குப்பையில் போடாமல் செடிக்கு கொடுங்க | Organic Fertilizer

  Рет қаралды 9,232

Ponselvi Lifestyle

Ponselvi Lifestyle

Күн бұрын

வீட்டில் வீணாகும் பொருளை வைத்து சத்தான உயிர் உரங்கள் தயாரிக்கலாம்.
இந்த உரத்தை மண்ணுக்கு கொடுப்பதால் மண் வளமாவதோடு செடிகளின் வளர்ச்சி செழிப்பாக இருக்கும்.

Пікірлер: 66
@ThoothukudiZiya
@ThoothukudiZiya Ай бұрын
சமையல் கழிவுகள் வைத்து இயற்கை உரம் தயாரிப்பு பற்றிய தகவல்கள் பயனுள்ளதாக இருந்தது 🎉🎉
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Ай бұрын
மிக்க நன்றி சகோதரி.
@MeenaGanesan68
@MeenaGanesan68 Ай бұрын
கரெக்ட்தான் சிஸ்டர் உங்க வீடியோவ தினமும் பார்க்கறதால எனக்கு நிறைய அனுபவம் கிடச்சுருக்கு டியர் சிஸ்டர் தெளிவா சொல்றது மனசுக்கும் சந்தோஷமாயிருக்கு டியர் சிஸாடர் ரொம்ப நன்றி Happygardening❤🎉🎉👍🙏👏👏👏👏👏👏
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Ай бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி, நன்றி.
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 Ай бұрын
ஒவ்வொரு பதிவும் மிகவும் உபயோகமாக இருக்கிறது. மிக்க நன்றி 👌👍👍👍💐💐💐
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Ай бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@umagarden
@umagarden Ай бұрын
நானும் இதுபோல உரங்கள் தயாரித்து கொடுத்திக்கேன். பயனுள்ள தகவல் தோழி🌹🌹🌹
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Ай бұрын
@@umagarden அப்படியா தோழி.. மிக்க மகிழ்ச்சி, நன்றி.
@kanchana333
@kanchana333 Ай бұрын
Useful tips thankyou sister
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Ай бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி
@padmachandrasekar6616
@padmachandrasekar6616 Ай бұрын
சுப்பர் உரம்👌👍
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Ай бұрын
Thank you sister.
@SrimathiK-te2pl
@SrimathiK-te2pl Ай бұрын
Arumai sis. Thanks for sharing. Vandu vandha arisi maavu use pannalaama?
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Ай бұрын
யூஸ் பண்ணலாம் சகோதரி. கை பொறுக்கும் சூட்டில் வென்னீர் வைத்து அதில் இந்த மாவை கலந்து விடுங்கள். கொஞ்சம் பசைத்தன்மையுடன் கூழ்போல் வரும். ஊறவைத்து பின் இதே மெதட் ல் பெர்டிலைசர் செய்யுங்கள். நன்றி சகோதரி..
@SrimathiK-te2pl
@SrimathiK-te2pl Ай бұрын
Oh, super sis. Thank you
@jayashreejayashree2989
@jayashreejayashree2989 Ай бұрын
👍👌👌 very useful 👏. Can we use old cashew nuts and mustard seeds for plants in liquid form? Please tell me.
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Ай бұрын
kzbin.info/www/bejne/jpLbaqSEhtabbq8si=fMVXW0HYzdZyicsn
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Ай бұрын
@@jayashreejayashree2989 பழைய முந்திரி பருப்பை தண்ணீரில் ஊறவைத்து விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். வேர்க்கடலை கரைசல் தயாரிக்கும் வீடியோ லிங்க் தருகிறேன். அந்த முறையில் முந்திரி பருப்பை உரமாக தயாரியுங்கள்.
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Ай бұрын
@@jayashreejayashree2989 kzbin.info/www/bejne/qIbCZ4mhmdCLY6csi=80ZGBlzeLJs7hcT9
@jayashreejayashree2989
@jayashreejayashree2989 Ай бұрын
Thank you 🙏🙏
@Sangeethakitchenandgardening
@Sangeethakitchenandgardening Ай бұрын
Super sister 👍
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Ай бұрын
Thank you ma.
@AMRB-999
@AMRB-999 Ай бұрын
Onion and garlic peels ae direct aa flower pots mannuku mela podalama❓
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Ай бұрын
போடலாம், நன்றி.
@ambikakalai327
@ambikakalai327 Ай бұрын
Akka neenga chedihala nalla valarkareenga. Unga garden Vedios ellame super. Neenga endha uurla erukeenga?
