Who is the doctor? - யார் மருத்துவர்?

  Рет қаралды 21,686

GURUJI TV

GURUJI TV

Күн бұрын

Who is the doctor? - யார் மருத்துவர்?#adityaguruji
#jothidam
#jothidamtamil
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp...
ANDROID PHONE LINK ➤ play.google.co...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji...
WEBSITE ➤ www.adityaguru...
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Пікірлер: 82
@kannaiyaG1985
@kannaiyaG1985 Жыл бұрын
குருஜி ‌வணக்கம்‌‌ என்ன சந்தேகம் உங்களுக்கு நேரலை வந்து ரொம்ப நாள் ஆச்சு இன்று நேரலை பண்ணுங்க குருஜி
@Ramalingakanagaraj
@Ramalingakanagaraj Жыл бұрын
தமிழகத்தில் ஜோதிட மறுமலர்ச்சி வர எல்லா youtube channel களிலும் பேசி வருகிறார்கள் குருஜி. சேவை தொடர வாழ்த்துக்கள் குருஜி.
@penguinnighties-kf3ws
@penguinnighties-kf3ws 7 ай бұрын
நன்றி குருஜி நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 Жыл бұрын
Vanakam Guruji valthukal thambi 🙏🙏🙏
@Pranavi-mahes
@Pranavi-mahes 11 ай бұрын
வணக்கம் குருஜி . இரயில்வே வேலை கிடைக்க ஜாதக அமைப்பு பற்றி வீடியோ பதிவிடுங்கள்
@chandrasekarana1916
@chandrasekarana1916 Жыл бұрын
What Guruji telling is Exactly Correct. My Son also Doctor
@sairamdurairajan8177
@sairamdurairajan8177 6 ай бұрын
But astrology failed in my chart... Kadaga rasi kadaga lagnam 7 il sevvai,sukran,budhan but I'm not a doctor nor police currently I'm bedridden because of spinal cord injury please tell me the reason
@Barathimangainathan.m
@Barathimangainathan.m 4 ай бұрын
​@@sairamdurairajan8177send me your birth details
@Barathimangainathan.m
@Barathimangainathan.m 4 ай бұрын
Send me your son birth details for my research sir
@sairamdurairajan8177
@sairamdurairajan8177 4 ай бұрын
@@Barathimangainathan.m 07/Jan/1996 pondicherry, night 7:14 pm.... Kadaga rasi kadaga lagnam pushya natchathiram
@Barathimangainathan.m
@Barathimangainathan.m 4 ай бұрын
@@sairamdurairajan8177 🙏
@annadurai1916
@annadurai1916 Жыл бұрын
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை விறிச்சகம் லக்னம் 1 குரு 2 செவ்வாய் 3 ராகு 4 சுக்கிரன் 5 சூரியன் சந்திரன் புதன் 6 சனீஸ்வரன் 9 கேது 23 வருடமாக திருப்பூர்ல் டெய்லர் வேலை செய்யது வருகிறேன் சார் தினமும் வேலைக்கு சென்றால் தான் சாப்பாடு என்ற நிலை இருந்தது வருகிறேன் சார் 26.3.1971 இரவு 10.30 பிறந்த ஊர் விழுப்புரம் நான் 6:02 படித்து 5 வது உங்கள் லுக்கு நேரம் இருந்தால் சொல்லுங்கள் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏👍❤
@Vsivaranjanicog
@Vsivaranjanicog 11 ай бұрын
கடகம் ராசி ஆயில்யம் நட்சத்திரம் பற்றி சொல்லுங்கள் ஐயா
@gokulkalees5603
@gokulkalees5603 Жыл бұрын
Sir unga app la weekly rasipalan update pannunga sir
@Baski6
@Baski6 Жыл бұрын
எண்ணாகும் இப்படி தான் opposite Desai வருகிறது..நானும் மிதுன லக்னம் தான்..எண்ணாகும் 10இல் செவ்வாய் தான் ஆனால் நான் IT field il உள்ளேன்..என் வாழ்கை பெரிதாக இருகாட😕 15/12/2003 -6:15 pm காஞ்சிபுரம்
@Aravindan138
@Aravindan138 Жыл бұрын
தம்பி, உன் ஜாதகத்தில் ஒருசேர குரு பார்வையும் சுக்ரனின் இன்னைவும் பெற்ற புதன் தான் அதிக சுபத்துவம் so நீ IT ல தான் இருப்பே புதனின் தொழில் தான்..
