ஷால்மியா மும்பை பாந்ரா மாதிரி.ஜாஃப்ரியா சென்னையில் எங்க ஏரியா மாதிரி இருக்கு. நன்றி உறவே
@kuwaittamildriver Жыл бұрын
தேங்க்ஸ், மும்பையில் இப்போது எல்லா இடமும் பெரிய பெரிய பில்டிங் ஊரையே பார்க்க முடியல..
@geethashankeran5547 Жыл бұрын
❤❤❤❤🇲🇾
@kuwaittamildriver Жыл бұрын
Many thanks 😍
@santhamalarsubramaniam1589 Жыл бұрын
Nice, thambi your video😀
@kuwaittamildriver Жыл бұрын
Thank you 😃 akka ❤️
@fathimaanupugashahip9629 Жыл бұрын
😊
@kuwaittamildriver Жыл бұрын
நன்றி 😄
@ohamedjibril18868 Жыл бұрын
Faheel, mahbullah ,mangaf area kaatunga g
@kuwaittamildriver Жыл бұрын
Ok ithu mangaf area than kzbin.info/www/bejne/aGi3dWxufamrbJIsi=LSu1zZcLsEF-NYEU
@kishoreirfan1607 Жыл бұрын
Namba tamil aalunka family yoda appartmentla stay pannirupankala anna
@kuwaittamildriver Жыл бұрын
ஆமாம் கூடுதல் சம்பளம் வாங்குபவர்கள் பேமிலியோடு இருக்கிறார்கள்..
@MunasNijam Жыл бұрын
Hi Anna Kuwait la phoenix delivery company eathum erukka konjam kettu sollungalan
@kuwaittamildriver Жыл бұрын
Irukkuthu bro ithu pola neraya delivery company irukku..
@MunasNijam Жыл бұрын
Anna naan Kuwait Ku car food delivery driver a Vara vullan entha company basic salary podalla 1 Oder Ku 350 fils evvalavu oturomo Antha mathiri salary food mathiram namma Matta ellaam company ethu nallama Anna ?
@kuwaittamildriver Жыл бұрын
20 ஆர்டர் எடுத்தாலே ஏழு தினார் தானே ஆகிறது அதும் ரெகுலரா எடுக்க முடியுமா அதில் உங்கள் செலவும் இருக்கிறது இன்னும் நன்றாக டீடைல் கேட்டுக் கொள்ளுங்கள் 👍❤️
@alavudeenabbasalavaudeenab360 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்
@kuwaittamildriver Жыл бұрын
அலைக்கும் அஸ்ஸலாம் ப்ரோ 🌹
@kishoreirfan1607 Жыл бұрын
Anna unkaluku ethana month leave kodupanka neenkal leave kku pogum pothu yaaru avankaluku driver ah irupanka anna
@kuwaittamildriver Жыл бұрын
யாராவது டிரைவரை டெம்பரவரியாட்டு வைத்துக் கொள்வார்கள்
@maniysrngl21538 ай бұрын
Nice fun😂😂😂😂
@kuwaittamildriver8 ай бұрын
தேங்க்ஸ் 🥰
@s.m.barath Жыл бұрын
இன்னைக்கு வீடியோ போடுங்க
@kuwaittamildriver Жыл бұрын
Pottachu brother ❤️👍😍
@MdMeeran0072 ай бұрын
#KuwaitTamilDriver Assalamualaikum brother எனக்கு குவைத்தில் உங்களுக்கு தெரிந்த இடத்தில் ஒரு வேலை வேண்டும்
@kuwaittamildriver2 ай бұрын
அலைக்கும் அஸ்ஸலாம் யாராவது கேட்டால் சொல்கிறேன்
@fathimaanupugashahip9629 Жыл бұрын
Assalamu Alaikkum
@kuwaittamildriver Жыл бұрын
Alaikkum Assalam 👍
@JothibasJothibas-o3f9 ай бұрын
Ungalukku sambalam evalavu
@kuwaittamildriver9 ай бұрын
Piragu Solgiren
@lakshmi8069 Жыл бұрын
அண்ணா வணக்கம் ஜாப்ரியா கத்தா 12 தான்
@kuwaittamildriver Жыл бұрын
சகோதரி நல்வரவு 😍 ரொம்ப சந்தோஷம்.😊 ✈️ ஊருக்கு போகும்போது சொல்லிட்டு போங்க நிறைய லக்கேஜ் இருக்கு 🤣😄
@lakshmi8069 Жыл бұрын
@@kuwaittamildriver ok😂😂
@kuwaittamildriver Жыл бұрын
தேங்க்ஸ் 💖
@s.m.barath Жыл бұрын
Anna
@kuwaittamildriver Жыл бұрын
Hi bro 👋😄
@tractorman6741 Жыл бұрын
❤
@kuwaittamildriver Жыл бұрын
😍😍💕
@s.m.barath Жыл бұрын
சாலையெல்லாம் இந்தியா ரோடு மாதிரி இருக்குமா அண்ணா இல்ல இத விட நல்ல இருக்குமா அண்ணன
@kuwaittamildriver Жыл бұрын
ஆங்.. குவைத் ரோடு மாதிரி இருக்கும் 😄 அழகா 🚘 கார் ஓட்டலாம் பயம் இல்லை 👍
ராஜாவுக்கு. ராஜா. நான். தான். மந்திரிங்க யாரும் இல்லை. அடுத்த வனை. கெடுத்தது. இல்லை வயித்துல. தான் அடிச்சது. இல்லை. உழைப்பை. நம்பி. பிழைச்சிருக்கிறேன் நான். உண்மையாக. குவைத்துக்குள்ளே
@kuwaittamildriver Жыл бұрын
குவைத்தில் இருந்துட்டு இந்த பாட்டை படிச்சா பொருந்தாது ஊரில் இருக்கும் உங்களுக்குதான் பொருத்தமாக இருக்கும். இருக்கிற இடம் தெரியாம இருந்துட்டு போயிரனும்....😄