குவைத்திற்கு வரும் புதிய நபர்கள் கார் ஓட்டுவது எப்படி? | How do new arrivals to Kuwait drive?

  Рет қаралды 13,938

Kuwait Tamil Driver

Kuwait Tamil Driver

Күн бұрын

#howtostartacar #howtodrivecar #automaticcar #automaticcardriving #kuwait #குவைத் #roadtrip #cardrivingintamil #cardrivingintamil #cardriver

Пікірлер: 96
@ManiArchu-oe2gv
@ManiArchu-oe2gv 4 ай бұрын
அண்ணா அருமை நீங்கள் தந்துள்ள பதிவு மிக மிக உபயோகமா உள்ளது மிக்க நன்றி குவைத் வரும் அணைத்து நண்பர்களுக்கும் உதவும் வகையில் உள்ளது அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻 நன்றி எல்லாம் வல்ல சாய் பாபா உங்களுக்கு என்றென்றும் துணை இருப்பார் ❤️
@kuwaittamildriver
@kuwaittamildriver 4 ай бұрын
உங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி ❤️👍👍👍
@AFM-FarhaanVlogs
@AFM-FarhaanVlogs 11 ай бұрын
புதுசா வர்றவங்களுக்கு உங்களுடைய தகவல் மிகவும் பயனுள்ளதாகவே இருக்கும்! நண்பரே!
@kuwaittamildriver
@kuwaittamildriver 11 ай бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ 🫶 ❤️
@tamildivya2773
@tamildivya2773 11 ай бұрын
Super anna ellam cleara sollittinga roompa useful video for beginners🎉
@kuwaittamildriver
@kuwaittamildriver 11 ай бұрын
Super thankyou brother 👍❤️😍
@abdulrasak4950
@abdulrasak4950 8 ай бұрын
சுப்பர் அன்ன எனக்கு குவைத் ரொம்ப பிடிக்கும் 3 வருசம் டிரைவரா இருந்தேன்
@kuwaittamildriver
@kuwaittamildriver 8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி 💖
@manikandanmani6807
@manikandanmani6807 11 ай бұрын
உங்களுடைய வீடியோக்கள் அருமை அண்ணா.
@kuwaittamildriver
@kuwaittamildriver 11 ай бұрын
உங்களின் சிறப்பான வாழ்த்துக்கு ரொம்பவும் நன்றி சகோ ❤️
@user-ex9lf2pt6p
@user-ex9lf2pt6p 13 күн бұрын
ரொம்ப நன்றி அண்ணா 🥰💙❤️🌹🙏
@kuwaittamildriver
@kuwaittamildriver 13 күн бұрын
நல்வாழ்த்துக்கள் 😍
@misterrugged459
@misterrugged459 11 ай бұрын
இது மாரி driving சம்மந்தப்பட்ட வீடியோ இன்னும் நிறைய போடுங்க பாய் , என்னமாரி புது driver மார்களுக்கு ரொம்ப பிரயோசனமா இருக்கும். அதுக்குனு ஒரு playlist ல போடுங்க பாய்.