@Aravindan138
@Aravindan138 Жыл бұрын
செவ்வாய் உனக்கு எந்த விதத்திலும் சுபத்துவம் இல்லை
@sundarrajanr3949
@sundarrajanr3949 Жыл бұрын
Nice👌👌🙏🙏
@dharneswaran
@dharneswaran Жыл бұрын
Sir. , i am very big fan of you. Because of you only i am getting some basic knowledge about astrology., i am having one doubt., if you have a time and if you seen this comment kindly reply this Because it may help to all your followers., (Midhanam lakkanam , mesha rasi., then how sevvai desa will work , Because here rasai aathipathi is seevai.) Thanks
@Pavi203
@Pavi203 Жыл бұрын
Same for my son too same doubt
@BALAN999
@BALAN999 Жыл бұрын
ஐயா நீங்கள் கூறும் சுபத்துவ சூட்சம வலுவின் படி ஆறாம் அதிபதி செவ்வாய் . குருவும் சுக்கிரனோடும் கேந்திர பலம் பலத்தோடும் இருந்தும் நன்மையை ஏன் செய்ய வில்லை ஐயா. செவ்வாய் உச்சம் பெற்ற சுக்கிரனோடும் பரிவர்த்தனையில் குருவிடம்மும் கேதுவோடு சூட்சம வலுவோடும் குருவின் வீட்டின் இருப்பதோடும் சேர்ந்து சனியின் பார்வை வாங்காமல் இருந்தும் ஏன் நல்ல பலன்கள் செய்யாது என்று கூறுகிறார்கள்
@Baski6
@Baski6 Жыл бұрын
அதுவும் அவர் திக்பலன் பெற்றுள்ளார்..நீங்கள் தான் guruji ippadi இருந்தால் மிதுனம் கும் செவ்வாய் கண்டிப்பாக கெடுக மாடர் என்று கூறினீர்கள்
@RameshRamesh-xm9ij
@RameshRamesh-xm9ij 2 ай бұрын
. குருஜி உங்களிடம் ஜாதகம் பார்க்க எனக்கு ஆசையாக உள்ளது ஆனால் என்னிடம் போதிய வருமானம் இல்லை உங்களுடைய கடைநிலை மாணவன் நான் 29.3.1983. நேரம் காலை 11.00 am. நாகர்கோவில் பணம் வரும்போது நிச்சயம் உங்களிடம் நான் ஜாதகம் பார்ப்பேன் உங்களுடைய ஆசிர்வாதம் எப்பொழுதும் எனக்கு வேண்டும் நன்றி குருவே
@sairamdurairajan8177
@sairamdurairajan8177 6 ай бұрын
Guruji aiya, en jathagathula kadaga rasi kadaga lagnam, 7 il sevvai (utcham ),sukran, budhan but na doctor illa , police illa spinal cord injury la bedridden Inga jothidam poiyagivitathaa..? 07/Jan/1996 19:14 Pondicherry
@kannadpi
@kannadpi Жыл бұрын
குருஜி அவர்களுக்கு வணக்கம்... சுபத்துவம் மற்றும் சூட்சுமவலு பெற்று பத்தாம் இடத்தில் உள்ள செவ்வாய் தசை கெடுபலன்களை செய்யுமா ?? சற்று விளக்கி உதவவும் ஐயா...
