Suriyan Guruvai Parthal Guru Suriyanai Parthal enna palan sir.
@Shathya-88Ай бұрын
Vanakam Guruji 🙏 1.Sathvigam Gunam ulla pen jathagam evaru irukum. 2.Samunthrika Lakshanam ulla pen Jathagam evaru irukum. Kindly post a video to Clarify our doubts 🙏
@latharaja7723Ай бұрын
லக்கினாதிபதியும் அதன் சுவர்களும் சேர்ந்து பார்க்கும் வீட்டின் பலன் சொல்லுங்கள் குருஜி
@vanithagopal4069Ай бұрын
Om namo narayanaya 🙏🙏🙏
@ajithkumars1751Ай бұрын
வணக்கம் சார்
@saravanan1178Ай бұрын
வணக்கம் குருஜி
@jayanthijayanthi5851Ай бұрын
❤❤❤❤❤ super sir enaku eruku mesha rasi mesha lagnam 7 th house la guru Kesari yogam velai seiyumaa sir🫶🫶🫶🫶💐💐💐💐👌🏻👌🏻👌🏻🙏🙏🙏
@gayathrigurumurthy8103Ай бұрын
Kanni lagnam simma rasi 11il Guru utcham 12il chandran chandran veetil.guru kesari yogam unda guruji lagnathipathi with utcha rasiathipathi suriyan 6il kethu
@KrishnaKumar-rb2qzАй бұрын
Good morning sir
@ganesharmy3010Ай бұрын
Iiya nandri na magaram lakknam lakknathila chandran 9 iddula guru 7il sani ennaku inda yogam irruku iiya ❤🎉
@AstroSriramJIАй бұрын
Yes
@jssekarАй бұрын
நமஸ்காரம் செய்து வழங்குகின்றேன்நல்லது ஜெக்காசுசேகர் திருநகர் மதுரை மாவட்டம்
@dhivagartaker9279Ай бұрын
🦚குருஜி காலை வணக்கம் திருவண்ணாமலையில் இருந்து உங்கள் ஜோதிட ரசிகன் 🔥 மகரம் லக்னம் 🔥துலாம் ராசி 🦚 6 ஆம் வீட்டில் : குரு பகவான்( வக்ரம் ) 🔥10ஆம் வீட்டில் ; செவ்வாய் & சந்திரன் ( தேய்பிறை ) 🔥 6 ஆம் வீட்டில் இருந்து : குரு பகவான் 5 ஆம் பார்வையாக சந்திரனை பார்க்கிறார் அய்யா 😢இது கேசரி யோகம் அய்யா 😢
@vssaranya783Ай бұрын
குரு 6 8 12-ல் மறையாமல் பார்க்க வேண்டும் என்று தெளிவாக சொல்கிறார்
@manickarajraja8818Ай бұрын
Vanakkam anna good afternoon manickaraja
@prabhas5009Ай бұрын
Plse make a vedio on conjunction of 6th lord with other planets such as Jupiter,Saturn And What will happen if 6th lord mars in the 11th house for gemini
@lakshmiv53321 күн бұрын
For my son kadaga lagnam 10th place i e. In mesham Guru and chandran is in 6th place i.e. in Dhanur. Does he have Kesari yogam.
@Honeysri-u1vАй бұрын
Gurugi thulam laknam.guru kanieil.sukiran meenathil.chanthiran kadakathil good or bad.
@AstroSriramJIАй бұрын
50.50
@vickneswaranАй бұрын
வணக்கம் ஒருவர் மந்திர தந்திரங்களை கற்றுக் கொள்ள வேண்டுமானால் அவருடைய கிரக நிலை ஜாதகத்தில் எப்படி இருக்க வேண்டும் மாந்திரீகம் மற்றும் தாந்திரீகம் படிக்க விரும்புவர்களின் ஜாதகம் எப்படி இருந்தால் அவர்களுக்கு இந்த கலை சித்திக்கும் தெளிவான விளக்கம் கொடுக்க வேண்டும் குருஜி நன்றி.
