பழைய கலைகளை பற்றி பலருக்கு தெரிவதில்லை அதை திரையில் கொண்டு வந்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.❤❤❤
@RAVIKUMAR-nm6kl5 ай бұрын
இதுக்கு மேல் ஒரு தரமான படத்தை யாராலும் எடுக்க முடியாது. மக்களுக்கு ரசனை இல்லை. அருவா, கத்தி தான் விரும்புகிறார்கள். வேதனை.
@S.M.D-q8w5 ай бұрын
படம் மிக அருமையாக உள்ளது இசையும் அவ்வாறே இது ஒரு சிறந்த படைப்பு இது போன்ற படத்திற்கு மக்கள் வரவேற்பு கொடுக்க வேண்டும்
@Bala_Krishnan445 ай бұрын
இளையராஜா 💐💞💞💞
@vinayagamoorthyramasamy495 ай бұрын
Illayaraja great music composer in the world 🎉🎉🎉
@BharathiIthazh-ic9ez5 ай бұрын
சிறந்த இசை
@rajaindia61505 ай бұрын
Isai gnani Ilayaraja sir 🌹💐🔥
@gayathiris185 ай бұрын
Very proud of pari anna ..... Oru naal kandippa sathikanum nu you put more hardwork for this hearty success..very very happy that enga ooru erunthu oruthar ivlo periya visiyam pannathu...nangale success aana Mari feel kuduthuerukinga ... U will definitely shine more more on Tamil cinema ...... wishes from pkp ..
@Punniyakottik5 ай бұрын
அருமை ஐயா தமிழகத்தின் பாரம்பரியக் கலையினை இப்படத்தில் அறிமுகப் படுத்தி கதையினை மெருகூட்டி ஜமா வின் மூலம் வெளி வரச் செய்துள்ளீர்கள் . நன்றி வெற்றி பெற வாழ்த்துகள் 💐⛳💐👬👬👬👬🙏🙏👌.
@sundharanish45962 ай бұрын
Ammu abirami acting vera level...
@MURUGUNAVEEN4 ай бұрын
தாண்டவம் கதாப்பாத்திரத்தை மிக அருமையாக நடித்து அதற்கு உயிர் கொடுத்திருப்பார் மற்றும் படத்தில் நடித்த அனைவருமே அருமையாக நடித்திருப்பார்கள் மிக சிறந்த கலைப்படம் "ஜமா" படக்குழுவிற்கு வாழ்த்துகள்.
@user-ig4fz7lo2y5 ай бұрын
அருமையான படைப்பு 🎉🎉🎉 ஆரம்பத்தில் நான் கடுப்பாகி வெளியே போகலாம் என்று நினைத்தேன் . ஆனால் பொகப் போக படம் அருமையாக இருந்தது 🎉 அரவாணி கதாப்பாத்திரம் மிக மிக அருமை 🎉 சாமி அழைக்கும் போது கல்யாணத்துக்கு ஆதரவாக ஒருவர் பேசுவார் . ( அதற்கு ) அவர் சொன்ன காரணம் கோயிலில் கூல் ஊதினால் தான் எனக்கு கல்யாண ஆகும் என்று ஜோசியர் சொன்னார் 🎉 😊😊😊
@marimuthumuthu41785 ай бұрын
நல்ல படைப்பு இயக்குனர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@annathanaprabuanril98083 ай бұрын
படம் பார்த்தேன்...மிகச்சிறந்த படைப்பு
@nirmalelangovan72125 ай бұрын
I have never seen such a wonderful promotion of a film. Kudos to the interviewer for hosting such a riveting, measured dialogues and discussion. Congrats to all...🎉.🎉🎉
@mediamanstudio59775 ай бұрын
நல்ல இயக்குனர் தமிழ் சினிமாவிற்கு கிடைத்துள்ளார்... மகேந்திரன் போன்று தனித்துவத்துடன் வெற்றி உலா வர வாழ்த்துகள்!🎉❤
@komalkumar90735 ай бұрын
Legendary Music Director Ilayaraja 🙏🌹
@ManiMaran-n5 ай бұрын
இப்படம் வெற்றி பெற மாறனின் வாழ்த்துக்கள்
@shreevari66413 ай бұрын
படம் மிக அருமை 🎉
@angaalamani34653 ай бұрын
Award movie ❤
@sarathbanujasvika58125 ай бұрын
பள்ளிகொண்டாப்பட்டு கிராம மக்கள் சார்பாக இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉
@balasubramanian52695 ай бұрын
The greatest raja...