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Ай бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி. மூன்று மாதங்கள் முன்புவரை சென்னையில் தான் இருந்தோம். இப்போது தற்காலிகமாக தூத்துக்குடியில் இருக்கிறோம். மீண்டும் சில மாதங்களில் சென்னை சென்று விடுவோம், மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@LionKing-ix9pz
@LionKing-ix9pz Ай бұрын
Hi mam❤ Na konjam Sanam nela la kaaya vache erukan atha chedigaluku podalama nu sollunga man pls
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Ай бұрын
காய்ந்த சாணத்தை எப்படி உரமாக பயன்படுத்துவது என்பது பற்றி வீடியோ தயாரித்து வைத்திருக்கிறேன். விரைவில் வெளியிடுகிறேன், நன்றி.
@LionKing-ix9pz
@LionKing-ix9pz Ай бұрын
Thank you ​@@ponselvi-terracegarden
@LionKing-ix9pz
@LionKing-ix9pz Ай бұрын
Hi mam ❤ Neenga sonna mathiri pulicha maave la fertilizer kuduthen athu 7days kaleche ennum eruku ennaike 8 vathu nalla ahhguthu today kudukalama mam pls sollunga
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Ай бұрын
பத்து நாட்கள் வரை வைத்து கொடுக்கலாம். ஏழு நாட்களில் கொடுக்க முடியாமல் போனால் அதில் இன்னும் கொஞ்சம் தண்ணீர் கலந்து வையுங்கள். அரிசி கழுவிய தண்ணீர் இருந்தால் கூட சேர்க்கலாம். பிறகு உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது கொடுங்கள்.
@LionKing-ix9pz
@LionKing-ix9pz Ай бұрын
Thank you so much mam ♥️ Nanga kekura question ku sa salekama answer panringa mam your so good mam yen peru Yasmeen mam thank you ma
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Ай бұрын
@@LionKing-ix9pz இனிமேல் சகோதரி என்று அழைக்கிறேன். மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@SENTHILKUMAR-cm8nf
@SENTHILKUMAR-cm8nf Ай бұрын
Thulir vara ethavathu solluga akka
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Ай бұрын
@@SENTHILKUMAR-cm8nf kzbin.info/www/bejne/qIbCZ4mhmdCLY6csi=UgIq0D4xmNtdSiHZ
@SENTHILKUMAR-cm8nf
@SENTHILKUMAR-cm8nf Ай бұрын
Akka senbagam sedi ennam thulir varavae illa akka sedi vacha mathriyae erukku
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Ай бұрын
தொட்டியில் தண்ணீர் நன்றாக வெளியேறினால் எந்த பிரச்சினையும் வராது. தொட்டியின் மேல்பரப்பை நன்றாக கிளறி உங்களிடம் இருக்கும் திடவுரங்களை போட்டு நன்றாக கலந்து விடுங்கள். இரண்டு முறை தண்ணீர் கொடுங்கள். தேவையான வெயில் படும்படி இடத்தில் வையுங்கள். துளிர் விரைவில் வரும். நம் சேனலில் புண்ணாக்கு வைத்து சத்து நிறைந்த கரைசல் தயாரித்து வீடியோ வெளியிட்டு இருக்கிறேன் லிங்க் தருகிறேன்.. அதை செய்து கொடுத்தாலும் இரண்டு வாரங்களில் துளிர் வந்து விடும், நன்றி.
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Ай бұрын
@@SENTHILKUMAR-cm8nf kzbin.info/www/bejne/qIbCZ4mhmdCLY6csi=UgIq0D4xmNtdSiHZ
@SENTHILKUMAR-cm8nf
@SENTHILKUMAR-cm8nf Ай бұрын
Ok akka
@NishaJ-d2z
@NishaJ-d2z Ай бұрын
4year lemon tree ma last year erraiya seed irruthudu aana ten fruitthain kittachithu athilumcharuilla ma what reason
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Ай бұрын
kzbin.info/www/bejne/kGHTZah9fseijbcsi=XFb45J0EFeYP4YYr
@NishaJ-d2z
@NishaJ-d2z Ай бұрын
@@ponselvi-terracegarden thank you mam
@thiruchelviselvi9921
@thiruchelviselvi9921 Ай бұрын
வணக்கம் சகோதரி இரண்டு மாதங்கள் முன்பு மண் கலவை ரெடி பண்ணி வைத்து இருந்தேன் குரோபேக்கில்வைக்க பற்றவில்லை அதோடு கம்போஸ்ட் கலந்து வைக்கலாமா
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Ай бұрын
நன்றாக மக்கவைத்த உரங்கள் சேருங்கள், சகோதரி.
@rainbowrainbow3727
@rainbowrainbow3727 Ай бұрын
அக்கா எப்படி இருக்கீங்க நான் நலம் உரம் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Ай бұрын
ராஜி மிக்க மகிழ்ச்சி. கனகாம்பரம் இப்போது எப்படி இருக்கிறது?