வணக்கம் ஐயா தனுசு லக்னம் விருச்சிக ராசி லக்கனாதிபதி கடகத்தில் கேது உடன் இருக்கிறார் இதற்குப் பலன் கூறவும் நன்றி ஐயா
@senthilvelavanvnАй бұрын
நான் மிதுனம் லக்கினம் எனக்கு பௌர்ணமி சந்திரன் 9ல் - பூராட்டதி சாரம் குரு 1ல் புனர்பூசம் ராகு 1ல் திருவாதிரை குரு + ராகு இவங்க ரெண்டு பேரும் 13 degree வித்யாசத்தில் சேர்க்கைல இருக்காங்க இப்போ எனக்கு இந்த கேசரி யோகம் எத்தனை சதவீதம் வேலை செய்யும்
@venkatpuliampatti848Ай бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@venkateshg70Ай бұрын
Sir Dhanusu lagnam, guru(17:23:47 degree) in 8th house(kadagam) with kethu(9:12:2) in the same house, moon(2:45:32) in scorpio, am I blessed with this yogam sir?
@AstroSriramJIАй бұрын
Yes
@venkateshg70Ай бұрын
Thank you sir, excellent@@AstroSriramJI🙏
@yuva5746Ай бұрын
குருவின் 5,9 ம் பார்வை மட்டும் தான் கணக்கில் கொள்ள வேண்டுமா?? 10 ம் பார்வை சரியா?
@akjayaganesh5637Ай бұрын
Appu vannakam
@tharanipavithra1478Ай бұрын
Sir thula lagnam. Guru vakram and sevvai vakram with raahu in simmathil. Sukran meenathil. Chandran in mesham. Ithu porundhuma sir
@AstroSriramJIАй бұрын
Yes
@sakthivel.r587Ай бұрын
தனுசு லக்னம் குரு துலாமில் 11 ல் உள்ளார் சந்திரன் மிதுனத்தில் 7. ம் இடத்தில் உள்ளார் குரு தன் 9 ம் பார்வையாக பார்க்கிறார் நீங்கள் சொல்லும் கேசரி யோகம் உண்டா ஐயா
@lingaraj8802Ай бұрын
🎉🎉❤
@raghavanswaminathan4710Ай бұрын
Guru in vakram stage in 9th house with moon in meenam ( full moon) Guru's vakram will spoil moon's power.
@AstroSriramJIАй бұрын
No
@vad8888Ай бұрын
ஐயா தனுஷ் லக்னம் வக்ர குரு மற்றும் சந்திரன் 3இல்.. இந்த விதி பொருந்துமா ஐயா ? நன்றி ஐயா :)
@rengarajsurya2531Ай бұрын
குருஜி வணக்கம்🙏🙏நான் துலாம் லக்னம்,லக்னத்தில் செவ்வாய் , 7 இல் குரு சந்திரன் சனி பகவான் உடன் மேஷத்தில் இணைத்துள்ளார் எனக்கு இந்த விதி பொருந்துமா ஐயா 🙏🙏🙏🙏🙏
ஐயா ஆறில் கேதுபகவான் இருந்தாலும் எதிரிகளை வெற்றிகொள்ளும் அமைப்புகளை உருவாக்குமா
@GiriGreenАй бұрын
ஐயா வணக்கம் என் ஜாதகத்தில் 7.ம் வீட்டில் சந்திரன் 11.ம் வீட்டில் குரு கேசரி யோகம் எனக்கு வேலை செய்யுமா ஆனால் நடப்பு தசை சனி தசை எனது லக்னம் சிம்ம லக்கனம்
@prasannabca2002Ай бұрын
Good morning sir 🙏
@vasanthanj5876Ай бұрын
குரு திதி சூன்யம் வீட்ல இருந்து சந்திரனை ஐந்தாம் பார்வையாக பார்க்கிறார் இது பொருந்துமா ஐயா
@AstroSriramJIАй бұрын
Yes
@saisathish1983kumarАй бұрын
ஐயா வணக்கம் விருச்சிகத்தில் குரு இருந்து கடகத்தில் உள்ள சந்திரனைப் பார்த்தால் இந்த யோகம் உண்டு என்றால் இதில் பார்வை என்பது இத்தனை டிகிரிக்குள் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளதா? மேலும் லக்கினாதிபதியான சனி பகவான் துலாமில் வக்கிரமடைந்த நிலையில் இந்த யோகம் வேலை செய்யுமா?