@nathiyanathiya2635
@nathiyanathiya2635 6 ай бұрын
MBBs kedaikuma
@thilagavathiponnusamy4311
@thilagavathiponnusamy4311 Жыл бұрын
வணக்கம் குருஜி! என் மகன் என்ன படிப்பான்? எதிர்காலம் எப்படி இருக்கும்? குரு தசை ராகு புக்தி யில் பாதிப்பு ஏற்படுமா என்று கூறுங்கள் குருவே. 29.10.2008 Karur 6.13 pm
@saishamomlifestyle4828
@saishamomlifestyle4828 Жыл бұрын
For 4 1/2 years baby will see horoscope and say palan I
@sowmiyasuhani4248
@sowmiyasuhani4248 Жыл бұрын
My dob 13.8.1993 time 7.10 am. I have studied mbbs one yr... Then dropped... What reason.. Did i get mbbs studies again.. Will u clarify gurujii sirr
@Aravindan138
@Aravindan138 Жыл бұрын
un jathsgathil, Guru athipathiya visheyam ilamala avare attamathipathiyagavum, marakathipathiyavgavum, pagai konda Buddhanin veetil irupathu than karanam.
@Aravindan138
@Aravindan138 Жыл бұрын
From October 2025 your good time starts keep trying
@sowmiyasuhani4248
@sowmiyasuhani4248 Жыл бұрын
@@Aravindan138 thk u so much for your valuable reply. I was so confused. Now it's clarified
@KANNANSAFARI
@KANNANSAFARI Жыл бұрын
​@@Aravindan138 Hi Brother - Jan 11th 2019. 09:19 am... 1) Sani suryan budhan guruvin dhansu veetil, sukkaran saram 2) Sani astangam analum..ketu 12 th house la irrukar..Suryan ketu kitta 6 degree than difference.. Suryane bathikapadum pothu sani astnagam avara 3) guru veetil.. 11 idathil intha serkai.. Sukkaran sharam.. Guru sukkara thodarpu ullathu.. Ethavathu bathipu ullathu.. Sani than lagnathai parkirar. Lagnathil valarpirai chandiran 4) 10 il guru sukkaran serkai.. 2 il irukum sevai oda guru parivarthanai.. Sevai guru sukkara thodarpodu 10 idam thodarpu ullathu... Medicine varuma...
@nathiyanathiya2635
@nathiyanathiya2635 6 ай бұрын
Kadaga rasi poosam nachathiram maithuna lakinam
@iam_mikeyX27171
@iam_mikeyX27171 Жыл бұрын
Ayya en maganukku sevvaai mattrum saniyum subathuvam enna aavan 11.12.2007 1. 15am chennai
@Aravindan138
@Aravindan138 Жыл бұрын
Dentist aga Vaaipu athikam
@mathavanragunath7694
@mathavanragunath7694 Жыл бұрын
வணக்கம் குருஜி. கோடிஸ்வர யோகம் எனது ஜாதகத்தில் உள்ளதா.ஜோதிடம் மூலம் வருமானம் வருமா.(தற்போது மாத வருமானம் 20000) 28.06.1985. 3.10 pm. ஆத்தூர் சேலம் dst துலாம் லக்கனம். 1-கேது, சந்திரன், சனி. 4-குரு 7-ராகு, சுக்கிரன். 9-செவ்வாய், சூரியன். 10. புதன். ( பாவ கட்டத்தில் 9ல் புதன்.)
@subhalekshmi8240
@subhalekshmi8240 Жыл бұрын
Sir if it is so then how this person became a doctor. 03/03/1957 2.30 AM (night) in Alleppey, Kerala. That means English 04/03/1957 2.30AM. till date he is not earning properly (except 2020 June to 2023 October.)