@gopipriya63133 ай бұрын
இயற்கை உங்களை பயன்படுத்தி ஒரு காவியத்தை உருவாக்கி கொடுத்து என்றும் இயற்கையே வெல்லும் ❤❤❤❤
@premkumarmageshwary55405 ай бұрын
சேட்டன் சார் குதிரை வால் அற்புதமான திரைப்படம் ❤❤❤
@pranavsedhupathi39345 ай бұрын
Vera level padam ❤❤❤❤
@VinothVinoth-hm9cm5 ай бұрын
உண்மையா சொன்ன நல்ல திரை ஓவியம்
@periyasamikaruppayee41782 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் 🎉
@udhayakumara40334 ай бұрын
That kunthi scene, i can't forget in my life❤❤❤❤
@saranv31394 ай бұрын
Excellent Movie...showing the pains of therukuthu artists...Hats off sir...
@Velli-u8u5 ай бұрын
.superb இப்படி படங்கள் ஒரு pokkisham
@tpvengat30023 ай бұрын
Seththan sir ❤❤❤vera leval
@naveenkumar-yh5fp2 ай бұрын
Kalyaniakka 😊 superb ❤❤❤
@johnpaul93755 ай бұрын
Congratulations to the team. Trailer creates eagerness to watch the movie....
@veilasubbu84955 ай бұрын
Nice movie paari and chethan acting super
@selvalingam12634 ай бұрын
The musical score seems excellently fitting to this movie. Maestro's imagination just amazing, as usual ❤
இந்த படம் நானும் பார்த்தேன் ஒரு கூத்து கலைஞனை உரிச்சு வச்சு அசத்திட்டிங்க அதில் சோக கண்ணீரும் இருக்கு ஆணந்த கண்ணீரும் இருக்கு நானும் ஒரு கூத்து கலைஞன் வாழ்த்துக்கள் அருமை சூப்பர்
@a.purushothaman25155 ай бұрын
நல்ல படம் வாழ்த்துக்கள்.
@selvamm7995 ай бұрын
Vazthukkal
@a.manogar50855 ай бұрын
இதுபோன்ற படங்கள் அதிகம் வரவேண்டும். அப்போதுதான் தமிழ்சினிமா புத்துயிர் பெறும்.
@Vasanthakumar-n8m5 ай бұрын
வாழ்த்துக்கள்
@Marimuthu-nd1uh4 ай бұрын
Tharamana padaippu ❤❤
@Yuviwin222 ай бұрын
Next movie please concentrate on marketing strategy key factor is publicity to the ground level people will be celebrate and they will lift your hard work, Great movie brother keep it up for all your cast and crew thank you
@vasudevang30685 ай бұрын
Best of luck.
@shylajashylaja39634 ай бұрын
8 min avaroda story illanalum avara pakkadha evlo nera search pannitu erundha romba suber ahh appa character act panni erukaru
@mayakirushnan16095 ай бұрын
Raayan vida Nalla irukku jama❤
@g.t.vandhanag.t.kavimathi48985 ай бұрын
படம் நல்ல இருக்கு.
@rameshvasanth79334 ай бұрын
Best movie in the year
@panneraec3 ай бұрын
Movie is nice
@periyssamy52825 ай бұрын
அருமை ❤❤❤
@KarthickKarthick-mm4lz5 ай бұрын
Nice movie 🎉🎉
@anandarajkumar20395 ай бұрын
என்ன நேர்காணல் இது தொகுப்ளாளர் தான் ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறார் அதில் வெற்றிமாறன் புராணம் வேறு, இந்த படம் இந்த கதை அதைபற்றி அப்படக்குழுவை முழுமையாக உரையாட விடுங்கள், சும்மா வெற்றிமாறன் வெற்றிமாறன் எரிச்சலா இருக்கிறது
@kalpagamramakrishnan77865 ай бұрын
Illayae ellarum owsarangalay
@kalpagamramakrishnan77865 ай бұрын
Pesarangalay
@gpraj44172 ай бұрын
இசைஞானி இசை இந்த படத்திற்கு கிடைத்தது அந்த அண்ணாமலையாரின் அருள் பாரிக்கு கிட்டிருக்கு...'போ போய் அந்த இசை சித்தரை பார்'....உனக்கு வேண்டியது கிட்டும் என்று...இசை ரசிகர்கள் இதயம் முழுதாக நனைந்தது....நல்ல ஒரு கலை படைப்பை கொடுத்த படக்குழு நல்லாயிருக்கணும்....நெறய இது போல தரணும்.... 🙏
@dineshmk88174 ай бұрын
Excellent movie
@My_life_ilayaraja_sir4 ай бұрын
Raja sir 🎉
@arunkumar41455 ай бұрын
Left side person look like S J SURYA (hero father in flim)
@alaskapalani81615 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉parrie💕💕💕💕💕💕
@ThamotharamJeyaprasanna5 ай бұрын
Team ah arimuga paduthungaya
@blackdrongoriders20614 ай бұрын
Kottu Kali...vaalai Vida ....ithu super movie
@vengaiah84165 ай бұрын
❤❤❤❤❤
@bharath86s4 ай бұрын
Superb movie
@omsaiedtiz29874 ай бұрын
Gd director
@MrMohan175 ай бұрын
Film is too good
@kumarnandana89295 ай бұрын
Raja Rajasthan
@R15Pree4 ай бұрын
Movie nala irunthuchu
@kumarvelan48874 ай бұрын
பாரி இளவழகன் tvmalai ல் எந்த ஊர் சார்... மண்ணின் மைந்தர்... வெற்றி வாழ்த்துக்கள்....
