Wonderful sir, Thanks a lot.. Explaining the situation and also remedies for the same.. You are doing a great service..👌👌
@v.baskerbasker7151 Жыл бұрын
நிறைய பேருக்கு தன்னம்பிக்கை தந்துள்ளீர்கள்..! நன்றி.
@astrobalavellore3035 Жыл бұрын
நன்றி சார்.
@priyad8961 Жыл бұрын
Itha ketkum pothu nengathaa guru mathiri thonuthuna Enaku... Hats of you sir🔥💐
@astrobalavellore3035 Жыл бұрын
welcome
@ravichandran43274 жыл бұрын
உங்கள் பதிவுகளுக்கு கோடி நன்றி ஐயா வணக்கம் உங்கள் பதிவுகள் சூப்பர் சூப்பர் நன்றி ஐயா வணக்கம் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என்றும்உங்கள் பதிவுகளுக்கு நன்றி ஐயா வணக்கம்
@astrobalavellore30354 жыл бұрын
மகிழ்ச்சி சார். நன்றி.
@krupanagendra99764 жыл бұрын
Super explanation sir.very true sir, I am practically realising it, thank you .
@thiripurasunthariapjayabal20857 ай бұрын
கோடான கோடி நன்றி ஐயா...
@astrobalavellore30356 ай бұрын
மிக்க சந்தோசம், நன்றி
@kamalasekhar4438 Жыл бұрын
No astrologer has given such a clear explanation guruji
@astrobalavellore3035 Жыл бұрын
thanks for your feedback . welcome
@purushoothamunjayaram97122 жыл бұрын
Beautifully lecture. 🙏👌
@sivaveera171911 ай бұрын
நன்றி குருஜி❤
@astrobalavellore303511 ай бұрын
நன்றி சார்.
@PasurambakthiTV2 ай бұрын
அருமையான பதிவு அய்யா நன்றி. இதை தயவுசெய்து சொல்லுங்கள் ரிஷப லக்னம் 9ல் குரு நீச்சம்
@astrobalavellore30352 ай бұрын
உங்களுக்கு இந்த வீடியோவில் கூறியுள்ள பலன்
@murugananthams9165Ай бұрын
Same
@vootalaethirajulurajendran87344 жыл бұрын
Explanation about Neechagahas are good. Good way of explaining things.
@astrobalavellore30354 жыл бұрын
தேங்க்ஸ் சார்.
@rajagopalv65312 жыл бұрын
வணக்கம் ஐயா. தயவு செய்து சொல்லுங்கள். கும்ப ராசி. சிம்ம லக்னம். 1 இல் சூரியன் மட்டும். 6 இல் (மகரம்) குரு மட்டும். 3 இல் சனி + கேது மட்டும். இது குருவிற்கு நீச பங்கமா? நன்றி 🙏
@astrobalavellore30352 жыл бұрын
ஆம், குருவிற்கு நீசபங்கம் தான்.
@mayukhiiboutiq23586 ай бұрын
Guru neecham ku kanagapushparagam podakoodadhu pota problem varum nu solrangalae ayya .. pls reply nga ayya🙏🙏🙏
@astrobalavellore30353 ай бұрын
முழு ஜாதக ஆய்வுக்கு பிறகு போடுங்கள்
@BALABALA-lu2pi24 күн бұрын
Kanni rasi uthiram 3 patham sir. Mithuna laganum 8 th house guru neeesam epati irruku life jackpot kidaikuma
@RaguRagu-m5z16 күн бұрын
Seam problem bro
@shravanammadhuram88862 жыл бұрын
You are a very good astrologer .guru neecham ah?!! "Pochu avlodhan" nu sollamal remedies and solution you hv given .You are a excellent guru
@astrobalavellore30352 жыл бұрын
மிக்க சந்தோசம், நன்றி
@paranthamanvssuper10942 жыл бұрын
Super Guruji vanakam 🙏🙏🙏🙏🙏
@astrobalavellore30352 жыл бұрын
thanks for your feedback sir
@Sairam1233511 ай бұрын
Magaram thil guru neecham. ..mesham lagnam simma rasi kumbathil chevvai..rishabathil suriyan sani thanusil rahu..ippo rahu dasa nadakkuthu kadam athigamaga ullathu tholil nashtam veedu Bank il ullathu sariyaguma
@astrobalavellore303510 ай бұрын
தனிப்பட்ட ஜாதக பதில்களுக்கு கட்டண விபரங்கள் பெற 9443540743 நம்பருக்கு வாட்ஸ் அப் மெசேஜ் செய்யவும். அல்லது இலவச லைவ் நிகழ்ச்சியில் கேட்கவும். நன்றி 🙏
தனிப்பட்ட ஜாதக பதில்களுக்கு கட்டண விபரங்கள் பெற 9443540743 நம்பருக்கு வாட்ஸ் அப் மெசேஜ் செய்யவும்.