@AstroSriramJIАй бұрын
Yes
@mr.2krg.channel705Ай бұрын
கடகம் லக்னம் லக்னாதிபதி சந்திரன் 4 ஆம் வீட்டில் திக் பலம் சமம் உச்சம் வர்கோத்தம மற்றும் குரு 11 ஆம் வீட்டில் இருந்து சந்திரன் சாரம் இருந்து எப்படி இருக்கும் கேசரி யோகம் பலன்
@geethavenkat128Ай бұрын
வணக்கம் சார் 🙏 குரு 6ல் மறைந்து வர்கோத்தமம் ஆனால் இந்த யோகம் கொஞ்சம் செயல்படுமா
@AstroSriramJIАй бұрын
Yes
@SN-wq5mlАй бұрын
ஐயா வணக்கம் திருமணம் ஆகி ஐந்து ஆண்டுகள் ஆகின்றது மழலைச் செல்வம் வேண்டி காத்திருக்கிறோம் உங்களிடம் தனிப்பட்ட முறையில் ஜாதகம் பார்க்க வேண்டும் ஐயா
@AstroSriramJIАй бұрын
Contact via whatsapp number
@RevivemusculinityАй бұрын
ஐயா நான் சிம்ம லக்னம்,சூரியன் ஆட்சி, லாப ஸ்தானமான மிதுனத்தில் 11 டிகிரி வித்தியாசத்தில் சனி, சுக்ரன் இணைந்து உள்ளனர். சனி வர்க்கோத்தமம் மற்றும் வீடு கொடுத்த புதன் திக் பலம், எதிரியை வெற்றி கொள்வேனா? இல்லை தோல்வி அடைவேனா ? பதில் அளியுங்கள்🙏
@AstroSriramJIАй бұрын
Good 👍
@ArulANAND-zn6wyАй бұрын
குரு நீச்சமாகி பரிவர்தனையில் உள்ளார் சந்திரன் ரிஷபத்தில் உள்ளார். இது கேசரி யோகம் வேளை செய்யுமா ஐயா
@AstroSriramJIАй бұрын
Little
@saravanan1178Ай бұрын
துலா லக்னம் லக்கனத்தில் குரு ஐந்தாம் இடத்தில் சந்திரன் இந்த யோகம் வேலை செய்யுமா
@AstroSriramJIАй бұрын
Yes
@saravanan1178Ай бұрын
நன்றி குருஜி
@jayaramdeepa9128Ай бұрын
வணக்கம் ஐயா. மேஷ ராசி மேஷ லக்னம். லக்னத்தில் குரு மற்றும் பெளர்ணமி சந்திரன். லக்னாதிபதி செவ்வாய் சிம்மத்தில். என் மகனுக்கு இந்த யோகம் வேலை செய்யுமா ஐயா
@AstroSriramJIАй бұрын
Yes
@jayaramdeepa9128Ай бұрын
நன்றி ஐயா
@prabhas5009Ай бұрын
வியாழன், சனி போன்ற பிற கிரகங்களுடன் 6 ஆம் அதிபதியின் சேர்க்கை குறித்து ஒரு வீடியோவை உருவாக்கவும் மற்றும் மிதுன லக்னத்துக்கு 6ம் அதிபதி செவ்வாய் 11ம் வீட்டில் இருந்தால் என்ன நடக்கும்
@AstroSriramJIАй бұрын
Good
@Valliamma-z4yАй бұрын
வணக்கம் குருஜி..குரு நீச்சம் பங்கம் பெறாமல் ,நீச்சம் பெற்று தனித்து அமர்ந்து உச்சம் பெற்ற சந்திரனை பார்க்கிறார் இப்போது குருவை விட சந்திரனுக்கு வலு அதிகம் இந்த நிலையில் குருவின் பார்வை இந்த யோகத்திற்கு பங்க படாமல் முழுமையாக கிடைக்கும் மா?அல்லது மாறுபடும் மா குருவே
ஐயா மகர லக்னம் 7 ஆம் வீடு காலியாக உள்ளது 7ஆம் அதிபதி 12 ஆம் வீடு விரையஸ்தானம் தனுசுல் பொர்ணமி சந்திரனாக உள்ளார் வீடு குடுத்த குரு11ல் 9ஆம் பார்வையாக 7 ஆம் வீட்டை பார்க்கிறார் வரவிருக்கும் வாழ்க்கை துணை நலமாக இருப்பாரா ஐயா