No video

kuriokose ranga | multi talent actor | manal kaiyiru movie fame | marakka mudiyuma | @News mix tv

  Рет қаралды 38,417

News Mix tv

News Mix tv

Күн бұрын

நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
குடும்பம் ஒரு கதம்பம் மற்றும் மணல் கயிறு நாயகரும், பல்கலை வித்தக கலைஞரும், நடிகர் விசுவின் மாப்பிள்ளையுமான குரியகோஸ் ரங்கா அவர்களின் மறக்கமுடியாத கலையுலக வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் காணலாம்! நன்றி!
Please subscribe like comment and share yours - News mix tv
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 85
@arvindmj3565
@arvindmj3565 2 жыл бұрын
இவரைப் பற்றி தெரிஞ்சுக்க ரொம்ப ஆசைப்பட்டேன் இப்பதான் உங்க சேனல் மூலம் தெரிஞ்சிகிகிட்டேன். இவருடைய மோடி மஸ்தான் நாடகத்தை நேரில் பார்த்தவன் அந்த நாடகத்தில் இவருடைய நடிப்பை பார்த்து கைதட்டி ரசித்தவன். இன்றைய ரெமோ வுக்கும், அம்பிக்கும் நடிப்பில் அந்த நாளில் அச்சாரம் இட்டவர். வாழ்க, வளர்க.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்கள் ஆதரவிற்கு நன்றி!
@rajaradhakrishnan6473
@rajaradhakrishnan6473 2 жыл бұрын
நல்ல நடிகர் மணல் கயிறு படம் முழுவதும் இவரது நடிப்பு பிரமாதமாக இருக்கும். 👏 👏 👏 👏 👏
@chitraramesh4551
@chitraramesh4551 2 жыл бұрын
ரங்கா அண்ணா பன்முக நடிகர் மட்டுமல்ல, மனிதநேயமுள்ள உண்மை மனிதர்..என் மகளின் திருமணத்திற்கு மிகவும் உதவி, ஊக்கப்படுத்தி நடத்தி கொடுத்தார்
@shanthih9780
@shanthih9780 2 жыл бұрын
ஒரு நல்ல நடிகரை பற்றி தெரியாத தகவல்களை தந்ததற்கு நன்றி...
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 2 жыл бұрын
Manal kayiru dual role..supera paniiyiruppar..my favorite..
@JayaLakshmi-cm1gx
@JayaLakshmi-cm1gx 2 жыл бұрын
மறக்க முடியாத ஒரு படம் குடும்பம் ஒரு கதம்பம். அருமையான நடிப்பு sir
@kuppuswamy9567
@kuppuswamy9567 2 жыл бұрын
குரியகோஸ் ரங்காவை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள முடிந்தது
@loganathansekar6426
@loganathansekar6426 2 жыл бұрын
அண்ணா ரங்கா பன்முக திறமை கொண்ட உமது புலமை என்றும் அடங்கா! வாழ்க வளமுடன் என்றும் அடங்கா
@subhasreerajagopalan894
@subhasreerajagopalan894 2 жыл бұрын
My favourite actor and he is such a wonderful person. 🙏🏽🙏🏽
@SadhaSivam1972-ku4zt
@SadhaSivam1972-ku4zt 7 ай бұрын
அருமையான பதிவு இவரின் இனை இயக்குனர் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்
@fairycooking4396
@fairycooking4396 2 жыл бұрын
அருமையான பகிர்வு அண்ணா
@mollindwaraganath6759
@mollindwaraganath6759 2 жыл бұрын
Good coverage on Mr.Kuriokose Ranga. Very crispy 😋😋
@nmuthukrishnan3347
@nmuthukrishnan3347 2 жыл бұрын
That ‘Enga Veetu Pillai’ inspired confrontation with S V Shekar in ‘Manal Kayiru’ was a blast. What a ‘dual’ act! Salute boss! I think he even modulated his voice in 2 modes - one nasal and the other baritone. He did this so well that I still remember his characterisation notwithstanding I saw this movie last (on VHS) sometime in 1985 or 1986. NMTV you’ve elevated the standards of Tamil cine journalism. You’ve researched the subject matter so well. May the gutters who think they are cine journalists learn from you. Good job, again.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support and kind wishes!
@aravinthgm1206
@aravinthgm1206 2 жыл бұрын
Thank you for your information 🎉🎉🎉🎉
@seshakalyanataman2794
@seshakalyanataman2794 2 жыл бұрын
Hats off to respected Kuriakos Ranga a multi talented personality. May his fame rise nationally and internationally this is my prayer and blessing to him.
@mahamahalakshmi440
@mahamahalakshmi440 2 жыл бұрын
நடிகை இளவரசி இந்திரா ராசி சுமதி இவர்கள் எல்லோரையும் பற்றி எழுதவேண்டும் ஐயா 🙏🏻
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
விரைவில்!...
@mahamahalakshmi440
@mahamahalakshmi440 2 жыл бұрын
@@Newsmixtv நன்றி 🙏🏻
@bharathib779
@bharathib779 2 жыл бұрын
அருமை அருமை அண்ணா.... மணல் கயிறு படம் செம்மயா இருக்கும்