@kuwaittamildriver
@kuwaittamildriver 11 ай бұрын
Very good idea நீங்கள் வைத்துள்ள கோரிக்கையை முயற்சிக்கிறேன் சகோ 🌹❤️
@elangovanelango3710
@elangovanelango3710 11 ай бұрын
Hi hellow I am ur new subscriber 🎉
@kuwaittamildriver
@kuwaittamildriver 11 ай бұрын
Thanks for subbing 👍❤️
@selvarajc8422
@selvarajc8422 11 ай бұрын
You are best coach for Kuwait driving, I think Driving is a Your passionate ,and send the link for high way driving Viedio Best class for driving
@kuwaittamildriver
@kuwaittamildriver 11 ай бұрын
Brother நான் எனக்கு தெரிஞ்ச வரை சொல்லி இருக்கிறேன் இன்னும் தெரியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன உங்களின் பாராட்டுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ❤️ highway video இந்த வீடியோவினுடைய கடைசியில் எண்டு ஸ்கிரீனில் இருக்கும் 👍😍
@kuwaittamildriver
@kuwaittamildriver 11 ай бұрын
kzbin.info/www/bejne/gaPdkqh5g7igpJY
@user-py8wh4tt6v
@user-py8wh4tt6v 13 күн бұрын
மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏
@kuwaittamildriver
@kuwaittamildriver 13 күн бұрын
Welcome 😊
@abdulnazeerfeelall
@abdulnazeerfeelall 9 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் பதிவு❤❤❤❤❤❤❤
@kuwaittamildriver
@kuwaittamildriver 9 ай бұрын
மிக்க நன்றி 🌹👍
@namasivayamsubramaniyam9877
@namasivayamsubramaniyam9877 11 ай бұрын
hai..from tirunelveli
@kuwaittamildriver
@kuwaittamildriver 11 ай бұрын
அட நம்ம நெல்லை 👍❤️
@user-Rose64
@user-Rose64 6 ай бұрын
Hello sir good driving so nicely driving i like it thank you
@kuwaittamildriver
@kuwaittamildriver 6 ай бұрын
Welcome 🥰
@kannabiran985
@kannabiran985 Ай бұрын
Congratulations brother
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
Thank you so much 😀
@KamalDhas-m6w
@KamalDhas-m6w Ай бұрын
Thanks Anna useful tips
@kuwaittamildriver
@kuwaittamildriver Ай бұрын
So nice of you ❤️
@jegannathan8400
@jegannathan8400 11 ай бұрын
உங்களை நான் கமெண்ட் பண்ணிட்டேன். சாரி நண்பரே.
@kuwaittamildriver
@kuwaittamildriver 11 ай бұрын
நான் அதைத்தான் ஞாபகம் வைக்கவில்லை நீங்கள் நீங்கள் வருத்தப்பட வேண்டாம் நண்பரே 😄❤️👍😍🥰
@muthukamaraj6
@muthukamaraj6 11 ай бұрын
குகையை அண்டர் பாஸ்(சாலையை கடக்க) என்று அழைப்பார்கள். ஹரியானவின் குர்காமின் DLF சிட்டியில் அண்டர்பாஸ் அதிகம் உண்டு
@kuwaittamildriver
@kuwaittamildriver 11 ай бұрын
இங்கே அண்டர் பாஸ் அதிகம் இல்லை 👍👍❤️
@fareeth1389
@fareeth1389 11 ай бұрын
ஒரே நாளில் 2 வீடியோ
@kuwaittamildriver
@kuwaittamildriver 11 ай бұрын
அது கார் வீடியோக்கு ஸ்பெஷல் ஆட்கள் உள்ளார்கள் அவர்களுக்காக மற்றவர்களுக்கு போர் அடிக்கும் அதனால் மாலை நேரத்தில் வீடியோவை போட்டு விட்டேன் ❤️
@karmugilthamizha1259
@karmugilthamizha1259 9 ай бұрын
Very useful brother
@kuwaittamildriver
@kuwaittamildriver 9 ай бұрын
Thankyou verymuch 💖
@kirubakaran84
@kirubakaran84 9 ай бұрын
Christmasmas kku mirqap vaanga meet pannalaam 999 mobile shop friend mobile kadatha vaanga anna..
@kuwaittamildriver
@kuwaittamildriver 9 ай бұрын
Namakku leave illa sago
@mustaqahamed6051
@mustaqahamed6051 11 ай бұрын
Haiii prends
@kuwaittamildriver
@kuwaittamildriver 11 ай бұрын
Hello friend 🌹
@fathimaanupugashahip9629
@fathimaanupugashahip9629 11 ай бұрын
😊
@kuwaittamildriver
@kuwaittamildriver 11 ай бұрын
Thankyou sago 😍
@misterrugged459
@misterrugged459 11 ай бұрын
பாய் , Driving பன்னும்போது தெரியாத்தனமாக கேமராவில் சிக்கினால் fine கட்டும் பணத்தை நமது சம்பளத்திலா ஓனர் புடிச்சிபான்???