@jyothinair7512 Жыл бұрын
Sir my daughter's birth uthram kanni rasi 4th place viyalan nisam solranga sir. Yenna endru puriyalaya. Iam frm north India enghakukh. Pls 🙏 explain.
@astrobalavellore3035 Жыл бұрын
4th place from kanni rasi is Danush. When jupiter is in Dhanusu is in own power. Jupiter is in makara rasi is getting neesam status.
@gopalakrishnanb9343Ай бұрын
🎉
@rahulv69693 жыл бұрын
10il Guru Guru pagai aanal suriyan 7am parvai Guru va pakuthu govt job ku change Iruka sir?
@sathyanarayanan95662 жыл бұрын
ஐயா வணக்கம்! குரு நீச்சமாகும் நட்சத்திரம் பாத டிகிரி என்ன?
@VinothG-x5k6 ай бұрын
ஐயா கன்னி ராசி சிம்மம் லக்கினம் உத்திரம் 3 பாதம் குரு நிச்சம் அடைந்து விட்டாருனு சொல்றாங்க ஐயா ரெம்ப கஷ்டமா இருக்கு நீங்க சொன்னது மனதுக்கு ஆறுதலாக இருக்கும் ஐயா ❤
@astrobalavellore30356 ай бұрын
உத்திரம் 3 இல் கன்னி ராசியில் உள்ள குரு நீசம் அல்ல. நவாம்சத்திலும் நீசம் அல்ல. எனவே கவலை வேண்டாம். சொல்லப்போனால், யோகாதிபதி இரண்டில் இருப்பது, குடும்பம் அமைதி சந்தோசம் உண்டு.
@Parasuram150411 ай бұрын
Pls pls . reply sir. Magara laknam.laknathil guru and sani..guru neesam.epadi irukum sir? Pls
@astrobalavellore303511 ай бұрын
குரு நீசபங்கம் பெற்று மிக பலமாக இருக்கிறது. நல்லது.
Sir iam sending my son's date 13.11.97 time 11.30.pm in chennai doing higher studies in newzland in high way en in is chart guru neecham. How is future
@anbarasianbarasi5083 жыл бұрын
J.murali Kanni rasi Thulam laknam Mithunathil guru vakram Laknathil sun and sukran Guru palama erukka solunga sir
@astrobalavellore30353 жыл бұрын
guru is ok
@aahrsshkaa9227 Жыл бұрын
Vanakam sir if he pagai for thulam rasi sir how tq
@astrobalavellore3035 Жыл бұрын
லக்கினத்திற்கு பார்க்கவும். லக்கினம் துலாம் இருந்தால், ஒரு விதத்தில் நன்மையே.
@aahrsshkaa9227 Жыл бұрын
My lagnam magaram aiyaa guru nicham aiya nandri
@astrobalavellore3035 Жыл бұрын
@@aahrsshkaa9227 மகர லக்கினத்திற்கு குரு அவ்வளவு சிறப்பல்ல, என்பதால் பிரச்சனை இல்லை. மேலும், உங்கள் மகர லக்கினத்தில் குரு இருப்பது, குருவிற்கு லக்கின திக் பலம் கூடிவிடுவதால், உங்கள் உழைப்பால், உலகம் உங்களை போற்றும் பெரிய மதிக்கத்தக்க மனிதராகள் வருவீர்கள். வாழ்த்துக்கள்.