@Raja-zf2nt
@Raja-zf2nt Жыл бұрын
மக்களே எனக்கு ஒரு கேள்வி ராசி கட்டம், பாவக்கட்டம் பத்தியது ராசி கட்டத்தில் மகர லக்னம்( 15) டிகிரி அமைந்து தனுசு ராசியில் (10) டிகிரியில் புதன் இருந்தால் ராசி கட்டம் படி 12 யில் புதன் இருக்கிறார் என எடுத்து கொள்வதா அல்லது பாவக்கட்ட படி 11 ல் இருக்கிறார் என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா? புதன் எவ்வாறு செயல்படுவார் பதில் அளிக்கவும்
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
@santha9932
@santha9932 Жыл бұрын
10.10.1986 2.30 முற்பகல்எப்படி இருககும் ஜயா
@SaranyaSaranya-lj2wz
@SaranyaSaranya-lj2wz Жыл бұрын
m.thanapal 17.04.1990, 8.08pm thanusu rasi puradam nachathiram thulam lagnam namakkal sir ethu en anna jathagam marriage life pathi solluga plz plz
@Dhivya88
@Dhivya88 Жыл бұрын
கிரகணம் தெரியாத நாட்டில் குழந்தை பிறந்தால் எப்படி பலன் கணிப்பது. இது குழந்தையின் அப்பா/அம்மாவை பாதிக்குமா?ஏனென்றால் சூரியன், புதன் ,சந்திரன் போன்ற கிரகங்களுக்கு அருகில் ராகு இருப்பதால் எப்படி கணிப்பது.மார்ச் 25 (சந்திர கிரஹன்) முதல் ஏப்ரல் 08 (சூர்ய கிரஹன்) வரை குழந்தை பிறந்தால் கணிப்பு பற்றி சொல்லுங்கள்
@chithrachithra7149
@chithrachithra7149 Жыл бұрын
ஐயா நானும் அதே நாளில் தான் 07.05.1977 அன்று காலை 10.10 கக்கு ஈரோட்டில் பிறந்தேன் ஆனால் நான் அரசு மருத்துவமனையில் 16.02 .2011 முதல் துப்புரவு பணியாளராக பணி புரிந்து பதவி உயர்வு பெற்று 2020ல் தட்டச்சராக அரசு ESI மருத்துவக்கல்லூரி யில் பணிபுரிந்து வருகிறேன் நான் ஏன் மருத்துவர் ஆகவில்லை இருவருக்கும் உள்ள வித்தியாசத்தை கூறுங்கள் ஐயா
@prema1881
@prema1881 Жыл бұрын
My daughter's name varunika sri dob 24.03.2007 risaba rasi mithuna laknam. Please tell me her future higher studies sir
@vgvignesh5115
@vgvignesh5115 Жыл бұрын
🚀🚀🚀
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 Жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட் 3:41 டி நான் டாக்டர் ஆவென 6 ல செவ்வாய் லக்கினம் புள்ளி செவ்வாய் மேச ராசி நடப்பு செவ்வாய் திசை சனி வீட்டில் ?
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 11 ай бұрын
@@mala-ry8kp4pu3j வாய்ப்பு இருக்கு
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 11 ай бұрын
@@mala-ry8kp4pu3j 3ல சுக்கிரன் ஆட்சி செவ்வாய் சந்திரன். பரிவர்த்தனை ஆட்சி பெறும் தற்போது நடக்கும் தசை என்ன
@SelviViswalingam
@SelviViswalingam Жыл бұрын
Sir, My daughter date of birth 15/9/2009 morning 5.20. Does she study medicine?
@krishnamoorthyv29
@krishnamoorthyv29 11 ай бұрын
In her horoscope, planet that is responsible for medicine Mars is not subhathuvam, instead it is aspected by planet Saturn and turns into papathuvam, so no medicine
@ManiKandan-gp9lc
@ManiKandan-gp9lc Жыл бұрын
Ayya subathuvam ilatha saniyin paarvai ragu ku kidaikum poluthu Sani dhasa ragu puthiyil mattumea keduthal nadakuma ayya??