@kalaidanceschool3 ай бұрын
Pallikondappattu
@kalaidanceschool3 ай бұрын
Near to அத்தியந்தல்
@sangeethashri99244 ай бұрын
Spr flim
@parthasarathikasirajan36974 ай бұрын
அருமையான படைப்பு, தெரு கூத்து கலஞ்சனின் வலியை காட்டி உள்ளாய் அருமை
@pari1998..5 ай бұрын
வெற்றிமாறன இங்க ஏன்டா கொண்டு வரீங்க
@KarthickKarthick-mm4lz5 ай бұрын
🎉🎉🎉🎉
@SivaSiva-fn1rn5 ай бұрын
இது படம் இல்ல Art
@indianhuman1434 ай бұрын
But I feel music is incomplete in this film,,
@sundarn.v7773 ай бұрын
இவர் பெரிய இசை அமைப்பாளர். கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை. இசை கடவுள் பேசும் அளவிற்கு இசை அறிவு உள்ள தத்தி.
@SatheeshKumar-ou7ri3 ай бұрын
Loosu... mental...
@indianhuman1432 ай бұрын
@@sundarn.v777 dei mairu,, nan kaasu kuduthu padam pakkuran pidikala music nu sollran da,,, isai arivu ellarkum irukum da mutta payale,,,,,, sombu thuukatha.....
@indianhuman1432 ай бұрын
@@SatheeshKumar-ou7ri sari,,,,, kilpakkam vittu epoo da vantha
@indianhuman1432 ай бұрын
@@sundarn.v777 isai கடவுள் ilayaraja nu vachikoo,, apoo other music directors poodurathu la yen pidikuthu,,, 😂😂😂,,,,, காலம் full la sombu thuuka
@ThamilFirst5 ай бұрын
உங்கள் தனிப்பட்ட உரையாடலை ஏன் பதிவேற்றியிருக்கிறீர்கள்? நீங்கள் எமக்கு நன்கு தெரிந்த சொற்களையே வேறு அர்த்தங்களில் பயன் படுத்துவீர்கள். Travel, Pilot போன்றவற்றை வேறு விதமாக பயன் படுத்துவீர்கள். teaser? first look, av etc. இங்கு லண்டன்னில் இல்லாத ஆங்கில சொற்கள் வேறு. pilot சேத்தன்
@perfection7285 ай бұрын
Panchamaathana irukku...
@indianhuman1434 ай бұрын
8 nimisha pilot appdi na
@rahulsadventure71052 ай бұрын
A demo of whole movie....
@indianhuman1432 ай бұрын
@rahulsadventure7105 where to see that demo
@letscode52184 ай бұрын
Music is not upto the mark.. but the movie super.... similar to kaaviya thalaivan
@sundarn.v7773 ай бұрын
முட்டாளே - இசை - இசை கடவுள் இளையராஜா மியூசிக் பற்றி உனக்கு என்ன தெரியும். தத்தி பயலுக்கு இசை பற்றி என்ன தெரியும்.
@SatheeshKumar-ou7ri3 ай бұрын
Dai loosu...unnaku ennada music theriyum... mental
@Dvoiceofname5 ай бұрын
பலூன். இவருடைய குரும் படம்
@DharmaDharma-q5y5 ай бұрын
Vetri maran oru soothu director...
@VPfire-x5s2 ай бұрын
இந்த படம் நானும் பார்த்தேன் ஒரு கூத்து கலைஞனை உரிச்சு வச்சு அசத்திட்டிங்க அதில் சோக கண்ணீரும் இருக்கு ஆணந்த கண்ணீரும் இருக்கு நானும் ஒரு கூத்து கலைஞன் வாழ்த்துக்கள் அருமை சூப்பர்