@bhujangarao4553
@bhujangarao4553 Ай бұрын
Madam good morning நான் உங்க subscriber. Orange தோல் நிறைய இருக்கு. ஜூஸ் போட்டு சாப்பிடுவதால் நிறைய தோலை குப்பையில் போட்டோம் .அதனால எப்படி உரமாக மாற்றி செடிக்கு கொடுப்பது என்று சொல்லுங்க மேடம் .ரோஸ் சாமந்தி செடி வைத்துள்ளேன் சாமந்தி இலைகள் கருப்பாகி காய்கிறது. செடியும் காய்ந்து விடுகிறது. என்ன செய்ய வேண்டுமென சொல்லுங்க ப்ளீஸ்
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Ай бұрын
காலைவணக்கம் ஐயா, நானும் பெர்டிலைசர் செய்வதற்காக ஆரஞ்சு தோல் சேமித்து வைத்திருக்கிறேன். அதை எப்படி உரமாக தயாரிப்பது என்பது பற்றி வீடியோ சீக்கிரம் வெளியிடுகிறேன். நன்றாக வெயிலில் காயவைத்து சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். சாமந்தி செடியின் பழைய இலைகள் காயதான் செய்யும். இந்த சீசனுக்கு புதிய துளிர்கள் வந்து தான் பூக்கும். பழைய கிளைகளை கொஞ்சம் ட்ரிம் பண்ணி விட்டு மண்ணை நன்றாகக் கிளறி திட உரங்கள் போடுங்கள். மிதமான வெயில் படும்படி இடத்தில் வையுங்கள். இரண்டு முறை தண்ணீர் ஊற்றவும் நன்றி..
@umavathi3875
@umavathi3875 Ай бұрын
🙏🙏
@Prabanjamumnaanum1994
@Prabanjamumnaanum1994 Ай бұрын
பருப்பு, மாவு பொருட்களில் புழு,பூச்சி வந்து விடுமே சகோதரி அதை பயன்படுத்தலாமா. மற்றும் இந்த மாதிரி இயற்கை உரம் உதாரணமாக அரிசி கழுவிய நீர், பருப்பு கழுவிய நீர் இதை தினமும் கொடுக்கலாமா, ஏன் என்றால் nusery ல daily இதை பயன்படுத்த கூடாது என்று வேறு ஒருவரிடம் கூறி கொண்டு இருந்தார். அதான் கேட்கிறேன்
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Ай бұрын
இயற்கை விவசாயத்திற்கு இருவித்திலை தாவரங்களின் மாவுப்பொருட்கள் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.. குறிப்பாக ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம் தயாரிக்க பயிறு வகை மாவுகள் பயன்படுத்தப்படுகிறது. இப்போது நாம் தயாரித்த இந்த வகை கரைசல்கள் மாதம் இருமுறை செடிகளுக்கு தரலாம். அரிசி பருப்பு கழுவிய தண்ணீரை தினமும் செடிகளுக்கு ஊற்றுவதை விட அதை தினமும் சேகரித்து நான்கைந்து நாட்கள் புளிக்க வைத்து வாரம் ஒரு முறை செடிகளுக்கு தரலாம். இதனால் சத்துக்கள் அதிகம் கிடைப்பதோடு மண்ணில் நுண்ணுயிர்கள் நிறைய பெருகும்.
@Prabanjamumnaanum1994
@Prabanjamumnaanum1994 Ай бұрын
​​​@@ponselvi-terracegarden நன்றி சகோதரி. ஆர்கானிக் அரிசி மற்றும் மாவு பொருட்களில் வண்டு, புழு வந்து ஒரு சில நேரம் வீணாகி விடுகிறது. அதை உரம் தயாரிக்க பயன்படுத்தலாமா மற்றும் மீன் அமிலம், புளித்த மோர், லிக்விட் பெர்டிலைசேர் வாரம் ஒரு முறை தான் கொடுக்க வேண்டுமா, அடிக்கடி கொடுக்க கூடாதா,
@Prabanjamumnaanum1994
@Prabanjamumnaanum1994 Ай бұрын
இன்னும் ஒரு சந்தேகம் சகோதரி, புளித்த தயிர் மிக்சி ல அரைத்து வடிகட்டி தண்ணீரில் கலந்தாலும் அதில் எண்ணெய் பசை உள்ளது. அதை செடிக்கு பயன்படுத்தலாமா சகோதரி
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Ай бұрын
@@Prabanjamumnaanum1994 பயன்படுத்த முடியாத அரிசியை உரம் தயாரிக்கும் போது சேர்த்து மக்க வைக்கலாம். லிக்விட் பெர்டிலைசர் வாரம் ஒரு முறை கொடுத்தால் போதும். அடிக்கடி கொடுக்கக்கூடாது.