@asvinkumarb738
@asvinkumarb738 10 ай бұрын
Vanakkam 🙏Guruji, My daughter neet paditchitu irukka 2024 exam ezhutha poranga, doctor seat kidaikkuma, DOB 24/07/2006 5.50pm chengalpattu. Palan solluga guruji.🙏
@asvinkumarb738
@asvinkumarb738 4 ай бұрын
Please palan solluga sir🙏🙏🙏
@umadayalan8730
@umadayalan8730 Жыл бұрын
என் மகள் பிறந்த தேதி 10.4.2002 1.46 pm டாக்டருக்கு படிக்கிறாள் எதிர்காலம் எப்படி இருக்கும் பிறந்த இடம் சென்னை
@svrajendran1157
@svrajendran1157 Жыл бұрын
உங்கள் மகள் என்ன லக்னம்?
@Kumaran.E
@Kumaran.E Жыл бұрын
​@@svrajendran115705/04/2003 12 :22 pm ambasamuthiram sir அரசு வேலை முயற்சி செய்யலாமா இல்லை வெளிநாடு செல்வேனா?
@musiclibrary-heartpounding9575
@musiclibrary-heartpounding9575 2 ай бұрын
Hello mam eppa unga ponnu join pannaga 2023 neet batch
@alextom8164
@alextom8164 Жыл бұрын
வணக்கம் குருஜி, என் வாழ்நாளில் நான் பூஜிக்கும் ஒரே குரு தாங்கள் தான். நீங்கள் அடிக்கடி உங்கள் தந்தை உங்களுக்கு தந்தையாக இல்லை என்று சொல்வீர்கள். அதற்கு வக்கிர பாபத்துவ செவ்வாய் 9ம் இடத்தை பார்ப்பதும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். இப்படி சூழ்நிலையை அனுபவித்தவர் என்பதானால் கேட்கிறேன், ஒரு முறை மிதுன லக்கினத்திற்கு 9ல் ஆட்சி பெறுவதை விட சனி 8 இல் மறைந்து ஆட்சி பெற்றிருந்தால் பரவாயில்லை என்றவாறு முடித்துவிட்டிர்கள். ஒருவேளை உங்கள் பாக்கியதிபதி கும்பத்திற்கு பதிலாக மகரத்தில் 9ற்கு 12 இல் லக்கினத்திற்கு 8இல் மறைந்து இருந்தால் சுபரோ, செவ்வாயோ தொடர்பின்றி தனியாக நின்றிருந்தால்... உங்கள் தந்தை எப்படி இருந்திருப்பார்? காரகம், ஆதிபதித்திய காரகத்துடன் விளக்குங்கள் அய்யா 🙏. Personnel என்றால் இந்த கேள்வியை தவிர்த்து விடுங்கள் ஐயா.
@aiandrobot8889
@aiandrobot8889 Жыл бұрын
GURU VANAGAM ANBALAGAN.R 3.4.1986 3,2AM SALEM GURU THASA APPADY IYA HELP HELP HELP
@muthulekshmik1848
@muthulekshmik1848 Жыл бұрын
அவயோக செவ்வாய் தசைக்கு சுபத்துவம் விதிவிலக்காக இருந்திருக்க வேண்டுமல்லவா? ஏன் சுபத்துவ செவ்வாய் தசையில் மருத்துவர் வேலை இழந்தார்?
@Aravindan138
@Aravindan138 Жыл бұрын
லக்கினம் லக்கினதிபதி வழு வழு அடிக்கடி அவரு சொல்றத நீங்க கேட்டத்தில போல, இந்த ஜாதகத்தில் ரெண்டுமே குறைவு, என்ன தான் செவ்வாய் சுபத்துவமா இருந்தாலும் லக்கினம் அவயோகராகி அங்க செயல்பட முடியாமல் இருக்காரு தாயீ
@Aravindan138
@Aravindan138 Жыл бұрын
@@Antony-ys4eo Budhan than thampi unaku athika subathuvam, uccha sukranudan sernthu, 8 am idam suvathuvam, lotter vangunga Vaaipu ulladhu..