@kuwaittamildriver
@kuwaittamildriver 11 ай бұрын
நான் ஊரில் இருந்து வேலைக்கு வருமுன் சொன்ன வார்த்தை கேமராவில் படம் பிடித்து அபராதம் வந்தால் அதற்குப் பொறுப்பு டிரைவரே என்று சொல்லித்தான் எனக்கு விசா கொடுத்தார்கள். உங்களுக்கும் அதே மாதிரி தான் இருக்கும் இதுவரை எந்த கேமராவும் என்னை படம் பிடிக்கவில்லை நான்தான் கேமராவை படம் பிடித்துள்ளேன் 😄 அது போல உங்களுக்கும் எதுவும் பிரச்சனை இருக்காது கவலை வேண்டாம் தேங்க்ஸ் 👍❤️
@alavudeenabbasalavaudeenab360
@alavudeenabbasalavaudeenab360 11 ай бұрын
🎉
@kuwaittamildriver
@kuwaittamildriver 11 ай бұрын
Nandri 🌹
@sheikumarali4488
@sheikumarali4488 11 ай бұрын
Super nice video bai
@kuwaittamildriver
@kuwaittamildriver 11 ай бұрын
Thank you so much 😀 ❤️
@Ramalingam-kq9bt
@Ramalingam-kq9bt 11 ай бұрын
Hi sir 😊
@kuwaittamildriver
@kuwaittamildriver 11 ай бұрын
Hi bro 🌹
@ImriyasImriyas
@ImriyasImriyas 8 ай бұрын
ஹலோ ப்ரோ போர்ட் பாது எப்புடி ஒற்றது உதாரணம் கிவ் வே போரம் போகும் போது சரியான இடதே எப்புடு terchi போறது அடுத்து portla
@kuwaittamildriver
@kuwaittamildriver 8 ай бұрын
அடுத்து அடுத்து போர்டு இருக்கும் ரோட்டில் அம்புக்குறியும் இருக்கும்
@mohamedrasmil1473
@mohamedrasmil1473 10 ай бұрын
Super Anna Ithu Anna Ronda botil yappadi manual gear change panrathu
@kuwaittamildriver
@kuwaittamildriver 10 ай бұрын
Manualil gear 2 il suthanum
@xidakaxoq5449
@xidakaxoq5449 10 ай бұрын
Thank u
@kuwaittamildriver
@kuwaittamildriver 10 ай бұрын
Welcome 💖
@sadamsg7068
@sadamsg7068 11 ай бұрын
How can new job search kuw
@kuwaittamildriver
@kuwaittamildriver 11 ай бұрын
Indeed site la try pannungal bro 🌹❤️
@kuwaittamildriver
@kuwaittamildriver 11 ай бұрын
@@batman58751 குவைத் ஹவுஸ் டிரைவர் ஜாப் என்று சர்ச் பண்ணுங்க
@markandan1578
@markandan1578 11 ай бұрын
Anna license edupathu pathi oru video podunga plz
@kuwaittamildriver
@kuwaittamildriver 11 ай бұрын
Bro இந்த லிங்கில் இருக்கும் பாருங்க kzbin.info/www/bejne/r3ylh4mclJ5peZYsi=yltvzGQcZexq3w30
@naveennavi7143
@naveennavi7143 11 ай бұрын
Super anna ❤🎉
@kuwaittamildriver
@kuwaittamildriver 11 ай бұрын
தேங்க்யூ சோ மச் ப்ரோ❤️
@RamachandranHarithasan
@RamachandranHarithasan 28 күн бұрын
லொகேஷன் பார்த்து ஓடுகிற முறையை கற்றுக் கொடு
@kuwaittamildriver
@kuwaittamildriver 28 күн бұрын
kzbin.info/www/bejne/i6C6f6itnd5jqsU
@manikandanraja1451
@manikandanraja1451 8 ай бұрын
Superna
@kuwaittamildriver
@kuwaittamildriver 8 ай бұрын
தேங்க்ஸ் 🌹
@adstamila2736
@adstamila2736 11 ай бұрын
Running la video potta problem illaya anna
@kuwaittamildriver
@kuwaittamildriver 11 ай бұрын