@jkschannel474 Жыл бұрын
Many many thanks sir
@astrobalavellore3035 Жыл бұрын
welcome sir
@tamilmaghan20084 жыл бұрын
Excellent explanation sir 🙏🙏
@astrobalavellore30354 жыл бұрын
Thanks and welcome
@rrk979810 ай бұрын
🙏🙏🙏
@chitramadiajagane26942 жыл бұрын
Nice explaination sir
@astrobalavellore30352 жыл бұрын
Thanks and welcome
@thelemonsclubmensreadymade3371 Жыл бұрын
வணக்கம் ஐயா, எனது மகள் மேஷ லக்னம், பூசம் நட்சத்திரம், கேது, கடகத்தில், சனி சிம்மத்தில், குருவும், ராகுவும் மகர ராசியில், சூரியன், செவ்வாய், புதன் கும்பத்தில், சுக்கிரன் மீனத்தில் இவ்வாறு உள்ளது. இதன் பலன்கள் எவ்வாறு இருக்கும். தங்களின் பதில் பதிவுக்காக மிகவும் கவலையுடன் காத்துக்கொண்டு இருக்கின்றன். நன்றி.
@astrobalavellore3035 Жыл бұрын
களத்திர தோஷம் இல்லாத ஜாதகம். வாழ்த்துக்கள்.
@pachamuthum4911 Жыл бұрын
சார் வணக்கம் எனக்கு குரு சிச்சம் சனி ஆச்சி என் மகன்க்கு குரு நிச்சம் சனி மினம் பணி வார்த்தை நான் இப்போ தான் கனக பஸ்பராக கல் மோதிரம் போடலாம் என்று என்னிய போது நீங்கள் சொல்லிய கருத்தை கோட்டேன் எனக்கு அந்த தொய்வம் வந்து சொல்லி இருப்பது போல உனற்தோன் அய்யா வணக்கம் நன்றி நன்மை வணக்கம்
@pachamuthum4911 Жыл бұрын
அய்யா நான் போட்டதில் தப்பு உள்ளது மன்னிக்கவும் திருத்தி படிக்கவம்
@astrobalavellore3035 Жыл бұрын
தங்கள் கருத்து கண்டு மகிழ்ச்சி.
@sundarsp95144 жыл бұрын
Sir thanush lagnam 2la guru birth date 06 09 1997 time 1.30 pm govt job kidaikuma pls sir solunga
@nanddhnemanoh32426 ай бұрын
I am 8 / 9/ 1997 🤝
@vinothrajish Жыл бұрын
Sir neecha guru vakram petru irundhal?
@astrobalavellore3035 Жыл бұрын
கொஞ்சம் நன்மை
@vinothrajish Жыл бұрын
@@astrobalavellore3035 neecha pangam illaiya?
@astrobalavellore3035 Жыл бұрын
@@vinothrajish நீசபங்கம் இல்லை
@bathul1003 жыл бұрын
Super sir👌🏻👏🏻👏🏻👏🏻thank you👍🏻
@astrobalavellore30353 жыл бұрын
thanks lot sir
@anand90774 жыл бұрын
Sir meethuna lagnam 8place la guru neeham plan eppudi sir irukum
@astrobalavellore30354 жыл бұрын
நல்ல பலன்.. ஆனாலும் மனைவி வழியில் அவவ்போது சுகம் குறையும்.
@anand90774 жыл бұрын
@@astrobalavellore3035 10 place la sani + santhiran+ kethu, 9 place la suriyan+ puthan+ sukkran , 4th place la sevai + ragu enaku entha mari job kidaikum ? Kulanthai pagiyam eppudi irukum nu sollunga sir
@ppriya7380 Жыл бұрын
Sir enaku magarathil guru irukar guru neecham but guru vakram ahyiruku
@astrobalavellore3035 Жыл бұрын
நீச தன்மையில் இருந்து சற்று விலகல் எனலாம்.
@shashivijay80114 жыл бұрын
நன்றி ஐயா தெளிவான விளக்கம் . எனக்கு நீச்ச பங்க ராஜா யோகம் இருக்கு ஐய்யா . குரு மகரம் தில் நீசம் செவ்வாய் கடக்தில் நீசம்
@astrobalavellore30354 жыл бұрын
neechcha bangam happened, then dont worry sir, results will come late thats all.
@உடனடிசெய்திகள்3 жыл бұрын
நீங்க பிறந்த வருடம்
@Maran.j2 жыл бұрын
Arumai, sirappu ayya!!!!!
@Vihya199 Жыл бұрын
ஐயா என் தோழருக்கு குரு வீ நீச்சம்... இன்னும் கல்யாணம் ஆகவில்லை வயசு 26 ஆகுது... வாழ்க்கை முடிஞ்சிடுச்சினு சொல்றாங்க ...உயிர்க்கு ஆபத்து வருமா???
@astrobalavellore3035 Жыл бұрын
குரு நீசமானால் மனசு நிம்மதி குறைவு ஏற்படும்.. அவ்வளவு தான். அதையும்,மற்ற கிரகங்கள் வைத்து முடிவு செய்யவும்.
Thula lagnam 5 dam vidu kumbathil vakra guru sir is it ok any remedy irunda solungu mrg tali podu
@astrobalavellore30354 жыл бұрын
this is not the reason for late marriage, some other planetary position will be the cause.
@sureshmani79304 жыл бұрын
@@astrobalavellore3035 tanqu sir
@__adammalick__3 жыл бұрын
Guru in thirvoonam 3m padam.
@easwarieaswarilogu60773 жыл бұрын
Guru வக்கிரம் இருக்கிறது சார் இதற்கு என்ன பலன்
@chitramadiajagane26942 жыл бұрын
Waiting for this title video thanks sir
@astrobalavellore30352 жыл бұрын
So nice of you
@ArulArul-qg3cw4 жыл бұрын
சிறப்பு
@jothip7212 Жыл бұрын
நன்றிஐயா
@astrobalavellore3035 Жыл бұрын
வணக்கம்
@sk-dr8zu2 жыл бұрын
மேஷ லக்னம், சிம்ம ராசி. குரு 10 ஆம் இடத்தில் நீசம் பெற்று சூரியன் உடன் இணைந்து இருக்கிறார்.. புதன் சுக்கிரன் இணைந்து 9ஆம் இடத்தில் இருக்கிறார்கள். சனி கேது சேர்க்கை பெற்று 12ஆம் இடத்தில் இருக்கிறார்கள். 6ஆம் இடத்தில் செவ்வாய் + ராகு. குரு நீச பங்க பலன் எதேனும் இருக்கா என்று சொல்லுங்க அய்யா.. குரு நீசம் பெற்றது கவலை அளிக்கிறது..
@astrobalavellore30352 жыл бұрын
குருவும் சனியும் பரிவர்த்தனை யோகம், என்பதால் குருவிற்கு நீசபங்கம் ... சூப்பர்.
@sk-dr8zu2 жыл бұрын
@@astrobalavellore3035 அய்யா உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. இன்னுமொரு சந்தேகம், எனது ராசி கட்டத்தில் குரு (அ) என்று குறிப்பிட பட்டுள்ளது. (அ) என்ற குறிப்புக்கு என்ன பொருள் அய்யா
@Ujwal3332 жыл бұрын
100% true sir
@astrobalavellore30352 жыл бұрын
thanks lot
@KannanKannan-yp8jf Жыл бұрын
Thanks for your information too late unfortunately 1990 kuzhanthai Piranthu 2001irranthu vittathu wife astham simma laginam makarathil 5 graham Sani sevvai Guru buthan kethu 22-2-1962 time 6-30 pm
@astrobalavellore3035 Жыл бұрын
தனிப்பட்ட ஜாதக பதில்களுக்கு கட்டண விபரங்கள் பெற 9443540743 நம்பருக்கு வாட்ஸ் அப் மெசேஜ் செய்யவும்.
@pradeep.p7215 Жыл бұрын
Sir enakku neessa guru udan maanthi inainthu irukku ena palan
@astrobalavellore3035 Жыл бұрын
சிந்தனைகள் அவ்வப்போது மாற்றி யோசிக்கும்.
@annatnpsc36824 жыл бұрын
Sir rishabam rasi thulam lagnam mirugasirisham 6il guru Raghu. 8il chandiran enakku guru neechama 7il chevvai
@astrobalavellore30354 жыл бұрын
மீனத்தில் குரு நீசமில்லை.
@ranarb68553 жыл бұрын
Excellent sir..!!!
@vijayskt34493 жыл бұрын
I have guru and sani in makara they say it is neechal banga Raja yogam?