@ravichandranchandrakesavan3311
@ravichandranchandrakesavan3311 Жыл бұрын
🙏
@jayaprakash2250
@jayaprakash2250 Жыл бұрын
என்னுடைய பெயர் ஜெயபிரகாஷ். என்னுடைய பிறந்த தேதி 22.06.91 பிறந்த நேரம் 12.26 P.M கன்னி லக்னம் துலா ராசி தற்போது புற்றுநோய் பற்றி ஆராய்ச்சி படிப்போடு வேலையும் செய்து கொண்டு இருக்கிறேன்.தற்போது சுவிட்சர்லாந்தில் பணி. சனி திசை முதல் வெளிநாட்டில்.நான் ஒரு 63 ஜாதகங்களை பார்த்து உள்ளேன்.அனைத்துமே 2,6,10 ல் சூட்சூம வலுவோடு உயர்நிலை ஜாததங்களாகவே உள்ளன.நான் இனி வெளிநாட்டிலேயே தான் இருக்க வாய்ப்பு தாய்நாடு திரும்பி இங்கு இருக்க கூடிய வாய்ப்பு மிக குறைவு
@Astro_Veera6
@Astro_Veera6 Жыл бұрын
Birth place?
@jayaprakash2250
@jayaprakash2250 Жыл бұрын
@@Astro_Veera6 pollachi
@sahanaavenkataramakrishnan8924
@sahanaavenkataramakrishnan8924 Жыл бұрын
Guruji, Vanakkam.my jadagam details. Venkat - 24.09.1981, 6.30pm, Place of Birth: Cuddalore. I am working in private company. How much success can I get in my career like Promotion & Salary hike.can I try for job change & join other company. How will be My health & future dashas.
@RamakrishnanRamakrishnan-qx1co
@RamakrishnanRamakrishnan-qx1co Жыл бұрын
4 10 2006 time 8 52pm ramanathapuram எனது மகளுக்கு என்ன படிப்பு வேலை
@Aravindan138
@Aravindan138 Жыл бұрын
Accounts & Commerce padipa, Budhan nin thuraila vela irukum
@sibasubramanianramachandra5546
@sibasubramanianramachandra5546 Жыл бұрын
There are so many doctors with out your formula. Collect 10000 doctors jathagams and report.pls.
@manikandanaswini9586
@manikandanaswini9586 5 ай бұрын
செவ் சுபத்துவம் தான
@subramanianlakshmanan3068
@subramanianlakshmanan3068 11 ай бұрын
Gurui, Gurju Bhukti and Guru Dasha will not be good and very worse. Please Change your Prediction. Guru Dasha will make the person to go after bad things.
@Baski6
@Baski6 Жыл бұрын
உங்கள் மிதுன லக்னம் வீடியோவில் 10இல் செவ்வாய் எண்ணிலயில்யும் கெடுகாடு என்று கூறினீர்கள் .. ஆனால் இங்கே எல்லாம் நல்ல அமைப்பும் இருந்து என் கெடு பலன் கூடுகிறது..அப்போது உங்கள் சூட்சும வழு இங்கு வேலை செய்யலய
@kannank6993
@kannank6993 4 ай бұрын
🎉🎉
@RamakrishnanRamakrishnan-qx1co
@RamakrishnanRamakrishnan-qx1co Жыл бұрын
4 10 2006 time 8 52 pm ramanathapuram எனது மகளுக்கு என்னபடிப்பு என்ன வேலை
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
Doctor Education  by DINDIGUL P CHINNARAJ ASTROLOGER INDIA
18:55
astro chinnaraj
Рет қаралды 93 М.
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН