவென்று தெரிந்து வேண்டுமென்றால் நம்மிடம் நீங்க குருதட்சனை கட்டி குரு உபதேசம் கேட்க வேண்டும்
@muthupandi5972
@muthupandi5972 5 ай бұрын
👌
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
👍❤️
@anushashikala1878
@anushashikala1878 5 ай бұрын
Correct
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
👍
@anaassen8575
@anaassen8575 6 ай бұрын
Sir sathayathuku eppo sani peyarchi mudiyum ???😢
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
பொதுவாக சனி பெயர்ச்சி முடிஞ்சாலும் முடியலனாலும் அவங்கவங்க சுயசாத இடத்துல இருக்கக்கூடிய கிரக வலுவை வைத்து தான் அவங்களுக்கு எல்லா பலனும் கிடைக்கும் பொதுப்படையா சொல்ற பலன் ஒரு சில பலன் தான் பலிக்கும் இந்த காலகட்டத்துல அவங்கவங்க செஞ்சாத்தை பார்த்து அதுக்கு தகுந்த மாதிரி வாழ்க்கையை பேஸ் பண்ணலாம் இனிய தமிழ் தைத்திருநாளில் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@jothimaharajan1010
@jothimaharajan1010 5 ай бұрын
True
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
👍❤️👍
@lakshmik4677
@lakshmik4677 5 ай бұрын
Sir.... Jadhagam pakkanum
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
இயற்கை ஜோதிடம் இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க 63 81 82 68 75
@arumugasamymurugenthiran5636
@arumugasamymurugenthiran5636 6 ай бұрын
Renduperum kumpa rasi sathayam natchathiram eppady erukum ayya
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
எவ்வளவு சண்டே இருந்தாலும் ஒன்னுக்குள் ஒன்று புரிதல் இருக்கும்
@gayathrigayathri4021
@gayathrigayathri4021 5 ай бұрын
Neengal sonnathu unmai aiya😢
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
இனி உங்கள் வாழ்வில் நீங்கள் நினைத்தது நடக்கட்டும் வாழ்த்துக்கள்
@sgsg2
@sgsg2 5 ай бұрын
99.9% correct sir
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
👍❤️
@JeevithaJeevitha-dp2cc
@JeevithaJeevitha-dp2cc 5 ай бұрын
Ayya nenga sonnathu unmai than .. fisrt love enna vitu poitu...second love pandra success aaguma konja solluinga...ayya...
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
லவ் செக்சஸ் ஆனா பத்தாது வாழ்க்கை சக்ஸஸ் ஆகணும் அதற்கு உங்க ஜாதகத்தில் எந்த தோஷமும் இல்லாம இருக்கணும் அப்படி இருந்தால் அதற்கு உண்டான பாலோவிங் செய்ய வேண்டும் அந்தப் பாலோ இங்க என்னவென்று தெரிந்து வேண்டுமென்றால் நம்மிடம் நீங்க குருதட்சனை கட்டி குரு உபதேசம் கேட்க வேண்டும்
@RaniRani95211
@RaniRani95211 6 ай бұрын
💯💯💯💯💯🙏
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@crownjanaki5077
@crownjanaki5077 5 ай бұрын
S yes s ture 200%
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
kzbin.info/www/bejne/pquvnZWXZqiYr68si=Cx7tzQNRdLEn3ஒப் இந்த பதிவு அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு
@malathit6017
@malathit6017 14 күн бұрын
Yes sir
@iyarkaijothidam
@iyarkaijothidam 14 күн бұрын
👍🏻❤️👍🏻
@iyarkaijothidam
@iyarkaijothidam 14 күн бұрын
👍🏻🤝👍🏻
@Saraswathimohan-kp3xq
@Saraswathimohan-kp3xq 6 ай бұрын
Puratadi natchathiram pathilaga visagam endru sonnirgale athu putadhikana palan thana sir
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
நீங்க என்ன சொல்றீங்க என்று ஒண்ணுமே புரியல
@Zainab-ky2ny
@Zainab-ky2ny 5 ай бұрын
அத்தனையும்.உன்மை53வயதகியும்.முடிவு.இல்லை
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கட்டும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@user-kd4bc6bn6m
@user-kd4bc6bn6m 6 ай бұрын
சார் பூரட்டாதி நட்சத்திரதம்சொல்லவும்
@iyarkaijothidam
@iyarkaijothidam 6 ай бұрын
உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@user-vk4yo7ib9u
@user-vk4yo7ib9u 5 ай бұрын
100%true
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
👍❤️👍
@anushasoma110
@anushasoma110 5 ай бұрын
Sri purattadi yai pattri sollawllaya
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
பூரட்டாதி சொல்லி இருக்கேன் அதுக்கு பதிலா விசாகம் என்று சொல்லி இருக்கும் மிஸ்டேக்
@geetham4631
@geetham4631 5 ай бұрын
Husband: kanni Wife: kumbam avitam Enaku kulanthai bakiyam ah kedaikum ah 6yrs acchu😥😢😥
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
இதற்கு நல்ல சொலுஷன் கிடைக்கும் இயற்கை ஜோதிடம் வாருங்கள் நிச்சயம் உங்களுக்கு நல்ல குழந்தை பிறக்கும் நல்ல அதிர்ஷ்டமான குழந்தையும், அன்பான குழந்தையும் பிறக்கும்
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 106 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 24 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 106 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 33 МЛН
Kumbam 2024 - New Year Prediction - Aquarius - Jeevitha Meyyappan
12:15
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 30 М.
Kumbam rasi palan கும்பம் ராசிக்கு பலன்கள்
10:15
வாராஹி அம்மன் சித்தர் பீடம்
Рет қаралды 6 М.
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 106 МЛН