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@rameshseshadri4894
@rameshseshadri4894 2 жыл бұрын
VERY GOOD HUMAN BEING AND DOWN TO EARTH PERSONALITY.
@KrishnaMurthy-ru7id
@KrishnaMurthy-ru7id 2 жыл бұрын
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
@babum5839
@babum5839 2 жыл бұрын
My favourite person, such a wonderful family oriented actor, May God bless him for good health and happy peaceful lifestyle.
@sasiKumar-ug5qd
@sasiKumar-ug5qd 2 жыл бұрын
Unforgettable person. I like him very much
@swaminathang9992
@swaminathang9992 2 жыл бұрын
திரு இராம நாராயணன் அவர்கள் தயாரித்த படம் தான் வா மகளே வா. பட்டுக்கோட்டை பெரியப்பா ராஜபுஷ்பா பிக்சர்ஸ் தயாரித்த படம்.
@dhanalakshmiganesh1764
@dhanalakshmiganesh1764 5 ай бұрын
I like his voice
@kumarprasath8871
@kumarprasath8871 2 жыл бұрын
ரங்கா அண்ணன் அவர்களை எப்படி மறக்க முடியும் மணல் கயிறு படத்தில் மூலம் என் நெஞ்சில் குடி இருக்கிறாரே
@lakshminarayanan472
@lakshminarayanan472 2 жыл бұрын
👌👌👌நல்ல குணசித்திர நடிகர்.
@SadhaSivam1972-ku4zt
@SadhaSivam1972-ku4zt 7 ай бұрын
அருமையான பதிவு சார்
@r.balakrishnan7
@r.balakrishnan7 2 жыл бұрын
Excellent 👌
@swaminathanramanathan433
@swaminathanramanathan433 7 ай бұрын
குரியகோஸ் ரங்கா சிறு வயதில் பாபு என்று அழைக்கப்பட்டார். பிறவி நடிகர். தெருவில் நடக்கும் போது சிவாஜி ஸ்டைலில் நடப்பார். அவர் திறமை இளம்வயதிலேயே வெளிப்படுத்திய அற்புத மனிதர். இன்னும் சாதிக்க வாழ்த்துக்கள் 🙏
@AbdulRahman-ih3ws
@AbdulRahman-ih3ws 2 жыл бұрын
Great kuriakose ranga sir u r sakalakala vallavan .
@durgaprasadhv4822
@durgaprasadhv4822 2 жыл бұрын
Great personality.
@sankarasusheela8742
@sankarasusheela8742 2 жыл бұрын
அருமையான படைப்பு சம்பவங்கள் மற்றவர்களுக்கு உத்வேகம் அளிக்கும்
@b.madeshwarasrinivasarao5535
@b.madeshwarasrinivasarao5535 2 жыл бұрын
Excellent Acting in Manal kairu movie
@raghavandesikan6170
@raghavandesikan6170 2 жыл бұрын
ரொம்பவே ஸந்த்தோஷமான மதுரமான திவ்யமான விஷயம் அருமையான பதிவு நல்வாழ்த்துகள் என்றென்றும்
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@vrchangers5299
@vrchangers5299 2 жыл бұрын
சத்தமே இல்லாம சாதிக்குறாங்க திறமையுள்ளவர்கல் 🙏🙏🙏
@kmeenakshi3894
@kmeenakshi3894 2 жыл бұрын
Very happy to know about him. Thank you very much the details. Expecting more from you. Tnx. All the best 👍
@sankarakrishnan8707
@sankarakrishnan8707 2 жыл бұрын
Anna - your passion and energy never stops. You continue to reinvent! Humbled to be your brother and receive your unconditional love all these yeara! 🙏 Appa and Amma would have been very proud to see this video - Appa would be in tears halfway had he watched this video. Best wishes for more adventures!
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் பேரன்பிற்கும், பேராதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள் தம்பி! வாழ்க நலத்துடன் கூடிய வளமோடு!
@raghupathy8163
@raghupathy8163 Жыл бұрын
Pls come back ranga sir.
@deepakk_here6726
@deepakk_here6726 2 жыл бұрын
Nice sharing
@npharan1069
@npharan1069 2 жыл бұрын
A great " multi talented personality "
@chithradurai4464
@chithradurai4464 2 жыл бұрын
Super 👌👌👌👌👌😍
@pushpakk2049
@pushpakk2049 2 жыл бұрын
God bless You and your family 🙏🙏👌👌👌
@jeromepushparaj3724
@jeromepushparaj3724 2 жыл бұрын
Awesome brother congrats and Stay blessed
@jayarambalasubramanian9013
@jayarambalasubramanian9013 2 жыл бұрын
Surya code ranga is very calm actor. Simple acting without makeup.it is his speciality
@vasunath4028
@vasunath4028 2 жыл бұрын
Really a good drama and cinema artiste
@vijayiyer9045
@vijayiyer9045 2 жыл бұрын
I did not know his name till now. But I used to wonder why he never got any chance for acting after doing SVSekar and Visu movies.
@sridhariyer101
@sridhariyer101 2 жыл бұрын
Pleasure going thru your cinema and drama journey dear Mama.You are indeed a multifaceted personality.May God bless you in your future endeavors...Jillu