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Ай бұрын
@@Prabanjamumnaanum1994 வெண்ணெய் எடுத்த மோரில் கொஞ்சம் வெண்ணெய் இருக்கதான் செய்யும். அதை பயன்படுத்தலாம்.
@Radharadha-gg1ys
@Radharadha-gg1ys Ай бұрын
எங்கள் வீட்டு செடியின் இலைகள் கருகிக்கொண்டே போகிறது. தொட்டியில் ஆங்கங்கே மாவுப்பூச்சியும், புள்ளி வைத்தார் போல குட்டி குட்டி பூச்சிகள் வந்து கொண்டே இருக்கிறது அது பறக்கிறது. போன வாரம் மோர் பெருங்காயக் கரைசல் தெளித்தேன் பூச்சி போகவில்லை, இன்று வேப்ப எண்ணை கரைசல் கொடுத்தேன். செடியை பார்க்க கவலையாக உள்ளது. வேப்ப எண்ணை கரைசல் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை கொடுக்க வேண்டும் என்று எனக்கு சொல்லுங்கள் மா
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Ай бұрын
வேப்பண்ணை கரைசல் வாரம் ஒரு முறை கொடுக்கலாம், சகோதரி. வெள்ளையாக பஞ்சு போல் பறக்கும் இந்த பூச்சி என் செடியிலும் ரொம்ப நாள் இருந்தது. மழை தொடர்ந்து பெய்யும் போது போய்விடும். நன்றி சகோதரி.
@Radharadha-gg1ys
@Radharadha-gg1ys Ай бұрын
நன்றி மா 🙏💕
@mariea2146
@mariea2146 Ай бұрын
Hi amma, என்னுடைய மெரி பாகல் கொடியில் பாகல் சுண்டைக்காய் சைஸ் வளர்ந்து இருக்கும் போதே பழுத்து விட்டது என்ன செய்யலாம் அம்மா ப்ளீஸ் help me ma
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Ай бұрын
சிறிய தொட்டிகளில் கொடிவகை செடிகளை வளர்த்தால் இந்த மாதிரி ஆகும். மண் இறுகி சத்துக்கள் கிடைக்காமல் இருந்தாலும் இப்படி ஆகலாம். போரான் சத்து குறைபாடு காரணமாகவும் இப்படி ஆகலாம். தொட்டியின் மண்ணை நன்றாகக் கிளறி இயற்கை உரங்கள் கொடுங்கள். நான் ஒரு லிக்விட் பெர்டிலைசர் லிங்க் தருகிறேன், அதை செய்து கொடுங்கள். நல்ல காய்களாக காய்க்கும். எருக்கு இலை கரைசல் தயாரித்து மண்ணுக்கு தரலாம், போரான் குறைபாடு சரியாகும், நன்றி சகோதரி..
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Ай бұрын
@@mariea2146 kzbin.info/www/bejne/qIbCZ4mhmdCLY6csi=r1BYZh2eBHzwa0bG
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Ай бұрын
@@mariea2146 kzbin.info/www/bejne/kGHTZah9fseijbcsi=lyuo_cmHHrClEoNz
@mariea2146
@mariea2146 Ай бұрын
Ok ma, நான் இந்த உரத்தை செய்து கொடுக்கிறேன் அம்மா, வாழ்க வளமுடன் அம்மா, உங்கள் பணி தொடரட்டும் 🙏🙏❤❤❤❤❤👍😍😍😍
@sasisasi7788
@sasisasi7788 Ай бұрын
தக்காளி செடி நல்லா விருது ஆனால் இலை சுருங்கி பொகுது தக்காளி செடி பொலிவாக இருக்க என்ன பன்றது மேடம்
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Ай бұрын
வைரஸ் காரணமாக ஏற்படும் இலைசுருட்டல்.. இதற்கு நன்றாக புளித்த மோரில் மஞ்சள் தூள் கலந்து பத்து மடங்கு தண்ணீர் கலந்து மூன்று நாட்களுக்கு ஒரு தெளித்து வரவேண்டும்.
World’s strongest WOMAN vs regular GIRLS
00:56
A4
Рет қаралды 25 МЛН
Players vs Pitch 🤯
00:26
LE FOOT EN VIDÉO
Рет қаралды 103 МЛН
ЛУЧШИЙ ФОКУС + секрет! #shorts
00:12
Роман Magic
Рет қаралды 27 МЛН
PIZZA or CHICKEN // Left or Right Challenge
00:18
Hungry FAM
Рет қаралды 11 МЛН
World’s strongest WOMAN vs regular GIRLS
00:56
A4
Рет қаралды 25 МЛН