சகோ மொபைல் ஹோல்டர் கார் கண்ணாடியில் மாட்டியிருப்பேன் அதில் ரெக்கார்ட் செய்து வீட்டில் வந்து பேக்ரவுண்டில் வாய்ஸ் கொடுப்பேன் 44k வாழ்த்துக்கள்🌹❤️ வேற லெவல் 😍
@adstamila2736
@adstamila2736 11 ай бұрын
Thanks Anna illa running la video edutha 100 kd karama sollranga athan Anna ketten
@kuwaittamildriver
@kuwaittamildriver 11 ай бұрын
பணம் இருந்தா கொடுக்கணும் இல்லன்னா கடன் சொல்லிட்டு வர வேண்டியது தான் 🤣😂😄👍
@Thirumuruganmurugan-uq8cb
@Thirumuruganmurugan-uq8cb 8 ай бұрын
❤❤❤🎉🎉🎉🎉
@kuwaittamildriver
@kuwaittamildriver 8 ай бұрын
Thanks your support 😍
@K.S.G558
@K.S.G558 11 ай бұрын
*அண்ணா neengal Tamilnadu la entha ooru na*
@kuwaittamildriver
@kuwaittamildriver 11 ай бұрын
திருநெல்வேலி தாங்கள்
@K.S.G558
@K.S.G558 11 ай бұрын
@@kuwaittamildriver chennai anna
@kuwaittamildriver
@kuwaittamildriver 11 ай бұрын
Santhosam busy city 🥰
@jaheerjahith1110
@jaheerjahith1110 8 ай бұрын
Shuhada petrol station
@kuwaittamildriver
@kuwaittamildriver 8 ай бұрын
Good 😊
@jpkgmjp
@jpkgmjp 11 ай бұрын
நண்பரே நம்ம ஊரில் லெஃப்ட் சைடு டிரைவிங். அந்த ஊரில் ரைட்சைட் டிரைவிங் ஏன்? இதன் சாதகம் பாதகம் என்ன?
@kuwaittamildriver
@kuwaittamildriver 11 ай бұрын
எந்த வித்தியாசமும் இருக்குற மாதிரி எனக்கு தெரியவில்லை அங்கிருந்து வரும் அனைத்து தோழர்களும் வந்த முதல் நாளே கார் ஓட்டி விடுகிறார்கள் அதில் எந்த பிரச்சனையும் இதுவரை இல்லை..
@user-tf6bo4ks9q
@user-tf6bo4ks9q 11 ай бұрын
Hand and leg drive
@kuwaittamildriver
@kuwaittamildriver 11 ай бұрын
அப்படின்னா என்ன ப்ரோ டிரைவிங் கில் இரண்டும் தேவைதானே
@user-tf6bo4ks9q
@user-tf6bo4ks9q 11 ай бұрын
@@kuwaittamildriver joke
@kuwaittamildriver
@kuwaittamildriver 8 ай бұрын
😊
@KarthickMeenakshisundara-ci1bb
@KarthickMeenakshisundara-ci1bb 3 ай бұрын
Bro driving licence online edukalama bro
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 ай бұрын
வாய்ப்பில்லை 🙂
@KarthickMeenakshisundara-ci1bb
@KarthickMeenakshisundara-ci1bb 3 ай бұрын
Why bro
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 ай бұрын
Documents submit pannanum
@KarthickMeenakshisundara-ci1bb
@KarthickMeenakshisundara-ci1bb 3 ай бұрын
Okay
@kuwaittamildriver
@kuwaittamildriver 2 ай бұрын
Nice 😊
@pvenkatpitchaipillaivenkat3893
@pvenkatpitchaipillaivenkat3893 9 ай бұрын
Sampalam evalavu kedaikum
@kuwaittamildriver
@kuwaittamildriver 9 ай бұрын
Athu piragu solhiren
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 30 МЛН
TACHOGRAPH my driving time is over /driver tn51
26:29
DRIVER TN 51
Рет қаралды 2,7 М.
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44