@yegnasubramnaian6167
@yegnasubramnaian6167 2 жыл бұрын
👌👌👌👌
@paulinealexander8245
@paulinealexander8245 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏👌👌👌
@gmuraliviji3735
@gmuraliviji3735 2 жыл бұрын
First comment
@balajic8476
@balajic8476 2 жыл бұрын
கண்ணே பாப்பா movie baby Rani pathi sollunga
@kumarjagadheesan4038
@kumarjagadheesan4038 2 жыл бұрын
ஐயா, குழந்தை நட்சத்தரங்கள், பேபி சுசரிதா ( திருவிளையாடல் ), பேபி சுதா ( ஞானக்குழந்தை ), பேபி சுமதி ( சுவரில்லா சித்திரங்கள் ) மற்றும் மாஸ்டர் சேகர் பற்றி பதிவிடுங்கள், நன்றி
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
விரைவில்!...
@subramanianv3203
@subramanianv3203 2 жыл бұрын
@@Newsmixtv the
@rameshsubramanian7325
@rameshsubramanian7325 2 жыл бұрын
🙏🙏🙏
@kishorek1171
@kishorek1171 2 жыл бұрын
These days, some of the youtube channels are coming up with unnecessary content like ralking about celebrity's personal life. Thats not ethical at all. Your channel deserves a very good reach. You are being too respective when you mention even their names. So nice of you.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support and kindly wishes!
@e.arunkumarsalem3434
@e.arunkumarsalem3434 2 жыл бұрын
நான் ஏழை சாதி என்றவர்
@gifta3727
@gifta3727 2 жыл бұрын
Actor kismu pathi sollunga
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 2 жыл бұрын
🤗😀
@pushpakk2049
@pushpakk2049 2 жыл бұрын
தம்பி துனை ௧ல் மன்னிக்கவும் து னை கால் நீங்கள் சொன்னது அழகு
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
அருமை!
@suncom4378
@suncom4378 2 жыл бұрын
kishmu pathi solunga
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
விரைவில்!....
@artsc55
@artsc55 2 жыл бұрын
🙏🏽nandri aïyyā, énna Santhōsham🤗,, ivargal vājkaïyil nallavithamāga irukiār, cinéma illavittalum, pādal, nādagam, kudumbam,,,,, etc vājkaï payanam todargirathu , vājtukkal avarukku, nandri💐,, vājtukkal🙏🏽iniya nåal☀
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் அன்பின் பகிர்வுக்கு நன்றி ஐயா!
@artsc55
@artsc55 2 жыл бұрын
🙏🏽Aïyyā nāan Caisselvi, ungal padivugal piditta France rasigaï, én tamij phonétique éjuttu éjuthugirāne, maniyungal🙏🏽💐
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் பேரன்பும், ஆதரவுமே எங்களுக்கு பிரதான மகிழ்ச்சி! தாங்கள் எங்களுடைய சகோதர உறவுகள்! நமக்குள் எதற்கு மன்னிப்பு! அன்பிற்கும் உண்டோ தடுப்பணை! தங்களின் தொடர் ஆதரவு எங்களுக்கு உத்வேகம் மட்டுமின்றி பெரும் மகிழ்ச்சி தரும் ஊக்கமாகும்! நன்றி!
@artsc55
@artsc55 2 жыл бұрын
@@Newsmixtv 🙏🏽🙏🏽🙏🏽 aïyyā 🙏🏽 💐iniya nāal élorukkum☀
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
நன்றி!
@umamaheswari4479
@umamaheswari4479 2 жыл бұрын
Janagaraj pathi pesungal
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
விரைவில்!....
@surekhasubbrayalu2803
@surekhasubbrayalu2803 2 жыл бұрын
Plz put vadivukarasi amma biography details sir
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
விரைவில்!...
@chandhrachandhra2940
@chandhrachandhra2940 2 жыл бұрын
1950தில் பிறந்த இவர் எப்படி பிளஸ் டூ தேர்வு எழுதி இருப்பார்
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Intermediate என்பதைக் குறிக்கும்!
@vgiriprasad7212
@vgiriprasad7212 2 жыл бұрын
@@Newsmixtv It may even be actually Pre-University Course (PUC), held in Colleges after completion of SSLC (say 11th Std.), prior to the introduction of Plus 2 in our state. I think, in some states like Karnataka, still that name only is maintained even now. But even before PUC, Intermediate existed, as you rightly quoted. Regards. V.GIRIPRASAD (69 yrs.)
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 46 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 75 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 46 МЛН